உருவாகும் அதிமுக + பாஜக கூட்டணி..டீல் பேசிய எடப்பாடி மகன் | உடைக்கும் துரை கருணா | AADHAN NEWS

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 259

  • @NaveenRaj-t3i
    @NaveenRaj-t3i 7 днів тому +10

    2026 இல் அதிமுக ஆட்சி

  • @rajgameplay7165
    @rajgameplay7165 9 днів тому +24

    அண்ணாமலை சார் Mass

  • @karthickadmkmassgreat5473
    @karthickadmkmassgreat5473 6 днів тому +4

    அண்ணன் என்ன வேணா சொல்லட்டும் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும்🌱🌱🌱🌱✌️✌️✌️✌️🌱🌱🌱🌱🌱🌱

  • @TKumaran-zk5kf
    @TKumaran-zk5kf 7 днів тому +7

    2026 இல் ஐயா எடப்பாடியார் முதல்வர்

  • @balasubramanian-gr2ty
    @balasubramanian-gr2ty 9 днів тому +18

    எது எப்படி கூட்டணி அமைத்தாலும் ஆட்சியில் மத்திய அரசின் பங்கு இல்லாது போனால் பெரும்பாலான திட்டங்கள் தமிழ் நாட்டுக்கு கிடைக்காமல் போய் தமிழ்நாட்டுமக்களுக்கு பலனற்றுபோய் மக்கள் மிகவும் அவதிப்படும் சூழ்நிலை உருவாகிவிடும்

  • @PVRPictures-d2r
    @PVRPictures-d2r 8 днів тому +4

    OPS ADMK 👍👍👍

  • @kumaravelnathan199
    @kumaravelnathan199 9 днів тому +16

    கருணா சார் ... போதுங்க ... என்னை போன்ற அண்ணாமலை ஆதரவு BJP யினர் கருத்து ... இனி மேலும் எடப்பாடியிடம் மண்டியிட வேண்டாம்.
    தனித்து கூட்டணி அமைத்து களம் காணலாம் ...
    இனி முடிஞ்சா எடப்பாடி தனியே நின்னு ஜெயிச்சால் ஜெயிக்கட்டும் ... இல்லையே அதிமுக நாசமா போகட்டும் ...
    அந்தாள் திமுக கைகூலி ...😮

    • @pkumaran5362
      @pkumaran5362 9 днів тому +3

      பிஜேபி இனி அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் அது அபத்தம்..... அதிமுக தனித்து செயல்படுவது தான் நல்லது......

    • @srinivasacharylakshminaras9044
      @srinivasacharylakshminaras9044 8 днів тому

      @@kumaravelnathan199 pona murai ippadi solli thaan koottaniya saguni maathiri udaiththeenga pothum Unga naara vaaya moodum

    • @sportslover6658
      @sportslover6658 8 днів тому

      அதிமுக வேண்டாம்....

  • @truewanter8879
    @truewanter8879 9 днів тому +31

    மாற்று கட்சி ஸ்லீப்பிங் செல் வானதி, தமிழசை க்கு MLA சீட் 2026 தேர்தலில் கொடுக்க கூடாது. அதுங்க ஜெயிக்காது. பிஜேபி யில் இளம் தலைமுறைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    • @Kasiyapar
      @Kasiyapar 9 днів тому +2

      vanathiamma. ettappan pol theriyuthu

  • @srihari-g6x
    @srihari-g6x 7 днів тому +2

    அன்றும் இன்றும் என்றும் கேப்டன் கட்சி கூட்டணி

  • @venkatsubramanian-bb5wv
    @venkatsubramanian-bb5wv 9 днів тому +19

    கடுமையாக உழைக்கும் எங்கள் தலைவர் அண்ணாமலையை ஓரங்கட்டினால் பாஜகவை ஆதரிக்க மாட்டோம்.

  • @Kennedy-t3r
    @Kennedy-t3r 8 днів тому +8

    அதிமுக கூட்டணியில் ஒரு போதும் பாஜகவை சேர்க்க கூடாது. அதிமுக எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி அமையும்.

    • @bharathiarasu
      @bharathiarasu 8 днів тому

      எப்படி? ஓட்டு சதவீதத்தை வைத்து விளக்கவும்.

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 7 днів тому +2

      ​@@bharathiarasu2026 இல் தெரியும்

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 3 дні тому

    பாஜக அதனால் வளர்ச்சி தான் அடைந்தது என்று சொல்லும்.

  • @prabusabharik3633
    @prabusabharik3633 9 днів тому +6

    அரை கருணா ஏன் இந்த அளவுக்கு மோசமான மனநிலைக்கு போனார்...😂😂😂

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 7 днів тому +3

    என் வாக்கு தேமுதிக

  • @advsurulirajan33
    @advsurulirajan33 8 днів тому +1

    அரைகுறை கருணா😂😂😂😂

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 8 днів тому +5

    பாசிச,ஊழல், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, அதிமுக, BJP, பாமக,DMDK,TMC போன்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டும். இது நடந்தால் DMK தோல்வி உறுதி.

    • @SubramanianAnbazhagan
      @SubramanianAnbazhagan 8 днів тому

      எந்த மயிரும் சேர்ந்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.துரை கருணா ஓரு பத்து ஐந்து வாங்கி தின்னும் கூலிக்காரன் அதிமுகவின் அரசியல் எச்சை

  • @vijayasekarvijay9923
    @vijayasekarvijay9923 9 днів тому +9

    இவர் OPS ஆதரவாளர். எப்படி பேசுவார் இன்று மக்கள் EPS க்கு முழு ஆதரவு அளிக்க தயாராகி விட்டனர். அடுத்து எடப்பாடி தலைமை வெற்றி பெறும்.

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 8 днів тому

      தனித்து போனால் நக்கி விட்டு போவார். NDA கூட்டணி வேண்டும்

    • @sakthivel-jh5si
      @sakthivel-jh5si 8 днів тому +1

      🎉true

    • @kannankannan2578
      @kannankannan2578 8 днів тому

      15% இபிஸ்யோட ஓட். தனி மரம். நன்றிகெட்ட அரசியல்வாதி.

  • @KavinAdmk
    @KavinAdmk 7 днів тому +1

    OPS அரசியல் அனாதை

  • @MSBharani007
    @MSBharani007 9 днів тому +15

    அதிமுகவுடன் பிஜேபி மீண்டும் கூட்டு சேர்ந்தால் பிஜேபிக்கு தமிழ்நாட்டில் பின்னடைவு 🎉 இந்த முறையை அவர்கள் தனியே நின்று தோத்தாலும்
    இழப்பதற்கு ஒன்றும் கிடையாது🎉
    ஆனால் அதிமுக சல்லி சல்லியாக உடைந்து விடும் ❤
    அதுதான் பிஜேபிக்கு முதல் வெற்றி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 🎉🎉🎉

    • @NATURE0496
      @NATURE0496 9 днів тому +3

      Periya yennam daa ongalukku

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji 9 днів тому +2

      அதிமுகவுக்கு ஆதரவாக உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை அதற்கு வாய்ப்பே இல்லை ❤

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 8 днів тому

      திமுகவை ஒழிக்க வேண்டும் என்றால் மெகா கூட்டணி தேவை பிஜேபி தேவை பிஎம்கே தேவை.

    • @perumalsangareddy3440
      @perumalsangareddy3440 8 днів тому

      உங்கள் கருத்துதான் சரி

    • @perumalsangareddy3440
      @perumalsangareddy3440 8 днів тому

      அதிவுடன் கூட்டணி வைத்தால் MLA சீட் ஜெயிக்கலாம்.ஆனால் பாஜக வளர்ச்சி பாதிக்கும்.பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டி இடுவதே பாஜக வளர்ச்சிக்கு உதவும்

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 9 днів тому +9

    புரட்சி தமிழன்
    வீரன்
    எடப்பாடியார்
    மாவீரன்
    எடப்பாடியார்
    கசப்புக்களை மறந்து தமிழர்களாக ஒன்று சேருவோம் ஒன்று சேர்ப்பார்
    புரட்சி தமிழன்
    தமிழ்குடிதாங்கி
    எழுர்ச்சிதமிழன்
    தமிழக வாழ்வுரிமை
    செந்தமிழன்
    தமிழக வெற்றிக்கழகம்
    தமிழர்களாக ஒன்று சேருவோம் வெல்வோம்

    • @jeyakumar2320
      @jeyakumar2320 9 днів тому

      நீங்கள் குறிப்பிட்ட எந்த கட்சிக்கும் ஓட்டு இல்லை ஜோசப் (3-4% ஓட்டு ) தவிர. தமிழகத்தில் நிரூபிக்கப்பட்ட ஓட்டு உள்ள கட்சிகள் அதிமுக,பாஜக, தேமுதிக,பாமக,காங், திமுக

    • @ganapathydass3965
      @ganapathydass3965 8 днів тому

      எடப்பாடி ஒரு டெட்பாடி...

    • @neduncheran
      @neduncheran 6 днів тому +1

      Useless After MGR and Jaya

  • @Someonrr4458
    @Someonrr4458 8 днів тому +4

    Pmk + ADMK win 🎉2026 Cm and depity cm

  • @krashmee
    @krashmee 7 днів тому +1

    ஏன் அதிமுக வைப் பற்றி அதில் அல்லாதவரிடம் கேட்கிறீர்கள். சில சமயம் இவர்களெல்லாம் சித்தபிரமை கொண்டவர்களோ என்று தோன்றுகிறது! சீக்கிரம் நீங்கள் எல்லாம்வருந்துமளவுக்கு நிகழ்ச்சிகள் நடக்கத்தான் போகின்றன.

  • @ELANKUMARENSELVAKUMAR
    @ELANKUMARENSELVAKUMAR 9 днів тому +13

    Annamalai anna should become CM

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 8 днів тому

      பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் நீ ஒரு வாடகைவாயன்.காரணம் உன் பெயர் ராசி அப்படி.

  • @gurusamyt8921
    @gurusamyt8921 5 днів тому

    நெறியாளர் குறுக்கே குறுக்கே ஒத்து ஊதுவதை நிறுத்த வேண்டும்

  • @prabhakaran5196
    @prabhakaran5196 9 днів тому +2

    EPS❤

  • @RajeshDirector
    @RajeshDirector 9 днів тому +6

    உருட்டு நல்லா உருட்டு..! அதிமுக பொதுச்செயலாளர் நீயா..! எடப்பாடியா..! உன் கனவெல்லாம் இங்கு பலிக்காது..! மக்கள் நினைப்பதையே எடப்பாடி செய்வார்..!

    • @Wiintb
      @Wiintb 9 днів тому

      எடப்பாடி அழிந்து போவார். போகவேண்டும். பிஜேபி இந்த துரோகியை புறம் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 9 днів тому +5

    தவறான கருத்து... பிஜேபி இல்லாமல் அதிமுக வெல்லும்

    • @jeyakumar2320
      @jeyakumar2320 9 днів тому +1

      நல்ல காமெடி, 10 லட்சம் ஓட்டு பதிவான குமரி எம்பி தொகுதியில் எடப்பாடி அணியின் ஓட்டு 41 ஆயிரம், பல தொகுதிகளில் டெபாசிட் காலி, 3ம் இடம், 4ம் இடம்

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s 9 днів тому +20

    எடப்பாடி பழனிச்சாமி திருந்த மாட்டார் வாழ்க அண்ணாமலை 🎉

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 9 днів тому +7

    டம்மி முதல் வர் எடப்பாடி. வி டியல் நெஸ்ட் அதி ரெடி முதல் வர் மலை ஐ பி எஸ்

  • @PrakashP-i2s
    @PrakashP-i2s 8 днів тому

    உண்மை தான் 👍

  • @manthirakumarmanthirakumar
    @manthirakumarmanthirakumar 9 днів тому +3

    அ திமுக பாஜக வெற்றி கூட்டணி

  • @vishagam
    @vishagam День тому

    உண்மையை ஐயா உண்மை

  • @AlaguAlagu-n6f
    @AlaguAlagu-n6f 9 днів тому +4

    கூட்டணியை எடப்பாடி விரும்புவது தான்.முதல்வராக வேண்டும் என்ற ஆசை மட்டுமே

    • @jeevak4314
      @jeevak4314 9 днів тому +1

      சரியாக சொன்னீர்கள்.

  • @chitram5214
    @chitram5214 2 дні тому

    அண்ணாமலை வாழ்க வாழ்க வாழ்க

  • @sutharsananhaniruth
    @sutharsananhaniruth 8 днів тому +3

    ஓபிஎஸ் இல்லாமல் அண்ணா திமுக இனி எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 7 днів тому

      2026 இல் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 9 днів тому +9

    அண்ணாமலை முழு மெண்டல் இவனை வைத்துக்கொண்டு எந்த கூட்டணியும் வைக்க முடியாது்...
    அ.தி.மு.க+பா.ம.க+தே்மு.தி.க்+SDPI,போதும் வெற்றிக்கூட்டணியாக மாறும்❤❤❤

  • @krishnanm7626
    @krishnanm7626 4 дні тому

    நாலும் நாலு திசைகள்.....
    சேர்த்து வைப்பது யார்.... ஒருமித்த முடிவு வருமா.
    முதல்வர்.. எடப்பாடி... அல்லது அ. மலை
    துணை முதல்வர்.. கோவை மணி..
    எப்புடி...

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 9 днів тому +10

    இவர் உருட்டு 😝தங்கமுடியலை 🌹admk🌹dmdk🌹pmk🌹sdbi🌹மக்கள் 🌹கூட்டணிதான் 🌹உறுதி 👍👍👍👍👍👍👍👍

  • @dhanasekarraj3601
    @dhanasekarraj3601 8 днів тому +1

    ஏன்டா எம்ஜிஆர் ஆரம்பிச்ச கட்சி இப்ப மிதுன் எடப்பாடி கிட்ட இருக்குதடா வெட்கமா இல்லையாடா உங்களுக்கு எல்லாம்

  • @SubikshaKutty
    @SubikshaKutty 9 днів тому +4

    100 சதவீதம் உண்மை இதில் கருத்து வேறு இல்லை சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் மக்களின் மனதில் இருந்து வருகின்ற உண்மையான வார்த்தையாகவும் மிகச் சரியாகவும் இருக்கிறது நான் சொல்வதுதான் சத்தியம்

  • @kannanraman9906
    @kannanraman9906 8 днів тому +1

    கூட்டணியில் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உயரிய கௌரவம்; பதவி தர வேண்டும்.

  • @kbrajuk
    @kbrajuk 8 днів тому +6

    அண்ணாமலை ஒரு சிங்கம்...
    இந்த சிங்கம் முதல்வராக வரவேண்டும்...
    எடிப்பாடி ஒரு திறமை இல்லாத தத்தி.....
    திறமை இல்லாதவர்....

  • @chinrajsham5926
    @chinrajsham5926 9 днів тому +7

    குறை கர்ணா admk+tvk+pmk+dmdk+sdpi தான்டா வரும்

    • @RajaredunRajaredun-zx6rk
      @RajaredunRajaredun-zx6rk 9 днів тому

      Thiruttu.dmk.kothadimai.kodanadu.kolaikollakkaran.eps.arakkan.yaarukalilvizhundhalum.eps.kku.seruppadithan.kitaikkum.100%

    • @govardhanthorali588
      @govardhanthorali588 9 днів тому

      டிவிகே உண்மையான பலம் தெரியாமல் அதிமுக இணைப்பு என்றால் ஆழம் தெரியாமல் காலை விடுவது மாட்டிக் கொள்வது போல இருக்கும்.

    • @kannankannan2578
      @kannankannan2578 8 днів тому

      😂😂😂

  • @govindaswamyanandraj5719
    @govindaswamyanandraj5719 9 днів тому +3

    Annamalai individual vote share will not be less than 9%. If he is ignored the BJP party vote share will come down to 5%. ADMK requires the support of BJP without Annamalai which is not acceptable by BJP strong supporters like meAnnamalai individual vote share will not be less than 9%. If he is ignored the BJP party vote share will come down to 5%. ADMK requires the support of BJP without Annamalai which is not acceptable by BJP strong supporters like me

  • @preethyboban9035
    @preethyboban9035 9 днів тому +3

    Admk bjp koottani orukalamum ameyadhu

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 8 днів тому +3

    EPS, அண்ணாமலை மீதான வன்மத்தை விடவேண்டும். விடுவது கஷ்டம்.

    • @PRAVINKUMAR-dn3jb
      @PRAVINKUMAR-dn3jb 7 днів тому

      அண்ணாமலை மேல் வன்மம் கொள்ளும் அளவு தகுதி இல்லை

  • @sajahanmkr16
    @sajahanmkr16 9 днів тому +2

    அதிமுக ஒன்றினைய வேண்டும். பாஜக கூட்டணி கூடாது.... அடுத்தது அதிமுக ஆட்சி தான்

    • @Muralidharan-f5z
      @Muralidharan-f5z 8 днів тому

      பாய் கிருத்துவ முஸ்லிம் ஓட்டு அதிமுகவிற்கு கிடைக்காது

  • @babuthava556
    @babuthava556 9 днів тому +4

    Mgr jj and Eps ayya god gift heart ❤❤❤❤🎉🎉

  • @exploretraveltech5633
    @exploretraveltech5633 4 дні тому

    sure win

  • @Prabakaran-m6l
    @Prabakaran-m6l 7 днів тому +2

    EPS Singham

  • @manthirakumarmanthirakumar
    @manthirakumarmanthirakumar 9 днів тому +8

    உண்மையில் நான் ஒரு அடிமட்ட அ தி மு க தொண்டன் இந்த கூட்டணி யை பெறிதும் விரும்புகிறேன்

    • @David-ij7uo
      @David-ij7uo 8 днів тому +1

      சரி அ தி மு க க்கு
      234 ல் எத்தனை சீட் உங்களால் சொல்லமுடியும்மா

    • @nagarajr5808
      @nagarajr5808 8 днів тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 8 днів тому +1

      Poda pannadai

  • @KuzhalArasan-bm5mq
    @KuzhalArasan-bm5mq 7 днів тому

    யாரையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 8 днів тому +1

    MGR, அம்மா காலத்து அதிமுக இல்லை என்பதை அதிமுக தலைவர்கள் உணர்ந்து,பெரியண்ணன் மனப்பாங்கை விட்டு விட்டு கூட்டணி அமைக்க முன் வர வேண்டும்.

  • @prabhakaran5196
    @prabhakaran5196 9 днів тому +4

    அதிமுக விஜய் பாமக பிரேமலதா❤

  • @ramamurthyrajagopalan
    @ramamurthyrajagopalan 4 дні тому

    முத‌லி‌ல் திராவிட ஊழல், கனிம வளங்கள் கொள்ளை கட்சியை நீக்க வேண்டும்.

  • @murugans7390
    @murugans7390 4 дні тому

    சாத்தியமில்லை...

  • @tarasri1381
    @tarasri1381 3 дні тому

    பாஜக வின் விடியல் அண்ணாமலை.

  • @babuthava556
    @babuthava556 9 днів тому +4

    Eps Ayya aiadmk heart ❤❤❤🎉🎉

  • @rajaselvapandi6265
    @rajaselvapandi6265 9 днів тому +3

    Good alliance easily above 200 seats

  • @karthigairajt2681
    @karthigairajt2681 9 днів тому +3

    பகுத்த அறிவுள்ளவர்களுக்கான வரப்பிரசாதம்

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 7 днів тому

    Mr Anchar ADMK & BJP alliance not possible ,conform ed by Jayakumar 27/1/2024 ,via media of so alliance ADMK vote not transfer to bjp & maybe majar ADMK -2nd line leaders & workers Anti bjp stand & party again may be split & alliance with Vijay 2026 elections part ADMK & Vijay win election form government

  • @suriyaselvam3986
    @suriyaselvam3986 9 днів тому +4

    Urutu karna

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 9 днів тому +3

    Bjp wash out

  • @vijayasekar5690
    @vijayasekar5690 6 днів тому

    2019,2021 இதே கூட்டணி தான்

  • @babuthava556
    @babuthava556 9 днів тому +2

    Eps ayya next cm of tamilnadu ❤❤❤❤🎉🎉🎉

  • @revathiramani1369
    @revathiramani1369 9 днів тому +1

    திமுகவிற்கு வயற்றில் அமை ளி

  • @ThyaguThiruvarur
    @ThyaguThiruvarur 8 днів тому +1

    எடப்பாடி ஏற்கமாட்டார்.😢

  • @venkatariya9256
    @venkatariya9256 8 днів тому

    DMDK 🌟🌟

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 9 днів тому +6

    Jay BJP Om 🚩🔥 yadav

  • @gopalkrishnankrishnan3351
    @gopalkrishnankrishnan3351 9 днів тому +1

    பொய் பொய்

  • @nathancarol-tf2id
    @nathancarol-tf2id 8 днів тому

    Bjp dmk கூட்டணி

  • @SundariGuna-k9s
    @SundariGuna-k9s 6 днів тому

    Dmdk my vote

  • @venkataramanramakrishnan8487
    @venkataramanramakrishnan8487 9 днів тому +4

    Admk and BJP should join which will make DMK to win easily cross 175 seats

    • @csekousalya
      @csekousalya 9 днів тому

      They why Dmk Didn't get 175 seats in 2021..In 2026 DMK can't even get primary opponent party place also.Like 2011 it will be thrown out..

  • @bossgovardhan-xw1tp
    @bossgovardhan-xw1tp 4 дні тому

    2026. Electionla kavindamani nindral kavindamani than mudalvar

  • @sobujbiswas2122
    @sobujbiswas2122 9 днів тому +1

    If this is happened then, this alliance will be win 150 seats

  • @asrinivasan4355
    @asrinivasan4355 8 днів тому

    ஆத்தி முகா பாஜேகா கூட்டு அனி கன்டிப்பா ஜெய்க்கும்

  • @neduncheran
    @neduncheran 6 днів тому

    If Admk never join Bjp coming election ADMK FINISHED. BJP NOW IN 2ND PLACE

  • @thasapparaj197
    @thasapparaj197 9 днів тому

    அரசியல் ஆய்வாளர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. விஜய் கட்சியை ஆரம்பித்த பிறகு தன்னுடைய பலத்தை தானே புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தனித்து நிற்க ஆயத்தமாகி வருகிறார். முதல் தேர்தலில் அவர் இதை கணித்து தெரிந்து கொண்டால் தான் தன்னுடைய பலம் என்ன என்று தெரிந்து கொண்டு வருங்கால தேர்தல்களில் கூட்டணி பற்றி அவர் தீர்மானிப்பார். ஆகவே அவர் கண்டிப்பாக தனித்து நிற்பார்.

    • @ethirajbalaji331
      @ethirajbalaji331 9 днів тому

      இந்த சோசப்பு யாரென்று மக்களுக்கு புரிய வைப்போமா?
      தன்னுடைய ஒரு படத்தில் வேண்டுமென்றே ஜிஎஸ்டி பற்றிய தவறான தகவலை தருகிறது..
      எங்கேயோ ஒரு நாட்டில் வரியே வாங்காமல் மருத்துவம் இலவசம் என அடித்து விடுகிறது..
      சில வருடங்களுக்கு முன்பு தேர்தலன்று ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டு போட கிளம்புகிறது..
      அந்த குறிப்பிட்ட வர்ணம் என்பது தனது விசிலடிச்சான் குஞ்சுகளானவர்களுக்கு கொடுத்த சமிஞ்கை.
      அந்த காணொளி அல்லக்கை தொலைகாட்சிகளில் திரும்ப திரும்ப வாக்கு பதிவு நேரம் முடியும் வரை காட்டப்படுகிறது..
      தேர்தலில் அது சமிஞ்கை செய்த கட்சி ஜெயித்ததும் பார்ட்டி சைலண்ட் மோடுக்கு செல்கிறது.
      இரண்டு ஆண்டுகளாக அண்ணாமலையின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது..
      இளைஞர்களை கவர்கிறார்...அடுத்த தேர்தலில் கணிசமான இடங்களை பெறுவார் என தோன்றுகிறது..
      நடந்து முடிந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி கிட்டதட்ட 80 சட்டமன்ற இடங்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது...
      அதைத்தவிர கோல்மால்புர கட்சியின் மேல் மக்களுக்கு ஒருவித வெறுப்புணர்வு நாளுக்கு நாள் வளர்கிறது..
      நாடக கம்பெனி கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் ஒரே கட்சிக்கு போகாமல் தடுக்க கோல்மால்புரம் எப்போதுமே தேவையான நடவடிக்கை எடுக்கும்..
      நாடக கம்பெனி எதிர்ப்பு வாக்குகள் டயர் பாய்ஸுக்கு மட்டும் போகாமல் தடுக்க பல கட்சிகளை மறைமுகமாக பணம் கொடுத்து வளர்க்கும் அதில் ஒன்று தான் ஆமைகறி கட்சி.
      ஆனால் இப்போது டயர் பாய்ஸை தவிர தாமரையும் மலர்வதால் இருமுனையாக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க கையில் எடுத்த ஆயுதம் தான் சோசப்பு..
      😛இன்றைய சோசப்பின் பேச்சுகளை கூர்ந்து கவனித்தால் ஒன்றிய அரசு, நீட் தேர்வு எதிர்ப்பு , கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது,
      தமிழக பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் எப்படி என்சிஆர்டி பாடத்திட்டத்தில் தேர்வு எழுத முடியும் என்ற கேள்வி!
      சென்ற ஆட்சியில் என்சிஆர்டி சிலபஸை விட மேலான சிலபஸை கொண்டு வந்து தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் முன்பை விட அதிக அளவில் மருத்துவ படிப்பில் சேர்வதையோ , அல்லது ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ கனவு நனவாவதை வசதியாக மறந்து விட்டது
      ஒருமுறை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி உங்கள் முதல்வரை திரையில் தேடுவதை விடுங்கள் என இங்குள்ளவர்களை பார்த்து சொன்னது எத்தனை உண்மை..
      நடு நடுவே ஒன்றிய அரசு என பேசியது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சொல்வது...
      🥵மொத்தத்தில் நாடக கம்பெனி மற்றும் மிஷினரிகளின் மற்றுமொரு ஊதுகுழலாக இருக்கிறது இந்த சோசப்பு..🥵
      ஆம் தனித்து நின்று DMK எதிரா அரசியல் செய்து திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் அனைத்தும் அதிமுக பக்கம் போகாமல் பிரித்து திமுக வெற்றி பெற வைப்பான்.
      இது தான் திமுக அவனுக்கு 3000 கோடி கொடுத்து செய்ய சொன்ன வேலை

  • @pradeepkumaras1968
    @pradeepkumaras1968 9 днів тому

    Include NTK too and make the alliance unassailable!

  • @neduncheran
    @neduncheran 6 днів тому

    ANNAMALAI MUST BE NEXT CM.ONLY THEN TAMILNAADU URUPUDUM

  • @karupusamykarupusamy9338
    @karupusamykarupusamy9338 День тому

    முதலில் எடப்பாடியாரை மிரட்டி பார்த்தார்கள் இப்போது கெஞ்சுகிறார்கள்

  • @saikrishnankk6329
    @saikrishnankk6329 9 днів тому

    This will make sure ADMK WINS 100+ will
    Make CM

  • @babuthava556
    @babuthava556 9 днів тому +4

    Bjp waste

  • @thangavignesh2761
    @thangavignesh2761 9 днів тому +3

    Totally Fun about BJP

  • @muruganpillaip6519
    @muruganpillaip6519 9 днів тому +1

    Gst party comedy tharbar

  • @srinivasann1688
    @srinivasann1688 9 днів тому +1

    With the present truncated state of Edappadi Admk party ,if at all alliance is made with the BJP, it should be NDA alliance under the leadership of BJP only taking into futuristics.

  • @ashokkumarvr1208
    @ashokkumarvr1208 8 днів тому +1

    Good suggestion. Aiadmk must be accepted ❤

  • @TSR1942
    @TSR1942 9 днів тому +1

    Samy, konjam porunga. Uttarakhand manilathilirundu oru cheidi varavirukkindradu( Today). Matter is UCC. Please wait for twenty four hours. Then the narrative will become different.

  • @pavithrang5209
    @pavithrang5209 9 днів тому

    Please don't waste your time and energy giving all false information, because at any cost Mr Edapaddi never keep alliance with BJP or PMK in 2026 assembly election...meedum solkarean vaippu Ila Raja....

  • @SureshraamSwaminathan
    @SureshraamSwaminathan 9 днів тому

    Dear friends please clarify if the alliance is formed and bjp along with aiadmk and others fight the election and form the together ministry with deputy cm ti 2 coalition partners with annamalai as the head until the election and after he being elevated to be part of home ministry serving along with honorable amit shah ji. Rewards TRS Sureshraam

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 8 днів тому

    BJP required one horse to ride the election in TN.If AIADMK carry with them then AIADMK wiped out from the Tamil Nadu.AIADMK learn from GOA, PANDICHERY MP,UP,MH ETC.Many example.

  • @Ms7272727
    @Ms7272727 8 днів тому

    One must be living in a dark to imagine that Vijay will enter into an alliance to make someone else as CM. He can't be so stupid to forgo a lucrative career to make someone else as C M and if can't reach the top he can very well resume his professional life where he is well on top.

  • @madhusudhan3558
    @madhusudhan3558 9 днів тому +2

    False news

  • @VetriSelvan-z8o
    @VetriSelvan-z8o 9 днів тому

    தேறாது

  • @joylife428
    @joylife428 9 днів тому +1

    Tamilnadu Bjp urupadaathu . 😂😂 Eps joker . Satta mandra therdhalil bjp udan kootani vaikka vendum nilaikku poi vittadhu 😂

  • @ebinraj5164
    @ebinraj5164 9 днів тому

    Dmk win 2026

  • @raomsr8576
    @raomsr8576 9 днів тому

    What Mr. Karuna said was correct.
    In case as it 8s EPS stands with the sane alliance in the 2026 election, seems to be some more places they loose deposit also, because, now Vijy, Seeman atleast they will take a minimum 2 to 3 % from EPS alliances. So it will get weaker than than previous.
    EPS has tovdecide, if he stand stubborn on dmk to defeat he should go with BJP, so they can add another 6 to 8 % of bjp share, which is good to defead dmk with good margin.
    EPS to rethink in this issue with his gentle heart.

  • @RamadhadRamadhad
    @RamadhadRamadhad 9 днів тому +1

    Padutholvi, adayum, intha, koottani

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 8 днів тому

    Yow. Ongala dhaan vaenumnu solliyaachula. Onga groupukku dhaan OPS, TTVlaam irukaanga. Avangala vachu jeichuknga. ADMK pakkamlaam vara kudadhu..

  • @PalanisamyPalani-c2z
    @PalanisamyPalani-c2z 8 днів тому

    நன்பரின்வார்த்தை,100.=100உணமை.