ராஜஸ்தான் பாலைவனத்தின் நடுவே சொர்கம்|ஒரு இரவுக்கு 1500rs|sam dunes|rajasthan

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 197

  • @LOUISRAJ-v1l
    @LOUISRAJ-v1l Місяць тому +102

    இது ஒரு அற்புதமான இடம் இந்த இடத்திற்கு நான் மூன்று முறைகள் சென்று வந்துள்ளேன் ஆனால் இவ்வளவு இன்டீரியல் இடங்களுக்கெல்லாம் என்னால் போக முடியவில்லை ஆனால் உயிரை பணயம் வைத்து இப்படிப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று விவரிக்கிறீர்கள் உங்களுடைய நல்ல எண்ணத்திற்கும் நோக்கத்திற்கும் சிறந்த வீர தீர செயல்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உங்களது பணி தொடரட்டும் இதே போல மத்திய பிரதேசத்தில் அடர்ந்த காடுகள் உள்ள நர்மதை பள்ளத்தாக்கு பகுதிகள் உள்ளன அந்த பகுதிகளுக்கும் சென்று இப்படிப்பட்ட வீடியோக்கள் போடுங்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Місяць тому

      ♥️🙏

    • @sathishdivya1203
      @sathishdivya1203 Місяць тому +4

      அண்ணன் இந்த பதிவில் காட்டிய இடங்கள் அருமை வாழ்த்துக்கள் அண்ணன்.நான் மதுரையில் இருக்கிறரேன்

    • @kalidass7799
      @kalidass7799 Місяць тому

      ​@@sathishdivya1203நான் திண்டுக்கல் இருக்கிறேன்

    • @Unknow1177
      @Unknow1177 26 днів тому

      பணம் குடுத்தால் இனப்பெருக்கம் செய்வார்களா

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 15 днів тому

      😂​@@Unknow1177

  • @muhammedghouse
    @muhammedghouse Місяць тому +19

    நான் பல வருடங்களாக பாலைவன நாட்டில் வாழ்வதால் ஒட்டகம் மணல் இவைகள் பெரிதும் என்னை கவரவில்லை நீங்கள் வண்டியின் பின்புறம் உட்கார்ந்து வீடியோ எடுப்பது ஒரு புறம் சிரிப்பும் மறுபுறம் வேதனையாகவும் உள்ளது இவ்வளவு தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று வீடியோ எடுப்பது ஒரு சாகசம் தான் நான் கூட குளிர் காலத்தில் பாலைவனம் போவேன் அரபு பாலைவனம் நீங்கள் இந்திய நாட்டின் எல்லையை ஒட்டி போய் விட்டீர்கள் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Місяць тому +1

      🥰🥰♥️♥️

    • @sothinathanratnam592
      @sothinathanratnam592 15 годин тому

      I have been to dubai desert safari and after safari dance and camel ride & Food . It was very nice Experience

  • @sanjivikumar5158
    @sanjivikumar5158 Місяць тому +31

    சுற்றுலா பயணிகள் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாநிலங்களில் இந்த ராஜஸ்தான் பாலைவன மாநிலமும் ஒன்று. பாராட்டுக்கள்

  • @SivaramanKalavathy
    @SivaramanKalavathy Місяць тому +23

    உங்கள் கண்கள் வழியாக என் கண்களுக்கு பாலைவனரோஜாக்களை விருந்தாக்கிய தம்பி க்கு வாழ்த்துக்கள். நன்றி
    நேரத்தை மிச்சப்படுத்தி செலவில்லாமலும் உடல் அலுங்லும் குலுங்காமலும் அனுபவித்தேன்.
    வாழ்க பல்லாண்டு
    வளர்க, நீடூழி
    இறைவன் அனைத்து நலன்களும் தர வேண்டுகிறேன.
    நன்றி, தம்பி
    ஒரு ஆசை.
    அதை அடுத்த விமர்சனத்தில் தெரிவிக்கிறேன்.

  • @subhashree.g.k.4172
    @subhashree.g.k.4172 Місяць тому +8

    வணக்கம் நண்பரே... இது ஒரு அருமையான வீடியோ பதிவு. உங்களது drone view
    Very superb. ஆனால் தனியாக சென்று உள்ளீர்கள் என்றால் நீங்கள் மிகவும் தைரியசாலி தான். பாதுகாப்பு முக்கியம். Safely drive and safely enjoy. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்....

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Місяць тому +10

    இவ்ளோ ரிஸ்க் எடுத்து இந்த வீடியோ போடுறீங்க வாழ்த்துக்கள்❤

  • @VijayVijay-fu3ud
    @VijayVijay-fu3ud Місяць тому +2

    ❤ என் வாழ்நாளில் பார்க்காத இடம் சகோதரர் மூலம் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள் தம்பி

  • @Ng-Gamer-45
    @Ng-Gamer-45 Місяць тому +11

    இந்த காணொளி மிக அருமையாக இருந்தது. மிக்க மகிழ்ச்சிகளும், நன்றிகளும் 😊

  • @ramsam9167
    @ramsam9167 Місяць тому +12

    வணக்கம் தங்களின் கடின முயற்சிக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு நன்றி

  • @edwinfernandes2391
    @edwinfernandes2391 Місяць тому +4

    அருமையான பதிவ மிக மிக கடினமான பயணம் இப்படிக்கு முன்னால் இரணுவம் அவிநாசி

  • @RaghuRaghu-ls4lg
    @RaghuRaghu-ls4lg Місяць тому +3

    Kovai outdoor Admin doing wonderful job... Mr.Seelan

  • @thamizharasu6317
    @thamizharasu6317 Місяць тому +19

    வணக்கம் சகோ !!
    தார் பாலைவனத்தில் தாறுமாறு சம்பவம் நண்பரே !
    எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இந்தியாவின் எல்லையில் நடக்கும் ஒரு மாநில உணவு, தொழில், அன்றாட நிகழ்வுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இது போன்று ஒரே இடத்தில் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது!
    அதுவும் அங்கு சென்று, உங்கள் அர்ப்பணிப்பு உழைப்பு மற்றும் மக்களுக்கு தொகுத்து வழங்கும் விதம் பாராட்டுக்கு உரியது !
    தொடர்ந்து இது போன்று வித்தியாசமான அனுபவங்கள் மக்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் !
    உங்கள் அடுத்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் நண்பரே 🥰❤

  • @emieroseluis1927
    @emieroseluis1927 3 дні тому

    அண்ணா உங்க வீடியோ அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤

  • @L.FAROOK
    @L.FAROOK 2 дні тому

    Sir,
    Last dancela original music and closeup shots irunthal nandraka irukkum

  • @Selvaa__Shivanya2016
    @Selvaa__Shivanya2016 14 днів тому

    Sam is most beautiful place I serve in last 4 years I enjoyed many more times ❤❤

  • @preethis7237
    @preethis7237 Місяць тому +4

    super palaivanam rajasthan sir

  • @shanmuganathan303
    @shanmuganathan303 Місяць тому +3

    Trone shot mass ..visual treat…you rocking bro..best wishes

  • @nadhiyasathish2560
    @nadhiyasathish2560 24 дні тому

    Gujarat desert camp is super . 4 ladies dancing. Food also 9 varities . We went family through car tamilnadu to rajastan last week.

  • @rvmahesan
    @rvmahesan 18 днів тому +2

    உங்களோட வீடியோ நார்த் பக்கம் பொணப்பவே ஸ்கிப் பண்ணினேன் ஒன்னு பாக்க அரம்பிசென் 2 நாளா எல்லா videos m paathutuorukken. Continuous ag

  • @balujaya669
    @balujaya669 Місяць тому +1

    ❤❤ mikavum Alagana video pathivu sir 🙏🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏🙏🙏 congratulations sir 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @KichuVelukutty
    @KichuVelukutty Місяць тому +4

    Drone view ultimate

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Місяць тому

    The Rajasthan Tribal Ladies are asking as Paisa Paisa and this is a Super evidence of DIGITAL INDIA now and wow Fantastic.

  • @nandakumarr254
    @nandakumarr254 Місяць тому +3

    அருமை தம்பி வாழ்த்துக்கள் 👍

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Місяць тому

    அருமை வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் சிறப்பு தம்பி ❤🎉

  • @SanthoshS-ll9il
    @SanthoshS-ll9il Місяць тому +5

    அருமை தோழரே

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Місяць тому

    மிகவும் சிறப்பாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். 🤝🤝🤝🤝
    Take care .🤝

  • @amman4935
    @amman4935 Місяць тому

    அண்ணா உங்களுக்கு பயங்கர தைரியம் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤

  • @malarvizhi1316
    @malarvizhi1316 Місяць тому +5

    ராஜஸ்தான் டவுன் எப்ப கட்ட போறீங்க டான்ஸ் அருமை

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Місяць тому

      ஒரு வீடியோ இருக்குங்க... அடுத்த வாரம்

  • @RamkumaranKumaravan5
    @RamkumaranKumaravan5 Місяць тому +1

    Traditional dance was interesting

  • @techfacts1934
    @techfacts1934 24 дні тому

    Good job bro.... Really nice....

  • @S.S-o4c
    @S.S-o4c Місяць тому +3

    KG king....வெளிநாட்ல பாத்தது இங்கதான் பார்கின்றேன் 😃

  • @narmadhalithin
    @narmadhalithin Місяць тому +7

    Nice

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 Місяць тому +1

    நான் இளம் வயதில் மாட்டுவண்டி கட்டைவண்டி பயணம் இப்படி தான் இருக்கும் புரோ உடம்பில் உள்ள அனைத்து எலும்புகள் இடம் மாறிவிடும் தார் நல்ல வண்டி கவலைப்பட வேண்டாம் ஜெய்ஹிந்த்❤

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому

    அருமையான பதிவு

  • @sivarajas4199
    @sivarajas4199 Місяць тому +1

    your Vidio I seen and enjoy really you put more effort and to much risk and very hard woke l bless you god goodhelth and long life

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Місяць тому +2

    Nice video super dance 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💚💐

  • @hariniparthiban4490
    @hariniparthiban4490 Місяць тому +5

    ❤❤❤ super

  • @TravelsCompany
    @TravelsCompany Місяць тому +4

    🎉🎉🎉super

  • @Viswa_Guru
    @Viswa_Guru Місяць тому +1

    Ungalukku epdi thaan intha area ellam kedaikkuthooo poonga na❤❤❤❤❤

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 Місяць тому +2

    👌👌thank you 🙏

  • @narmadhalithin
    @narmadhalithin Місяць тому +3

    First ❤ like 🎉

  • @shajahans235
    @shajahans235 Місяць тому +2

    Very nice bro 👌💐💐💐

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh Місяць тому +1

    Video very very super brother congratulations

  • @chokalingam5960
    @chokalingam5960 Місяць тому +1

    அருமை,அருமை.❤

  • @amirthavalliramakrishnan823
    @amirthavalliramakrishnan823 Місяць тому +8

    நீங்கள் ஒரு முறை அருணாசலப் பிரதேசம் சென்று வீடியோ போடுங்கள்.மிகவும் அருமையான மாநிலம்.

  • @ModonaGilbertL-tt7vd
    @ModonaGilbertL-tt7vd Місяць тому +1

    Very nice program namaste

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Місяць тому +1

    Video very nice wishes

  • @kamalp9435
    @kamalp9435 27 днів тому

    தண்ணீர் வசதி.. மரங்கள் எப்படி.. ட்ரோன் ஷாட் சூப்பர்..

  • @AyyappanManikandan-k9l
    @AyyappanManikandan-k9l Місяць тому +3

    அண்ணா சபரிமலை காடுகளுக்குள் சென்று அங்கு உள்ள மலை அரயர் பழங்குடியினரை பற்றிய வீடியோ பதிவு பண்ணுங்கள்❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Місяць тому +1

      இடுக்கி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பற்றி நமது சேனலில் உள்ளது

    • @AyyappanManikandan-k9l
      @AyyappanManikandan-k9l Місяць тому

      @kovaioutdoors லிங்க் வேண்டும்

  • @sundarraj7874
    @sundarraj7874 Місяць тому +1

    ❤❤❤wow super ❤❤❤

  • @LovelyRaja-n9g
    @LovelyRaja-n9g Місяць тому

    Vera level bro❤ Kohinoor nu sonnathum vera yengaiyo poguthu yepagam🤔

  • @posadikemani9442
    @posadikemani9442 Місяць тому +2

    Risky vlogs careful sami} very hard adventure kudos sami

  • @MithunD98
    @MithunD98 Місяць тому +1

    Super Video Anna 🎉🎉🎉

  • @Ennithunigha
    @Ennithunigha Місяць тому

    Video realy very super brother

  • @BalaMurugan-zb5zo
    @BalaMurugan-zb5zo Місяць тому +1

    Music super

  • @guna5890
    @guna5890 Місяць тому

    Super bro 👌

  • @cravichandran5927
    @cravichandran5927 Місяць тому +2

    Super coverage Ji...👌👌👌

  • @selvarajdhandapani8873
    @selvarajdhandapani8873 Місяць тому +1

    Super

  • @ramalingam589
    @ramalingam589 Місяць тому +6

    மிக அருமையாக உள்ளது

  • @govindaraji5919
    @govindaraji5919 Місяць тому

    தட்டைப்பயறு தான் சகோ நம்ம பாரம்பரிய விளைச்சல் பொருள்

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Місяць тому

    Aerial DRONE SHOTS is unbelievably Amazing but how you achieved such a LASER BEAMS ACCURACY is my question now.

  • @N3698
    @N3698 Місяць тому

    Good job 🇨🇦

  • @svijayakumareee
    @svijayakumareee Місяць тому

    Very good 🎉

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 Місяць тому +1

    Thambi paalaivanathu rojaakkalai kaanbitheerkal 💃thanks vidiot 👌👏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  Місяць тому

      Thanks idiot ah😭.... Valthreengala thitreengala😭

  • @saranyarengarajan
    @saranyarengarajan Місяць тому +2

    Super anna

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    சிறப்பு 👍

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es Місяць тому +1

    தம்பி வணக்கம் அருமை

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy Місяць тому +1

    Hi sir , super video 🤝

  • @MarimuthuSelvaraj-g4u
    @MarimuthuSelvaraj-g4u Місяць тому

    Super video Sir.

  • @rvmahesan
    @rvmahesan 18 днів тому +1

    அய்யா bg music sema worth it

  • @jayaprakashjagen7698
    @jayaprakashjagen7698 7 днів тому

    I I am like u were videos

  • @arokiyadossnadar
    @arokiyadossnadar Місяць тому +1

    சூப்பர் ப்ரொ நல்லா புடிச்சிக்கோங்க

  • @radhakrishnane2360
    @radhakrishnane2360 Місяць тому +5

    Smile supper..

  • @parhasarathy5164
    @parhasarathy5164 Місяць тому

    Risk.work.but.very.super

  • @rangasamyranga116
    @rangasamyranga116 Місяць тому

    Super video na

  • @vicneswary-3480
    @vicneswary-3480 Місяць тому +1

    Bahjirangi border,I think shooting spot

  • @rmohammedfouismail7516
    @rmohammedfouismail7516 Місяць тому

    Super bro....

  • @KrishnagiriTrekker
    @KrishnagiriTrekker Місяць тому

    Nice man.... Thanks .

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Місяць тому

    Super 😍

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi Місяць тому +2

    super bro

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 20 днів тому

    🎉🎉🎉

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Місяць тому

    Enjoy the Pleasant SCENES of your Lives to Maximum extent is the Quote I Learned by viewing your Travel adventures UA-cam channel videos now.

  • @Vwittysternraj.
    @Vwittysternraj. Місяць тому

    No MONEY No VIDEO is itself very Humorous in that Rajasthan Dry waste Land Deserts.

  • @krishfunrider7511
    @krishfunrider7511 Місяць тому +2

    👏👍

  • @manimozhi9838
    @manimozhi9838 Місяць тому

    மூர்லாலா எனும் கிராமியப் பாடகரின் கபீர் தத்துவ பாடல்களை(ஹயே கயாமி போன்ற பாடல்) பொருள் அறிந்தால் கேட்க மிக அருமையாக இருக்கும். அவர்களின் இசை குழுவும் சிறப்பானது.

    • @MarimuthuSelvaraj-g4u
      @MarimuthuSelvaraj-g4u Місяць тому

      இதுவும் desert campல் இருக்கிறதா?

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu Місяць тому +1

    அருமை தம்பி நன்றி

  • @ratanasabapathipillaikesav6306
    @ratanasabapathipillaikesav6306 Місяць тому +1

    How do they get water for this resort

  • @sakthivelnithya3823
    @sakthivelnithya3823 Місяць тому +2

    👍❤

  • @thiyagus4685
    @thiyagus4685 Місяць тому +1

    👍

  • @sathishselvaraj6719
    @sathishselvaraj6719 Місяць тому

    Bro nenga ippa Rajasthanla irukengala illa tamilnadu la irukengala

  • @mpandiya3364
    @mpandiya3364 Місяць тому +2

    ❤🎉

  • @netra7706
    @netra7706 Місяць тому +1

    Very nice ,drone short excellent.Now only watching your videos, hard working. All the best, congratulations. I am from singapore native palladam.

  • @arokiyadossnadar
    @arokiyadossnadar Місяць тому +1

    நல்லா டிரைவர் ப்ரோ

  • @KingofMSpandiyarajan
    @KingofMSpandiyarajan Місяць тому +2

    🎉

  • @hitmanff5322
    @hitmanff5322 Місяць тому +1

    Translate app use pnnunga anna usefullahh irukum

  • @vasanthraj2826
    @vasanthraj2826 Місяць тому +1

    Rajasthan city kaminga next

  • @PONNUTHAIS-jg1dk
    @PONNUTHAIS-jg1dk Місяць тому +1

    🎉🎉🎉❤❤🎉🎉❤

  • @kalaiabi1454
    @kalaiabi1454 День тому

    Thalaiva ithe athigam jeep savari then camel savari 9 package serthey 2500 tha na Rajasthan la 12 years vanthudu poren then india pora na pove but unga video parthi tha neenga ithellam pudhusa pakureenga nu therinjukitan

  • @Bpositive2002v
    @Bpositive2002v Місяць тому +1

    😊

  • @chennailive7122
    @chennailive7122 Місяць тому +1

    அவர்களின் வாழ்க்கை பார்க்கும் போதே கஷ்டமாக உள்ளது 😢😢💔🥺