1976 ప్రాంతాలలో Nataraja Mudaliyar అనే తమిళ గాయకుడు పాడిన కొన్ని క్రైస్తవ పాటలు గ్రామఫోను రికార్డు లో విన్నాను.వారి గొంతు నన్ను ఆకర్షించింది.వారు పాడిన ఈ పాటలు ఇప్పుడు దొరుకుతాయా? 1.నా జీవిత యాత్రలో 2.సర్వ కృపానిధివగు ప్రభువా 3.కృపలను తలంచుచు ఆయుష్కాలమంతా
Will you please provide the following old Telugu songs 1976 sung by Nataraja Mudaliyar 1.naa jeevita yatralo 2.sarvamesuve 3.sarvakrupanidhi vagu prabhuvaa 4.krupalanu talamchuchu
3 ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். 2 கொரிந்தியர் 11:3 4 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. 2 கொரிந்தியர் 11:4 Spreading another Jesus Another gospel Another spirit 16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆதியாகமம் 2:16 17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் 2:17 4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை. ஆதியாகமம் 3:4 Hello brother in the song you haves said they Sunday as sabbath if you prove from the bible that Sunday as a sabbath you get one crore Indian repees PH.no 9442370548
2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார். ஆதியாகமம் 2:2 3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். ஆதியாகமம் 2:3 ஏழாம் நாள் சனிக்கிழமை
சர்வ வல்லமையுள்ள சத்தியமுள்ள பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
Old but gold
இயேசுகிறிஸ்து பரமபிதாவே உமக்கே கோடானகோடி நன்றி❤ஆமென்!
அல்லேலூயா
Wonderful,wonderful in singer M.P.Krishnan voice
Super old Christian song thank you for the channel
Hallelujah good morning
ஆமென்
Very well done, in every Church this must be played because many people do not know the Ten Commandments ,specially young generation must learn.
Old but gold songs
எனக்கு வயது 73. என் வாழ்க்கையில் இதற்கு இணையான வேறுபாடலை நான் கேட்டதில்லை
பரிசுத்த ஓய்வு நாள் சனிக்கிழமை
ua-cam.com/video/3tZHo5wK7FY/v-deo.htmlsi=ANEoQhRyjf63xoTv
எந்த நாளை ஓய்வுநாளாக ஆசரிக்கவேண்டும் |Message by Pastor G.David(Divine Bible University)
Supergold
1976 ప్రాంతాలలో Nataraja Mudaliyar అనే తమిళ గాయకుడు పాడిన కొన్ని క్రైస్తవ పాటలు గ్రామఫోను రికార్డు లో విన్నాను.వారి గొంతు నన్ను ఆకర్షించింది.వారు పాడిన ఈ పాటలు ఇప్పుడు దొరుకుతాయా?
1.నా జీవిత యాత్రలో
2.సర్వ కృపానిధివగు ప్రభువా
3.కృపలను తలంచుచు ఆయుష్కాలమంతా
பாடல் பாடும் பாடகரே தேவனை ஆராதிக்கும் ஏழாவது நாள் பரிசுத்த ஓய்வு நாள் சனி கிழமை அதை மறந்து விடாதீர்.
ua-cam.com/video/3tZHo5wK7FY/v-deo.htmlsi=ANEoQhRyjf63xoTv
எந்த நாளை ஓய்வுநாளாக ஆசரிக்கவேண்டும் |Message by Pastor G.David(Divine Bible University)
🙏🙏
IO.OOO..KODI NANTRIGAL ..2023 ...
Will you please provide the following old Telugu songs 1976 sung by Nataraja Mudaliyar 1.naa jeevita yatralo 2.sarvamesuve 3.sarvakrupanidhi vagu prabhuvaa 4.krupalanu talamchuchu
I don't have brother
3 ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.
2 கொரிந்தியர் 11:3
4 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே.
2 கொரிந்தியர் 11:4
Spreading another Jesus
Another gospel
Another spirit
16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
ஆதியாகமம் 2:16
17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
ஆதியாகமம் 2:17
4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை.
ஆதியாகமம் 3:4
Hello brother in the song you haves said they Sunday as sabbath if you prove from the bible that Sunday as a sabbath you get one crore Indian repees
PH.no 9442370548
ua-cam.com/video/3tZHo5wK7FY/v-deo.html
எந்த நாளை ஓய்வுநாளாக ஆசரிக்கவேண்டும் |Message by Pastor G.David(Divine Bible University)
2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார்.
ஆதியாகமம் 2:2
3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
ஆதியாகமம் 2:3
ஏழாம் நாள் சனிக்கிழமை
8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
யாத்திராகமம் 20:8
9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.
யாத்திராகமம் 20:9
10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
யாத்திராகமம் 20:10
11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
யாத்திராகமம் 20:11
கிறிஸ்து தாமே அனைத்து பிரமாணம் ஆனார். ஓய்வு நாள் ஒரு பொருட்டல்ல..
கலாத்தியர்
கலாத்தியர் - அதிகாரம் 3
அதிகாரங்கள்: 1 2 3 4 5 6
Galatians-03
1 புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.
2 ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறியவிரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
3 ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
4 இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே.
5 அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
6 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7 ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
8 மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
9 அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
11 நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.