தேவனுக்கே மகிமை உண்டாவதாக இந்த இசைத்தட்டு எங்களுடைய கிராமத்தில் ஆலயத்தில் ஒலிபெருக்கி வாங்கும் போது முதல் LP ரெக்கார்டு (1979) வாங்கப்பட்டது அந்த நாட்களை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது, இப் பாடல்களை அனைத்து மத கிராம மட்கள் அனைவரும் பாடினார்கள். நான் இந்த பாடல்களை இதே இசைதட்டில் இன்று வரை ரெக்கார்டு பிளேயரில் மட்டும் ஓடவிட்டு பாடல்களை கேட்க கர்த்தர் உதவி செய்கிறார். இந்த பாடல்களை எமில் அண்ணன் இயற்றி விட்டு பாடகர்களை தேர்வு செய்யும் போது இரண்டாவது பாடல் பரிசுத்தர் கூட்டம் நடுவில் என்ற பாடல் அண்ணன் அவர்களை விட பரிசுத்தமானவர் பாட வேண்டும் என அப்பாடலை டேணிஷ்பேட் பெத்தேல் பெல்லொஷிப் ஐயா Rev.G.S. மோகன் அவர்களை பாட சொண்ணார்களாம், இந்த பாடல்கள் வெளிவர மிகவும் கஷ்ட்ட பட்டிருபார்கள் 1974 ல் எந்த தொழிற்நூட்பம் இல்லாத காலங்கள் அண்ணன் பாடல் வரியில் நம் இந்திய தேசம் இயேசுவை அறிய வேண்டும் என்ற கரிசனையில் எழுதினார்கள். பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள் என்ற ஏக்கத்துடன் மறைந்து பரலோகத்துக்கு பாடலை இயற்றிய எமில் அண்ணனும் பாடலை பாடிய சாம் கமலேசன் அண்ணனும் சென்றுள்ளார்கள். இந்தியா முழுவதும் இயேசுவை ஏற்றுகொள்ள ஜெபிப்போம் உழைப்போம்
சிறிய வயதில் இவர் உற்சாகமான கம்பீரகுரலில் கிறிஸ்தவபாடல்களை பட்டிதொட்டி எங்கும் இசைத்தட்டு வாயிலாக மட்டுமே கேட்க முடிந்தகாலம்!...பிறகு தான் Tape record வந்தது!....மறக்கவே முடியாத மறக்கக்கூடாத பாடல்கள் கம்பீர எமில் ஜெபசிங் குரலில் மட்டுமே!!!....ஸ்தோத்திரம்!!!...
திறவுண்ட வாசல் பாடல் ஓர் தீர்க்கதரிசன தொனி. பட்டித்தொட்டியெல்லாம் அலைந்து கிறிஸ்துவை அறிவித்த என் மனம் இன்றைய சூழ்நிலையை கண்டு கதறுகிறது. இப்போதும் முழுவதும் அடைக்கப்படவில்லை. பரத்தை நோக்கி கண்ணீர் சிந்துவோம். மறுபடியும் வாசல்களை கர்த்தர் முன்னாட்கள் போல முழுவதும் திறப்பார்.
அருமையான தேவ ஊழியர் எமில் ஜெபசிங் அண்ணன். விஷ்வவானியில் ஞாயிற்று கிழமைகளிள் காலை 5.30 மணிக்கு அண்ணன் அவர்கள் ஏறெடுக்கும் ஜெபத்தை கேட்பதற்காக வாஞ்ஜையோடே காத்திருந்தது இன்றும் நினைவலைகளை விட்டு நீங்கவில்லை. அண்ணன் அவர்கள் ஊக்கமாய் ஜெபிக்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது உண்டு.
நான் 1999 முதல் 2008 வரை பாளையங்கோட்டை பெத்தேல் இல்லத்தில் படித்தேன் நான் தினமும் கேட்கக்கூடிய பாடல் விஷ்வ வாணி ஊழியத்தில் இருந்து வருவாங்க பிளாட்டினா சத்யா மறக்கமுடியாத தருணங்கள் நான் அழுது தீர்த்த காலங்கள் இயேசுவுக்கு நன்றி
அண்ணன் எமில் ஜெபசிங் அவர்களின் அனுபவமே நல்ல பாடல்களாய் நண்பர் சுவிஷேச ஜெபக்குழு ஊழியத்தின் ஆரம்ப நாட்கள்! சாயர்புரம் போப் பள்ளியின் சிற்றாலயத்தில் அவர்களின் பிரசங்கமே எனது எழுப்புதலின் வித்தாகும்!
தரிசனச்துடன் எழுதப்பட்ட பாடல்கள். நான் பள்ளி மாணவனாக இருந்தபோது வந்த பாடல்கள். இந்த பாடல்களை கேட்கும் போது மாணவ காலங்கலை நிணைக்கிறேன். வாழ்நாளில் மறக்கமுடியாத பாடல்கள்.
70, 80 களில் ஒலி பெருக்கிகள் மூலம் கிலோ மீட்டர் சுற்று வட்டாரம் வரை ஒலித்து, ஜாதி, மதம் கடந்து பல தரப்பு மக்களின் மனதில் இடம் பிடித்த, மறக்க முடியாத, அந்தக் காலத்து, வசந்த கால பாடல். *செயல் வீரர் கீதங்கள் vol:2* FMPB யின் அனைத்து VOLUME பாடல்களையும் இதே மாதிரி பதிவு ஏற்றம் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
1157. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு ராஜன் எந்தன் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தில் சொந்தமானார் ஆ... ஆ... ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் தூரம் போயினும் கண்டு கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜவன் பெற்றுக்கொள்யி என்றுரைத்தார் எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார் என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் அவர் வரும் நாளிலே என்னைக் கரம் அசைத்து அன்பாய் கூப்பிட்டுச் சேர்த்துக் கொள்வார் அவர் சமூகத்தில் அங்கே அவருடனே ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா... 1970களில் நான் கேட்டது முதல் என்னை மிகவும் கவர்ந்து, அன்று முதல் இன்று வரை என்னை ஆட்கொண்ட அருமையான பாடல் ... God bless the great, inspired composers and singers ...
எனது குழந்தை பருவம் முதல் இந்த பாடலை விரும்பி கேட்டு வருகிறேன் எங்கள் குமரி மாவட்டத்தில் அதிகாலை நான்கு மணிக்கே தேவாலயங்களில் ஒலி பெருக்கி மூலம் கேட்க்கப்பட்டது.
இந்த இனிய பாடல்கள் 50 ஆண்டுகளுக்கு முன் கேட்டு மகிழ்ந்த எனக்கு மீண்டும் கேட்டு மகிழ வாய்ப்பு.அனைத்து பாடல்களும் இசையும் அருமை .இன்னும் ஒரு வாய்ப்புக்காக காத்திருப்பேன்.
Tears roll down from my eyes listening to these beautiful songs…as a youngster listening these I had given my life to the Precious Lord… these great men of God were used by God to raise future generation for the vineyard work…today I am full time involved in the Lord’s vineyard work…my prayer is many who listen to these songs will surrender their lives to the blessed Lord and be involved in His service.
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.எங்க அண்ணன் அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் சுவிசேஷ கூட்டங்களில் பாடும் பாடல் எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயக இந்த பாடல் பாடும்போது தேவனோடு இணைகிறது போல ஒரு உணர்வு ஏற்படும்.
எனக்கு இந்த பாடல்களை கேட்கும் போது நாசரேத்தில் பெத்தேல் கிறிஸ்டியன் பாய்ஸ் ஹோம் மூலமாக மூன்றாம் வகுப்பு படித்த ஞாபகம் மலரும் நினைவுகளாக வருகிறது. அருமையான பாடல்கள்
அருமையான பாடல்கள் எமில் ஐயாவுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த பாடல் எமில் ஜெபசிங் அண்ணன் அவர்களின் பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாதவை மிகவும் அருமையான பாடல்கள். கேட்க கேட்க இனிக்கும் பாடல்கள்.
ஆவிக்குரிய பாடல். நம்மை உணர்ந்து பாடக்கூடிய பாடல். மிஷனரி ஊழியத்தில் ஒரு புரட்சி. பண்ணைவிளை யில் இருந்து பாரதத்தின் கடைசி வரை இயேசு கிருஸ்துவால் பயன்படுத்தப்பட்டார்.
My Childhood memory's... around 1982 to 1990 these FMPB missionary songs are very popular at the revivel time... I was at puddukotai TELC church.. GOD bless this missionary abbendently... Edwin
1322. உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் எண்ணத்தில் தெளிவை பெறுவீர் சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர் இயேசு தேடும் நபர் இவரே 1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம் எளிதில் புரிவார் அவரின் பாரத்தை உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை தமதாக்கியவர் வாழுவார் , மாளுவார் உண்மை அடியவர் இயேசுவை அறிவார் தம்மையே அவர்க்காய் அளிப்பார் 2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள் பாவத்தால் நிறைந்து சாபமாகிறது திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ? உண்மை அடியவர் இயேசுவை அறிவார் தம்மையே அவர்க்காய் அளிப்பார் 3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்? உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர் உண்மை அடியவர் இயேசுவை அறிவார் தம்மை அவர்க்காய் அளிப்பார்
I have recollected my early days in the churches, VBS, Gospel meetings and etc. Evergreen songs. I am sure that these songs of praise will exist till the second coming of our Master.
இயேசு நாயகா 1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா உந்தன் வீடாய்க் கொள்ளும் 2. மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா 3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா கிருபை இழாது காரும் இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா கிருபை இழாது காரும் இயேசு நாயகா 4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா இயேசு நாயகா இயேசு நாயகா இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா
70களில் ஏற்பட்ட எழுப்புதலை மீண்டும் இந்த தேவ மனிதனின் பாடல்கள் இன்றும் கிறிஸ்தவர்களாகிய நம் இருதயங்களை ஆண்டவருக்காக அர்ப்பணிக்க ஏவட்டும்❤
புதிய பாடல்கள் எத்தனை கேட்டாலும் பழைய பாடல்கள் கேட்கும் போது அது தனி ஒரு ஆனந்தம் தான்.வாழ்த்துக்கள்
Very very true brother
@@vethapaulsamjia2028😊😊😊😊
@@vethapaulsamjia2028😂
தேவனுக்கே மகிமை உண்டாவதாக
இந்த இசைத்தட்டு எங்களுடைய கிராமத்தில் ஆலயத்தில் ஒலிபெருக்கி வாங்கும் போது முதல் LP ரெக்கார்டு (1979) வாங்கப்பட்டது
அந்த நாட்களை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது,
இப் பாடல்களை அனைத்து மத கிராம மட்கள் அனைவரும் பாடினார்கள்.
நான் இந்த பாடல்களை இதே இசைதட்டில் இன்று வரை ரெக்கார்டு பிளேயரில் மட்டும் ஓடவிட்டு பாடல்களை கேட்க கர்த்தர் உதவி செய்கிறார்.
இந்த பாடல்களை எமில் அண்ணன் இயற்றி விட்டு பாடகர்களை தேர்வு செய்யும் போது இரண்டாவது பாடல்
பரிசுத்தர் கூட்டம் நடுவில் என்ற பாடல் அண்ணன் அவர்களை விட பரிசுத்தமானவர் பாட வேண்டும் என அப்பாடலை டேணிஷ்பேட் பெத்தேல் பெல்லொஷிப் ஐயா Rev.G.S. மோகன் அவர்களை பாட சொண்ணார்களாம்,
இந்த பாடல்கள் வெளிவர மிகவும் கஷ்ட்ட பட்டிருபார்கள் 1974 ல் எந்த தொழிற்நூட்பம் இல்லாத காலங்கள்
அண்ணன் பாடல் வரியில் நம் இந்திய தேசம் இயேசுவை அறிய வேண்டும் என்ற கரிசனையில் எழுதினார்கள்.
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள் என்ற ஏக்கத்துடன் மறைந்து பரலோகத்துக்கு பாடலை இயற்றிய எமில் அண்ணனும் பாடலை பாடிய சாம் கமலேசன் அண்ணனும் சென்றுள்ளார்கள்.
இந்தியா முழுவதும் இயேசுவை ஏற்றுகொள்ள ஜெபிப்போம் உழைப்போம்
ஆமென்
அருமையான பாடல்கள்.ஸ்மார்ட் போண் வாங்கிய நாள் முதல் இதைப்போன்ற பழைய பாடல்களை தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
Super Song ❤️❤️👍👍🙏
உண்மை ஊழியத்தின் காலம்
விசுவாசம் வேரூன்றிய காலங்கள் அது ஆவியானவர் வெளிப்படுத்திய பாடல் பரலோகம் வரை ஒலிக்கும்
Your words are absolutely correct
Its our Time Bro.we need to do something for God's Kingdom
Wonderful my favorite songs from childhood. Remembering great Spiritual leaders Dr.Emilsingh, Dr.Sam Kamaleshan ❤❤
Yes
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத பொக்கிஷம். தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
நாகர்கோவில் மூலை முடுக்கெல்லாம் ஒலித்து சுவிசேஷம் பரப்பிய பாடல்கள் 👌
Praise God
Very true.
@@fmpband Rebecca ❤
Also In Tirunelveli Patti tottiyellaam prabalam.
also in Madurai and Sivakasi
சிறிய வயதில் இவர் உற்சாகமான கம்பீரகுரலில் கிறிஸ்தவபாடல்களை பட்டிதொட்டி எங்கும் இசைத்தட்டு வாயிலாக மட்டுமே கேட்க முடிந்தகாலம்!...பிறகு தான் Tape record வந்தது!....மறக்கவே முடியாத மறக்கக்கூடாத பாடல்கள் கம்பீர எமில் ஜெபசிங் குரலில் மட்டுமே!!!....ஸ்தோத்திரம்!!!...
1974- ம் ஆண்டும் வெளியான இசை தட்டு இது ... மிகவும் சிறப்பான வரவேற்ப்பை பெற்றது ... குழந்தை பருவத்தில் உற்சாகத்தை ஊட்டியது என்றால் மிகையாகாது ...
பாடல்கள் அனைத்தும் அருமை.... தேவனுக்கே மகிமை... இப்போ இப்படி பாடல்கள் இல்லை.....
எமில் ஐயாவுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த பாடல் சூப்பர். இந்த பாடல்களை பரலோகத்தில் தேவன் கேட்டு மகிழ்ந்திருப்பார்.
Amen....... Hallelujah......!!!
@@vsrajan3474 KpppplopplpoO
plllllLlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllloOo poi op oollllplpllllpoloOoolloooO
@@vsrajan3474 KpppplopplpoO
plllllLlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllloOo poi op oollllplpllllpoloOoolloooO
0
First song was composed by Anand Chellappa
இன்று வருகிற பெரும்பாலான பாடல்களில் மிஷனரி தரிசனம் இல்லை
ஆதி மிஷனரிகளை போல வாழ்ந்து நித்திய வாழ்வில் இழைப்பாறும் ஐயா..நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம். 1970யில் LP ரெக்கார்டு மூலமாக என்னையும், நிறைய உள்ளங்களையும் உடைத்த பாடல் வரிகள்.
1974 nanpa
எமில் ஜெபசிங் அண்ணன் அவர்களின் பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாத வை.ஆத்ம பாரம் கொண்ட சுவிஷேச பாடல்கள்.ஆண்டவருக்கே மகிமை!
Download எப்படி
Glory To God
Yes, these are all timeless classics! However, first song was composed by Anand Chellappa
அருமை 🙏அருமை 🙏அருமை
பணத்தை முதன்மை படுத்தாத காலஙளில் உருவானவை.
Yes
True 👍✔👍
@@wilson5830 uuuuuuuuuuuu7u
Uuohohohhoohhohhhohhoohohoh9houououou9uouuouuououohohouohououuououuououououu9uouuouou9u9uouou9uuoh
இன்றும் பணத்தை முக்கியப்படுத்தாத ஊழியர்கள் அநேகர் இருக்கிறார்கள்.
👌👌👌 கர்த்தரே பாவியாகிய எங்கள் மேல் கிருபையாய் இரும் 🙏
திறவுண்ட வாசல் பாடல் ஓர் தீர்க்கதரிசன தொனி. பட்டித்தொட்டியெல்லாம் அலைந்து கிறிஸ்துவை அறிவித்த என் மனம் இன்றைய சூழ்நிலையை கண்டு கதறுகிறது. இப்போதும் முழுவதும் அடைக்கப்படவில்லை. பரத்தை நோக்கி கண்ணீர் சிந்துவோம். மறுபடியும் வாசல்களை கர்த்தர் முன்னாட்கள் போல முழுவதும் திறப்பார்.
இசையும் அருமையானது. தேவனுக்கு மகிமை உன்டாவதாக..
அருமையான தேவ ஊழியர் எமில் ஜெபசிங் அண்ணன். விஷ்வவானியில் ஞாயிற்று கிழமைகளிள் காலை 5.30 மணிக்கு அண்ணன் அவர்கள் ஏறெடுக்கும் ஜெபத்தை கேட்பதற்காக வாஞ்ஜையோடே காத்திருந்தது இன்றும் நினைவலைகளை விட்டு நீங்கவில்லை. அண்ணன் அவர்கள் ஊக்கமாய் ஜெபிக்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது உண்டு.
We do remember Annan's prayers it was energetic force for the entire week now we lost such praying and God centerd voice 🙏
உண்மை🙏🏻
Prisce the lord
Some songs I eared in my childhood & now_54Yrs. Which year It's happen
Thank you brother in my childwood I have heard these songs, again I would like to thanks lots,that you are take me to rewind old days.
என்னுடைய 21 ஆம் வயதில் எங்கள் ஆலயத்தில் தினமும் கேட்கும் பாடல்கள். இன்றும் புதிய பாடல்கள் போலவே ஒலிக்கின்றன. ஆமென்
எந்த ஊர்
அருமையான பாடல்கள், காலகாலமாக உயிர்மீட்சி அளிக்கும், பாடல்கள் அண்ணன் வழியாக தேவன் தந்த பாடல்கள்
ஊக்கம் தரும் அருமையான பாடல் கள். பரிசுத்த ஆவியானவர் இந்த பாடல் கள் கேட்கும் அனைவரோடும் பேசுகிறார்
நான் 1999 முதல் 2008 வரை பாளையங்கோட்டை பெத்தேல் இல்லத்தில் படித்தேன் நான் தினமும் கேட்கக்கூடிய பாடல் விஷ்வ வாணி ஊழியத்தில் இருந்து வருவாங்க பிளாட்டினா சத்யா மறக்கமுடியாத தருணங்கள் நான் அழுது தீர்த்த காலங்கள் இயேசுவுக்கு நன்றி
Dear Robin God bless your commitment
மறக்கவே முடியாத மா
மனிதர்🎉
அண்ணன் எமில் ஜெபசிங் அவர்களின் அனுபவமே நல்ல பாடல்களாய் நண்பர் சுவிஷேச ஜெபக்குழு ஊழியத்தின் ஆரம்ப நாட்கள்! சாயர்புரம் போப் பள்ளியின் சிற்றாலயத்தில் அவர்களின் பிரசங்கமே எனது எழுப்புதலின் வித்தாகும்!
தரிசனச்துடன் எழுதப்பட்ட பாடல்கள்.
நான் பள்ளி மாணவனாக இருந்தபோது வந்த பாடல்கள். இந்த பாடல்களை கேட்கும் போது மாணவ காலங்கலை நிணைக்கிறேன்.
வாழ்நாளில் மறக்கமுடியாத பாடல்கள்.
வாழ்க வளமுடன். GOD BLESS YOU DEAR BROTHER 💐💐
Remember the Past and get new strength in Present days and That's should Glorify God alone Amen
Yes
இந்த பாடலை எனக்கு கற்று தந்த என் ஆசிரியர் சாம்ராஜ் ஆசீர்வதிக்கபட்டவர்
மிஷினரி பாரத்தை, தாக்கத்தை, என்னில் உருவாக்கிய பாடல்கள். எமில் அங்கிள் பாட நேரில் கேட்ட தருணங்கள்... தேவாதி தேவனுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏
Kindly pray that many Emil Should raise in this Generation.Amen
கடந்து சென்ற காலங்கள் பசுமையாக தெரிகின்றன. பாடல்கள் சம்பந்தப்பட்ட அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.
மிகவும் அருமையான பாடல்கள். கேட்க கேட்க இனிக்கும் பாடல்கள்
கிறிஸ்தவ பாடல்கள்பாட திரைப்பட பாடகர்களை நாடிச்சென்ற காலத்தில் fmpb பாடல்கள் அநேக கிறிஸ்தவ பாடகர்கள் தோன்றச்செய்ந அற்புதமான பாடல்கள்
ஆச்சர்யமான உண்மை , நிதர்சனமும் கூட ...
அர்த்தம் நிறைந்த பாடல்கள் இவை அனைத்தும்... இதை படைத்தவர்களுக்கு நன்றி கூறுகின்றேன்.
மறக்க முடியாத தேவ பிரசன்னம் நிறைந்த பாடல், இசை தட்டு ஊர் முழுக்க கேட்க்ம்
❤❤super சூப்பர் songs🎉🎉
காலத்தால் அழியாத அன்றும் இன்றும் என்றும் கேட்டுக் கொண்டே இருக்கும் இனிய பாடல்கள் ஒலிக்கட்டும் உலகின் முடிவு மட்டும்.
🤲🤲🤲
@@michaelmary7340 yes
Your free
@@mercya4946 சொல்லுங்க மெர்சி
70, 80 களில் ஒலி பெருக்கிகள் மூலம் கிலோ மீட்டர் சுற்று வட்டாரம் வரை ஒலித்து, ஜாதி, மதம் கடந்து பல தரப்பு மக்களின் மனதில் இடம் பிடித்த, மறக்க முடியாத, அந்தக் காலத்து, வசந்த கால பாடல்.
*செயல் வீரர் கீதங்கள் vol:2*
FMPB யின் அனைத்து VOLUME பாடல்களையும் இதே மாதிரி பதிவு ஏற்றம் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
Yes ,I think of those days.
S exactly.
The old volumes of FMPB are superb. I can't say the same about the later versions. Even Kingsley Prince Annan said so during a meeting.
Yes all are best and good music. Written by God's servants. Lyrics are Biblical standard
Very true
1157. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு ராஜன் எந்தன் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தில் சொந்தமானார்
ஆ... ஆ... ஆனந்தமே
பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே
சின்னஞ்சிறு வயதில்
என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டு கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜவன் பெற்றுக்கொள்யி என்றுரைத்தார்
எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரை காத்துக் கொள்வேன்
அவர் வரும் நாளிலே என்னைக் கரம் அசைத்து
அன்பாய் கூப்பிட்டுச் சேர்த்துக் கொள்வார்
அவர் சமூகத்தில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
இந்த பாடல்களை கேட்டு உருகாத நெஞ்சங்கள் உணடோ? ஆமென்
எளிமையான இசை மற்றும் கருத்தான பாடல் வரிகள்
எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா... 1970களில் நான் கேட்டது முதல் என்னை மிகவும் கவர்ந்து, அன்று முதல் இன்று வரை என்னை ஆட்கொண்ட அருமையான பாடல் ... God bless the great, inspired composers and singers ...
உண்மையான தேவ ஊழியர்கள்
காலத்தால் அழியாத பாடல்கள்
அர்த்தமுடன் கூடிய தீர்க்கதரிசனச் செய்திப் பாடல்கள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி இயேசுவின் நாமத்தில் நன்றி
எனது குழந்தை பருவம் முதல் இந்த பாடலை விரும்பி கேட்டு வருகிறேன் எங்கள் குமரி மாவட்டத்தில் அதிகாலை நான்கு மணிக்கே தேவாலயங்களில் ஒலி பெருக்கி மூலம் கேட்க்கப்பட்டது.
கர்த்தருக்கு மகிமை 🙏
போர் வீரன் எமில் என்று எழுது!!
ஆண்டவருக்கே புகழ் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா ஆமென்
தேவனேக்கே மகிமை
உயிர் மீட்சியுள்ள பாடல்கள்
உள்ளத்தை உருக்கி,அர் பணிக்கச்செய்யும் தெய்வீக பாடல்கள்.என் னை தினந்தோறும்அதி காலையில் நல்வழிக்கு அழைத்துச்செல்லும் எச் சிரிப்பின் சத்தம்🙏
சத்தம் 🙏
காலத்தால் அழியாத வை.ஆத்ம பாரம் கொண்ட சுவிஷேச பாடல்கள்.ஆண்டவருக்கே மகிமை!
51
Reply
Its True Bro Glory to God
Wonderful,meaningful, heart touching,peaceful songs .showers of blessings from my almighty lord Jesus. ❤😂😂🎉🎉😂🎉
இந்திய மிஷனரி பணியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய பாடல்கள்
Very.true.....l.personally.know.emil.annan.late.1960.s...tuticorin
இந்த இனிய பாடல்கள் 50 ஆண்டுகளுக்கு முன் கேட்டு மகிழ்ந்த எனக்கு மீண்டும் கேட்டு மகிழ வாய்ப்பு.அனைத்து பாடல்களும் இசையும் அருமை .இன்னும் ஒரு வாய்ப்புக்காக காத்திருப்பேன்.
Heart touching songs.
கர்தரின் பாரத்தை வெளிப்படுத்தும்
கருத்துக்கள் நிறைந்த பாடல்கள்
ஆண்டவர் நாமம் மகிமைபடுவதாக
Tears roll down from my eyes listening to these beautiful songs…as a youngster listening these I had given my life to the Precious Lord… these great men of God were used by God to raise future generation for the vineyard work…today I am full time involved in the Lord’s vineyard work…my prayer is many who listen to these songs will surrender their lives to the blessed Lord and be involved in His service.
நெஞ்சமெல்லாம்
நெகிழும் பாடல்கள்....
என் அப்பாவின் சத்தம்
மறக்க முடியாத பாடல்கள் thank u jesus
Emil annan is a greatest missionary in India
எங்கள் பள்ளியின் prayer songs ( LMS) south thamarai kulam...நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கிறேன்
Good I am from suchindrum
Oh god
நானும் LMS தான்......😆😆😆
நானும் LMS தான் 80's la உள்ள prayer songs...
Nanum LMS than....
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.எங்க அண்ணன் அகஸ்டின் ஜெபகுமார் அவர்கள் சுவிசேஷ கூட்டங்களில் பாடும் பாடல் எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயக இந்த பாடல் பாடும்போது தேவனோடு இணைகிறது போல ஒரு உணர்வு ஏற்படும்.
இதயத்தில் நீங்கா இடம் பிடித்த பாடல்கள்
Yes
எனக்கு இந்த பாடல்களை கேட்கும் போது நாசரேத்தில் பெத்தேல் கிறிஸ்டியன் பாய்ஸ் ஹோம் மூலமாக மூன்றாம் வகுப்பு படித்த ஞாபகம் மலரும் நினைவுகளாக வருகிறது. அருமையான பாடல்கள்
Na palayankottai bethel
Beloved God bless your commitment
Old is pure gold!
இயேசுவின் மகிமை சக்தி வாய்ந்த ஒரு பிரசன்னம்
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻
அருமையான பாடல்கள் எமில் ஐயாவுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கொடுத்த பாடல் எமில் ஜெபசிங் அண்ணன் அவர்களின் பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழியாதவை மிகவும் அருமையான பாடல்கள். கேட்க கேட்க இனிக்கும் பாடல்கள்.
தேவனுக்கே மகிமை
70' & 80' s very popular songs . As a young lad , I was listening to these songs . Remembering my church activities in the early stages.
அருமையான பதிவு நன்றி 🎉🎉
Praise God , What a beautiful ❤ Love my Lord ..... Yes Jesus is my Lord God❤
*இயேசுவுக்கே புகழ்!* 1987ஆம் ஆண்டு கேட்ட பாடல்கள்
காலத்தால் அழியாத பாடல்கள். யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது.
பள்ளி பருவத்தின் மறக்க முடியாத பாடல்கள்
Yes
All songs are good
Yes ❤
சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1தீமோத்தேயு 2:4
ஆவிக்குரிய பாடல். நம்மை உணர்ந்து பாடக்கூடிய பாடல். மிஷனரி ஊழியத்தில் ஒரு புரட்சி. பண்ணைவிளை யில் இருந்து பாரதத்தின் கடைசி வரை இயேசு கிருஸ்துவால் பயன்படுத்தப்பட்டார்.
பழைய காலத்துக்கே அழைத்துச் செல்லும் மிக மிக அருமையானப் பாடல்கள். இயேசப்பாவுக்கே மகிமை.
யேசு அப்பா இந்த பாடல்கள் எல்லா பாஷைகளிலும் மனிதர்கள்
வாழும் சகல இடங்களிலும் ஒலிக்கும்படி செய்யும் ❤🙏🙏🙏🙏🙏♥️
All songs are good ❤
கர்த்தாவே என்னை மீண்டும் அர்ப்பணிக்கிறேன்
Panathukkagavum,Pugzukkagavum,ulagamenmaikkagavum,Vazamal,thannaiyarendrusollamal,Kartharyar,eppadipttavar,enbathai,velippduthi,prathishttaiyodu,vaznda.Devamanthar.Anna.EMIL JEBASHING.MAGIMAI KARTHRUKKE.AMEN
அருமையான பாடல்கள்
என்ன அருமையான ஆழ்ந்த அருத்தங்கள் உள்ள பாடல்கள்
Evergreen Songs of Emil Annan in Magnificent Music by Director Mangalamoorthy. Praise God Jesus
warenics
நீண்ட நாள் எதிர்பார்த்த. புதையல்கிடைத்து.
Meaningful songs. Feel god's presence here. Praise the Lord 🙏🙏🙏
ஆத்ம ஆதாயம் செய்ய அழைப்பு விடுக்கும் பாடல்கள்.கடவுளுக்கு நன்றி
இயேசு தெய்வத்திற்கே புகழ்ச்சி
Paralogam kondu sellum songs
My Childhood memory's... around 1982 to 1990 these FMPB missionary songs are very popular at the revivel time...
I was at puddukotai TELC church..
GOD bless this missionary abbendently...
Edwin
Very Good Songs Thanks JESUS
எமில்ஜெபசிங்பாடுதாண்காலைஆபிஸ்திறததும்இந்தபாடைபேரடுகேட்டுதாண்எண்பணியைதெரடங்குவேண்
1322. உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவை பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே
1. பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை
தமதாக்கியவர் வாழுவார் , மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
2. தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ?
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்
3. செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்?
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மை அவர்க்காய் அளிப்பார்
அதிகமான நாட்களாக தேடிய பாடல்..இன்று
Glory to God for every thing Amen Hallelujah
I have recollected my early days in the churches, VBS, Gospel meetings and etc. Evergreen songs. I am sure that these songs of praise will exist till the second coming of our Master.
❤ இந்தப் பாடல்கள் எப்பொழுதுமே மறக்க முடியாதவை. இதற்கென்று தனி சிறப்பு உண்டு ❤
இயேசு நாயகா
1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும்
2. மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா குழந்தை உள்ளம்
ஆக்கும்
இயேசு
நாயகா
3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா
1977 இல் கேட்டது hallelujah
Eye watered when listening to the pure songs of evangelists who never prioritised the money. Praise to our Lord and saviour Jesus christ.
யேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் 🙏♥️♥️♥️
என்றும் மறக்க முடியாத இனிமையான பாடல்கள்