பாலி மொழியிலிருந்து திருடப்பட்ட தமிழ் காப்பியங்கள்! - ராஜேஸ்வரி | Suvadugal | Chennai History | IBC

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • பாலி மொழியிலிருந்து திருடப்பட்ட தமிழ் காப்பியங்கள்! - ராஜேஸ்வரி | Suvadugal | Chennai History | IBC Tamil | Madras
    #chennai #madras #history #ntr #mgr #kalaignar #anna #telugu #hyderabad #tiupathi #ibctamil #suvadugal #chennaihistory #chennaiday #avm #tamilcinema #kollywood #southindiancinema
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilnadu
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia
    Whatsapp: www.whatsapp.c...

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 18 днів тому +359

    தமிழன் அல்லாத ஒரு பிறமொழியாளரின் கதறல்😂😂😂

    • @BeRight4u
      @BeRight4u 18 днів тому +20

      வந்தேறிகளின் உருட்டு 😂😂😂😅

    • @ngoopsbn5530
      @ngoopsbn5530 18 днів тому +1

      @@varmanbuvan6748 reality bites is the proverb. Good through the language evolution around the world. We are proud enough to say ours is first in South India. Do not go by fanatics . Introspect the history in its true form.

    • @marshallmike6364
      @marshallmike6364 18 днів тому +8

      Appo Tiruppathyye Tamil Naddukku taruvirgelaa

    • @ngoopsbn5530
      @ngoopsbn5530 18 днів тому +1

      @@varmanbuvan6748 if I have the power todo so State bifurcation is simply a hypothetical line. Nit boundaries of people. Language is a communication code. Not a tool differentiate the peoples origin. Many indian origin became American Australian Etc. They do not know the language they spoke in India. This for known migrants in the past 50 or 100 years. Think of millions of years ago

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 14 днів тому

      ​In all parts of India people speaking different languages live. It is by evolution of time. After Independence, Indian States were formed on linguistic basis. This is very wrong. It should have been on population basis or area basis. This fundamental mistake has given rise to language wars among our own people. Discrimination on the basis of language is the root cause of disintegration. All indian languages are sweet and rich in literary values and culture-based. ​@@ngoopsbn5530

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 18 днів тому +232

    உலகம் முழுவதும் தமிழர் வரலாறு உள்ளது.... இதில் தெலுங்கர் எங்கிருந்து வந்தார்கள்...? குழப்பும் பெண்மணியின் வீடியோ தரமற்றது....☝️

    • @ellaamellaam8596
      @ellaamellaam8596 18 днів тому

      தெலுங்கர்தான் ஆங்கிலேயரிடம் விற்றது...வரலாறு படி கூறுகெட்ட முண்டை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 17 днів тому

      பாவாடை வேசி ஊடகங்கள் கேவலமான முறையில் பொய் பரப்புகிறது 😮😮

    • @ponvealanponvealankp3089
      @ponvealanponvealankp3089 12 днів тому +2

      நான் சென்ஸ் இவ யார்

  • @smk580
    @smk580 18 днів тому +84

    ராஜ்குமார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டாலும் அவருடைய தாய்மொழி கன்னடம்..இந்தம்மாவுக்கு இதுகூட
    தெரியவில்லை..
    அப்படி இருக்கும்போது மற்ற தகவல்களெல்லாம்
    எப்படி சரியாக இருக்கும்?

    • @satheesraisah4969
      @satheesraisah4969 18 днів тому

      Vadugan naykar man

    • @muruganathamtamil2575
      @muruganathamtamil2575 18 днів тому

      திருப்பதி கோயிலில் இருக்கும் கல்வெட்டுகள் அனைத்துமே தமிழில் உள்ளது திருவள்ளூர் அதற்கு நடுவில் இருக்கும் தெலுங்குகளின் தலைநகரம் பொய்யான தகவலை பார்ப்பது

    • @soosais.t.manickam9814
      @soosais.t.manickam9814 14 днів тому

      Rajkumar's birth place is Thalavadi which is in Tamil Nadu

    • @rrajan5476
      @rrajan5476 13 днів тому

      Nalla velai Ongole paththi sollavillai. Indha paappa enna ivvalavu puththisaali ? Canada, France . AAvusthraalia pogaama inge enna kadhaikkidhu?

    • @ThamizanOodagam
      @ThamizanOodagam 11 днів тому +1

      @@soosais.t.manickam9814but his mother tongue is kannada

  • @MaheshKumar-ow7qr
    @MaheshKumar-ow7qr 18 днів тому +193

    அட அரை வேக்காட்டு கிழவி… எல்லாம் தெரிஞ்ச மாதிரி கதை விடுது… பாலி மொழி கலப்புன்னா மொத்த தமிழரும் சென்னை பாசைதானே பேசணும்?? கலர் கலரா ரீல் விடுது கியவி😂😂😂

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 18 днів тому +21

      சிங்கள மொழிதான் பாளி மொழியை அடிப்படையாக கொண்டது , இவர் சொல்வதன்படி பார்த்தால் சென்னை பாஷை கூட சிங்களத்தை கொஞ்சமாவது ஒத்ததாக இருக்க வேண்டுமே ? அப்படி 1% கூட கிடையாது, அம்மணி உளறுகிறார்.

    • @MaheshKumar-ow7qr
      @MaheshKumar-ow7qr 18 днів тому +25

      @@balakumarparajasingham5971 தமிழ் மேல் அவ்வளவு வனமம்..ஆனால் வாழ்வது தமிழ்நாட்டில்…

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 17 днів тому

      ​@@MaheshKumar-ow7qrபாவாடை வேசி ஊடகங்களில் வாயை வாடகைக்கு விடும் க்ரிப்டோ டுபாக்கூர் அம்மணி ராஜேஸ்வரி😮😮😮

    • @ramuv1062
      @ramuv1062 15 днів тому +1

      Thel unghi

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 15 днів тому +4

      நியூ ஃப்பீஸ்

  • @ilangovanNTK
    @ilangovanNTK 15 днів тому +90

    பல மன்னர் இங்கே வந்ததாக இந்த கிழவி சொல்கிறார் ஆனால் சென்னை தெலுங்கன் ஊர் என்பது எவ்வளவு பித்தலாட்டம் பாருங்க

  • @vinoth953
    @vinoth953 17 днів тому +109

    இப்படி தமிழ்நாட்டில் வந்து தமிழர்களுக்கு எதிராக பேச எவ்வளவு தில்லு.. தமிழர்கள் விழிப்புணர்வு இல்லை

    • @Selvaraj-dc7sz
      @Selvaraj-dc7sz 14 днів тому +3

      தமிழர்கள் தமிழர்கள் யாரு என்று தெரிந்து தமிழர்களுக்கு ஓட்டு போட வேண்டும்

    • @neeldani7450
      @neeldani7450 14 днів тому

      தமிழர்களுக்கு எதிராக என்ன பேசினார்?

    • @vaseer453
      @vaseer453 14 днів тому

      ​@@neeldani7450தெலுங்கர்கள் இந்த மண்ணின் பூர்வகுடி போல் பேசுகிறார். அதைத்தான் தவறு என்று கூறுகிறோம். மற்றபடி இந்த அம்மணி மீது எந்த வெறுப்பும் இல்லை. ஏனெனில் தமிழர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

    • @padmavathij9994
      @padmavathij9994 13 днів тому

      Vilankatha piyal yaraim nimathiya eruka vidamattunuga tamilan

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 18 днів тому +199

    முழுமையான உருட்டு
    இந்த நேர்காணலை வன்மையாக கண்டிக்கின்றேன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 17 днів тому

      கண்டிக்க வேண்டியது பாவாடை வேசி ஊடகங்களை மட்டுமே.

    • @taurusvirischigam
      @taurusvirischigam 14 днів тому +1

      உண்மை சொன்னால் நம்ப மறுக்கும் பேதமை...

    • @sampathgopal6802
      @sampathgopal6802 14 днів тому

      ஏண்டா லூசு பயலே உண்மையை சொன்னா உருட்டு என்கிறாயே நீ அந்த திருட்டு திராவிட கும்பலா

    • @SakthiGovind
      @SakthiGovind 14 днів тому

      @@taurusvirischigam சரிடா வந்தேறி திராவிட தெலுங்கு கூலிபடை

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 14 днів тому +7

      ​@@taurusvirischigamபொய்யை எப்படி உண்மை என்று நம்ப முடியும்

  • @tamilselvang2588
    @tamilselvang2588 18 днів тому +294

    கொல்டி காமாக்ஷிநாயிடு
    சகோதரி போல.. இந்த
    கொரங்கு..!"

    • @ellaamellaam8596
      @ellaamellaam8596 18 днів тому

      அட முட்டா மூதேவி கருணா நிதி,வைகோ,அண்ணா,பெரியார்,விஜயகாந்த்,எம்.ஆர்.ராதா,தெலுங்கரான சண்திரகிரி மன்னன் சென்னப்ப நாயக்கனிடமிருந்து ஆங்கிலேயர் விலைக்கு வாங்கி கோட்டை கட்டினானுக...இந்த அம்மா மிக சரியான வரலாறை எப்போதுமே சொல்லும்.....வரலாறுபடி தற்குறி

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 18 днів тому +6

      இந்த அம்மா சொல்லுவதில் தவறுகள் இருந்தால் அதைக் குறிப்பிட்டு எழுதலாமே! எதற்காக வெறுமனே திட்டவேண்டும்? இந்த அம்மா சொல்வதில் பல குறைபாடுகள் இருப்பதாக எனக்கும் தோன்றுகிறது. அதை சரியாக சுட்டிக்காட்ட மொழி அறிஞர்கள் வரவேண்டும் என்று கருதுகிறேன்.

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks 17 днів тому +16

      இந்தபுண்டையைபேசவிட்டுதமிழன்வேடிக்கைபாக்கிறதுதான் இழிவு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 17 днів тому

      ​@@Kutty-en9ksஇந்த கேவலமான வேலையை பாவாடை வேசி ஊடகங்கள் கரெக்டா செய்யறாங்க கழிசடைகள் வேண்டுமென்றே தமிழ் இலக்கியத்தை கேவலப்படுத்த😮😮😮

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 15 днів тому +1

      நாதக - வில் இணைந்திட
      முழு தகுதி பெற்றவள் ....

  • @premapremkumar1490
    @premapremkumar1490 15 днів тому +83

    இந்தம்மா பேச்சைக் கேட்டதும் கோவம் வ‌ந்தது. அத‌ற்கான comments களை படித்ததும் சிரிப்பு வந்து விட்டது😂

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 18 днів тому +118

    ஆந்திராவில் குப்பம் என்ற தமிழ் கிராமம் உள்ளது, நிறைய தமிழர் பகுதிகள் இன்றும் ஆந்திரா கர்நாடகா கேரளாவில் உள்ளன. தமிழர் தன் எல்லையை சுருக்கி கொண்டு பிற மாநிலங்களுக்கு விட்டு கொடுத்து வாழ்கிறான். பெங்களூரில் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருப்பதி கோவிலில் கூட தமிழ் கல்வெட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆயா ஆதாரம் இல்லாமல் வாயால் வடை சுடுகிறார். சென்னை ECR ல் அமைந்துள்ள தமிழ்நாடு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைந்துள்ளது ஆயிரங்காணி ஆளவந்தார் நாயகரின் இடம். தமிழர் வரலாறு ஆதாரத்துடன் உள்ளது. வெறும் வாயால் வடை சுடாதீர்கள்.

    • @p.venkatesanpalani7047
      @p.venkatesanpalani7047 17 днів тому

      அடி நாயே திருப்பதியில் 2500 கல்வெட்டு உள்ளது அதில் 2000 கல்வெட்டு தமிழ் 300 கல்வெட்டு தெலுங்கு 100 கல்வெட்டு கண்ணடா 50 கல்வெட்டு மளையாளம் 50 துலு தமிழ் கல்வெட்டு 4000 திவ்ய பிரபந்தம் அதை மறைக்க பார்த்தான் ராஜசேகர் ரெட்டி என்ன ஆனான் சென்னை என்ற ஊர் இல்லை திருமலை நாயக்கர் ஆட்சியில் சென்னப்ப நாயக்கரை வரிவசூல் செய்ய நியமித்தார் அப்பொழுதுதான் அந்த ஊருக்குசென்னப்பநாயக்கபட்டணம் என்ற பெயர் வந்தது

    • @thenimozhithenu
      @thenimozhithenu 12 днів тому +3

      இந்த அம்மா சொல்றது உண்மை. Ne fake

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 11 днів тому +2

      @@thenimozhithenu Indha Amma solradhu poi. Ninga dubakur fake.

    • @Krish90551
      @Krish90551 11 днів тому +1

      Ledu raa😂 Chennai belongs to andhra wt tis paati saying is correct

    • @ARUMUGAM-mc8ye
      @ARUMUGAM-mc8ye 11 днів тому +1

      @@Krish90551 thonganakoduka chennai goltithu lathura, 😀🤣

  • @raghusaravanan4772
    @raghusaravanan4772 18 днів тому +71

    வணக்கமுங்க அம்மினி கோயம்புத்தூரில் வணக்கம் என்று தான் சொல்லுவோமுங்க

    • @sumathymathew4491
      @sumathymathew4491 17 днів тому +2

      Yes so true . I don't know where she came 😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 17 днів тому

      ​@@sumathymathew4491அம்மணி க்ரிப்டோ டுபாக்கூர்

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 18 днів тому +103

    பேட்டிக்கண்டவர் ஆதாரங்களை கேட்கணும்.ஆதாரங்கள் காட்டலனா பேட்டிய நிறுத்தணும்.பேட்டிக்கண்டவர் மீதே தவறு.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 17 днів тому

      பாவாடை வேசி ஊடகங்கள் பொய் என்று தெரிந்தே தானே இதை பரப்புகின்றனர் லயோலா ஊடக ப்ரொடக்டுகள்😮😮😮

    • @thenimozhithenu
      @thenimozhithenu 12 днів тому +1

      செங்கை சென்னை kanchi தெலுங்கு தான் . ஒரியா பாலி கலந்து வருது பாலி

  • @Kaaralan
    @Kaaralan 18 днів тому +147

    இப்படியே கதரி கதரியே வயித்தெரிச்சலிலேயே சாவுங்க...

    • @namakkalvel
      @namakkalvel 15 днів тому +1

      உண்மை 😂😂😂

    • @ngoopsbn5530
      @ngoopsbn5530 14 днів тому +1

      @@Kaaralan Have you ever travelled out of Tamil Nadu. This fanatism is seriously disliked by all other states. Nothing short of Lanka will happen. Others silence is not katharal dear. This madness of ligustic fanatism is the result of Bangalore violence.

    • @shadigital388
      @shadigital388 14 днів тому +3

      @ngoopsbn5530 are we fanatics than kannadigays?
      Northies and other states people saying Sanskrit is language of God,oldest language of india. Tamil were spoken all around india way before aryans migrant.

    • @ngoopsbn5530
      @ngoopsbn5530 14 днів тому

      @@shadigital388 the linguistic fanatism started in tn followed by kannadigas. To debate language origin is too difficult. I am not for that. Latin was the first language. Do any one use Latin. Do not go by local politicians. Every one here will not say truth because they're not interested in public retaliation. Self pride is a liked speech.

    • @Kumara1008
      @Kumara1008 14 днів тому

      @@ngoopsbn5530டேய் போடா அங்கிட்டு. உன் ஊர்ல போய் இத பேசு. என் ஊர்ல இரு ஆனா எங்கள ஆளனும்னு நினைக்காத

  • @AravindGunasekaran-m2k
    @AravindGunasekaran-m2k 17 днів тому +72

    இந்த பேச்சை கர்நாடக கேரளா சென்று பேசமுடியாது ஏனென்றால் அவர்களுக்கு இனபற்று அதிகம்

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 18 днів тому +125

    இந்த பெண்மணி உளறு கிறார் 😂😂😂உலகமே தமிழ் வசம் இருந்தது ❤❤❤

    • @neeldani7450
      @neeldani7450 14 днів тому

      அப்படியா? அப்புறம் ஏன் தமிழ்நாடு தமிழன்வசம் இல்லை?

    • @vaseer453
      @vaseer453 14 днів тому +4

      முற்றிலும் உண்மை. தமிழ் தொண்மங்கள், கல்வெட்டுக்கள் உலகம் பூராவும் இருக்கிறது என்பதே இதற்குச் சான்று.

  • @amutharaj4361
    @amutharaj4361 12 днів тому +27

    தமிழர்கள் எவ்வளவு இழிச்சவாயன்கள் என்று விளக்கமாக எடுத்து கூறிய அம்மையாருக்கு கோடானகோடி நன்றி❤❤❤

    • @gpremkumar2015
      @gpremkumar2015 8 днів тому

      ஒற்றுமை இல்லை அதுதான் நம்மள அடிமையாக வைத்து இருக்கிறான்.

  • @Carton-f4l
    @Carton-f4l 18 днів тому +41

    தெலுங்கில் புலம்பல்

  • @ELP1791
    @ELP1791 18 днів тому +112

    1930 களிலேயே சென்னையில் தெலுங்கர்களின் மக்கள் தொகை 16% விழுக்காடு மட்டுமே எக்காலத்திலும் தெலுங்கர்கள் சென்னையில் பெரும்பான்மையினராக இருந்ததுதில்லை மேலும் சென்னை என்பது பல்வேறு மீனவ கிராமங்களின் கூட்டமைப்பே ஆகும் அனைத்து மீனவ கிராமங்களின் பெயர்களும் தூய தமிழ் பெயர்களே ஆகும்.எ.கா திருவல்லிக்கேணி, மயிலை , பட்டினப்பாக்கம் , திருவொற்றியூர் .

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 18 днів тому

      அட மொழி வெறி முட்டாளே , மதராஸ் மாகாணத்தின் கடைசி சென்சஸ் ல் - தமிழர்கள் 4+ கோடி , தெலுங்கர்கள் 3+கோடி.
      இந்த இலங்கை மொழி வெறி கும்பல் , இலங்கையை சுடுகாடு ஆக்கி விட்டீர்கள். அது போதாது என்று தமிழ் நாட்டிலும் உங்கள் ஈன புத்தியை காட்டி கொண்டு இருக்கிறீர்கள்.
      திங்கும் சோத்துக்கு நாடு நாடாக பிச்சை எடுத்தாலும் , மொழி வெறிக்காக , சீமானுக்கு திரள் நிதி கொடுத்து தெலுங்கரை வசை பாட சொல்கிறீர்கள்.
      உங்களை சிங்களன் துவைத்து எடுத்தது தப்பே இல்லை.
      இனியாவது திருந்துங்கடா !!.

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 18 днів тому +8

      தேனாம்பேட்டை ,ரிக்கார்டெ...வன்னிய தேனாம் பேட்டை...அங்கப்ப நாயகர் தெரு, நாட்டு முத்து நாய்க்கன் தெரு..
      சென்னப்ப நாயகர் சென்னை..

    • @balalaxmi8246
      @balalaxmi8246 18 днів тому

      Yes

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 18 днів тому +2

      This lady doesn't know the history beyond 200 years but Tamil history back down to 1 lakh years old. So she will talk like this only

    • @rajendracholan2752
      @rajendracholan2752 16 днів тому +19

      வீட்டில் தெலுங்கு பேசும் அநேகர்
      தமிழ் செல்வி தமிழரசன் எனும் தூய தமிழ் பெயர்களுக்கு ள்ளே ஒளிந்து கொள்கிறார்கள்.
      பின் இப்படியான முதுகில் குத்து.

  • @kannnakannan8821
    @kannnakannan8821 13 днів тому +10

    இந்தக் கிழவி தன்னை ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நினைத்துக் கொண்ட தருணம்

  • @paradesiaralan
    @paradesiaralan 14 днів тому +15

    இந்தம்மா... பல காணொலியில் தமிழை புகல்வது போல் இருக்கும்... அதன் நோக்கம்... இந்த காணொளியில் வெளிப்படுகிறது

  • @agstv2141
    @agstv2141 18 днів тому +84

    புதுசா வந்துட்டா. எச்சில்இலை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 17 днів тому

      க்ரிப்டோ டுபாக்கூர் க்ரூப் ஊடகத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் 😮😮😮

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 13 днів тому +10

    சென்னை என்னும் மெட்ராஸ் தமிழரின் கோட்டை தான். தெலுங்கன் இங்கு வாழ வழியில்லாமல் வந்தவர்கள். சுதாகருக்கு முன்னாடி சென்னையின் கீழ் தான் ஆந்திரா தெலுங்கானா கேரளா கர்நாடகா ஒடிசாவின் குறிப்பிட்ட பகுதி சென்னை மாகாணம் என்று இருந்தது. தெலுங்கன் அனைவரும் சென்னையை நோக்கி பிழைக்க வந்தவர்கள். திருப்பதி காளஹஸ்தி அனைத்தும் தமிழ்நாடு. கோயில் இல்லாத குறைக்கு நாம் விட்டுக் கொடுப்போம்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 днів тому +1

      😂 பூராவும் தெண்ணுக மொழி பேசுபவர்கள்

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 18 днів тому +33

    சரிமா ...தூக்கி கொடுத்துருவோம் ... நாம வள்ளல் பரம்பரையாச்சே .... தமிழர்கள் குடிமக்கள் தான் என்று வேற சொல்லிட்டீங்க. ஏதோ ஒரு உள் நோக்கத்தோட பேசுவது புரிகிறது.. ..இது உங்கள் கருத்து தவறில்லை .. இதற்க்கு ஆணித்தரமான ஆதோரத்தோடு எதிர் பதிவு வரும் என எதிர்ப்பார்க்கிறேன் ...இவங்க பேசுறத பார்த்தா கீழடில கிடைச்சதெல்லாம் குப்பை தானட்ருக்கே ?! சந்திரமுகி ஜோதிகா மாதிரி இவங்க பேசும்போது அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது .. மனதிற்குள் நிறைய வைத்திருப்பார்கள் போலயே ....

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 18 днів тому +53

    இது போல பல போலிகள் சுத்துது.மக்களே உஷாராக இருங்கள்.மணவாடு.

  • @pannirselvam8227
    @pannirselvam8227 18 днів тому +56

    தமிழ் என்று ஒரு மொழியே இல்லை என்று சொல்லுவாள் போலிருக்கே இவ.

  • @wess7698
    @wess7698 18 днів тому +60

    ஏனடா இவளுக்கெல்லாம் செவி கொடுக்கிறீர்கள்?

    • @atcharam4
      @atcharam4 14 днів тому +1

      உண்மை. நான் வீடியோவைப் பார்க்கவில்லை. நான் கருத்துகளை மட்டுமே படிக்கிறேன்.

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 14 днів тому

      சங்கர மடம் முதல் 5 குடிகள் தான் இருந்தது கடம்பன். பாணன். பறையன். துடி யன்.இடும்பன். இவற்றில் கடம்பன் கடவுள் வம்சம்

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 15 днів тому +50

    கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் முன் தோன்றிய மொழி, என் தாய்மொழி ‘தமிழ்’ பெருமை கொள்கிறேன்!😍👌😍🙏🏻🙏🏻🙏🏻

    • @padmavathij9994
      @padmavathij9994 13 днів тому +1

      Poi savooda vennai naikala

    • @user-fw4ks7ij6u
      @user-fw4ks7ij6u 13 днів тому +1

      உலகின் மூத்த மொழி என் தாய் மொழி ‘தமிழ்’ என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்!😇👍😇🙏🏻🙏🏻🙏🏻

    • @hayaathceylon7939
      @hayaathceylon7939 13 днів тому +1

      தவறு

    • @chandrasekar-dd9hi
      @chandrasekar-dd9hi 12 днів тому

      ​​@@hayaathceylon7939எதை வைத்து கூறுகின்றீர்கள் தமிழ் முத்த மொழி இல்லை என்பது " தவறு" என்று

    • @jeyamoorthymoorthy679
      @jeyamoorthymoorthy679 11 днів тому +1

      பல நூறு மொழிகளுக்கு தாய்மொழி தமிழ் எனபது இவளுக்கு தெரியாதா.............!!!!!!! பொய் சொல்கிறாள்.........😮

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 13 днів тому +21

    இதைவிடத் தமிழைக் கேவலப்படுத்த முடியாது.. யாராவது கேக்க மாட்டீங்களா? ஐயோ! 😢

  • @selvisubramani-tg1jj
    @selvisubramani-tg1jj 18 днів тому +20

    யாருநீ பெரிய ஆராய்ச்சி யாளர் போல கற்பனை செய்து கதசொல்ல வந்து இருக்கியா. உன் போன்ற தெலுங்கர்கள் தான் இப்படி சபேசிகிட்டு திரியறீங்க எல்லை பகரிக்காத காலகட்டத்தில் சென்னை யில் ஆநாதிரிவை ஓடாடி உள்ள ஓரு சிறுபகுதி மட்டுமே தேதெலுங்ஙரகளது மற்ற எல்லா எல்லா இடங்களிலும் தமிழர்கள் வாழும் இடங்கள். எலாலை பிரிக்கப்பட்ட காலத்தில் தமடக்கு சோந்தமான திருப்பதிசித்தூர் என பல தமிழ்நாடு பகுதிகள் ஆந்திர ாவுடன்சேராக்கப்படா டது. அதற்கு பதிலாக சிறுபகுதி மட்டுமே தமிழ் நாட்டில் சென்னை யூடன் சேர்ந்தது. நீ சென்னை மூழூவதூம் தெலுங்கர் தலைநகரம்னு பச்சையாக பொய் பேஞறே. ஏன்னனனவோ கதை சொல்றே. எங்கள் தமிழ் பகுதி கள் அதிகமாக ஆந்தகரிவோடூ சேர்க்க பட்டது. பிகம் பிரிச்சு கொடுத்த பின்னால் வந்து சென்னை முழுவதும் உங்கள் தலைநகர் னு சொல்லி உரிமை கோர என்ன அதிகாரம் இருக்கு. ஆந்திராவில் இருந்து இஙகேபடிக்கவந்து வீடு வாங்கி ட்டா சென்னை தெலுங்கு காரன்தலைநகரா. நடிக்கவருபம் நடிகைகள் இங்கே வீடு வாங்கி செட்டில் ஆகிட்டா தெலுங்கர் தலைநகரமாகி விடுமா. தமிழன் இளிச்சவாயன். ஏதோவொரு பித்தலாட்டம் பேசி, அபகரிக்க நினப்போ. எதற்காக இந்த கட்டுகதையை ஊடகங்கள் மூலம் பேசிட்டு இருக்கே. சென்னை முழுவதும் தமிழனின் வாழ்விடம் , பூர்வீக ம்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 днів тому

      Dai paradesi குடியிருப்பு தான் சொன்னாங்க. சொ ந்தம் கொண்டாடல. Chengarpet சென்னை காஞ்சி. Full thenugu

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 18 днів тому +98

    எங்கள் ஊரில் வாழும் திருப்பதியை சேர்ந்த ரெட்யார்களே இப்பொழுதும் சொல்வார்கள் திருப்பதி தமிழர் பகுதி அது முருகன் கோவில் என்று

    • @asokank4511
      @asokank4511 13 днів тому +3

      புல்லிகுன்றமே இன்றைய திருப்பதி இது புத்தா் விஹாா்.

    • @கோகுலகண்ணன்.மா
      @கோகுலகண்ணன்.மா 13 днів тому +1

      திருப்பதி தமிழர் பகுதிதான் ஆனால் அது திருமால் கோவில் தான் முருகன் இல்லை. திருமாலும் தமிழர் கடவுள் தான்.

    • @kavithagovindaraj7531
      @kavithagovindaraj7531 13 днів тому +2

      எந்த திருமால் கோவிலில் முடி காணிக்கை செலுத்தும் பழக்கம் உள்ளது....... திருப்பதி முருகன் கோவில் தான்

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 13 днів тому +3

      @@கோகுலகண்ணன்.மா எப்படி தமிழர்களை திராவிடன் என்று சொல்வது போலவா

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 13 днів тому +2

      @@asokank4511 புத்தர் கோவில் பழங்காலத்தில் இருந்ததால் தான் புத்தூர் என்று திருப்தி அருகே 50 கிலோமீட்டர் உள்ள ஊருக்கு பெயர் வைத்தார்கள், ஆனால் திருப்பதிக்கு அத்தகைய பேர்கள் இல்லை, தவறுதலாக பிற்காலத்தில் திருப்பதி பெறிய ஊர் என்பதால் புத்தூருக்கு பதில் திருப்பதி என்று சொல்லபட்டுவிட்டது

  • @cannathurai2007
    @cannathurai2007 18 днів тому +83

    நீங்கள் முதலில் தமிழரா சந்தேகம் வருகிறது மாமல்லபுரம் யாரால் கட்ட பட்டது இந்த பெண் பேசும் அனைத்தும் நாயக்கர் ஆங்கிலேயன் ஆண்ட வரலாறு பேசுகிறது

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 18 днів тому +4

      thamilara iruntha ippadi pesuvaankala ithai vaithe inimel anniyarkalai adaiyaalam kaanalaam

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp 18 днів тому +7

      சந்தேகமா???? நிடச்சயம் தமிழிச்சியே இல்லை . ஊடறுப்பு . 😂😂😂😂😂😂😂😂😂

    • @KKTECHV
      @KKTECHV 16 днів тому

      i am not telugu.but verma (mahendra verma) surname is telugu caste. no verma name in tamil.

    • @sundarsampath6069
      @sundarsampath6069 15 днів тому +2

      Arulmozhi Varman- Rajaraja Chozhan's name....

    • @vijayrengan4743
      @vijayrengan4743 15 днів тому

      தெலுங்கர்கள் தான் தமிழை காப்பாற்றி வளர்த்தனர்

  • @paulrabi.c.7446
    @paulrabi.c.7446 14 днів тому +7

    தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்களா?

  • @arvalaiyoli
    @arvalaiyoli 17 днів тому +16

    இவளோ ஒரு வடுகச்சி இந்த வலைகாட்ச்சி முதலாளி ஈழத்தமிழருக்குள் கலந்தவடுகன்

  • @realworld3759
    @realworld3759 18 днів тому +47

    தமிழர்களின் வரலாற்றையே மாற்றி இழிவாக பேசும் இந்த பெண் யார் ?

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 17 днів тому

      டுபாக்கூர் க்ரிப்டோ டுபாக்கூர் 😮😮😮

    • @venkat-62
      @venkat-62 13 днів тому +3

      இது பெண் அல்ல, கிழவி.

  • @rajapandian2378
    @rajapandian2378 18 днів тому +63

    திராவிட முட்டு

  • @செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா

    வடவேங்கிடம் வரை தமிழ்நாடு நெல்லூர்வரை.

    • @Krish90551
      @Krish90551 11 днів тому

      Nellai chennai belongs to andhravaadu

    • @செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா
      @செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா 11 днів тому

      @@Krish90551 noo... வடவேங்கிடம் நெல்லூர் வரை தமிழ்நாடு. நாயக்கர்கள் ஆந்திராவிலிருந்து தமிழக நிலப்பரப்பிற்கு வந்தவர்கள் தெலுங்கர்கள் இருப்பதனால் அது தெலுங்கள்களுடையது என்றாகிவிடாது. திருப்பதி ஏழுமலையான் கோவிலை ஆந்திராவிடம் கொடுத்தது கூட காமராஜரின் முட்டாள்தனம் அந்த கோவிலையும் எதிர்காலத்தில் கட்டாயம் மீட்போம்.

    • @vanniking8183
      @vanniking8183 11 днів тому

      ​@@Krish90551hey fool, Nellore is the Andhra Tamilnadu border . There are Tamils occupying coastal Andhra up to Ongol. .To this day coastal area people in Andhra are Tamil speaking fishermen

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 14 днів тому +6

    கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி❤❤❤❤

  • @user-tf2ct7jt6k
    @user-tf2ct7jt6k 14 днів тому +9

    வண்மையாக கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 18 днів тому +106

    அவள் பொய் சொல்கிறாள். சென்னையை முத்தரசு என்ற தமிழ் மன்னன் ஆண்டான். ஆனால் ஆங்கிலேயர்கள் முத்தரசுவை முத்ராஸ் என்று உச்சரித்தனர். பின்னர் அது மெட்ராஸ் ஆனது. முத்தரசுவின் தந்தை சென்னை.

    • @rajantamil2074
      @rajantamil2074 18 днів тому +4

      Aana itu konjam puthusu iruku na...iruku

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 18 днів тому +4

      Poda telugu than da gethu

    • @AdamKhan-vh2eg
      @AdamKhan-vh2eg 18 днів тому

      இரண்டுமே தவறு, மத்ரஸா மருஉ ஆகி மதராஸ் ஆனது

    • @RameshDayalan-d3n
      @RameshDayalan-d3n 18 днів тому +4

      இவளே தெலுங்கு பு உரை எமதே, பலயலி ஐயர் எழுதுன மார்வாடி , சைனீஸ் mix panne, அதான் மார்வாடி அவன budhha sollekivan , mhaveerar nni

    • @Smart_Tamaha
      @Smart_Tamaha 18 днів тому

      @@ALLUARJUNFAN1998 தெலுங்கர்களின் வாழ்க்கை தமிழர் வரலாற்றைச் சார்ந்தது. தமிழ்ப் பெருமை இல்லாமல் தெலுங்கர்களால் இந்தப் பூவுலகில் இருக்க முடியாது.

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 14 днів тому +10

    திருப்பதியே தமிழர் நிலம். காலாஸ்த்திரி தமிழர் நிலம். இன்னும் அநேக நிலங்கள் தமிழர்கள் நிலப்பரப்புத்தான். கல்வெட்டுகலெல்லாம் தமிழ் கல்வெட்டுகள் தான். பாலி மொழியிலிருந்து வந்தது என்றால் அதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். இதை சாதரணமாக கடந்து போக முடியாது.

  • @jeethurit6708
    @jeethurit6708 13 днів тому +8

    "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" மகா கவி 🙏🏻🙏🏻🙏🏻

  • @nathannathanmuthukumar7259
    @nathannathanmuthukumar7259 18 днів тому +22

    ஏம்மா இது ஏதோ கப்ஸ் அடிச்சு விடுமா வாய்க்கு வந்ததை

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 15 днів тому +23

    ஆந்திராவில் தமிழ் கல்வெட்டு இருக்கு
    தமிழ் நாட்டில் ஒரு தெலுங்கு கல்வெட்டு இருக்க
    பைத்தியம் மாதிரி பேசுற

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 7 днів тому +1

      டேய் தெலுங்கு கல்வெட்டு இருக்கு டா😂,கதறாத

  • @kaverikds5361
    @kaverikds5361 18 днів тому +24

    😊தே வ தாஸ் சி.கூட்டம் புறப்புட்டா. லு க டோ

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 днів тому

      பணதுகு porava allam enda list tan. Tamil tennugu பொது

  • @user-ts5zy7xl8q
    @user-ts5zy7xl8q 14 днів тому +8

    We are from coimbatore, we never say namaskaram, we only say Vanakkam 😊

    • @Krish90551
      @Krish90551 11 днів тому +2

      Kongu Naadu belongs to keralam ❤karnatakam 😂da

    • @vijayajegan3021
      @vijayajegan3021 11 днів тому

      ​@@Krish90551யாரு சாமி சொன்னது? கொங்கு மக்கள் சுத்தமான தமிழர்கள்.

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 12 днів тому +5

    குண்டூர் திருப்பதி எல்லா தமிழனோடு து , திருப்பதியே முருகன் கோவில் தான்

  • @jothipandi1828
    @jothipandi1828 16 днів тому +26

    மாநிலம் அளவு தான் உன் தெலுகு உலக அளவுல என் தமிழ் பிரபலம் ஆனது போ அம்மா நீயும் உன் பேச்சும்.

  • @asokank4511
    @asokank4511 18 днів тому +35

    இந்த பெருசு நிரம்பவே பிதற்றுது! சென்னை ராஜதானி என்றிருந்தபொழுது நான்கு மாநில தலைநகராக சென்னை இருந்தது அதனாலே நாம் திராவிடாிடம் பல பகுதிகளை 80,000 Sq.Km.இழந்தோம் பழமை சேரநாடு இன்று மொழி பண்பாடு மாற்றத்தால் செமனே காா்ப்பனான(நம்பூதிாி) ஆா்யன் மாற்றி கேரளா'வாகியது வடுகா் நமக்கு பகைவா் தொன்தமிழகம் பொிய நாடாக இருந்திருக்கும் விஜயநகர பேரரசு;நாயக்கா் கொள்ளைஅரசால் தெலுகா் நிலகிழாா் சொத்துடையவரானா் இவா் தெலுகராக இருப்பா்! தமிழாிடையே ஒற்றுமையில்லை வா்ணாஸ்ரமக்கேடு.சென்னை சென்னி என்ற அரசா் ஆண்டதால் வந்திருக்கலாம்.
    மாதரசன் என்ற அரசன் ஆண்டதாலே மாதரசன் பட்டிணம் என்பதே மதராஸ்பட்டிணம் மதராஸ்.

    • @rajantamil2074
      @rajantamil2074 18 днів тому

      Madarasan
      Senni arasan😂😂
      Madarsa cloth
      Sennapa naiker ilaia apo
      Urutu urtu

    • @Shanmugavel-dx7kx
      @Shanmugavel-dx7kx 18 днів тому +3

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 днів тому

      யாரு இல்லன்னா. லூசு மாதிரி ஒலாரர. அல்ல மொழியும் இருக்கு கலந்து. Only Tamil கிடையாது.

  • @senthililangovan4652
    @senthililangovan4652 14 днів тому +10

    இது ஒரு மனநிலை பாதிக்கபட்டவரின் முழு வாக்கு மூலம்

  • @v.m.samuvel
    @v.m.samuvel 14 днів тому +6

    ராஜேஸ்வரி. இன்றைய ஹைதராபாத். பாக்யா நகரமாக இருந்தது அங்கே போய் இந்த வார்த்தைகளை பேசவும் பெரிய ஆராய்ச்சி பண்ண வந்துவிட்டார்கள் வரலாறை சரியாக படிக்க படிக்காமல் தான் இஸ்லாமியர்கள் மொழி பேசிக்கொண்டு உருது அண்ட் ஹிந்தி இந்தியாவின் மொழி மொழி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் திருப்பதி கோவிலில் கல்வெட்டுகளில் இருந்த தமிழ் எழுத்துக்களை மறைத்துவிட்டு ஏன் தெலுங்கில் எழுதினார்கள். திருப்பதி கோயில் கட்டும்போது ஹிந்தி மொழி சமஸ்கிருதம் தெலுங்கு இருந்திருந்தால் தமிழ் எழுத மாட்டார்களே வரலாறு சரியாக படிக்கவும் பிறகு பேசவும் தேவையற்ற விவாதத்தை நிறுத்தவும்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @goodkrishnamoorthy3029
    @goodkrishnamoorthy3029 15 днів тому +6

    Z தம்பி இது வரலாறுப்பா. ஆறாம் நூற்றாண்டில் தமிழில் இருந்து பிரிந்தது தெலுங்கு. யுவாங் சுவாங் குறிப்புகளளில் கொடுந்தமிழ் அதாவது கொசக்சைத் தமிழ் பேசுவோர் திருவேங்கடமலைக்கு வடக்கே உள்ளனார் என குறிப்பு உள்ளது. 12ம் நூற்றாண்டு கன்னடம் பிரிந்தது. நன்னூல் இலக்கண நூலை எழுதியவர் கன்னடர் - தமிழர். 14ம் நூற்றாண்டு மலையாளம் பிரிந்தது. இது ஆரியன் தமிழுடன் சமஸ்கிருதத்தை கலந்து அந்தந்த பகுதி வட்டார வழக்கு மொழியினை உருவாக்கினான். இவ்வாறாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு எனப்படும. இம்மொழிகளில் ஆரியத்தை நீக்கினால் எல்லாமே பழந்தமிழ் தான். என்ன செய்ய கடைசியாக ஆண்டவன் தெலுங்கனாதலால் விட்ட குறைதொட்ட குறையாக இன்னும் தொடர்கிறது.

    • @navaneetha3584
      @navaneetha3584 11 днів тому

      @@goodkrishnamoorthy3029 அய்யா வரலாற்று உண்மை
      தங்களின் கருத்துக்கள் மிகவும் சிறப்பு சரியானது
      நன்றிகள்/இதுதான் தமிழர்களின் மொழி/மற்றும் வரலாற்று உண்மைகள்.சமற்கிருதத்தால்
      ஆரியர்களின் தென்னிந்திய
      வருகையால் தமிழ் சிதைவுற்று தெலுங்கு.கன்னடம்.துளு.மலையாளம்.எனபலமொழியாய் திரிந்தது.தமிழர்கள் வேற்று
      மொழி யினராயினர் இதுதான் தென்னிந்திய உண்மை வரலாறு

  • @saruopt9668
    @saruopt9668 16 днів тому +7

    தமிழ் மொழிகளின் பல நூல்களின் விளக்கங்களை தவறுதலாக திரித்து கூறுவது தமிழர்கள் அல்லாதவர்கள் தான் அவர்களுக்குத் தெரிந்ததை மட்டும் சொல்கிறார்கள். அவர்களை முன்னிலைப் படுத்துவதற்காக எல்லாவற்றையும் திரித்து வைத்தீர்கிறார்கள்

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 15 днів тому +8

    அதாவது ஏதாவது ஒன்னு சொல்லி இருந்தா பரவால்ல நீங்க எதுவுமே சொல்லல எதுவுமே புரியல ஒண்ணுமே இல்ல ஒண்ணுமே இல்ல ஒன்னுமே இல்ல நீங்க என்ன நினைச்சுகிட்டு என்ன பேசுறீங்க ஏது பேசுறீங்க தமிழ பத்தி ஏதோ சொல்ல வரீங்க தமிழ் மொழியில் வந்து காப்பியங்கள் எல்லாமே வேற வேற வந்துச்சுன்னு சொல்றீங்க ஆனா தமிழ் மொழிக்கான அடையாளம் இன்னும் இருந்துகிட்டு தான் இருக்கு வேற மொழியிலிருந்து தமிழ் மொழி ஏதும் மாறல அதற்கான ப்ரூஃப் நீங்க ஏதும் கொடுக்கல

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 12 днів тому +7

    மொத்த ஆந்திராவும் தமிழ்நாடு

    • @Krish90551
      @Krish90551 11 днів тому +1

      Nii entha ooru da vaada madurai we telugus

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 7 днів тому +1

      Whole Tamil Nadu is For Telugus

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 18 днів тому +12

    உன்னோட வீடியோ dislike பண்றே

  • @aruljothi7652
    @aruljothi7652 18 днів тому +32

    எடி கெழவி ஊர விட்டே ஓடிரு

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 15 днів тому +2

      இனி ஒரு முறை
      எந்த ஊடகத்திலும்
      இந்த முகத்தை பார்க்க
      முடியாதவாறு
      செய்ய வேண்டும்

    • @pristinesnow5574
      @pristinesnow5574 11 днів тому

      ப​@@RajRaj-yi2pjஇப்பவே பாக்க முடியல..😂😂

  • @user-ld9zq4wo6d
    @user-ld9zq4wo6d 12 днів тому +3

    பாட்டிக்கு புத்தி பேதலித்து போய்டுத்துபோல.... சீக்கிரம் சென்னையை எங்கம்மாவீட்டு சீதனம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 18 днів тому +16

    முழுப்பொய்களை வரிசையாக அடுக்குகிறார், காஞ்சிபுரத்தில் பெளத்தம் இருந்ததால் பாளி மொழியின் தாக்கம் அந்தப்பகுதி மக்களிடம் வந்தது என்று கூறும் இவர் அதற்கு உதாரணமாக சென்னை பாஷையை சொல்கிறார் , ஆனால் இலங்கையில் பேசும் சிங்கள மொழியே பாளி மொழியை அடிப்படையாக கொண்டது , அப்படியானால் சிங்கள மொழிக்கும் இந்த சென்னை பாஷைக்கும் கொஞ்சமாவது ஒற்றுமை இருக்க வேண்டுமே ? அப்படி எதுவும் இல்லையே ? பேட்டி கண்டவர் ஒரு ஈழத்து பெண் அவர் இது குறித்து கேட்டிருக்க வேண்டும் , ஆனால் அவர் எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டுகிறார்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 17 днів тому +4

      ரெண்டுமே க்ரிப்டோ டுபாக்கூர் விஷம் 😮😮😮

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 14 днів тому +4

    ஆந்திராவில் தமிழர்கள் வாழ்கிறார்கள் ஆந்திரா தமிழர்களுக்கு சொந்தம் ஆகிவிடுமா

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 днів тому

      😂 வண்ணியனு க தெலுங்கு

  • @pmurugananth4335
    @pmurugananth4335 13 днів тому +6

    இந்த பொம்பள ஒரு மனநோயாளி.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 18 днів тому +18

    மத்திய வேலை இல் மலையாளிகள் அப்போது நிறைய

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 18 днів тому +35

    Are you Telungu?

  • @PerumPalli
    @PerumPalli 18 днів тому +16

    வணக்கம் ஆயா

  • @velkumar2013
    @velkumar2013 14 днів тому +4

    ஏய் கிழவி தமிழ் தான் மற்ற மொழிகளுக்கு தாய்மொழி நீ என்ன கதை சொல்ற

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 18 днів тому +40

    Tamil is the oldest in the world. What are you blabbering?

    • @vijivini7918
      @vijivini7918 18 днів тому +7

      She is telugu beware

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 18 днів тому +3

      ​@@vijivini7918our Telugu our pride ❤

    • @vijivini7918
      @vijivini7918 18 днів тому +4

      @@ALLUARJUNFAN1998 bro everybody has their own pride

    • @chelliahpanandeswaran7545
      @chelliahpanandeswaran7545 18 днів тому +8

      ​@ALLUARJUNFAN1998 your Telugu is your pride in Ahndra, not in Thamiz Nhaadu.

    • @ngoopsbn5530
      @ngoopsbn5530 18 днів тому +3

      I too like to say Tamil is the first language. But truth and history is different. Latin Greek Sanskrit roots are very old than ours.

  • @ssankar7106
    @ssankar7106 14 днів тому +3

    பாளி மொழியே பழந்தமிழ்தான். பாளிக்கு அர்த்தம் பாளியிலே இல்லை!
    "பா"டல் மூலம் எடுத்துரைப்பதுதான் பாளி.
    பாளி​மொழி, சமஸ்கிருத​மொழி இவைகளில் யாரும் பேசியதில்லை,

  • @Kkvel-py9ek
    @Kkvel-py9ek 11 днів тому +1

    தமிழன் விழித்தெழும்போது இருக்கு உன்னை போன்றவர்களுக்கு இருவருக்கும் எனது கண்டனம்

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 14 днів тому +3

    தமிழர்கள் இடம் சென்னை தெலுங்கர்கள் இடம் பெயர்ந்து தங்கள் மாநிலத்திற்கு செல்ல வேண்டும் திருப்பதி தமிழர்கள் இடம் திருப்பித் தருவார்களா? வயித்தெரிச்சல் அயலக மொழியில் உள்ளவர்கள் தங்கள் வயித்தெரிச்சலில் கதைக்கிறார் மேடம்

  • @agstv2141
    @agstv2141 14 днів тому +3

    திருப்பதி கோயில் பண்டாரகசோழன் தமிழன்கட்டியது

  • @pandiyanmurugan4628
    @pandiyanmurugan4628 14 днів тому +6

    எல்லா மாநிலங்களிலும் அவர்கள் தாய் மொழியில் தான் சங்கங்கள் வைத்திருக்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்று பேர் வைத்திருப்பது அநியாயம் இது தமிழர்களை இன்னும் சுரண்டும் வேலை தான்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 днів тому

      😂😂😂😂. Woner தெலுங்கர். நடிப்பவன் தமிழ் கொஞ்சம் பேரு

  • @DilipKumar-xr9ol
    @DilipKumar-xr9ol 18 днів тому +19

    Tamil is world first language.. you know...

    • @ngoopsbn5530
      @ngoopsbn5530 18 днів тому

      @@DilipKumar-xr9ol definitely not bro. I too like to say Tamil is first.

  • @daviddenson599
    @daviddenson599 15 днів тому +11

    கருனாநிதியின் கணக்கில் வராத ஓங்கோல் கொல்டி சின்னவீடு போல. 😅

    • @saravanamg7593
      @saravanamg7593 14 днів тому

      Malayali

    • @samysamy-vq2kf
      @samysamy-vq2kf 11 днів тому

      @daviddenson unnoda Amma eththanavathu pondattida karunanithikku 😅

  • @Periyasamypsk
    @Periyasamypsk 18 днів тому +36

    மண்ணாங்கட்டியா பெரிய ஆராய்ச்சியை சொல்லிவிட்டால் இந்த அறிவாலிக்கு திருப்பதி கோவில் கருவறை சுற்றி காண்பித்து விட்டு அங்கே மொட்டை அடித்து அந்த முடியை அவளுக்கு பரிசாக கொடுக்க வேண்டும்.

  • @appumabel2504
    @appumabel2504 13 днів тому +3

    பெரிய, பெரிய மீடியா நடத்துறவன் எல்லாம் தமிழன் எதை பேசினாலும் கேட்பான், என்ற நினைப்பு, 1 B.C தமழ் சேனலுக்கு இதுவும் ஒரு பேட்டியா

  • @crawleytamil
    @crawleytamil 18 днів тому +6

    I B C ஏன் இந்த கொடுமை நீங்கள் முதல் தொல்காப்பியம் படியுங்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 17 днів тому

      பைபிள் படிக்கும் அறிவாளிகள் அப்படி பேசவில்லை என்றால் தானே ஆச்சரியம் 😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 17 днів тому +1

      பைபிள் படிக்கும் அறிவாளிகள் அப்படி பேசவில்லை என்றால் தானே ஆச்சரியம் 😮😮😮

  • @kavithagovindaraj7531
    @kavithagovindaraj7531 13 днів тому +3

    இந்த காலத்தில் இப்படி உருட்டும் இவர்கள் முந்தைய காலத்தில் எப்படி ஏமாற்றி இருப்பார்கள் என்று தெரிகிறது

  • @RameshDayalan-d3n
    @RameshDayalan-d3n 18 днів тому +11

    Nee நாடோடி

  • @VN71042
    @VN71042 14 днів тому +6

    விட்டால் மயிலையில் வாழ்ந்த திருவள்ளுவரே தெலுங்கர்..னு சொல்லிடுவாங்க இவங்க😂😂😂..பட்டினத்தார் யாரு??...ஓகே ...பட்டினம்,பாக்கம் தமிழ்வார்த்தைகள்தானே....இடையில் வந்தவர்கள் தெலுங்கர்கள் என்பதே சரி...நல்லவேளை...சவுகார்பேட்டைவாசிகள்தான் பூர்வீகச்சென்னைக்குடிகள்..னு சொல்லல😂😂

  • @user-wm9ej8nn5p
    @user-wm9ej8nn5p 17 днів тому +12

    மிக்க மகிழ்ச்சி அம்மா நாம் எவ்வளவுதான் அடித்து கூறினாலும் தமிழர்களுக்கு சிந்திக்கும் திறனில்லை சிறிதளவாவது இருந்திருந்தால் மற்றவர்களுடைய வரலாற்றை தெரியாவிட்டாலும் தன்னுடைய வரலாறு என்னவென்றால் தேடி தெரிந்த அறிந்திருப்பான் நாம் இன்று நேற்று அல்ல நாயக்கர்கள் காலத்திலிருந்து நாம் தான் இந்த மண்ணையும் மக்களையும் ஆண்டு கொண்டு இருக்கிறோம் அப்படி இருக்க இது தமிழ் மண் இவர் தமிழ் தலைவர் என்பதெல்லாம் அறிவிலிகளின் கூற்று இவர்கள் நிலமற்ற வாழ வழி இல்லாமல் கோமணம் கூட இல்லாமல் வந்தவர்கள் வந்தவர்கள் அவர்களுக்கு நாம் தான் கல்வியில் இருந்து அனைத்தையும் தந்தவர்கள் நான்தான் அப்படி இருந்தும் நாங்க ஆண்ட பரம்பரை பேண்டபரம்பரையினு மீசைய முறுக்கிட்டு திரி ராணுவ சிந்தனை அற்றபயலுக ஆனால் ஆனால் நம்மைப் பொறுத்த வரைக்கும் அவங்க எல்லாருமே ஒன்னு தான் ரேஷன் கடைகளில் சாராயக் கடையிலும் அப்படித்தானே நிக்கிற அணுக ஆனா பொதுவெளியில் வந்தா மட்டும் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் அடிச்சுக்கிட்டு வெட்டிக்கிட்டு கிடப்பானுங்க சிந்திக்கத் தெரியாத பயலுக நீங்கள் என்ன வேணாலும் பேசுங்க அம்மா இவனுங்களுக்கு 24 மணி நேரமும் போதை மயக்கத்தில் இருந்தா போதும் மற்றபடி தன்னையும் தன் மண்ணையும் மக்களைப் பற்றி யோசிக்கவே மாட்டாங்க அடிமையில் என்ன உயர்ந்த அடிமை தாழ்ந்த அடிமை இவனுங்க கிடக்கிறாங்க வீணா போனவனுக்கு நீங்க பேசுங்க அம்மா பேசுங்க

  • @ramananb
    @ramananb 18 днів тому +5

    Vijayanagara rule was the worst to happen here for Tamil Nadu

    • @vijayashreec7214
      @vijayashreec7214 15 днів тому

      They were the ones who protected us from islam invasion. let us not be ungrateful.

    • @vijayashreec7214
      @vijayashreec7214 15 днів тому

      They were the ones who protected us from islam invasion.dont be ungrateful.

  • @muruganlingeshguru9811
    @muruganlingeshguru9811 18 днів тому +6

    இது என்ன புது புரலியா இருக்கு

  • @sivanamma2901
    @sivanamma2901 13 днів тому +2

    கல்வியில் மொழி என்பது முக்கியம் இலக்கணம் உள்ள உலகின் முதல் மொழி தமிழ், யுனிவார்சிட்டி, சங்கம் வைத்து மொழி வளர்தது தமிழ் மொழி, இந்த வயதான பெண் ஆராச்சி
    ஆளர் கிடையாது, தமிழ் மொழிக்கு ஏதிரான செயல்படுகிறது
    பாரத பிரதமர் உலகளவில் பல நாடுகளுக்கு சென்று
    அங்கு எல்லாம் தமிழ் உள்ளதை கண்டு, உலகில்
    முதல் தோன்றிய மொழி தமிழ் என்பதை அறிந்ததால் தான் தமிழ் மொழி உயர்ந்தது என கூறி வருகிறார்,

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 18 днів тому +3

    St thomas கிபி முதலாம் நூற்றாண்டிலேயே இங்கு வந்துவிட்டார் என்கிறார்கள். இந்த அம்மா 17 ஆம் நூற்றாண்டில் கொண்டுவந்து நிறுத்துது. யாராவது வந்து இந்த அம்மாவிடமிருந்து சென்னை வரலாற்றை காப்பாற்றுங்கோ.

    • @vijayashreec7214
      @vijayashreec7214 15 днів тому +1

      St thomas coming to India is a myth.atbest a folklore told to deceptively convert locals to Christianity.

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 14 днів тому +2

    இந்த நண்டு எப்போ வெளியே வந்தது.

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye 18 днів тому +13

    சென்னை பூர்வ குடிகள் வன்னியர்கள் மற்றும் பறையர்கள். சென்னப்ப நாயகர் என்ற வன்னிய அரசரிடம் இருந்து ஆங்கிலேயர் விலைக்கு வாங்கி சென்னப்ப நாயகர் பட்டினம் உருவானது. தாமல் வாரிசுகள் இன்னும் உயிருடன் உள்ளனர். சென்னை சினிமா நடிகர்களுக்கு வாய்ப்பு அதிகம் இருந்ததால் பிற மொழியினர் வருகை அதிகரித்தது. ஏனெனில் தமிழ் கலாசாரத்தில் சினிமா என்பது இழிவாகவும் கூத்தாடிகள் எனவும் பார்க்கப்பட்டது. தேவதாசி முறையை கடை பிடித்தவர்கள் தான் அன்றைய சினிமாவில் ஏராளம். தமிழர்கள் அதை இழிவாக கருதியதால் அந்த பக்கம் கூட போகவில்லை

    • @ChozhaMutharaiyar
      @ChozhaMutharaiyar 16 днів тому +1

      சென்னைப் நாயக்கரின் முழுப்பெயர் முத்தரசு சென்னப்ப நாயக்கர்
      அவர் முத்தரையர் வம்சத்தை சேர்ந்த பாளையக்காரர்
      வன்னியர் கிடையாது
      ஆனாலும் நீங்கள் திருந்த மாட்டீர்கள்

    • @ARUMUGAM-mc8ye
      @ARUMUGAM-mc8ye 16 днів тому +1

      @@ChozhaMutharaiyar முத்தரையரா 😀😀😀 யாரு நீங்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 днів тому

      ​@@ARUMUGAM-mc8ye ne யாரு பாலி மொழி (பள்ளி) புண்டை

    • @thenimozhithenu
      @thenimozhithenu 11 днів тому

      தெண்ணு கூ தான் தாய் மொழி . தமிழர் கள் வந்தேறிகள். ஆதி தமிழர்கள் மண்ணின் பூர்வகுடியே

    • @ARUMUGAM-mc8ye
      @ARUMUGAM-mc8ye 11 днів тому

      @@thenimozhithenu பெரும்பள்ளி ராஜேந்திர சோழன் தான் டா பாலி, இந்தோனேசியா போன்ற நாடுகளை அடக்கி ஆண்டான். நீ யாரு கலப்பின புந்தையா 🤣

  • @agstv2141
    @agstv2141 14 днів тому +3

    இவள் மீது வழக்குபோடவேண்டும் தமிழர்கள்

    • @selvabluemoon432
      @selvabluemoon432 12 днів тому

      One of the comment from here: பாளி மொழியே பழந்தமிழ்தான். பாளிக்கு அர்த்தம் பாளியிலே இல்லை! "பா"டல் மூலம் எடுத்துரைப்பதுதான் பாளி.
      பாளி​மொழி, சமஸ்கிருத​மொழி இவைகளில் யாரும் பேசியதில்லை,

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 14 днів тому +3

    இரண்டு சூப்பர் புத்திசாலிகள்

  • @muthulingam9179
    @muthulingam9179 18 днів тому +20

    Telugu gari

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 18 днів тому +7

    Ival telunkan not tamilan

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 14 днів тому +3

    இந்ம்மா...பொய் பொய்யா சொல்லுது காசை வாங்கிட்டு.... விஜய் டிவில தெலுங்கு டப்பிங் படமா போட்டு சாவடிக்குறான்.... அது போல...😂😂😂

  • @user-yz7tp9ct5r
    @user-yz7tp9ct5r 12 днів тому +1

    எந்த நாடு சென்றாலும் தமிழுக்கு பெருமை சேர்க்கும் உலகத்தலைவர் யார் ?

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 18 днів тому +8

    உருட்டு. தமிழில் ஸ் என்ற எழுத்து உள்ளதாம், அது மெய் எழுத்தாம். என்ன என்ன சொல்லுது பாரு.

  • @selviindira5141
    @selviindira5141 14 днів тому +4

    இந்த கோட்டி முத்திபோச்சு. தமிழ் இல்லாமல் தெலுங்கு ஏது??

  • @PerumPalli
    @PerumPalli 18 днів тому +13

    17:35 *என்ன Track மாறுது He is a Telugu Idiga, அவங்க அம்மா தமிழ் என்றால் அவர் தமிழர் ஆக மாட்டார்*

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 7 днів тому

      Oh Rajkumar is not Telugu

    • @PerumPalli
      @PerumPalli 7 днів тому

      @@HariPrasad-qu6vc 😒 *Then*

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 7 днів тому +1

      @@PerumPalli tamils say he is from Nadar caste in Tamilnadu,many Nadar pages claim him

    • @PerumPalli
      @PerumPalli 7 днів тому

      @@HariPrasad-qu6vc 😂😂😂 *Biggest Joke of the yr*
      ஊருக்கே தெரியும் அவங்க தெலுங்கர் என்று

    • @HariPrasad-qu6vc
      @HariPrasad-qu6vc 7 днів тому

      @@PerumPalli yes, then show me any normal proof, but you false allegations on Telugus,everywhere Rajapakshe is Telugu,biggest 🤣🤣🤣
      In Buddhist Chronicles, Tirupati is Buddhist Shrine is they beliefs ,and 🤣🤣still joke is routes in Tamil cringe internet circle

  • @Petani-0009
    @Petani-0009 17 днів тому +3

    No 1 thakuri intha amma

  • @muthur4142
    @muthur4142 12 днів тому +2

    ஏன் இந்த UA-cam channel மீது வழக்கு தொடுக்க கூடாது?.. இதன் இயக்குனர் பதில் அளிக்க வேண்டும்?

  • @aruljothi7652
    @aruljothi7652 18 днів тому +15

    வாம்மா மின்னல்

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 17 днів тому +1

    தமிழ் தான் மூலம் அனைத்து மொழிகள்க்கு 🌳🌳

  • @rajbushan4267
    @rajbushan4267 18 днів тому +10

    Sapadu Telugu varthai alla.bhojanam dhan Telugu varthai

    • @muthukumaran3024
      @muthukumaran3024 18 днів тому

      Saavukkana edhirpaadu saappaadu nelluchoru thaan thamizh indha loose mundane yaaru unmai varalaatrai maraikka indha loosai evano Iraqi vittirukkaan saattaiyadi badhil that's veandum ibc konjam arivodu seyalpaduvadhu nalladhu.

  • @dls8410
    @dls8410 15 днів тому +5

    இந்தியாவில் பூர்வீக இந்தியர்கள் ஒரு ஓரமா இருப்பதும் போலவே , தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலைமையும் மாறிவருகிறது...