இந்தமாரி பீத்திக்கிரதனாலதான் நீங்க பல கஷ்டம் அனுவிக்கிறிங்க. ஒரு நிருவனத்துல புரணி பேசி கலகம் மூட்டி எடத்தயே ரெண்டாக்குறதும்தான் உங்க வெற்றி. நடக்குதுல்ல! இதெல்லாம் ஒரு சீனுக்காக.
அந்த முதியோரை சுமந்து கொண்டு செல்லும் அந்த பெண் போலிஸ் அதிகாரி அவர்களுக்கும் சுமந்து செல்லும் ஆண்களும் நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்🙏🙏🙏🙏 என் இதயம் கனிந்த அஞ்சலி ஐயா 🙏🙏🙏🙏
காவல் துறை பதவியையும் தாண்டி....மனிதநேயத்திற்கு உயிரோட்டம் தந்து கொண்டிருக்கும் இது போன்ற சகோதரிகள் இந்த சமுதாயத்தில் வணங்குதலுக்கு உரியவர்கள்.🙏🙏🙏 வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
இந்த மாதிரியான நல்ல செய்திகளை இதேபோல எப்பவும் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் உங்களுக்கும் அன்பு சகோதரிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்♥️💐
@@gbwatchingu1858 கமெண்ட்ல் மட்டும் இப்படி இரக்கம் உள்ளது போல எழுத மாட்டேன்... இரக்க குணம் இருக்கிறது..சகோ..ஆனால் சரியான விஷயத்தில்...(எண்ணம் போல் செயல்..)!!
பெண் எஸ் ஐ சிரிஷா அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.மனிதர்களை மனிதர்களாய் மதிக்காத எத்தனயோ மிருகங்களை நம்மையும் அறியாமல் கௌரவிக்கிறோம். ஆனால் ஒரு சடலத்தை மனிதனாக மதித்து மனித நேயத்தோடு தன் தோளின் மேல் சுமந்து வந்த இந்த நல்ல மனதிற்கு பாராட்டுவதோடு விட்டுவிடாமல் அவர்களை கௌரவியுங்கள் உயர் காவல் அதிகாரிகளே.
ஊருக்கு எல்லை பகுதியிலும் ஊருக்கு உள்ளேயும் இருக்கும் காவல் சாமி. உங்கள் குடும்பத்தை எல்லாம் வல்ல ஈசன் மென்மேலும் மகிழ்ச்சியாக வளர்க்க வேண்டும். அகம்பிரம்மாஸ்மி 🙏🏻
இது தான் மனித வாழ்க்கை பிறப்பு இறப்பு கடைசியில் எந்த சொநதமும் வரவில்லை. சாதியும் வரவில்லை. அடையாளம் தெரியாத மனிதர்கள் தான் கடவுள் ரூபத்தில் உதவுகிறார்கள். சாதி ஒழிக மதம் ஒழிக மனித தன்மை வாழ்க.
ஸ்ரிசா மேடம் ,,, வாழ்த்துக்கள் உங்களின் இந்த மனிதாபிமான செயலுக்கு தலை வணங்குகிறேன் ,, காவல் துறை க்கும் நீங்கள் நல்ல பேர் வாங்கி கொடுத்து உள்ளீர் ,,, தமிழக மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் ,,, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ,, உங்களை நேரில் அழைத்தது பாராட்ட வேண்டி கேட்டு கொள்கிறேன்
ஆண் போலீஸ் எல்லாரும் பெண் போலீசாக மாரி விட்டதால் என் செல்லம் அழகா சுமந்து வருது superb madam superb 🙆♀️🥺☹️☹️ஆண் போலீசுக்கு saree கட்டி அழகு பார்க்கும் நேரம் இது 😀😀😀😀😠
உயிரற்ற உடலுக்கு நீங்க கொடுத்த மரியாதைக்கு 👏👏
Iron women my respect 🙏🙏👍
@@Nemo-kj6jj police madam famous aagurangalamda ambi
Super
அடையாளம் தெரியாத சடலம்.. உங்கள் ஆன்மாவை அடையாளம் காட்டியது..🙏
பெண் சிங்கம் நா சும்மாவா...👌💪💪💪💪🙏❤️💕💐💐💐💐💐
Vaangura sambalathukku thaana d vela pakkura athula enna periya vishiyam
@@sriram-ze6es 😂
பொறந்தா இப்படி ஒரு புள்ளையா பொறக்கனும் இல்லனா இப்படி ஒரு புள்ளைய பெக்கனும் 👏👏👏👏
yes
,👌👏
இல்லனா இப்படி ஒரு புள்ளைய கல்யாணம் பண்ணணும், இதை விட்டுவிட்டீர்களே
இறந்தவருக்கு இறுதி மரியாதை செய்த மரியாதைக்குரிய காவலருக்கு பாராட்டு 👏👏👏
@@Nemo-kj6jj 🙏🙏👍
@Thala Shinchan
🙏🙏👍👍
👍👍👍
@@farshadmohammed8119
🙏🙏👍👍
👌👍🌹
பெண் சிங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
நல்ல சேவை செய்த எஸ் ஐ மேடம்க்கு நன்றிகள் பல கோடி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் உறவுகள் டிரஸ்ட் காலித் அகமது என்ற சகோதரர் இது போன்ற நற்பணிகளை செய்து வருகிறார்.
Am one of the trust member of uruvugal trust .. thanks for your words
@@balasubramanibalasubramani7647 salute to you Brother
@@balasubramanibalasubramani7647 excellent job Sir! HATS OF TO YOU! 🙏 🙏 🙏 🙏 🙏
@@balasubramanibalasubramani7647 trust adress bro. I'm also intrest to do
Allah loves the brother.
வாழ்த்துக்கள் காவல்துறை 👍🙏👍🙏 மா🎉🎉🎉💕💕💕💕💕🌹🌹🌹😘
Supper mam 👍valdhukal🤗❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Very Nice mam
ஏக இறைவன் நிச்சயமாக அந்த பெண்மணியின் வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்க வைப்பார் .. 🤲 மாஷா அல்லாஹ்
அருமை சகோதரி
சகோதரியே உன் தன்னலம் அற்ற சேவைக்கு தலை வணங்குகிறேன் 💯💯❤️❤️❤️❤️
ஒரு ஆணாக இருந்தால் கூட இதை செய்ய யோசனை செய்திருப்பார்கள்!
ஆனால், ஒரு பெண் செய்தது மிகப் பெரிய செயல்/மணம் நன்றி!🙏🙋♂️
சிங்கப்பெண்ணே 👏👏👏👏👏
பெண்கள் எதிலையும் தோற்று போகமாட்டோம் ,என்பதை பெண் காவலர் உறுதி செய்து விட்டார்😎😎😎🔥🔥🔥💯💯💯
Manidhabimanam podhum aan pen betham thevai illai sister
@@skylinkcapital correct bro 🤗
ஆண் பெண் என்று இங்கு பேதமில்லை நல்ல மனமும் உதவி செய்யும் மனநிலையும் இருத்தால் போது யாரிடமும் தோற்று போக மாட்டார்கள்
இந்தமாரி பீத்திக்கிரதனாலதான் நீங்க பல கஷ்டம் அனுவிக்கிறிங்க. ஒரு நிருவனத்துல புரணி பேசி கலகம் மூட்டி எடத்தயே ரெண்டாக்குறதும்தான் உங்க வெற்றி. நடக்குதுல்ல! இதெல்லாம் ஒரு சீனுக்காக.
@@loneranger334 ஒரு பெண்கள் உதவி செய்தால் சீனு என்று சொல்லிறிங்க , அதவை ஆண் செய்தால் வீரம் என்று சொல்லிறிங்க என உலகம் டா இது
இதுதான் மனித நேயம் வாழ்த்துக்கள் சகோதரி🙏🙏👏👏👏👏
அந்த முதியோரை சுமந்து கொண்டு செல்லும் அந்த பெண் போலிஸ் அதிகாரி அவர்களுக்கும் சுமந்து செல்லும் ஆண்களும் நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்கள்🙏🙏🙏🙏 என் இதயம் கனிந்த அஞ்சலி ஐயா 🙏🙏🙏🙏
வீர பென்மனிக்கு வாழ்த்துக்கள்
I have Royal salutes
காவல் துறை பதவியையும் தாண்டி....மனிதநேயத்திற்கு உயிரோட்டம் தந்து கொண்டிருக்கும் இது போன்ற சகோதரிகள் இந்த சமுதாயத்தில் வணங்குதலுக்கு உரியவர்கள்.🙏🙏🙏 வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
அன்பின் கருவி இதயம் என்றால் சாவே வென்று விடும்.... 🙏🙏
அந்த எஸ் ஐக்கு நன்றி எஸ்ஐ க்கு நன்றி சொன்ன அனைவருக்கும் நன்றி
Kamal Haasan 😍
இந்த மாதிரியான நல்ல செய்திகளை இதேபோல எப்பவும் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் உங்களுக்கும் அன்பு சகோதரிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்♥️💐
நாம் மரணமடைந்த உடலை பிறர் எப்படி அணுகுவார்கள் என்ற எண்ணும் இருந்தாலே போதும்
ரொம்பா மனசு கஸ்டமா இருக்கு ஆ ழ்ந்த அனுதாபங்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை பெரிய உதவி சகோதரி வாழ்த்துக்கள்
காவல்துறையில் இப்படியும் சில நல்லவர்கள் இருப்பது அந்தத் துறைக்கு ஒரு மரியாதை.
அம்மாவிற்கு பாராட்டுக்கள் 👏👏👏👏👏
I salute this sI, ethu pengalukke uriya gunam, manasachiulla appavukku porantha ponu, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 anathu kodi nantrikal entha pon singathukku
மனித நேயத்துடன் உதவி செய்த பெண் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள்...👏👏நன்றிகள்..🙏🙏
Yenga..... Apdiye ungalukku flow a varudhey epdi... Neenga Chinna vayasula irundhey ipdi Dhana illa... Comment Kaga VA.. Pls sollunga.. Thappa ninaikati.
@Hitman Yov... 😂..Avangala keta NE yen ya KURUKA vara...
Sollunga meenakshi... Pls
@@gbwatchingu1858 கமெண்ட்ல் மட்டும் இப்படி இரக்கம் உள்ளது போல எழுத மாட்டேன்... இரக்க குணம் இருக்கிறது..சகோ..ஆனால் சரியான விஷயத்தில்...(எண்ணம் போல் செயல்..)!!
@Hitman 😂😊
Proud of you ma.. 👍 Salute...lots of Respect 👍🙏 Whistle blower 👍👏👏👏😇👍👏
நீங்க நல்ல இருப்பீங்க மனிதனை நேசிக்கும் யாவரும் கடவுள்
உண்மையான சிங்கபென்💯💯
நன்றி அக்கா,நீங்கள் என்றுமே பெருமைக்குரியவர் , நலமோடு வாழ வாழ்த்துக்கள் அக்கா,
நன்றி நன்றி🙏🙏🙏🙏👌👌👌👌
பெண் எஸ் ஐ சிரிஷா அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.மனிதர்களை மனிதர்களாய் மதிக்காத எத்தனயோ மிருகங்களை நம்மையும் அறியாமல் கௌரவிக்கிறோம். ஆனால் ஒரு சடலத்தை மனிதனாக மதித்து மனித நேயத்தோடு தன் தோளின் மேல் சுமந்து வந்த இந்த நல்ல மனதிற்கு பாராட்டுவதோடு விட்டுவிடாமல் அவர்களை கௌரவியுங்கள் உயர் காவல் அதிகாரிகளே.
Super sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thankyou 💞
God bless you mam🙏👍👏👏👏
Super sister god always with u🙏🙏🙏🙏🙏
Lot of thanks Mam. Royal Salute.
ஊருக்கு எல்லை பகுதியிலும் ஊருக்கு உள்ளேயும் இருக்கும் காவல் சாமி. உங்கள் குடும்பத்தை எல்லாம் வல்ல ஈசன் மென்மேலும் மகிழ்ச்சியாக வளர்க்க வேண்டும். அகம்பிரம்மாஸ்மி 🙏🏻
இதுபோன்ற மனிதாபிமானத்தாலேயே !! மனித குலம் வாழ்கிறது
உண்மையாவே உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்
இது தான் மனித வாழ்க்கை பிறப்பு இறப்பு கடைசியில் எந்த சொநதமும் வரவில்லை. சாதியும் வரவில்லை. அடையாளம் தெரியாத மனிதர்கள் தான் கடவுள் ரூபத்தில் உதவுகிறார்கள். சாதி ஒழிக மதம் ஒழிக மனித தன்மை வாழ்க.
உங்கள் செயலை பாராட்டுகிறேன் சகோதரி...👍
We salute மேடம் 🙏 🙏 🙏 🙏 🙏
Singapenna we will proude of you sister 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏👏👏👏👏
நீங்கள் செய்த ஆகச்சிறந்த புண்ணியம்... அவரது ஆன்மா நிச்சயம் உங்களை வாழ்த்தும்...
Hand off சிங்கப் பெண்ணே🙏👏🇮🇳🇮🇳
வாழ்க வளத்துடன் 💐💐💐
என்றும் நலத்துடன் 💐💐💐
I m sure Almighty will open the doors of heaven for her human values. Stay blessed Gentle Lady!😍👍🏻
Iron lady hats off madam நீங்கள் உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துக்கள்
Salute sister.. வாழ்க ...
சகோதரிக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் .
உண்மையான சிங்க பெண் நீங்கள் தான்🔥
நல்ல வளர்ப்பு ,பாவம் புண்ணியம் சொல்லி வளர்திருக்கங்க அப்பா அம்மா...........good
🙏 thanks for doing, your are good human being
மனித நேயத்துக்கு நன்றி
Sagothiri neenga kadavulin maru uruvam 🙏🙏🙏🙏
I Am Proud Of You Mam 😊☺😊☺
Unagalukku manamarntha nanrikal🙏
Police akka Veraleavel 👏👏👏
மிக்க வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏
Valga valamudan 🙏😃🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Salute.... people like u are also there in police department..... salute
தெய்வம் நீங்கள்
தான்
வாழ்த்துக்கள் மேடம்...😍😍🙏🙏
Great respect for the kindness...
Very great amma
Ningha nalla irukanam amma
சிங்க பெண் 🔥🔥🔥
Unga manasu yarukkum varathu akka en enakke varathu akka i riyali proud of you sis
சிங்கபெண்ணே உனக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் மனித நேயத்திற்கு தலை வணங்குகிறோம்
Super sister you are great 👍
ஸ்ரிசா மேடம் ,,, வாழ்த்துக்கள் உங்களின் இந்த மனிதாபிமான செயலுக்கு தலை வணங்குகிறேன் ,, காவல் துறை க்கும் நீங்கள் நல்ல பேர் வாங்கி கொடுத்து உள்ளீர் ,,, தமிழக மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் ,,, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ,, உங்களை நேரில் அழைத்தது பாராட்ட வேண்டி கேட்டு கொள்கிறேன்
She is the real super star 👌💪👌👌💙😍❤️😘❤️❤️😘
நீங்க தான் உண்மையான சிங்கப் பெண்
semma hatts off to that devathai
Super si madam👍👍👍👍👍👍❤❤💕
Respect sister ..royal salute 🙏🙏
Respect mam..👍🙏🙏🙏
Great salute 👏👏👏
நீங்கள் கடவுளுக்கே நேரடியாக உதவி செய்து உள்ளீர்கள்
உங்களுக்கு எங்கள் பாதவணக்கங்கள் தாயே...
Great👌
real salute madam 🙋🙋
She is Princy,
God bless you and your family mam👸💐👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐👸
I respect this female and you will be great future
Super mam.tamil nadu la ippadi patta adhikaarigal kidaiyaathu.ippadi irakka gunam ulla adhigarigal kidaipathu varam.
Very good mam 🙏🙏🙏🙏🙏
Well done sister!! Proud of you singa pennaai
Supper thalaivi 👌👌👌
சிங்கதில் கூட பெண் சிங்கம் தான் வேலை செய்கிறது அந்த மாதிரிதான்
இது பெண் சிங்கம் 🔥
வாழ்த்துக்கள் சகோதரி
Background music sema
Hates off 👏👏👏👏👏 to that Iron lady Srisha SI 👌👏
fully given RESPECT.....
Intha keduketta ponnungaluku mathiyila oru theivam neenga tha sagothiri
ஆண் போலீஸ் எல்லாரும் பெண் போலீசாக மாரி விட்டதால் என் செல்லம் அழகா சுமந்து வருது superb madam superb 🙆♀️🥺☹️☹️ஆண் போலீசுக்கு saree கட்டி அழகு பார்க்கும் நேரம் இது 😀😀😀😀😠
பெண் என்பவள் ஒரு மாபெரும் சக்தி அல்ல மகா சக்தி என நிரூபித்த உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை
unmaiyana police ...salute for u madam
Super excited akka ✌️🔥💯😍🤩
Greatest Woman Police. I Salute Her
வீர பெண்மணிக்கு வாழ்த்துக்கள் ..