”திராவிடன் திருடன்...ஆமா நான் குருடன்...பெரியார் தாத்தா இல்ல......” உச்சபட்ச டென்ஷனில் சீமான்

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 507

  • @ரெளத்திரன்
    @ரெளத்திரன் 22 дні тому +533

    என் மனசுல உள்ளத அப்படியே பேசுகிறார் வாழ்த்துக்கள் ❤😊

    • @NegilchiSambavam
      @NegilchiSambavam 21 день тому +2

      மனிதனின் விந்தணுவிற்கு கரு உண்டாக்க ஏதோ ஒரு அண்டணு போதுமானது.. அது யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது தேவை இல்லை.. உதாரணத்திற்கு ஒரு சகோதரியின் அண்டணுவும் ஒரு உடன் பிறந்த சகோதரனின் விந்து அணுவும் சோதனை கூடத்தில் வைத்து புது கருவை உண்டாக்க முடியும் அவர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரி என்ற உறவுமுறை உண்மை தெரியாமலையே.. ஆனால் தலைசிறந்த நாகரிக்கமான தமிழ் சித்தாந்த நாகரிகத்தில் உறவுமுறை என்பது ஆணிவேர் இதில் நம் முன்னோர்கள் வகுத்த உறவு முறையின் அடிப்படையில் கலவி என்பது யார் யாருடன் ஈடுபட வேண்டும் என்பது மரபு..கலவி விஷியத்தை பொறுத்தவரை நாம் ஈ வே ரா சமயோஜித புத்தியிடன் செயல்பட வேண்டும் அதுவே சிறந்த வழிகாட்டியாக இருந்து தமிழர் மரபை பாதுக்காக்கும் என்று.. தீர்க்கதரிச வழியில் சொல்வது மூட நம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கும் மூடர்களுக்கு புரியாமல்.. பெரியார் பற்றி அவதூறு பரப்புகிறார்கள்.. இவர் காட்டும் அந்த ஆதார ஏட்டில் மனிதர்கள் சமயோஜித புத்திதான் மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன என்பதை காண முடியும்... மகளின் கர்ப்பதிற்கு காரணமான அப்பா, சகோதரி கர்ப்பதிற்கு காரணமான உடன் பிறந்த சகோதரன் என்றெல்லாம் செய்திகள் வருவதை பார்த்திருப்போம்.. அவர்கள் எல்லோரும் சமயோஜித புத்தியை சாக்கடையில் போட்டுவிட்டு தமிழ் மரபை கொன்றவர்கள்.. ஆகவே ஈ வெ ரா..யாரும் யாருடனும் விலங்கு போல கலவி செய்யலாம் அது தமிழ் மரபு இல்லை.. சமையோஜிதபுத்தியுடன் தமிழ் மரபை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்..

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 19 днів тому

      ​@@NegilchiSambavamதிராவிடனான நீ சமயோஜத்துடன் உன் வீட்டு பெண்களுடன் வாழ் . உலகின் மூத்த குடியான எனக்கு அது தேவையில்லை

    • @akpugazh5959
      @akpugazh5959 19 днів тому +1

      ​@NegilchiSambavamloosu😂😂😂😂

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 22 дні тому +333

    திராவிட எதிர்ப்பில் உறுதி, அலாதியான துணிச்சல், உண்மையைச் சொல்வதில் சமரசம் இன்மை. இது தான் சீமான். ஸூப்பர்👍

    • @samynathan7745
      @samynathan7745 22 дні тому +9

      All support seeman❤❤❤

    • @Devil_JWGB
      @Devil_JWGB 20 днів тому

      சூப்பர். ஸு !

  • @ரெளத்திரன்
    @ரெளத்திரன் 22 дні тому +305

    வ.உ.சிதம்பரனார் பிள்ளை புகழ் அனைத்து தமிழர்களும் அறிய வேண்டும்.

  • @selvammoorthy7611
    @selvammoorthy7611 22 дні тому +537

    சீமானுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது
    இனி எல்லாமே வெற்றிதான்

    • @Sillamarathupatti-high-school
      @Sillamarathupatti-high-school 22 дні тому +11

      Umpuvaru🤣

    • @tamilupdate8162
      @tamilupdate8162 22 дні тому +11

      ஜெயிலில் இனி களி கிண்டுவான் 🤣🤣🤣🤣

    • @ajithchandran7402
      @ajithchandran7402 22 дні тому +16

      Bjp ntk alliance 🔥🔥🔥

    • @muthuvelmurugan184
      @muthuvelmurugan184 22 дні тому +7

      இருக்கிற மானம் மரியாதையும் போக போகுது..

    • @Karthik-k7i
      @Karthik-k7i 18 днів тому

      😂😂😂😂​@@tamilupdate8162

  • @mrtom3588
    @mrtom3588 22 дні тому +415

    ரொம்ப நாள் என் மனதில் உள்ளதை அண்ணன் பேசி இருக்கிறார்💥 பாரமே குறைஞ்சிருச்சி💯

  • @தாய்த்தமிழ்
    @தாய்த்தமிழ் 22 дні тому +103

    இவரின் பேச்சைக் கேட்டு தான் எங்களுக்கு அரசியல் தெளிவு கிடைக்கிறது வாழ்க வளத்துடன் அண்ணன் சீமான் ஏழைகளின் தலைவர்

  • @subashbose9476
    @subashbose9476 22 дні тому +231

    மசிறு மாடல்
    சொரியான் ஆட்சி.....

  • @jeganjegan4035
    @jeganjegan4035 22 дні тому +269

    அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு முற்றிலும் உண்மை

    • @HEAVENSTALK
      @HEAVENSTALK 22 дні тому +2

      அப்படி என்றால் சீமான் திகவில் இருந்த போது பெரியார் சொன்னதாக கூறும் காம இச்சை விசயத்தை அவன் தாயாரிடம் செய்து பார்த்திருப்பானே 😂😂😂😂😂😂

    • @இடைக்காடனார்திருமகன்
      @இடைக்காடனார்திருமகன் 22 дні тому +10

      @@HEAVENSTALK அது தெரியாது!! ஆனா பெரியாரை பின்பற்றும் நீ அதை தினமும் உன் தாயார் சகோதரிகளிடம் செய்து பார்க்கிறியோ 🤔🤔

    • @indusri7294
      @indusri7294 19 днів тому

      சீமான்அவர்கள் கேட்ட கேளவிகள் எல்லாம் சிரியான கேள்விகள் பதில் சோல்லுங்கள மதிவதனி போன்ற சிங்கங்கள சீமான் சரியான திட்டமிட்டு தான் பேசுகின்றார் போலி திராவிடம் வீழ்ந்தால் தான் தமிழ தேசியம் வளரும்்திக் திமுக அ திமுக யார்ராவது ஊழல் இல்லாதவரகளை காட்டுங்கள்

    • @VsubramaniyanMani-y3z
      @VsubramaniyanMani-y3z 18 днів тому

      இருக்கலாம்​@@இடைக்காடனார்திருமகன்

  • @Manikandan-re3pd
    @Manikandan-re3pd 22 дні тому +69

    சரியாக பேசுகிறார் டா திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் எல்லாத்தையும் எதிர்த்து தனித்து நிற்கிறார் டா துணிச்சலான அரசியல் தலைவர் டா அண்ணன் சீமான் இவருக்கு ஒரு 5 ஆண்டு கொடுத்து பார்க்க வேண்டும் என் வாக்கு நாம் தமிழர் கட்சி தான் 💯💯💯💯👍👍👍👍

  • @Aravindhan-xi2kw
    @Aravindhan-xi2kw 22 дні тому +76

    Seeman is correct ❤

  • @selfie9491
    @selfie9491 22 дні тому +256

    சீமான் இந்த கொள்கைலே நான் உடன்பாடுகிறேன்

  • @ஜெய்கிருஷ்ணன்

    இது பெரியார் மண்ணில்லை. பெரியாரே மண்ணுதான்.

    • @a1rajesh13
      @a1rajesh13 22 дні тому +6

      🤣🤣🤣🤣🤣🤣🤔👌👌👌👌👌

    • @pari-pm1zh
      @pari-pm1zh 21 день тому +9

      ஆஹா ரொம்ப நல்லா இருக்கு ஆட்டோ பின்னாடி கூட ஓட்டலாம் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻.

    • @blueyes-official
      @blueyes-official 21 день тому +3

      😂😂😂❤❤

  • @SingaPerumal-c3m
    @SingaPerumal-c3m 22 дні тому +100

    Seeman speech 100% correct

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 22 дні тому +172

    Political Superstar! We support Mr. Seeman....

  • @vijayakumarp3521
    @vijayakumarp3521 22 дні тому +26

    உண்மையான தமிழன் எவனுமே பெரியாரை மதிக்க மாட்டான்

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 22 дні тому +96

    Seeman avarkale you are 100 percent correct.

  • @JamunaraniS-u8y
    @JamunaraniS-u8y 22 дні тому +67

    Awesome Mr Seeman....

  • @Soosai-
    @Soosai- 22 дні тому +67

    அப்பாடா, பெரிய பாரம் தலையில் இருந்து இறங்கியது.

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 22 дні тому +77

    சரியான பேச்சு, தரமான பேச்சு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯

    • @microkids3637
      @microkids3637 22 дні тому

      Apo apo mathi mathi opingala da lusuku 🔥

  • @Gm_ind_1
    @Gm_ind_1 22 дні тому +127

    இனி தமிழகத்தை திராவிடம் சொல்லி ஏமாற்ற கூடாது உங்க போராட்ட எழுச்சி தொடரட்டும்
    தமிழர் வேறு திராவிட வேறு மக்களுக்கு புரியவையுங்கள்

  • @TonnyParthi
    @TonnyParthi 22 дні тому +42

    நாம் தமிழர் என் அரசியல் தலைவர் சீமான் அண்ணா ❤❤❤❤

  • @sathishkumars1369
    @sathishkumars1369 17 днів тому +6

    பெரியாரை செய்த தப்ப பற்றி பேச எல்லாரும் பயபற்ற இந்த காலத்தில் சீமான் அவ்வர் தெளிவாக தெரிந்தது பேசுகின்றார் ❤❤❤ இது தான் சரியான தைரியமான பேச்சு

    • @rajagopald4722
      @rajagopald4722 17 днів тому

      நேதாஜி மக்கள் கட்சி வரதராஜன் ஐயா பாரிசாலன் பாஜக அஸ்வத்தாமன் மாரிதாஸ்
      ஈ வெ ரா வுடன் சமக்காலத்தில் வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கண்ணதாசன் ஜீவானந்தம் அண்ணாத்துரை காமராஜர் கருணாநிதி எல்லோரும் ஈ வெ ரா வின் தில்லுமுல்லுகள் வெளிச்சம் படுத்தினார்கள்

  • @RajaRaja-g7v1h
    @RajaRaja-g7v1h 22 дні тому +65

    நீங்கள் இந்த stand ல கடைசி வரை இருந்தா இனி உங்கலுக்கு மட்டும்தான் ஒட்டு

  • @gopalakrishnand97
    @gopalakrishnand97 22 дні тому +126

    Thambi Seeman - Great in exposing EVR openly

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 22 дні тому +134

    தெளிவு பிறக்க பிறக்க கொள்கை மாற்றம் ஏற்படுவது இயல்பே

  • @prabhu4356
    @prabhu4356 22 дні тому +112

    I support Seeman..I never liked him but last 2 days he is on fire mode and 100% correct..i am really impressed

    • @ajithchandran7402
      @ajithchandran7402 22 дні тому +6

      Me too bjpian this time I agree

    • @HariharasudhanRamajayan
      @HariharasudhanRamajayan 22 дні тому +1

      Wait and watch more to come 🔥🔥🔥

    • @HariharasudhanRamajayan
      @HariharasudhanRamajayan 22 дні тому +4

      Actor vijay will follow Kamal hassan soon

    • @Learn_with_Ari
      @Learn_with_Ari 19 днів тому

      Yes... BJP supports his welfare..., somehow bjp wants their share on Tamilnadu... Seeman is that way..

    • @ajithchandran7402
      @ajithchandran7402 18 днів тому

      @@Learn_with_Ari breaking dravidian wall is important for both ntk and bjp

  • @prabakaran2150
    @prabakaran2150 22 дні тому +94

    சீமான் அண்ணன் 🔥🔥🔥👏👏👏

  • @வல்லவன்-ய7ஞ
    @வல்லவன்-ய7ஞ 22 дні тому +56

    இப்படி ஒரு தலைவன் பேச வரமாட்டானு ஏங்கிக்கிட்டு இருந்தேன் நன்றி அண்ணனா

    • @sivagnaness4259
      @sivagnaness4259 20 днів тому +1

      அண்ணாமலையே பேசச் சஙகடப்படுஙிறார் ?

  • @gurubvn
    @gurubvn 22 дні тому +194

    தெளிவு வரும் போது கொள்கைகளை மாற்றிக் கொள்வது சரியானதே. அதில் பிழை ஏதும் இல்லை.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 22 дні тому

      ஆமாம் தெளிவடையும் முன்பே எல்லாம் தெரிந்த மாதிரி உளறுவது தர்க்குரி.. தானம்.. நிறைகுடம் இல்லாய் அரைக்குடம்..

    • @sellathurailogeswaran5197
      @sellathurailogeswaran5197 22 дні тому +8

      சரியான புரிதல்

    • @SIVAJI_IB4
      @SIVAJI_IB4 22 дні тому +3

      தெளிவு 24 மணி நேரத்துக்கு ஒரு தடவை வரக்கூடாது😂😂😂

    • @padmahabhann.a4287
      @padmahabhann.a4287 20 днів тому +1

      அண்ணாகூட முதலில், 'அடைந்தால் திராவிடம், இல்லையேல் சுடுகாடு...' என்றார், பிறகு மாற்றிக்கொள்ளவில்லையா...?

  • @RamKumar-so1bj
    @RamKumar-so1bj 22 дні тому +70

    Good point by Seeman.

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 22 дні тому +103

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤

    • @akonvicky7432
      @akonvicky7432 22 дні тому +1

      😁😁

    • @ajeethajay9640
      @ajeethajay9640 22 дні тому +1

      2025 best comedy 😂😂

    • @devendrareeveramallar3040
      @devendrareeveramallar3040 22 дні тому

      நல்ல அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவனாக இருந்தால் நாம் தமிழர் கட்சி சார்பாக ஐநா சபையில் தமிழ் ஈழ விடுதலை புலிகளை பற்றி தாக்கல் செய்த தரவுகளை வெளியிடவும்இவன்ஈவேரா(என்ற) தேவேந்திரர் ஈவேரா மள்ளர்

  • @MaranrRaman
    @MaranrRaman 21 день тому +18

    இப்படி ஒரு தெளிவான பேச்சாற்றல் நிறைந்த அரசியல் தலைவர் தமிழினத்துக்கு கிடைத்துள்ளது நாம் தான் அவரைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு கேள்விகளும் பதில் சொல்ல முடியாத கேள்விகள்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 18 днів тому +4

    தமிழ் தேசியம் வெல்லனும் ❤❤❤💯💯💯💯

  • @Topquark1
    @Topquark1 22 дні тому +56

    End of DMK

    • @Anilking-c2b
      @Anilking-c2b 19 днів тому

      He is chameleon he will change colours according to time even vijayalakshmi knows😂

  • @rameshkumarramesh1615
    @rameshkumarramesh1615 22 дні тому +30

    அருமை அருமை மக்களே விழித்து கொள்ளுங்கள் 🙏

  • @DeepakDpk1
    @DeepakDpk1 22 дні тому +56

    தைரியமான பேச்சு வாழ்த்துக்கள் திரு சீமான் 🎉

  • @சிவாயநம11
    @சிவாயநம11 20 днів тому +6

    திரு சீமான் அவர்களே இத்தனை நாளாக எனக்கு உங்களோட பேச்சும் பிடிக்காது, உங்களையும் பிடிக்காது...
    ஆனால் இப்போ உங்களோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.....
    திரு சீமான் அவர்களுக்கு என்னோட சல்யூட்...
    ஜெய் ஹிந்த்....

  • @SubashMadurai
    @SubashMadurai 22 дні тому +18

    சீமான் அவர்களால் திராவிடம் என்ற சொல் ஒழியும்...

    • @balas200
      @balas200 22 дні тому

      இவர்கள் காலப் போக்கில் காணாமல் போவார்கள். திராவிடம் நிலைத்து நிற்கும்.

  • @AlexsandarAlexsandar-t5w
    @AlexsandarAlexsandar-t5w 22 дні тому +65

    ❤❤❤❤❤❤ உயிர் மெய் அரசியல் ஆசான்

  • @Vishalchavan-pi8my
    @Vishalchavan-pi8my 22 дні тому +184

    I am a bjp supporter but i support seeman in this issue

    • @mithranm5538
      @mithranm5538 22 дні тому +3

      Ithana solranga neenga rendum onnu than nu

    • @edhirneechal9159
      @edhirneechal9159 22 дні тому +2

      Semman ey bjp b team tha bro😂

    • @rahanthuva
      @rahanthuva 22 дні тому +1

      😂😂

    • @ajeethajay9640
      @ajeethajay9640 22 дні тому +3

      Deii neenga Ellarumaee onnu thaa total joker neenga 😂😂

    • @StarkEdits11
      @StarkEdits11 22 дні тому +5

      Ntk vum bjp yum onnu nu solravanga 🤡

  • @RajeshK-md7ez
    @RajeshK-md7ez 20 днів тому +5

    எதிரி விழப் போகிறான் தமிழ் தேசிய மலரப் போகிறது நம் முன்னோர்களை நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது தமிழர்களை ஒன்று படுங்கள் உலகத்தமிழன் திருவள்ளுவர்

  • @padmanabangomathinathan9473
    @padmanabangomathinathan9473 22 дні тому +18

    சீமான் right track

  • @arunkumar-xb5xe
    @arunkumar-xb5xe 22 дні тому +25

    happy to see this. 🔥🔥

  • @naveenkumarmohan2873
    @naveenkumarmohan2873 22 дні тому +14

    என் மனசுல உள்ள பாரம் எல்லாம் இறங்கிருச்சு 😂😂😂 அண்ணா மாஸ் கிளப்பிட்டார்

  • @kannanp3774
    @kannanp3774 22 дні тому +44

    இப்போது சீமான் தமிழ் நாட்டில் centre of attraction

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 22 дні тому +21

    சீமான் ❤❤❤

  • @Klj897
    @Klj897 22 дні тому +56

    நல்ல பேச்சு

  • @geethamukkra9064
    @geethamukkra9064 17 днів тому +3

    Bold statements of Thiru Seeman are appreciable

  • @sriramranganathan3120
    @sriramranganathan3120 18 днів тому +5

    தங்க தலைவன் சீமான் வாழ்க. தமிழ் இன தலைவா

  • @SelvaKumar-jq5fu
    @SelvaKumar-jq5fu 22 дні тому +11

    வெல்லட்டும் புரட்சி வெற்றி பெறவேண்டும் நாம் தமிழர்

  • @venkatsubramanian-bb5wv
    @venkatsubramanian-bb5wv 22 дні тому +50

    இந்த விவகாரத்தில் சி.எம்.ஸ்டாலின் ஏன் தமிழை ஆதரிக்கவில்லை?

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 22 дні тому +23

    வாழ்க.நாம் நாம் தமிழர் ❤

  • @heartbeat6742
    @heartbeat6742 22 дні тому +11

    Fire interview 🔥🔥🔥🔥🔥

  • @gdc-nw1oe
    @gdc-nw1oe 22 дні тому +6

    Today i will support Seeman sir. Super speech.

  • @kangayang7436
    @kangayang7436 22 дні тому +10

    Seeman great leader🎉🎉🎉🎉🎉

  • @worldofhappiness6256
    @worldofhappiness6256 22 дні тому +19

    Well said❤❤❤

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 22 дні тому +66

    தெலுங்கன் சொரியார் 😂

    • @makingseba807
      @makingseba807 22 дні тому +5

      சொரியன்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 22 дні тому +5

      Periyar kannadiga, Kalainar telungan..mgr mallu ...so to rule TN they coined dravidan ( other 3 state people don't accept)

    • @pearlsil8759
      @pearlsil8759 21 день тому

      கன்னடன்

  • @selvamrajagopal6393
    @selvamrajagopal6393 22 дні тому +56

    Sariyaana aala ippadhanda DMK paakuranga. NTK 💪💪

    • @KarthikSixof
      @KarthikSixof 22 дні тому +2

      What about ANNAMALAI 🔥 ivanukkey appan da avan, 🔥

    • @Nochukutty
      @Nochukutty 22 дні тому

      ​@@KarthikSixofWait what ? 😂

  • @kamcrusader
    @kamcrusader 22 дні тому +33

    நான் பிஜேபி இந்த விஷயத்துல சீமான் சொன்னது சரி..... வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉🎉எவ்ளோ நாள் பெரியார் ன்னு எல்லாரையும் தள்ளிவிட்டுட்டு ஓட்டுனானுங்க..... சூப்பர் 😅

  • @rameshrv1216
    @rameshrv1216 22 дні тому +9

    நா கூட சீமான டம்மி பீஸ் நு நினைச்சேன் செருப்பால அடிசிட்டரு சீமான் வாழ்க சீமான்

  • @Selvaraj-ht1jk
    @Selvaraj-ht1jk 20 днів тому +1

    உண்மையான கருத்துக்கள், தமிழ் பிறப்புக்கள் தெளிவடைய இந்த சான்று போதும்.

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 22 дні тому +42

    கொள்கை தலைவன் அண்ணன் சீமான்

  • @ravigovind1378
    @ravigovind1378 17 днів тому +1

    வணக்கம் சீமான் சார் உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் 🙏👍

  • @karthikk2074
    @karthikk2074 20 днів тому +2

    Vera level Thalaiva 🎉🎉🎉❤

  • @mmanijmmanij9315
    @mmanijmmanij9315 22 дні тому +28

    ஆணி வேரை தொட்டுவிட்டார்😮

  • @kanthan3691
    @kanthan3691 22 дні тому +14

    எங்கள் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன இவரை ராமசாமியை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் 🤫

  • @Unbelievablemoment-UM
    @Unbelievablemoment-UM 22 дні тому +35

    Seeman❤❤❤ thatha illa petha😂😂

  • @ponnuswamysenniappan8922
    @ponnuswamysenniappan8922 22 дні тому +16

    Good 💯

  • @murugansingai9097
    @murugansingai9097 22 дні тому +15

    தாத்தா பேத்தா..... சூப்பர்.

  • @d.dharun4688
    @d.dharun4688 22 дні тому +16

    இப்படிப்பட்ட வர பெரியார் 😮, இது தெரியாமல் போச்சு 😮

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 19 днів тому +3

    அருமை சீமான் அவர்களே! வள்ளலாரைவிட ராமசாமி என்ன சமூகசீர்திருத்தம் செய்து விட்டான்?

  • @MANIM-ir9pd
    @MANIM-ir9pd 22 дні тому +16

    அருமை அண்ணன்

  • @AnbuAnbu-et1lj
    @AnbuAnbu-et1lj 22 дні тому +9

    Tamil Nationalism❤️‍🔥📈 Yeri adi naah idhu namba thalaivarin kalam❤️‍🔥

  • @sharmaremo.5258
    @sharmaremo.5258 22 дні тому +32

    அனல் பறக்கும் பேச்சு

  • @DhanaSekar-rv6mo
    @DhanaSekar-rv6mo 22 дні тому +6

    நாம் தமிழர் 🐅🐅🐅🐅💪🐅💪🐅💪🐅💪🐅💪🐅💪🐅💪🐅💪🐅💪

  • @queensking2023
    @queensking2023 22 дні тому +4

    ❤ செருப்படி பதில்❤

  • @shankardharmarajan5737
    @shankardharmarajan5737 22 дні тому +2

    துணிச்சலுக்கு நாம எல்லாருமே துணை நிற்கணும்.

  • @somasundaram6753
    @somasundaram6753 17 днів тому +2

    சபாஷ் துணிச்சலான அரசியல்வாதி சீமன் காரணம் மாவீரன் எமது வேலுபிள்ளை பிரபாகரன் ஐயா .

  • @jayakumarjack8900
    @jayakumarjack8900 20 днів тому +2

    திராவிடம் என்று சொன்னால் தமிழன் என்று சொல்வோம் 👍💪💪👍👌

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr 21 день тому +7

    சொரியானை சீமான் அண்ணன் செருப்பால் அடித்த தருணம் 🎉

  • @karthibankarthiban9610
    @karthibankarthiban9610 21 день тому +4

    சீமான் தான் தமிழையும் தமிழனையும் காக்க வந்த நாயகன்...

  • @0NRAMU4S
    @0NRAMU4S 22 дні тому +1

    The one and one man to speak the truth with high guts. Proud to see the original Tamilan. Hats off to you Seeman

  • @u.g.ponvaithanathan3705
    @u.g.ponvaithanathan3705 16 днів тому

    Super & Correct Speech by Seemaan ji.
    Vaazhthukkal.

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr 22 дні тому +22

    Full video Fire u..... Bravest leader ever

    • @Anilking-c2b
      @Anilking-c2b 19 днів тому

      Kasu vangitu pesuthu unnom rendu nala he will change like chameleon😂

  • @muthurajavellaiyan4157
    @muthurajavellaiyan4157 22 дні тому +6

    நாம் தமிழர் ❤

  • @rajrajendiran3244
    @rajrajendiran3244 22 дні тому +3

    நாம் தமிழர் கட்சி தான் தமிழ் நாட்டிற்கு வேண்டும்

  • @rejipaljesu7406
    @rejipaljesu7406 22 дні тому +7

    Seeman❤

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju 22 дні тому +21

    நிருபர் மடக்கு பூரி போட்டார் ஆனால் இவர் மசால் பூரி போட்டு விட்டார். நாட் அளவு டு.பேல் பூரி

  • @ttrtmurugan1630
    @ttrtmurugan1630 22 дні тому +6

    Super anna ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @Murugasamy-v1p
    @Murugasamy-v1p 17 днів тому +1

    சீமான் அவர்களே நீங்கள் எவ்வளவுதான் பேசினாலும் தி மு க என்றென்றும் ஆட்சி அமைக்கிறது

  • @jothi-2241
    @jothi-2241 22 дні тому +2

    சூப்பர் சூப்பர் வாழ்த்துகள் போட்டு நன்றாக பேசு

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 22 дні тому +13

    நாம் தமிழர்....🌾⛰️🌳🐅🐯❤️‍🔥

  • @muralimahendran5939
    @muralimahendran5939 20 днів тому

    நம் தமிழ் மண்ணை தமிழர்கள் நாம் சீமான் வடிவில் ஆளும் காலம் வந்துவிட்டது...இனி தமிழ் ,தமிழர்களுக்கு வெற்றிதான்...சீமான்🤴🔥💪❤❤❤❤💯💯💯✅️✅️✅️

  • @Bigstar-o3c
    @Bigstar-o3c 22 дні тому +11

    அருமையான சம்பவம்❤❤❤

  • @dilandilan1225
    @dilandilan1225 22 дні тому +1

    சீமான் அண்ணர் 😍😘😍

  • @priyamani2366
    @priyamani2366 18 днів тому +1

    Super Sir

  • @karuppan5084
    @karuppan5084 22 дні тому +3

    தமிழன்டா 🔥

  • @RiskRahul007
    @RiskRahul007 20 днів тому +1

    super anna ( my vote always NTK ❤) Thoothukudi

  • @ramnathnatarajan5864
    @ramnathnatarajan5864 17 днів тому

    Super. Super super Seeman.

  • @prabub1287
    @prabub1287 22 дні тому +7

    Ntk🎉🎉🎉🎉🎉