The world’s most nutritious foods

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #Food #DietandNutrition
    After analysing more than 1,000 raw foods, researchers ranked the ingredients that provide the best balance of your daily nutritional requirements. Here are the top five to whet your appetite.
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 204

  • @jeyamanoharansellaththurai3453
    @jeyamanoharansellaththurai3453 3 роки тому +269

    இது வெள்ளைக்காரன் கண்டுபிடித்தது. நம்ம நாட்டில் விளையக்கூடியதே நம் உடலுக்கு உகந்தது. பனைமரத்திலிருந்து கிடைக்கும் உணவுப்பொருட்கள் மிகவும் நன்மையுள்ளது.

    • @Mounaguru1
      @Mounaguru1 3 роки тому +2

      well said

    • @kalain8970
      @kalain8970 3 роки тому

      Many Indian crops are not indigenous.

    • @jahangir_v.a
      @jahangir_v.a 3 роки тому

      👍👍👍👍

    • @antiboomeruncle4303
      @antiboomeruncle4303 3 роки тому

      அடேய் வெள்ளைக்காரன் தான் நம் பண்டைய உணவு கலாச்சாரத்தை அங்கு கொண்டு போனவன் டா அப்போ இது எல்லாம் நம் தமிழ் பாரம்பரிய உணவு இப்போ வெள்ளைக்காரன் உணவா போடா லூசு பயலே 🤣🤣🤣

    • @nirmalan1424
      @nirmalan1424 3 роки тому

      True, they have researched on their food for them.

  • @akarthickeyan4133
    @akarthickeyan4133 3 роки тому +277

    மக்களே அவங்க அவங்க இடத்தில என்ன வளருதோ அதுவே சாப்பிறடுதுக்கு நல்லது👍

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому +1

      தோழா
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
      நம் கல்வி விதை காணொளிகளை எளிய மாணவர்களிடம் கொண்டு சேருங்கள்.
      எளிமையான கல்விக்கு வித்திடுங்கள்.
      உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கண்டிப்பாக தேவை.
      Support and Subscribe❤️

    • @Florence_tina
      @Florence_tina 3 роки тому +2

      @@-KalviVidhai subscribed Anna 🙌🏻

    • @Florence_tina
      @Florence_tina 3 роки тому +2

      Ama Anna 👍🏻

    • @srinivasans9702
      @srinivasans9702 3 роки тому

      Crt

    • @prakashraj3040
      @prakashraj3040 3 роки тому

      Tamilnaadu la ithula enna kedaikalanu ippo vai vitutu iruka

  • @mrarunj
    @mrarunj 3 роки тому +32

    சாம்பார், ரசம், சோறு. இதான் ஆரோக்கிய உணவு.

    • @cashoo7143
      @cashoo7143 3 роки тому

      😂😂😂no notso good many,..........foods...

  • @user-li2el4kf7g
    @user-li2el4kf7g 3 роки тому +194

    இவையெல்லாம் உண்மையா இல்லை பொய்யா என்று தெரியவில்லை ஆனால் தமிழனின் பாரம்பரியமான பழைய கஞ்சியிலும், நிலக்கடலையிலும் கேப்பை மற்றும் கம்மகூலில் இல்லாத சத்தா மற்ற எந்த உணவிலும் இருக்கபோகிறது

    • @SelvamMythilyMythily
      @SelvamMythilyMythily 3 роки тому +2

      Very true

    • @Florence_tina
      @Florence_tina 3 роки тому +2

      Njan lam palaiya soru karuvadu chinna vengayam than sapirran
      Athuvum mng la sapidum pothu itukkeeey thani rusi entha food kkum eedahathu
      En baby kku solli solli koduthu varan
      Avalukkum breakfast Iny itha 💪🏼💪🏼💪🏼

    • @Florence_tina
      @Florence_tina 3 роки тому +1

      @@cashoo7143 iruntha sapidunga Anna 👍🏻

    • @ashokkumar-ye8nb
      @ashokkumar-ye8nb 3 роки тому +1

      Unmai

  • @vinothvinoth78
    @vinothvinoth78 3 роки тому +86

    வெளிநாட்டு பொருட்களை சாப்பிடாமல் இருந்தாலே நன்றாக இருக்கலாம் 😃😃😃

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому

      Vinoth vinoth
      தோழா
      இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
      நம் கல்வி விதை காணொளிகளை எளிய மாணவர்களிடம் கொண்டு சேருங்கள்.
      எளிமையான கல்விக்கு வித்திடுங்கள்.
      உங்களுடைய ஆதரவு எங்களுக்கு கண்டிப்பாக தேவை.
      Support and Subscribe❤️

    • @Apiinspector97
      @Apiinspector97 3 роки тому

      Umai thaan

  • @selvarajm6888
    @selvarajm6888 3 роки тому +38

    இந்தியாவில் விளையும் பொருட்கள் மட்டுமே நம் உடலுக்கு அதிக வலிமை தரும் உணவு.

    • @henrycavil9638
      @henrycavil9638 3 роки тому

      அது ஏன்னான்னே தெரிலயே எல்லா cmt உம்..நல்லா இருக்கு.

  • @ansarsihan9112
    @ansarsihan9112 3 роки тому +19

    உலகில் மிகச் சிறந்த உணவு தேன் ,கறுச்சீரகம்,பேரீச்சம் பழம்

  • @sundarpansam6718
    @sundarpansam6718 3 роки тому +59

    நிலக்கடலை தான் best...

  • @ashwinkumarharidass4636
    @ashwinkumarharidass4636 3 роки тому +90

    1) Badam
    2) Seetha pazham (Sugar Apple)
    3 )( parai) Fish
    4 ) Flat Fish
    5) chia seeds
    Thank me later 😁
    Thank me later

    • @cashoo7143
      @cashoo7143 3 роки тому

      Custard apple not a sugar apple

    • @henrycavil9638
      @henrycavil9638 3 роки тому

      10மில்லியன் லைக்ஸ்

  • @ananthisubramaniyam9576
    @ananthisubramaniyam9576 3 роки тому +3

    கொய்யாப்பழம், முருங்கைக்கீரை, வேர்க்கடலை, நெல்லிக்காய், பப்பாளி பழம், முற்கள் அதிகமாக உள்ள மீன்.

  • @bnaariyalurdist8535
    @bnaariyalurdist8535 3 роки тому +81

    இது போன்ற ஆரோக்கியம் பற்றிய செய்திகளை வழங்கியதற்கு நன்றி....

    • @yogeswaranmanikandan3872
      @yogeswaranmanikandan3872 3 роки тому

      Nenga enga channel pakala.nenga subscribe pannuvinganu nenaikala.ana ithelan nadanthurumo bayama iruku :ua-cam.com/channels/o6eP7Dw2RnuTChI0CRwJ4A.html

    • @Comradevicky
      @Comradevicky 3 роки тому +1

      @@yogeswaranmanikandan3872 🤣

    • @senticool311
      @senticool311 3 роки тому +1

      @@Comradevicky yov super ya intha idia enakku thonalye

    • @senticool311
      @senticool311 3 роки тому +1

      @@yogeswaranmanikandan3872 ua-cam.com/video/tDaajbLrwbQ/v-deo.html neenga enga channel.a subscribe pannunga

    • @henrycavil9638
      @henrycavil9638 3 роки тому

      அது ஏன்னான்னே தெரிலயே எல்லா cmt உம்..நல்லா irukkey

  • @anushatsa8267
    @anushatsa8267 3 роки тому +18

    5.Chia seeds
    4and 3.Fish
    2.Custard apple
    1.Badam

  • @massahmurugesan6116
    @massahmurugesan6116 3 роки тому +85

    கஞ்சியும் பஞ்சியும் எங்களுக்கு போதும்....

    • @hitachikepilachi1447
      @hitachikepilachi1447 3 роки тому

      மனிதனுக்கு தேவை கஞ்சி
      பஞ்சி

    • @v_008
      @v_008 3 роки тому +3

      பஞ்சி?

  • @priyankachellappan5029
    @priyankachellappan5029 3 роки тому +1

    Banana
    Groundnut
    Coconut
    Fenugreek seeds
    Jeera
    Tulsi
    All green leafy vegetables are nutritious and affordable...

    • @pathmaram
      @pathmaram 2 роки тому

      Thankyou for sharing.

  • @sulfitpm3512
    @sulfitpm3512 3 роки тому +33

    அத்திபழம்
    ஆலிவ் ஆயில்
    மாதுளை
    கருஞ்சீரகம் சிறந்தது.

    • @Florence_tina
      @Florence_tina 3 роки тому +3

      Olive oil nam naattukku uhamthathu alla
      Sekkil aattiya nalla ennai
      Thenga ennai
      Uhanthathu

    • @shaikzubair9313
      @shaikzubair9313 3 роки тому +1

      U look handsome 😍

    • @sulfitpm3512
      @sulfitpm3512 3 роки тому +1

      @@shaikzubair9313 shukran...

  • @Nonecares452
    @Nonecares452 3 роки тому +13

    What about Avacado , Brocolli Chia and Fenugreek seeds/leaves.

  • @Parthasarathi2
    @Parthasarathi2 3 роки тому +4

    I request BBC to provide information about who revealed the nutrition food. Scientist at Europe/US may not aware about the specific Indian diet

  • @ameenbasithameen4280
    @ameenbasithameen4280 3 роки тому +29

    மீன் சமைத்து உண்ண கூடியதக இறுக்கு 6.நெல்லி
    5.தேங்காய்
    4.வாழை
    3.சில்கொஜாபருப்பு
    2.தேன்
    1.மழை நீர் குடீநீர்
    இதுதா

  • @sarathkumar.r960
    @sarathkumar.r960 3 роки тому +1

    1.idly
    2.ice biriyani
    3.fish
    4.country chicken
    5.spinach
    6.Rasam.

  • @prasanth.s9996
    @prasanth.s9996 3 роки тому +17

    ஆசை இருக்கு காசுதான் இல்ல

  • @saranrajsaranraj4044
    @saranrajsaranraj4044 3 роки тому +5

    Super. Ithu pola 2mins la healthy videos podunga... Kuripa sugar, b.p nad kidney issue patient kaga

  • @rekhasiva3699
    @rekhasiva3699 3 роки тому +4

    Thanks for the information

  • @jaitours8
    @jaitours8 3 роки тому +5

    உணவே மருந்து என்பது தான் பண்டைய தமிழரின் வாழ்க்கை முறை..
    ஆனால் இன்றைய கலாக்கட்டத்தில் நாம் அனைவரும் தூரித உணவிற்க்கு அடிமையாகிவிட்டோம்

  • @Praveenkumar-ol6ho
    @Praveenkumar-ol6ho 3 роки тому +7

    athu epdi every year vera list tharinga ?

  • @subash4591
    @subash4591 3 роки тому +2

    தகவலுக்கு நன்றி🙏❤

  • @rexnadar5627
    @rexnadar5627 3 роки тому +12

    நம்பாதீங்க, பாதாமை விட அதிக சத்துக்கள் நிறைந்தது நம்ம ஊர் நிலக்கடலை.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 3 роки тому +4

    அருமை

  • @samueljudah6215
    @samueljudah6215 3 роки тому +2

    Thanks for the correct information. Correct time..

  • @rathyhasan3178
    @rathyhasan3178 3 роки тому

    Chicken mutton seafood vegetables paruppu vagai egg coffee tea ellam unavilum vendiya sattukkal erukkurathu unave Maruntu marunte unavu alavukku minjinaal amirtamunm nanju 👍🏻evvulagil nam nirantaramage eruppathu Ella so vaalum vaalkayai pidittatai undru santoshamai vaaluvom👌🏻

  • @balajiswaminathan107
    @balajiswaminathan107 3 роки тому +2

    You should have given that research link in the description..Apart from fish other three can't make top 5 healthy foods because (1.Chia seeds contain lot of lectins (inflammatory), 2. Custard apple is ok for people without diabetes but its not an excellent nutrient rich fruit compared with Avocado, Pomegranate, Guava and Berries, 3.Almonds aren't bad but it's not a healthiest nut bcs it contains more amount of omega 6 saturated fatty acids (inflammatory). Walnuts, Brazil nuts and Macadamia are healthier than Almonds.

  • @velmurugan6286
    @velmurugan6286 3 роки тому

    Moringa, wheat Grass, spirulina, chlorella , barley Grass

  • @tonystarkfan4791
    @tonystarkfan4791 3 роки тому +19

    i think this is padam advertisement

  • @amarnathamarnath5406
    @amarnathamarnath5406 3 роки тому +31

    இதுல முருங்கை பற்றி சொல்லலயே?

    • @shahulhameed7712
      @shahulhameed7712 3 роки тому +5

      Menu prepared by foreigners

    • @henrycavil9638
      @henrycavil9638 3 роки тому +1

      @@shahulhameed7712 அது ஏன்னான்னே தெரிலயே எல்லா cmt உம்..நல்லா இருக்கே

    • @shahulhameed7712
      @shahulhameed7712 3 роки тому

      @@henrycavil9638
      புரியல

    • @henrycavil9638
      @henrycavil9638 3 роки тому +1

      @@shahulhameed7712 unga cmt nalla irukunu sonnen bro

    • @shahulhameed7712
      @shahulhameed7712 3 роки тому

      @@henrycavil9638
      😁😁😁😁

  • @anithaswaminathan940
    @anithaswaminathan940 3 роки тому +2

    Im bramin still i feed my kids fish and native chicken eggs for good protein they are super healthy and nutritious

  • @nirmalkumarrcw2459
    @nirmalkumarrcw2459 3 роки тому +5

    Namaku soooru than mukiyama
    1stu view

  • @mohamediqbal2254
    @mohamediqbal2254 3 роки тому +3

    Super Duper

  • @andrewsrilanka1874
    @andrewsrilanka1874 3 роки тому +4

    👍

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 3 роки тому +3

    எதை சாப்பிட்டாலும் கொரணா கொல்லாமல் விடாது அக்கா

  • @sundaramoorthis7686
    @sundaramoorthis7686 3 роки тому

    தகவலுக்கு நன்றி

  • @rramesh1912
    @rramesh1912 3 роки тому +1

    Banana fruit engada
    Atlantic fish ey than sapdanuma
    Intha anchovy fish eallam sapda koodatha

  • @shameemakthar9007
    @shameemakthar9007 3 роки тому +1

    Nandraga pasitha pin sapittal unavil ulla ootachathu nam udalil urinchi namakku thevaiyana sakthiyai kodukkum. Pasikkamal sapidum endha unavum udambil ottadhu Maraga nam udalukku seripadharkku kastam.

  • @antonyvino449
    @antonyvino449 3 роки тому +2

    பிபிசி செய்தி லண்டன் வாசிகளுக்கு ஆனது தமிழர்களுக்கு ஆனதல்ல முதலிடம் நிலக்கடலை

  • @swarnamesias9961
    @swarnamesias9961 3 роки тому

    Thank you

  • @balaraman9002
    @balaraman9002 3 роки тому

    Thanks

  • @red3e766
    @red3e766 3 роки тому +3

    பயனுள்ள தகவல்

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 3 роки тому

    Nice video

  • @nepthaleenraj4872
    @nepthaleenraj4872 3 роки тому

    Tq BBC

  • @Paagai
    @Paagai 3 роки тому +1

    What a voice !!!!❤️❤️❤️❤️🌸 really awesome 🤩 voice 💐❤️❤️

  • @sudhakarran
    @sudhakarran 3 роки тому +15

    நிலக்கடலை இல்லையா?,இது ஒரு வியாபாரம் தந்திரமா

  • @VinothKumar-lz1hs
    @VinothKumar-lz1hs 3 роки тому

    Tq bbc

  • @sathyaprakash2469
    @sathyaprakash2469 3 роки тому

    Palaysoru kanji..chinna vangayam kadichikka.nxt ragi kambu coolu..nxt milaghu rasam.enji thuvayal..thayir sadam..kattu nallimai..ethumari nam paramparia unavai thadi pongal nenda ayul valalam...nanbargale unave marunthu nam thatha patti valkai vala muyarchi saivom valamudan valvom...

  • @tamilthedal4011
    @tamilthedal4011 3 роки тому +1

    Badam parupu kilo 1000 ruba seetha palam kilo 50 ruba

  • @priyankachellappan5029
    @priyankachellappan5029 3 роки тому

    Nothing will be affordable for poor people in India ..thank you..

  • @suganyaselvaraj3915
    @suganyaselvaraj3915 3 роки тому

    Very useful

  • @vigneshkumar9705
    @vigneshkumar9705 3 роки тому

    What about ground nut and peanut

  • @liyalil
    @liyalil 3 роки тому

    அருமையான தகவல்கள்.😇

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 3 роки тому +6

    [ குர்ஆன்] - 56:56. இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
    [ குர்ஆன்] - 56:57. நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
    [ குர்ஆன்] - 56:58. கர்ப்பப் பையில் நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
    [ குர்ஆன்] - 56:59 ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗۤ اَمْ نَحْنُ الْخٰلِقُوْنَ‏
    56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
    [ குர்ஆன்] - 56:60 نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ‏
    56:60. உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
    [ குர்ஆன்] - 56:61 عَلٰٓى اَنْ نُّبَدِّلَ اَمْثَالَـكُمْ وَنُـنْشِئَكُمْ فِىْ مَا لَا تَعْلَمُوْنَ‏
    56:61. அன்றியும் உங்களைப் போக்கி விட்டு உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் நாம் இயலாதவர்கள் அல்ல.
    [ குர்ஆன்] - 56:62 وَلَـقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰى فَلَوْلَا تَذَكَّرُوْنَ‏
    56:62. முதல் முறையாக நாம் உங்களைப் படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே அதிலிருந்து நினைவு கூர்ந்து நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
    [ குர்ஆன்] - 56:63 اَفَرَءَيْتُمْ مَّا تَحْرُثُوْنَؕ‏
    56:63. இப்பூமியில் விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
    [ குர்ஆன்] - 56:64 ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗۤ اَمْ نَحْنُ الزّٰرِعُوْنَ‏
    56:64. அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
    [ குர்ஆன்] - 56:65 لَوْ نَشَآءُ لَجَـعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَ‏
    56:65. நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
    [ குர்ஆன்] - 56:66 اِنَّا لَمُغْرَمُوْنَۙ‏
    56:66. “நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
    [ குர்ஆன்] - 56:67 بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ‏
    56:67. “மேலும், பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத் தடுக்கப்பட்டு விட்டோம்” என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்.
    [ குர்ஆன்] - 56:68 اَفَرَءَيْتُمُ الْمَآءَ الَّذِىْ تَشْرَبُوْنَؕ‏
    56:68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
    [ குர்ஆன்] - 56:69 ءَاَنْـتُمْ اَنْزَلْـتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ‏
    56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
    [ குர்ஆன்] - 56:70 لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ‏
    56:70. நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் இவற்றுக்கெல்லாம் நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
    [ குர்ஆன்] - 56:71 اَفَرَءَيْتُمُ النَّارَ الَّتِىْ تُوْرُوْنَؕ‏
    56:71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
    [ குர்ஆன்] - 56:72 ءَاَنْتُمْ اَنْشَاْتُمْ شَجَرَتَهَاۤ اَمْ نَحْنُ الْمُنْشِـُٔـوْنَ‏
    56:72. அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
    [ குர்ஆன்] - 56:73 نَحْنُ جَعَلْنٰهَا تَذْكِرَةً وَّمَتَاعًا لِّلْمُقْوِيْنَ‌ۚ‏
    56:73. நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
    [ குர்ஆன்] - 56:74 فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ‏
    56:74. ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
    [ குர்ஆன்] - 56:75 فَلَاۤ اُقْسِمُ بِمَوٰقِعِ النُّجُوْمِۙ‏‏
    56:75. நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
    [ குர்ஆன்] - 56:76 وَاِنَّهٗ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُوْنَ عَظِيْمٌۙ‏
    56:76. நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.
    [ குர்ஆன்] - 56:77 اِنَّهٗ لَـقُرْاٰنٌ كَرِيْمٌۙ‏
    56:77. நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
    [ குர்ஆன்] - 56:78 فِىْ كِتٰبٍ مَّكْنُوْنٍۙ‏
    56:78. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
    [ குர்ஆன்] - 56:79 لَّا يَمَسُّهٗۤ اِلَّا الْمُطَهَّرُوْنَؕ‏
    56:79. தூய்மையானவர்களைத் தவிர வேறெவரும் இதனைத் தொட மாட்டார்கள்.
    [ குர்ஆன்] - 56:80 تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏
    56:80. அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.

  • @rsheeba6025
    @rsheeba6025 3 роки тому

    Super

  • @Abdullahking19941
    @Abdullahking19941 3 роки тому

    Super 💐

  • @tamilticket652
    @tamilticket652 3 роки тому

    nice......

  • @Sathesh06
    @Sathesh06 3 роки тому

    Nice

  • @Youstilldontwanttoknowmyname
    @Youstilldontwanttoknowmyname 3 роки тому +37

    இதுல எந்த பொருள் எல்லாம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது ?
    இன்னும் எவ்வளவு காலதுக்கு இந்த reel விடரதா இருக்கீங்க?

    • @henrycavil9638
      @henrycavil9638 3 роки тому

      point .bt apdi patha tomato south america ,potatto peru.rmba logic paakka venam bro

    • @Youstilldontwanttoknowmyname
      @Youstilldontwanttoknowmyname 3 роки тому +1

      @@henrycavil9638 aaga motham neenga yaarum thirundha mateenga! Unga kadhula indha corporates-a poo sutha viduveenga?

    • @henrycavil9638
      @henrycavil9638 3 роки тому

      @@Youstilldontwanttoknowmyname bro chill.nenga ellathukkum emotional ah think panna venam.rendavathu sila vishyangala nengala imagine pannikirenga.
      Ungalukku time iruntha youtube la VITAL STATUS OF INDIA nu oru show iruku athula detail ah sollirupanga , VEGTABLES #origin yenthantha coutry nu..

    • @Youstilldontwanttoknowmyname
      @Youstilldontwanttoknowmyname 3 роки тому

      @@henrycavil9638 🙏

  • @sardarsyed786
    @sardarsyed786 3 роки тому +1

    Perichai pazham tha best

  • @truewords3841
    @truewords3841 3 роки тому +1

    நிலக்கடலை தான் முதல் இடம்..... அதுதான் சிறந்தது

  • @unknown-ze5xc
    @unknown-ze5xc 3 роки тому

    Atlantic kadalukku povoma meen pidikka

  • @vigneshvaran4486
    @vigneshvaran4486 3 роки тому +3

    Ithula yethum viyapara thanthiram iruka

  • @silambarasanm6838
    @silambarasanm6838 3 роки тому

    போடா டேய்,, என் ஊரு கேப்ப களி,, கருவாடு அவரைக்காய் சுண்டல் எல்லாம் கலந்த கூட்டு குழம்பு,, வேற லெவல்

  • @gurubarathi4954
    @gurubarathi4954 3 роки тому +1

    நிலக்கடலை world 1st

  • @gomathisparktek3596
    @gomathisparktek3596 3 роки тому

    Background music was good

  • @mathanmalamm9396
    @mathanmalamm9396 3 роки тому +14

    எல்லாம் சரி தான் நீ சொன்னதுல நம்ம பாரம்பரிய உணவை எங்கே ?

  • @relaxmusicm3827
    @relaxmusicm3827 3 роки тому

    Good news

  • @shiv7175
    @shiv7175 3 роки тому

    Ivai ethaiyume unnatha nam munnorgal 100 aandu Kalam miga sirapaga valndhargal 😎

  • @tamilko5756
    @tamilko5756 3 роки тому +1

    மூன்று பங்கு கார்போஹைட்ரேட்(அரிசி) ஒரு பங்கு புரோட்டீன்(பருப்பு) சேர்ந்த இட்லி மாதிரி ஒரு சரிவிகித உணவை வேறெங்கும் பார்க்க முடியுமா?
    பல்லு முளைக்காத குழந்தை முதல் பல்லுப் போன கிழவி வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR 3 роки тому

    Good 🍓♥️🍓

  • @RealityVision
    @RealityVision 3 роки тому

    To achieve bigger success in life, set smaller goals taste the success, which gives motivation and confidence to achieve your bigger success in life😁 have a nice day 😃

    • @mathanmalamm9396
      @mathanmalamm9396 3 роки тому

      அடிங்க முட்ட்டா புண்ட இதே வேலை யா தான் அலைரயா

  • @harmonysquad2375
    @harmonysquad2375 3 роки тому +4

    Edhu?!! Seethapazhamaaa 😮😮😮 Adhae saapita thondailla cold pudikkum nu avoid panniruken 😑😑

    • @tamizha3616
      @tamizha3616 3 роки тому +1

      Ethelam namba tamizhargal solala indha pala pona english karanunga than namba own fruits sapta thappunu solitanunga

  • @7Heaven.777
    @7Heaven.777 3 роки тому

    Intha list la irukaratha Vida nama food la ela benifits iruku.. groundnut Vida almond health benefits athigama Iruka🤔

  • @kandijanakaraja2417
    @kandijanakaraja2417 3 роки тому

    🔥🔥🔥

  • @Suresh-travaling
    @Suresh-travaling 3 роки тому

    Almond athigamaga unbathu kidney desas ai uruvaakkum

  • @ashokveera
    @ashokveera 3 роки тому +2

    Yarupa intha ponnu, nama velraj ke tough kudukum pola....😂😂😂

  • @Gangadharan02
    @Gangadharan02 3 роки тому

    Thank you BBC Tamil❤️

  • @mr.sureshkumarmr.sureshsha7302
    @mr.sureshkumarmr.sureshsha7302 3 роки тому

    ❤️❤️❤️

  • @gawesakaya5153
    @gawesakaya5153 3 роки тому

    Palaya sooruthan ( old rice ) better than those food

  • @Sachin_yt0745
    @Sachin_yt0745 3 роки тому

    Cappai koolu thanda best

  • @lovelyfinchesworld
    @lovelyfinchesworld 3 роки тому

    வாழ்க வளமுடன்

  • @Santhosh-Reddy
    @Santhosh-Reddy 3 роки тому

    Peanuts are most nutritious than badam
    Except seethapazham no any local foods u told
    What about the traditional rice black rice and red rice
    Did researchers researched with all kind of food?

  • @immrs..9404
    @immrs..9404 3 роки тому

    Ayya intha chia seedsna ennathuya..

  • @whenkey5304
    @whenkey5304 3 роки тому +6

    Avacodo illaye.

  • @crstudio7554
    @crstudio7554 3 роки тому

    Vitamin c .....Ponduga....pls

  • @shalinim4158
    @shalinim4158 3 роки тому

    First is always red gauva

  • @alameenkrathagams
    @alameenkrathagams 3 роки тому +1

    பாதாம் சாப்பியிட்டு கிட்டே இந்த வீடியோவை பார்க்கிறேன்

  • @vinupower
    @vinupower 3 роки тому

    Ellathaum sapadlam aana viyarva veliyeramatri ulaicha pothum

  • @pattikaatans943
    @pattikaatans943 3 роки тому

    என் கிராமத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்களை விட இது சத்து இல்லை. அமெரிக்காவில் மஞ்சள் விளையுமா எனக்கு தெரியல. அவங்க ஊர்ல கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து சிறந்த உணவு இது என்று சொன்னால் அது மிகையாகாது. குளிர் பிரதேசத்தில் வசிப்பவர்கள் உணவு உண்ணும் முன்பு மது அருந்துவார்கள் ஆனால் நாம் பூமத்திய ரேகை பகுதியில் வாழ்கிறோம் இங்கே வெப்பம் அதிகம் நாம் குளிர்ச்சியான உணவு எடுத்துக் கொள்வது நமக்கு நல்லது. இந்த உணவு சிறந்தது மற்ற உணவுகளை தாழ்த்திப் பேசுவது தவறு. நம் உடலுக்கு எல்லா சத்துகளும் தேவை அதை அளவோடு எடுத்துக் கொண்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உணவே மருந்து 🤣🤣🤣🤣

  • @xijingping3243
    @xijingping3243 3 роки тому +1

    இப்படி தான் olive oil நல்லெண்ணெயை விட சிறந்தது சொல்லி marketing பண்ணியா மாமா பிபிசி

  • @vinosmart1290
    @vinosmart1290 3 роки тому +1

    Avanga Guava va paklanu nanaikra

  • @edwinwilson1997
    @edwinwilson1997 3 роки тому +5

    வேர்கடலை ஏன் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை ...😢
    அந்நிய சாக்லேட் ஆன dairy milk தவிர்த்து,தமிழ்நாட்டு தயாரிப்பு கடலை மிட்டாய் சாப்பிடுங்கள் நண்பர்களே🔥

  • @user-tt8wk3wl3s
    @user-tt8wk3wl3s 3 роки тому

    Inaiveer soathu katchi

  • @Padma871
    @Padma871 3 роки тому

    Hello Bbc please give me a chance to work with you🎉🎉🎉

  • @SivashanmugamR
    @SivashanmugamR 3 роки тому

    Verkadalai illamal saththaana unavu pattiyalaa... Vaippe illai.

  • @lakshmisathish5778
    @lakshmisathish5778 3 роки тому +1

    1.பாதாம் 2.சீத்தாபழம் 3மற்றும்4.மீன் வகைகள் 5.சியா விதைகள்