Russia's Food as Weapon Plan Explained | ஒரு தடைக்கு எவ்வளவு காரணங்கள் இருக்கு தெரியுமா | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2022
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 341

  • @RameshKct
    @RameshKct Рік тому +5

    புடின் நல்ல முடிவு

  • @sivaerode05
    @sivaerode05 Рік тому +20

    விக்கி சார் ஐரோப்பியநாடுகளில் எரிபொருள் விலை குறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இதை பட்றி விளக்கம் அளிக்கவும் நன்றி.....

  • @kaviammu5104
    @kaviammu5104 Рік тому +64

    சோறு தான் உலகத்திற்கு முக்கியம்!!!

  • @sollamudiyathuPoda
    @sollamudiyathuPoda Рік тому +120

    செயற்கை பஞ்சம் , செயற்கை பொருளாதார மந்தம் மூன்றாம் உலக போரை நோக்கி செல்லும்....எங்கு இருந்தாலும் பாதிக்கபடுவது பாமர மக்கள் மட்டுமே....😔

    • @nishasyd4461
      @nishasyd4461 Рік тому +8

      பஞ்சம் வரட்டும் அப்றம் தான் இருக்கு twist

    • @ramakrishnan1930
      @ramakrishnan1930 Рік тому

      Alai Nadukal Thann

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 Рік тому

      Remember Somalia and Africa

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +3

      @@ramakrishnan1930 வணக்கம் இராமா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @ThamilNesan
      @ThamilNesan Рік тому +3

      In the Holy Bible மத்தேயு 24 :7: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
      For nation will rise against nation, and kingdom against kingdom, and there will be famines and earthquakes in various places: (NRSV) இதை தான் யோசிக்க வேண்டிய காலமாக தோன்றுகிறது இயேசுகிறிஸ்து வரும் முன் இவையெல்லாம் நிகழும் என்பதை புட்டீன் war குத்துவிளக்கு ஏற்றி செய்துடுவான் போல்தான் தோணுது ☹️

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 Рік тому +4

    தரமான விபரங்களடங்கிய பதிவு. நன்றி.

  • @v.thirumuruganv.thirumurug2296
    @v.thirumuruganv.thirumurug2296 Рік тому +21

    இந்த உலகின் மிகச்சிறந்த தலைவர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிப்பார் புடின் அவர்கள் .

  • @ganeshp3267
    @ganeshp3267 Рік тому +3

    மிக அருமையான அறிந்துகொள்ள வேண்டிய பதிவு. உங்கள் உழைப்பிற்கு என் வாழ்த்துக்கள்.

  • @sivaramjig578
    @sivaramjig578 Рік тому +7

    தலைவன் கிடைக்குற இடத்திலெல்லாம் ஆப்பு வைக்கிறார்🤭
    ரஷ்யாவிடம் பணிந்தே ஆக வேண்டும்

  • @Bilal-fh3wv
    @Bilal-fh3wv Рік тому +26

    🇮🇳🤝🇷🇺

  • @susendrakumarsubramaniam2655
    @susendrakumarsubramaniam2655 Рік тому +15

    Very informative 💪🏾👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

    • @susendrakumarsubramaniam2655
      @susendrakumarsubramaniam2655 Рік тому

      @Ch Royapuram don’t get fooled by western allies they are bias I do accept food crisis but Russia is not only the mean it’s US

  • @sairam-yx8og
    @sairam-yx8og Рік тому +1

    அருமையான பதிவு விக்கி

  • @camilusfernando17
    @camilusfernando17 Рік тому +14

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @jayashribalaji5671
    @jayashribalaji5671 Рік тому +1

    Super Analytical information

  • @rubyadaikalam
    @rubyadaikalam Рік тому +1

    Keep it up.. lots of new information

  • @babu788
    @babu788 Рік тому +10

    ரஷ்யாவின் செயல் நியாயமான செயல்....

  • @kavithajagtap7578
    @kavithajagtap7578 Рік тому +3

    Your Tamil pronounciation is very good 👍

  • @sivasundarambasha6982
    @sivasundarambasha6982 Рік тому +19

    There is a agreement between Ukraine Russia in this wheat shipment deal that neither Ukraine nor Russia should not attack each other in black sea. But Ukraine breached the agreement so Russia stopped wheat shipment........

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 Рік тому

    Viki, super explaination 👍

  • @ahdhithya622
    @ahdhithya622 Рік тому

    மிக அருமை👍👍👍

  • @mohamediqbal2254
    @mohamediqbal2254 Рік тому +1

    Useful info bro..

  • @honee.k5142
    @honee.k5142 Рік тому +1

    Very good analysis

  • @amirthadevikrishnamoorthy9237
    @amirthadevikrishnamoorthy9237 Рік тому +1

    வணக்கம் சகோதர சுப்பர் வாழ்த்துக்கள்.

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Рік тому

    Very nice your message 😘
    Thank you so much for your message 😘
    Good night sweet dreams take care your health 😘

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +7

    Vicky bro USA recession and its effects on india pathi oru video 🙏pls

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    Nice brother ❤️ விக்கி

  • @williamcharles7676
    @williamcharles7676 Рік тому

    Super. Thanks

  • @acksolution2875
    @acksolution2875 Рік тому

    Good collection Vicky

  • @tharunp5967
    @tharunp5967 Рік тому +1

    Deep and deep your mind bro I'm care keep it up I'm supporting you thanks

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 Рік тому +2

    வணக்கம் விக்கி சகோ

  • @vimalselva7209
    @vimalselva7209 Рік тому +2

    Hai , TP. VANAKKAM, from MALAYSIA 🇲🇾

  • @sravi9878
    @sravi9878 Рік тому

    Super super super excited nanba video 👍👍👍🥰

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Рік тому

    Good information News sir. Here's nalina

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr Рік тому

    சூப்பர்

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 Рік тому

    Thanks bro Truepeople onlyGodblessall kettavaAziyavendum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому

      வணக்கம் இஸ்மாயில், நீங்கள் தங்கிலீசில் எழுதி தமிழை அழக்காமல் இருந்தால் நன்று. மிக்க நன்றி.

  • @maheshkumar3641
    @maheshkumar3641 Рік тому

    Neenga solra content unmayave nalla iruku bro.... following this channel since 2019....content is so informative bro....International relations neraiye exam( UPSC) la kekuranga bro...athu related ah podunga bro...namba language la podunga bro.....
    Konja yosichi paarunga bro

  • @jeshmamahen4885
    @jeshmamahen4885 Рік тому

    Excellent sir

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому

    nice update.

  • @rajasekar1791
    @rajasekar1791 Рік тому +4

    ஐயா ராசா ரவிக்குமார் சேனல் உங்களுக்கு ரவிக்குமார் சோமு ரவிக்குமார் ஆர் கே அந்த ரெண்டு சேனல் பாருங்க அப்புறம் உங்களுக்கு எல்லாமே புரியும்

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Рік тому

    Wow, wonderful. Select And Elect Mr. Modi and his Associates.

  • @venkatesankannan8090
    @venkatesankannan8090 Рік тому

    Excellent and true

  • @vijavija8988
    @vijavija8988 Рік тому +1

    விக்கி 💐♥️🙏 அருமை விக்கி

  • @grmurthy57
    @grmurthy57 Рік тому

    Excellent

  • @ponmuthuchandrasekaran2540
    @ponmuthuchandrasekaran2540 Рік тому +5

    vicky anna im in farmer family can u tell wat about indian wheat and rice producing are we exporting can u put one vedio

    • @Aditavikram
      @Aditavikram Рік тому +1

      Not much exporting not fullfill for India itself

  • @karthir1003
    @karthir1003 Рік тому +11

    இதுதான் உலக நிலைப்பாடு

  • @ismailkuttayiismailabdulka559
    @ismailkuttayiismailabdulka559 Рік тому +11

    இன்னும் சிறிது நாட்களில் அமேரிக்கா ஆட்டம் காணும்

  • @karthikeyang9172
    @karthikeyang9172 Рік тому

    Nice 👍 one bro

  • @sivalingarajapalanisamy7181

    Good update

  • @parasuram3458
    @parasuram3458 Рік тому

    Bro sammm thanks for news 👍

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Рік тому

    Vicky's sir. Wwlcome presentation

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Рік тому +1

    வணக்கம் நன்றி 🌹

  • @praveenvasudevan8598
    @praveenvasudevan8598 Рік тому

    Bro talk about varginaha incident plz

  • @jjenish5625
    @jjenish5625 Рік тому

    Super bro

  • @jahabaralidurai2352
    @jahabaralidurai2352 Рік тому

    Super

  • @sridharacu7743
    @sridharacu7743 Рік тому

    Thank you sir

  • @shivaram1363
    @shivaram1363 Рік тому +6

    புடின் புடின் அடிச்சிக்க ஆளிருக்க?????

    • @sivasami8428
      @sivasami8428 Рік тому

      APA NE POI TELUKAN IDAM ADVANKU PO

  • @krishnankannian9999
    @krishnankannian9999 Рік тому

    விக்கி 👌👌👌⚘️⚘️⚘️

  • @lohith_sai
    @lohith_sai Рік тому +8

    Russia:- Europe has no other option than to simply follow me

  • @the_truth_seeker334
    @the_truth_seeker334 Рік тому +2

    The UK will see the horrors we faced during the Bengal famine.

  • @basheerahamed9315
    @basheerahamed9315 Рік тому

    இறைவா இந்தப் போரை முற்றிலுமாக நிறுத்திவிடு. அதற்கான நற்சிந்தனையும் தெளிவையும் இந்த அரசியல் கிறுக்கர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தியுங்கள். எல்லோருக்கும் உணவு வேண்டும் சூபிட்சமாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தியுங்கள் நிச்சயமாக இறைவன் நாடினால் இந்த போர் நிறுத்தப்படும் பிரார்த்தனைகள் உங்கள் புறத்திலிருந்து வேண்டும் அவசியம்

  • @powerjanu1938
    @powerjanu1938 Рік тому

    Great

  • @sivagurum2463
    @sivagurum2463 Рік тому +6

    பாவம் அப்பாவி மக்கள் 💔

  • @mr.djsubash6091
    @mr.djsubash6091 Рік тому +2

    பணத்திமிர் பிடித்த மூடர்களூக்கு பசியின் வேதனை சிறிது தெரியட்டும். புட்டின் வாழ்க

  • @hellofriends2805
    @hellofriends2805 Рік тому +2

    Karnan from Singapore

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 Рік тому

    Vanakkum

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 Рік тому +1

    Well done purin

  • @andykannakanna4216
    @andykannakanna4216 Рік тому

    From Germany.,..tube tamil Chanel ,paraparapu media Chanel,super info Chanel. Pls watching this channels it's really informative

  • @joshuasandra3694
    @joshuasandra3694 Рік тому +3

    Zelanski avanea Aappu adichi kittan

  • @maninatesan2123
    @maninatesan2123 Рік тому

    👌👌

  • @umarkathababdurahman1870
    @umarkathababdurahman1870 Рік тому +9

    இனித்தான் போர் உக்கிரம் அடையப் போகிறது.

  • @Avk5347
    @Avk5347 Рік тому +12

    Winston Churchill’s Kolkata famine, now happening for EU/UK.

  • @palanikumar5280
    @palanikumar5280 Рік тому +1

    முடிந்த அளவுக்கு தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம் நன்றி

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Рік тому +11

    யத்தமில்லாத பூமி, குண்டு சத்தமில்லாத நாடும் வேண்டும் .

    • @saravanans7840
      @saravanans7840 Рік тому +2

      India

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому

      யுத்தமில்லாத பூமி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому

      @Senthil Murugan Gandhi வணக்கம் செந்தில் முருகன் காந்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @vijaygurusamy4055
      @vijaygurusamy4055 Рік тому

      அதுக்கு அமெரிக்காவும் துருக்கியும்.. உலக மேப்ல இல்லாம இருக்கணும்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @Senthil Murugan Gandhi தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

  • @rameshbabu-xh4wd
    @rameshbabu-xh4wd Рік тому

    Vicky bro u read grain deal .

  • @kumarsuresh8754
    @kumarsuresh8754 Рік тому +5

    👏🤘👌❤️

  • @nanpannaji8585
    @nanpannaji8585 Рік тому

    Correct bro

  • @meganathan.t.knathan9866
    @meganathan.t.knathan9866 Рік тому

    Vicky please the difference between the independence and the Republic.

  • @No-bn9gl
    @No-bn9gl Рік тому

    Hi Anna

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    Hello brother ❤️ your brain on pron book 📚📚📖📚 news

  • @Techicial_COM
    @Techicial_COM Рік тому +1

    Hello Bro 👋🏻

  • @yogeshyoge2372
    @yogeshyoge2372 Рік тому

    Hi anna

  • @time6719
    @time6719 Рік тому +1

    Thala group 2,4, TNPC result Enna achiii

  • @romanticbasha
    @romanticbasha Рік тому

    Iran has started self defencing like disconnecting internet's there to people ? please tell me about this ?

  • @subbumanisubbumani450
    @subbumanisubbumani450 Рік тому

    Hii bro

  • @alwinswiss
    @alwinswiss Рік тому

    Vicky tell us about new world order.
    If already there is a video kindly 🙏 share the link.

  • @jm7priya123
    @jm7priya123 Рік тому

    🔥🔥🔥

  • @Ducati_321
    @Ducati_321 Рік тому +1

    Love from mars

  • @sivakumarkadhiresan8090
    @sivakumarkadhiresan8090 Рік тому

    👍

  • @kamalkannan2786
    @kamalkannan2786 Рік тому +3

    சுவர் இருந்தால் தான் சித்திரம்.. விக்கி உழைப்பின் அளவு முறை பற்றி உங்களுக்கு தெரியுமா....?

  • @SuryaSurya-if6ph
    @SuryaSurya-if6ph Рік тому +4

    Putin 🥰🥰🥰🥰🔥🔥🔥🔥🔥

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 Рік тому

    ❤️❤️❤️

  • @mokanmokan9471
    @mokanmokan9471 Рік тому

    🙏

  • @a314
    @a314 Рік тому

    Talk about the protests in Iran

  • @seeme777
    @seeme777 Рік тому +10

    All pure and true tamilan reunite

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Рік тому

    👍🏻

  • @vijayanthangavel7890
    @vijayanthangavel7890 Рік тому

    Hai

  • @thangarajr2233
    @thangarajr2233 Рік тому

    UA-cam Tp defence channel யாருடையது சகோதரரே...

  • @Blackforesttamilan
    @Blackforesttamilan Рік тому +7

    Wheat is one example you have take and as per Germany (TÜV) wheat is majorly Imported from Czech Republic, followed by Poland, France, Lithuania and Canada
    So Germany import from Eu region for their needs so there is source in Eu and other counties
    Where is your interpretation matches bro?

  • @sathyameajayathea1890
    @sathyameajayathea1890 Рік тому

    ஆண்மை இல்லா கடுகு, கத்திரிக்கா. Oru vedio podunga.

  • @vimal_267
    @vimal_267 Рік тому

    👋👋👋

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    விக்கி ஜூலியன் assange news 📰 pls