Russia Oil End | சிக்கல் யாருக்கு? சமாளிப்பது எப்படி? | Ukraine | Russia | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2022
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Russia Oil Cap Explained and Its impact on Indian Economy.
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 723

  • @s.androjk1364
    @s.androjk1364 Рік тому +91

    மதண்கௌரி அண்ணனை விட உங்கள் பதிவு மற்றும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள்.

    • @sukumarmasilamani9482
      @sukumarmasilamani9482 Рік тому +17

      மதன் 😌 ஈ அடிச்சான் காப்பி
      😜. கர்வம் அதிகம் தான் ஒரு
      மேதாவி என்ற நினைப்பு 🤗

    • @qatardweller2507
      @qatardweller2507 Рік тому +1

      MG laam mathikanumnu avasiyam ila... Avan valandhutaan idhula avlothaan vera onnumilla... Dummy piece

    • @lokeshs1374
      @lokeshs1374 Рік тому +4

      @@sukumarmasilamani9482 கர்வம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல். ஆனால் விக்கியுடன் ஒப்பிடும்போது மதனுடைய ஆராய்ச்சி தன்மை மிக குறைவே. மதன் ஒரு செய்தி வாசிப்பாளர் போல தான்...

    • @alpha_2386
      @alpha_2386 Рік тому +2

      nan madhan videos la paathe romba varusam agum bro. avaru WIKIPEDIA oda brother avaru 🤣 avaru pesuna content ah tv and WIKIPEDIA pathalee pothum

    • @s.androjk1364
      @s.androjk1364 Рік тому +1

      @@alpha_2386 correct bro 🤣🤣🤣

  • @vijayakumarp530
    @vijayakumarp530 Рік тому +30

    அருமையான விளக்கம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வலையில் மற்ற நாடுகள் விழாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும் இதுபோல் சிறப்பான தங்களின் பதிவுகள் வெளிவர வேண்டும் இத்தகைய பணிகள் மேலும் மேலும் சிறக்க என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙋

  • @pugazhtharnicreations6215
    @pugazhtharnicreations6215 Рік тому +18

    உங்களுடைய இந்த பதிவுக்காக நான் காத்திருந்தேன் எளிமையான விளக்கம் மிகவும் நன்றி மிக்க நன்றி

  • @raju.114
    @raju.114 Рік тому +82

    ரஷ்யா இந்தியாவை எந்த சூழ்நிலையும் ஒரு போதும் விட்டு கொடுத்ததே இல்லை இது வரலாறு.. அதே போல் இந்தியாவும் இப்ப இருக்குறது போல எப்போவும் இருக்க வேண்டும்.. எவன் சொன்னாலும் மாற கூடாது.

    • @bala7483
      @bala7483 Рік тому +2

      நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாரு😂😂
      உண்மையா நல்லா யோசிச்சு யதார்த்த வாழ்க்கை நீங்க என்ன செய்விங்க மனசாட்சியோட எதிர் கருத்து சொல்லணும் சரியா
      நான் உங்கள் நெருங்கிய நண்பன் மளிகை கடை நடத்துகிறேன் எனக்கு போட்டியா சூப்பர் மார்க்கெட் இன்னொருவர் நடத்துகிறார் அவர் மொத்தமா பொருட்களை கொள்முதல் செய்து நான் விற்பதை விட குறைவான விலையில் விற்கிறார்.உங்கள் வீட்டில் பண தட்டுப்பாடு இருக்கிறது நண்பன் என்னிடம் கடனுக்கு கேட்கிறீர்கள் நானும் கொடுத்து விடுகிறேன் சில மாதம் கழித்து என்னால் இதற்கு மேல் கடனில் பொருள் கொடுக்க முடியாது,பழைய கடனை கொடு எனக்கும் பொருளாதார பிரச்சனை என்று சொல்கிறேன் உங்கள் வீட்டில் குழந்தை பசியால் அழுகிறது.குழந்தை பசியை போக்க இருக்கிற காசை வைத்து குறைந்த விலையில் சூப்பர் மார்க்கெட் விற்கும் பொருளை வாங்கி குழந்தையின் பசியை போக்க முயற்சி செய்விர்களா அல்லது நண்பன் கடையில் தான் பொருள் வாங்குவேன் என்று சொல்விங்களா???
      இந்த கதையில்
      ⭐️நீங்க----இந்தியா
      ⭐️நான் ---=ரசியா
      ⭐️சூப்பர் மார்க்கெட் ஓணர்---மற்ற நாடு.(ரசியா எதிரா நிற்கும் நாடு)
      ⭐️குழந்தை-இந்திய நாட்டு மக்கள்
      குறிப்பு: நான் அமெரிக்கா காலில் விழ வேண்டும் என்று சொல்லவில்லை...நாளை நமக்கு எது இந்த நாட்டு மக்களுக்கு பலனை தருமோ அதை தானே செய்விர்கள்...இந்த உலக அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை...ஒரு அளவுக்கு மேல் நாட்டின் பிரச்சனையை சமாளிக்க முடியவில்லை என்றால் மாற்று பக்கம் தான் போவார்கள் இது தான் எதார்த்தம்.

    • @harigowtham1430
      @harigowtham1430 Рік тому +2

      @@bala7483 aadhukaga russia va thaniya vida mudiyadhu bro neega vena parunga america russia vida 2 dollar kami a kudupan andha 2 dollar kaga india naatai adamanam vaika mudiyadhu america pakistan ku support panni india va yaedhirpan aana russia oru naalum dhrogam pannadhu illa!!! Inu solla pona russia anti pakistan stand soo nambikai dhorgi inaiku nallavana theriuran kaga avan kuda natpu vachuku mudiyadhu!!

    • @mbdAli
      @mbdAli Рік тому +2

      India and USSR is different then India vs Russia

    • @shankaraguruucom
      @shankaraguruucom Рік тому

      If u buy a product in super market, within a month, you are a slave to super market.
      But if your friend accepted and adjusted.
      Milk ok, water?

    • @lokeshs1374
      @lokeshs1374 Рік тому +1

      @@bala7483 அந்த சூப்பர் மார்க்கெட் வளர்ச்சி அடைந்த பிறகு பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும் என்று புரிந்து கொண்டால் அப்போது நான் என் நண்பன் கடையில் தான் வாங்குவேன்.
      இது தான் தெளிவான அரசியல்.
      இதை இப்போது தான் இந்தியா செய்து வருகிறது. நமக்கு ஆயுத விற்பனையில் என்ன தான் அமெரிக்கா தந்திரம் காட்டினாலும் நாம் ரஷ்யா உடனான உறவை முறித்துக் கொள்ளவில்லை.

  • @PromodhSridhar
    @PromodhSridhar Рік тому +7

    Salute the Modi govt as long as they lead India is safe- stronger India safer world 🇮🇳🇮🇳🇮🇳

  • @sarath511
    @sarath511 Рік тому +40

    இதை விட தெளிவாக புரியும் படி சொல்ல இன்னும் ஒரு விக்கி அண்ணா தான் வர வேண்டும்....... 😍

  • @Mages143
    @Mages143 Рік тому +29

    ரஷ்யா மீண்டு வர வேண்டும்
    வரும்.....
    இந்திய மக்கள் அதற்காக வேண்டிக் கொள்கிறோம்....
    ரஷ்யா இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய தோழன்...🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳🇷🇺🇮🇳♥️

  • @stanleyzac1648
    @stanleyzac1648 Рік тому +150

    I invest with Amanda Moore Hinton. She's the best when it comes to making high profits in the financial market, she's well accredited and proficient to help you through managing your investments..

    • @stanleyzac1648
      @stanleyzac1648 Рік тому

      You can communicate with her on telegam with the user name below.

    • @stanleyzac1648
      @stanleyzac1648 Рік тому

      ProAmandaHT1...

    • @Windarti30
      @Windarti30 Рік тому

      I've also been trading with her, the profits are secured and over 100% return on investment directly sent to your wallet..

    • @andresLK
      @andresLK Рік тому

      Wow amazing to see others trading with Mrs Amanda Moore, I'm currently making my 5th trade with her and my portfolio has grown tremendously...

  • @ranand4114
    @ranand4114 Рік тому +5

    தங்களின் பணி மென்மேலும் வளர்ந்து அனைத்து மக்களிடமும் சென்று சேரவேண்டும் எவ்வளவோ UA-cam channel இருகு
    ஆனால் நீங்கள் மட்டும் இவ்வாறு உலக செய்திகளை மக்களுக்கு சொல்கிறீர்கள் அதூம் அனைவருக்கும் புரியும் வகையில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @dhadkankiaavaaz3339
    @dhadkankiaavaaz3339 Рік тому +4

    செமையான விளக்கம் பா எளிமையான பேச்சு எப்படி சொன்னால் எல்லோருக்கும் புரியும் என்று வொர்க் அவுட் சேமியா பண்ணி இருக்கீங்க உங்க டயலாக் & ஆக்ஷன் ரசிக்கும்படியாக இருந்தது வாழ்க வளமுடன் நலமுடன்.. உங்களின் சிறந்த அர்ப்பணிப்புக்கு நன்றி!

  • @rajasubramani4583
    @rajasubramani4583 Рік тому +2

    உண்மையிலேயே மிக அற்புதமான தெளிவு உலக அரசியல் பற்றி பொருளாதாரத்தை பற்றி இவ்வளவு தெளிவாக சொல்லி இருக்க முடியாது மிகவும் நன்றி மேலும் மேலும் நீங்கள் சிறப்பாக வளர வாழ்த்துக்கள் மொத்த நாடுகளும் இணைந்து அமெரிக்காவை ஓரம் கட்ட வேண்டும் ,

  • @gowthamravi4823
    @gowthamravi4823 Рік тому +39

    As a supply chain professional your vedios really give an overview of each country's status and help me to plan and react proactively to overcome my supply issues. Great job and valuable info.

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +8

    விரிவான தெளிவான விளக்கம் நன்றி 🇮🇳🇮🇳🇮🇳👍

  • @kanniyappanamul72
    @kanniyappanamul72 Рік тому +6

    அனைவரும் புரியும்படி தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி நண்பா

  • @user-wo7zf3oj8d
    @user-wo7zf3oj8d Рік тому +7

    நன்றாக புரிந்தது அண்ணா... இன்னும் நிறைய காணொளிகளை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்‌ அண்ணா.....

  • @sivanandarasapanchsadsaram7961

    வணக்கம் விக்கி
    உங்கள் ஆய்வுகண்ணோட்டம்
    மிகவும் நன்று எங்களின் குடும்ப
    சூழ்நிலைகாரணமாக தூங்கிக்கொண்டிருந்து விட்டோம்
    உண்மைகளைச் சுட்டிக்காட்டி
    தட்டி எழுப்பியதனால் விளித்துக்
    கொண்டோம்.தொடரட்டும் உங்கள் பணி

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 Рік тому +2

    தெளிவான விளக்கம் சூப்பர் 💥💥💥

  • @s.androjk1364
    @s.androjk1364 Рік тому +4

    உங்களின் அனைத்து பதிவுகளை பார்ப்பேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @murugaperumal3970
    @murugaperumal3970 Рік тому +22

    Vicky bro, Recently we could not complete the day without your videos...Big salute to ur hardwork and dedication...

  • @dharandhamu7512
    @dharandhamu7512 Рік тому +5

    Super Anna......naan addict aaitan unga efforts ku..... daily minimum 2videos pakuran......ennoda 24la ungaluku 1 approximately.......paravala manasu satisfied.......last 2.5 years ah ungaloda yalla videos kum ennoda likes iruku anna......love u and ur team......... million subscribers video la nanum anupunan but ennudhu neega serthukave illa ....I'm unlucky......but I'm always support Tamil pokisham,Vicky volks and Tamil Vidhai.

  • @dawooddawood1136
    @dawooddawood1136 Рік тому +2

    விக்கி சகோதரரே
    நீங்கள் போடும் காணொளி அனைத்து TP group மக்களுக்கு புரியும் வகையில் உள்ளது.
    தொடர்ந்து இதேபோன்று வீடியோக்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @surens6810
    @surens6810 Рік тому +7

    I've been following u since a while.
    You are educating many youngsters with not just the right information, but from the right perspective and with the right interpretation of the news surrounding our Nation.
    You are not just doing this as a livelyhood (like many UA-camrs), but u do this with absolute patriotism and with great responsibility towards youngsters.
    Extremely proud of you Anna!
    Love from Bangalore 😊

  • @manjulaiyyappan3237
    @manjulaiyyappan3237 Рік тому +4

    எல்லோருக்கும் புரியும் படியான அருமையான பதிவு

  • @murugarajpandian822
    @murugarajpandian822 Рік тому +2

    சகோ ஏற்கனவே கம்யூனிஸ்ட்க இதை பேசுவ்ங்க ஆனா புரியாது
    ஆனா உலக அரசியல் செய்திகள் பாக்கும் போது தான் தெளிவா புரியுது

  • @JaiganeshKuppuswamy
    @JaiganeshKuppuswamy Рік тому +6

    Excellent way of Story Telling Skill Vicky. That too, your tamil Language is your Extra ordinary. Keep it up.

  • @abdulkader3874
    @abdulkader3874 Рік тому +1

    மோடி அவர்களின் வெளியுறவு கொள்கை மற்றும் ஜெய்சங்கர் அவர்கள் இந்த இரண்டும் திறன் படையாக செயல் படுகிறது வாழ்த்துக்கள்

  • @parasuraman4444
    @parasuraman4444 Рік тому +2

    தெளிவான பதிவு நண்பா 👌

  • @parasuraman4444
    @parasuraman4444 Рік тому +1

    தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்கு நண்பா இதை விடாம வீடியோ போடுங்க இது தான் உங்கள் வெற்றி

  • @arulpalaniappan
    @arulpalaniappan Рік тому

    பலே வெள்ளையதேவா. சிறப்பான பதிவு. எனது அறசியல் ஆசான் சீமான் உலக அறசியலின் ஆசான் வ்விக்கீ நீரே. வாழ்துக்கள்

  • @mohanraj-pl2ny
    @mohanraj-pl2ny Рік тому +1

    Excellent Vicky hands of you for your home work

  • @vijayvarsha798
    @vijayvarsha798 Рік тому

    pricecap solution explain nandraga purinthathu vicky.valthukkal

  • @tamilarasang3333
    @tamilarasang3333 Рік тому

    Theliva puringithu ,I want more Anna 😃👍👍👍

  • @dsffdsfdsfdsfdfd
    @dsffdsfdsfdsfdfd Рік тому +4

    I feel like u were a lecturer and i am a student. Crystal clear information

  • @thirukondajeyaramanprakash2707

    Definitely I will share this video to my son as learning video for international politics,
    Thanks Vikki for making this video,👍
    Good job 👌. Well done 👍❤️ your effort

  • @ezhilarasinanda5750
    @ezhilarasinanda5750 Рік тому +7

    Beautifully articulated in layman language. Excellent Vicky. US has historically destroyed countries or leaders who were against them or tried to come out of their influence. What would be our fate if we continue to show middle finger to them like Jaishankar sir did?

  • @pugalg5151
    @pugalg5151 Рік тому +1

    அருமை, தெளிவான விளக்கம் ❤️ பதிவு 💗

  • @santhoshr8810
    @santhoshr8810 Рік тому +5

    Great presentation Vicky!! Could clearly understood about this price cap and USA game. Keep do your good work.

  • @dip3010
    @dip3010 Рік тому +2

    Great great clarification bro.
    I'm learning about world and world politics. By TAMIL POKKISHAM thanks bro. I'm waiting for new updation...

  • @mariamahganesan7008
    @mariamahganesan7008 Рік тому

    Arumaiyana Karuthukkal Vicky. Super

  • @infosowmiyaevents1104
    @infosowmiyaevents1104 Рік тому +5

    Big subject Understanding the issue clearly Vikky bro excellent 👌👍

  • @sudarsants8470
    @sudarsants8470 Рік тому +1

    எந்த ஒரு விசயத்தைப் பேசினாலும் எல்லோருக்கும் புரியும்படி பிசிறில்லாமல் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் பேசுகிறீர்கள். எத்தனையோ யூ டியூப் சேனல்கள் இருந்தாலும் உங்களைப் போன்று உலக நடப்புகளை கூறுபவர்களை கம்பேர் செய்தால் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். இந்த விசயத்தில் நீங்கள் ஒரு Super Star. ஏனென்றால் நீங்கள் சொல்லும் விதமே தனி.

  • @WFHin
    @WFHin Рік тому +1

    அருமையான ஆராய்வு.... வாழ்த்துகள்

  • @gopisubbaiah9204
    @gopisubbaiah9204 Рік тому

    Price cap பற்றிய தெளிவான விளக்கம். அதனுடைய சுட்சாமங்களை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றிகள். வாழ்த்துக்கள் விக்கி.

  • @gowthamraj9952
    @gowthamraj9952 Рік тому

    Super ah purichuthu Anna...keep educating anna

  • @tineshbaskaran46
    @tineshbaskaran46 Рік тому

    மிக தெளிவாக இருந்தது. நன்றி

  • @Ramesh-rr5oj
    @Ramesh-rr5oj Рік тому

    Awesome and superb understanding for everyone... Great going bro.. Vazhga valamudan...

  • @madasamyp4829
    @madasamyp4829 Рік тому

    அருமையான பதிவு நன்றி

  • @ananthanarayananvenkatesan7741

    Romba nallaerthu Vicky... Eppo now if g7 are going buy oil from us appo the rate would be market rate meaning at 85$ as on date... However Russia might be able to give it at 60$ Naa thn kadippa this would be a buyers market and not a sellers market... So appo then opec and opec might even fix a separate prices for Asia, separate for EU and US... Then ethunala we can expect a chaos and probably a conflict in the near future...

  • @dhamodharanm5730
    @dhamodharanm5730 Рік тому

    Arumaiyana pathivu vicky

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 Рік тому +1

    நல்ல தெளிவாக சொன்னாய் நண்பா தொடரட்டும்

  • @sasipraba9894
    @sasipraba9894 Рік тому +2

    Super bro... Clear explanation 👍👍

  • @amaladosss
    @amaladosss Рік тому +6

    Really such a great game played by America , both Oil Economic and Military Ammunition Marketing Great Explanation Vicky Bro

  • @manikandansanthanaraj4544
    @manikandansanthanaraj4544 Рік тому +2

    Excellent Vicky. Superb explanation about price cap 🧢🧢🧢🧢

  • @ahdhithya622
    @ahdhithya622 Рік тому

    மிக அருமை👌👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @anusuya6652
    @anusuya6652 Рік тому +6

    Addicted to your videos
    Thank you vikki bro

  • @Thiruprakashcb
    @Thiruprakashcb Рік тому +2

    As always big informative video bro ❤️🔥

  • @mdeepakanand
    @mdeepakanand Рік тому

    Thanks. Very informative 👏

  • @karppandiyan2525
    @karppandiyan2525 Рік тому +1

    All your videos are with full and clear explanation great , tnx bro🎉

  • @k.santoshkumar4590
    @k.santoshkumar4590 Рік тому

    Very brief explanation given. Good

  • @Jaihind_RG
    @Jaihind_RG Рік тому +1

    Excellent work ❤

  • @anithanagarajan3895
    @anithanagarajan3895 Рік тому +1

    Super. Semma explanation. 👌🏻👏🏻😍

  • @sarathkumar-fk1cf
    @sarathkumar-fk1cf Рік тому

    Vera level ponga unga ketta erunthu dhan neraiya news thirunjukoran bro thanks

  • @veereshwarandfz2434
    @veereshwarandfz2434 Рік тому

    அருமையான விளக்கம்...

  • @narayan89k
    @narayan89k Рік тому

    Thank you very much for the detailed video on price cap, easy to understand concept ....

  • @gowrishankar9065
    @gowrishankar9065 Рік тому

    Very much Understandable.

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 Рік тому

    Very Very simple explanation...Thanks

  • @kannanstamilnaduindia404
    @kannanstamilnaduindia404 Рік тому +1

    நன்றாக இருந்தது

  • @raghuravichandiran2199
    @raghuravichandiran2199 Рік тому

    Unga connecting the dots super Anna. It helps me in different ways.

  • @shyamsundarsivakumar2386
    @shyamsundarsivakumar2386 Рік тому

    very clearly explanation in tamil language is giving a different view for all of us. thanks for all the effort put by you and your team. Thanks to the real positive power of social media

  • @rajeshpachiyappan8476
    @rajeshpachiyappan8476 Рік тому +1

    Nice effort Vicky to make the things simple

  • @RamanuujamVenugopal
    @RamanuujamVenugopal Рік тому

    Very simple and crisp, indeed Vicky

  • @keshavraj3584
    @keshavraj3584 Рік тому

    Wonderful Vikki. Thank you

  • @kbalakrishnan1073
    @kbalakrishnan1073 Рік тому

    மிஸ்டர் விக்கி உங்களுடைய இந்த பதிவில் மிக அருமையாக இருந்தது இருந்தாலும் இதில் சில பல தெளிவுகள் தர வேண்டியது உங்களுடைய கடமை தாங்கள் பற்றி தெரிவித்ததில் இந்தியாவின் பாதிப்பை தாங்கள் விளக்கவில்லை இதை தாங்கள் ஒரு சிறு காணொளியாக தந்தால் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும் அருமையான காணொளி தந்தமைக்கு வாழ்த்துக்கள்

  • @gexcellentsekar1903
    @gexcellentsekar1903 Рік тому

    G Sekar, thanks for Oilcap details, good

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Рік тому

    Very nice explanation thank you Vicky

  • @sathyansambanthamoorthy819
    @sathyansambanthamoorthy819 Рік тому +1

    Your detailing is superb

  • @vigneshappu0715
    @vigneshappu0715 Рік тому +1

    Super Vickyyyyyy...... Salut for your hard work

  • @meenahariharan1762
    @meenahariharan1762 Рік тому

    Very important information. Excellent presentation

  • @neelakandanb4672
    @neelakandanb4672 Рік тому

    அருமையான விளக்கம்

  • @martinrajjoody3105
    @martinrajjoody3105 Рік тому

    Tq vicky...

  • @rabiyasalmon6957
    @rabiyasalmon6957 Рік тому

    Super explanations....👍

  • @periasamyp1919
    @periasamyp1919 Рік тому

    Simply details for all viewers.good.

  • @lohith_sai
    @lohith_sai Рік тому +15

    I got little confused on the Price cap topic, so I'm gonna watch the video again! But I'm sure the explanation was great for others who understood the concept
    Superb anna, samme explanation bro
    Western nations are such a hypocrite & purely selfish nations

  • @dharmaraj_ayyar
    @dharmaraj_ayyar Рік тому

    உங்களின் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது

  • @vijayakumarmk4020
    @vijayakumarmk4020 Рік тому

    Good. Information were clear and simple to understand.

  • @rohitharushanktrikshan2509
    @rohitharushanktrikshan2509 Рік тому +1

    Nice to hear the way you narrate. Go ahead. You are keeping me interested in this world politics

  • @tlenin2000
    @tlenin2000 Рік тому

    புரிந்துவிட்டது👍
    நன்றி

  • @meenaksundaram
    @meenaksundaram Рік тому

    Sema topic I understand well vicky intresting

  • @saasekumarsaasekumar5076
    @saasekumarsaasekumar5076 Рік тому

    Best informative video about price cap 👍

  • @sathyanandan9393
    @sathyanandan9393 Рік тому

    Theliva irukku Vicky super keep it up

  • @anglelay3445
    @anglelay3445 Рік тому +1

    ungal crystal clear news n its perspective is boost for us.thank u bro keep it up

  • @banuprakashg2920
    @banuprakashg2920 Рік тому +1

    As usual super na...❤️‍🔥

  • @rajasekaranr1722
    @rajasekaranr1722 Рік тому

    Good explanations. Keep it up

  • @veera_namikaze
    @veera_namikaze Рік тому

    நல்ல பதிவு அண்ணா

  • @gauthammurugesan9700
    @gauthammurugesan9700 Рік тому +2

    Understood easily bro nice . In future can u explain about oil mines all over the world and who's supplying whom and started when and how the rates vary . Does the oil rates vary when the process of production i.e in some fields it might be superficial and in some it must be very deep and when the total oil fields i.e fossil fuel accumulation like in Russia , USA , Saudi Arabia - completely over that there is no oil to take

  • @rajeshnair258
    @rajeshnair258 Рік тому +1

    I expected this long back… happy that u published as a video here … kuddos bro… still lot more to come … kindly cover them as well… have some other videos and some more information … unable to share with you, as I don’t have direct contact or what’s app number to share with you … still loving it the way u present the videos … 👍🙏✌️💐🎉

  • @powerjanu1938
    @powerjanu1938 Рік тому

    Clear explanation video bro.super

  • @rajeshk5401
    @rajeshk5401 Рік тому

    Briefed nicely bro...👍

  • @kingmaker8073
    @kingmaker8073 Рік тому

    Very useful information....

  • @nithishsridhar1937
    @nithishsridhar1937 Рік тому

    pakka info bro... ur rocking 🥳🥳🥳