மக்கள் திலகத்தை மிக மிக தெரிந்து கொண்டு பல தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அவர் மனித நேயத்தோடு வாழ்ந்த மாபெரும் தலைவர்.இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
Jayalalitha was bold lady she had loneliness from her childhood she had read books of great leaders in history in film industry she saw that qualities in MGR. ON the other side MGR saw a bold and educated lady in Jaya. Both had that respect for their qualities. Mgr the great one and only super star manitharil manikam maithaneyathin uruvam makkal thilakathin pugazh vazhga
MGR also played a major role in the establishment of Hosur as an industrial hub by urging the Tatas to establish Titan Industries at Hosur by allotting the Tamil Nadu government's funds. Today, the investment made by MGR's government has grown, with a net worth of approximately Rs 11000 crore and market caps of Rs 325000 crore. Till date, the Tamil Nadu government holds a 37% share of the Titan industry and reaps its benefits in the form of job generation and revenue through taxes and dividends.
1964ல் எம் ஜிஆர் மழை கோட் கொடுத்த போது காங்கிரஸ் ஆட்சி தடுக்கவில்லை. எம் ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் ஜெய்சங்கர் கொடுத்த போது தடுத்து அரசு மூலம் கொடுக்க வேண்டும் என்றார்..
21:16 what you said is true but Jayalaitha didn’t leave the place she was there and mgr body was taken via lift and took in ambulance and she was following the ambulance till rajaji hall. She was able to see only in Rajaji hall only. My dad was driving the ambulance and he was driver for mgr. When thalaivar died he was there only
Wonderful Man in the World. Manitha neyammikka makkalin Thalaivar endrendrum makkalin manathil vaazhnthukondu thaan iruppar. Ivar pondru sarithiram padaitha Thalaivar ini varapovadhu illai.
பெயரில் தான் மன்னாதி மன்னன், ஊருக்கு உழைப்பவன் , எல்லாம், Mgr ஒரு சினிமால விவசாயிகளின் நிலத்தை கொடுங்கோலன்கிட்ட இருந்து காப்பாத்தி விவசாயிகிட்ட கொடுக்குற மாதிரி நடிச்சுட்டு ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டு விவசாயிகள், அன்றைய விவசாய தலைவர் நாராயணசாமி தலைமையில் மின்சார கட்டணத்தை ஒரு பைசா ,- எவ்வளவு ஒரே ஒரு பைசா - குறைக்கச் சொல்லி போராடிய போது அவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்திய ஆள் ... ( அதன்பின் வந்த கலைஞர் ஒரு பைசா கூட கட்ட வேண்டாம் னு இலவச மின்சாரம் கொடுத்தார் விவசாயத்துக்கு ) ....காமராஜரின் மதிய உணவு திட்டத்தை அவரின் புகழை கெடுக்க தனது பெயரில் சத்துணவுன்னு பெயர் மட்டும் மாத்திட்ட ஆள் ... தனக்கு பிடித்த நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு mlc பதவி கொடுக்க நினைத்து அதில் சட்டச்சிக்கல் வந்ததால் MLC சட்டமன்ற மேல்சபையையே கலைத்த உத்தமன் ..அரசுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி சொத்தான சென்னை ஏரிகளை முதன்முதலில் கள்ளத்தனமாக தனக்கு வேண்டிய உடையார் போன்ற பலருக்கு தானமாக கொடுத்த ஆள் ..... இன்றுவரை mgr கட்டியதாக ஒரு பாலத்திலோ திறந்ததாக ஒரு கல்லூரியிலோ கல்வெட்டு கிடையாது .... mgr பெருமை பேசும் யாரைக் கேட்டாலும் சோறு போடுவார் சொல்றது ... சோறு போட்ட shit தான் ... கல்வி கொடுக்கணும் . அதுதான் சமுதாய வளர்ச்சி ....mgr ஆட்சியில் தமிழ்நாடு தேங்கிய குளம் போல அசைவற்ற நிலையில் இருந்தது ....mgr நீண்ட நாட்கள் வாழவில்லை .... கவர்ச்சியால் மக்களை ஏமாற்றி ஆட்சியில் இருந்தவரே தவிர பெயரில் மட்டும் தான் ஊருக்கு உழைத்தவன் ...புரட்சி தலைவன் எந்த புரட்சியும் செய்து தமிழ்நாட்டு மக்களுக்காக சிறையும் செல்லவில்லை ...சமூகநீதி அடிப்படைல பெரியார் வழியில் அண்ணாவும் கலைஞரும் சாதிய அடிப்படைல சமுதாயத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்த போது mgr அன்றைய பார்ப்பனர்கள் சிலர் சொல்வதைக் கேட்டு சமூகநீதிக்கு எதிராக சாதிய அடிப்படைல வேண்டாம் பொருளாதார அடிப்படைல இட ஒதுக்கீடு அறிவித்தார் (அரசாங்கத்தால் ஒருவரின் வருமானத்தை கணக்கிட முடியாது .மாத சம்பளம் வாங்குறவங்களுக்கு கணக்கிட முடியும் ஆனால் தொழில் செய்பவர்களின் வருமானத்தை கணக்கிட முடியாது கூடும் குறையும் இழப்பும் வரும் . அதனால ஒரு மனிதன் மாதம் எவ்வளவு செலவு செய்றத வச்சு தான் கணக்கிட்டாங்க ). அந்த அறிவிப்பால் அப்போதைய தேர்தலில் தோல்வி கண்டார் மீண்டும் திமுகவின் கொள்கையையே கடை பிடித்து சாதிய இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். கலைஞர் கையால ஆட்களை உட்கார வைத்து இழுத்த கை ரிக்சாக்களை வாங்கிட்டு சைக்கிள் ரிக்சா கொடுத்தார் . ,mgr ரிக்சாக் காரர்களுக்கு மழைக்காக plastic ல உறை தைத்து கொடுத்தார் . கவர்ச்சிக்கு மயங்கிய ரிக்சாக் காரர்கள் mgr mgr என்று துதி பாடினார்கள் . படிக்காத மக்கள் அதிகம் இருந்த காலத்தில் கூட அண்ணா கலைஞரின் பேச்சுக்கள் உயர் தரமாக இருந்தது . Mgr விரும்பிகள் கிட்ட என்ன பிடிக்கும்னு கேட்டா உடனே சொல்வாங்க "சோறு துண்ணியா" ன்னு கேட்பார்னு . திராவிட இயக்கங்கள் தோன்றியது அன்னதானம் போட அல்ல கல்வி கொடுக்க சமூக நீதி காக்க . Mgr ன் ஆட்சி காலத்தில் தமிழகம் உற்பத்தியிலோ மாணவர்கள் கல்வியிலோ முன்னேற எதுவும் செய்யல . வெள்ளம் வரும் முன் அணை போட்டது அண்ணா கலைஞர், வெள்ளம் வரும் என தெரிந்து வரட்டும் னு வந்ததும் தண்ணில இறங்கி உதவுவது போல் நடித்தது mgr , mgr ன் கவர்ச்சி எடுபட்டது அவர் பதவி சுகம் கண்டார் அவர் காலத்தில் படித்த எங்களுக்கு ஒரு ரஜினியும் உபயோகப்படல . நான் படித்த பள்ளிக்கு ஒரு முறை உடல்கல்வி மாநாட்டுக்கு mgr வந்தார் நாங்கள் அவர் மேடையில் அமர உடற்பயிற்சி செய்தோம் பார்த்தார் . பிறகு சிறு மாணவர்கள் நடுவில் பேசும் போது சொன்னார், மாணவர்களுக்கு "பைப்பும் பம்பும்" வேண்டும் னு , சிறுவர்கள் எங்களுக்கு ஒரே சிரிப்பு , நமக்கு எதுக்குடா பைப்பும் பம்பும்னு . மறுநாள் பள்ளில ஆசிரியர் விளக்கினார் , அது பைப்பும் பம்பும் இல்லையாம் படிப்பும் பண்புமாம் . அன்றைக்கு பள்ளி முழுவதும் இதே பேச்சு சிரிப்போ சிரிப்பு ( நடந்ததை சொல்றேன்) .ஒரு கட்சி எதற்காக ஆரம்பிக்கிறோம் அதன் கொள்கை என்ன என தெரியாத ஒரே தலைவன் mgr கட்சி அதிமுக
எம்ஜிஆர் பெரிய புடுங்க சினிமா நடிகன் தானே ஊரை ஏமாற்றி முகத்திற்கு வேஷம் போட்டு மக்கள் அறியாமையால் பயன்படுத்தி அரசியலுக்கு வந்ததும் இல்லாத கொள்ளைக்காரர்கள் கூட்டத்துக்குப் தலைவராகிய உருவாக்கினார் மலையாள கார்ன் தானே திராவிடன் என்ற பெயரில் தனக்கு மாமா வேலை பார்த்தவர்கள் நாராயணா வியாபாரிகள் கல்வி நிறுவனம் திறக்க இடம் ஒதுக்கப்பட்டது தந்த மலையாள நடிகர் தனியார் பள்ளிகள் உருவாக்கினார் மலையாள நடிகர் தன் வப்பாட்டி ஜெயலலிதாவுக்கு வை தன் கட்சியில் சேர்த்தது இஸ்லாம் ரகசியமாக குடும்பம் நடத்தியவன் தானே உண்மை துறை உள்ள எம்ஜிஆர் பல பெண்கள் நடிகைகள் அனுபவித்த காம கொடுறன் தானே அகில உங்க அம்மா ஜெயலலிதா ஒருவன் தானே பத்து வருடங்கள் ஆட்சியில் என்ன மைறையை புடுங்கி ராணுவம் சொல்லு பார்க்கலாம் சித்த ஸ்மித்தா முடியும் போடி
MGR அவர்கள் காலத்தில் தான் பல பல்கலைகழகங்கள் தோன்றின உயர் தொழில்நுட்ப கல்லூரிகள் பாலிடெக்னிக் தொழில் பயிற்சி கல்லூரிகள் அதிகம் உருவாக்கினார் பின்னாட்களில் பன்னாட்டு நிறுவனம் தொழில் பூங்கா வருவதற்கு ஏதுவாக அமைவதற்கு அவர் அப்பொழுது போட்ட தொலைநோக்கு சிந்தனை தான்
Acham illadawan poli acham illadawan aniya jense aanum penum ladies dance cinema drama kalacharam poli samiyar poli gide Tv private polye advice person mooders persons after death mooders maked god history of multiple God history of multiple religion// more cinema director damaged more actrice/ big boss cinima kalacharam thiyahihal now cinima at home hand phone// poli acham// acham illadawan what he do //now digital culture thiyahihal// damaged more actrice more people damaged directers/ poli acham poli advaice samiyar bissness culture cinema culture thiyahihal// cinema culture thiyahihal not help power people's not help for country only puhal poly kalacharam /god not eat food drink alchool urin toilet /only one God power marriage
ராதா அம்பிகா சரசம்மா யாரும்மா??? ராமசாமி உடையார் ஜேபியார் ஐசரிவேலன் பிச்சைமுத்து ஜகத்ரட்சகன் எல்லாம் யாருமா?? நடிகை லதா எம் ஜி ஆர் நடனமெல்லாம் ஆபாசமே கிடையாது இல்லையா மா?? எம் ஜி ஆர் யார் தமிழ்நாட்டிற்கு படித்தவர்களை உருவாக்கவில்லை கேண முட்டாள் கூட்டத்தை உருவாக்கிய தலைவர் நீங்கள் கண்ட எம் ஜி ஆர் என்னமா பெரிய தலைவராக இருக்கலாம் ஆமா அவர் டாஸ்மார்க் தலைவர்தானே ??? கண்டமட்டுக்கும் பேசுகிறது நீங்கள்தான்
Karunanidhi opened the liquor in TN. In fact MGR closed it in 1977 and removed it after the losing parliamentary election in1980. His family never ever made money in politics.
எதையும் சொல்றதுக்கு முன்னாடி தெரிந்து பேச வேண்டும். சும்மா இஸ்டதுக்கு பேச கூடாது. நீங்கள் படித்த பள்ளியில் "கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று படிக்கவில்லையா.
Mgr only started new universities and engineering colleges in self financing system. That is why tamil nadu has so many graduates and engineering graduates.
@@prasathp3294எம்ஜிஆர் உனக்கு என்ன நல்லது செய்தார்.நாட்டு மக்களுக்கு எம்ஜிஆர் ஒன்றும் கிழிக்கவில்லை. 1981ஆம் ஆண்டு கள்,சாராயக் கடைகளைத் திறந்தது எம்ஜிஆர்.அதற்கு டாஸ்மாக் என பெயர் வைத்ததும் எம்ஜிஆர்.
மக்கள் திலகத்தை மிக மிக தெரிந்து கொண்டு பல தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அவர் மனித நேயத்தோடு வாழ்ந்த மாபெரும் தலைவர்.இன்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
🙏💕❤️💕✨️🙏✨️💕❤️💕🙏
All your interviews are very super mam
💕🙏💕❤️💕✨️🙏✨️💕❤️💕🙏💕
வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்.ஜி.ஆர். கலையிலும்,அரசியலிலும் சாதனை படைத்த புரட்சித் தலைவர்.
💕🙏💕❤️💕✨️🙏✨️💕❤️💕🙏💕
Great answer thank you mm
Good information about M G R, jai hind,jai bharat India
Amma rompa thanks god bless u 🙏
🙏💕❤️💕✨️🙏✨️💕❤️💕🙏
எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்
என் தலைவன் புரட்சி தலைவர்
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் ஐயா புகழ் வாழ்க....!
🙏💕❤️💕✨️🙏✨️💕❤️💕🙏
Super madam
Particularly your words MGR is more than God
Jayalalitha was bold lady she had loneliness from her childhood she had read books of great leaders in history in film industry she saw that qualities in MGR. ON the other side MGR saw a bold and educated lady in Jaya. Both had that respect for their qualities. Mgr the great one and only super star manitharil manikam maithaneyathin uruvam makkal thilakathin pugazh vazhga
எம்ஜிஆர் ஒரு சகாப்தம்
அருமை
Nalla ullam m g r
I love you madam
Charismatic People's Leader with generosity and love to poor people.Great MGR'S Pugazh Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏
MGR also played a major role in the establishment of Hosur as an industrial hub by urging the Tatas to establish Titan Industries at Hosur by allotting the Tamil Nadu government's funds. Today, the investment made by MGR's government has grown, with a net worth of approximately Rs 11000 crore and market caps of Rs 325000 crore. Till date, the Tamil Nadu government holds a 37% share of the Titan industry and reaps its benefits in the form of job generation and revenue through taxes and dividends.
Mgr is always great. No one can replace him.
Mam!,thank you so much. Thalaivar! the great 👍
Mgr god
Amma..❤..neengal..CM..vaanka..amma.. unkalukku MGR..Ayya..meala evalo..paasam piriyam..neengal nallairukkanum Amma🙏💕
இந்த பூ உலகில் சந்திரன் இருக்கும் வரை , அண்ணாவின் இதய கனி மக்கள் தெய்வம் M.G. இராமச்சந்திரன் அவா்கள் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்
4:58
I am a proud to I am a MGR fan
Thank you so much for your speech Madam. Very informative. MGR is the God.
Puratchi thaaliver Bharath Ratna Dr. Mgr is a great legend only one leader 🙏🙏🙏
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் ?
அந்த
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்.
உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊரில் எனக்கோர் பேரிருக்கும்
Rajini Sigarette i tamil naatil parapppi pala kudumbangalai nadu therivil vittu sagatithavar. Rajini pisuru
God mgr is always generous &great no person in this world compare to him
Makkal Thilagathai patri eduthuraikkum Mrs. Rajeshwari madam thank you very much.
❤
U given infomatinsmade how the god mgr is
1964ல் எம் ஜிஆர் மழை கோட் கொடுத்த போது காங்கிரஸ் ஆட்சி தடுக்கவில்லை. எம் ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் ஜெய்சங்கர் கொடுத்த போது தடுத்து அரசு மூலம் கொடுக்க வேண்டும் என்றார்..
M G R IS GREAT REALLY M G R ; FALL IN LOVE WITH MADAM JAYALALITHAA
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
21:16 what you said is true but Jayalaitha didn’t leave the place she was there and mgr body was taken via lift and took in ambulance and she was following the ambulance till rajaji hall. She was able to see only in Rajaji hall only. My dad was driving the ambulance and he was driver for mgr. When thalaivar died he was there only
ரேசன் கடையை கொண்டு வந்தது. V A O கொண்டு வந்தது இன்று நம் பிள்ளைகள் I T கம்பனி வேலைக்கு போவதுக்கு காரணம் MGR . +2 கொண்டு வந்தது இன்னும் நிறைய உள்ளது
❤❤❤❤❤❤
Wonderful Man in the World. Manitha neyammikka makkalin Thalaivar endrendrum makkalin manathil vaazhnthukondu thaan iruppar. Ivar pondru sarithiram padaitha Thalaivar ini varapovadhu illai.
தலைவா.திரும்பிவா.என்உயிரை.எடுத்துக்கோ..எமதர்மரே.
🙏💕❤️💕✨️🙏✨️💕❤️💕🙏
❤❤❤❤
。 she speaks natural from the heart
Living legend.
எம்ஜிஆர் நல்லம். ஜெயலலிதா குணக்கேடு உடையவள்
தெய்வத்திருமகள் ஜெயலலிதா அவர்களை பற்றி குறை கூற எவனுக்கும் தகுதி கிடையாது அவர் தெய்வப்பிறவி.
Sir please mention thrumathi Rajeswari madam
En Idayakani MGR. Avargal. Bharata Ratna. Dr. Puratchi Thakaivar. MGR Avargal pughazj. Enrenrum needithu irukum. Kaliyuga karnan Tamilaga makalin Idaya Deivam
Rajini is a good person and doesn't have any big intention to serve the society in anyways.
Kalla sarayam kondu vanthadhu karunanidhi marakatheenga
Who is lady
16 வயசுல நடிக்க வந்த பொண்ண .... நி படி மா ...நா படிக வெக்கரேன் நு சொல்லல அவர்
Enge raasaa irunthe ithanai naala?😮
நல்ல கேள்வி ஆனா ஜெயலலிதா சந்தியாஅம்மையார் வருவாய்க்காக தன் பெண்மணியை நடிக்க வைத்தார்
You
You are telling so many false news.- jayalalitha together 1965 to 1971 from aayirathil oruvan to patti kattu ponnaih.
கேள்வி கேட்கும் போது சிந்தித்து கேட்கலாம்
Manathimannar
பெயரில் தான் மன்னாதி மன்னன், ஊருக்கு உழைப்பவன் , எல்லாம், Mgr ஒரு சினிமால விவசாயிகளின் நிலத்தை கொடுங்கோலன்கிட்ட இருந்து காப்பாத்தி விவசாயிகிட்ட கொடுக்குற மாதிரி நடிச்சுட்டு ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டு விவசாயிகள், அன்றைய விவசாய தலைவர் நாராயணசாமி தலைமையில் மின்சார கட்டணத்தை ஒரு பைசா ,- எவ்வளவு ஒரே ஒரு பைசா - குறைக்கச் சொல்லி போராடிய போது அவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்திய ஆள் ... ( அதன்பின் வந்த கலைஞர் ஒரு பைசா கூட கட்ட வேண்டாம் னு இலவச மின்சாரம் கொடுத்தார் விவசாயத்துக்கு ) ....காமராஜரின் மதிய உணவு திட்டத்தை அவரின் புகழை கெடுக்க தனது பெயரில் சத்துணவுன்னு பெயர் மட்டும் மாத்திட்ட ஆள் ... தனக்கு பிடித்த நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு mlc பதவி கொடுக்க நினைத்து அதில் சட்டச்சிக்கல் வந்ததால் MLC சட்டமன்ற மேல்சபையையே கலைத்த உத்தமன் ..அரசுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி சொத்தான சென்னை ஏரிகளை முதன்முதலில் கள்ளத்தனமாக தனக்கு வேண்டிய உடையார் போன்ற பலருக்கு தானமாக கொடுத்த ஆள் ..... இன்றுவரை mgr கட்டியதாக ஒரு பாலத்திலோ திறந்ததாக ஒரு கல்லூரியிலோ கல்வெட்டு கிடையாது .... mgr பெருமை பேசும் யாரைக் கேட்டாலும் சோறு போடுவார் சொல்றது ... சோறு போட்ட shit தான் ... கல்வி கொடுக்கணும் . அதுதான் சமுதாய வளர்ச்சி ....mgr ஆட்சியில் தமிழ்நாடு தேங்கிய குளம் போல அசைவற்ற நிலையில் இருந்தது ....mgr நீண்ட நாட்கள் வாழவில்லை .... கவர்ச்சியால் மக்களை ஏமாற்றி ஆட்சியில் இருந்தவரே தவிர பெயரில் மட்டும் தான் ஊருக்கு உழைத்தவன் ...புரட்சி தலைவன் எந்த புரட்சியும் செய்து தமிழ்நாட்டு மக்களுக்காக சிறையும் செல்லவில்லை ...சமூகநீதி அடிப்படைல பெரியார் வழியில் அண்ணாவும் கலைஞரும் சாதிய அடிப்படைல சமுதாயத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்த போது mgr அன்றைய பார்ப்பனர்கள் சிலர் சொல்வதைக் கேட்டு சமூகநீதிக்கு எதிராக சாதிய அடிப்படைல வேண்டாம் பொருளாதார அடிப்படைல இட ஒதுக்கீடு அறிவித்தார் (அரசாங்கத்தால் ஒருவரின் வருமானத்தை கணக்கிட முடியாது .மாத சம்பளம் வாங்குறவங்களுக்கு கணக்கிட முடியும் ஆனால் தொழில் செய்பவர்களின் வருமானத்தை கணக்கிட முடியாது கூடும் குறையும் இழப்பும் வரும் . அதனால ஒரு மனிதன் மாதம் எவ்வளவு செலவு செய்றத வச்சு தான் கணக்கிட்டாங்க ). அந்த அறிவிப்பால் அப்போதைய தேர்தலில் தோல்வி கண்டார் மீண்டும் திமுகவின் கொள்கையையே கடை பிடித்து சாதிய இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். கலைஞர் கையால ஆட்களை உட்கார வைத்து இழுத்த கை ரிக்சாக்களை வாங்கிட்டு சைக்கிள் ரிக்சா கொடுத்தார் . ,mgr ரிக்சாக் காரர்களுக்கு மழைக்காக plastic ல உறை தைத்து கொடுத்தார் . கவர்ச்சிக்கு மயங்கிய ரிக்சாக் காரர்கள் mgr mgr என்று துதி பாடினார்கள் . படிக்காத மக்கள் அதிகம் இருந்த காலத்தில் கூட அண்ணா கலைஞரின் பேச்சுக்கள் உயர் தரமாக இருந்தது . Mgr விரும்பிகள் கிட்ட என்ன பிடிக்கும்னு கேட்டா உடனே சொல்வாங்க "சோறு துண்ணியா" ன்னு கேட்பார்னு . திராவிட இயக்கங்கள் தோன்றியது அன்னதானம் போட அல்ல கல்வி கொடுக்க சமூக நீதி காக்க . Mgr ன் ஆட்சி காலத்தில் தமிழகம் உற்பத்தியிலோ மாணவர்கள் கல்வியிலோ முன்னேற எதுவும் செய்யல . வெள்ளம் வரும் முன் அணை போட்டது அண்ணா கலைஞர், வெள்ளம் வரும் என தெரிந்து வரட்டும் னு வந்ததும் தண்ணில இறங்கி உதவுவது போல் நடித்தது mgr , mgr ன் கவர்ச்சி எடுபட்டது அவர் பதவி சுகம் கண்டார் அவர் காலத்தில் படித்த எங்களுக்கு ஒரு ரஜினியும் உபயோகப்படல . நான் படித்த பள்ளிக்கு ஒரு முறை உடல்கல்வி மாநாட்டுக்கு mgr வந்தார் நாங்கள் அவர் மேடையில் அமர உடற்பயிற்சி செய்தோம் பார்த்தார் . பிறகு சிறு மாணவர்கள் நடுவில் பேசும் போது சொன்னார், மாணவர்களுக்கு "பைப்பும் பம்பும்" வேண்டும் னு , சிறுவர்கள் எங்களுக்கு ஒரே சிரிப்பு , நமக்கு எதுக்குடா பைப்பும் பம்பும்னு . மறுநாள் பள்ளில ஆசிரியர் விளக்கினார் , அது பைப்பும் பம்பும் இல்லையாம் படிப்பும் பண்புமாம் . அன்றைக்கு பள்ளி முழுவதும் இதே பேச்சு சிரிப்போ சிரிப்பு ( நடந்ததை சொல்றேன்) .ஒரு கட்சி எதற்காக ஆரம்பிக்கிறோம் அதன் கொள்கை என்ன என தெரியாத ஒரே தலைவன் mgr கட்சி அதிமுக
எம்ஜிஆர் பெரிய புடுங்க சினிமா நடிகன் தானே ஊரை ஏமாற்றி முகத்திற்கு வேஷம் போட்டு மக்கள் அறியாமையால் பயன்படுத்தி அரசியலுக்கு வந்ததும் இல்லாத கொள்ளைக்காரர்கள் கூட்டத்துக்குப் தலைவராகிய உருவாக்கினார் மலையாள கார்ன் தானே திராவிடன் என்ற பெயரில் தனக்கு மாமா வேலை பார்த்தவர்கள் நாராயணா வியாபாரிகள் கல்வி நிறுவனம் திறக்க இடம் ஒதுக்கப்பட்டது தந்த மலையாள நடிகர் தனியார் பள்ளிகள் உருவாக்கினார் மலையாள நடிகர் தன் வப்பாட்டி ஜெயலலிதாவுக்கு வை தன் கட்சியில் சேர்த்தது இஸ்லாம் ரகசியமாக குடும்பம் நடத்தியவன் தானே உண்மை துறை உள்ள எம்ஜிஆர் பல பெண்கள் நடிகைகள் அனுபவித்த காம கொடுறன் தானே அகில உங்க அம்மா ஜெயலலிதா ஒருவன் தானே பத்து வருடங்கள் ஆட்சியில் என்ன மைறையை புடுங்கி ராணுவம் சொல்லு பார்க்கலாம் சித்த ஸ்மித்தா முடியும் போடி
J
தெய்வ பிறவி ஜெயலலிதா தேவதை
Mental only blaming MGR
MGR அவர்கள் காலத்தில் தான் பல பல்கலைகழகங்கள் தோன்றின உயர் தொழில்நுட்ப கல்லூரிகள் பாலிடெக்னிக் தொழில் பயிற்சி கல்லூரிகள் அதிகம் உருவாக்கினார் பின்னாட்களில் பன்னாட்டு நிறுவனம் தொழில் பூங்கா வருவதற்கு ஏதுவாக அமைவதற்கு அவர் அப்பொழுது போட்ட தொலைநோக்கு சிந்தனை தான்
🙏💕❤️💕✨️🙏✨️💕❤️💕🙏
Acham illadawan poli acham illadawan aniya jense aanum penum ladies dance cinema drama kalacharam poli samiyar poli gide Tv private polye advice person mooders persons after death mooders maked god history of multiple God history of multiple religion// more cinema director damaged more actrice/ big boss cinima kalacharam thiyahihal now cinima at home hand phone// poli acham// acham illadawan what he do //now digital culture thiyahihal// damaged more actrice more people damaged directers/ poli acham poli advaice samiyar bissness culture cinema culture thiyahihal// cinema culture thiyahihal not help power people's not help for country only puhal poly kalacharam /god not eat food drink alchool urin toilet /only one God power marriage
AGAIN YOU ARE TELLING LIE. RAJINI FATHER LIVES UP TO 1990.
This woman blabbering too much about dirty MGR
ராதா அம்பிகா சரசம்மா யாரும்மா??? ராமசாமி உடையார் ஜேபியார் ஐசரிவேலன் பிச்சைமுத்து ஜகத்ரட்சகன் எல்லாம் யாருமா?? நடிகை லதா எம் ஜி ஆர் நடனமெல்லாம் ஆபாசமே கிடையாது இல்லையா மா?? எம் ஜி ஆர் யார் தமிழ்நாட்டிற்கு படித்தவர்களை உருவாக்கவில்லை கேண முட்டாள் கூட்டத்தை உருவாக்கிய தலைவர் நீங்கள் கண்ட எம் ஜி ஆர் என்னமா பெரிய தலைவராக இருக்கலாம் ஆமா அவர் டாஸ்மார்க் தலைவர்தானே ??? கண்டமட்டுக்கும் பேசுகிறது நீங்கள்தான்
Kalla sarayam kondu vanthu yar athai sinthithu pesa vendum
Unnaku ennada theriyum PURATCHI THALAIVAR MGR patri pesa unnakku thagudhi illai rogue
Karunanidhi opened the liquor in TN. In fact MGR closed it in 1977 and removed it after the losing parliamentary election in1980. His family never ever made money in politics.
எதையும் சொல்றதுக்கு முன்னாடி தெரிந்து பேச வேண்டும். சும்மா இஸ்டதுக்கு பேச கூடாது. நீங்கள் படித்த பள்ளியில் "கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று படிக்கவில்லையா.
Mgr only started new universities and engineering colleges in self financing system. That is why tamil nadu has so many graduates and engineering graduates.
Rajini alavukku m g r ellai
நீ சின்ன பையன்
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க
Rajni unakku enna seithar.nattu makkalukku enna seithar 😂
@@prasathp3294ரஜினியை..l போல ஒரு வறட்டு கஞ்சனை உலகத்திலேயே பார்க்க முடியாது. முட்டாள்தனமாக அவனை ஆதரிக்கும் ரசிகர்கள் குரூப்
ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம் மாபெரும் நடிகன் ஆனது. மற்றபடி தகுதி இல்லாத மனிதன். சினிமாவில் ஹீரோ நிஜத்தில் ஜீரோ
@@prasathp3294எம்ஜிஆர் உனக்கு என்ன நல்லது செய்தார்.நாட்டு மக்களுக்கு எம்ஜிஆர் ஒன்றும் கிழிக்கவில்லை.
1981ஆம் ஆண்டு கள்,சாராயக் கடைகளைத் திறந்தது எம்ஜிஆர்.அதற்கு டாஸ்மாக் என பெயர் வைத்ததும் எம்ஜிஆர்.
Manidha kurangu Rajini yetra pattam.
Kadauil m g r havargal pala varudangal peer sollum oru peeyar kadauil m g r