தேர்தலில் MGR ஜெயிக்க காரணம்! ஏழைகளிடம் காசு வாங்கிய MGR? கலைஞர் எதிர் பாக்கல Rajeshwari Chellaiah

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 59

  • @sureshmanager3204
    @sureshmanager3204 Рік тому +17

    Great speech

  • @velayuthamsivagurunathapil6393
    @velayuthamsivagurunathapil6393 Рік тому +33

    வாழ்க மக்கள் திலகம்

  • @ChandrasekaranP-c5v
    @ChandrasekaranP-c5v 6 місяців тому +18

    Super அம்மா வாழ்க

  • @arunbabups1399
    @arunbabups1399 6 місяців тому +12

    வாழ்க வளமுடன் அற்புதமான பேச்சு அம்மா

  • @LakshmiLakshmi-x2v5p
    @LakshmiLakshmi-x2v5p 13 днів тому +1

    M.g.r. real hero.

  • @essanessan4211
    @essanessan4211 8 місяців тому +30

    ஆமாம் இந்த ஒரு காரணமாக இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போட்டேன்

  • @smdilli716
    @smdilli716 7 місяців тому +14

    mgr 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @haridasa7281
    @haridasa7281 15 днів тому +1

    M G R the great one and only super star manitharil manikam maithaneyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @rexrex7471
    @rexrex7471 3 місяці тому +10

    MGR இன்றுவரையில் இருந்திருந்தால் தி. மு . க காணாமல் போயிருக்கும் .

    • @rg6011
      @rg6011 2 місяці тому

      MGR irukum bothu DMK Alinjithan pochi 10 varusam... MGR irantha piraguthan polachi vanthuchi dmk ..

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 29 днів тому +1

      எப்போதோ காணாமல் போயிருக்கும். 🙏

    • @arumugams4865
      @arumugams4865 16 днів тому +1

      ஆமா அதுதான் முற்றிலும்"உண்மை.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 6 місяців тому +16

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @srinivasangsrinivasan6074
    @srinivasangsrinivasan6074 Місяць тому +2

    Mgr the great

  • @SivakumarSivakumar-o6f
    @SivakumarSivakumar-o6f 6 місяців тому +9

    உண்மை நீங்கள் சரியாக சொன்னீர்.. நான் அப்படியே..... எனக்கு வயது 58 .......

  • @Kannan.A-hc3ub
    @Kannan.A-hc3ub 7 місяців тому +20

    என் உயிர் இருக்கும் வரை ஓட்டு இரட்டை இலைக்

    • @rg6011
      @rg6011 2 місяці тому

      Please sethudu..

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 6 місяців тому +5

    god dr mgr avl ❤❤❤❤❤❤

  • @rameshultimately7299
    @rameshultimately7299 4 місяці тому +3

    God MGR 🕉️🙏

  • @pushparanim
    @pushparanim 4 місяці тому +3

    Amma you live longlife and good health 🎉❤

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 5 місяців тому +3

    MGR great Tamil leader

  • @ksaravananRamki
    @ksaravananRamki 6 місяців тому +8

    அவர் அவதாரபுருசன்

  • @ElangoDivya677
    @ElangoDivya677 6 місяців тому +5

    சத்தியமா இதுதான் உண்மை

  • @Murugan-mgr
    @Murugan-mgr 6 місяців тому +7

    எம்ஜிஆர் மீது பற்று இருந்தகாலத்தில் எனக்கு ஓட்டுரிமை. கிடையாது
    ஆனால் எம்ஜிஆர் மறைந்த பிறகு
    ஓட்டுரிமை வந்த பிறகு ஜெயலலிதாக்கு
    வாக்களித்த ஏன்

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 7 місяців тому +10

    Ulagathela oru nadigatum araseyilil vetri petra mudalvar puratchi thalaivar next Renold Reagan

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian 6 годин тому

    Godmgr pugal live long thank u madam

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc 3 місяці тому +2

    Unmai

  • @Baby-kf8tn
    @Baby-kf8tn 3 місяці тому +2

    Makkal thilagathe maranthunga nandri ketta makkal

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 8 місяців тому +14

    Only Great dr mgr,,,already I Know from Great director k shankar Sir and our family padmanabhan satya studio manager

  • @jayarajr5296
    @jayarajr5296 6 місяців тому +7

    TR M G Avarkal oru Deiva peravi

  • @MohanMoothattu
    @MohanMoothattu Місяць тому +1

    Ethu than thalaivan eppo irrukurae youngsters mudalae ethaya ellam padinga kelunga appuram unga thalaivar kittae ethu madri nadakka sollunga appa avar jaiparu onnum mathriam therinchokonga Ora oru mgr than

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 14 днів тому +1

    உண்மை எனது கணவர் dmkஓட்டு போடு என்றார் நான் போட மாட்டேன் என்றேன் இருவருக்கும் சண்டையே வந்தது. நான் ரட்டை இலைக்குத்தான் போட்டேன். பல வருடங்கள் கழிந்த பின் இரட்டை இலைக்கு மாறி விட்டார்.

  • @neelabasutkar5116
    @neelabasutkar5116 3 місяці тому +2

    Dr.Rajeshwari should not club public sentiment with religious politics. While MGR was in Brooklyn , total Tamilnadu prayed for his recovery thattranscend travel beyond one particular faith. Not only Hindus, Muslims, Christians even Sikhs too were under the realm of their related faiths. Don't be a sanghi.

  • @manjulav9310
    @manjulav9310 29 днів тому +1

    கொடைவள்ளல் மக்கள் திலகம்

  • @anandkumar-n9h3d
    @anandkumar-n9h3d 2 місяці тому +1

    mgr is god

  • @jayarajr5296
    @jayarajr5296 6 місяців тому +5

    Tr MGR avarkal oru Deiva piravi

  • @harishahimas6217
    @harishahimas6217 7 місяців тому +6

    Mullai periyarai thaarai vaarthar. 5000 eakar nilathai ramasami udayaarulku thaarai varthaar. 2000 eakarai sathiya bama instituteukku thaarai varthaar. 300 eakarai Radha ambika sarasamma ivarkalukku koduthaar. Thamizh Nadu eantha munnertramum illaamal ponaathu.

    • @baalabaala8113
      @baalabaala8113 5 місяців тому

      அப்படியே கருணாநிதி குடும்பம் அளித்த கொள்ளை அடித்து சொத்துக்களையும் சொல்லி இருக்கலாம். கருணாநிதி குடும்பம் கொலை செய்தவர்களையும் பட்டியலிட்டு இருக்கலாம்.

    • @dperumaldperumal2265
      @dperumaldperumal2265 4 місяці тому

      மற்றவர்களுக்கு தானே கொடுத்தார் தன் குடும்ப நலனுக்காக பயன்படுத்தவில்லயே

    • @harishahimas6217
      @harishahimas6217 4 місяці тому

      @@dperumaldperumal2265 arasin chothai avarathu saiakalukku tharai varppathu india chattapadi kutram. Athuvum koothiyarkalukkum ,vaippadttikalukkum tharuvathu mika periya thavaru mgr aatchi oru veen pukazhchiyal pothintha atchie. Karunanithi moodivittu chentra mathukkadaijalai mgr thiranthaar, aatchikku vantha 6 mathankalil karunanithiyai kurai kooriya mgr aatchiel uzhal malinthu kanappattathu. Uthai patri alocikka admk thalamai idathil koottam podapattathu. Koottathil mgr sonna varthai." Thiruduvatho thirudukireerkal matravatkalulku theriyamal thirudakiodaatha eantravar mgr. Antraya nalil irunthu athikarikalum, kaval thuraium, uzhal vathikalum sernthu thirudum murai amalukku vanthathu. Mullai periyaril pirachinaiyai thuvakki vaithavar mgr . Athu intruvaraikkum thodarkirathu.

  • @marimuthur7509
    @marimuthur7509 7 місяців тому +1

    இந்த அம்மா யாருங்க இது எல்லாம் என்ன தெரியும் உங்கள் மாதிரி முட்டாள்தனமான பேட்டி

  • @pakkirisamynagarajan727
    @pakkirisamynagarajan727 Рік тому +1

    இவ யாருடா?