இந்தியாவில் அதிக கலப்படம் செய்யப்படும் 10 உணவு பொருட்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 205

  • @baski_leo
    @baski_leo 4 роки тому +29

    நான் பார்த்த சேனல்களில் உங்கள் சேனல் மிகச்சிறந்த ஒன்று சகோ. சொல்ல வந்த விசயத்தை நிதானமாக, தெளிவாக, சுருக்கமாக எடுத்துரைக்கும் விதம் அருமை. வழவழ என ஆரம்பிக்காமல், நேரடியாக விசயத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது. 🌹👌

  • @prabakarann3238
    @prabakarann3238 3 роки тому +8

    இது போன்ற பதிவுகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
    Thank you sir 👍

  • @nagarasan
    @nagarasan 4 роки тому +51

    உங்கள் பதிவுகளில் நிச்சயம் இப்பதிவு முதல் இடம் பிடிக்கும் இது எனது கருத்து மட்டுமே

  • @rajkumarj
    @rajkumarj 4 роки тому +49

    தேன் தான் அது நான் தான்... அடடா என்ன ஒரு வார்த்தை விளையாட்டு..😂🤣😂🤣🤪👌
    ஆனாலும் நீங்கள் கூறியது, என் அறிவில் ஏறியது..🤪👌

  • @tamizhan3568
    @tamizhan3568 4 роки тому +3

    மிக்க நன்றி👍

  • @gifrider6019
    @gifrider6019 4 роки тому +1

    very help full video

  • @govindasamy1144
    @govindasamy1144 4 роки тому +7

    உங்கள் வார்த்தை ஜாலங்களால் எங்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறீர்கள் மிக நேர்த்தியான குரல் வளம்

  • @lpcsamaritan316
    @lpcsamaritan316 4 роки тому +2

    மிக அவசியமான பதிவு.. வாழ்த்துக்கள்

  • @bzbbbzb4005
    @bzbbbzb4005 4 роки тому +2

    சிறப்பான பதிவு நன்பா நன்றி.

  • @BalaBala-eq9ym
    @BalaBala-eq9ym 4 роки тому +9

    Slide presentation superb. Live la oru video pannunga.

  • @sharpaxe9746
    @sharpaxe9746 4 роки тому +61

    பாலு ஊற்றுவது உறுதி 😂😇😇 சூப்பர்

  • @karthikvijayarajankarthi7926
    @karthikvijayarajankarthi7926 4 роки тому +1

    Good message

  • @vijayabi6163
    @vijayabi6163 4 роки тому +1

    Super bro good informations
    Thanks bro

  • @mohannagas7563
    @mohannagas7563 4 роки тому

    Super massage

  • @asancar5197
    @asancar5197 4 роки тому

    Use full

  • @bhaskart8361
    @bhaskart8361 4 роки тому

    Exsalant 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @jaqujaya113
    @jaqujaya113 4 роки тому +2

    Good msg to all... Really thanks for this video... JJ

  • @stalinjayapal4025
    @stalinjayapal4025 4 роки тому +2

    Good information please put more videos. Thanks 🙏

  • @libra4338
    @libra4338 4 роки тому +1

    அருமை💓💓💓

  • @ismail-youtube
    @ismail-youtube 4 роки тому

    Useful vidio

  • @Numbers0123
    @Numbers0123 4 роки тому +1

    1. மஞ்சள் தூள்
    2. சீரகம் (துடப்பம் தூள்😱)
    3. சிகப்பு மிளகாய் தூள்
    4. ஆப்பிள் ( மெழுகு)
    5. தேங்காய் எண்ணெய்
    6. துவரம் பருப்பு (நிற ரசாயனம்)
    7. தேன்
    8. நெய்
    9. டீ / காபி தூள்
    10. பால் (முழுவதும் செயற்கை பால்)

  • @msdaddiction1108
    @msdaddiction1108 4 роки тому +2

    Super brother very important msg thanks 😊❤️👍

  • @viswanathan8669
    @viswanathan8669 4 роки тому

    Useful message

  • @chan-dy1uv
    @chan-dy1uv 4 роки тому

    Nalla pathivu nandri

  • @helenagrace239
    @helenagrace239 4 роки тому +35

    This is an awareness video for consumers

  • @maganritasagayamary12
    @maganritasagayamary12 4 роки тому

    Nice phrases.. So sweet to hear

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 4 роки тому +1

    super i see full video

  • @allinoneleopardyoutubechan4291
    @allinoneleopardyoutubechan4291 4 роки тому +1

    Super news

  • @anandhaprabha8180
    @anandhaprabha8180 4 роки тому

    Super bro nalla sonnenga

  • @sjhari9552
    @sjhari9552 4 роки тому

    supperbbb awarness video bro thank you so much

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 4 роки тому +1

    Arumai anna thank u!

  • @mohamedismail9932
    @mohamedismail9932 4 роки тому

    Use full news

  • @dhanushdhanu8584
    @dhanushdhanu8584 4 роки тому +5

    Congratulations for your 1M subscribers bro advance

  • @Hamsavarthan-ci9ni
    @Hamsavarthan-ci9ni 4 роки тому +2

    I don't know why peoples are disliking this video . It must be the work done by "ஆசாமி வியாபாரிகள்" 😉

  • @Tamiltwinbros
    @Tamiltwinbros 4 роки тому +101

    நெய் என்றாலே சும்மா இருக்காது சில வியாபாரிகளின் கை😅

  • @lithiyalithu5133
    @lithiyalithu5133 4 роки тому

    Thank you

  • @sridevifashion8893
    @sridevifashion8893 4 роки тому +2

    Semmmmmma help news bro 🙏🙏🙏

  • @arunkumarg596
    @arunkumarg596 4 роки тому

    Nalla thagaval bro

  • @thangamagan7814
    @thangamagan7814 Рік тому

    Karuppu kavuni rice கலப்படம்,சாயம்,பற்றி
    சொல்லுங்கள்,அண்ணா please

  • @t.s.kumaragurubaran7224
    @t.s.kumaragurubaran7224 4 роки тому +8

    அரசும் சம்பந்தப்பட்ட துறையும் இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது அதனைவிட கொடுமை. அங்கு தான் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

  • @Ajsvlogs22
    @Ajsvlogs22 4 роки тому

    This channel deserve a like

  • @jenofiyanelsi5946
    @jenofiyanelsi5946 4 роки тому +66

    உலக கலப்பட பொருள்களின் மொத்த,சில்லரைச் சந்தையே இந்தியா 😏

  • @suganyasankar1010
    @suganyasankar1010 4 роки тому

    So nice anna

  • @nithish8278
    @nithish8278 4 роки тому

    Thank you ...

  • @MRJE-vx2ss
    @MRJE-vx2ss 4 роки тому +12

    அண்ணா உங்க rhyming செம்ம 👌👌

  • @bakkiyasara1153
    @bakkiyasara1153 4 роки тому +2

    Ur voice is awesome anna

  • @ssraj171
    @ssraj171 4 роки тому

    Super

  • @VijaysTech
    @VijaysTech 4 роки тому +2

    We want part 2 bro... Please...

  • @chermapandian5978
    @chermapandian5978 4 роки тому +7

    தேன் உண்மை தன்மை கண்டறியும் சோதனை முறை சொல்லுங்கள் நண்பா

  • @stalinjayapal4025
    @stalinjayapal4025 4 роки тому

    Good information please put more videos. Thanks

  • @webthamizhan-ranjithraja
    @webthamizhan-ranjithraja 4 роки тому +2

    Neiyalla poi.... arumaiyana pechu.. ungal varnanaiyai.. punnagaiyudan kandu kalithen. Nandri

  • @jayaselvidevakumari8927
    @jayaselvidevakumari8927 4 роки тому

    How to identify synthetic milk

  • @cnetwork4784
    @cnetwork4784 4 роки тому

    Super 1050..

  • @andykannakanna4216
    @andykannakanna4216 4 роки тому

    From Malaysia gooooood Info

  • @sakthiraji4108
    @sakthiraji4108 4 роки тому

    Good news broke nenka sonna vitham sprbro😊

  • @SureshSuresh-xl3bl
    @SureshSuresh-xl3bl 4 роки тому

    Super bro

  • @sathishkumar-eo6tp
    @sathishkumar-eo6tp 4 роки тому +3

    Knowledge new 🤜🤜🤜bro

  • @anthonysamy8096
    @anthonysamy8096 4 роки тому

    Super 😓😓😓

  • @Unknowngaming22222
    @Unknowngaming22222 4 роки тому +1

    Super Nanba

  • @mirudhu05
    @mirudhu05 4 роки тому

    1. Turmeric powder
    2. Cumin seeds
    3. Red Chilli powder
    4. Apple
    5. Coconut oil
    6. Dal
    7. Honey
    8. Ghee
    9. Tea and coffee
    10. Milk

  • @bharathshiva1778
    @bharathshiva1778 4 роки тому

    Nice video anna 👌 👌

    • @SSTVTAMIL
      @SSTVTAMIL  4 роки тому

      Thank you so much 🙂

  • @madhan0037
    @madhan0037 4 роки тому +6

    Waiting for 1M subscribers..

  • @JaiJai-cz2vm
    @JaiJai-cz2vm 4 роки тому +1

    Howbto find honey duplicate

  • @hSamsudeen
    @hSamsudeen 4 роки тому

    Anna suber messages vera level panj

  • @steveaustin6772
    @steveaustin6772 4 роки тому +5

    Namakku paal oothum podhavathu nalla paal oothuvanga illa athum synthedic thana

  • @manimehalai9290
    @manimehalai9290 4 роки тому

    Red chilli powder la...
    Maraththool also using.....

  • @eesaks8438
    @eesaks8438 3 роки тому +1

    அப்போ original chilli 🌶 powder yapadi tha erukum🧐

  • @ShahulHameed-vr9wz
    @ShahulHameed-vr9wz 4 роки тому

    Msg super but konjam speed sonna ennum superaa erukkum

  • @bhaveeshbalappan2931
    @bhaveeshbalappan2931 2 роки тому

    பணம் சம்பாதிப்பதை விட இயற்கை உணவை எதிர்காலத்தில் கிடைப்பது மிகவும் அரிதாகவே கிடைக்கும்

  • @bakkiyasara1153
    @bakkiyasara1153 4 роки тому +3

    Hi anna I'm ur new subscriber

  • @moorthymurle3154
    @moorthymurle3154 4 роки тому

    👏👏👏

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому

    உணவில் கலப்படம் செய்த பாவத்திற்கு.. மன்னிப்பே கிடையாது..

  • @rajap1992
    @rajap1992 4 роки тому +2

    Ending mass bro milk

  • @ravichandran7225
    @ravichandran7225 4 роки тому +1

    Brother please put background music is awesome ❤️

  • @prabhum6172
    @prabhum6172 4 роки тому +2

    Honey epadi orginal nu kandupidikrathu bro..

    • @rafeequeahmed4878
      @rafeequeahmed4878 4 роки тому

      அருமையான கேள்வி !
      ரொம்ப நாட்களாக குழப்பம்.
      ஒரிஜினல் தேன் எங்கே கிடைக்கும் என்று பதில் கூறுங்கள் பிளீஸ்.

    • @prabhum6172
      @prabhum6172 4 роки тому

      @@rafeequeahmed4878 Pollachi la kedaikum

    • @rafeequeahmed4878
      @rafeequeahmed4878 4 роки тому

      @@prabhum6172 ரொம்ப thanks bro

  • @sanjeevans5422
    @sanjeevans5422 4 роки тому +2

    Bro sema news

  • @Mr_akax
    @Mr_akax 3 роки тому

    All of the daily routine products in our life

  • @srividhya2269
    @srividhya2269 4 роки тому

    TR is back ...👍👍👍👍👍👍👍👍 SUPER bro

  • @mohannmp
    @mohannmp 4 роки тому +44

    நெய் கை பொய் 😅😅🤣🤣
    T.rajendran போல் பேசுகிறிர்😅🤣

  • @aruneswaranwaran3358
    @aruneswaranwaran3358 2 роки тому +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤩

  • @SriniVasan-hx5vz
    @SriniVasan-hx5vz 4 роки тому +18

    ஒரு பொருளை மறந்துட்டீங்க மிளகில் பப்பாளி விதைகள் கலப்படம் செய்கிறார்கள்

  • @SriRam-qi9ex
    @SriRam-qi9ex 4 роки тому +12

    Final punch vearithanam... 🤣😂🤣

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 4 роки тому

    மஞ்சள் தூள் க்கு பச்சை அரிசி 80keg 20keg சேர்த்து அரைத்தால் கண்டுபிடிக்க முடியாது சிரகம் தூள் / மல்லி தூள் /சாம்பார் தூள் +கம்பம்புல் 35keg +15keg சேர்த்து அரைத்தால் கண்டுபிடிக்க முடியாது இது நடைமுறையில் உள்ளது

  • @ANIMALZONE-be8of
    @ANIMALZONE-be8of 4 роки тому

    Bro antha Paul sinthatic Paula irukka kudaathu

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 роки тому

    TEA.. Total Earth Addicted..

  • @speed2x964
    @speed2x964 4 роки тому +10

    கலப்படம்(ஆச்சி மசாலா)

  • @littlebird674
    @littlebird674 4 роки тому

    Spr bro nc job... 🤗❤

  • @rajdivi1412
    @rajdivi1412 Рік тому

    மனித மலத்தில்தான் இன்னும் கலப்படம் செய்யவில்லை 😂😂😂😂

  • @mayaandimaayadi741
    @mayaandimaayadi741 4 роки тому

    👍🏻

  • @தினேஷ்குமார்-ம2ய

    நெய் .... கை 👌😄

  • @sudharsn143
    @sudharsn143 4 роки тому +14

    எதுகை மோனை பயங்கரமா இருக்கு அண்ணா. 😂

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 4 роки тому

    நல்லா விளக்கமா சொல்றீங்க. இன்னா சாப்பிட்றது தல சுத்து புரியலே 😘😘😘

  • @arunprasads5678
    @arunprasads5678 4 роки тому +1

    neenga solra neraya kurippu, clear ah illa, milagai thool vandal padinja sengal thool add pannirukanga sari, dark red irundha adultration. yepdi irukanumnu sollalaye.
    Coconut oil fridge la vacha katti aana original solringa. adultrated oil katti aagadha?
    clear ah sollirukalam...

  • @mrmrizanrizan3922
    @mrmrizanrizan3922 4 роки тому

    Asal teandaan vitpathu nandaan superb

  • @simsonsilvans9616
    @simsonsilvans9616 4 роки тому +4

    6:38 rhyming

  • @Raju-tg7dg
    @Raju-tg7dg 4 роки тому +1

    Food is highly Aduotrants

  • @peermohamedm
    @peermohamedm 4 роки тому +2

    உங்கள் புகைப்படம் அடுத்த பதிவில் potanum

  • @pratheepanpratheepan6570
    @pratheepanpratheepan6570 4 роки тому +1

    Hello Anna

  • @yuvashree8823
    @yuvashree8823 4 роки тому

    Oh my god 😱😱😱😱

  • @hassinahamed.n1211
    @hassinahamed.n1211 4 роки тому +9

    Ending sema😂😂 synthetic paal kuicha namaku paal than