பகாசூரனை கலைஞர் TV வாங்க என்ன காரணம் ? | Mohan G Exclusive Interview | Pesu Tamizha Pesu

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #bakasuran #selvaraghavan #mohang #ajithkumar
    பகாசூரனை கலைஞர் TV வாங்க என்ன காரணம் ? | Mohan G Exclusive Interview | Pesu Tamizha Pesu
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    HELLO TAMIZHA வலையொளி உடன் இணைய:
    / @hellotamizhaofficial
    அக்னி சிறகே வலையொளி உடன் இணைய
    / @agnisirage
    திருவருள் T V வலையொளி உடன் இணைய:
    / @thiruvarultv
    L K G வலையொளி உடன் இணைய:
    / @lkg4550
    Love Talks வலையொளி உடன் இணைய:
    / @lovetalks3579
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamiz...
    Moj : mojapp.in/@pes...
    shareChat : sharechat.com/...
    .
    Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Special Price : 999/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +91 79041 79896
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896

КОМЕНТАРІ • 522

  • @HAPPINESSFOROTHERS
    @HAPPINESSFOROTHERS Рік тому +184

    எனக்குத்தெரிந்து வேற எந்த இயக்குனரின் படத்தையும் இவ்வளவு உள்நோக்கத்தோடு, சிறுமை படுத்துவதற்காகவே பூதக்கண்ணாடி வைத்து பார்த்து கேள்வி கேட்டதாக தெரியவில்லை...
    மோகன் ஜி 💪💪💪

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Рік тому +73

    பகாசூரன் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎊
    வாழ்த்துக்கள் மோகன் ஜி

  • @umamaheshwaribalu730
    @umamaheshwaribalu730 Рік тому +23

    தூர்க பிரசாத் நீ நிறைய உண்மையான நல்ல புத்தகங்கள் படிக்க வேண்டும் . குறிப்பாக தேச விடுதலைக்காக தன்னையும் ,தன் சொந்தங்களையும் சொத்தையும் இழந்த வீரர்களை சரித்திரம் தெரிய வேண்டும் . தமிழகம் வளமாக இருக்க தொழிற்சாலைகளும் , ஒரு காரணம் ஆனால் இடுப் பொருட்கள் தமிழ்நாட்டில் இல்லை அதை ஏன் என்று தெரிந்துக் கொள் .

    • @rambalag
      @rambalag Рік тому

      இந்த பதிவு, அந்த மண்டையில் பதியாதே. அது சாக்கடை நிரம்பிய கோப்பை, அமிர்தமே ஊற்றினாலும் வெளியே வழியும்..

    • @ionman140
      @ionman140 Рік тому

      சூத்த மூடுங்க madam 🥺🥺🥺

  • @loganathankanniyappan8631
    @loganathankanniyappan8631 Рік тому +89

    கடைசியில் துர்கா பிரசாத் செம கலாய் வாங்கி மூக்கு உடைந்து போனது

  • @arasuatr1930
    @arasuatr1930 Рік тому +87

    அடியே துர்கா பிரசாத் உனக்கு உலகமகா அறிவு 🤣🤣🤣

  • @thivagarantp2549
    @thivagarantp2549 Рік тому +159

    வன்னியர்கள் என்றால் துர்க்க பிரசாத் க்கு ஏன் இப்படி எறிகிறது என்று ராஜவேல் நாகராஜன் தனியாக கேட்க வேண்டும்.

    • @Ram65651
      @Ram65651 Рік тому +4

      Yenakae kaandagutgu Vanniyar enna periya pudingiy

    • @nagajay3507
      @nagajay3507 Рік тому +8

      @@Ram65651 கான்டாகுனா தீக்குளி டா

    • @JAILER-ns8hu
      @JAILER-ns8hu Рік тому +7

      @@Ram65651 பெரிய புடிங்கின்றதாளதான் உனக்கு காண்டாகுது..

    • @thivagarantp2549
      @thivagarantp2549 Рік тому +2

      @@Ram65651 Ama periya pudunigi than mr.fack id.

    • @Ram65651
      @Ram65651 Рік тому

      @@nagajay3507 ada mara vetti community pundaigala

  • @deepavelukithana5928
    @deepavelukithana5928 Рік тому +15

    பகாசுரன் திரைப்படம் அனைத்து பெற்றோர்களை மனதையும் குளிர வைத்தது இந்த திரைப்படம் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Рік тому +141

    மோகன் ஜி அவர்கள் ஆகசிறந்த படைப்பாளி உங்கள் பயணம் நெடுந்தூரம் ணா வாழ்த்துக்கள்

  • @sandhyachandrasekaran1122
    @sandhyachandrasekaran1122 Рік тому +41

    Mohan sir ! I am your fan ! Havent watched any of your movies but the way you handle questions is amazing..
    Especially, you ripped apart durga prasad ! Kudos to you n your work !!
    Best regards

  • @NandhaKumar-qi7yh
    @NandhaKumar-qi7yh Рік тому +157

    மோகன் ஜிஅண்ணா நீங்க மேலும் மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்💙💛❤️........🔥🔥

  • @akkumar3751
    @akkumar3751 Рік тому +70

    இந்த துர்காபிரசாந்த்த கீழ்ப்பாக்கத்துல சேர்த்துவிடுரது இந்த பேசு தமிழா பேசு குழுவுக்கு நல்லது.

    • @jai9353
      @jai9353 Рік тому +4

      👍

    • @podango.....8410
      @podango.....8410 Рік тому

      எவ்ள கழுவி ஊத்துனாலும் சொரனை இருக்காது அந்த நாய்க்கு...

    • @ramachandrankrishnan7681
      @ramachandrankrishnan7681 Рік тому +9

      Existing people in Kilpakkam will get further damage

  • @rohinikumar6011
    @rohinikumar6011 Рік тому +38

    Mohan g ... semma semma

  • @sasirpm
    @sasirpm Рік тому +74

    கேள்வி கேட்பது எப்படி வேண்டுமெனாறாலும் ஆனால் ப ரஞ்சித் வெற்றிமாரன் திமுக ஆட்களிடம் கேட்க துணிவு இல்லாமல் இருப்பது கோழைத்தனம்

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 Рік тому +1

      உன்னைக்கேட்ட பதில்சொல்லு அவங்களை ஏன் கேக்கல ன்னு சொல்றது சரியா?

    • @kanniappangovindasamy9917
      @kanniappangovindasamy9917 Рік тому +4

      ​@@srenterprisessrenterprises9823 ஓஓஓ அவனா நீ..

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 Рік тому

      @@kanniappangovindasamy9917 ஆமா ஆமா அவனேதான் நான்😜

    • @shivu7777
      @shivu7777 Рік тому +6

      @@srenterprisessrenterprises9823 yeppa Raasa .. Pariyerum Perumaal, Kaala , Madras , Kabali indha Padangalil Neenga Jaadhi Kuriyeedu Kaatadhadhaya Avan kaatitan 😂

    • @srenterprisessrenterprises9823
      @srenterprisessrenterprises9823 Рік тому

      @@shivu7777 அந்த படங்களில் சாதி குரியீடாக இல்லை வெலிப்படையாகவே இருந்தது அது பிரச்சினை இல்லை,
      திரெளபதி படத்தில் மோகன் கக்கியது வன்மத்தின் உச்சம், திருமாவை வில்லனாக சித்தரித்தது சரியா எவ்வளவு கீழ்த்தரமான புத்தி இந்த ----?
      ராமாஸும் யோக்கியனில்லையே! திருமா மீது உள்ளள விமர்சனம் ராமதாஸ் மீதும் உள்ளதே.
      இவர்களும் மோகனைப்போல ராமதாஸை வில்லனாக சித்தரித்து தாயோடு படுக்கும் வசனத்தை வைத்தால்?
      உலகமே சிரிக்கும்தானே?
      விமர்சனங்களில் கட்டுபாடு வேண்டும்.

  • @user-tf4li5cm5q
    @user-tf4li5cm5q Рік тому +83

    மோகன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @vijayasundaram9349
    @vijayasundaram9349 Рік тому +40

    Bagasuran movie mass.......

  • @vsridharan51
    @vsridharan51 Рік тому +24

    படத்தை பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டும். சிறுவர்கள் குறுகிய மணப்பான்மையை தவிர்த்து நல்ல கருத்துகளை வெளி கொண்டுவர முயற்ச்சி செய்ய வேண்டும். எதிர்மறை கருத்துக்களை தவிர்த்தல் நலம்.

  • @user-mx9ny6ij9r
    @user-mx9ny6ij9r Рік тому +38

    மோகன் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Рік тому +67

    படம் வெற்றி பெற திரு.மோகன் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 Рік тому +12

    சூப்பர் திரு.மோகன்.ஜி.இவர்கள் ஏதோ கேட்கனும்னு கேனத்தனமான கேள்விகளை கேட்டுக் கொன்டிருக்கிறார்கள்....சொல்லில் குற்றமிருக்கலாம் பொருளில்தான் குற்றமிருக்க கூடாது.பகாசூரன் அற்புதமான மையக்கரு கொண்ட படம்..இங்கிலீஸ்ல சொன்னாதான் புரியும்ன CONTENT SUPERB.இதுக்கும் மேல் சமூக அக்கறை உள்ள படம் தர முடியாது.Well done Director Mohan.G.

  • @kamalmurugan916
    @kamalmurugan916 Рік тому +6

    துர்க்கை பிரசாத் பகாசுரன் படத்தில் இடைவேளை விட்டார்கள் அதிலேயும் உனக்கு சந்தேகம் இருக்கிறதா🇮🇳🇮🇳🇮🇳🕉️🕉️🕉️ மோகன்ஜி 🌷🌷🌷💐💐💐

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 Рік тому +35

    துர்கா பிரசாத் கையில் மைக்கை கொடுக்காதீங்கப்பா,தான் ஒரு
    அதிபுத்திசாலியாக நினைத்து துப்புக்கெட்ட கேள்விகளைக் கேட்டு மோகனிடம் அசிங்கப்படும் போது வேதனையா இருக்கு.ஏன் இவ்வளவு காழ்புணர்ச்சி கொண்ட மனிதனா இருக்கிறான்?.

  • @veeramani5008
    @veeramani5008 Рік тому +34

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel Рік тому +52

    மோகன் ஜி பதில்கள் மிக சிறப்பு.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 Рік тому +25

    மோகன் அவர்களே இனி நீங்கள் எங்கும் பேட்டி கொடுக்காதீர்கள்....சில குரூப்ஸ் உங்கள கார்னர் பன்றாங்க...

  • @rajeshv9930
    @rajeshv9930 Рік тому +41

    Nice interview...

  • @pandzraj599
    @pandzraj599 Рік тому +229

    துர்கா ஸ்டாலின் பிரசாத் இவ்வளவு வக்கனையா கேள்வியை பா.ரஞ்சித் வகையறாட்டயோ உதய்ணா வகையறாட்டயோ கேக்க முடியுமா??!!

    • @blackadam316
      @blackadam316 Рік тому +13

      Avangalaam enda intha channel ku varanga??? Apdi kettalum genuine ah thaa answer varum.. Ivana mathiri panni mathiri kaththa matanga

    • @umamaheswari604
      @umamaheswari604 Рік тому +10

      @@blackadam316 enna genuine. Vaaya thirabthaale poi intha kootathukku. Genuine entha kadiya vaangi tharuvaanga?? Neet ragasiyam ennappaa aachu???

    • @blackadam316
      @blackadam316 Рік тому +2

      @@umamaheswari604 deii naa ranjith pathi pesuren antha pulikesi pathi illa

    • @TamilIndian88
      @TamilIndian88 Рік тому +1

      Exactly

    • @TheSriGudi
      @TheSriGudi Рік тому +1

      @@blackadam316 have some decency man

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 Рік тому +10

    மோகன் ஜி பகாசுரன் படம் அருமை சமூகத்திற்கு தேவையான கருத்து

  • @prabusiva3142
    @prabusiva3142 Рік тому +52

    (டை) துர்கா தம்பி ரொம்ப முட்டு கொடுத்து பிழைப்பு வேண்டாம்😠

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 Рік тому +28

    Very open talking. This movie is to be grand success.

  • @Trishakti33
    @Trishakti33 Рік тому +21

    Good to see Durga Prasad getting good dose from Mohan g,

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 Рік тому +136

    திரு. மோகன் ஜி அவர்களுக்கு பாராட்டுக்கள் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏

  • @vmohankumarvmohankumar5145
    @vmohankumarvmohankumar5145 Рік тому +24

    We support mohan g sir

  • @umashiva7348
    @umashiva7348 Рік тому +104

    Mohan G is a genuine person.

  • @vsilamparasan285
    @vsilamparasan285 Рік тому +20

    🙏 "பகாசூரன்" 🙏

  • @ramramasubbu7052
    @ramramasubbu7052 Рік тому +16

    Slipper shot for DP. Finally he deserved one. Kudos to the director.

  • @thiru7835
    @thiru7835 Рік тому +19

    வாழ்த்துக்கள் மோகன்

  • @babue5959
    @babue5959 Рік тому +22

    Super Mohan g

  • @ggcreations2175
    @ggcreations2175 Рік тому +10

    தமிழ் சமூகமும், தமிழ் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைய தமிழரால் மட்டுமே முடியும்.... பாகசூரன் சூப்பர்

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 Рік тому +16

    nice interview Mr Mohan G⚘💐🙏

  • @lakshminarayananchandrasek4291
    @lakshminarayananchandrasek4291 Рік тому +11

    Super reply from Mohan on forward thinking

  • @AnandRajappan
    @AnandRajappan Рік тому +20

    Mohan G is very confident and clear and open in his position and thoughts, that is definitely a great plus and able to communicate it with convincing conversation, answering all the questions, genuinely. The kind of ignoring the, illogical / unreasonable imaginative half baked, questions is really very nice, making the questioning person realise how silly and bluntly odd the question was! Is a unique way of answering without actually answering those unreasonable imaginative questions. 👏👌👍

  • @rajarithishrithish5236
    @rajarithishrithish5236 Рік тому +11

    Mohan g massssssssssss speech ne vanka mohan g next movie ennum masssa erukkanum

  • @dhividharasan179
    @dhividharasan179 Рік тому +86

    2023 மிக சிறந்த திரைப்படம் 💥💥💥🔥🔥🔥

    • @Popeye904
      @Popeye904 Рік тому

      ஏன் 2023 ல பகாசூரன் தவிர வேற எந்த படமும் பார்க்கலையா 😂😂😂

    • @itsg4356
      @itsg4356 Рік тому

      Ennum 2023 mudiyala... 😜

    • @palanisamit6392
      @palanisamit6392 Рік тому

      சூப்பர்

    • @kumaresann7668
      @kumaresann7668 Рік тому

      நல்ல நகைச்சுவை

    • @kumaresann7668
      @kumaresann7668 Рік тому

      நல்ல அருமையான கேள்விகள் தம்பி வாழ்த்துக்கள் ஒரு பத்திரிக்கையாளன் வேலை நல்ல எதிர் கேள்விகளை கேட்பதுதான்

  • @thiruvenkadamm7883
    @thiruvenkadamm7883 Рік тому +13

    Mohan g National award conform 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @salaigubendraraja
    @salaigubendraraja Рік тому +71

    பகாசூரன் திரைப்படம் பார்க்கையில் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகி வடிகிறது.
    மோகன் மிக சிறந்த இயக்குனர் வாழ்த்துக்கள்
    மோகன் G க்கு மக்கள் மிகப் பெரிய ஆதரவு தர வேண்டும்.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Рік тому +11

    படம் செமையா இருக்கு கண்டிப்பா இளைஞர்களுக்கு பிடிக்கும் எல்லாரும் பார்க்கும் வகையில்தான் இந்த படம் இருக்கிறது செல்வ ராகவன் ஆ இது என்பது போல இருக்கிறது படம் அருமை

  • @sakthitilesattur6114
    @sakthitilesattur6114 Рік тому +12

    சூப்பர் படம்👌👌👌👏👏👏👍👍👍

  • @govardhananks5022
    @govardhananks5022 Рік тому +11

    We all support u mohan g anna ❤️

  • @priyakrishna6256
    @priyakrishna6256 Рік тому +26

    Mohan g mass ...

  • @shankars195
    @shankars195 Рік тому +8

    Durgaprasad need to improve a lot. Negative approach of asking question is ok but it needs to be logical

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd Рік тому +33

    அருமையான பேட்டி
    மோகன்ஜி

  • @suriyanarayananka9486
    @suriyanarayananka9486 Рік тому +10

    மோகன் ஜி ஒரு வித்தியாசமான இயக்குநர்
    சமூக அக்கறை கொண்ட மனிதர்
    இவரது படைப்பை ஆதரிக்க வேண்டும்
    ஆனால் தமிழ் நாட்டில் வெட்டிச் செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தான் வசூலில் சாதனை படைக்கும்
    தொடர்ந்து இது போன்ற படங்கள் வர வேண்டும்
    நாம் தியேட்டர் சென்று படம் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Рік тому +20

    Incredible ~♥~🙏

  • @Saravanan-948
    @Saravanan-948 Рік тому +6

    5:00 சுந்தரவள்ளினு வச்சிருக்கணும்

  • @Jags_1008
    @Jags_1008 Рік тому +15

    துர்கா பிரசாத் க்கு வன்னிய ஃபோபியா மட்டும் இல்லை. பிராமண ஃபோபியா கூட உண்டு. தேசியத்திற்கு எதிராக பேசும் வழக்கமும் உண்டு.
    மோகன் ஜி க்கு இது தெரிய வாய்பில்லை. அவருக்கு எங்கே யூடியூப் (PTP) காணொளிகள் பார்பதற்கு நேரம் இருக்க போகிறது.

  • @Amohaa
    @Amohaa Рік тому +9

    நெறியாளர் ஏதோ ஒரு வன்மத்தோடு கேள்விகள் கேட்பது வருந்தத்தக்கது.ராஜவேல் அவர்களின் உயர்ந்த தெளிவான சேனலில் இந்த மாதிரி நெறியாளர்கள் இருப்பது வருந்தத்தக்கது.
    இவ்வளவு குதர்க்கமான கேள்விகள் தேவையா...

  • @muthukumaranmkumaran178
    @muthukumaranmkumaran178 Рік тому +9

    தைரியமான பேச்சு.... மோகன் அண்ணா.... சூப்பர்

  • @jayaramsivabalan6427
    @jayaramsivabalan6427 Рік тому +2

    மோகன் ஜி அண்ணா . நீங்கள் மேலும் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.கடவுள் துணை இருப்பார் . கவலை வேண்டாம்.

  • @Moulik563
    @Moulik563 Рік тому +13

    மோகன் ஜி வாழ்த்துக்கள் 🔥🔥

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Рік тому +8

    பகாசூரன் படம் சூப்பர் 🔥

  • @dhivyasathish4539
    @dhivyasathish4539 Рік тому +7

    I love Mohan g and his movies

  • @jjchandran42
    @jjchandran42 Рік тому +6

    Mohan ji good director

  • @jeyalakshmithangaraj3412
    @jeyalakshmithangaraj3412 Рік тому +4

    Best answer for dp by mohan Ji

  • @viBeotamil
    @viBeotamil Рік тому +6

    Best Wishes Mohan Ji🔥🔥🔥👏👏

  • @theana4110
    @theana4110 Рік тому +19

    சிறு பிள்ளை துர்கா பிரசாத்

  • @periyakaruppaansubramaniap6323

    Super Mohan ji congratulations Pandian singapore 👍 jaihind Mass interview super Vera level speach

  • @spalpandi
    @spalpandi Рік тому +7

    @ Durga தம்பி... ஒரு கேள்வி கேக்குற அதுக்கு பதில் சொல்லி முடிக்குறதுக்குள்ள அடுத்த கேள்வி கேக்குற... யாருடா நீ 🤣🤣🤣

  • @forumshelp
    @forumshelp Рік тому +11

    It is not just vanniyar fobia. It is Pro Dravida Model Fobia. Mohan has given the deserved respect for the questionaire.

  • @endran1956
    @endran1956 Рік тому +6

    Well said Mohan G👍

  • @pr.shridhar6434
    @pr.shridhar6434 Рік тому +8

    In fact wr shud encourage people like Mohan who has the guts to make films of social issues

  • @mradhakrishnan1746
    @mradhakrishnan1746 Рік тому +7

    Anna super 👍👌💪💪💪

  • @supriyasupriya9895
    @supriyasupriya9895 Рік тому +3

    உண்மையில் ஆக சிறந்தபடம் 🙏🏻🙏🏻

  • @seetharaman5024
    @seetharaman5024 Рік тому +6

    Vazhthugal mogan anna

  • @spakffgaming8512
    @spakffgaming8512 Рік тому +5

    வாழ்த்துக்கள் மோகன். ஜி,,,,💐💐💐

  • @subasreeuppiliappan
    @subasreeuppiliappan Рік тому +13

    துர்கா பிரசாத் ரொம்ப ரொம்ப அறிவாளி. அவர் எங்க அரிசி வாங்கி சாப்பிடுகிறார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @chinnaianduraikkannu5649
    @chinnaianduraikkannu5649 Рік тому +6

    ஒரு வன்னியர் வளர்வது, எவ்வளவுபேருக்கு வயிற்றெரிச்சல் என்பது நல்லா தெரியுது.

  • @ashleynathan7677
    @ashleynathan7677 Рік тому +2

    Congratulations Mohan. G. Bro 😎🌹👍

  • @hi-uv6rq
    @hi-uv6rq Рік тому +17

    8:20 ...ooi anchor, loosada nee? Kodumai. Mohan G sir, next time don't agree to these ppl other than rajavel Nagarajan and there is another girl who will ask only sensible

  • @saravanantamilnadunativebr7074

    valthukal mohan anna

  • @radhanandagopal572
    @radhanandagopal572 Рік тому +6

    You are a good example who believes in his faith.

  • @umamaheswari604
    @umamaheswari604 Рік тому +4

    Super mohan ji. But compliment from public is only a good advertisement and fruit of your honest work

  • @ryokesh87
    @ryokesh87 Рік тому +11

    Never seen a confused interviewer than Durga Prasad 🤦🏻 Podhumda thambi. I am not a supporter of Mohan but have been seeing this pattern from Durga’s question that lacks basis and just shares other speculations or speculates without logic.

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 Рік тому +4

    எவ்வளவு மோசமான வன்மம் துர்காபிரசாத் அவர்களுக்கு

  • @gopalgopal1045
    @gopalgopal1045 Рік тому +1

    இப்படி ஒரு படத்தை எடுத்த மோகன்ஜி அவர்கள் பல்லாண்டு காலம் வாழ எம்பெருமான் இறைவனின் அருளால் நான் வாழ்த்துகின்றேன்

  • @raju18pro100
    @raju18pro100 Рік тому +9

    ஏன்டா லவ் டுடே மூவிய கலைஞர் டிவி சேனல்ல வெளியிட்டாங்க அந்த மூவியும் திமுக ஆதரவு மூவியாடா என்னாடா கேள்வி கேக்குற பேசுதமிமிழா பேசு சேனல் மேல ஒரு நம்பிக்கை இருந்துச்சு அதுவும் போய்டுச்சி

    • @lv8520
      @lv8520 Рік тому

      லவ் டுடே உதயநிதி ரிலீஸ். கறுப்பு வெள்ளை ஆக்க கலைஞர் டிவி செய்த வேலை

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 Рік тому +3

    மோகன் ஜி உங்களின் அனைத்து படமும் பார்த்துள்ளேன்

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Рік тому +1

    மோகன் ஜி உங்களுடைய படம் மிக அருமையாக உள்ளது மேலும் மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  • @prabhakarananna2183
    @prabhakarananna2183 Рік тому +40

    பத்துபேரு சேர்ந்து ஒருத்தனை அழிக்க நினைத்தால் ஆயிரம்பேர் சேர்ந்து அவனை வாழவைய்ப்பார்கள். வாழ்க மோகன் ஜி.....

    • @vuttuon
      @vuttuon Рік тому +1

      You r right.

  • @ashwin1001i
    @ashwin1001i Рік тому +6

    Durga Prasad is such a funny guy, try to push guests to extreme basis his DMK ideology

  • @mohammedayaan5015
    @mohammedayaan5015 Рік тому +2

    Mohan g congratulations🎉🎉🎉🎉🎉 apart from politics

  • @higherself36
    @higherself36 Рік тому +13

    I always encourage to hear views/stories from both sides (Right wing or leftist) in all aspects of my life. If the conversation develops into a healthy debate, I find it amusing. A media team should be multifaceted in its ideologies. That's why I always thought DurgaPrasad is an integral part of PTP and never discouraged his presence. The interviewer should put forward uncomfortable questions. That's how it should be done. Interview should not only be a fan club meet.
    But DP - Have you ever had such blatant annoying questions for celebrities from your ideology??
    Yes, may be you had asked a few uncomfortable questions but comparison is like b/w a mountain and a molehill. A course correction is long overdue

  • @rasarasamanickam9196
    @rasarasamanickam9196 Рік тому +10

    தம்பி நீங்க ஒரு நல்ல டாக்டர போய் பாருங்க தம்பி

  • @subbaramanps1058
    @subbaramanps1058 Рік тому +4

    கேள்விகள் படு அபத்தம்.. ஒரு நல்ல படத்தை பாராட்ட வேண்டாம். கொச்சை படுத்தாமல் இருந்தாலே போதும்.

  • @dhatchayanim
    @dhatchayanim Рік тому +5

    Each and every guest targets Durga Prasad and he deserve that too

  • @dineshv3401
    @dineshv3401 Рік тому +4

    Super sema gethu

  • @karti4181
    @karti4181 Рік тому +2

    Fantastic movie mohan Many of them stands for you... keep it up

  • @user-ek5np2dn5o
    @user-ek5np2dn5o Рік тому +1

    Vazhthukal mohan G very good

  • @vira_7
    @vira_7 Рік тому +4

    Do not abuse DP..I love Mohan G ..I love PTP team

  • @SelvamSelvam-ue7gh
    @SelvamSelvam-ue7gh Рік тому +3

    Congratulations mothan g brother

  • @JustPostingOnly
    @JustPostingOnly Рік тому +2

    Slipper shot to Red light media 🕯️😅