மோகன் அண்ணா நீங்கள் அனைத்து பெண் குழந்தை பெற்ற தாய் தந்தை குரல் தான் இந்த திரௌபதி வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் தென் மாவட்டங்களில் இது போன்ற நிலை உள்ளது அதையும் படமாக எடுக்கும் படி கேட்டு கொள்கிறேன் நன்றி
@@rajav100 nanpa nenga solluvathu sari than anaithu samuthaayathirku anna padam than nan solla Varuvathu thenmavathil ithu poondra nikalvu nadai perikerathu mohan g soli irrkerair ithu vada Mavatta kathin karu eandru avarey sonair nanpa nan sola vilai nandri
I stopped before 3 months... After my father's death. He never stopped to read. Last one week he wasn't able to read. But he asked me to buy and kept it in his bed. He was a good lover to vikatan. But he doesn't know it is a fraud...
நெறியாளர் கேள்விகளும் மோகன் அவர்களின் பதில்களும் செமசூப்பர் மதனுக்கு இணையான நெரியாளர் முடிந்தால் அவர் பெயர் பதிவிட்டால் மகிழ்ச்சி அடைவேன் 13கோடி தமிழர்களின் ஒருவனாக!!
மோகன் ஜி அவர்களுக்கு என் வேண்டுகோள். நீங்கள் சொல்வது, செய்வது, நினைப்பது எல்லாம் யதார்த்தம், சமுதாயத்தின் நல்வாழ்வு. இன்றளவில் 90 சதவிகிதம் தமிழ் சினிமா நாசமாகி விட்டது. இந்த நாட்டின் எதிரிகளின் பிடியில் இருக்கிறது. கண்டிப்பாக இவர்களிடமிருந்து யதார்த்தமான பார்வையோ சொற்களோ வராது. உங்களுடைய படம் அவர்களுடைய கீழ்த்தரமான நயவஞ்சக நோக்கத்திற்கு உலை வைக்கிறது. எனவே நீங்கள் இந்த தமிழ் சமுதாயத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிரீகளோ அதை செவ்வனே செய்யுங்கள். எங்களுடைய முழு ஆதரவு கண்டிப்பாக உண்டு. வாழ்த்துகள்.
என்ன p எடுத்து கிழித்து விட்டான் இவன்........ஒழுங்கா படம் எடு டா.... நீ முதலில் திருந்து அப்புற சமூகத்தை திருத்தலாம்........மலம் என்ற ஜாதி வெறி பிடித்த .....?.?
@@selvaselvam4375 இந்த படத்துல நடந்தது உண்மையா இல்லையா .. ஒவ்வொரு படத்துலயும் இப்படி ஆராய்ச்சி பண்ணா ஏழைகள் நல்லவர்கள், சற்று வசதியானவர்கள் மோசமானவர்கள் என்று காட்டப்படுகிறது. அந்த படத்தில் வந்த சில டயலாக் அந்த தலைவர் பேசியது உண்மையா இல்லையா.... முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், அரசியல்வாதிகள் உங்களை use பண்றாங்க அத நீங்க புரிஞ்சிக்க போறீங்க. நல்லா படிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும், இத சொல்லாம தடுக்கும் மிடுக்கும்னு பேசினா பொண்ண பெத்தவங்க என்ன நினைப்பாங்௧.
இவரு பக்கம் நின்னா அவரு என்ன பெரிசா செய்யப்போறாரு..இடைனிலை சமுதாய மக்களில் ஏழை கலைகனுக்கு ஹீரோ சான்ஸா தருவாரு..பணம் பார்க்க மட்டும் சாதீ மத்ததுக்கு ஒதுங்கு நீ தான் பாருங்க ua-cam.com/video/JJeCo_q1rXA/v-deo.html
எங்களின் மனக்குமுறள்களை திரைப்படமாக கொண்டு ... வந்ததுக்கு ரொம்ப நன்றி.... நாடகக் காதலால் எங்கள் ஊரில் இரண்டு குடும்பம் அழிந்து விட்டது.... வாழ்த்துக்கள் அண்ணா...
யார் ஜெயிக்கனும் யார் ஜெயிக்க கூடாதுனு முடிவு பன்றது மீடியாங்கதானு வெளிப்படையா சொன்னீங்க..தொடரட்டும் உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் வெற்றிகளும்..மக்கள் உங்களுடன் என்றும் இருப்பார்கள் சங்கத் தமிழா....வாழ்த்துக்கள்!
I have a daughter, Draupadi was a good movie and had given me a warning on how much more careful I have to be. More movies like these are required. Keep it going.
சரியான சமயத்தில் சரியான திரைப்படம்... மாதவிடாய் பற்றி பெண்ணே கேட்கும் அலட்சிய கலாச்சாரம் பரவும் காலகட்டத்தில் கலாச்சாரம் காப்பாற்ற உங்களை போல் இயக்குனர்கள் தேவை.. திரௌபதி 2 ku காத்திருக்கோம்..
மோகன் ஜு .. உங்கள் பேட்டியில் உண்மை கலந்த கோபம் தெரிகிறது .. அடுத்த படத்தில் இன்னும் அனல் தெறிக்க விட வாழ்த்துக்கள். பா. ரஞ்சித் . வெற்றி... மாரி.. மூன்று பேரின் கதறல் சத்தம் அதிகமாக கேட்க வேண்டும் ... வாழ்த்துக்கள். .
As an unbiased viewer I found the movie Draupathy very gripping.As an old and well educated brahmin I did not see any caste marks in the movie.It clearly shows how unscrupulous ‘lawyers ‘of a certain stratum manipulates rich girls of higher castes with fake marriage certificates and torments girls parents for robbing their property.However this situation will not happen in our community where most of us are educated.We will question the fake marriage certificate and contest it in the court.But in your story girl’s father gets taken in and die out of shame.This maybe an exaggeration in these times.Otherwise your movie is far better than Rajani’s rubbish movies be it Petta or Dharbar or some nonsense.Your movie depicted the ugly wounds in our Tamil society.Hats off to you for your beautiful production.
you are saying that u did not see any caste marks, and again you are saying lawyers of certain stratum manipulates rich girls of higher castes...you are contradicting yourself...
mathew hunt :Anyway I had long finished my career occupying senior executive position with my educational qualifications and also sent my children to the US.Now you can even call me uneducated.Thank you.
Mohan G I will see the film tomorrow.But I am sure its a Great success. Don"t bother about the others negative comments out of jealous.you have done your job to your satisfaction and its running with full public support.Expecting more Public oriented films. God Bless you.
Mr.Mohan.G You are very soft in your approach, suave in your answering, but made up of sterner stuff deep inside your inner mind, with courage borne conviction. A great quality to have. Please keep it up. We, the commoners, expect more subject which are story & society centric to be brought out by you & it goes w/o saying, Draupathy success is only due to its *society centric* issues, depicted by you, which are haunting TN, for long now. Keep up the good work. God Bless you. Best wishes.👍👌💐🙏
நல்லா வருவ bro.உங்களுக்கு எப்போதும் எங்கள் support உண்டு. தையரியமா செயல் படுங்கள்.ஆனந்த விகடன் ஒரு மாமா பய.கவலைப்படாதிங்க. நான் மதிப்பெண் போடுறேன்.79/100.
அண்ணா நல்லா தேரியுது... குறிப்பிட்ட சமூகத்தை சொல்லி இருக்கீங்க . ஆனா அந்த குறிப்பிட்ட சமூகம் தா நா .. உண்மைல படம் நல்லா இருக்கு.. முதல் நாளே பாத்தா .. நல்லா கதை கருத்து... பெண்களுக்கான... பொள்ளாச்சி சம்பவம் போன்ற இளைஞகளுக்கான படம்... உண்மை காதல் நா சேத்து வைங்க நாடக காதல் நா வெட்டி தள்ளுங்க வாழ்த்துகள்...
கண்டவன் சொல்றதெல்லாம் விடுங்க g. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு மக்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள் .1% மக்களை தவிர மீதி அனைவரும் கொண்டாடுகிறார்கள் கவலைப்படாதீர்கள் உண்மையை உரக்கச் சொல்லவேண்டிய நேரம் இது கலிகாலம் அக்கிரமங்கள் நடக்கிறது நடத்திக்கொண்டிருக்கிறார்ள் அதை தடுக்க ஒருவன் வந்தே தீரவேண்டும்.. படைத்தவனாக
எதுடா உண்மை சாதியை காப்பாற்ற தன் மகளின் உண்மையான காதலை எநதசாதிக்காரன் காதலிக்காரனோ அவன் அதிகமாக இருக்கும் இடத்தில் பணக்காரன்என்றால் அவன்சாதி தலைவரிடம் காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடியோ பணத்தை கொடுத்தோ காதலை பரிக்கிராய் இதற்கு நாடககாதல் என்று சொல்கிராய் இல்லையா அவன் குறைவாக இருக்கும் இடத்தில்கொலைசெய்கிறாய் எல்லாம் நீ செய்து விட்டுநாடககாதல் என்கிறாய் தலித்பெண்களின் கற்பைசூரையாடினார்களே அதை எந்த விதத்தில் நியாயம் அதை நீ என்ன காதல்என்பாயா காமம் என்று செல்வாயா சோறு திங்கிராயாஇல்ல பீயை திங்கிராயா நீயே முடிவை சொல்
@@rajanrajan.t207🤣😂இன்னும் எதிர்பார்க்குறேன், பெண்ணின் தந்தை:என் பெண்னை காதலிக்கும் உரிமை உனக்கு உள்ளதெனில் உன்னை சாகடிக்கவும்,வாழவைக்கும் உரிமை எனக்கு உண்டு.
"ஒரு லவ்வோட வெற்றி கல்யாணத்தில் இல்ல அவ்வுங்க பேரபிள்ளைகளின் வாழ்வையும் கடந்து வாழக்கூடிய ஒற்றுமையில்தான் இருக்குது" இது சாதரண வார்தையில்ல , ஜாதி ,மதம், இனம், மொழி கடந்த ஒரு உயரிய சிந்தனை . வாழ்துக்கள் ...............
திரௌபதி படம் நாடகக் காதல் பிரச்சினை , மீத்தேன் பிரச்சினை , கோலா கம்பெனி பிரச்சினை , 100 நாள் வேளை பிரச்சினை , பெண் விடுதலை போன்ற அனைத்து விடயங்களையு பேசி உள்ளது ...
படத்தோட டிரெய்லரவிட உங்கலுடைய நேர்காணலுக்கான பதில்தான் படம் வெற்றிக்கு காரணம் 80 %
மிக சரியா சொன்னிங்க பிரதர். அவரோட நிதானமா எவரையும் எந்த கேள்வியையும் எதிர்கொள்ளும் கெத்தே தனி.
உண்மை. பேச்சின் அறம்!
Excellent he is.
Director speaking style very nice, Rajeeth director need to learning
அட அட
Veera jatti thirudar vamsam da naanga..
Mohan ji GReat salute
மோகன் அண்ணா நீங்கள் அனைத்து பெண் குழந்தை பெற்ற தாய் தந்தை குரல் தான் இந்த திரௌபதி வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் தென் மாவட்டங்களில் இது போன்ற நிலை உள்ளது அதையும் படமாக எடுக்கும் படி கேட்டு கொள்கிறேன் நன்றி
தென்மாவட்டங்களில் இந்த பிரச்சினை உண்டா?
Then mavattathuku nu thaniya edukka enna idula ? Idhu motha tamil naatukum dane.. Saadhiya thooki pidichu neengale karuvai sidhaikka vendame
@@rajav100 nanpa nenga solluvathu sari than anaithu samuthaayathirku anna padam than nan solla
Varuvathu thenmavathil ithu poondra nikalvu nadai perikerathu mohan g soli irrkerair ithu vada
Mavatta kathin karu eandru avarey sonair nanpa nan sola vilai nandri
நான் இனி ஆனந்த விகடன் வாங்க போவதில்லை. இருபது வருசமா வாங்கிட்டு வரேன்.ஆனந்த விகடன் உண்மைமுகம் வெளுத்துவிட்டது.
yes stop mamavikadan. good decision.
I stopped after balan sir death
I already stopped,03 years ago..it's a good decision..
இப்போ வர வர செக்ஸ புத்தகமாக மாறி வருகிறது.
I stopped before 3 months... After my father's death. He never stopped to read. Last one week he wasn't able to read. But he asked me to buy and kept it in his bed. He was a good lover to vikatan. But he doesn't know it is a fraud...
நெறியாளர் கேள்விகளும் மோகன் அவர்களின் பதில்களும் செமசூப்பர் மதனுக்கு இணையான நெரியாளர் முடிந்தால் அவர் பெயர் பதிவிட்டால் மகிழ்ச்சி அடைவேன் 13கோடி தமிழர்களின் ஒருவனாக!!
என்னாது 130 கோடி தமிழரகளா ?
130 கோடி தமிழர்களா??😱😱😱😱
@@senthilagilan 0 கைதவறி வந்துடிச்சு அதுக்குபோய் இப்படி வாயபொலப்பது சரியாசகோ
13கோடி
அருமையான பதில்கள்.. சிந்திக்க வைக்கிற பதில்கள் .. வாழ்த்துக்கள் மோகன் ஜீ... துணிச்சலான உங்களின் சமூக விழிப்புணர்வு பணி தொடரட்டும்...
மோகன் ஜி அவர்களுக்கு என் வேண்டுகோள். நீங்கள் சொல்வது, செய்வது, நினைப்பது எல்லாம் யதார்த்தம், சமுதாயத்தின் நல்வாழ்வு.
இன்றளவில் 90 சதவிகிதம் தமிழ் சினிமா நாசமாகி விட்டது. இந்த நாட்டின் எதிரிகளின் பிடியில் இருக்கிறது. கண்டிப்பாக இவர்களிடமிருந்து யதார்த்தமான பார்வையோ சொற்களோ வராது.
உங்களுடைய படம் அவர்களுடைய கீழ்த்தரமான நயவஞ்சக நோக்கத்திற்கு உலை வைக்கிறது.
எனவே நீங்கள் இந்த தமிழ் சமுதாயத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிரீகளோ அதை செவ்வனே செய்யுங்கள்.
எங்களுடைய முழு ஆதரவு கண்டிப்பாக உண்டு.
வாழ்த்துகள்.
என்ன p எடுத்து கிழித்து விட்டான் இவன்........ஒழுங்கா படம் எடு டா.... நீ முதலில் திருந்து அப்புற சமூகத்தை திருத்தலாம்........மலம் என்ற ஜாதி வெறி பிடித்த .....?.?
Nedunchezhian S well said
@@altoship serupadi
அரிய முயற்சி தீவிர உழைப்பு தடம் பிறழாத கதைக்களம்.
மோகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பொள்ளாச்சி...சம்பவம்...நடத்தியவர்கள்...உயர்..சமூகத்திணர்..நாடக..காதல்..எண்று..அவர்களை.ஏண்..கூற..மறுக்கிறீர்...பயமா..அல்லது..ஓட்டுக்காகவா...எப்பொழுதும்..தாழ்த்தபட்டோற்..முதுகில்.ஏறி.ஏறி..மிதித்து...நீங்கள்..முண்ணோறி..செல்வதற்க்காக..அவர்கள்..உங்களுக்கு..ஒரு..பகடைக்காய்
@@selvaselvam4375 இந்த படத்துல நடந்தது உண்மையா இல்லையா .. ஒவ்வொரு படத்துலயும் இப்படி ஆராய்ச்சி பண்ணா ஏழைகள் நல்லவர்கள், சற்று வசதியானவர்கள் மோசமானவர்கள் என்று காட்டப்படுகிறது. அந்த படத்தில் வந்த சில டயலாக் அந்த தலைவர் பேசியது உண்மையா இல்லையா.... முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், அரசியல்வாதிகள் உங்களை use பண்றாங்க அத நீங்க புரிஞ்சிக்க போறீங்க. நல்லா படிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும், இத சொல்லாம தடுக்கும் மிடுக்கும்னு பேசினா பொண்ண பெத்தவங்க என்ன நினைப்பாங்௧.
அருமையான கேள்வி🌷🌷🌷அருமையான பதில்🔥🔥🔥சூப்பர்..
Mohan G speech has truth and it shows in his body language and expressions, keep it up Mohan
Semma explanation from 17:20, accepted one
இப்படி வெளிப்படையாய் பேச யார் உங்களுக்கு அதிகாரம் குடுத்தா?
பிறந்த வம்சம் அப்டி 🔥🔥🔥❤.... lv u anna
Right
🤣😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂
@@chackamu6789 Nanbarey...Ulagil ulla anaithu makkalum samamey , ithil thalvu yeethu uvyarvu yeethu?
Intha samoogam koncham late thaan. Dhanush, pa. ranjith, vetrimaran ellarum munnadiyae arambichitaanga.
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்
Vikatan lost their diginity for the past two years. So I and my family stop reading vikatan
அருமையான படம் ..அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று 💯🔥🔥
அருமை அண்ணா🔥👌
௭ன்றும் காடுவெட்டியாா்
குரு ஐயா🙏வழியில்💪
அருமையான திரைப்படம். 👌👌👌👌
உண்மையை சொல்லி நன்மையை செய்ததால் ௨லகம் ௨ன்னிடம் மயங்கி விட்டது. நிலை ௨ய௫ம் போது பனிவு கொண்டால் உயிர்கள் ௨ன்னை வணங்கும்.
Aaru manamae aaru 💙
Enna sir logic?? Basically communist maathiri oora ematha solreenga, appadithaana?
Mass Speech Mohan G Bro Ipadi Paatttaaa Films Varanum bro 😍😎👌
மோகன் சகோ பெற்றோர் மனநிலை சூப்பரா வெளிப்படுத்துறீங்க இரண்டு பெண்களின் தந்தையாக நன்றி
மொகன்.G அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
நண்பா மோகன் எடிட் பன்னுங்க
Mohan G super
I am support to Mr mohan g
Mohan G Sir,
உங்கள் பக்கம் நாங்க இருக்கோம் ,
இடைநிலை அனைத்து சமுதாய மக்களும் இருக்காங்க ,
நீங்க நினைச்சத எடுங்க ,
நாங்க வெற்றியடைய வைக்கிறோம் .
இவரு பக்கம் நின்னா அவரு என்ன பெரிசா செய்யப்போறாரு..இடைனிலை சமுதாய மக்களில் ஏழை கலைகனுக்கு ஹீரோ சான்ஸா தருவாரு..பணம் பார்க்க மட்டும் சாதீ மத்ததுக்கு ஒதுங்கு நீ தான் பாருங்க ua-cam.com/video/JJeCo_q1rXA/v-deo.html
சூப்பர் ஸ்டார் famous dialogue.......கண்ணா பன்னி ங்க தான் கூட்டமா வரும்......
வந்து என்ன பண்ணும்னு எல்லோருக்கும் தெரியும்
மோகன் சார்,எவனுக்கும் பயப்பாடாதீங்க, நாங்க.இருக்கோம்
மோகன் ஜி அருமையா பேசுரிங்க நாங்கல் என்றும் உங்களுடன். தேவர் மகனின் வாழ்த்துகள்
vadivelan velan super ji alws we should support like this director
Konjam ombu
@@anticringepill1313 இந்தா வந்துடார் தே புள்ள
Mohan sir super m
Devar makan inu podamalaee unka comment ah pathivu panalamae nanba
எவனக்கும் அஞ்சாதே நாங்கள் இருக்கோம்
உண்மை என்னைக்கும் தோற்காது
Naanga na yaaru bro ?????
@@aravindsakthi724 உண்மையை மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கறவங்க
Bro galtta la poi video va parunga unga Anna sonathu ethum Unami illayam atha avar eh othukitu irukar
@@aravindsakthi724 ena bro purinjidha?
விகடள் குரூப் நல்லா கேட்டீங்க. படத்தின் கருத்து பெண்கள் பாதுகாப்புப்பற்றி சொல்லிருக்கு இந்த படம்.ஆனந்தவிகடன் சறுக்கிவிட்டது.
எவ்வளவு ஜாதி வெறியாக இருந்தால் இப்படி பேச முடியும்
பெண்களுக்கு ஒரு ஜாதியின் மூலம் தான் பிரச்சினை என்பது எவ்வளவு வன்மம்
கேவலமான பிறவிகள்
@@மாத்தியோசி-த3ண apdilam padathula sollala bro....Oru caste ahh kuri vachi sollala movie ya pathuttu pesunga
@@hiphopkaran6677 correct. Ithulla jathiya pathi pesavae illa. Kuttrmulla nenju kurukurukkuthu.
Ithu pengal nallathukaga pesa patta padam illa. Kalapu thirumanam pannathinganu indirecta solra padam.
எங்களின் மனக்குமுறள்களை திரைப்படமாக கொண்டு ... வந்ததுக்கு ரொம்ப நன்றி.... நாடகக் காதலால் எங்கள் ஊரில் இரண்டு குடும்பம் அழிந்து விட்டது....
வாழ்த்துக்கள் அண்ணா...
மோகன் ஜி அவர்களுக்கு ஒரு தென் பகுதி மக்களின் அன்பு வேண்டுகோள்....மாவீரன் பூலிதேவன் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்தால் உங்களை பதம் தொட்டு வணக்கிறோம்!!!
kalimuthu muthu kandipa
பதம் மா?
Super bro vanniyar support
@@ArunKumar-pd5yg ,பதம் தவறல்ல
@@ArunKumar-pd5yg athukuthanya avan kekuran
மோகன் ஜி சூப்பர் சகோ
Best movie... Parents kandipa pakanum...
பெண்கள் போற்றுறாங்க திரெளபதி படத்தை
அப்பாவும் பெண் பிள்ளைகளும் சேர்ந்து பார்க்கவேண்டிய படம்.
பாராட்டுக்கள் மோகன் சார்.
Super confidence speech 👏👏👏🎊
அப்பா நன்பரே இனி படம் எடுத்தால் என்னால் முடிந்த இலவச உழைப்பை தர தயாரா இருக்கேன்
Good Job Mohan....as you rightly called "Media Mafia" is heavily biased....keep making such subjects
Vareaaaa VA 🍑
Adichi thookunga sir 💪🇷🇴💪TN makkal ungalukku support 💪👍👌😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤒🤒🤒🤒🤒
Hahan
கேட்க வேண்டிய கேள்விகள்
உண்மையான பதில்கள்
அண்ணன் மோகன் ஜி நீங்கள் எடுத்திருக்கும் கொள்கை நிலைத்திருக்கட்டும் உங்கள் தைரியம் வீரப்பேச்சு யாரும் அசைக்க முடியாது அண்ணா🔥🔥👌💪💪
3:40to4:45 very true in every district.
யார் ஜெயிக்கனும் யார் ஜெயிக்க கூடாதுனு முடிவு பன்றது மீடியாங்கதானு வெளிப்படையா சொன்னீங்க..தொடரட்டும் உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் வெற்றிகளும்..மக்கள் உங்களுடன் என்றும் இருப்பார்கள் சங்கத் தமிழா....வாழ்த்துக்கள்!
மிக அருமயான பேச்சு
நக்களும், நையாண்டி பேச்சும் அருமை.
I have a daughter, Draupadi was a good movie and had given me a warning on how much more careful I have to be. More movies like these are required. Keep it going.
I appreciate you brother.....
சரியான சமயத்தில் சரியான திரைப்படம்... மாதவிடாய் பற்றி பெண்ணே கேட்கும் அலட்சிய கலாச்சாரம் பரவும் காலகட்டத்தில் கலாச்சாரம் காப்பாற்ற உங்களை போல் இயக்குனர்கள் தேவை.. திரௌபதி 2 ku காத்திருக்கோம்..
Draupathi is not a caste movie,it's a awareness movie for young adult female movie,superb movie,,,👍
Uncut முழு படத்தையும்youtube ல் ரிலீஸ் பண்ணுங்க!
Actually this is a Good movie..
மோகன் ஜு .. உங்கள் பேட்டியில் உண்மை கலந்த கோபம் தெரிகிறது .. அடுத்த படத்தில் இன்னும் அனல் தெறிக்க விட வாழ்த்துக்கள்.
பா. ரஞ்சித் . வெற்றி... மாரி.. மூன்று பேரின் கதறல்
சத்தம் அதிகமாக கேட்க வேண்டும் ... வாழ்த்துக்கள். .
23:00 verithanam verithanam🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒரே படத்துல தி க, தி மு க கூட்டணியை கதறவிட்டுட்டீங்களே தலைவா.
Apdiya
@@anandoogay Padatha nee paru urupadiya appuram inga vandhu kadharu appudiya nnu. 😂😜😁🤔🙈🤭🤣
Gopi. S Gokul. S emathuruvanuku thaan antha padam paathu pavam varum pothuva oru caste la iruka elarum athaan panraganu sonna kovam thaan varum
@@Ak-sx9dy Theriyaama thaan kekuren neenga andha iyakkathila irukura aaalaa. Nadaga kadhal iyakkathula irukuravanga thaannu padam irukku engeyum kuripitta samoogamnnu illaiye.
Gopi. S Gokul. S yentha iyyakam?
Delete scene UA-cam realse pannuga Mohan .G bro
அது ரிலீசான இன்னும் நல்ல கதற ஆரம்பிப்பாங்க 😆😆😆
பல பேருடைய மணக்குமுறல், தைரியமாக செயல்படுங்கள்,வாழ்த்துக்கள் நன்றி
நீங்க எந்த படம் எடுத்தாலும் நாங்க பார்ப்போம் இதுவே நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய நம்பிக்கை
அருமையான பதிவு நண்பா.ஆவடிட சரவணன்
As an unbiased viewer I found the movie Draupathy very gripping.As an old and well educated brahmin I did not see any caste marks in the movie.It clearly shows how unscrupulous ‘lawyers ‘of a certain stratum manipulates rich girls of higher castes with fake marriage certificates and torments girls parents for robbing their property.However this situation will not happen in our community where most of us are educated.We will question the fake marriage certificate and contest it in the court.But in your story girl’s father gets taken in and die out of shame.This maybe an exaggeration in these times.Otherwise your movie is far better than Rajani’s rubbish movies be it Petta or Dharbar or some nonsense.Your movie depicted the ugly wounds in our Tamil society.Hats off to you for your beautiful production.
you are saying that u did not see any caste marks, and again you are saying lawyers of certain stratum manipulates rich girls of higher castes...you are contradicting yourself...
Are you mad u r comparing petta and Darbar to this shit
@@krishnam953 ipdi ellam kelvi ketta pathil sola theriyathu avangaluku
@chandra. Seriously you are educated, I have doubt on that
mathew hunt :Anyway I had long finished my career occupying senior executive position with my educational qualifications and also sent my children to the US.Now you can even call me uneducated.Thank you.
Mohan Ji, unga ulaipa mulusa purinjukutavangaluku theryum, idhu endha samudhayathukum edhirana padam Alla, yaraga irundhalum pen pillaigalai pettredutha anaithu petrorgalukum vilipunarvu aerpaduthakudiya concept nu.....Adha padam pakuravangaloda nokatha poruthu iruku, concept ah positive ah pakurangala Ila negative ah pakurangala nu.....Hatsoff to the entire crew!!!.....Neenga yaroda manasayum indha padathula punpaduthala.....Indha mariyum nadanthuruku nu dhan eduthu katirukinga.....Vaalthukal
மோகன் ஜீ...ஜீ...ஜீ..அருமை..
கெவியா பண்ணுவதற்கு வாழ்த்துக்கள்.
@@ravimariappan1748 தெளிவா சொல்லுப்பா
@@ravimariappan1748 yapa ne yana sola vara
சிறப்பு மகிழ்ச்சி
Super speech brother always our society will support u,,,and continue your social advice needed for this country,,,👍
என் வாழ் நாளில் திரௌபதி போன்ற படத்தை பார்த்து மிக மகிழ்ச்சி அடைகிறேன்
அந்த படத்தை இயக்கிய உங்களுக்கு 1000 நன்றிகள் சார்
தமிழின வரலாற்றிலையே முதன் முறையாக ஆகச்சிறந்த திரைப்படம்2020 ஆண்டின் 130 கோடி தமிழர்கள் புகழகூடிய திரைப்படம் திரௌபதி !!மோகன் ஜி வெற்றிவிழா படம் இது !!
Apdiya
@@selvaananth2882 அப்படிதான்
130 Kodi tamilargala
இந்தமாதிரி... ஒரு
சமூகத்தை... வீண்பழி....
சுமத்தி...
பாமக... ராமதாஸ்
பொழைக்கிறதுக்கு....
மூனுரோட்டுல....
ஒக்காந்து...
ஐயோ, அம்மா...
தாயே....
பிச்சை போடுங்கம்மா ன்னு
ஓட்டு கேட்கணும்...
Tamilnadu 130¿???????😀😀😀😀
Mohan G
I will see the film tomorrow.But I am sure its a Great success. Don"t bother about the others
negative comments out of jealous.you have done your job to your satisfaction and its running
with full public support.Expecting more Public oriented films.
God Bless you.
உங்களுடைய விளக்கம் தெளிவு.ஆனால் சாதிய வன்மம் வேண்டும் Bro.நன்று
Awesome, Mohan. You’re a balanced person. I like Draupathi.
மோகன் ஜி அண்ணா nenga Vera level 😍 Thaliva 😍
முதிர்ச்சியான கருத்துக்கள் மோகன். வாழ்க!
Vera level mohan sir....neenga innum pala unmaigalai sollanum...naangalum enaglukku terinthadhai solluvom...tharamaana pechi sir... vazhthukkal...
மரண மாஸ் மோகன்.G அண்ணா 👏⚔️🔥⚔️
அடங்கி போற ஆள் இல்ல....💪
என்றும் எங்கள் சமூகம் உங்கள் பக்கம்❤🥰🥰👍
Mohan G - Great & Bold director.
Throwpathy good and must to watch dramatic movie.
Mr.Mohan.G
You are very soft in your approach, suave in your answering, but made up of sterner stuff deep inside your inner mind, with courage borne conviction. A great quality to have. Please keep it up. We, the commoners, expect more subject which are story & society centric to be brought out by you & it goes w/o saying, Draupathy success is only due to its *society centric* issues, depicted by you, which are haunting TN, for long now. Keep up the good work. God Bless you. Best wishes.👍👌💐🙏
நல்லா வருவ bro.உங்களுக்கு எப்போதும் எங்கள் support உண்டு. தையரியமா செயல் படுங்கள்.ஆனந்த விகடன் ஒரு மாமா பய.கவலைப்படாதிங்க. நான் மதிப்பெண் போடுறேன்.79/100.
அண்ணா நல்லா தேரியுது... குறிப்பிட்ட சமூகத்தை சொல்லி இருக்கீங்க . ஆனா அந்த குறிப்பிட்ட சமூகம் தா நா .. உண்மைல படம் நல்லா இருக்கு.. முதல் நாளே பாத்தா .. நல்லா கதை கருத்து... பெண்களுக்கான... பொள்ளாச்சி சம்பவம் போன்ற இளைஞகளுக்கான படம்... உண்மை காதல் நா சேத்து வைங்க நாடக காதல் நா வெட்டி தள்ளுங்க வாழ்த்துகள்...
I like you speech because he not see discrimination
கண்டவன் சொல்றதெல்லாம் விடுங்க g. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு மக்கள் அனைவரும் கொண்டாடுகிறார்கள் .1% மக்களை தவிர மீதி அனைவரும் கொண்டாடுகிறார்கள் கவலைப்படாதீர்கள் உண்மையை உரக்கச் சொல்லவேண்டிய நேரம் இது கலிகாலம் அக்கிரமங்கள் நடக்கிறது நடத்திக்கொண்டிருக்கிறார்ள் அதை தடுக்க ஒருவன் வந்தே தீரவேண்டும்.. படைத்தவனாக
எதுடா உண்மை சாதியை காப்பாற்ற தன் மகளின் உண்மையான காதலை எநதசாதிக்காரன் காதலிக்காரனோ அவன் அதிகமாக இருக்கும் இடத்தில் பணக்காரன்என்றால் அவன்சாதி தலைவரிடம் காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடியோ பணத்தை கொடுத்தோ காதலை பரிக்கிராய் இதற்கு நாடககாதல் என்று சொல்கிராய் இல்லையா அவன் குறைவாக இருக்கும் இடத்தில்கொலைசெய்கிறாய் எல்லாம் நீ செய்து விட்டுநாடககாதல் என்கிறாய் தலித்பெண்களின் கற்பைசூரையாடினார்களே அதை எந்த விதத்தில் நியாயம் அதை நீ என்ன காதல்என்பாயா காமம் என்று செல்வாயா சோறு திங்கிராயாஇல்ல பீயை திங்கிராயா நீயே முடிவை சொல்
@@rajanrajan.t207🤣😂இன்னும் எதிர்பார்க்குறேன்,
பெண்ணின் தந்தை:என் பெண்னை காதலிக்கும் உரிமை உனக்கு உள்ளதெனில் உன்னை சாகடிக்கவும்,வாழவைக்கும் உரிமை எனக்கு உண்டு.
@@rajanrajan.t207 ey pannada Ella pengalukumana padam poda parathesi naye .pengal pathukapu padam atha neeya ethavathu karpana pannikita athukum Mohan Anna porupu ila.stupid
@@rajanrajan.t207 olara koodathu paa
Life Vera
Cinema Vera
I like mohan😃👌👌👌 thayreeyama paysarathu pudichiruku
சூப்பர் மோகன் g.
Dhraupathi Movie is awesome.
Fact fact fact...
மோகன்ஜி உங்களுடைய பதில் வேற லெவல் வாழ்த்துக்கள்
"Thirumbi Pannuven" ..climax interview semma dhillu
ua-cam.com/video/JJeCo_q1rXA/v-deo.html இந்த படம் பார்த்தும் சாதி உணர்வு இல்லாதவர்கள் சொன்னதன் பதிவு.
திரௌபதி திரைப்படம் இப்பொழுது சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளனர் திரௌபதி குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்
Mohan Anna neenga pannunga web seriesa
We are with you...👍👍👍
அருமை அண்ணா திரெளபதி வெற்றி மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி அண்ணா
நம்மல யாராலையும் அடக்க முடியாது.வா தலைவா🔥🔥🔥🔥🔥
FILM DRAUPATHI
GOOD ACTING , GOOD STORY , CLEVER DIRECTION
BEST WISHES FILM TEAM
Great movie. Must watch
"ஒரு லவ்வோட வெற்றி கல்யாணத்தில் இல்ல அவ்வுங்க பேரபிள்ளைகளின் வாழ்வையும் கடந்து வாழக்கூடிய ஒற்றுமையில்தான் இருக்குது" இது சாதரண வார்தையில்ல , ஜாதி ,மதம், இனம், மொழி கடந்த ஒரு உயரிய சிந்தனை . வாழ்துக்கள் ...............
We are with u 👍
I love u ..mohan Anna..Na intha vedio la iruthu unga fan..u R very great.. And very bolt speach..
உங்களுக்குன ஒரு கெத்து இருக்கு நன்றி அண்ணா 👏👏👌💐🎊✌👍
அண்ணா ;
படம் அருமை💯
படத்தில் சொல்ல வந்த கருத்து அருமை 👌
திரௌபதி மிக அருமையான படம்...
வாழ்த்துக்கள் அண்ணா
I am from madurai dhillaa edutherukeenga padam paakum pothu enakku neraiyaa incident reality irukku.. superb mohan devar samoogam saarbhaga valthukkal
Appreciated Mohan G...… Well Said, Auto Rick and Doctor nice explanation ……..
Anna mass
Mr Mohan Anna congratulations your Film team members to succeed Film from Saudi Arabia
Thala u speak bold we support u
அருமை மோகன் ஜி நான் பறையர் சமூகத்தை சார்ந்தவன் படம் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் மோகன் ஜி பெண்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை திரௌபதி வெற்றி பதி
Mukesh L well said it is not against any caste , it is against the bad people .
ranjith ellam oru allu , avan avanga nambi irrukura makkala kuda nasampaniduvan, like rajini(kalla) ..
Kaala voda thropathiya 😂😂😂😂yen da oru manasatchi vendam .
திரௌபதி படம்
நாடகக் காதல் பிரச்சினை ,
மீத்தேன் பிரச்சினை ,
கோலா கம்பெனி பிரச்சினை ,
100 நாள் வேளை பிரச்சினை ,
பெண் விடுதலை
போன்ற அனைத்து விடயங்களையு பேசி உள்ளது ...