Draupathi Roast | Plip Plip

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 7 тис.

  • @indiantdm4889
    @indiantdm4889 4 роки тому +5838

    என் மனசுள்ள உள்ள பாரமே கொரஞ்சுடுச்சு...🤣🤣🤣🤣

  • @alexpandian5896
    @alexpandian5896 4 роки тому +3000

    எனக்கு போரடிக்கும் போதெல்லாம்.....இந்த வீடியோதாயா பாக்றேன்....😂😂😁🤣

  • @modelling5986
    @modelling5986 4 роки тому +551

    Late ah irunthalum வெய்ட்டா இருக்கு தல...🤣😂🤣😂🤣😂🤣😃😅

  • @rahuldeepak4040
    @rahuldeepak4040 3 роки тому +828

    Who is after mohan saying arrest plip plip issue 😂😂😂😂😂😂

    • @pavigkrish
      @pavigkrish 3 роки тому +9

      Me too

    • @shandy4507
      @shandy4507 3 роки тому +25

      Me, but after seeing kotra panchayatha 😂😂😂😂😂

    • @rrr-pc6rm
      @rrr-pc6rm 3 роки тому +5

      Enna neka Mohan.G ya unga promotionku use pannikitingada e-pasangala

    • @uthayanithi......
      @uthayanithi...... 3 роки тому

      me too

    • @karikalan8830
      @karikalan8830 3 роки тому +7

      Plip plip reply : 2:33

  • @aakar9596
    @aakar9596 4 роки тому +297

    தரமான சம்பவம்... படிப்பறிவு கொஞ்சம் வேண்டும் என்று செவுலில் அறைஞ்ச மாதிரி சொன்ன பாரு plip plip 👏👏👏👍

    • @TAMILWIREMP3Official
      @TAMILWIREMP3Official 4 роки тому +2

      Andha point avanga sonnadhoda reason: ua-cam.com/video/2szWrW_H4pA/v-deo.html

    • @Fnn895
      @Fnn895 4 роки тому

      @@TAMILWIREMP3Official 😂😂😂😂👍👍👍👍

  • @manojmano5771
    @manojmano5771 4 роки тому +1533

    யோவ் youtube வந்தாலே இந்த திரௌபதி Roast தான் பாக்க தோணுது 😂😂🤣🤣

    • @ANANDAnand-wm1el
      @ANANDAnand-wm1el 4 роки тому +6

      Yenakum

    • @eldergod4817
      @eldergod4817 4 роки тому +8

      It's addicting 😆

    • @TamilanThalaivan
      @TamilanThalaivan 4 роки тому +20

      நாடக காதல் குருப்பா நீ?

    • @a.madhavanmaddy8482
      @a.madhavanmaddy8482 4 роки тому +9

      சுதந்திரமா ஒருத்தன் சிரிக்க கூடமுடியல

    • @mindvnoice7692
      @mindvnoice7692 4 роки тому +67

      @@TamilanThalaivan vanga jatti thirudar 🤣🤣

  • @aamrishr.s9720
    @aamrishr.s9720 3 роки тому +693

    டேய் இந்த வீடியோவை நான் எத்தனை தடவை தான் டா பார்க்குறது? செஞ்சிட்டீங்கடா👏👏👏👏👌👌👌👌🤣🤣🤣🤣😂😂😂😂

  • @ashwinkumar5444
    @ashwinkumar5444 3 роки тому +265

    After Vijay tv ? 😂

  • @prakash5518
    @prakash5518 4 роки тому +679

    இயற்கையோட ஒன்றி வாழுங்க ஆனா குண்டியில ஒட்டுற அளவுக்கு வாழ வேண்டாம் 😂😂😂 வேற லெவலுயா 😂😂😂👌

    • @arichandran3037
      @arichandran3037 4 роки тому +5

      Unga aatha unga akka va poe padukka vaikanga da

    • @prakash5518
      @prakash5518 4 роки тому +74

      @@arichandran3037 unga V2 parambara thozhil ku yeanda nanga varanum.. nanga olachu sapdurom unnamathiri illa 😂

    • @blacklover9473
      @blacklover9473 4 роки тому +4

      @@prakash5518 👌👌🤣🤣

    • @thowfeeqayman
      @thowfeeqayman 4 роки тому +3

      PrakashKumar _TM 🔥👌

    • @tamio4989
      @tamio4989 2 роки тому

      @@arichandran3037 oditan

  • @nishanthanbalusamy8709
    @nishanthanbalusamy8709 4 роки тому +3172

    ஏன்டா திரௌபதி போட்டு ஜிப்ஸி பத்தி சொல்றிங்க அப்படினு நெனச்சேன் ஆனால் செஞ்சிட்டிங்க 😁😁😁🤣🤣🤣👌👌

    • @Thangam-b8v
      @Thangam-b8v 4 роки тому +18

      Eppathaney ungala imperfect show la pathen

    • @nishanthanbalusamy8709
      @nishanthanbalusamy8709 4 роки тому +14

      @@Thangam-b8v நேத்து விகடன் ஆபீஸ் கூட போனேன் சகோ

    • @talachannel522
      @talachannel522 4 роки тому +15

      டே தெவிட புள்ள,வன்னியன் டா,வீர குல சத்திரியன்ட

    • @zylussoloman8341
      @zylussoloman8341 4 роки тому +174

      @@talachannel522 🤣🤣🤣 jatti thirudan 🤣🤣🤣🤣

    • @SK-sy4fv
      @SK-sy4fv 4 роки тому +45

      @@talachannel522 ha han...po da dei....

  • @vichudfanatic6943
    @vichudfanatic6943 4 роки тому +4175

    Blue சட்டை மாறனே பயந்துட்டு review பண்ணாம இருக்கான் 😂 எங்க தலைக்கு தில்ல பாத்தியா 🔥💪😂

    • @leninkumaran8379
      @leninkumaran8379 4 роки тому +305

      Avarku bayam ila , idha Elam yedhuku review pannunam tan pannala

    • @TN_Arasiyal
      @TN_Arasiyal 4 роки тому +186

      Blue satti maran payapadala edhu Oru pada punda edha review panniii andha pada pundai ya promote pannanum da pannala

    • @yarunee5870
      @yarunee5870 4 роки тому +15

      Umpians aprom yen thala gypsy ya manachaatchi illama pessirukkaapla

    • @TN_Arasiyal
      @TN_Arasiyal 4 роки тому +15

      Ram Blue satti Oru lusuuu kuvaaaa andha Lusuuu kuuuuu vay Review panna Mudiyadhaaa mental edudha padam da draupathi

    • @CivilRaghulV-rr3zz
      @CivilRaghulV-rr3zz 4 роки тому +5

      @@hashtag_productions bro fake bro adthuu

  • @karuppasamy7550
    @karuppasamy7550 3 роки тому +1642

    ரொம்ப பேர் மோகன் ஜி அண்ணனின் டுவீட் க்கு பிறகு ரோஸ்ட் பார்க்க வந்து இருப்பீங்க போல...

  • @jagaeee0
    @jagaeee0 4 роки тому +435

    கொஞ்ச நஞ்ச பேச்சாட பேசுனீங்க மன்னர் பரம்பரை மன்னாங்கட்டி பரம்பரைனு பேசுனீங்களே இப்படி வச்சி செஞ்சுடாணுங்க எப்ப Plip Plip நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருப்பீங்கடா😂😂😂👌👌👌

  • @kuppusamikannan8208
    @kuppusamikannan8208 4 роки тому +529

    இப்படி சிரித்து ரெம்ப நாளாகி விட்டது. நன்றி subscribe பண்ணிட்டேன்

    • @TN_Arasiyal
      @TN_Arasiyal 4 роки тому +5

      Welcome Plip Plip Board eni Mel da nenga Tharamana Sampavangalai Pakka porenga

    • @Anchor-Studios
      @Anchor-Studios 4 роки тому +1

      Umpians
      Haha
      Ungalukathan waiting
      Varakke unga vittu pompula pillaikaium kuddikondu vanga 👨‍🔧

    • @TN_Arasiyal
      @TN_Arasiyal 4 роки тому

      Anchor club enga enaaa velaa unaku pudikalana kilambu

    • @Anchor-Studios
      @Anchor-Studios 4 роки тому +1

      Umpians
      Ethu namma edam ada
      Area theriyama varatha
      Vidda rest edu ok

    • @JASHWIN_tamil_GAMING_JTG
      @JASHWIN_tamil_GAMING_JTG 4 роки тому

      Ultimate boss...

  • @ingarvinu4020
    @ingarvinu4020 4 роки тому +231

    இவ்வளவு நாள் இந்த சேனலை எப்படி மிஸ் பன்னிட்டேன் .செம செம இதுமாதிரி விமர்சனம் என் வாழ்நாளில் கேட்டதே இல்லை ப்பா...செம

    • @rameshmani6469
      @rameshmani6469 4 роки тому

      Ingar vinu daiii romba oombaathey sunni valikkuthu😁😹

    • @Thamizh_aarvalar_007
      @Thamizh_aarvalar_007 4 роки тому

      not onlu youtuber aunty.... comment section um jagajodhi aah irukkum😂😂🤣🤣full aah ***** dhaa

    • @rameshmani6469
      @rameshmani6469 4 роки тому

      @Srivasudevan aaga ne palli devidiya mavan enpathu anaivarum arinthathey😄

  • @kathir2477
    @kathir2477 Рік тому +63

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை ஆர்வம் குறையவில்லை....என் மனசுல உள்ள பாரமே குரஞ்சிடுச்சி....

  • @baymax2.079
    @baymax2.079 4 роки тому +333

    This roast is so brutal. Made me go ROFL😂😂

  • @havocsathya6182
    @havocsathya6182 4 роки тому +253

    நா....மனசுல நெனச்ச எல்லாத்தையும் நீங்க...சொல்லிட்டிங்க..... Senior 😍😍😍😍😂😂😂

  • @sprabhakaran4898
    @sprabhakaran4898 4 роки тому +1943

    இந்த படம் ரிலீஸ் ஆகி ரொம்ப மாதம் ஆயிருச்சு ஆனா திரும்ப திரும்ப நெரைய தடவ இந்த ரிவீவ் வ பாத்துட்டேன் இன்னும் அதிகதடவ பார்ப்பேன்.

  • @kumaresann3547
    @kumaresann3547 3 роки тому +313

    அருமையான செருப்படி மேங்கோ ஜட்டி திருடனுக்கு 👍👍👍

    • @nishanthm2601
      @nishanthm2601 2 роки тому +3

      Poda punda naki🖕🖕🖕

    • @bobmarlygood2866
      @bobmarlygood2866 2 роки тому

      @@nishanthm2601 lose kuthi

    • @MagicRevan
      @MagicRevan Рік тому +8

      ​@@nishanthm2601mango jatti kooli padai😂😂😂

  • @mohamedabbaszunaith7947
    @mohamedabbaszunaith7947 4 роки тому +185

    Idhuku per dan ROAST 😂😂
    MOHAN jatti thirudan ,unshaved arm pits,upadate
    Ultimate PLIP PLIP👌👌

  • @PrasanthK1809
    @PrasanthK1809 4 роки тому +115

    Thanks for the Holy Word ... " Jatti Thirudan"

  • @gobinathpalani1345
    @gobinathpalani1345 4 роки тому +644

    என் மனசுல இருந்த பாரமெல்லாம் கொரஞ்சிடுச்சு தலைவா 😂😁😆

  • @srsaccused
    @srsaccused 3 роки тому +492

    இந்த திரௌபதி ரோஸ்ட்ட இத்தோட 12வது தடவ பாத்துட்டேன் தலைவா😂..
    வெய்டிங் ஃபார் ருத்ரதாண்டவம் ரோஸ்ட்😁🔥

    • @johnsona544
      @johnsona544 3 роки тому +8

      Mapillaiku avlo veri 😂😂😂😂??!!!! Enakumthan 😉😄😅.

    • @kalaidanceschool
      @kalaidanceschool 3 роки тому +3

      Thala enakku eppo eppo sirikkanumo appo laam pakkuvan

    • @johnsona544
      @johnsona544 3 роки тому +2

      Roast vanthachu 😂😂😂😂

    • @kalaidanceschool
      @kalaidanceschool 3 роки тому +2

      @@johnsona544 paththuttan thalaiva maranam pannirukkanga ROAST LA

    • @sharkefx
      @sharkefx 3 роки тому

      Poda punda...

  • @praveenthomas775
    @praveenthomas775 4 роки тому +872

    Whenever stressed This Roast makes me Laugh all the time Bro Sarvs And Gurubhai

  • @Darthvader00
    @Darthvader00 4 роки тому +329

    இயற்கையோடு ஒன்றி வாழுங்க. ஆனா குண்டில ஒட்ற அளவுக்கு வாழாதீங்க. 😂😂😂😂

  • @நளினிமாயா
    @நளினிமாயா 4 роки тому +289

    சகோதரா இந்த படத்தை நீங்கள் விமர்சனம் செய்ததை பார்த்ததுமே உங்க சேனலை நான் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் இந்த மாதிரி படங்களுக்கு இப்படி தான் விமர்சனம் பண்ண முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் நண்பா

  • @Thyrion0088
    @Thyrion0088 3 роки тому +993

    Rudra thandavam roast ku yaralam waiting.🤣

  • @udhaya_prince516
    @udhaya_prince516 4 роки тому +222

    ஏதோ சொல்ல வராங்கனு நெனச்சி உள்ளே வந்தேன்.....என் செல்லங்களா எல்லாத்தையும் தூக்கி செருப்பால அடிச்சிட்டீங்களே....மாஸ்...மாஸ்‌....பக்கா மாஸ்🤭😍🤭
    அந்த ஜட்டிதிருடன் ....வேற ரகம் 🤭😍

  • @PremKumar-cc1lm
    @PremKumar-cc1lm 4 роки тому +117

    இயற்கையோடு ஒன்றி வாழலாம் ஆனால் குண்டில ஒட்டுற அளவுக்கு வாழாதிங்கடா... Ultimate!!

  • @mathankumar-ts7mo
    @mathankumar-ts7mo 4 роки тому +146

    ஆமா இவரு "இன்டர்ஸஸ்டெல்லர் "எடுத்த "நோலன் "யோ வேற லெவல்யா!!

  • @kaitheshooter
    @kaitheshooter 3 роки тому +90

    Watched it again after, Mohan G tweet... Ultimate ya ..

  • @suseendarsivakumar9508
    @suseendarsivakumar9508 4 роки тому +1340

    நாடக காதலை தோலுரிக்க வருகிறான் 👇👇
    #PlipPlip 🤣🤣

    • @sameerfahad3315
      @sameerfahad3315 4 роки тому +8

      😂😂

    • @johnson-ph4tg
      @johnson-ph4tg 4 роки тому +8

      🤣🤣🤣

    • @belovedtruth3447
      @belovedtruth3447 4 роки тому +6

      @@thowfeeqayman அது தோல்டா தாயோலி! 🤪

    • @balam1125
      @balam1125 4 роки тому +28

      நாடக சினிமாவை... ஏன்னா அது நாடகம் மாதிரிதான் இருக்கு...

    • @altoship
      @altoship 4 роки тому +23

      இதை கேட்டுட்டும் உசிரோட இறுகீங்களாட கூட்டம் கூட்டமாக ஜட்டி திருடன்....

  • @vikisthoughts2661
    @vikisthoughts2661 4 роки тому +241

    பஞ்ச பாண்டவர்களுக்கு அடுத்தபடியாக திரௌபதியை வச்சு செய்தது நம்ம குருபாயும், சரவணனும் என்பதை கூறிக்கொண்டு....

    • @jaggumimer290
      @jaggumimer290 4 роки тому +4

      Oohhh sarvs saaga name saravanan ah??!

    • @vikisthoughts2661
      @vikisthoughts2661 4 роки тому +26

      @@jaggumimer290 அட எனக்கே தெரிலயா.. நான் போதைல அடிச்சு விடுறேன். பட் திரௌபதிய போட்ட அந்த ஆறாவது ஏழாவது அக்யூஸ்டு இவனுங்க தான்.

    • @ramprasadselvaraju2943
      @ramprasadselvaraju2943 4 роки тому +7

      @@vikisthoughts2661 Dey yeppa mudiyala un humour sense

    • @vikisthoughts2661
      @vikisthoughts2661 4 роки тому +5

      @@ramprasadselvaraju2943 நீ கலாய்க்கிறியா, உண்மைய சொல்றியானு தெரியல சகோ, நானும் வியாசர் எழுதுன மகாபாரதத்துல இருந்து, சிரீ வில்லிபுத்தூரார் தொட்டு சித்பவானந்தர் எழுதுன மகாபாரதம் வரைக்கும் படிச்சுட்டேன். இவனுங்க அளவுக்கு பாண்டவர்கள் கூட திரௌபதிய வச்சு செஞ்சுருக்க மாட்டானுங்க.🤭

    • @lowkeypancake2696
      @lowkeypancake2696 4 роки тому +2

      @@vikisthoughts2661 🤣🤣 nan kooda saravanan nu nambiten

  • @socratesmech1373
    @socratesmech1373 4 роки тому +77

    Parava ila plip plip உங்களுக்கு பகுத்தறியும் சிந்தனை இருக்கு ...
    நன்றி தோழர்

  • @sandhiyavairam2212
    @sandhiyavairam2212 3 роки тому +628

    ஏதாவது காண்டா இருந்தா இங்க வந்து கமென்ட் படிச்சு கூலாவுர என்னை மாதிரி யாரும் இருக்கீங்களா??🤣🤣🤣

  • @dravidan.aravind
    @dravidan.aravind 4 роки тому +147

    I really had a hearty laugh at 4:47.. my first comment in this channel. Always hated you for the abusive language.. but this time, I applauded u for daring to do this, when every so called reviewers stayed out to trash this trash bag movie..👍👍

  • @maara4761
    @maara4761 4 роки тому +466

    இத விட பெஸ்ட்டா ஒரு Roast காமிக்கிறவனுக்கு Life Time Settlement டா......

    • @stungaming8852
      @stungaming8852 4 роки тому +2

      Evlo kudupa

    • @maara4761
      @maara4761 4 роки тому +27

      @@stungaming8852 intha video moolama vara share la 50%😂

    • @Anchor-Studios
      @Anchor-Studios 4 роки тому

      thiru maran Sivakumar
      Thampi kampiya orama nendu suththunga
      Vedda poi yarum periyala kuddikondu vanga

    • @sureshswetha7711
      @sureshswetha7711 4 роки тому +2

      @@maara4761 neye oru pitcha edutha kuthi maari iruka ivaru life time settlement thararam

    • @maara4761
      @maara4761 4 роки тому +9

      @@sureshswetha7711 haha uruvatua paathu ean brother kannuku pandringa.

  • @Makjazz
    @Makjazz 4 роки тому +133

    கார்பரேட்காரனோட சதிய மீறி திரௌபதி பெர்கனட் ஆகிடுரா😂😂

  • @nirmalraje5322
    @nirmalraje5322 3 роки тому +69

    இந்த படத்தை நான் பார்த்ததே இல்ல but நிறைய time இந்த review பார்த்துட்டேன் இந்த review எல்லாம் பார்த்துட்டு எப்படி உயிரோடு இருக்காரு அந்த டைரக்டர் great 👍🤣

  • @lingamalagar2407
    @lingamalagar2407 4 роки тому +158

    செய்கை செமத்தியா செஞ்சுடிங்க இனிமே தீ சட்டி அனல் பயங்கரமா அடிக்க போகுது 🤣🤣🤣🤣

    • @mohanraj-nr4jw
      @mohanraj-nr4jw 4 роки тому +8

      அது ஜட்டி ப்ராே

  • @ecrivezmoi2007
    @ecrivezmoi2007 4 роки тому +487

    This is better than the movie itself

  • @naga.b1920
    @naga.b1920 4 роки тому +199

    Bro interstellar Nolan, fake marriage nu solu da p----- , periya cholan, kumar , thatha spy cam k---- elam Vera level bro comedy bro 😂🤣😂🤣😂🤣😂🤣

  • @rosehasa9453
    @rosehasa9453 2 роки тому +44

    Omg I burst out laughing when he transitioned from Gypsy to Draupathi 😂😂😂😂

  • @661857
    @661857 4 роки тому +492

    "அவன் பேச மாட்டான்.. ஜாதிங்கிற வெஷத்த குடிச்சு செத்துட்டான்!!!!"
    நீ சிரிச்சிட்டே சொன்னாலும் ரொம்பவே ஆழமான அர்த்தம் பதிக்கும் வார்த்தைகள்!!!👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @Itiswhatitis08
      @Itiswhatitis08 4 роки тому +4

      💯💯💯💯

    • @akmedia1008
      @akmedia1008 4 роки тому +18

      @Bharani Morgan bro oru 3hrs wait panniruntha avan ponnu v2ku vanthurupal ana yaro sonnatha nambi ponnumela nambikayum illa. ponna kalyanam pannuna paiyan yaaru nallavana kettava apdinu visarikala. Nama ponna vera jaathi paiyana kalyanam pannitanu sonnathum avan sethutane ithuku peru avanamana? illa jaathi veriya? Neengale sollunga. Petha ponnu mela nambika illatha appa iruntha ena setha enna

    • @yearsago20
      @yearsago20 4 роки тому +1

      @@akmedia1008 🤣

  • @Drstalin
    @Drstalin 4 роки тому +325

    Clinic la irundhute headset theda vachiteengale😂😂

    • @ragu7840
      @ragu7840 4 роки тому +8

      Enakkum clinic la Theda vachitanga .. aana kedaikala
      Sound kammi panni paarthuttu irukkan

    • @Drstalin
      @Drstalin 4 роки тому +5

      @@ragu7840 plip plip boys always ipadi dhaan

    • @sidharthchelladurai2008
      @sidharthchelladurai2008 4 роки тому +1

      Samee here broo

    • @ragu7840
      @ragu7840 4 роки тому +1

      @@Drstalin always gethu

    • @amrith2958
      @amrith2958 4 роки тому +1

      😂 😂

  • @jithuprakash1466
    @jithuprakash1466 4 роки тому +470

    குமாருனு பேரு வச்சவன்லாம்.. அகியூஸ்ட்...
    அஜித் குமார்..😂😂

    • @ktsaravanan
      @ktsaravanan 4 роки тому +52

      Asal ஜி நியாயமா நீங்க அந்த ஜட்டிதிருடன் மோகன தான் திட்டனும்.

    • @vivekc2471
      @vivekc2471 4 роки тому +8

      Asal movie hero Ajith oda machaan daan. Avaru Andha dialogue a remove pannirukalam

    • @ktsaravanan
      @ktsaravanan 4 роки тому +11

      @Asal தலைவா இங்க யாரும் உங்க தலைய பற்றி சொல்லல. திரௌபதி டைரக்டர் தான் குமார் னு பேர் வச்சவன் எல்லாம் accused னு டயலாக் வச்சார். அது தப்புன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்காங்க.

    • @yogeshprabu5725
      @yogeshprabu5725 4 роки тому

      Ji review la mention pannatha solirukaru.. chill

    • @stomperbrothers4119
      @stomperbrothers4119 4 роки тому +1

      @Asal yov yaruya nee video potavana thituya

  • @MR-Mathu
    @MR-Mathu 3 роки тому +598

    மாங்கோ பாய்ஸ் செத்திடுங்க🤣🤣🤣

    • @dheena0076
      @dheena0076 3 роки тому +37

      Para thevidia paya

    • @MR-Mathu
      @MR-Mathu 3 роки тому +178

      @@dheena0076 படிடா போய் பன்னாட

    • @arivuarasan349
      @arivuarasan349 3 роки тому +5

      😅😁😁😂🤣

    • @rupesh3966
      @rupesh3966 3 роки тому +12

      @@MR-Mathu 😂😂😂

    • @rupesh3966
      @rupesh3966 3 роки тому +19

      Ohhh ithu avangala pathina movie ah 😂😂😂😂😂😂

  • @runningman6930
    @runningman6930 4 роки тому +108

    இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் இருக்கு. 👌😜👍

  • @pravinraj8924
    @pravinraj8924 4 роки тому +218

    கொஞ்ச நஞ்ச இருந்த மானத்தையும் வாங்கிடீங்க, ஜட்டி திருடன் 🤣🤣🤣🤣

  • @meganathan2166
    @meganathan2166 4 роки тому +180

    உங்கள் சேனலில் முதல் முறை
    பார்க்கிறேன் உங்களுக்கு
    தில் அதிக யா வாழ்த்துக்கள்

  • @jeevajeeva5045
    @jeevajeeva5045 Рік тому +13

    வேற லெவல் யா... Plip Plip எப்போ Bore அடிச்சாலும், Comedy பார்க்கணும் னு நினைச்சாலும் திரௌபதி Roast தான் பார்ப்பேன்.. 😂😂😂🤣🤣

  • @sedhupathi8692
    @sedhupathi8692 4 роки тому +148

    Periya captain America shield🤣🤣🤣

  • @rebinskumar1239
    @rebinskumar1239 4 роки тому +113

    Periya interstellar edutha nolan-uh 😂😂😂😂

    • @ramanaa2866
      @ramanaa2866 3 роки тому

      Adhu fake uh adhu fake uh 😂

  • @dnsh212
    @dnsh212 4 роки тому +272

    ஜெட்டி திருடன் = சத்ரியன் end punch 👌

  • @g3arts354
    @g3arts354 3 роки тому +93

    Atleast 5 times in a Day am watching this😂🔥The Best roast till date🔥That Transformation from Gypsy to Draupadi 😂🔥Enna flow vera level🔥

    • @jeevajeeva2481
      @jeevajeeva2481 9 місяців тому

      till day im watching ... all his videos

  • @Clown-ch7zk
    @Clown-ch7zk 4 роки тому +447

    உன்னை தான் நினைக்கியில ராத்திரி தூக்கம் இல்ல கண்ணு ரெண்டும் கலங்குதடி 😂 "கை அடிக்க தோணுதடி" 🤣🤣 அடேய்

  • @bala0075
    @bala0075 4 роки тому +79

    This is why i subscribe to Plip Plip, made my day....epic roast that this movie deserves. Keep it coming guys 😂😂

  • @prasannakumarm5960
    @prasannakumarm5960 4 роки тому +50

    7:09 Vera Level Da, Athuku Than Padichirukanum😂😂😂
    Summa Vachii Senjirukingaa🤣 Waiting Ku Tharamanaa Sambavam🤝🔥🔥🔥

  • @vetriselvanrailfan96
    @vetriselvanrailfan96 3 роки тому +34

    சீக்கிரம் ருத்ர தாண்டவம் Roast போடுங்கய்யா..யாரெல்லாம் அத பாத்துட்டு இங்க வந்திருக்கீங்கனு கமெண்ட் போடனும்

  • @venkatmagi7695
    @venkatmagi7695 4 роки тому +634

    Ayyo.... என் மனசுல இருந்த பாரமே கொரஞ்சு போச்சு 😂😂😘 lub you plip plip for this kinda review.. sirichey sethuten .. #orgasmic death

  • @rowthirantamilan2545
    @rowthirantamilan2545 4 роки тому +144

    Corporate sathi meeri draupathi Pregnent agiduranga 😂🤣😂🤣

  • @psraaak
    @psraaak 4 роки тому +440

    சில நாட்களாக அவுட் ஆப் பார்ம்ல இருந்த குருபாய் & சர்வ்ஸ் இதில் புல் பார்ம்க்கு வந்துட்டாங்க,. கலாட்டா விக்ரமனுக்கே டென்சன் ஆன மோகன் இதை பார்த்தால் 😂😂, ரிச்சர்ட், குமார், ஜட்டி திருடன், கருணாஸோட யாரடி நீ மோகினி ரெபரன்ஸ்னு சூப்பராக விளையாண்டு இருக்காங்க

    • @amrith2958
      @amrith2958 4 роки тому +3

      😂 😂

    • @jomani3794
      @jomani3794 4 роки тому +2

      ஜட்டி திருடன் யாரு

    • @psraaak
      @psraaak 4 роки тому +1

      @@jomani3794 அண்ணன் மோகன் தான்😆😆

  • @jayanth3c495
    @jayanth3c495 3 роки тому +172

    அந்த ட்வீட் பாத்து தான் வீடியோ பார்க்க வந்தேன்.... 😂😂😂

  • @gunanithir3748
    @gunanithir3748 4 роки тому +482

    Unshaved armpits okali Vera level daa....🤣🤣🤣🤣

    • @coachrabada1361
      @coachrabada1361 3 роки тому +13

      Uchakkatammmmmm 😅😆😅😆😅🤣🤣🤣🤣🤣🤣

  • @muralikrishna3141
    @muralikrishna3141 4 роки тому +80

    Yaarulaam wait paneenga 🔥🔥

  • @ajeyadithya512
    @ajeyadithya512 4 роки тому +39

    நான் மனம் வருத்தமாக இருந்தபொழுது நீங்கள் இருவரும் என்னை சிரிக்கவைப்பீர்கள் ! லவ் யூ ப்ரோ ♥️

  • @dharanidharanthangasubrama7746
    @dharanidharanthangasubrama7746 3 роки тому +270

    I don't know why I'm here for the 50th time🤣🤣🤣🤣

  • @ThePrabhusmc
    @ThePrabhusmc 4 роки тому +416

    "ஜட்டி திருடன்" வேகமா கேட்டா வீர பெயர் 😂😂😂 ஆல்டிமேட் ரோபல் 😂😂

  • @vignesh.m9338
    @vignesh.m9338 4 роки тому +62

    மனசு சோகமா இருக்கும் போது இந்ந வீடியோ காமெடி சூப்பர் இன்னும் பல திரொபதி படம் வரவேண்டும் மோகன் G பாத்து பன்னுங்க waiting for Plip Plip ✍️✍️👍🙏

  • @modernkannamma175
    @modernkannamma175 4 роки тому +468

    சாதின்ற விஷத்த குடிச்சு செத்துட்டான்😂🔥💯💯💯💯

  • @tonystark18025
    @tonystark18025 3 роки тому +70

    இந்த review பாக்கும்போது மோகன் ஜீய வே சூத்த அடித்த சந்தோசம்.😂😂

  • @ajaythamizh4937
    @ajaythamizh4937 4 роки тому +142

    தலைவா உங்கள் தைரியத்துக்கு நான் தலை வணங்குகிறேன்... சாதி வெறியர்களை இப்படித்தான் comments பண்ணனும்... ivlo days unga video va naa pakkala .. athuku sorry kettukura.. sema sirippu thalaiva yanaku... hatts off...

    • @puvaneshpandi6440
      @puvaneshpandi6440 3 роки тому +1

      Pa.ranjith yaru

    • @manivel3905
      @manivel3905 3 роки тому +10

      Day... Pa Ranjith..varathuku..munnadi... Padayachi... Guwndar.. . Pontra jathi padam...niraya..vanthuvitathu... .. ennamo.. pa. Ranjith.than jaathi.padan edukura maari.. poi sollitu irukinga...

    • @karthikeyanm3637
      @karthikeyanm3637 3 роки тому +1

      Padayatchi.. Goundar padathula thazhtha patta samoogatha aadharikra mathiri thanda iruku.... Pa. Ranjith padam mathiri loosu thanama edukala

  • @காஞ்சிகுரல்
    @காஞ்சிகுரல் 4 роки тому +85

    அருமை நண்பா இந்தளவுக்கு அந்த காவிய நாயகியை கற்பழிக்க முடியாது தூள் ...

    • @sridharanrc6075
      @sridharanrc6075 4 роки тому +2

      ரேப் கேஸ் ல மாட்னாமாரி ஒரு மூஞ்சி!
      இதுல உனக்கு பஞ்ச்...
      அவனுகளே கை அடிப்பேன்னு போட்ட மாதிரி பேசுறாங்க அதுக்கு நீ சப்போர்ட் பண்ற....

    • @காஞ்சிகுரல்
      @காஞ்சிகுரல் 4 роки тому +3

      @@sridharanrc6075 டேய் கூதிப்பயலே உன்னை பாத்தா கூட்டிகொடுக்கும் டாபர் பயலை போல இருக்கேடா பொட்டை விமர்சனம் புடிக்கலனா செத்துடு பொட்டை

  • @sridharpoochandran3211
    @sridharpoochandran3211 4 роки тому +267

    சிறப்பான செய்கை அவனுங்க பாத கதரியே செத்துடுவானுங்க😁😁😁😁😁😁👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @jacksparrow-do4nz
      @jacksparrow-do4nz 4 роки тому +4

      katharathu neenga than da blue pundais

    • @pronoobstamil1755
      @pronoobstamil1755 4 роки тому +18

      @@jacksparrow-do4nz azhuvatha da Red and yellow Combination Bunda 😂

    • @madhavan_ind
      @madhavan_ind 4 роки тому +2

      @@jacksparrow-do4nz Red & Yellow Chicken saptiya 😂😂

    • @stalinsomu1992
      @stalinsomu1992 4 роки тому +2

      @@jacksparrow-do4nz Unmaiya sollu..
      Ithalam pakkum pothu.. Sema entertainment ahhh irrukuda..
      Na happy da
      Ippo nengathan katharuringa

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 4 роки тому +1

      @@jacksparrow-do4nz neenga thaanda katharinga

  • @தமிழன்-ப3ன
    @தமிழன்-ப3ன 3 роки тому +45

    draupathi roast- 1M views 🔥😂🤣

  • @santhosh_0302
    @santhosh_0302 3 роки тому +435

    மோகன் ஜீ tweet க்கு பிறகு யாரெல்லாம் வந்து இருக்கீங்க... 😂😂😂 Roast ன்னு ஒன்னு பண்ணலனா இப்படி ஒரு படம் வந்ததே தெரிஞ்சி இருக்காது 😂

  • @TravelwithBharathi
    @TravelwithBharathi 4 роки тому +427

    Who are watching after Mohan tweet 🤣💯🔥 free promotion🤣🔥

    • @rajavel7969
      @rajavel7969 4 роки тому +1

      Me tooooo

    • @VINAYKUMAR-cv3wx
      @VINAYKUMAR-cv3wx 4 роки тому +23

      Antha thailee block panitan bro enna Twitter la 😤😤

    • @VINAYKUMAR-cv3wx
      @VINAYKUMAR-cv3wx 4 роки тому +7

      @@hemnathjohn0711 avana yaravthu enna unblock pana solunga avan podra tweets kela makkal oda comments padikum pothu stress busterah irkum ipo irkura oru entertainmentum pochu 😤😤

    • @premking1097
      @premking1097 3 роки тому +1

      @@VINAYKUMAR-cv3wx bro avan ippo twitter ha vite poitan😂😂😂😂

    • @VINAYKUMAR-cv3wx
      @VINAYKUMAR-cv3wx 3 роки тому +2

      @@premking1097😮 iruntha oru entertainment um. Pocha

  • @suga9470
    @suga9470 4 роки тому +721

    Draupathi supporters searching Google now "Pilp Pilp Cast" 😂

    • @ItsAraviHere
      @ItsAraviHere 4 роки тому +13

      Its true😂

    • @appuasraf
      @appuasraf 4 роки тому +5

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @dhayasurya57
      @dhayasurya57 4 роки тому +1

      🎃🎃🎃🎃🎃🎃

    • @vivekabd2758
      @vivekabd2758 4 роки тому +2

      அவன் இந்தியா இல்லை பர்மா

    • @ziomevaredeetio2374
      @ziomevaredeetio2374 4 роки тому

      😂😂😂😂👍

  • @surajmustafa9881
    @surajmustafa9881 3 роки тому +182

    4.5k jatti thirudans! 🤣🤣🤣

  • @ShaileshWaran
    @ShaileshWaran 4 роки тому +659

    I skipped xvideos to see this.

    • @Faisal-hy7oc
      @Faisal-hy7oc 4 роки тому +17

      Link bro

    • @kv3941
      @kv3941 4 роки тому +17

      சைலேஷ் தியாகி சார் நீங்க. 😜😜😜

    • @vasanth6160
      @vasanth6160 4 роки тому +6

      Dei shailesh eh 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @balajijaisankar8419
      @balajijaisankar8419 4 роки тому +10

      Engaa Thalikuu Dhilla Pathiyaaa

    • @ultronforce9692
      @ultronforce9692 4 роки тому +5

      I skipped ppp sneak peak 2 to see this

  • @sabapathi5875
    @sabapathi5875 4 роки тому +729

    திருவாரூர் ஜட்டிதிருடன் சமூகத்தினர் சார்பாக ரிவியூவ் வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤️🔥

  • @drnantha
    @drnantha 4 роки тому +65

    "Christopher Nolan ivaru decode panrathuku." .. 😂😂😂Nd jatti thirudan...🤣🤣 Ithula galatta office ku poi Vera scene.... Vetti🌺

  • @mohammedirfanm2032
    @mohammedirfanm2032 3 роки тому +297

    😂😂😂😂😂
    ஜட்டி திருடன் IQ1000🔥

  • @Mrpsychicjury
    @Mrpsychicjury 4 роки тому +316

    கவனிச்ச வரைக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆண்டைகள் நேரடியா கமண்ட் பண்ணாம, வர கமண்ட்ஸ்ல போய் கத்திட்டு ஓடிர்றானுங்களே...😂😂😂😂

    • @spikespiegel3937
      @spikespiegel3937 4 роки тому +5

      😂😂🤣😂

    • @deepakh4614
      @deepakh4614 4 роки тому +12

      Pala generation ha muttukuduthae pazhakapatta jaadhi verigal...

    • @rockeyboy3237
      @rockeyboy3237 4 роки тому +2

      நேரடியா கமென்ட் பண்ணா மட்டும் உன்னால என்ன பண்ண

    • @vetrrineeranjanrk4993
      @vetrrineeranjanrk4993 4 роки тому +19

      @@rockeyboy3237 என்னடா சொல்ல வர புண்ட

    • @yuvanaddictor3661
      @yuvanaddictor3661 3 роки тому +6

      @@vetrrineeranjanrk4993 vera level thalaiva 🤣🤣🤣🤣

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 4 роки тому +382

    எனக்கு எப்பொழுது துன்பம் வருகிறதோ அப்பொதெல்லாம் இந்த வீடியோவை பார்த்து சிரித்துக்கொள்கிறேன்

  • @sivas1084
    @sivas1084 4 роки тому +69

    Jatti thirudan- sathriyan 🔥🔥🔥🤣 gommala panna roast laye idhan top-tukker. #menbikini #armpit #redyellow #meesayamurukku #karuthusorugal #kaiyadikathonudhadee #captionamerica #ticketfree sir #corporatekaiyadi #haiiiiphone nahhhh..! ===(late upadate) naalum masterpiece upadate ya.. 🔥
    #Jatti thirudan: yena vena kealunga na decode pana ready.
    #pilippilip : periya interstellar padam pani iruka decode-du punda panraan..
    Dead🤣👌

  • @sukumarr3580
    @sukumarr3580 3 роки тому +30

    1million views coming soon🔥❤️
    Draupadi rock's 😂

  • @juliyademayavathi
    @juliyademayavathi 4 роки тому +102

    பெறிய Interstellar எடுத்த Nolan🤣🤣🤣
    ஒரு மாசம் ஆவது. அடுத்த ஓல் எப்ப?

  • @talktime369
    @talktime369 4 роки тому +1621

    நாம நெனச்சத ஒருத்தன் பேசுறான்னா அவனுக்கு ஒரு like... போடு.🙏👍👌👏🤝

    • @vishnucsb9685
      @vishnucsb9685 3 роки тому +16

      Kandipa athukku oru thairiyam venum

    • @iammr.x7897
      @iammr.x7897 3 роки тому +1

      Nice da sunni , nalla oombuna po😂

    • @iammr.x7897
      @iammr.x7897 3 роки тому +2

      Kunju mani romba late ah irukkenga bro😂

    • @rathinakumar7672
      @rathinakumar7672 3 роки тому

      Unmathan

    • @talktime369
      @talktime369 3 роки тому +33

      @@iammr.x7897 த்ரோபதிய தூக்கி புடிக்கும் MR.X ஊம்பி.👍

  • @vijaym2990
    @vijaym2990 4 роки тому +38

    Siriche sethuduven polaruku. Best ever roast 👌😆😆😆😆😂😂😂🤣🤣🤣

  • @SS-qj8rc
    @SS-qj8rc 3 роки тому +10

    Thanks for U2brutus admin talks.. Plip Plip keep roasting these kind of movies..

  • @butterCorn-vs8xl
    @butterCorn-vs8xl 4 роки тому +75

    Honest Review --
    1. The movie is not at all coherent... short movies are better than this
    2. Except the heroine, none of others acting is not convincing
    3. Muzhukka Muzhukka Caste movie...
    4. Mohan G ku Talent illathanala, Caste vechu sambathikalam nu indha ezhava panni vechirukaan

  • @gowrisankar021
    @gowrisankar021 4 роки тому +234

    செம்ம இதுக்குதா படிச்சி இருக்கணும் செம்ம செம்ம

  • @arunprakashsamiaiah
    @arunprakashsamiaiah 4 роки тому +129

    Who came here after seeing mohan G tweet. Hit like 👍😁

  • @ryanralph9006
    @ryanralph9006 3 роки тому +36

    U2Brutus பார்த்திட்டு பார்க்க வந்தேன் மறுபடியும்..

  • @ராவணன்முத்து
    @ராவணன்முத்து 4 роки тому +227

    நான் நேத்து galatta ல விக்ரம், மோகன வச்சு செஞ்ச interview பாத்தேன், உங்க reviewக்காக தான் wait பண்ணிட்டு இருந்தேன் fake marriage னு நேத்து விக்ரம் ஓத்து அனுப்பிருக்காரு எல்லாரும் திரௌபதிய பாராட்டிக்கிட்டு இருந்தப்ப ஒருத்தன் மட்டும் அவள புரட்டி போட்டு பண்ணிட்டான் அவன்தான் #plip plip🔥🔥 இப்பதான் என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சு போச்சு

  • @madhusoodhanmaddy6730
    @madhusoodhanmaddy6730 4 роки тому +47

    Big round of applause for honest review 👏👏👏👏

  • @venkatc01
    @venkatc01 4 роки тому +56

    I was feeling low and watched it for 10th time.. now feeling up and motivated..

    • @venkatc01
      @venkatc01 4 роки тому +2

      Jatti thirudan bro idha sollum bothu yennaye naan kevala paduthura mathiri iruku paruvala... jathi veriyana irukurutha vida manushana irukunum.. adhu dha mukiyam.. naan periyarai padithavan... So naan manushan

    • @NavinKumar-yp2rf
      @NavinKumar-yp2rf 4 роки тому

      @@venkatc01 👍

    • @bijili193
      @bijili193 3 роки тому

      @@venkatc01 respect bro 👏👏👏

  • @robintubes
    @robintubes 3 роки тому +13

    Sarvs And Gurubhaai and Dont worry keela Comment pannra sila caste person comment reply pannranga srivasudevan and karthik raj semma reply itha vida vera enna venum nalla vela ennaku caste illa Irruntha thala Vali thaan varum so i really enjoyed super🔥🔥❤️❤️ 7:58 thaan highlights My support Ungaluku Thaan