EXCLUSIVE: சினிமா-ல இந்த ஜாதிய சேர்ந்தவங்க-னு சொல்றதுல என்ன தப்பு? - Director Mohan G Interview🔥

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #Bakasuran #DirectorMohanG #Interview #MohanG #Selvaraghavan #Natty #NatrajSubramaniyan #Vaathi #MohanGInterview #MoviebuffInsideOut #BakasuranMovie
    Don't miss this 🔥 interview with Director Mohan G opens up about his next release Bakasuran with Selvaraghavan.
    For Advertisements Call - 98402 91130
    Website - www.moviebuff....
    Linktree - linktr.ee/movi...
    For more Latest Updates Connect with us on Social Media:
    Facebook - / moviebuffindia
    Twitter - / moviebuffindia
    Instagram - / moviebuff.india
    Podcast - anchor.fm/movi...

КОМЕНТАРІ • 415

  • @gsbstatus150
    @gsbstatus150 2 роки тому +133

    இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வாழ்த்துக்கள் மோகன் அண்ணா 💛❤️ #பகாசூரன் #Bakasuran

  • @effortdonttry8543
    @effortdonttry8543 2 роки тому +118

    மோகன் சொல்வது முற்றிலும் உண்மை... வாழ்த்துக்கள்...

  • @yuvaraj1511
    @yuvaraj1511 2 роки тому +147

    நல்ல பதிவு அண்ணா.... Interview la சாதியை மட்டுமே பற்றி கேட்கும் சில youtube channel கிடையில், படத்தையும் உங்களுடைய கருத்தையும் மட்டும் கேட்டு அறிந்த ரஞ்சித் sir & moviebuff channel க்கு நன்றி🙏.....

    • @tamilselvaa4865
      @tamilselvaa4865 2 роки тому +2

      ஏன்னா சொல்ல வர . தம்பி

  • @gsbstatus150
    @gsbstatus150 2 роки тому +23

    திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா💛❤️
    #Bakasuran #பகாசூரன்

  • @செ.மா.விஷ்ணு
    @செ.மா.விஷ்ணு 2 роки тому +33

    அண்ணா ஒரு படம் எடுத்து release பண்றது எவ்ளோ கஷ்டம் இருக்கு அண்ணா உங்கள் கடின உழைப்பு இந்த உரையாடலில் தெரிகிறது, நல்ல கருத்துகளை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக லாப நோக்கற்ற உங்கள் நல்ல குணத்தை வாழ்த்துகிறேன் அண்ணா... பகாசுரன் வேட்டையை பார்க்க காத்திருக்கிறேன் அண்ணா...

  • @sathishkumar-bl5xg
    @sathishkumar-bl5xg 2 роки тому +20

    உண்மையை சொல்ல தயிரியம் வேண்டும் அது மோகன் சார் கிட்ட இருக்கு அதுவும் செல்வராகவன் சார்லாம் வேற லெவல் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • @lordofshiva6598
    @lordofshiva6598 2 роки тому +63

    எங்கள் இனத்தின் ஓர் அடையாளம் நீ..❤️🙏 பகாசூரன்🔥 மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐 அண்ணா..❤️

  • @universe2698
    @universe2698 2 роки тому +6

    ஆரோக்யமான நேர்காணல் சிறப்பு நன்றி

  • @tn46nscreation27
    @tn46nscreation27 2 роки тому +27

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா👑💥🔥

  • @palaniruji4397
    @palaniruji4397 2 роки тому +21

    பஹாசூரன் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள் அண்ணா

  • @gnanavela4164
    @gnanavela4164 2 роки тому +134

    வெற்றியை நோக்கி... பகாசூரன் வேற லெவல் மோகன் ஜீ 🔥🔥🔥

    • @fuhrerking2354
      @fuhrerking2354 2 роки тому +1

      Padam pathuthingla...!!!

    • @krishnan585
      @krishnan585 2 роки тому +2

      தமிழ்நாட்டில இந்த படம் ரிலீஸ் ஆயிடுச்சா?????

    • @krishnan585
      @krishnan585 2 роки тому +1

      அட போ சகோ..... நேற்று செவ்வாய் கிரகத்தில டாஸ்மாக் பக்கத்தில இருக்கிற Mars Movies காம்ப்ளக்ஸ்ல ஹவுஸ் புல் டிக்கெட் கிடைக்கல, அதான் தமிழ்நாட்ல பார்க்கலாம் பார்த்தா, நீ அமெரிக்கா போக சொல்ற...

    • @karthikeyanm2645
      @karthikeyanm2645 2 роки тому

      1௧1௧௧1

  • @vs-maniyan682
    @vs-maniyan682 2 роки тому +24

    பகாசூரன் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா

  • @விருதைஉதயா
    @விருதைஉதயா 2 роки тому +37

    தலைவன் மோகன் அண்ணன் thug life @30:17

  • @palanisamy7905
    @palanisamy7905 2 роки тому +57

    அடுத்த தலைமுறை நல்ல முறையில்வாழ வேண்டும் என்பதற்காக இந்த திரைப்படம்😍😍

    • @vivekmani5310
      @vivekmani5310 2 роки тому

      Nalla padma Bertha ok gala napamutiyala

    • @srinivasanrajagopalan546
      @srinivasanrajagopalan546 2 роки тому +1

      நிதானம் ,வாய்மை, தெளிவு.
      மோகன்ஜி நிச்சயம் மிக பெரிய வெற்றி பெறுவார்

  • @rventernext484
    @rventernext484 2 роки тому +26

    வாழ்த்துக்கள் அண்ணா பகாசுரன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mfaaniizunmfaanizun6280
    @mfaaniizunmfaanizun6280 2 роки тому +15

    Really true anna fact fact வாழ்த்துக்கள் அண்ணா வெற்றி வெற்றி பெற வாழ்க வளமுடன்

  • @smk5185
    @smk5185 2 роки тому +14

    சமூக அக்கறை கொண்ட இயக்குனர் மோகன் அண்ணா🔥🔥🔥🔥

  • @mkarthimkarthi5812
    @mkarthimkarthi5812 2 роки тому +17

    பகாசூரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற🎉🎊 செய்வோம்👌👌👌

  • @sivakarthiselvarraj2086
    @sivakarthiselvarraj2086 2 роки тому +28

    ரஞ்சித் அண்ணா, மோகன் அண்ணா நேர்காணல் சிறப்பாக இருக்கிறது.. திரைப்படம் வெற்றிடைய வாழ்த்துக்கள்..

  • @prakashk2385
    @prakashk2385 2 роки тому +31

    திரை படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா

  • @vignesh.r4029
    @vignesh.r4029 2 роки тому +11

    பகாசூரன் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள் ✨🎉👑🔥

  • @manik2360
    @manik2360 2 роки тому +14

    💐💐💐காரைக்கால் சார்பாக இப்படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️

  • @mktoptamil...3497
    @mktoptamil...3497 2 роки тому +79

    கடலூர் மாவட்ட வடலூர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..💖🎉💫

  • @jpchutty
    @jpchutty 2 роки тому +13

    👏 applause for the interpretation! Mohan! Do the best what we need!!

  • @chandrut963
    @chandrut963 2 роки тому +17

    Waiting for the movie anna 💥💥💥💯

  • @gajagaja245
    @gajagaja245 2 роки тому +37

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥

  • @manikandand3784
    @manikandand3784 2 роки тому +24

    Mohan G & Ranjith மாஸ் 👍👍

  • @Loveyouall2-f7p
    @Loveyouall2-f7p 2 роки тому +9

    Excellent Mohan brother.. 🫂 My Best wishes ...✨
    Thank you ...Ranjith Bro

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 2 роки тому +5

    உங்களின் இன்றைய வலி நளையா ஒளி அண்ணா. வாழ்த்துக்கள்

  • @surendhar_seenivasan
    @surendhar_seenivasan 2 роки тому +7

    Congratulations my dear mohan anna ❤️❤️
    Palaniyapuram padayachi boys sarbaga valthukal 🔥🔥 Salem dt

  • @deltasiva9375
    @deltasiva9375 2 роки тому +8

    Journalist என்ற பெயரில், எதிரே அமர்ந்து பேசுவர்களை பேசவிடாமல் ,சம்மந்தம் இல்லாமல் கேள்விகள் எழுப்பும்,
    பெரியாரீஸ்ட் கும்பல்
    அய்யப்பன் , விக்ரமன் போன்றவர்களை போல வன்மத்தை கக்கும் ஊடகவியலாளர் மத்தியில் , நியாமான கேள்விகளை கேட்டு , அவர் பேசுவதை முழுமையாக கேட்ட உங்களுக்கு முதலில் நன்றி சார்..🙏
    பகாசூரன் வெற்றியடைய வாழ்த்துக்கள் மோகன் G
    அண்ணா❤

  • @purushothamanponnusamy2068
    @purushothamanponnusamy2068 2 роки тому +15

    Decent interview. First time the interviewer has done excellent questions with Mohan G

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 2 роки тому +6

    Arumai mohan G anna🙏💪❤️

  • @gokulnaths3278
    @gokulnaths3278 2 роки тому +49

    Best Social messages given by Mohan G Anna in #Bakasuran Will create social awareness Congratulations for #Bakasuran Success 💥 wishes from #Thalapathy fans😊

    • @blackadam316
      @blackadam316 2 роки тому

      Visay pada actress avan kooda adjust pannunaa thaan nadikka ok solluvaanam

    • @arulmozhiselvan24
      @arulmozhiselvan24 2 роки тому

      @@blackadam316 proof irutha release pannu.. Chumma loose punda mathiri pesatha..

    • @blackadam316
      @blackadam316 2 роки тому

      @@arulmozhiselvan24 nee ungoppanuku thaa poranthanu prove panna sonna enna pannu va.. Visay oru pomala poriki nu avanoda 1st movie la irunthe theriyum... Avan kooda nadikka starting la actress la oththukka matanga... Poove unakkaga sangeetha laam vijay nu sonnona venamnu sonna... Apram director thaan ok solla vechan

    • @arulmozhiselvan24
      @arulmozhiselvan24 2 роки тому

      @@blackadam316 appa yarunu amma sonna aatha unmaiy. But unna mathiri third person sonna athu epdi truth aagum.. Rumors um truth different therichi pesu da

    • @blackadam316
      @blackadam316 2 роки тому

      @@arulmozhiselvan24 ada poda tharkuri...unna mathiri tharkuri nga irukara varaikum avanunga kaatla mazhai thaan

  • @vehaconstruction9043
    @vehaconstruction9043 2 роки тому +5

    உண்மையானவர்......வாழ்த்துகள்...

  • @sakthithasan005
    @sakthithasan005 2 роки тому +17

    Waiting for BAGAAAURAN... Feb-17 FDFS

  • @sganesan9179
    @sganesan9179 2 роки тому +13

    All the very best to Mohan G 💐💐
    People should support him 👍

  • @navinkumardharman2988
    @navinkumardharman2988 2 роки тому +6

    Excellent interview Mohan...especially on the one on North Tamil Nadu. Thanks

  • @gopipandu790
    @gopipandu790 2 роки тому +12

    மோகன் ஜி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..👍💪🧡🔥🔥

  • @e.vignesh1718
    @e.vignesh1718 2 роки тому +5

    நீ வா தலைவா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @championsureshdewsoft8892
    @championsureshdewsoft8892 2 роки тому +2

    40 நிமிட கலந்துரையாடல் அருமையாக இருந்தது 💐💐💐💐💐 தர்மபுரி மாவட்டத்தின் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ☺️☺️☺️

  • @Prakash_Govindharaji
    @Prakash_Govindharaji 2 роки тому +26

    நிச்சயமாக மென்மேலும் வெற்றி பெறுவீர்கள்; கண்டிப்பாக எங்களின் ஆதரவு காலத்திற்கும் உங்களுக்கு இருக்கும்.

  • @ajithm6297
    @ajithm6297 2 роки тому +8

    No guts no glory..... Mohan anna.... Neenga romba bolta pesureenga👌👌👌👌

  • @sivakumar4749
    @sivakumar4749 2 роки тому +11

    Excellent work💐

  • @rajaramadoss4722
    @rajaramadoss4722 2 роки тому +4

    அனைத்தும் உண்மை கருத்துக்கள். படம் வெற்றியடைய வாழ்த்துகள்💐......

  • @RStamiltech
    @RStamiltech 2 роки тому +21

    கவலை வேண்டாம் உங்களுக்கு என்றும் 2கோடி வன்னியர் சமுகம் துணை நிற்கும் மோகன் பகாசூரன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rajrajkumar4781
    @rajrajkumar4781 2 роки тому +12

    Mohan g vera level... Socially responsible citizen....

  • @arunkumararun4066
    @arunkumararun4066 2 роки тому +11

    வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @sathyadreamer2886
    @sathyadreamer2886 2 роки тому +18

    Mohan G ❤

  • @manivannan-ww6lw
    @manivannan-ww6lw 2 роки тому +5

    good message ....good director with bold statement

  • @ப்ரவீன்சிவன்

    Ranjith sir and mohan g superb interview sir , especially Ranjith sir asked excellent questions 😍

  • @oor_naatan6262
    @oor_naatan6262 2 роки тому +35

    💗சமூக அக்கறை உள்ளவர் மோகன் g 🔥 💥
    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @blackadam316
      @blackadam316 2 роки тому

      Appo nee phone la bittu padam paarkka maatta

  • @lithikaNikithran
    @lithikaNikithran 2 роки тому +5

    பகாசூரன் வெற்றிபெற வாழ்த்துக்கள்🎉🎊 🔥🔥🔥🔥🔥💐💐💐💙💛❤

  • @ParthyVlog
    @ParthyVlog 2 роки тому +9

    படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @mrmadhumenon
    @mrmadhumenon Рік тому +1

    மோகன் ஜி எல்லா தமிழ் சமுதாய மக்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் உண்மையை கூறும் வரையில்

  • @sivas7399
    @sivas7399 2 роки тому +4

    என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா, என் அண்ணன் அல்லவா நீயே என் இனம் காக்க வந்த கடவுள் கொடுத்த வரம் நீயே அண்ணா,

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 2 роки тому

      என்னடா அது உங்க இனம்
      தமிழ் இனமா ஜாதி அடையாளமா.. என்னதான்
      அது சமூக நீதி காவலர்கள்
      தெளிவு படுத்தினார் மகிழ்ச்சி.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 2 роки тому

      ஜவகர்

    • @jaychinnas9501
      @jaychinnas9501 2 роки тому

      நீங்கள் மனித இனம் தானே.
      சாதியை முன்னிறுத்தி பேசுவதில் என்ன பெருமை இருக்கு? Director, cinema, எல்லாருக்கும் பொது.

  • @thirunavukkarasukasi691
    @thirunavukkarasukasi691 2 роки тому +4

    முதல் நாள் முதல் ஷோ...
    வாழ்த்துக்கள் 💐 சகோ...

  • @Mayil_Outdoors
    @Mayil_Outdoors 2 роки тому +6

    Nirupar Ranjith ku valthukkal ur work good 🤝..

  • @ms.world.5622
    @ms.world.5622 2 роки тому +1

    நானும் இந்தமாதிரி problem face பன்னிருக்கேன்...super sir

  • @prabusdsmobiles4210
    @prabusdsmobiles4210 2 роки тому +3

    வாழ்த்துக்கள்🔥🔥🔥

  • @rajagopal7834
    @rajagopal7834 2 роки тому +3

    👌👌👌💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா

  • @arulganesh7848
    @arulganesh7848 2 роки тому +6

    ரஞ்சித் அவர்களின் youtube சேனல் வளர வாழ்த்துக்கள

  • @venkatesan4329
    @venkatesan4329 2 роки тому +9

    Mohan g anna❤️❤️❤️❤️❤️

  • @pariamirthalingam598
    @pariamirthalingam598 2 роки тому +5

    வாழ்த்துக்கள்.

  • @RJKNature
    @RJKNature 2 роки тому +2

    I am Subscribed after watching 👌👍nice

  • @thirmuru70010
    @thirmuru70010 2 роки тому +2

    Good Social Message movie, i will support 💯👍

  • @maheshv4708
    @maheshv4708 2 роки тому +2

    Best interview 🙌 mohan g anna super good anchor oru full movie patha fell endhachi

  • @andrewtt1780
    @andrewtt1780 2 роки тому +3

    decent interviewer Neenga Ranjith bro ... Movie na Movie ah pathi mattum thaan pesureenga mathavanga maari avaroda ideology ah accuse panniyo illa avar caste based questions ketu controversy create pannala ... Good thing 👍

  • @harimass1094
    @harimass1094 2 роки тому +3

    Best interview ever mohan anna carriers #tq ranjith anna
    #bakasuran 💥💯

  • @panjaliprasanth8168
    @panjaliprasanth8168 2 роки тому +9

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💙💛❤️🔥🔥🔥

  • @r.p7294
    @r.p7294 2 роки тому +2

    💯unmaiya nadakuthu. waiting movie congratulations💐mogan g

  • @cyberkingjk
    @cyberkingjk 2 роки тому +6

    நிச்சய வெற்றி

  • @வாழ்க்கை
    @வாழ்க்கை 2 роки тому +2

    Mogan sema interview 🔥 Thanks moviefuff 🙏

  • @PB-vo5gp
    @PB-vo5gp 2 роки тому +2

    Super Anna 🤣🤣🤣 Padam vetri pera valthukkal 🤝🤝🤝

  • @sathishdivyasathishdivya5163
    @sathishdivyasathishdivya5163 2 роки тому +9

    Congrats on your new film bro 💐

  • @srinuvarmamoka4336
    @srinuvarmamoka4336 2 роки тому +1

    Excellent Interview 😍😍👌👌

  • @vimalvadivel9632
    @vimalvadivel9632 2 роки тому +1

    வாழ்த்துகள் மோகன் ஐயா..

  • @chandrasekarm7190
    @chandrasekarm7190 2 роки тому +12

    Great man from film industry

  • @வீ.ராம்குமார்

    என் குடும்பத்துடன் பகாசூரன் படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் 🔥

  • @puliyurpuil
    @puliyurpuil 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோ🇱🇹🇱🇹🇱🇹💐💐

  • @sriramstickersusilampatti5288
    @sriramstickersusilampatti5288 2 роки тому +14

    மோகன் ஜி 😍

  • @Speakwithraghu
    @Speakwithraghu 2 роки тому +3

    Anchoring Clean Bro 🔥✌️

  • @kanchanadevik1765
    @kanchanadevik1765 Рік тому

    Mohan G super. all the best for ur upcoming projects. Unga social responciblity ku oru periya 👏🙏

  • @interestingclips2162
    @interestingclips2162 2 роки тому +4

    We support you bro

  • @JaiJaijk
    @JaiJaijk 2 роки тому +10

    பகாசுரன் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️🔥

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 2 роки тому +3

    Mohan G Bro mass pana poraru bagasuran film ku waiting 🔥🔥🔥💯💯💯

  • @sekarv7077
    @sekarv7077 2 роки тому +3

    Good interviews. that's contents as part life traveling others!!

  • @vignesh.r4029
    @vignesh.r4029 2 роки тому

    Super 👌✨🔥

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 роки тому +1

    வெற்றி பெற வைப்போம் வாழ்த்துக்கள் ❤️#பாகசூரன்

  • @kumarg1425
    @kumarg1425 2 роки тому +5

    🔥🔥🔥

  • @ramveeramani2876
    @ramveeramani2876 2 роки тому +6

    நீ சத்திரியன் அண்ணா வேறலெவல்😄😄😄
    👌👌👌👌👏👏👏

  • @BALAMURUGAN-tw4pi
    @BALAMURUGAN-tw4pi 2 роки тому

    மோகன் அண்ணா சொல்வது அனைத்தும் உண்மை. சேலத்தில் இவர் சொன்ன விஷயங்கள் நடந்துள்ளது.
    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @karunakaran5370
    @karunakaran5370 2 роки тому

    அண்ணா பாடம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்.

  • @laughterislife593
    @laughterislife593 2 роки тому +6

    Mohan Anna ❤️

  • @DevendiranpriyaFamily
    @DevendiranpriyaFamily Рік тому

    படம் வெளிவந்து தூள்கிப்பிடுச்சி வெற்றிப்படம்கொடுத்த மோகன்.G க்கு வாழ்த்துக்கள் அப்புறம் செல்வராகவன் சாருக்கும் தான்...

  • @manikandanpalanivel7702
    @manikandanpalanivel7702 2 роки тому +1

    This is the best ever Interview for Mohan G,thanks to the Host Ranjith.

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 роки тому +11

    மோகன் ஜி, முத்தையா போன்ற இயக்குனர்கள் இம்மண்ணின் கதைகளை தொடர்ந்து எடுத்துரைக்கவேண்டும்...

    • @blackadam316
      @blackadam316 2 роки тому

      Sootha moodunga da... Thiruvizha, prostitution centre la unga yokiya mairu theriyum

    • @subramanisubi7003
      @subramanisubi7003 2 роки тому

      முத்தையா ??

  • @n.ramani3399
    @n.ramani3399 2 роки тому

    Super Mohan my ❤ful congratulations thambi God bless you ma

  • @anjaanprem6085
    @anjaanprem6085 2 роки тому +10

    தொடர் உண்மை சம்பவங்கள் எடுக்கும் மோகன் ஜி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉💛😂😂

  • @KKR_Media
    @KKR_Media 2 роки тому +1

    நங்க இருக்கும் அண்ணா 😍💛❤️🔥