Mahabharatham Song

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 41

  • @nelosanwinner9772
    @nelosanwinner9772 4 роки тому +62

    அருளை நல்கும் கரம் இரண்டை அறிவதொன்றே நல்வழி
    பாதை மாறிய மனமதர்க்கும் கீதை தந்தது அவ்வழி
    பஞ்சபூதங்கள் அடங்கிய இந்த தேகமே ஒரு வஸ்திரம்
    பஞ்சபூதங்கள் அடங்கிய இந்த தேகமே ஒரு வஸ்திரம்
    ஆத்மவாசம் சாஸ்வதம் என அறியவேண்டும் நித்தியம்
    பார்த்தசாரதி வாய்திறந்து போதித்தான் கீதோபதேசம்
    பார்ப்பதனைத்தும் பரமன் படைப்பு என்று உணர்ந்தான் பார்த்தனும்
    நடந்தவைகள் அனைத்தும் நன்கு நடந்தது என்று உணர்ந்தான் அர்ஜுனன்
    நடப்பவைகள் அனைத்தும் நன்கு நடக்கிறது என்று உணர்ந்தான் தனஞ்ஜெயன்
    இனி நடக்கும் அனைத்தும் நன்கு நடக்கும் என்று அறிந்தான் விஜயனே
    பாதாரவிந்தம் பணிந்து நின்றான்
    நாரணன் தரிசனம் பெற்றான்
    அருளை நல்கும் கரம் இரண்டை அறிவதொன்றே நல்வழி
    பாதை மாறிய மனமதர்க்கும் கீதை தந்தது அவ்வழி

    • @sriramvaishnav730
      @sriramvaishnav730 4 роки тому +2

      Sorry kaaranan illai naaranan om namo narayanaya nu solla neram agum ennoda bakthargalukku kashttama irukkumnu nanranan endru thannoda peyari surukki koora sonnaram periyazhvaridam so please edit the lyric thank you somuch

    • @nelosanwinner9772
      @nelosanwinner9772 4 роки тому +2

      @@sriramvaishnav730 sorry enakku Vishnu pathi theriyaathu but naan santhegathila karanan nu search panna Narayanan vanthaaru. WAIT
      innoru thadava paakuren.

    • @nelosanwinner9772
      @nelosanwinner9772 4 роки тому +1

      @@sriramvaishnav730 yes

    • @sriramvaishnav730
      @sriramvaishnav730 4 роки тому +1

      @@nelosanwinner9772 ungala kurai koora sollala thappa nenaikkadhinga

    • @nelosanwinner9772
      @nelosanwinner9772 4 роки тому +1

      @@sriramvaishnav730 itha sonnathukku thanks thaan sollanum bro.

  • @monishas1710
    @monishas1710 4 роки тому +14

    🙏கிருஷ்ணா🙏

  • @e.roshan9802
    @e.roshan9802 2 роки тому +4

    🙏🙏🏻ஓம் ஸ்ரீ கிருஷ்ணா போற்றி வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏽

  • @helinprabha2749
    @helinprabha2749 4 роки тому +21

    I love krishan and arjun💕💕💕💕 and draupadi very much❤❤❤❤❤ and abhimanyu too

  • @Vinoth6363
    @Vinoth6363 5 років тому +24

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா..

  • @KrishnaKumar-xj5ln
    @KrishnaKumar-xj5ln 6 років тому +24

    I love krishna

  • @maheshahbmahesha493
    @maheshahbmahesha493 4 роки тому +14

    Hari narayana

  • @sathish6882
    @sathish6882 3 роки тому +8

    I like a friend krishnarjun and he is also my friend krishna ❤️❤️❤️❤️❤️.geeta is very pearl in all books and mahabherat ,Ramyanam❤️❤️❤️

  • @rishikeshss7336
    @rishikeshss7336 4 роки тому +13

    I love sreekrishna very much

  • @sivasankari12
    @sivasankari12 6 років тому +15

    Krishna Krishna hare Krishna

  • @priyadharshini.r.t8679
    @priyadharshini.r.t8679 6 років тому +15

    Super song

  • @pavithranethaji4716
    @pavithranethaji4716 5 років тому +9

    😇😇...........அருமை

  • @srikeerthana3825
    @srikeerthana3825 3 роки тому +6

    My beloved dear Krishna 💚💚💚💚💚💚💚💚💚💚😘😘😘😘😘😘

  • @manjunath-sp8dc
    @manjunath-sp8dc 5 років тому +14

    I am lord krishna s bhakthan and fane

  • @bakyalakshmibakyalakshmi2537
    @bakyalakshmibakyalakshmi2537 3 роки тому +4

    My favorite God, krishna

  • @vikramrao4456
    @vikramrao4456 Рік тому +2

    This one song has changed my life totally ❤

  • @sarasasiv.s3214
    @sarasasiv.s3214 3 роки тому +8

    🙏🙏🙏🙏

  • @devipoongodi4243
    @devipoongodi4243 4 роки тому +10

    Nice song

  • @RamKumar-on6qf
    @RamKumar-on6qf 5 років тому +10

    Super

  • @poornibit5421
    @poornibit5421 8 місяців тому +1

    The best motivational song ❤❤❤

  • @rangaraj8836
    @rangaraj8836 6 років тому +13

    super song

  • @keerthanasaravanan8777
    @keerthanasaravanan8777 4 роки тому +5

    💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚

  • @srikeerthana3825
    @srikeerthana3825 Рік тому +2

    I love you Krishna 💚🙏🏼🙇‍♀️

  • @Ezhumalai_S
    @Ezhumalai_S 3 роки тому +5

    Ok

  • @ananyaaniruth344
    @ananyaaniruth344 5 років тому +11

    I feel krishna but i miss karna😥😥

  • @srevathsdhamodharan490
    @srevathsdhamodharan490 4 місяці тому +1

    Nice

  • @hirenhiren8794
    @hirenhiren8794 11 місяців тому +2

    Bagavat.gita.tamil .to.song😂❤😂❤😂❤

  • @srr45
    @srr45 Рік тому +1

    Which episode please

  • @narayanansathya.n3233
    @narayanansathya.n3233 6 років тому +14

    Super song