தவறு செய்ய தூண்டுபவர் தெளிவு பெற்றால், தவறு செய்பவர் தவறே செய்யமாட்டார், அப்படி நடந்தால் இங்கே தவறை வேடிக்கை பார்க்கின்ற சூழ்நிலையே வராது போகும், தவறு செய்பவர் குடும்பத்திற்கு தெரியபடுத்த வேண்டிய கட்டாயமும் எலாமால் போகும்.. *தவறு செய்ய தூண்டுபவரே சத்தியத்தை தெளிவு பெற்று, வன்மத்தை விட்டொழிய வேண்டும்* 📌 பகை சேர்ந்தாரை கொல்லும், உட்பகை சர்வ நாசம்... அன்பே சிவம், அதன் பண்பை காத்தலில் ஶ்ரீ கிருஷ்ணன் வெளிப்படுவான்.. 🙏
கிருஷ்ணா பரமாத்மா வாசுதேவா நமோ நமோ ஒரு ஒரு வார்த்தை களையும் கேக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது கோடான கோடி நன்றிகள் 🙏🏾💐🙏🏾💐🙏🏾💐 ஜெய் கிருஷ்ணா ❤❤❤❤❤❤❤❤❤
வணக்கத்திற்குரிய விஜய் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகி அவர்களுக்கும் இந்த தொலைக்காட்சியில் பங்கேற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கு எங்களுடைய ஆங்கில 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள் மேன்மேலும் இந்த ஒப்பற்ற பணி மேன்மை அடைய வேண்டுமென இறைவனுடைய ஆசிகள் கிடைக்கட்டும் என்று அன்பாக வாழ்த்தும் கோவை வெள்ளலூர் தமிழம்மா என்றென்றும் வெற்றியே விஜயீ பவ .
வணக்கம் என்னுடைய பதிவிற்கு விருப்பம் தெரிவித்த நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி. உண்மையும்கூட விஜய் தொலைக்காட்சி யில் ஒலிபரப்பாகும் அனைத்து தொடர்களும் சிறப்பாக உள்ளன நல்ல கருத்துள்ள நாடகங்களாக உள்ளன. நன்றி வணக்கம் நல்உள்ளத்திற்கு மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்பல வாழ்க வளர்க தமிழ் வாழ்க
ஸ்ரீ கிருஷ்ணபாரமாத்மா நேரில் வந்து நமக்கு வழங்கிய அருளாசியை கேட்டு மனம் நெகிழ்ச்சி அடைகிறது ஸ்ரீ கிருஷ்ணர் நேரில் வந்தது போன்று உணர்வை அளித்தவரும் தமிழில் அவருக்கு குரல் கொடுத்தவரும் ஸ்ரீ கிருஷ்ணபராமாத்மாவால் தேர்வு செய்தவர்கள் அன்றோ 🙏🙏🙏
நான் தீவிர சிவ பக்தை சிவனை தவிர எந்த கடவுளையும் நினைக்க மாட்டேன் ஆனால் மகாபாரதம் பார்த்த பின் கிருஷ்ணனும் எனது கடவுள் ஆகிவிட்டார் அந்த கிருஷ்ணனும் சிவனே இத்தொடரில் நடித்த அத்துணை நடிகர்களும் கடவுளின் அருள் பெற்றவர்கள் மகாபாரதத்தை பின்பற்றி ஆட்சி செய்தால் இந்தியா புண்ணிய பூமி ஆகும் இதை பதிவிட்ட தங்களுக்கு நன்றிகள்
வாசுதேவன் புரியும் லீலா வித்தையை சகுனியின் சாராம்சத்தில் அமர்ந்த கண்ணன் ஏழு வர்ணங்களால் இந்த உலகை சமைத்து உயிர்களுக்கு வெகு மாயை அளித்து இன்ப துன்பங்களில் ஊழல் வித்து தர்மம் அதர்மத்தை போதிக்கிறார் என்றபடியால் நமது உயிர் ஏற்றம் பெற அவன் மாயை அடங்க வேண்டும் எனவே நமது புலன்களுக்கு வீரியத்தை புகட்ட வேண்டும் உடலில் ஏற்படும் துன்பங்களுக்கு சிறந்த பரிகாரங்களை தர்ம போரை போல் நிகழ்த்த வேண்டும் எனதருமை மக்களே எல்லாம்வல்ல வாசுதேவ கிருஷ்ணன் நமக்கு அருள் புரியும்படி அவன் பாதத்தில் சரணாகதி அடைவோம் மகாமாயை மாமாயை விடவே சரணடைவோம் குந்தியின் குருவே சரணம் சரணம் கண்ணா சரணம் கிருஷ்ணா சரணம் சரணம் சரணம் சரணம் கோவிந்தா நாராயணா வாசுதேவா ஆயிரம் திருநாமங்களை கொண்ட உன்னை நான் சரணடைந்தேன் உன் மலர்ப்பாதம் சரணடைந்தேன்
I am today Lord krishna speke i like very much today my lovely God krishna direct to tel l hi m i am very happy this krishna upsnyssam thank you very much
யார் தெளிவு பெற வேண்டும் தவறை செய்ய தூண்டுபவரா தவறு செய்பவரா இதை வேடிக்கை பார்ப்பவரா இதை அவன் குடும்பத்திற்க்கு தெறியபடுத்துபவரா யார் தெளிவு பெற வேண்டும் கிருஷ்ணா..
தவறு செய்ய தூண்டுபவர் தெளிவு பெற்றால், தவறு செய்பவர் தவறே செய்யமாட்டார், அப்படி நடந்தால் இங்கே தவறை வேடிக்கை பார்க்கின்ற சூழ்நிலையே வராது போகும், அவர் குடும்பத்திற்கு தெரியபடுத்த வேண்டிய கட்டாயமும் எலாமால் போகும்.. *தூண்டுபவரே சத்தியத்தை தெளிவு பெற்று, வன்மத்தை விட்டொழிய வேண்டும்* 📌 பகை சேர்ந்தாரை கொல்லும், உட்பகை சர்வ நாசம்... அன்பே சிவம், அதன் பண்பை காத்தலில் ஶ்ரீ கிருஷ்ணா வெளிப்படுவான்.. 🙏
சிறு வயது முதல் இன்று வரை எனக்கு விருப்பம் இல்லாத விஷியங்களையும் என்னால் முடியாத இயலாத விஷியங்களையும் செய்ய சொல்கிறார்கள் எப்போழுது இந்த உலகை விட்டு செல்வேன் என்று தெரியவில்லை 🤦 வெளுப்பாக இருக்கிறது 💔
தவறு செய்ய தூண்டுபவர் தெளிவு பெற்றால், தவறு செய்பவர் தவறே செய்யமாட்டார், அப்படி நடந்தால் இங்கே தவறை வேடிக்கை பார்க்கின்ற சூழ்நிலையே வராது போகும், தவறு செய்பவர் குடும்பத்திற்கு தெரியபடுத்த வேண்டிய கட்டாயமும் எலாமால் போகும்..
*தவறு செய்ய தூண்டுபவரே சத்தியத்தை தெளிவு பெற்று, வன்மத்தை விட்டொழிய வேண்டும்* 📌 பகை சேர்ந்தாரை கொல்லும், உட்பகை சர்வ நாசம்...
அன்பே சிவம், அதன் பண்பை காத்தலில் ஶ்ரீ கிருஷ்ணன் வெளிப்படுவான்.. 🙏
கிருஷ்ணா பரமாத்மா வாசுதேவா நமோ நமோ ஒரு ஒரு வார்த்தை களையும் கேக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது கோடான கோடி நன்றிகள் 🙏🏾💐🙏🏾💐🙏🏾💐 ஜெய் கிருஷ்ணா ❤❤❤❤❤❤❤❤❤
வணக்கத்திற்குரிய விஜய் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகி அவர்களுக்கும் இந்த தொலைக்காட்சியில் பங்கேற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கு எங்களுடைய ஆங்கில 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள் மேன்மேலும் இந்த ஒப்பற்ற பணி மேன்மை அடைய வேண்டுமென இறைவனுடைய ஆசிகள் கிடைக்கட்டும் என்று அன்பாக வாழ்த்தும் கோவை வெள்ளலூர் தமிழம்மா என்றென்றும் வெற்றியே விஜயீ பவ .
வணக்கம் என்னுடைய பதிவிற்கு விருப்பம் தெரிவித்த நல்ல உள்ளத்திற்கு மிக்க நன்றி. உண்மையும்கூட விஜய் தொலைக்காட்சி யில் ஒலிபரப்பாகும் அனைத்து தொடர்களும் சிறப்பாக உள்ளன நல்ல கருத்துள்ள நாடகங்களாக உள்ளன. நன்றி வணக்கம் நல்உள்ளத்திற்கு மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்பல வாழ்க வளர்க தமிழ் வாழ்க
உண்மையில் இந்த முகத்தோடு இந்த குரலோடு இதை கேட்கும் போது ஏதோ கடவுளை நேரில் பார்த்த சந்தோஷம்
மந்தகாச சிரிப்பு கிருஷ்ணா .அதர்மத்தை அளிக்கும்.நரசிம்மர்.நீ.நீயே நிரந்தரம் நீயே ராம்.சிவன் ramaeeswaren
amazing voice.......❤❤❤ words timing rimings meanings wow.... krishna.....krishana.......❤
இறைமகனை பிண் தொடர்ந்து வருபவரே வாசு தேவா I LOVE YOU
ஆம் ராமாயணம் மகாபாரதம் மீண்டும் இந்தியப் பிரதேசத்தை உயர்த்தும் உலக மக்கள் நலம் பெற வழிவகுக்கும் அன்பே சிவம் ஜெய்ஸ்ரீராம்
T be. V. Vvtt🎉🎉🎉
ஸ்ரீ கிருஷ்ணபாரமாத்மா நேரில் வந்து நமக்கு வழங்கிய அருளாசியை கேட்டு மனம் நெகிழ்ச்சி அடைகிறது ஸ்ரீ கிருஷ்ணர் நேரில் வந்தது போன்று உணர்வை அளித்தவரும் தமிழில் அவருக்கு குரல் கொடுத்தவரும் ஸ்ரீ கிருஷ்ணபராமாத்மாவால் தேர்வு செய்தவர்கள் அன்றோ 🙏🙏🙏
கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தவர் ஈரமான ரோஜா 2 சீரியல் ஹுரோவின் அப்பாவாக நடிக்கிறவர்
தினமும் உபதேசம் கேட்டால் psychiatric doctor கிட்ட போக தேவை இல்லை
இறைவனை மனதில் நிறுத்தி வாழ வேண்டும்
well said😊
ஆசையே துண்பம் அணைத்திற்கும் காரணம் வாசு தேவா
Nice message
Hare Rama Hare Krishna🙏
ஓம். நமோ நாராயணநேரில் வந்ததுபோல் இருந்தது🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌷🌷🌷🌹
ராதே கிருஷ்ணா🙏❤️🙏
இதில் இருக்கும் இசை என் மனசுக்கு புத்துணர்வு தருகிறது
,
வணக்கம்!
வாழ்வியலுக்கு தேவையான இதிகாசத்துடன் இணைத்து வழங்கிய அருமைப்பதிவு!
கடவுள் கருணை!!!
வாசு தேவ கிருஷ்ணா அருமை இந்த உபதேசம் கேக்க மிகவும் நன்றாக இருக்கிறது ❤❤❤❤❤❤ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤
நான் தீவிர சிவ பக்தை சிவனை தவிர எந்த கடவுளையும் நினைக்க மாட்டேன் ஆனால் மகாபாரதம் பார்த்த பின் கிருஷ்ணனும் எனது கடவுள் ஆகிவிட்டார் அந்த கிருஷ்ணனும் சிவனே இத்தொடரில் நடித்த அத்துணை நடிகர்களும் கடவுளின் அருள் பெற்றவர்கள் மகாபாரதத்தை பின்பற்றி ஆட்சி செய்தால் இந்தியா புண்ணிய பூமி ஆகும் இதை பதிவிட்ட தங்களுக்கு நன்றிகள்
Jai shree Radhey Krishna....🙏🙏🙏🙏🙏♥️♥️♥️🙏🙏🙏😌😌😌
மனம் மாற்றத்தை உருவாக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இந்த உபதேசம்
கோவிந்தா❤
யார் தெளிவு பெற வேண்டும்.... கேள்வி... யாருக்கு விரிக்கும் வலை.... ❤❤❤❤❤
நான் நிஜமாவே கிருஷ்ணர்னே என்றுதான் நினைப்பேன்🎉🎉🎉🎉🎉🎉
ஓம் ஸ்ரீ கிருஷ்ணா பொற்பாதம் சரணம் சரணம் போற்றி போற்றி
Best super advice God is great❤
கிருஷ்ணனா என்று சொல்ல மனதில் அளவில்லா சந்தோஷம் எனக்கு ❤❤❤❤
வாசுதேவன் புரியும் லீலா வித்தையை சகுனியின் சாராம்சத்தில் அமர்ந்த கண்ணன் ஏழு வர்ணங்களால் இந்த உலகை சமைத்து உயிர்களுக்கு வெகு மாயை அளித்து இன்ப துன்பங்களில் ஊழல் வித்து தர்மம் அதர்மத்தை போதிக்கிறார் என்றபடியால் நமது உயிர் ஏற்றம் பெற அவன் மாயை அடங்க வேண்டும் எனவே நமது புலன்களுக்கு வீரியத்தை புகட்ட வேண்டும் உடலில் ஏற்படும் துன்பங்களுக்கு சிறந்த பரிகாரங்களை தர்ம போரை போல் நிகழ்த்த வேண்டும் எனதருமை மக்களே எல்லாம்வல்ல வாசுதேவ கிருஷ்ணன் நமக்கு அருள் புரியும்படி அவன் பாதத்தில் சரணாகதி அடைவோம் மகாமாயை மாமாயை விடவே சரணடைவோம் குந்தியின் குருவே சரணம் சரணம் கண்ணா சரணம் கிருஷ்ணா சரணம் சரணம் சரணம் சரணம் கோவிந்தா நாராயணா வாசுதேவா ஆயிரம் திருநாமங்களை கொண்ட உன்னை நான் சரணடைந்தேன் உன் மலர்ப்பாதம் சரணடைந்தேன்
ஜெய் கிருஷ்ணா ❤❤❤❤❤❤
I am today Lord krishna speke i like very much today my lovely God krishna direct to tel l hi m i am very happy this krishna upsnyssam thank you very much
Sri Krishna Govindha
Om shree krishna Thunaiiiiii🪷🦋💜✨😘❤️🩹♥️💝❤️💕💫
Thanks 👍 Krishna 🌹 message subject thanks 🌹🌹👍👌🌹
Woooooooowww I love ❤️ this voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vasutheva Krishna 🙏🙏🙏very nice voice 😇
v.nice bakthi
Jai Krishna
Krishna pottri 🎉Namaste 🙏
வாழ்க வளமுடன்
💙Krishna 💙 Shivan Appa 💙 Parvathi Thaay 💙Vishnu bhagwan 💙💙🦁🔥♾️🐉💙🦁🔥♾️🐉♾️🔥🦁💙🦁💙🐉
Pangalienesai,athaivedaunarvkalaithudkerthu
WHAT A MIRACULOUS VOICE YOURS.A WHOLE UNIVERSE IS UNDER YOU.
Hare Rama Narayanan Krishna Govinda Narasimha 🙏🙏🙏🙏🙏
Om namo narayana
Thank you very much for this video ❤
தெய்வகடாட்சம்கொண்ட முகம்.
ஆம்
யார் தெளிவு பெற வேண்டும் தவறை செய்ய தூண்டுபவரா தவறு செய்பவரா இதை வேடிக்கை பார்ப்பவரா இதை அவன் குடும்பத்திற்க்கு தெறியபடுத்துபவரா யார் தெளிவு பெற வேண்டும் கிருஷ்ணா..
தவறு செய்ய தூண்டுபவர் தெளிவு பெற்றால், தவறு செய்பவர் தவறே செய்யமாட்டார், அப்படி நடந்தால் இங்கே தவறை வேடிக்கை பார்க்கின்ற சூழ்நிலையே வராது போகும், அவர் குடும்பத்திற்கு தெரியபடுத்த வேண்டிய கட்டாயமும் எலாமால் போகும்..
*தூண்டுபவரே சத்தியத்தை தெளிவு பெற்று, வன்மத்தை விட்டொழிய வேண்டும்* 📌 பகை சேர்ந்தாரை கொல்லும், உட்பகை சர்வ நாசம்...
அன்பே சிவம், அதன் பண்பை காத்தலில் ஶ்ரீ கிருஷ்ணா வெளிப்படுவான்.. 🙏
Krishnarea nera vanthu pesuvathupol oru mugam vera level 😊😊
Thelivu petren kafavuley❤❤❤
Thank god 🙏🙏
Ayya
Oh Sivaya Namaha potri
Thank you so much for sharing massage
Ayya
Thank a kadavla 🙏🙏🙏🙏
,,,,,,,,,,,😂😂😂😂😂😂😂😢,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Super very nice to hear
Neyril vanthu solvathupool erukku kirushna jaie kirushna jai kirushna
சிறு வயது முதல் இன்று வரை எனக்கு விருப்பம் இல்லாத விஷியங்களையும் என்னால் முடியாத இயலாத விஷியங்களையும் செய்ய சொல்கிறார்கள் எப்போழுது இந்த உலகை விட்டு செல்வேன் என்று தெரியவில்லை 🤦 வெளுப்பாக இருக்கிறது 💔
உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை மற்றவர் வருபுறுத்தினாலும் செய்யாதீர்.. வலிமையுடன் இருங்கள் நல்லதே நடக்கும்.. இறை அருள் உங்களை காக்கும்..
Very nice speech Jai Sri Krishna
I love this istori mintum oliparapu saiyawom
Good wow❤❤❤
Harae krishna
Intha voicela mayakam irukirathu. Unnmayail sri krishnar vanthu ubasikira mathri irukku
Yen mana kastangalai ஒரே kural ,entha voice la kakara upathesam than
Krishna thunai illa en valkaiyil neeye ennaku thunai hare krishna 🙏🙏🙏
Harey krishna
🙏🙏ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏
இப்பிறவி முற்றுப் பெற வேண்டும் என்றால் இறை நாமம் ஜெபித்தால் மட்டுமே முடியும்
வேறு வழி இல்லை
❤🔔🎵. Nice
ஓம் நமசிவாய 🙏🔱
ஹேமாதவாகோவிந்தாகிருஷ்ணாமகாபாரதமும்இராமாயணமும்இவ்வுலகிற்குகிடைத்தமிகப்பெரியபொக்கிஷம்வாழ்கசனாதனதர்மம்🙏🙏❤❤❤🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Pls all are daily chanting Hare krishna hare rama maha mantra
I love krishna.
Jai sri Krishna🙏🙏🙏🙏🙏
Sarvam Sri Krishna Arpanam 🙏
Ome namo bagavethe vasudevaya namaha
Hare hare Krishna hare Krishna namega
Semaserial
👌👌👌❤️❤️❤️❤️❤️
🙏Krishna🙏😍
Nice
Govendta Govendtha❤❤❤❤❤
Perumalyeeee
Nice krishna
Krishna hare Krishna Krishna hare hare hare Krishna hare hare hare Krishna hare hare hare Krishna 🌹🌹
Você é demais! ❤️❤️🇧🇷
aasaiyai thuranthaal avan maninathanaka iruka maaddan. thuravi aakividuvaane. manithanaka irukkum ellarukkum etho oru aasai irunthu konde irukkum😢
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
entha kural i kettal en kangalil kanner perugum...krushna....eppothum enakku thunai ai erungal..
Mahabaratam awesome..❤
Mana nimmathi
12:35 ❤
Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna 🌹 thangal irukkumpothu ennakku 🌹 pidikkum
Eatru kollavum 🌹 enru Nan. Sollavillai. Krishna. Krishna hare Krishna hare Krishna hare Krishna 🌹❤️ vinayaga portri portre Ganesan Lover 🌹❤️
20:46 🪻🪻🪻🪻💕🐦🐦🐦🎎🎎🎎♥️🧪🧪🧪🎶🎶🎶🎶🔔😊
Krishna what is your qualification mental health phd ?
❤sateyamjayam❤Tarmmamayvelum❤
🎉🎉🎉🎉🎉🎉🎉
👍
🌹☝️
❤srevasutadavakrisna❤neeerukaTarmmamvaylum❤
Mukkalathaiyum unarthaver kadavul mattume
ஆம், எக்காலத்தையும் அறிந்தவர்..
Heart pain irukku before irunthu i am cry
May Krishna help you get through difficult time. Remember, everything is temporary.
அகிலம் காப்பவன் உங்களையும் காப்பான்..என்றும் நலமாய் இருப்பீர்கள்.. ஓம் நமோ நாராயணாய..
Sir viyalakshmi engineering karunakaran
KHADHALUM AASAI VALAIYA MAHA DEVA?
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤JaisriRadhe krishna ❤❤❤❤❤❤ 🍇🍇🍇🍇🍇🍇🕉🕉🕉🕉🕉🦚🦚🦚🦚🦚🦚💯
சர்வம்.க்ருஷ்ணார்பனம்
😊
❤🎉
❤