S Ramakrishnan Speech | Tamil speech | பிரிவின் முக்கியத்துவம் பற்றி எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்
Вставка
- Опубліковано 5 лют 2025
- #sramakrishnan #sramakrishnanspeech #tamilspeech
S Ramakrishnan Speech | Tamil speech | பிரிவின் முக்கியத்துவம் பற்றி எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்
தமிழ்நாடு என்ற பெயர் வர காரணம் பற்றிய தகவல்கள் அருமையாக இருந்தன
தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் தங்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்து கிரகித்துக் கொள்ள வேண்டும்
சங்கர லிங்கனார் ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழ்நாடு என்று பெயர் வைக்க உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் சங்கரலிங்கனார் என்பதை அறிந்து கொண்டேன்... நன்றி 🙏🙏🙏🙏
S.r.sir neengal thamizhagatthirku kidattha perumai
அய்யா, இன்றுதான் அறிந்தேன்
தமிழகம் எல்லோரையும் மறக்கும் ஆனால் நடிக நடிகையரை நினைக்கும். அழகும் கவர்ச்சியும் காலந்தாண்டி நினைவில் நிலைப்பனவே. இன்றும் டி.ஆர். ராசகுமாரி, பானுமதி அஞ்சலிதேவி , சாவித்திரி, தேவிகா போன்றவர்களுடன் கற்பனையில் சுகம் காண்பவர்கள் உளரே.
பொதுவாக இவரின் பேச்சை பலருக்கு forward செய்யுங்கள். 🙏🙏அப்படியாவது வரலாறு, நல்ல தகவல்கள் மக்களிடம் போய்ச் சேரட்டும்.
Best speech need human reality nowadays students knowledge
அருமையான பேச்சு.
அருமை சார்
Great service sir
Nandr
Yannakka neengaa solloi than yannakka tharium nandri
Super sir thank you
நம் நாட்டிலே தான் சார்
சாப்பிடிங்கலா என்று கேக்குற பழக்கம் உள்ளது
SUPER SIR
🙌🏻🌹👌🏻
👍🏿✌🏿
👌🏻👌🏻👌🏻
💓
உண்மை.பாரதி கூறினார். ஆனால் அதிகாரபூர்வமாக செய்தது திரு. அண்ணா துரை அவர்கள்
எனக்கு வந்த அருமையான ஒரு பதிவு........
தமிழ்நாடு என்று அண்ணா-தான் பெயர்வைத்தார்.
_தமிழக முதல்வர். (தினத்தந்தி செய்தி 19-07-2022)
(Tamilnadu Day On 18 July 1967)
அண்ணா பிறந்தது
Born: 15 September 1909, Kanchipuram
Died: 3 February 1969, Chennai
பாரதியார் பாட்டு எழுதியபோது அண்ணாத்துரைக்கு -4- வயது இருக்கும் என்று நினைக்கிறேன்...
மகாகவி
சி. சுப்பிரமணிய பாரதியார் பிறந்தது
Born: 11 December 1882, Ettaiyapuram
Died: 12 September 1921, Triplicane, Chennai.
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே.
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு
முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு
நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு
கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு
விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு
சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு
தமிழ்நாடு என யார் பெயர் வைத்தார்கள் என்று
மக்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்…
உண்மை. பாரதி கூறினார். ஆனால் திரு. அண்ணாதுரை அதிகாரபூர்வமாக செய்தார்
அருமையான பதிவு
Super❤
If my memory is correct Arignar Anna was Rajiya Sabha Member
Sanga ilakkiyathileye tamil nadu nu irukku nu padithirukkirom...dravidam-nu onnu vandhu uruttugirargal ....naanga thelivagittom iya...urttu appadi...😅😅😅😅
❤