கனவுகள் நிறைவேறவில்லை...மனம் திறக்கும் 'Sowcar Janaki' | Autograph |Suhasini | Actress Sowcar Janaki

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #Part2 #Autograph #Suhasini #ActressSowcarJanaki
    கனவுகள் நிறைவேறவில்லை...மனம் திறக்கும் 'Sowcar Janaki' | Autograph |Suhasini | Actress Sowcar Janaki
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
  • Розваги

КОМЕНТАРІ • 186

  • @jayatv
    @jayatv  4 роки тому +29

    சினிமா ஆசை வந்ததால வீட்டில கல்யாணம் பன்னிவச்சுடாங்க | Autograph | Suhasini | Actress Sowcar Janaki | PART-1
    ua-cam.com/video/XLg2NJSnTDw/v-deo.html

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Рік тому +12

    No other actresses can beat her fluency in English till date ❤️❤️❤️❤️❤️❤️

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 роки тому +11

    சுகாசினி நீ ஏன் பேசி பேசி பேசி சாவடிக்கற...அவங்க முக்கிய மாக ஏதோ சொல்ல வராங்க...குறுக்க மறித்து.. உன் யூகத்தை பேசி...வேற பக்கம் பேச்சு மாறிடுது....எப்போதும் விருந்தினராக வருபவர் கள் மட்டுமே பேச வேண்டும்... நடுவில் கேள்வி மட்டும் கேட்க வேண்டும்

    • @sathyapriyap4266
      @sathyapriyap4266 4 роки тому

      Correct.... Coffee with Anu parunga ji.. Avanga than correct ah anchor pannuvga

  • @selviravindran4070
    @selviravindran4070 4 роки тому +9

    Suhasini, please allow her to speak. You are talking too much. Achor should speak less and listen to such senior artist.

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 4 роки тому +22

    Suhasini, control your ramble motorcade a bit....let us listen to guests...Janaki Amma, such grit and discipline....so much to learn from you Amma ...may you live forever

  • @Rajanikanth_fan
    @Rajanikanth_fan 4 роки тому +19

    Suhaasini behaves that she knows everything about the personal life of all the guests.Her interference in the middle is so irritating.

    • @lifesymphony2024
      @lifesymphony2024 3 роки тому

      Maybe she would have worked with all of them. Or maybe family friends.

    • @Rajanikanth_fan
      @Rajanikanth_fan 3 роки тому +4

      @@lifesymphony2024 Guests should be allowed to talk.Its a talk show,she is a host.

  • @adhikrish8854
    @adhikrish8854 4 роки тому +23

    Suhasini kelviyum naane bathilum naane endru interview seigiraar! Nalla comedy.

    • @Srivijayy
      @Srivijayy 3 роки тому

      😁😁😁😁👍👍👍

  • @subasharavind4185
    @subasharavind4185 4 місяці тому +1

    நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட் போல அம்மா தோற்றமளிக்கிறார்...

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 4 роки тому +44

    இவரைப் பார்த்தால் ஒரு நட்சத்திரம் , நடிகைபோலவே இல்லை . ரியல் பெண்மணி . கண்ணியம் மிக்க தாய் .🙏

    • @swift14727
      @swift14727 3 роки тому +1

      இவ யாருன்னு உங்களுக்கு தெரியலைன்னு நினைக்கிறேன்....சிறந்த நடிகை....அதுதான் நடிக்கிறார்....

    • @choodamani2739
      @choodamani2739 6 місяців тому

      B​@@swift14727 😮 hz

  • @savgunthalaselvaraj6694
    @savgunthalaselvaraj6694 4 роки тому +6

    suhasini romba avasaram sowkar madam pasa time kodukkalai

  • @premaramalingam4083
    @premaramalingam4083 2 роки тому

    The BEST episode. My life time heroin. 🙏🌸🌺🌻🌹🌷🌼💐

  • @ayashan670
    @ayashan670 2 роки тому +2

    சுஹாசினி பங்கேற்கும் நிகழ்ச்சி எதையும் நான் பார்ப்பதில்லை. மன்னிக்கவும் சௌகார் ஜானகி அவர்களே! இந்த நிகழ்ச்சியையும் நான் ஒதுக்கிவிட்டேன்.

  • @ushagiri4001
    @ushagiri4001 2 роки тому +5

    ஜானகி அம்மா பாடின மாலை பொழுதின்.பாட்டு அவங்க நடிப்பு சூப்பர் மா. அவங்க எதிர் நீச்சல் படத்தில் அருமை அவங்க நடிப்பு. மறக்கமுடியாது மா. நன்றி சுகாசினி.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому +8

    மூத்த நடிகர் நடிகைகள் எல்லாம் உண்மையில் மிக நல்லவர்கள்.

  • @shalparvati2087
    @shalparvati2087 4 роки тому +8

    ஜானகி ம்மா உங்க மை பாக்கும் போது ரொம்ப சந்தோஷம் நீங்க நடித்த படங்கள் கறி எனக்கு பிடித்த படம் பார் மகளே பார் நீரோடம் வைகையிலே

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +28

    ஜானகி அம்மா நீங்கள் தமிழ் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி நன்றி.

  • @lokeshkaruna7299
    @lokeshkaruna7299 4 роки тому +17

    என்ன ஒரு கம்பிரமான பேச்சி🙏✌️👌👌

  • @shalparvati2087
    @shalparvati2087 4 роки тому +4

    சௌக்க ஜானகி அம்மா கதையை கேக்கும் பொழுது கவலை தருகிறது அவங்க நடித்த நீரோட்டம் வைகையில் பாடலில் சூப்பர் ராக நடித்து இருப்பார்

  • @shalparvati2087
    @shalparvati2087 4 роки тому +20

    சுகாசினி மேடம் உங்களை எனக்கு பிடிக்கும் இதை போல் பழைய நடிகர் நடிகை கள் பேட்டி எடுத்து போடுங்க

  • @ckrishna1986
    @ckrishna1986 4 роки тому +22

    மாலைப்பொழுதின் மயக்கத்திலே மெல்லிசை மன்னரின் தேனிசை மழையில் நனைந்து ரசிகனா மனசை பறிகொடுத்த இசைஞானி...

  • @manisubramanian7683
    @manisubramanian7683 3 роки тому

    SOWCAR! MODESTY at peak! WOMAN personified! WHAT an actress! SHE held her life intact INSPITE of in numerous problems and pitfalls!

  • @g.rameshrao4444
    @g.rameshrao4444 4 роки тому +17

    Suhasini you're talking too much than them invited guest .Pl restrict it an allow others too speak

  • @ammumani57
    @ammumani57 4 роки тому +14

    Suhasini is talking and not allowing the guest to talk or finish

    • @rameshchandran7946
      @rameshchandran7946 4 роки тому +2

      It's true ....which all programme she is coming as anchor...she talks more and irriate guests aswell as viewers...and don't allow to answer and say very much thank u for coming ...🤪

  • @Meenachi-dr4iz
    @Meenachi-dr4iz 4 роки тому +10

    How i wish....that i could see her in person. FANTASTIC WOMAN...A REAL MOTHER.

  • @chandramoulidharmarajan3674
    @chandramoulidharmarajan3674 4 роки тому +9

    Sowcar Janaki should have been offered more roles in movies, given her good performance in many of Sivaji's movies. See the film "Uyandhra Manithan" where scene by scene, she proved her mettle to match with that of great Sivaji's. Nice to know her family and how she is well respected.

  • @jaganathanjaganathan1896
    @jaganathanjaganathan1896 4 роки тому +5

    அம்மா உங்களுடைய நடிப்பு செம

  • @paramdarshana2267
    @paramdarshana2267 4 роки тому +4

    Amma neenga Malai pozhudhin mayakathiley oru song podhum u r star .....no makeup just white saree widow character ....but u was admired by all thru this song u r always star Amma

  • @ragamalika12
    @ragamalika12 4 роки тому +6

    ஜானு ,உங்க hairstyle எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க ஆரோக்கியத்துடன் நலமாக வாழ வேண்டும். ஹாசினி நீங்க பேசும் விதம் அருமை உங்க சிரிப்பைப்பார்க்கும்போது உற்சாகம் வந்து விடும்.

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 4 роки тому +13

    Suhasini konjam kammiya pesina nalarukum. Romba kuruke pesi irritate panudhu

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma 4 роки тому +4

    Very respectable lady . என்ன பண்பு . பேச வார்த்தையே இல்லை .💐🎁

  • @clayforum4545
    @clayforum4545 3 роки тому +5

    Respect Sowcar amma after watching this interview. Had to learn lots from her. Many ladies of those olden days have been epitome of beauty coupled with goodness of our culture.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 роки тому +6

    I admire her English, especially her pronunciation and choice of words which is apt.

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 роки тому +1

    பன்பான பாசமான ஜானகி அம்மா. வாழ்கையில. ரொம்ப ரொம்ப. கஷ்டப்பட்டு இருந்துயிருக்கங்க இவ்வளவு. கவலையும். உங்கள். மனதில் வைத்துக் கிட்டு சினிமால. எப்படி தாய்யே. சிரிச்ச மாதிரி இவங்களுக்கு என்ன சினிமா ல நடிக்கிறாங்க ப்பா இவங்கலுக்கு. என்ன கவலை. என்று சொல்லுர அளவுக்கு. படிச்சு இருந்துயிருக்கங்க அம்மா கிரேட் 🐘💓💓💞💕🌺🌸👍👍👍🙏🙏🙏

  • @grksrl5960
    @grksrl5960 4 роки тому +5

    Flattery--We don't want. interviewr's data.---Artificial.

  • @rajalakshmideivendran1805
    @rajalakshmideivendran1805 3 роки тому +1

    சின்ன வயதில் அழகா,நாகரீகமா ஆடையில் நடித்த சுகாசினியை தற்போது பார்க்கும் போது சங்கடமாயிருக்கு ஏன்னா எனக்கு அவஙகளை பிடிககு்ம் என்பதால்

  • @umamaheswari604
    @umamaheswari604 4 роки тому +9

    Wonderful lady sowkar madam. Each and every lady has a message from her

  • @jaisriram4866
    @jaisriram4866 4 роки тому +3

    அம்மா ஜாணகி நீங்கள் எங்களுக்கு ஸ்டார் தாம்மா

  • @atmkumar6790
    @atmkumar6790 4 роки тому +3

    Suhasini let give gust talk don’t you talk too much. We want to see gust not you .

  • @prakashraj-or9rn
    @prakashraj-or9rn 2 роки тому +2

    இதயம் உள்ளவர்கள் தமிழர்கள்😻🥺

  • @shanthishanthi4640
    @shanthishanthi4640 4 роки тому +3

    Angelo Indian mathiri avanga hair styles super

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 роки тому +9

    Allow to talk the guest

  • @bhuvanaraman3166
    @bhuvanaraman3166 4 роки тому +11

    Suhasini kammiya pesi iruntha program nalla irunthirukkum

  • @violetsrcross9517
    @violetsrcross9517 4 роки тому +4

    Big mouth suhasini can talk less let guest speak more

  • @marlinusha710
    @marlinusha710 4 роки тому +7

    Even at this age she is so beautiful. My favorite

  • @mythilisivaraman6364
    @mythilisivaraman6364 4 роки тому +6

    24:00 to 25:00 was truly touching. Lots of respect to such ladies

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому +1

    கண்ணா சுகமா பாட்டை பற்றி சௌகார் மகள் ரசித்து சொல்லியதை கேட்டு காதில் தேன் பாய்ந்தது....

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 4 роки тому +5

    Actress sowcar Janaki great🌷🌷🌷💗💗💗

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 3 роки тому +2

    சவ்கார் ஜானகி அம்மாள்.... தமிழ் அழகு.
    👍👑👍

  • @jayakanth4809
    @jayakanth4809 3 роки тому +2

    My mom likes soukarjangki cute actor

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 6 місяців тому

    வாழ்க்கை எங்கு தொடங்கி எங்கே எப்போது முடியும் என்று காலதேவன மறைத்து விட்டது நம் நன்மைக்காக.பிறப்புக்கும் இறப்பு க்கும் இடையில் _ காதல் குடும்பம் குழந்தைகள் பாசம் பந்தம் கோபம் ஆனந்தம் அமைதி துயரம் அகங்காரம் பக்தி பரவசம் வறுமை வெறுமை தனிமை........

  • @hassanbari3483
    @hassanbari3483 4 роки тому +1

    Kaviya thalaivi .rangarattinam. nangu suvargal .neethi. school master .akka thangai. Pattakathi bairavan. Thee. Maanavan .puthiya paravai .oli vilakku .uyarntha manithan .padikatha methai .bhagiylakshmi .annai .paar magale paar .panam padaithavan .bama vijayam .ethir neechal .iru kodugal neengal naditha padangal enakku pidikkum

  • @swethasekhar8785
    @swethasekhar8785 4 роки тому +3

    Please allow the guest to talk,continuous interruption by the host,

  • @skantharajahsomasunderam9832
    @skantharajahsomasunderam9832 Рік тому +1

    Nice 2 see this interview of soccer Amma specially this mothers day 14 05 2023, Toronto Canada skanth. Loving MY mother too with thankful memories. God bless us all , thanks.

  • @seethajayasankar8828
    @seethajayasankar8828 7 місяців тому

    அம்மா எத்தனை வலிகளைத்தாண்டி வழிநடத்தியுள்ளார் பெருமையாக உள்ளது சினிமாவில் மிக நேர்த்தியாக இருப்பார் நிஜ வாழ்வில் பலபடி மேலே உள்ளார் வணக்கம் அம்மா

  • @srikrishnan4424
    @srikrishnan4424 Місяць тому

    நடிகைகளில் அதிகம் படித்தவர் அந்த காலத்தில் MA litrature படித்தவர்

  • @meyoutuber8208
    @meyoutuber8208 3 роки тому +1

    (Iru koodu) arumaiyaana padam

  • @apsarassamayal
    @apsarassamayal 4 роки тому +2

    So innocence,so Azhagu, kaiyodu kai serkum kalangale endra padal,and oru naal iravu in kaviyathalaivi(beautiful song,about between daughter and amma,relations)

  • @ravikumarts8845
    @ravikumarts8845 4 роки тому

    இதனுடைய தொடர்ச்சி எப்போது வரும்.

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 5 місяців тому

    பேச விடுங்க

  • @peacockwarriors
    @peacockwarriors 3 роки тому

    akka america la erukaradhu periya vishayama/////////////////////////

  • @nelaturapurna4214
    @nelaturapurna4214 4 роки тому +3

    A lot many things we have to learn from the old generation.Amma is really great.

  • @abishekramana2573
    @abishekramana2573 5 місяців тому

    Malai poluthin mayakatile song if not mistaken I'm listening almost 30 years... My lovely favourite song.. everyday at least once...

  • @josephinevijaya5171
    @josephinevijaya5171 4 роки тому +5

    Soga ask somebody to interview u. Appo neenga yellam sollalam. Ippo Sowkara pesa vedunga pls pls pls. Because she is a legend. Pls understand ma

  • @sundarisundari-dy9pq
    @sundarisundari-dy9pq Рік тому

    PpPPPPPpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

  • @lifesymphony2024
    @lifesymphony2024 3 роки тому +3

    I like her very much. Look how stunning she looks in her 80s. Suhashini too look awesome in her late 50s.

  • @palanikumar337
    @palanikumar337 4 роки тому +2

    Sowcar next to saroja devi still energetic living characteristic actor

  • @rajalakshmi8645
    @rajalakshmi8645 4 роки тому +5

    You are one and only sowcar

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 2 роки тому

    PLEASE DONT COMPARE SAAYALNA VAISHNAVIKKU IRUKKU SISTER KRISHNAKUMAARIKKU IRUKKU IM ALWAYS VVVVVVVVFOND OF JANAKI AMMAA AVARAI EPPOTHUM EN MAANASEEKA FRIENDAAG APAARTHTHATHU NDE IRUKKEN

  • @bhanumathis4279
    @bhanumathis4279 6 місяців тому

    Kanna nalma super pattu

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 роки тому +2

    தைரியமான பெண் நீங்கள் வாழ்த்துக்கள்

  • @beardraskal9207
    @beardraskal9207 4 роки тому +3

    suhashini otta vai

  • @shivajichakravarthy4653
    @shivajichakravarthy4653 3 роки тому

    அந்த அம்மாவை பேசவிடாம
    சுகாசினியின் குறுக்கீடு ஓவர்.

  • @வெற்றிமேல்வெற்றி-ம6ர

    எப்பா என்னா பேச்சும்மா சூப்பர்

  • @RaghupathyGP
    @RaghupathyGP Місяць тому

    பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் மிகவும் அருமை

  • @pandiank14
    @pandiank14 2 роки тому

    Mathippirkuriya jawkar janaki Amma bakkialakshmi movieyil arputhamaka act seithullarkal malai poluthin mayakathil song arputhamaka act panni amarkala patuthi erupparkal vaazhka avarkal pugal vaazhka pallandu avarkalathu family 💐🙏

  • @arunaacharya1264
    @arunaacharya1264 4 роки тому

    Oh.. Omg.. Teacher.. Prabhas.. After.. So.. MNY.. Yrs.. Ty.. To.. This.. Channel.. Prabhas.. Maam.. Last.. V.. Met.. In.. Chennai.. Kovil..
    Yes.. I.. M. FRm. Valsad. GUJRAT. U. Were. In. Our. School. St.. Joseph. ET. HIGH. SCHOOL.. HOW'S. VAISHU. UR.. SON.. DEV.. MY.. CLASS.. MATE.. SO.. SWEET. TO.. C.. U.. N.. JANAKI.. AMMA.. FEELING.. HPPY.. GBU.. STAYBLSD

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 2 роки тому

    Please allow your guests to talk fully, don't think you are the only person who knows everything under the sun, you are not even close to one tenth of her in acting.

  • @radhikaronia8917
    @radhikaronia8917 2 роки тому +1

    Your life is an inspiration for most of the ladies in the world. God Bless 🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому

    செளகார் மாவை எனக்குப்புடிக்கும் ❤❤❤❤❤❤

  • @dayanand2092
    @dayanand2092 2 роки тому

    Chella kutty mutha kudu😉 sowar janki enna kalyanam pannikiya

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 6 місяців тому

    Who is her husband?

  • @ranibegum1211
    @ranibegum1211 3 роки тому

    Oru thayaga kaiyathalaivi oru panakara pennaga uyarntha manithan oru yelain manaiviyaga padikatha methai edu inai illaiamma

  • @aneeshaaphotography
    @aneeshaaphotography 2 роки тому

    Oru kodugal padathil madathoda nadippu migavum arpudham prestigious character I like her marvelous acting in this film

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 4 роки тому +1

    Amma neenga rompa azhagu. God bless you amma.

  • @AmmuAmmu-cu2jz
    @AmmuAmmu-cu2jz 2 роки тому

    Suhasini madam pls Janagi amma va konjam pesa vidunga

  • @sunderanton2906
    @sunderanton2906 3 роки тому

    அமெரிக்கா மனிசி தமிழில் பேசுங்கள்

  • @sarasb3656
    @sarasb3656 2 роки тому

    Vaisnavi pattri onnum sollala

  • @shaikmaideen540
    @shaikmaideen540 2 роки тому +1

    She was star.

  • @Vinothkumar-jd9tp
    @Vinothkumar-jd9tp 4 роки тому +2

    I am respecting u like a god mother

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 6 місяців тому

    Annu avar oru elegant acterss , innu avar oru graceful lady looking great

  • @aru6arusan287
    @aru6arusan287 2 роки тому

    Valga valamudan nalamudan,,,👍❤️🙏,,,

  • @shanthinethirunamam8475
    @shanthinethirunamam8475 4 роки тому

    Anthakaal kathaanaayakikalin oddumoththa azhakaium molungki konda azhakiya raadsasi

  • @rajashekar8939
    @rajashekar8939 5 місяців тому

    Great

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 4 роки тому +1

    Mam.. you are a unique lady.. unforgettable days..

  • @sakthikishore8747
    @sakthikishore8747 4 роки тому

    மிக. சிறந்த. பெண்மனி அம்மா நீங்க. நீடுடி வாழ்க. 😍😍😍😘😘😘

  • @clayforum4545
    @clayforum4545 3 роки тому

    Sowcar janaki amma was more nice in bold roles like acting as a rich woman commanding others. I feel she must have been given more such roles. And more bold roles would definitely suit her well.

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 3 роки тому

    Love you sowcar'ma ...
    Love your MAJESTIC Style ... your grey hair style ... still you look so YOUNG with your Loving heart ... sportive talk ... A Good human and inspiration not only for cinematic field ... for all female beings in this ... Tamilnadu n India....
    With All Respects'mma ...
    👍🌷👍

  • @prasannavenkatesh9187
    @prasannavenkatesh9187 4 роки тому

    Suhasani lady komali Hassan too much of artificial she is totally irritating like kamalhassan

  • @chewstan
    @chewstan 4 роки тому

    எங்கேயோ பார்த்த ஞாபகம்.
    ம்ம்ம்ம்......... எங்க பார்த்தேன்?

  • @myview7346
    @myview7346 4 роки тому +2

    this is what called difference between ordinary anchor and actor as anchor...
    suhashini amma brilliant lady...thats y she asked brilliant questions to the interviewer...
    haashini simply casually asked to sj who is after sowkar janaki ? what a brave nd brilliant question
    haashinima only can called her daughter to the live show...
    suhaashinima can only do like these kind of achivements....
    In indian tv history most intelligent anchor list
    Mrs. Suhashini manirathnam
    Mrs.Udhaya bhanu
    Mr.Karan johar
    Mrs.Uma(alias pepsi Uma)