இந்த பேட்டியின் மூலம் நான் பாண்டியன் ஐயா அவர்களை மதிக்கிறேன். அவர் ஒவ்வொன்றையும் பேசும் பொழுது அந்த கம்பீரம் அது தான் அவருக்கு பலம். வாழ்த்துத்துக்கள் ஐயா
ஐயா வணக்கம் நீங்கள் பேசணும் ஒவ்வொரு வார்த்தைகள் இடி முழக்கம் போல் இருந்தன எப்போதும் விளிம்புநிலை மக்கள் பக்கம் இருக்கும் ஐயா அவர்களே வணங்கி வாழ்த்துகிறோம் இவன் விடுதலை சிறுத்தை கட்சி
ஐயா உங்கள் நேர்கானல் அனைத்தையும் தவறாமல் பார்த்துவிடுவேன். இந்த பகுதியில் எனக்கு சில முரண் உண்டு.. பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் அவர்கள் கிட்ட தட்ட உங்களுடைய கருத்தை ஒத்தே இயங்ககூடியவர்கள் நீங்கள் அவர்களை விமர்சிப்பது எனக்கு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.. நீங்கள் கூறியப்படி ராஜராஜன் காலத்தில் சாதி இல்லை என்றே வைத்துக்கொள்வோம் அப்போ யாருடைய காலத்தில் சனாதனம் உருவம் பெற்றது யாருடைய காலத்தில் சனாதனம் அடிப்படையில் ஆட்சி செய்ய பட்டது ஆரியர்களை யார் தூக்கிபிடித்து அவர்கள் சொல்லியப்படி ஆட்சி செய்தது. வரலாற்றை தயவு செய்து சரியாக சொல்லவேண்டும்... உங்கள் கருத்து பல கேள்விகளை என் எண்ணத்தில் உருவாக்கி விட்டது... பா. ரஞ்சித்தையும் வெற்றிமாறன் அவர்களையும் சரியான காரணங்களால் விமர்சனம் செய்ய வேண்டும். பல ஆண்டு காலமாக சினிமாவில் ஒடுக்க பட்ட சமுதாயும் சிறுபான்மை சமூகத்தையும் தவறாக சித்தரித்து கொண்டு இருந்த காலம் இப்போ சில காலமாக மாறிக்கொண்டு இருக்கு உங்கள போன்றவர்கள் வரவேற்க வேண்டும்... Please...
பாண்டியன் ஐயாவின் தரம்மிக்க ஆவேசமான வரலாற்று பதிவுகள் ரஞ்சித் போன்ற அறிவிலிகளுக்கு தேவையானதாகிறது. இன்னும் அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கிறோம். நன்றி ஐயா..
யோவ் பாண்டிய எங்க கத்தோலிக்க சர்ச்சுக்குள்ள பெந்தகோஸ போக சொல்லு பார்ப்போம்.!!!! பொய் பேசு பொய்யை மட்டுமே பேசத நீ பேசறதெல்லாம் உண்மைனு பாவம்யா பாதிப்பேர் உனக்கு காவடி தூக்கிட்டு இருக்காங்க 🤣
பாண்டியன் பொன்னியின் செல்வன் எதிராக பேசினார் விடுதலைக்கு எதிராக பேசினார் அடுத்து வரும் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு எதிராகவும் பேசுவார் காசு குடுத்தா பேசுவார் உண்மை வேண்டும் என்றால் களத்திற்கு நாமே தான் செல்ல வேண்டும்
தயவுசெய்து உங்கள் தலையை குனிந்து இந்த ஜெபத்தை சொல்லுங்கள் 🙏 "படைப்பாளரே, கர்த்தராகிய ஆண்டவரே, எங்கள் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக என்னையும் எனது நண்பர்களையும் எனது குடும்பத்தினரையும் மன்னியுங்கள், தயவுசெய்து எங்களை நேர்மறையான திசையில் வழிநடத்த உதவுங்கள் மற்றும் தீமைக்கு எதிராக எங்களுக்கு உதவுங்கள். எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள், எங்கள் ஆன்மா மீது கருணை காட்டுங்கள். நன்றி படைப்பாளர், கர்த்தராகிய ஆண்டவரே. ஆமென்." 🙏🙏🙏
Intellectual sir Pandian we must think over logically. இத சினிமா கூட்டம் சிந்திக்கட்டும் தமிழன் என்று சொன்னால் மட்டும் போதாது காசுக்கு என்று kurangattam podatheer
Fantastic video with lot of information what pandiyan sir spoke is 100% true.we Tamils forgetting the group behind viduthalai movie story by jayamohan RSS supporter vettrimaran and dhanush who is falsely glorified for his acting skill not surprised to get national award always filming about caste system because his father in-law rajanikanth is staunch BJP RSS supporter plus Ilayaraja who praised modi out of his foolishness got MP seat for licking boots of RSS BJP ideology it's all are not happening accidentally with an ulterior motive BJP RSS moving the coins. Whether any fool will believe such vettrimaran dhanush illayaraja will support or sympathise naxalite ideology? If we tamil believe and praise them we are getting duped.on top of all this vijay sethupathi who spoke against Tamils for his willingness to act in muthaiah Muralidharan biopic who was against Tamils this vijay sethupathi known to be close to Rajapakse now keep all this together and think there is a clear cut plan to cheat Tamils in the name of movies by vettrimaran or Pa Ranjith to this recent addition is maniratnam Iyer and sushasini Iyer recently she said hindi speaking peoples are good hearted there is a master plan of Modi patalam trying to encircle tamilnadu Tamils have to wake up
Cinema people.... particular ly director s... except few.... always show socity in poor light..with no accountability.....so discuss ion about...them..is ..waste of time and energy.
இந்த பேட்டியின் மூலம் நான் பாண்டியன் ஐயா அவர்களை மதிக்கிறேன். அவர் ஒவ்வொன்றையும் பேசும் பொழுது அந்த கம்பீரம் அது தான் அவருக்கு பலம். வாழ்த்துத்துக்கள் ஐயா
வரலாற்று உண்மையை இப்படி உடைத்து பேச நீங்கள் இருப்பது புது நம்பிக்கை வருகிறது பாண்டியன் அவர்களே
இது போல் பேசுவதற்கு அதாவது வரலாற்றை
சீனிவாசன் காணொளியை பார்க்கவும் 😊
பாண்டியன் ஐயாவுக்கு, குரல் கம்பீரம், உருவம் கம்பீரம், உணர்வுகள் கம்பீரம், கோபம் கம்பீரம், கருத்துகள் கம்பீரம், அனைத்தும் கம்பீரம், கம்பீரம் !
ஐயா வணக்கம் நீங்கள் பேசணும் ஒவ்வொரு வார்த்தைகள் இடி முழக்கம் போல் இருந்தன எப்போதும் விளிம்புநிலை மக்கள் பக்கம் இருக்கும் ஐயா அவர்களே வணங்கி வாழ்த்துகிறோம் இவன் விடுதலை சிறுத்தை கட்சி
சமூக, அரசியல், உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் அன்பர்
தமிழா தமிழா பாண்டியன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
ஜெயமோகன், ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் இவர்களின் அடிவருடிகள் பார்க்க கேட்க வேண்டிய காணொளி
I am addicted to Pandiyan Sir interviews, facts told in humorous way. Respect him very much for his bold talk👏🏻👍
அய்யாவின் உரையை மட்டுமேஉண்மை
நெறியாளர்கள் கேள்வி கேட்கப்போனால், நெறியாளர்களைக் கேள்வி கேட்டு அவர்களைப் பதில் சொல்ல வைப்பவர் பாண்டியன்.. இது ஒரு புது ஸ்டைல் !!
Rock Pandyan sir fire speech 👍. You are so brave
பாண்டியன் அய்யா ஒரு வரலாற்றுச் சுரங்கம்! வாழ்க!
பாண்டியன் ஐயா அதிரடி ஆட்டக்காரர்.... என்றும் சிறப்பாக பேசுவார்... வணக்கம் ஐயா
ஐயாவின் ஆதங்கம் புரிகிறது
500 ஓவா பேட்டா காசு கொடுத்தால் இவன் தன் மனைவி பிள்ளகளையும் வெளுத்து வாங்குவான் போவியா?
ஐயா உங்கள் நேர்கானல் அனைத்தையும் தவறாமல் பார்த்துவிடுவேன். இந்த பகுதியில் எனக்கு சில முரண் உண்டு.. பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் அவர்கள் கிட்ட தட்ட உங்களுடைய கருத்தை ஒத்தே இயங்ககூடியவர்கள் நீங்கள் அவர்களை விமர்சிப்பது எனக்கு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.. நீங்கள் கூறியப்படி ராஜராஜன் காலத்தில் சாதி இல்லை என்றே வைத்துக்கொள்வோம் அப்போ யாருடைய காலத்தில் சனாதனம் உருவம் பெற்றது யாருடைய காலத்தில் சனாதனம் அடிப்படையில் ஆட்சி செய்ய பட்டது ஆரியர்களை யார் தூக்கிபிடித்து அவர்கள் சொல்லியப்படி ஆட்சி செய்தது. வரலாற்றை தயவு செய்து சரியாக சொல்லவேண்டும்... உங்கள் கருத்து பல கேள்விகளை என் எண்ணத்தில் உருவாக்கி விட்டது... பா. ரஞ்சித்தையும் வெற்றிமாறன் அவர்களையும் சரியான காரணங்களால் விமர்சனம் செய்ய வேண்டும். பல ஆண்டு காலமாக சினிமாவில் ஒடுக்க பட்ட சமுதாயும் சிறுபான்மை சமூகத்தையும் தவறாக சித்தரித்து கொண்டு இருந்த காலம் இப்போ சில காலமாக மாறிக்கொண்டு இருக்கு உங்கள போன்றவர்கள் வரவேற்க வேண்டும்... Please...
Arumaiyana explanation
ஐயாவுக்கு துணிச்சல் மிகவும் அதிகம்❤
அண்ணா அருமையா பேசுறீங்க இந்த திராவிட கட்சி பத்தி கொஞ்சம் பேசுங்களேன்
உள்ளத்தின் கனல் உதட்டில் வெடிக்கிறது.
பாண்டியன் ஐயாவின் தரம்மிக்க ஆவேசமான வரலாற்று பதிவுகள் ரஞ்சித் போன்ற அறிவிலிகளுக்கு தேவையானதாகிறது. இன்னும் அதிகமான பதிவுகளை எதிர்பார்க்கிறோம். நன்றி ஐயா..
வீர தமிழா வாழ்க பல்லாண்டு.
பாண்டியன் அடுச்சு விடுங்க..50000 வருட மரபா, நல்லவேளை ஆதி முதல் குரங்கே தமிழன்தான் சொல்லாம விட்டீங்களே....
ஆதி கால குரங்கு மலையாளியும், தெலுங்கனும்
Pandian rocks🔥🔥🔥👍👍👍
என் புத்தகம் தமிழா தமிழா பாண்டியன் ஐயா
ஒரு நொடியில் கண்ணில் கண்ணீர் ❤வாழ்த்துக்கள்
Thank you Pandian Sir
For your information about political
& Religious movement
God bless you
Thank you for this interview
பணத்தை நாடும் மனம், பகுத்தறிவை நாடும் குணம் இல்லாததை சுட்டும் தார்மீக உரை!!
அருமை
மிகவும் அருமையான விளக்கம்
டேய் அவனை நிறுத்த சொல்லுங்கடா டேய் நிறுத்த சொல்லுங்கடா அவன் பாட்டுக்கு போய்கிட்டே இருக்கான் பாரு நிறுத்த சொல்லுங்கடா
Thank you Aagayam Tamil Channel
Super speeh,
A 1,Nella senthanaiyalan, weldan,
Vera level Pandian sir
Semma semma semma ❤
Super speech sir.
Unmaiyana manithar nanri ayya
மிக நல்ல வரலாற்று பதிவு.உலகத்தமிழர்கள் அனைவரும் ஜாதி மதம் கடந்து தமிழராய் எல்லா நிலைகளிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.வெற்றி நிச்சயம்.
FIRE PAANDIYAN..
பாண்டியன் குரலில்.. 'அலெக்சாண்டர், நெப்பொலி இருவரும் மா மா மன்னர்கள்... " ஹா ஹா
Arumai..ayya.
Vera level iyya
Super Speavh👍👌
Thalaiva supet speech🎉🎉🎉🎉🎉
😂😂😂super reply to Ranjith &veterinarian
Super sir❤
அக்ரஹாரம் உருவாக்கப்பட்டது யாருடைய காலத்தில்
யோவ் கோயிலுக்கு உள்ள போகும் போது யாரு என்ன ஜாதினு யாருக்கும் தெரியாது சும்மா அடிச்சி விடாத
Etherumda kena punda
Jumbooo pandian❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யோவ் பாண்டிய எங்க கத்தோலிக்க சர்ச்சுக்குள்ள பெந்தகோஸ போக சொல்லு பார்ப்போம்.!!!! பொய் பேசு பொய்யை மட்டுமே பேசத நீ பேசறதெல்லாம் உண்மைனு பாவம்யா பாதிப்பேர் உனக்கு காவடி தூக்கிட்டு இருக்காங்க 🤣
பாண்டியன் பொன்னியின் செல்வன் எதிராக பேசினார் விடுதலைக்கு எதிராக பேசினார் அடுத்து வரும் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு எதிராகவும் பேசுவார் காசு குடுத்தா பேசுவார் உண்மை வேண்டும் என்றால் களத்திற்கு நாமே தான் செல்ல வேண்டும்
👏👏👏
பேட்டி கொடுக்கும் நபர்களில் மிக சிறந்த மனிதர் சும்மா நச்சு நச்ணு அடிக்கிறார் சூப்பர் ஐயா
உருட்டு பாண்டி வந்துட்டான் ஓடுங்க ஓடுங்க அந்த மிருகம் நம்மை நோக்கி வந்து கிட்டு இருக்கு
தலைவா சிறப்பு
Vada Vengadam is Thirupathi (Thiruvengadam - Venkatachalapathi). Not Hindu Kush mountains.
சிறப்பு.
ஏன் ஐயா உங்கள் அருகே ஒரு உருவம் ஒற்றை கண்னை உடைத்து இருக்கிறது.
Thankyou Sir!
Beautiful interview. Watching this, even the dead will start thinking in their graves. Thank you Sir.
Perfect speech.❤👌
தயவுசெய்து உங்கள் தலையை குனிந்து இந்த ஜெபத்தை சொல்லுங்கள் 🙏 "படைப்பாளரே, கர்த்தராகிய ஆண்டவரே, எங்கள் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக என்னையும் எனது நண்பர்களையும் எனது குடும்பத்தினரையும் மன்னியுங்கள், தயவுசெய்து எங்களை நேர்மறையான திசையில் வழிநடத்த உதவுங்கள் மற்றும் தீமைக்கு எதிராக எங்களுக்கு உதவுங்கள். எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள், எங்கள் ஆன்மா மீது கருணை காட்டுங்கள். நன்றி படைப்பாளர், கர்த்தராகிய ஆண்டவரே. ஆமென்." 🙏🙏🙏
Pandian sir, spoke the truth.
7:04 குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை மனிதன் மனிதனாகத்தான் படைக்கப்பட்டான் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது மிகவும் தவறான தகவல்.
Semma❤ Seema❤🎉🎉🎉🎉
Super sir...
❤❤❤
அருமை பாண்டியன் ஐயா!
Very good presentation by Mr Pandian
Intellectual sir Pandian we must think over logically. இத சினிமா கூட்டம் சிந்திக்கட்டும் தமிழன் என்று சொன்னால் மட்டும் போதாது காசுக்கு என்று kurangattam podatheer
Fantastic video with lot of information what pandiyan sir spoke is 100% true.we Tamils forgetting the group behind viduthalai movie story by jayamohan RSS supporter vettrimaran and dhanush who is falsely glorified for his acting skill not surprised to get national award always filming about caste system because his father in-law rajanikanth is staunch BJP RSS supporter plus Ilayaraja who praised modi out of his foolishness got MP seat for licking boots of RSS BJP ideology it's all are not happening accidentally with an ulterior motive BJP RSS moving the coins. Whether any fool will believe such vettrimaran dhanush illayaraja will support or sympathise naxalite ideology? If we tamil believe and praise them we are getting duped.on top of all this vijay sethupathi who spoke against Tamils for his willingness to act in muthaiah Muralidharan biopic who was against Tamils this vijay sethupathi known to be close to Rajapakse now keep all this together and think there is a clear cut plan to cheat Tamils in the name of movies by vettrimaran or Pa Ranjith to this recent addition is maniratnam Iyer and sushasini Iyer recently she said hindi speaking peoples are good hearted there is a master plan of Modi patalam trying to encircle tamilnadu Tamils have to wake up
Ambedkar was also old and senile when he propagated buddhism- easy solution coz he realized every religion has its own divisions
🙏🙏🙏👍👍👍👌👌👌
Super Pandian Sir !
Arumaiyaana paguththarithal !
We should create new tamil madham to fight with brahminism❤
@Thala Vikram Saami yarungo yaro pota commentuku reply kuduthutu...ipdi mental maari pesi pesi dhan youtube comments la sanda varudhu...veriyargal nu soldrangaley adhu nee dhan wanted uh prachana pandravanunga brahmanism ku ambhi support vera dei...thu...
@Thala Vikram Adhu yena da ambhi thala vikram...new trend uh...mentaly ill nu vechiko da ambhi.
தமிழா தமிழா பாண்டியன் நல்ல மனிதர்.
Edapadi kita matum than petti vanguvaru
Story teller 😂😂😂 award goes to poluga poluga pandian 😅
கோபப்படதீர் நண்பரே, அவர் சொல்லும் செய்தியை விருப்பு வெறுப்பு இல்லாமல் கேளுங்கள். நானும் பறையர்களை போற்றுபவன் நண்பரே.
Cinema people.... particular ly director s... except few.... always show socity in poor light..with no accountability.....so discuss ion about...them..is ..waste of time and energy.
மிக அருமை.மிக்க நன்றி.
NALLA THAKAVALKAL
சட்டத்தின் ஆட்சி Rule of Law
Ranjit know only maattukari politics
nerya peru inga periyarukku against da comments poduvaanuga, avanuga name mattum paarunga avanuga yaarunu therium,
Sir you speak well but take care of your words
How blindfolded we are. We get radicalized by biased people like him!!!! Shame.
Gunpowder ruled india
Pandian bro😅😅😅
Verrimaran and ranjith standing for dalits vs dravidians - paarpans not in equation.
Devadasi to be cancelled
PARACHERY ????
Devadasi to banned
யோவ் என் தலைவனுக்கு எவ்வளவு சரக்குயா வாங்கி கொடுத்திங்க.,வழக்கத்த விட இன்னைக்கு ரொம்ப பேசுரான்யா….😂😂😂😂
Blind and deaf
Yanda eva yappaume poi tha solraa evana ennuma namparikaa...,...............🤬🤬🤬🤬🤬
Mr பாண்டியன் மனநோய்
Yow ivaralam yedhukku interview panni time waste pandringa. One line kuda unmai illa.
Aryans pl understand the trith
Apram yean karikalana kondra andhanargaluku mottai mattum adithu, sothai parithu uyirudan vitar arulmozhivarman. Buddhism, samanam thaan tamilnatil palangalathil irunthathu
Vachu senjitinga papan payalugala
Unakku enna varalaru therium ponga sir
பாண்டியன் ஒரு மஹார்
பார்த்தியாடா... பாண்டியனை . ஆளை உடுறா சாமி
Parpanar kal serkamattargal
Pandiyan is getting old and senile -