மிகவும் பயனுள்ள தகவல்கள். காயிதே மில்லத் இஸ்மாயில் கர்மவீரர் காமராஜர் போல் வாழ்ந்து மறைந்தார் என்று தெரிகிறது. திரு. பாண்டியன் அவர்களே , வாழ்க. உங்கள் ஊடக உரையாடல்கள் தொடரட்டும்.🎉
என்ன இருந்தாலும் இசுலாத்துக்கு மாறக்கூடாது.காயிதே மில்லத்தும் அப்படி ஒருவர் என அறிகிறேன்.ஆலயவழி பாடுதான் மனித சமூகத்துக்கு நல்லது.எல்லாவற்றையும் உடைத்தெறிந்து ஒன்றுக்கிருக்க வைப்பது சண்டைக்கே.ஆலய வழிபாடுதான் சிறந்தது.அரசன் கடவுளைப் போல இருந்து மக்களை காக்க வேண்டும். மக்கள் உழைப்பைச் சுரண்டி மது மாது சூது என்று மன்னன் வாழக் கூடாது.ஆசைக்குஒன்னறு போதாவிடின் இன்னும் ஒன்றிரண்டு டன் திருத்தப்பட வேண்டும்.
என் தந்தையார் அவர்கள் 1965 முதல் 2000 வரை குரொம்பேட்டை GST சாலையில் மாட்டு தீவன கடை நடத்தி வந்தார்கள் நான் காலை வேளை சில நாட்களில் கடைக்கு வந்து உட்காரும் வழக்கம் அப்போழுது ஐயா அவர்கள் சொன்னபடி ஜனாப் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக நடந்தே மின்சார ரயில் நிலையம் செல்வதை பல முறை பார்த்துள்ளேன் காயிதே மில்லத் அவர்க ளுக்கு ஜனாப் மியான்கான் என்ற மகன் இருந்தார்கள் அவர்களும் தம் தந்தை போல் மிக எளிமையான வாழ்க்கை கடை பிடித்து வாழ்ந்து வந்தார்கள் காயிதே மில்லத் அவர்கள் இறந்த சில காலத்திற்கு பிறகு வீட்டின் ஒரு பகுதியை ஜனாப் மியான் கான் அவர்கள் என் தந்தையாருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்கள் நாங்கள் அந்த மா மனிதர் வாழ்ந்த வீட்டில் சில வருடங்கள் வாழ்ந்ததை இன்றும் நினைத்தால் மிக பெருமையாக உள்ளது
பாண்டியன் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது இதையெல்லாம் கேட்கும் பொழுது மத நல்லிணக்கம் என்பது நம் தமிழகத்தில் என்றும் சிறப்பாக தான் இதற்கு இடையூறாக எந்த மதமும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களை கண்டறிந்து அவர்களை களைய வேண்டியது தமிழர்களின் கடமை மற்றும் தமிழர்களின் கடமை அல்ல சிறந்த மனித குலத்தின் கடமையாகும் ஆகவே மனிதன் மனிதனாக மாற வேண்டும் என்றால் இந்த வேற்றுமைகளை தூண்டுபவர்கள் களையெடுக்க வேண்டும் பாண்டியனின் மத நல்லிணக்கத்தை அருமையாக வளர்க்கக்கூடிய பேச்சு அனைத்து மதங்களும் ஒன்றுதான்
அருமையான நேர்காணல் கண்ணியமிக்க காயத்தே மில்லத் வாழ்ந்த அனுபவத்தையும் தமிழுக்காக தொண்டாற்றிய தையும் கேட்கும் பொழுது அவர் மீது இன்னும் கூடுதலான மரியாதை எனக்குள் வந்தது வாழ்த்துக்கள்
ஐயாஅப்துல் கலாம் அவர்களும் எளிமையான தலைவர்தான் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று இறைவனுக்கு பயந்து நடக்கக் கூடியவர்கள் எளிமையாகத் தான் இருப்பார்கள் சிக்கனமாக வாழ்வார்கள் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள்
@@நிமிர்ந்துநில்-ங6ண டேய் பரதேசி வேசி மவனே, குஜராத் கலவரத்திற்கு காரணமாக இருந்த கோத்ரா ரயில் எரிப்பு அதில் 55 இந்து சாதுக்களை முஸ்லிம் மதவெறி கும்பல் எரித்து கொன்றவர்கள் அதைப் பற்றி பேச்சைக் காணோம்.
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍காயிதே மில்லத் மற்றும் இஸ்லாமிய சகோதரர் கள் பற்றிய தகவல் களை வெட்ட வெளிச்சமாக விவரங்களை அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இந்த தலைவர்கள் காட்டிய வழியில் செல்லாமல் தான் தோன்றி தானமாக போவதால் தான் இஸ்லாமிய சமுதாயம் இன்று சிரழிந்து கிடக்கிறது,இப்போ பணத்துக்கு விலை போனதால் சமுதாயத்தை சீரலித்து விட்டார்கள், ஐயா விற்கு மிக்க நன்றி.🌹🌹🌹
இந்துவாக இருந்து முஸ்லீமாக மாறிய ஜின்னா. முஸ்லிம் மாக இருந்து ஆங்கிலேயருக்கு பயந்து லால் நேரு பண்டிட் காந்தி என்று அடைமொழி பெயர் கள் மூலம் தங்களை இந்தியர்கள் போல் காட்டிக்கொண்ட ஜவஹர் குடும்பம் என்று இருவரும் சேர்ந்து இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கு செய்த துரோகம் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய சாதிக்பாட்சா அவர்கள் இறுதிக்காலத்தில் சென்னைப் பட்டினப்பாக்கத்தில் இருந்த தமிழ்நாடு வீட்டுவசதிவாரியக் குடியிருப்பு வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்ததாக நினைவு.அவர் மகன் முஷ்டக் சென்னையில்தான் வசிப்பதாகக் கேள்வி.
100 சதவீதம் உன்மை பேச அவர் என்ன காந்தியைப் பற்றியா பேசினார் எல்லாம் காயிதேமில்லத் ஜின்னா பற்றி தானே வாய்க்கு வந்ததை அடித்து விடவேண்டியதுதான். ஜுன்னா ஒரு இந்து என்று சொன்னான் பாருங்கள் அதை அல்லா கூட மன்னிக்க மாட்டார்.
நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புதுக் கல்லூரியில் படித்தவன் ஆனால் படிக்கும் போது இதற்கு பின்னால் இவ்வளவு சிரமம் இருந்தது தெரியாமல் திமிருடன் நடந்து கொண்டோம் பிறகு தெரிந்து கொண்ட பிறகு எனக்கே வெட்கமாக போய் விட்டது நாம் இன்னும் நன்றாக படித்து இருக்கலாமே என்று
❤எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில்தான் "நாகை மாவட்டத்திற்கு "காயிதே மில்லத்" மாவட்டம் என பெயரிடப்பட்டது..... கலைஞரின் 1996ஆட்சியில் மீண்டும் "நாகை" மாவட்டம் என மீண்டும் பெயர் மாற்றப்பட்டது. இது வரலாறு.
MGR ஆட்சி காலத்தில் அல்ல.. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டு, அதன் மூலம் ஜாதி பெருமை பேசி, தென் மாவட்டங்களில் அதன் மூலம் ஜாதி சண்டை பெரும் அளவில் வலுத்தது. கலைஞர் முதல்வரானவுடன்.. பழைய இடப்பெயர்கள் மூலமே மாவட்டங்கள் அழைக்கப்படட்டும் என்று மாற்றினார். இது ஜெ வால் உருவாக்கப்பட்ட ஒரு தேவையற்ற பதட்டத்தை தனிக்கவே. சும்மா MGR ஒரு புனிதர் போல பேச கூடாது.. MGR பற்றி பழனி பாபாவும், கண்ணதாசனும் பேசியதையும் எழுதியதையும் படித்து அறிய வேண்டும்.
அரசியல் தலைவர்கள் மரணத்திற்கு பிறகு இவர் நாட்டுக்காக இத்தனை நன்மைகள் செய்தார்கள் என்று மக்கள் பேசவேண்டும் இன்றைய தலைவர்கள் மரணத்திற்குப் பிறகு இத்தனை சொத்துக்கள் கொள்ளை அடித்திருக்கிறான் என்று மக்களைப் பேச வைத்து விட்டு செல்கிறார்கள்
"வந்தபோது கொண்டு வந்தது எதுவுமில்லை!போகும்போது கொண்டு செல்வது எதுவுமில்லை!"என்பதை உணராதவர்கள். செய்வினைக் குரிய பலன்மட்டமே தொடரும் என்பதனையும் அறியாதவர்கள். "நன்றும் தீதும் பிறர்தர வாரா!"என்பதனைப் படித்தாவது இருக்கவேண்டும்.இல்லை காது கொடுத்துக் கேட்டாவது இருக்க வேண்டும்.சுறண்டிச் சேர்ப்பது செல்வமல்ல;பாவமூட்டை.
Md Ali Jinnah born by Muslim (Shia) , Jinnah's father was a cotton Exporter in Karachi in 1880's and had a rich family.. Jinnah married before he left for London to studies,
@@s57691 முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் அடைய முயற்சி செய்தார் சங்பரிவார் இயக்கங்கள் ஆபாச மேடை பேச்சு மற்றும் காமத்தில் சிறந்தவள் யார் போன்ற அநாகரிமான பட்டிமன்றங்களை நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டிய போது திராவிட கட்சிகள் வேடிக்கை பார்த்ததினால் பழனிபாபா முஸ்லிம்களுக்கு தனியாக அமைப்பு கண்டார் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட. போது தன்னால் இயன்ற வரை பாதுகாத்தார்
Undoubtedly Quaide Millath was a great leader. He was introduced to the society by Jamal Mohammed sahib, the founder of Jamal Muhammad College, Tiruchirappalli. Jamal Muhammad Sahib, assisted by Quaide Millath sahib played aa vital role in starting the MEASI the governing body of The New College, Royepettah, Chennai. But the New College and the Jamal Muhammad college, Tiruchirappalli were founded in the 1950s much before DMK came to power and much before the alliance between DMK and Muslim league came into existence. Some of the claims of the speaker are contrary to facts.
காயிதே மில்லத், மற்றும் ஜின்னா குறித்து இதுவரை யாருமே தெரிவிக்காத அருமையான கருத்துக்கள், நன்றி பாண்டியன் ஐயா அவர்களே
Paradhesi
இந்த நிகழ்ச்சிக்கு 1000 likes போடலாம். இது போன்று மதிப்பு மிக்க தலைவர்களை பறறிய தகவல்கள் கேட்க மிகவும் நன்றாக இருந்தது.ராஜா kuwait
Super👍
Raja can u gve me ur Kuwait number pls
மிகவும் பயனுள்ள தகவல்கள். காயிதே மில்லத் இஸ்மாயில் கர்மவீரர் காமராஜர் போல் வாழ்ந்து மறைந்தார் என்று தெரிகிறது. திரு. பாண்டியன் அவர்களே , வாழ்க. உங்கள் ஊடக உரையாடல்கள் தொடரட்டும்.🎉
என்ன இருந்தாலும் இசுலாத்துக்கு மாறக்கூடாது.காயிதே மில்லத்தும் அப்படி ஒருவர் என அறிகிறேன்.ஆலயவழி பாடுதான் மனித சமூகத்துக்கு நல்லது.எல்லாவற்றையும் உடைத்தெறிந்து ஒன்றுக்கிருக்க வைப்பது
சண்டைக்கே.ஆலய வழிபாடுதான் சிறந்தது.அரசன் கடவுளைப் போல இருந்து மக்களை காக்க வேண்டும்.
மக்கள் உழைப்பைச் சுரண்டி
மது மாது சூது என்று மன்னன் வாழக் கூடாது.ஆசைக்குஒன்னறு போதாவிடின் இன்னும் ஒன்றிரண்டு டன் திருத்தப்பட வேண்டும்.
Mini Pakistan!
இது போன்ற உண்மை தகவல்களை யாருக்கும் அஞ்சாமல் தெளிவாக தெரிவித்து வரும் தாங்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.... நன்றி ஐயா.....
Really bro
சூப்பர்
என் தந்தையார் அவர்கள் 1965 முதல் 2000 வரை குரொம்பேட்டை GST சாலையில் மாட்டு தீவன கடை நடத்தி வந்தார்கள் நான் காலை வேளை சில நாட்களில் கடைக்கு வந்து உட்காரும் வழக்கம் அப்போழுது ஐயா அவர்கள் சொன்னபடி ஜனாப் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் ஜிஎஸ்டி சாலை வழியாக நடந்தே மின்சார ரயில் நிலையம் செல்வதை பல முறை பார்த்துள்ளேன் காயிதே மில்லத் அவர்க ளுக்கு ஜனாப் மியான்கான் என்ற மகன் இருந்தார்கள் அவர்களும் தம் தந்தை போல் மிக எளிமையான வாழ்க்கை கடை பிடித்து வாழ்ந்து வந்தார்கள் காயிதே மில்லத் அவர்கள் இறந்த சில காலத்திற்கு பிறகு வீட்டின் ஒரு பகுதியை ஜனாப் மியான் கான் அவர்கள் என் தந்தையாருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்கள் நாங்கள் அந்த மா மனிதர் வாழ்ந்த வீட்டில் சில வருடங்கள் வாழ்ந்ததை இன்றும் நினைத்தால் மிக பெருமையாக உள்ளது
Masha allah
அருமையான பதிவு
இது போன்ற உரையாடல்கள் மூலம் இளம் தலைமுறையினரை நல் வழி வாழவும் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும்.
திமுக காயிதே மில்லத் அவர்களை சிறப்பாகக் கொண்டாடி அவரது சிறப்புகளை இன்றைய இளைய தலைமுறையினரிடம் சேர்க்க வேண்டும்.
இசுலாம் பிரிவினை மார்க்கம் . தாம் தமிழர் என்று சொல்லும் இஸ்லாமியர்களை இந்துக்களாக மாற்ற வேண்டும்.
Really quaide millat. Is. A greatman of ever. Appreciable and. A. Precious gem. For. This. Country
He is. To be. More adaptable. By everybody
*காயித மில்லத் மாவட்டத்தை தன் அரசியல் சுய லாபத்திற்க்காக பிரித்தது இதே திமுக என்பதை மறந்து விட வேண்டாம்*
Paradhesi
பாண்டியன் அவர்களின் பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கிறது இதையெல்லாம் கேட்கும் பொழுது மத நல்லிணக்கம் என்பது நம் தமிழகத்தில் என்றும் சிறப்பாக தான் இதற்கு இடையூறாக எந்த மதமும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களை கண்டறிந்து அவர்களை களைய வேண்டியது தமிழர்களின் கடமை மற்றும் தமிழர்களின் கடமை அல்ல சிறந்த மனித குலத்தின் கடமையாகும் ஆகவே மனிதன் மனிதனாக மாற வேண்டும் என்றால் இந்த வேற்றுமைகளை தூண்டுபவர்கள் களையெடுக்க வேண்டும் பாண்டியனின் மத நல்லிணக்கத்தை அருமையாக வளர்க்கக்கூடிய பேச்சு அனைத்து மதங்களும் ஒன்றுதான்
இதேபோன்று வரலாற்று நாயகர்களின் வரலாறை மக்களுக்கு தெரியப்படுத்தவும்
திரு பாண்டியன் அவர்களுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள் சூப்பர் விளக்கம் அளித்துள்ளார் கண்ணியம் மிகுந்த காயிதே மில்லத் அவர்களைப் பற்றி ❤❤
ஐயா...பாண்டியன் அவர்களின் விளக்கம் அருமை.....
அருமையான நேர்காணல் கண்ணியமிக்க காயத்தே மில்லத் வாழ்ந்த அனுபவத்தையும் தமிழுக்காக தொண்டாற்றிய தையும் கேட்கும் பொழுது அவர் மீது இன்னும் கூடுதலான மரியாதை எனக்குள் வந்தது வாழ்த்துக்கள்
ஐயாஅப்துல் கலாம் அவர்களும் எளிமையான தலைவர்தான் இறைவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று இறைவனுக்கு பயந்து நடக்கக் கூடியவர்கள் எளிமையாகத் தான் இருப்பார்கள் சிக்கனமாக வாழ்வார்கள் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்கள்
ஆனால் ஜின்னா மற்றும் காயித மில்லத் போல் சமூகத்தை பாதுகாத்து பக்குவப்படுத்தும் தலைவர் இல்லை 2002 குஜராத் கலவரம் President Mr.Abdul Kalam
@@நிமிர்ந்துநில்-ங6ண டேய் பரதேசி வேசி மவனே, குஜராத் கலவரத்திற்கு காரணமாக இருந்த கோத்ரா ரயில் எரிப்பு அதில் 55 இந்து சாதுக்களை முஸ்லிம் மதவெறி கும்பல் எரித்து கொன்றவர்கள் அதைப் பற்றி பேச்சைக் காணோம்.
எளிமை தூய்மை நேர்மை காயிதேமில்லத்!💐🌹🙏
அருமை அருமை பாண்டியன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம் நன்றி அய்யா
இக்காலத்திற்கு பயனுள்ள அருமையான பதிவு
உண்மை வரலாறு அறிந்த உயர்ந்த நம் தமிழ்த் தாய் தந்த தங்கத் திருமகன் காயிதே மில்லத் பற்றிய உண்மையான வரலாறு.....மிக்க நன்றிகள்
Excellent talk by brother Mr pandian ,thanks for the information about Quade Millath
அறிஞர் அண்ணா அவர்களுக்கு மனமார வாழ்த்துக்கள் ...
மனது நிறைந்த பதிவு ❤❤❤❤
Kanniyamigu, fantastic sir !🎉
👍👌அறிய நல்ல தகவல் நன்றி 💯💕
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍காயிதே மில்லத் மற்றும் இஸ்லாமிய சகோதரர் கள் பற்றிய தகவல் களை வெட்ட வெளிச்சமாக விவரங்களை அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Vannakkam Pandian Sir,
You are really honest about Kayitha Milleth.
Thank you for your investigation. Thanks to Agayam Tamil.
Valga valamudan.
ஐயா ..மறக்க முடியாத பதிவு ...மிகவும் நன்றி
Thanks for your great information thanks
நன்றி ஐயா! எந்தவித கடும்போக்குவாத சிந்தனைக்கு இடம் கொடுக்காத உங்களைப்போல் பத்திரிகையாளர் தற்கால சமூகத்திற்கு நிறையவே தேவையாக உள்ளது.
அருமை ஐயா. நன்றி
MY ROYAL SALUT JOURNALISTE MR PANDIYANE SIR
இன்றும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் திமுக அனுதாபிகளாகவே இருக்கிறார்கள். ஐயா சொன்னதுபோல, இதுவே திமுகவின் மிக பெரிய பலம்.
இந்த தலைவர்கள் காட்டிய வழியில் செல்லாமல் தான் தோன்றி தானமாக போவதால் தான் இஸ்லாமிய சமுதாயம் இன்று சிரழிந்து கிடக்கிறது,இப்போ பணத்துக்கு விலை போனதால் சமுதாயத்தை சீரலித்து விட்டார்கள், ஐயா விற்கு மிக்க நன்றி.🌹🌹🌹
ஜின்னா அனைவரும் அறிந்த நபர் ஆனால் காயிதே மில்லத் பற்றி மக்கள் மறந்து விட்டார்கள்
இந்துவாக இருந்து முஸ்லீமாக மாறிய ஜின்னா.
முஸ்லிம் மாக இருந்து
ஆங்கிலேயருக்கு பயந்து
லால் நேரு பண்டிட் காந்தி
என்று அடைமொழி பெயர்
கள் மூலம் தங்களை இந்தியர்கள் போல் காட்டிக்கொண்ட ஜவஹர்
குடும்பம் என்று இருவரும்
சேர்ந்து இந்தியாவிற்கும்
இந்திய மக்களுக்கு செய்த துரோகம் இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
மறந்து விடுவது நல்லது.
@@krishnaveni2640 pitatral ariyamai Sangi?
@@krishnaveni2640 உன் வீட்டு சொத்தையா பிடுங்கினார் நீ பார்ப்பர நாயா நாயுடு நாயா
Found one sangi here😂
பாண்டியன் ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை
திரு"பாண்டியன்அவர்களின்பதிவுஉண்மை.அண்னாருக்குவாழ்த்துக்கள்
I wondered after watching this video how respectfully the kahide millet is.thank you for giving more light on his persnality.
Very interesting ,useful information sir .Thanks.
WE RESPECT YOU SIR.
FOR THE TRUTH.
Great information sir
Mikka Nandri Tamila Tamila Pandian Sir
சூப்பர் சார்
Thanky pandiyan sir very good history
காயிதே மில்லத் ஜிந்தாபாத்,,,,,,திருநெல்வேலி பேட்டை ,,,தந்த சிங்கம்
மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய சாதிக்பாட்சா அவர்கள் இறுதிக்காலத்தில் சென்னைப் பட்டினப்பாக்கத்தில் இருந்த தமிழ்நாடு வீட்டுவசதிவாரியக் குடியிருப்பு வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்ததாக நினைவு.அவர் மகன் முஷ்டக் சென்னையில்தான் வசிப்பதாகக் கேள்வி.
Good family, but they are strict with policies, not for money , noble leader.
கனிவுடன் முதல்வர் ஸ்டாலின் சாதிக் பாட்சா மகனை தன்௧ட்சி அரசியலில் இணைத்து பதவிப்பொறுப்பு ௧ண்டிப்பாக தரவேண்டும்
சாதிக்பாட்சாவுக்கு பின் எந்த முஸ்லிம் மும் திமுக தலைவர் களுக்கு அருகில் மேல் மட்ட பொறுப்பு வழங்கவில்லை அதை சீர்படுத்தனும்
2000% உன்மை
100 சதவீதம் உன்மை பேச அவர் என்ன காந்தியைப் பற்றியா பேசினார் எல்லாம் காயிதேமில்லத் ஜின்னா பற்றி தானே வாய்க்கு வந்ததை அடித்து விடவேண்டியதுதான். ஜுன்னா ஒரு இந்து என்று சொன்னான் பாருங்கள் அதை அல்லா கூட மன்னிக்க மாட்டார்.
Unmai unmai unmai 💯
Very useful content 👍👍👍
We had a lesson about him in our text books in childhood
நன்றி. திரு. பாண்டியன். சார் 34:05
MGR , The Great❤❤❤❤❤❤✌✌✌✌✌
நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புதுக் கல்லூரியில் படித்தவன் ஆனால் படிக்கும் போது இதற்கு பின்னால் இவ்வளவு சிரமம் இருந்தது தெரியாமல் திமிருடன் நடந்து கொண்டோம் பிறகு தெரிந்து கொண்ட பிறகு எனக்கே வெட்கமாக போய் விட்டது நாம் இன்னும் நன்றாக படித்து இருக்கலாமே என்று
Super sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Thank you for information ❤
Kaidemillat true story thank u
எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு பதிவு
Very good and Godbless your family and friends
Arumaie...spechee..thanks
மதத்தால் இசுலாமியன்
நாட்டால் இந்தியன்
மொழியால் தமிழன்
இனத்தால் திராவிடன் என்ற எண்ணத்தில் வாழ்ந்த தலைவர் காயிதே மில்லத்
சிலர் மனிதனாக பிறக்கிறார்கள் இறக்கும்போது கடவுளாக மறைகிறார்கள். காமராஜ் காயிதே மில்த்தை அப்துல்கலாமைபோல..நன்றி.
கண்ணியம் மிக்க காயிதே மில்லத்
Was a great leader kanniyamigu kayidhy millad
Vera level sir❤
❤எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில்தான் "நாகை மாவட்டத்திற்கு "காயிதே மில்லத்" மாவட்டம் என பெயரிடப்பட்டது..... கலைஞரின் 1996ஆட்சியில் மீண்டும் "நாகை" மாவட்டம் என மீண்டும் பெயர் மாற்றப்பட்டது. இது வரலாறு.
TWIST pannuvathu vishamathanam.
Nesamani adhu idhu yenru kalavaram moondathal kalaignaral yella pokkuvarathukkazhagam peyarum neekkappattathu.
Nokkam karpikkakkoodathu.
Pakkaththaik kizhichchittu pesakkoodathu!
அந்த ஒருமாவட்டம் மட்டும் அல்ல புரிந்துகொள்வதற்க்காக கலைஞர் நல்லவர் என்பதல்ல
@@balanrajesh4586
Angu mattumalla, NAGERCOIL,ERODE yellavatrilum porattam nadanthatharkaga.
Nanri ketta soothiranum,wicked noolibanum ,whistle adichchankunjugalum Kalaiganarai
Nallavar yenru sollamaattargal!.
Nyaya brahmins inrum kalaignaral naan PATTATHARIYANEN yenru nanripperukkodu solgirargal.❗
MGR ஆட்சி காலத்தில் அல்ல.. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டு, அதன் மூலம் ஜாதி பெருமை பேசி, தென் மாவட்டங்களில் அதன் மூலம் ஜாதி சண்டை பெரும் அளவில் வலுத்தது. கலைஞர் முதல்வரானவுடன்.. பழைய இடப்பெயர்கள் மூலமே மாவட்டங்கள் அழைக்கப்படட்டும் என்று மாற்றினார். இது ஜெ வால் உருவாக்கப்பட்ட ஒரு தேவையற்ற பதட்டத்தை தனிக்கவே.
சும்மா MGR ஒரு புனிதர் போல பேச கூடாது.. MGR பற்றி பழனி பாபாவும், கண்ணதாசனும் பேசியதையும் எழுதியதையும் படித்து அறிய வேண்டும்.
கலைஞர் சூட்சுமப் புத்தி கொண்டவர் நல்ல அறி வாழி.
மகனுக்கு சைவ.இலக்கியங்கள் பற்றிய அறிவு உண்டா.பானை ஓலை ,பூனை மேல் மதில் என்றெல்லாம் கூறுபவர்.
Respectful leader
சரியான தகவல்கள். தவறான புள்ளி விவரங்கள்.
Iyya pandiyan Valgha Valamudan
Nearby by pettai , Nellai 🔥✋🏾
Great man
தமிழ் நாட்டின் முந்தைய அரசியல்வாதிகள் அரசியல் சந்தேகங்களை காயிதே மில்லத் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்களாம்
காயிதே மில்லத் போன்று கண்ணிய மாக நடப்பவர் தர்போதய. தலைவர் பேறாசிரியர் காதர்முஹய்யதீ ன் இருக்கின்றார் IUML. STU. DGL
Thank you bro. This is massages
அரசியல் தலைவர்கள் மரணத்திற்கு பிறகு இவர் நாட்டுக்காக இத்தனை நன்மைகள் செய்தார்கள் என்று மக்கள் பேசவேண்டும் இன்றைய தலைவர்கள் மரணத்திற்குப் பிறகு இத்தனை சொத்துக்கள் கொள்ளை அடித்திருக்கிறான் என்று மக்களைப் பேச வைத்து விட்டு செல்கிறார்கள்
"வந்தபோது கொண்டு வந்தது எதுவுமில்லை!போகும்போது கொண்டு செல்வது எதுவுமில்லை!"என்பதை உணராதவர்கள்.
செய்வினைக் குரிய பலன்மட்டமே தொடரும் என்பதனையும் அறியாதவர்கள்.
"நன்றும் தீதும் பிறர்தர வாரா!"என்பதனைப் படித்தாவது இருக்கவேண்டும்.இல்லை காது கொடுத்துக் கேட்டாவது இருக்க வேண்டும்.சுறண்டிச் சேர்ப்பது செல்வமல்ல;பாவமூட்டை.
Md Ali Jinnah born by Muslim (Shia) , Jinnah's father was a cotton Exporter in Karachi in 1880's and had a rich family.. Jinnah married before he left for London to studies,
Thank you sir
உண்மையாக பேசுகிறார்
காயிதே மில்லத்
பழனிபாபா
இருவரும் முஸ்லிம் சமூகத்தின் நேர்மையான தலைவர்கள்
Qaide millath ganniyamikkavar
Palani baba Vai oppidatheergsl
@@s57691 பழனிபாபாவை ஒப்பிட்டால் என்ன பிரச்சனை
@@s57691 காயிதே மில்லத்தை விட பழனிபாபா கண்ணியமிக்கவர்
உண்மையாளர்
@@Hsjjs535 local arasiyalvathipol pesuvar palanibaba
Muslim galukku enna seithar? Veera Vsaanam pesuvar
@@s57691
முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் அடைய முயற்சி செய்தார்
சங்பரிவார் இயக்கங்கள் ஆபாச மேடை பேச்சு
மற்றும் காமத்தில் சிறந்தவள் யார் போன்ற அநாகரிமான பட்டிமன்றங்களை நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டிய போது திராவிட கட்சிகள் வேடிக்கை பார்த்ததினால் பழனிபாபா முஸ்லிம்களுக்கு தனியாக அமைப்பு கண்டார்
முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட. போது தன்னால் இயன்ற வரை பாதுகாத்தார்
Tamizannanpandiyanar.avakalukku.vazttukkal.iraivan.ouggalukkusattiya
Vziyai.tharuvanaga.❤❤❤❤❤
Nice!.
அண்ணா முதல்வர் என்ற போது காயிதே மில்லத். முன்னிலையில் முதல்வராக பதவி ஏற்றுக்கொன்டார் 1967.லில்
Great. Welcome
இங்கே கமெண்ட் பண்ற என் ரத்தத்தோடு கலந்த மாற்று மதத்தின் சகோதரர்கள் எவ்வளவு ஆர்வமாக கமெண்ட் பண்ணி இருக்காங்க இதுதான் பெரியார் மண்
Nice 🎉
Quaide Milleth College, Medavakkam, Chennai, doesn't collect a single penny more than what Government has prescribed as fees till this day.
டேய் டுபாக்கூர் ரோம் கொத்தடிமை பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும் என்று திருடன் கருணாநிதியிடம் கற்றுக் கொள்ளவில்லையா, நாயே.
Quaidemillath passed away in 1972.
Arcotveerasamy was mla then.he was minister only from 89.
Good Information.
சிறுபான்மை பெரும்பான்மை என்று கூறுவதே தவறு.அனைவரும் சமம் என்று ஏன் இந்தியா சரி சமமான உரிமையை கொடுக்க மறுக்கிறது.
Super man kaithe millath.
அந்த காவலர் நல்லா மனிதன்.. அவரும் கண்ணியமிக்கும் காவலைர்ரும்தான்..
நன்றி
Super speech
Undoubtedly Quaide Millath was a great leader. He was introduced to the society by Jamal Mohammed sahib, the founder of Jamal Muhammad College, Tiruchirappalli.
Jamal Muhammad Sahib, assisted by Quaide Millath sahib played aa vital role in starting the MEASI the governing body of The New College, Royepettah, Chennai.
But the New College and the Jamal Muhammad college, Tiruchirappalli were founded in the 1950s much before DMK came to power and much before the alliance between DMK and Muslim league came into existence.
Some of the claims of the speaker are contrary to facts.
முஸ்லீம்கள் கலைப்பொருள் நுணுக்கமான வேலைப்பாடு இசை விளையாட்டு நாட்டியம் தோல் இரும்பு தயாரிப்பதில் வல்லவர்கள்
Ungal kaanoli mihavum arumai
இவ்வளவு ஒற்றுமையாக இருந்த சமுகங்களை அரசியலுக்காக பிரித்தாளுகிறார்கள். பாவம் அப்பாவி மக்கள்
MGR good acting
காயிதே மில்லத் புகழ் என்றும் ஓங் கட்டும்
❤️👌👍🙏
காயிதே மில்லத்
காமராஜர்
போன்ற தலைவர்கள் இனிமேல் வரப்போவதில்லை.
Aiya Avarkalutaiya varalatru sirappu mikka ida vurai mikavum Arumai Nantri yella pukalum yaka pamporul Akiya iraivanukke
நன்றி மறந்த திமுக என்றுமே
சாதிக்பாட்சா இறுதிக்காலத்தில் சென்னைப் பட்டினப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாழ்ந்தார்.அவர் மகன் முஷ்டாக் சென்னையில்தான் வசிக்கிறார் என நினைக்கிறேன்.