“யார் இந்த பீலா ராஜேஷ்?” | Detailed Report | Beela Rajesh | COVID19

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2020
  • #COVID19 | #TamilNadu | #BeelaRajesh
    “யார் இந்த பீலா ராஜேஷ்?” | Detailed Report | Beela Rajesh | COVID19
    Uploaded on 05/04/2020:
    Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 472

  • @simdani5259
    @simdani5259 4 роки тому +342

    சுழன்று சுழன்று வேலை பார்க்கும் பீலா ராஜேஷ் மேடம்👌 உங்களுக்கு 51 வயது னு சொன்னா நிஜாமாகவே நம்ப முடியல
    மேடம் னு சொல்றவங்க யாருன்னா இருக்கீங்களா??🤔

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 4 роки тому +9

      Pakka 35 mathiri irukuuu ☺️

    • @PS-wg2hm
      @PS-wg2hm 4 роки тому

      @@manivannanpalanisamy5899 🙄

    • @masterdon1586
      @masterdon1586 4 роки тому +10

      அந்தம்மா டை அடிச்சிகிட்டு ஊர ஏம்மாதுரங்கயா

    • @prakashk952
      @prakashk952 4 роки тому +1

      @@masterdon1586 😀😀😀

    • @susilaramasamy427
      @susilaramasamy427 4 роки тому

      நான்

  • @fazil-es1gy
    @fazil-es1gy 4 роки тому +88

    Hats off to u madam.. u r doing a good service, and there is a clarity in ur speech..

  • @Sreetfoodkanagu
    @Sreetfoodkanagu 4 роки тому +598

    விஜயபாஸ்கர் சார் பிடிச்சவங்க லைக் பண்ணுங்க

  • @ramaasridhar7971
    @ramaasridhar7971 4 роки тому +6

    வாழ்த்துக்கள் அம்மா.இக்கட்டான நேரத்தில் மிகத் திறமையாக செயல்படுகிறீர்கள்.உங்கள் உடல் ‌நலத்திலும் கவனமாக இருங்கள்.உங்களைப்போன்றோர் தமிழ் நாட்டுக்கு தன் தேவை.

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 4 роки тому +32

    CONGRATULATIONS MADAM
    GOD BLESS YOU AND YOUR FAMILY YOU ARE A REAL WARRIOR. KINDLY TAKE CARE OF YOUR HEALTH ALSO.

  • @vincy8162
    @vincy8162 4 роки тому +47

    Dress sense super I love u ❤️😘 and this the way should were saree plz learn from her

    • @mahe8121
      @mahe8121 4 роки тому

      U only see.. one side bby

    • @nononeseeyou1852
      @nononeseeyou1852 4 роки тому

      Very true

    • @vimalpalm4211
      @vimalpalm4211 4 роки тому

      If you want to see the other side see when your mother take shower in bathroom

    • @arunchallenges9678
      @arunchallenges9678 4 роки тому

      Ava Ava sethutu iruka evaluga adha pathutu irukaluganu paru paaa

    • @user-kc4jo7hd1o
      @user-kc4jo7hd1o 4 роки тому +1

      ஜெய் ஹிந்த்

  • @rajamoorthy2460
    @rajamoorthy2460 4 роки тому +105

    உசுப்பேத்தி உசுபேத்தி உடம்பை ரணகளமாக்குறதே வேலையாப்போச்சே....
    கலக்டர் ரோகினியை காணோம்
    இப்ப விஜயபாஸ்கர காணாம்

  • @ayubtyr3700
    @ayubtyr3700 4 роки тому +27

    உண்மையான தகவல்கள் வடிகட்டி சொல்லப்படுகிறது . எதுக்கு இந்த விளம்பரம் , பணி செய்ய தானே வந்துள்ளார் , அதைத் தானே செய்கிறார் ,

  • @sevenskytamil82
    @sevenskytamil82 4 роки тому +4

    மிக சிறப்பாக செயல்படும் பீலா ராஜேஷ் அவர்கள் பணி மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்க்கிறோம்.

  • @shivajichatrapathi5078
    @shivajichatrapathi5078 4 роки тому +117

    முதல்வரே நிர்பந்தம் உடைத்து மீண்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களிடம் சுகாதார பொறுப்பை அளிக்க வேண்டும் செய்வீர்களா

    • @shaanshaan9717
      @shaanshaan9717 4 роки тому

      Correct

    • @krishnakumar-gy6tw
      @krishnakumar-gy6tw 4 роки тому

      Umpinal seyapadum

    • @aruna.r.p3567
      @aruna.r.p3567 4 роки тому +1

      S bro correct

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 роки тому +9

      திரு விஜயபாஸ்கர் ௮வர்களின் கடினமான ௨ழைப்பை இவர்கள் நோகாமல் சுரண்டி விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள்

    • @aruna.r.p3567
      @aruna.r.p3567 4 роки тому

      @@muruganramaiyah474 s brooo

  • @jayarajca
    @jayarajca 4 роки тому +12

    She deserves all respect, her work in this situation is commendable.

  • @deepsr1376
    @deepsr1376 4 роки тому +2

    GOD BLESSS YOU AND YOUR FAMILY

  • @9962644901
    @9962644901 4 роки тому +1

    Hats off to your work madam God bless you and your family

  • @sriram-dc1qt
    @sriram-dc1qt 4 роки тому +3

    Madam doing good job
    Valthukal..
    ALSO...
    We want Dr.vijaya basker sir...
    Pls 🙏

  • @jagadheeswaran6017
    @jagadheeswaran6017 4 роки тому +65

    ஐயோ 😨 இவ்ளோ படிப்பு படிச்சிருக்காங்களா இந்த அம்மா.. .....

  • @ML-lw9bw
    @ML-lw9bw 4 роки тому +2

    Tamil is great, mostly every administration officer full an full tamil speech, excellent.

  • @kavinyayuvarajgyguchikaclo2941
    @kavinyayuvarajgyguchikaclo2941 4 роки тому +3

    U r superb....mam pls take care of ur health mam

  • @msbottlenecktak
    @msbottlenecktak 4 роки тому +1

    Very efficiently handling the situation! Keep up your good work, madam! You're talented.

  • @ezhilarasi5729
    @ezhilarasi5729 4 роки тому +2

    Madam ungala enaku rompa pidikum ..........

  • @andrewsumathi1701
    @andrewsumathi1701 4 роки тому

    GOOD BLESS YOU MADAM ( I AM VERY HAPPY TO SEE YOUR HARD WORK FOR ALL THE PEOPLE ) thanks

  • @balamuruganm6771
    @balamuruganm6771 4 роки тому +1

    Vera level madam neenga

  • @praveenkumar-vz8fy
    @praveenkumar-vz8fy 4 роки тому +5

    Congratulations

  • @KLatha-zh9zd
    @KLatha-zh9zd 4 роки тому +2

    I'm proud of her. She have to encourage all the medical staffs to treat the patients well and reduce the death toll please

  • @madhumadhusekar2506
    @madhumadhusekar2506 4 роки тому +7

    இவர் பணி சிறப்பு மிக்கது ✅🙏

  • @radhans4823
    @radhans4823 4 роки тому +2

    Great job madam...
    We are indebted to your service...
    Please take care of your health as well...
    Please use mask 🙏🏻

  • @Rsathisg
    @Rsathisg 4 роки тому

    கலெக்டர் ரோகினி இப்படித்தான் பெருமை பேசினீங்க ஒரே தூக்கி எறிஞ்சி டாங்க இவங்களை எத்தன நாளைக்கு பாப்போம் மக்கள் மனச புரிஞ்சுக்கவே முடியாது😁😁😁😁

  • @rajkschwartz
    @rajkschwartz 4 роки тому

    Madam you are very strategic in approach and very clear in communicating to the masses!

  • @nagarajan19821
    @nagarajan19821 4 роки тому +1

    வரவேற்போம் இவரது பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @asipepo
    @asipepo 4 роки тому +2

    Great mam...👏👏👏

  • @kannamalaichamy
    @kannamalaichamy 4 роки тому +1

    Madam Vera level neenga💙

  • @bharathig.k7196
    @bharathig.k7196 4 роки тому +82

    விஜயபாஸ்கர் ஐயா எங்கே???

    • @assticker0768
      @assticker0768 4 роки тому +9

      குட்கா விக்க போயிட்டாரு

    • @makeshkumar8887
      @makeshkumar8887 4 роки тому +5

      கூடி கும்மி அடிச்சுட்டாங்க eps...

    • @PS-wg2hm
      @PS-wg2hm 4 роки тому

      @@assticker0768 lol 🤣

    • @bharathig.k7196
      @bharathig.k7196 4 роки тому +1

      Yarachum konjam puthisali ya irunthura koodathu .. uyiroda vida mattanga

    • @donofficial908
      @donofficial908 4 роки тому +1

      மக்கள் செல்வாக்கு பெற்றதால் தற்போது தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்

  • @valarmathyd1934
    @valarmathyd1934 4 роки тому +5

    பெண் இனத்திற்கு பெருமை சேர்ந்தவர், வாழ்த்துக்கள் மேடம்

  • @kavinyayuvarajgyguchikaclo2941
    @kavinyayuvarajgyguchikaclo2941 4 роки тому +1

    Mam u r great

  • @deepankumar733
    @deepankumar733 4 роки тому

    She is a Real inspiration to all civil service aspirants ....we respect u mam 🙏

  • @siruvanithendral4760
    @siruvanithendral4760 4 роки тому

    Super madam... Congrats

  • @velliratham.mvelliratham.m4677
    @velliratham.mvelliratham.m4677 4 роки тому

    I thought you are only health minister but you worked as a doctor as well as IAS . Being female you achieved more . As a health minister you doing hard for people . Hats off to hard work

  • @suryamark8802
    @suryamark8802 4 роки тому

    Hats off and God bless

  • @JoelkingAndrews
    @JoelkingAndrews 4 роки тому +30

    Media irrukae ....
    Then they will interview her personally and bring family to limelight .

  • @vijayfurniture989
    @vijayfurniture989 4 роки тому

    Ultimate
    Listening
    Speekar

  • @mahalakshminarayanan300
    @mahalakshminarayanan300 4 роки тому +1

    Super mam

  • @sabari5659
    @sabari5659 4 роки тому

    Super medam unga work

  • @senthoorsenthoor2342
    @senthoorsenthoor2342 4 роки тому +6

    சலூட் மேடம் உங்கள் கொரன தடுப்பு நடவடிக்கைகள் வரலாறில் இருக்கும் எப்பவுமே நீங்க ஹாஸ்பிடல் லதான் இருக்கீங்க சலூட் மேடம்

  • @vithyavedha1676
    @vithyavedha1676 4 роки тому

    Great mam congrats so luck to tamilnadu

  • @saravananelangovan7464
    @saravananelangovan7464 4 роки тому

    She was giving proper update than any other. Well done madam

  • @HomemakersCorner
    @HomemakersCorner 4 роки тому

    Great effort and sincerity from her side

  • @RB-dz9cq
    @RB-dz9cq 4 роки тому +23

    Your dress code 👈 is I like it akka other girls following 🙏👌💐💐💐

  • @nvndkmr399
    @nvndkmr399 4 роки тому +6

    Why didn't she masked always...??

  • @iassakkiammalkukkala6062
    @iassakkiammalkukkala6062 4 роки тому

    GOD always with u....

  • @Rajesh-mi2zk
    @Rajesh-mi2zk 4 роки тому +15

    51வயதா நம்பவே முடியல பா பார்த்தா 35 வயசு பொண்ணு மாதிரி இருக்கீங்க மேடம்

    • @KrishnaMoorthi-sv3yf
      @KrishnaMoorthi-sv3yf 4 роки тому

      Dude avagala pathi avalo detail solraga ama antha 51 vayasa enna pathiya periya aalu dude😅🤣

  • @vivekg8586
    @vivekg8586 4 роки тому +6

    நமது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் இந்த குரானா வைரஸ் பாதுகாப்பு பணியை நன்றாகத்தான் செய்து கொண்டிருந்தார் இடையில் ஏதோ ஒன்று நடந்திருக்கின்றது திடீரென்று அவர் பேட்டி கொடுப்பதை நிறுத்திக்கொண்டார்

  • @vickysharma5033
    @vickysharma5033 4 роки тому +2

    சுகாதாரதுறை பிரச்சனைக்கு சுகாதாரதுறை செயலர் செயல்படாமல் யார் செயல்படனும் எல்லா துறைக்கு செயலர்தான் திட்டம் போடுவாங்க அதன் அவங்க வேலை

  • @rajking5968
    @rajking5968 4 роки тому +2

    நல்லது பன்றவனையும் பிடிக்கது. ஜல்றா பன்றவனத்தான் தேடி போவோம் நம் நாட்டு மக்கள்....

  • @tamilvettri4847
    @tamilvettri4847 4 роки тому +35

    அந்த அம்மையை மக்கள் மணி செய்ய விடுங்கள் புகழாரம் வேண்டாம் அரசின் உத்தரவுக்கு இணங்க பணி புரிகிறார் வாழ்த்துக்கள்

    • @shaanshaan9717
      @shaanshaan9717 4 роки тому

      மக்கள் மணி யா?? 👌👌😆😆😆

    • @Faheem12340
      @Faheem12340 4 роки тому

      Athu enna Mani please tell me

    • @bjp1291
      @bjp1291 4 роки тому +1

      இவள் கண்டறியும் பரிசோதனைகளின் முடிவுகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக உள்ளது.
      இதில் அரசு விசாரணை நடத்த வேண்டும்..

  • @vanisriraghu8756
    @vanisriraghu8756 4 роки тому

    Great mam

  • @kumarsheethal2855
    @kumarsheethal2855 4 роки тому +6

    வருங்கால முதல்வர் பீலா ராஜேஷ் என்று எல்லோரும் கமெண்ட் பன்னுங்க
    நாளைக்கு பேட்டி குடுக்க முடியாது

    • @Sreetfoodkanagu
      @Sreetfoodkanagu 4 роки тому +1

      வருங்கால முதல்வரே பீலா

    • @ayubtyr3700
      @ayubtyr3700 4 роки тому +1

      வருங்கால முதல்வர் , அம்மாவின் மறுஉருவம் .

    • @yaminikarthik8651
      @yaminikarthik8651 4 роки тому

      😂

  • @babuba8785
    @babuba8785 4 роки тому +2

    🙏🙏🙏

  • @sethu29
    @sethu29 4 роки тому +23

    Ethelaam vijayabaskar sir a marakka pandra drama..He hs been doing great..bloody politicians playing games..he has been questioned for giving press meet.he rovolted...Now issue is sorted out..

  • @RAMKUMAR-ue7en
    @RAMKUMAR-ue7en 4 роки тому +4

    தூத்துக்குடி மாஸ் தான் போல

  • @arunsk3399
    @arunsk3399 4 роки тому +4

    விஜயபாஸ்கர் அவர்களை ஓரம் கட்டிவிட்டு இவருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கபடுகிறது ,தந்தி டிவி ஏன் இவரை முன்னிலைபடுத்துகிறது என்பது விபரம் அறிந்தவர்கள் அறிவார்கள்..இவரை வேற உற்று நோக்குனாங்களாம்..

    • @MegaPistol123
      @MegaPistol123 4 роки тому

      thanthi nadar pasanga.. bulaa rajesh also nadar

  • @preethisuresh7112
    @preethisuresh7112 4 роки тому

    Great job madam

  • @rajadurai6804
    @rajadurai6804 4 роки тому +2

    I love her dress code that's tamil culture

  • @sasikumar-sh9hd
    @sasikumar-sh9hd 4 роки тому

    வாழ்த்துக்கள் Medam

  • @priyaprakash1640
    @priyaprakash1640 4 роки тому

    Vijayabasker sir is very genuine and clear in reporting....

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 4 роки тому +2

    Fantastic Beula Rajesh Madam and your Team...You have put Maximum and sincere effort in controlling the Spread of Corona...Hatsoff...👏👏👏👌👍🙏🙏🙏🙏🙏

  • @jelinapalani369
    @jelinapalani369 4 роки тому +1

    காய்க்கிர மரத்திற்கு தான் கல் எறி விழும் , கவலை படாதீங்க மேடம் மக்கள் உங்கள் பக்கம் இருக்காங்க

  • @sudhak566
    @sudhak566 4 роки тому

    Semma mam

  • @kumarverynicekuskabhai8926
    @kumarverynicekuskabhai8926 4 роки тому +1

    Ungaluku vaathugal sister

  • @IINewsTamilNadu
    @IINewsTamilNadu 4 роки тому

    👏👏👏

  • @NarendraKumar-cv2ft
    @NarendraKumar-cv2ft 4 роки тому

    Very simple lady officer ....full Tamil lover speech only Tamil very good respect fully mam ..

  • @vincentofficaltamil
    @vincentofficaltamil 4 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் பணி சிறக்கட்டும்

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 4 роки тому

    Mam kannu patrama eppaditha enga rohini mam mathitanga.

  • @VinothKumar-kn1xc
    @VinothKumar-kn1xc 4 роки тому +12

    Love marriage ah 😍♥️

  • @SM-yp6gk
    @SM-yp6gk 4 роки тому

    Super Mam

  • @sureshv5461
    @sureshv5461 4 роки тому +1

    Good job 👍👍👍

  • @malarsiva1084
    @malarsiva1084 4 роки тому

    Vallgae

  • @sundarreddy2822
    @sundarreddy2822 4 роки тому +1

    Once we empower the women they will safe guard our nation 💪🏻💪🏻💪🏻💪🏻

  • @kalpanas9607
    @kalpanas9607 4 роки тому

    Hats off peela mam
    Good effor
    U r taking good effort and care of corono
    Take care ma. God bless u
    My heartly wishes to Dr vijaya basket
    He is taking good care of the people
    U r working so hard

  • @JoelJohnJs
    @JoelJohnJs 4 роки тому

    Me too from Thoothukudi !!!!

  • @s.brindhaselvarajs2832
    @s.brindhaselvarajs2832 4 роки тому +1

    Super.lady.

  • @Calmpeace587
    @Calmpeace587 4 роки тому +44

    Aama da Nala solunga
    Ipdi soli tha Vijayabaskar ah gaali panitinga
    Next list la ivanga thana
    Nadakatum

  • @barkathyasmeen249
    @barkathyasmeen249 4 роки тому

    Nice lady tamil nadu got it may god bless her and I think she will definitely do good to tamilnadu surely corona curve will reduce in few days inshallah

  • @keerthananarayanan8584
    @keerthananarayanan8584 4 роки тому +1

    👌👌👌👌👌

  • @annaduraidurai8560
    @annaduraidurai8560 4 роки тому

    Good madam

  • @mdyaashiki9146
    @mdyaashiki9146 4 роки тому +2

    Peelaa peelaa peelaa peelaa vudaadha reelaa reelaa reelaa reelaa reela sutthaadha...😁😉

  • @13ansarali3
    @13ansarali3 4 роки тому

    Proud of you madam

  • @rifaanhamza4737
    @rifaanhamza4737 4 роки тому

    👍all the best

  • @12thkey37
    @12thkey37 4 роки тому +2

    Paathu enapa ipo nadakapoguthu... 🤷

  • @canadicsuresh1488
    @canadicsuresh1488 4 роки тому +1

    Where is Vijay baskar..??

  • @bavithrasri4881
    @bavithrasri4881 4 роки тому

    She is doing her job that's it. Kerala health secretary is amazing and very simple.

  • @mchitra2947
    @mchitra2947 4 роки тому

    Super madam

  • @suganmahi5091
    @suganmahi5091 4 роки тому

    தூத்துக்குடி மாவட்டம் , நாசரேத் ஊரில் உள்ள வாழையடி தெருவை சார்ந்தவர்ன்னு சொல்லுங்க....

  • @devapriya987
    @devapriya987 4 роки тому +14

    Vijayabashkaran sir enga

  • @user-mc2yu2jg2k
    @user-mc2yu2jg2k 4 роки тому +4

    MLA மகள் சொல்றிங்க.அப்போ எப்படி இந்த பதவிக்கு வந்தாங்கன்னு தெரியுது.

    • @adashi101
      @adashi101 4 роки тому

      Avanga 'education qualification' innoru daba keluppa....

    • @sivaselvaraj9748
      @sivaselvaraj9748 4 роки тому

      தலைவர் தலைவர்தான் ias recomandation la pass panna mudiyathu? Ethayathu குறை சொல்லனும் mbbs + ias not easy sir

  • @manavattiimitation6650
    @manavattiimitation6650 4 роки тому

    Good work frm kerala

  • @VILLAGESCIENTIST
    @VILLAGESCIENTIST 4 роки тому +1

    I like bheela rajesh I love

  • @venkat4964
    @venkat4964 4 роки тому +20

    வதந்தி டிவியின் ஜாதி பாசம் 😂

    • @raywild3464
      @raywild3464 4 роки тому

      உண்மை
      நாம் தமிழர் என்று நினைத்த சிவந்தி ஆதித்தனார் குழமம் சாதி பாசம் காட்டுவது அவரை அசிங்க படுத்துவதற்கு சமம்....
      மக்கள் இவளின் பின்புலம் தெரியாமல் புகழ்வதை கண்டு நகைப்பாக இருக்கிறது

    • @Gia_barvin
      @Gia_barvin 4 роки тому +1

      So what is your problem

    • @j.packiyaraj2916
      @j.packiyaraj2916 4 роки тому +1

      Ama da nanga appadithanda .......

  • @RajuRaju-jp4rk
    @RajuRaju-jp4rk 4 роки тому +2

    Respectful and honourable madam,,,thanks for taking action against Corona virus,,,so many persons made memes after watching this type of news,,,all must shut down all holes

  • @vengatrajuvengatraju6882
    @vengatrajuvengatraju6882 4 роки тому +61

    Yarum உத்து பாக்கள நீங்கதான் TVமுன்னாடி காட்றிங்க

  • @tiktokarajagam772
    @tiktokarajagam772 4 роки тому

    She is doing a good job

  • @SS-hh4eu
    @SS-hh4eu 4 роки тому +3

    நியூஸ் போட்டிங்கல்ல..வேறு ஒருவர் சில நாட்களில் நியமிக்கப்படுவார்