ஏலத்திற்கு வந்த சரவணா ஸ்டோர்ஸ் | Breaking | Sathiyam TV

Поділитися
Вставка
  • Опубліковано 15 бер 2021
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. ஏலத்திற்கு வந்த சரவணா ஸ்டோர்ஸ் | Breaking | Sathiyam TV
    #breaking #sathiyamtv #tamilnadunews
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/ByQCSFVXGqU...
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp.com/GikhCTzz4MX...
    India : chat.whatsapp.com/H8bdbKBgLwq...
    World : chat.whatsapp.com/LL4HL3zbvpG...
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.com/store/apps/de...
    Sathiyam iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @vetrivetri1533
    @vetrivetri1533 3 роки тому +1502

    ஒற்றை மனிதன் உருவாக்கிய சாம்ராஜ்யம் சரிய தொடங்கியுள்ளது...நிர்வாக திறமையின்மை...

    • @matheshmari9671
      @matheshmari9671 3 роки тому +18

      Kollaiyaditha kadai,kittathatta antha varisayil ulla anaithu kadaigalum appadithan

    • @vijayalakshmivasudevan8644
      @vijayalakshmivasudevan8644 3 роки тому +16

      இதுவும் கடந்து போகும்.

    • @selvamm4122
      @selvamm4122 3 роки тому +36

      தமிழன் வேகமாக வருவான் செல்வந்தனாக. அடக்கி வாசிக்க தெரியாது .

    • @anandrajkaruppannan7437
      @anandrajkaruppannan7437 3 роки тому +8

      Nee poi ethaachu uruvaaku. Nirvaha thiramaiya Pathi pesa vandhutaan

    • @lakshminarasimanr9503
      @lakshminarasimanr9503 3 роки тому +1

      True

  • @perciasweety9634
    @perciasweety9634 3 роки тому +1476

    காசிருந்தா நான் வாங்கியிருபேன் 😂 அப்டின்றவங்க like😬

  • @packiyalakshmi3927
    @packiyalakshmi3927 3 роки тому +476

    இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை

  • @bindusheela7336
    @bindusheela7336 3 роки тому +191

    சரவண! உனக்கு தோல்வி இல்லை
    நீ மீண்டும் வருவாய்
    எங்கள் இதயத்தில் இடம் உண்டு 🙏

  • @malai09
    @malai09 3 роки тому +496

    இந்த கடையோட கட்டைப்பை இல்லாத வீடு இல்லைன்னு சொல்லுற அளவுக்கு வளர்ந்த நிறுவனம்...

    • @raystarray3396
      @raystarray3396 3 роки тому +9

      Yaaru sonna enga family la ithu vara antha kadai pakkam ponathu ila poviya . Nanga apavum ganapathy textiles,sridevi la tha vaanguvom...!

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 роки тому +2

      ஓம் நமசிவா நமக

    • @joelnishanth3114
      @joelnishanth3114 3 роки тому +7

      @@raystarray3396 ena pa unga sondhakaara kadaiku advertisement ah 😂😂

    • @raystarray3396
      @raystarray3396 3 роки тому +3

      @@joelnishanth3114 ama thala kaasu vaangitan so atha advertisement panran😂😆

    • @sunilhermon3146
      @sunilhermon3146 3 роки тому +1

      Yes

  • @mohanrs3082
    @mohanrs3082 3 роки тому +1703

    வேனும்னா பாருங்க இந்த இடங்களை மார்வாடி ஒருத்தன் வாங்குவான்.

  • @TheneerKoppai
    @TheneerKoppai 3 роки тому +83

    நிர்வாக திறமை எவ்வளவு முக்கியம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

  • @maheshkaran2300
    @maheshkaran2300 3 роки тому +418

    மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இவர்கள் மீண்டுவர வேண்டுகின்றேன்.

    • @sasiraghavi5894
      @sasiraghavi5894 3 роки тому +5

      Nanpa evanugaluku support pannathinga veylaikara pasangala utkarama veyla vangu na pavam than Ethan

    • @maheshkaran2300
      @maheshkaran2300 3 роки тому +8

      @@sasiraghavi5894 புரியுதுங்க இல்லேனு சொல்ல. ஆன இன்னும் கொஞ்ச நாள் மார்வாடி குஜராத்தியெல்லாம் இதேமாதிரி ஆக்கரமிச்சுடுவாங்க. அது நடக்கக் கூடாது சகோதரா.

    • @sasiraghavi5894
      @sasiraghavi5894 3 роки тому

      @@maheshkaran2300 ok Nanpa

    • @maheshkaran2300
      @maheshkaran2300 3 роки тому +1

      @@wildblaze8712 சரி தொழில் வல்லுநரே.

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 3 роки тому +625

    Unbelievable news of the year.
    அவர்களுக்கே இந்த நிலைமைன்னா நம்மல்லாம் எந்த மூலைக்கு😭😭

    • @yogakitchen8299
      @yogakitchen8299 3 роки тому +76

      கவலை படவேண்டாம் . நம்மிடம் ஏலத்திற்கு விட ஒரு பொருளும் இல்லை .

    • @sreesairam2329
      @sreesairam2329 3 роки тому +6

      @@yogakitchen8299 உங்களுக்கு கவலை பொருள் 2ம் இல்லை அவருக்கு இருக்கலாம் அது தான் பயம் கவலை வருது😁😁😁😁

    • @Dharsnithi2k
      @Dharsnithi2k 3 роки тому +2

      @@yogakitchen8299 😂😂😂 true

    • @traveltotamilan4276
      @traveltotamilan4276 3 роки тому +1

      Don't were it's life and happy and death

    • @manojkumar4687
      @manojkumar4687 3 роки тому +1

      Kadan vanguna kattu 😂

  • @murugaiyanveerasamy5316
    @murugaiyanveerasamy5316 3 роки тому +210

    வருத்தமான விஷயம் தான்.

  • @veeramani5961
    @veeramani5961 3 роки тому +21

    கடின உழைப்பால் உயர்ந்த நிறுவனம் இப்படி ஒரு சூழலில் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  • @threeminutessivaa2255
    @threeminutessivaa2255 3 роки тому +706

    இது வேதனைக்குரிய விஷயம் .அவங்க பாவம் அநேகருக்கு வேலை கொடுத்தவங்க . So sad

    • @queenclean3617
      @queenclean3617 3 роки тому +15

      Anga work pandrathunga more numbers thimir pidichathunga boss

    • @sankarans11
      @sankarans11 3 роки тому +2

      True

    • @meenasubburaj1594
      @meenasubburaj1594 3 роки тому +1

      Yes ga

    • @meera1540
      @meera1540 3 роки тому +4

      Avan pavama nanba avan verum kedu ketta paya 😥😥😥😥salary olunga thara matukan 13 hrs work kuduthu sagadikuran😥😥😥

    • @threeminutessivaa2255
      @threeminutessivaa2255 3 роки тому +1

      @@meera1540 ok Sister ⚽🇱🇰

  • @thamimunansari3368
    @thamimunansari3368 3 роки тому +12

    எத்தன ஆயிரம் குடும்பங்களை வாழவைத்த கடையை இறைவன் பாதுகாக்க வேண்டும்

  • @jukala968
    @jukala968 3 роки тому +164

    அருள் சார் படம் நடிக்கிறத நிறுத்திட்டு உங்க சகேதரனை காப்பாத்துங்க...

    • @velp5168
      @velp5168 3 роки тому +9

      அண்ணன் என்னடா தம்பி என்னடா காசில்லாதவன் கையிலே

    • @deepikabala3307
      @deepikabala3307 3 роки тому +1

      Unga anna vanguna kadana neenga adaipingala?

    • @saravanan.r2466
      @saravanan.r2466 3 роки тому +1

      @@velp5168 correct Nanba 👍👍

  • @hameed805
    @hameed805 3 роки тому +181

    இந்த கடையை அருள் செல்வரத்தினம் அவர்களே வாங்க வேண்டும்

  • @christianmusicchat8988
    @christianmusicchat8988 3 роки тому +19

    அங்கே வேலை செய்தவர்களின் கண்ணீர் அதுதான் ஏலத்திற்கு வந்து விட்டது

    • @srisri-iu4oq
      @srisri-iu4oq 3 роки тому

      Elam vandhadal Velai vaipu ilamal ponathu melum thunbam thaan aiya

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 3 роки тому +440

    Saravanahotel மாதிரி சரவணா ஸ்டோர்ஸ்.... மனசு கஸ்டம் ஆ இருக்கு ....தமிழனின் அசுர வளர்ச்சி சரிவது ஏற்க முடியல

    • @kanmaniyammu8085
      @kanmaniyammu8085 3 роки тому +2

      உண்மை தான் பா

    • @ananthakumar324
      @ananthakumar324 3 роки тому +4

      தமிழன் மீண்டு வருவான்.

    • @Labourcooking2023
      @Labourcooking2023 3 роки тому +2

      Unmai

    • @parveensana1979
      @parveensana1979 3 роки тому +2

      Unmai tha

    • @rnc6053
      @rnc6053 3 роки тому +4

      கொரோனா லாக்டவுன் மற்றும் பணபுழக்கம்குறைவு ஆகியவற்றால் வந்த வினை

  • @sahayajohnson
    @sahayajohnson 3 роки тому +12

    இதை அண்ணன் அருள் வாங்கினால் வாங்கினால் மிக்க மகிழ்ச்சி

  • @GayathriDg
    @GayathriDg 3 роки тому +26

    ரொம்ப Top ல போய் விழுந்த மரணம் தா மிச்சம் அது போல அளவுக்கு அதிகமான சொத்துகள் சேர்க்கும் போது இழப்பு ஏற்பட ஆரம்பிச்சா சமாளிக்க முடியாத அளவுக்கு தான் ஏற்படும்

  • @Ashokstrong
    @Ashokstrong 3 роки тому +137

    ஆடம்பரமான வாழ்க்கை அழிவு என்பது தெளிவாகிறது

  • @claudiapaulina693
    @claudiapaulina693 3 роки тому +6

    சரவணா வளர தொடங்கிய போது அந்த பகுதி சில்லறை வியாபாரிகள் நொடித்து போய் கண்ணீர் விட்டதாக ஒரு செய்தி உண்டு

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 3 роки тому +88

    பிள்ளைகள் சரி இல்லை என்றால் இப்படி தான் நடக்கும்

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 роки тому +133

    அதிக கடன்கள் வாங்கி .போட்டி தொழில் செய்தால் இதுதான் நிலைமை.நிர்வாக திறமையும் இன்மையால்.

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 роки тому +1

      ஓம் நமசிவா நமக

    • @manojkumark2985
      @manojkumark2985 2 роки тому

      வங்கிகளை ஆட்டய போட்டு பெரிய வியாபாரக் கடைனு பேரு

  • @indianguy3129
    @indianguy3129 3 роки тому +137

    அப்பன் சிக்கணமாக சம்பாரிச்ச சொத்தை பிள்ளை அழித்தான்.

  • @divyaveerabhadran
    @divyaveerabhadran 3 роки тому +40

    Let's pray that our legend saravana store hero shall buy this instead of someone else.

  • @starmakerrecipes8819
    @starmakerrecipes8819 3 роки тому +4

    👍

  • @chanvrashekars882
    @chanvrashekars882 3 роки тому +17

    விஜய் மல்லையாவயும் நிரவ்மோடி யையும் ஐடியா கேட்டிருந்தால் வழி சொல்லியிருப்பார்கள்.பாவம்

  • @saibaba4434
    @saibaba4434 3 роки тому +5

    🙏

  • @dencilykarnadhass5563
    @dencilykarnadhass5563 3 роки тому +33

    ஏலத்திற்கு வருவது வருத்தம் தான் ஆனாலும் ஏலம் வாங்க இன்னொரு தமிழன் தான் வாங்க வேண்டும் சே ட்டு பசங்க நுழைய விடக்கூடாது தமிழ் உறவுகளே

    • @kannakanna9212
      @kannakanna9212 3 роки тому +2

      ஹிந்து தமிழன்தான் வாங்க வேண்டும்.

    • @kaleesmach
      @kaleesmach 3 роки тому +1

      ada loosu ,nee irukuradhu India la

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 3 роки тому +454

    விளம்பரம் விளம்பரம் விளம்பரத்தால் அழிந்தார்கள்

    • @geetaetti2600
      @geetaetti2600 3 роки тому +6

      Correct

    • @geetaetti2600
      @geetaetti2600 3 роки тому +2

      KFJ also

    • @Naveen-no1hj
      @Naveen-no1hj 3 роки тому +8

      Bro velambarathula varathu namba thalaivar legend oda legend saravana store

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 роки тому +1

      ஓம் நமசிவா நமக

    • @jayapalvaradhan3541
      @jayapalvaradhan3541 3 роки тому +3

      @@Naveen-no1hj விரைவில் அண்ணாச்சிக்கும் இதே நிலை வரும்

  • @anbuanbu1417.
    @anbuanbu1417. 3 роки тому +6

    நியூஸ் போட்டவங்களும் நல்லா இருக்காங்க... சம்பந்தப்பட்ட கடைக்காரர் களும் நல்லா தான் இருப்பார்கள்... தேவையற்ற வார்த்தைகளை மாறி மாறி நாம் சொல்லி ஏன் நம்மள அசிங்கமாக பேசணும்.. இது நியூஸ் அவ்வளவு தான்... அவங்களுக்கு இதும் வருமானம் தான்...

  • @maryi7892
    @maryi7892 3 роки тому +5

    Intha shopa la velai parthu life la nalla irukkura labour than
    Nan.nalla salary kuduthangaa.nalla save ah irukku intha shop
    .nalla owner than.god pls help mee🙏🙏🙏

  • @dhayalan.s772
    @dhayalan.s772 3 роки тому +240

    சேட்டு பாய்ஸ் ரெடியா வாங்க

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 роки тому

      ஓம் நமசிவா நமக

    • @abdulhameed10515
      @abdulhameed10515 3 роки тому +4

      Avanga dhaa vaanguvaange

    • @hiddenboynk1339
      @hiddenboynk1339 3 роки тому

      Satu boys veeta tamilan la senthu Robbery pana Rajasetan poi avanga la setu pulingo aaiduvanga ...

    • @jayathajayatha4408
      @jayathajayatha4408 3 роки тому

      South Indian vaanganam

  • @dhina587
    @dhina587 3 роки тому +20

    எது இன்று உங்களுடையது
    அது நாளை வேறு ஒருவர் உடையது.🧐

  • @udhaya.1888
    @udhaya.1888 3 роки тому +9

    அய்யா அருள் அவர்கள இதை நாம் இழந்து விட கூடாது.இவை அணைத்தும் நம் இனத்தின் அடையாளம் சரவணா ஸ்டோர் என்பது வெறும் கடை அல்ல அது தமிழர்கள் வியாபாரத்தின் வெற்றியின் அடையாள சின்னம்,நம் பெருமையை காப்பாற்றுங்கள்

    • @mohanchandradubai6706
      @mohanchandradubai6706 3 роки тому +2

      Yes some other saravana stores brother should buy and keep the saravana stores name long long

    • @aadhi0799
      @aadhi0799 3 роки тому

      Bro ithu arul avorodathu illa bro ithu vera bro

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 3 роки тому +106

    திரையுலகில் வந்துவிட்டால் அழிந்து தான் போகணும் இதுதான் உன்மையான விஷயம்

    • @betamilhappy2234
      @betamilhappy2234 3 роки тому +20

      Legend saravanas store illa bro vera saravana store

    • @mahendirandiran7243
      @mahendirandiran7243 3 роки тому

      @@betamilhappy2234 ok pro

    • @manojkumark2985
      @manojkumark2985 2 роки тому

      நெல்லை மாவட்டத்தில் பெரிய வணிகம் செய்த ஒருவர் ஒரே திரைப்படம் தயாரித்து அதோடு நிறுவனத்தை மூடினார்

  • @prasannavenkatachalapathy2930
    @prasannavenkatachalapathy2930 3 роки тому +102

    Online வர்த்தகத்தின் விளைவு
    இன்னும் என்னென்னமோ வரும் மக்களே... சிந்தித்து வாக்களிப்போம்.
    இது தான் CASHLESS INDIA

    • @began8305
      @began8305 3 роки тому +2

      Yes bro it is cash less India

    • @muthumuthu8202
      @muthumuthu8202 3 роки тому

      இப்படி சொல்லி கொண்டு இருந்தால் வியாபாரத்தில் வெற்றி அடைய முடியாது. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களும் புதிய யுத்திகளும் வெற்றி க்கு இன்றியமையாதது

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 3 роки тому +5

    எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது நடந்தே தீரும் என்பதுதான் உண்மை

  • @firdhoshnabi5986
    @firdhoshnabi5986 3 роки тому +48

    எதுவேண்டுமானாலும் நடக்கலாம் இந்த நிமிடம் நிரந்தரம் இல்லை

  • @user-si5mm9xx7e
    @user-si5mm9xx7e 3 роки тому +3

    கடவுள் துணை

  • @d.t.kanishworld6414
    @d.t.kanishworld6414 3 роки тому +153

    அப்பன் சம்பாரிச்சத , பையன் அழிச்சுட்டான்..

  • @krishnan6245
    @krishnan6245 3 роки тому +85

    Lockdown effect

  • @vm007
    @vm007 3 роки тому +4

    சகோதர ஒற்றுமை இல்லேன்னா இப்படித்தானே நடக்கும்.

  • @maslj7935
    @maslj7935 3 роки тому +76

    கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதும் பொய் ! இன்றைய அரசியல் நாட்டு நடப்பு தகவல் எதையும் நம்புவதற்கு இல்லை மாயை மாயை மாயை அனைத்தும் மாயை

    • @KabilaAnbu
      @KabilaAnbu 3 роки тому

      Ellame poii nu sollitu.. Id mattum voice of truth nu erukku 😂😂😂😂

    • @maslj7935
      @maslj7935 3 роки тому

      @@KabilaAnbu 😀

  • @Siddhargalthunai
    @Siddhargalthunai 3 роки тому +111

    Lock down is the important reason for this. Due to that only, business lost for them.

  • @PraveenKumar-ud3dg
    @PraveenKumar-ud3dg 3 роки тому +22

    இதுல கமெண்ட் போடுற எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன் நீங்க நினைக்கிற சரவணா ஸ்டோர் வேற இந்த சரவணா ஸ்டோர் வேற இதற்கும் அருள் அண்ணாச்சிக்கும் சம்பந்தம் இல்லை

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 3 роки тому +15

    இதெல்லாம் ஒரு கடன் கிடையாது

    • @chelliahts4841
      @chelliahts4841 3 роки тому

      Kastapata ulaippu
      Veenaga pogathu.god help .

  • @kumarsenthil7423
    @kumarsenthil7423 3 роки тому +32

    Lesson for every person.

  • @lavanyavinothkumar4546
    @lavanyavinothkumar4546 3 роки тому +3

    So sad. My favourite and family shop

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 3 роки тому +7

    கொரோனா இவங்களையும் விட்டு வைக்கவில்லை...

  • @thalaajith8086
    @thalaajith8086 3 роки тому +12

    அரசியல் கட்சிகள் அனுசரித்து சொன்றால் தான் தொழில் செய்ய முடியும் இங்கே எழுதாபடாத விதி

  • @gurua6518
    @gurua6518 3 роки тому +3

    அளவுக்கு அதிகமான கடன் வாங்காதீர்கள் - சரிகவர்களில் இவரும் ஒன்று..,தான்.

  • @mubarakabbas
    @mubarakabbas 3 роки тому +71

    Sure, Saravana will come back, common man sellers, we should not forget him, whenever we want to buy cheaply we used to went there....bad time for them now, they will come back

    • @mohanchandradubai6706
      @mohanchandradubai6706 3 роки тому +2

      Yes they come again they good people and hard worker given job to poor people God will help them

  • @dharshansankar1320
    @dharshansankar1320 3 роки тому +66

    வருத்தம் அளிக்கிறது.
    இருப்பினும் மீண்டு வருவார்கள்

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 3 роки тому +65

    மலிவாய் இருக்கு என்று சரக்கு வாங்குபவர்கள் இன்று உதவி செய்வார்களா . வியாபாரி நொடி த்து போனால் யார் உதவியும் கிடையாது கிடைக்காது.

    • @hariharasudhanpillai6423
      @hariharasudhanpillai6423 3 роки тому

      Super message

    • @jkselvi9540
      @jkselvi9540 3 роки тому

      Correct

    • @gunasagaranramadatta2948
      @gunasagaranramadatta2948 3 роки тому +1

      கடந்த 5 வருஷத்திலே விளம்பரச் செலவிற்கு மட்டும் எவ்வளவு செலவாகியுள்ளது என உண்மை, கணக்கு கூறச் சொல்லுங்க. எழுந்து நிற்க வழி சொல்ல ஆள் இருக்கு - வழியும் இருக்கு.

    • @manojkumark2985
      @manojkumark2985 2 роки тому

      அவர்கள் வாங்க போய் தான் ஒரு கடை பத்து கடை ஆயிற்று அவர்கள் எதற்கு உதவி செய்யனும்

  • @sathyasri2949
    @sathyasri2949 3 роки тому +4

    Last week t Nager poirunthan intha shop closed ha irunthathu ithan karanam so sad😒😒😒

  • @sadasivamkamatchisundaram9441
    @sadasivamkamatchisundaram9441 3 роки тому +14

    மனதிற்கு கஷ்டமாக உள்ளது. மீண்டு வர வாழ்த்துக்கள்..

  • @triumphviews3492
    @triumphviews3492 3 роки тому +67

    Legend sarvanan escape ah

  • @kgf4364
    @kgf4364 3 роки тому +43

    இதை நாளைக்கு அவரை திருப்பி வாங்குவார். இது எங்களுக்கு என்ன தெரியாதா

  • @truespeech1908
    @truespeech1908 3 роки тому +72

    280 கோடி சரவணாஸ்டோர் குழுமத்துக்கு பெரிய காசு இல்ல என்ன நடக்குதுனே புரியல...

  • @karthickkskarthi7911
    @karthickkskarthi7911 3 роки тому +4

    பல பேர்க்கு வேலை வாய்ப்பு கொடுத்தவர்கள் வேதனை குறிய விஷயம்

  • @sivakumar-sw6td
    @sivakumar-sw6td 3 роки тому +4

    😣☹️☹️☹️

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 3 роки тому +1

    அதிர்ச்சி...

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 2 роки тому +1

    தூத்துக்குடி குரும்பூர் பகுதியில் இவர்களால் விவசாய நிலங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண மக்களால் வாங்க முடியாத அளவுக்கு விவசாய நிலங்களின் விலை உயர்ந்துள்ளது...

  • @yasararafathj_official
    @yasararafathj_official 3 роки тому +33

    ஏதோ உள் குத்து இருக்கு 288 கோடி ரூபாய் கட்ட முடியவில்லை என்பது நம்ப முடியவில்லை...

  • @malarnatatajan3744
    @malarnatatajan3744 3 роки тому +3

    Govt always protecting corporate owners only.... Tamilnadu already accupying north persons. How many staff belonging that store.... Saravana store shopping is always good for all kinds of people... God pls recover them

  • @syed101951
    @syed101951 2 роки тому +1

    ஆர்பாட்டம் ஆடம்பரம் எல்லாம்
    இந்த மாதிரியான விளைவுகளையே
    ஏற்படுத்தும் என்று அனைவரும்
    புரிந்து கொள்ள வேண்டும் !

  • @AliBaba-vq4sz
    @AliBaba-vq4sz 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @balajiselvakesavan
    @balajiselvakesavan 3 роки тому +132

    நடிகர் சங்கத்திற்கு 2 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தார் சரவணன்...

    • @MINDVOICESURENDAR
      @MINDVOICESURENDAR 3 роки тому +21

      அவர் வேறு, இந்த கடைக்கும் தலைக்கும் சம்பந்தம் இல்லை!

    • @mr.villagerchannel815
      @mr.villagerchannel815 3 роки тому +7

      Antha owner vera intha owner vera

    • @balajiselvakesavan
      @balajiselvakesavan 3 роки тому +5

      எல்லாம் பங்காளிகள் தான்...

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 роки тому

      Different owner அது

    • @sathyamurthy768
      @sathyamurthy768 3 роки тому

      How he can give the sweat of poor labour

  • @sethu3739
    @sethu3739 3 роки тому +23

    இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா.. 😂the legend

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 3 роки тому +2

    Very sad news for us, we used to shopping there, vegetables are nominal price

  • @dhanalakshmilakshmi3783
    @dhanalakshmilakshmi3783 2 роки тому

    அய்யோ பாவம் பா முதல்வர் முன் வந்து இதுக்கு ஒரு நல்ல வாய்பு தர வேண்டும் நல்ல வாழ்ந்தவர் ருக்கு எந்த. கெடுதலும் வராமல் இருக்க கடவுலையும் வேண்டுகிரேன்

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 3 роки тому +17

    அவர் நடிப்பு நன்றாகத்தான் இருக்கிறது.அடுத்தவர்களை கேலி செய்வது சுலபம் .ஆ ரம்பத்திலேயே அவரை ஊக்குவிக்காமல் இருப்பது தப்பு.இப்போது உள்ள ஹீரோக்களைவிட அவர் எவ்வளவோ பெட்டர்.ஒரு இளைஞர்க்கு வேண்டிய தகுதி அவரிடம் நிறைய உண்டு .வாழ்த்துவோம்.வரவேற்ப்போம்.

  • @DiyanTamizh
    @DiyanTamizh 3 роки тому +5

    நிறைய சிறு கடைகள் மக்களால் தொடங்கப்பட்டுள்ளன

  • @joonjoon4186
    @joonjoon4186 3 роки тому

    Super Good News

  • @kaderkader990
    @kaderkader990 3 роки тому

    God bless you all

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 3 роки тому +28

    கடன் வாங்கி வியாபாரம் செய்தால் இப்படி தான். தொழில் போட்டியில் ஜெயிக்க விலையை குறைத்து வைத்தாலும் இப்படி தான்.எல்லோரும்

    • @Rajkumarkumar-he7gu
      @Rajkumarkumar-he7gu 2 роки тому

      சொல்ல இலகுவா இருக்கும்... தொழில் கடன் வாங்காமல் செய்ய முடியாது.. வெந்தது தின்னுட்டு விதி வந்தா சாகலாம் என்பவர்களுக்கு வணிகம் தெரியாது அது ஒத்து வராது...

  • @event1organaiser
    @event1organaiser 3 роки тому +26

    பாவம் அங்கே வேலை செய்த பெண்களின் சாபம் இவனை அழிக்கிறது

  • @godgraceonlylivechannel8727
    @godgraceonlylivechannel8727 3 роки тому +2

    Nan ippa omen la civil eng work pantren ippam....saravana store irode branch la nan 10th class 2month work panniruken....omg i miss this management....ithilerunthu mendu varuvanga kandippa....only bad time will back strongly....

  • @srinathnanda825
    @srinathnanda825 3 роки тому

    Super 🤜🤜🤜sema

  • @thansinghk8463
    @thansinghk8463 3 роки тому +11

    கடன்.வாங்கிய பின் திருப்பிகட்டாமல் வெளி நாட்டுக்கு செல்லமுடியாது வில்லையா,

  • @MrBeeKay
    @MrBeeKay 3 роки тому +5

    They should have listed their brand into the share market like DMART to raise fund instead of borrowing from bank

    • @raghuraman2630
      @raghuraman2630 3 роки тому

      How about valuation ??...no one will ever buy it even in IPO

    • @MrBeeKay
      @MrBeeKay 3 роки тому +3

      @@raghuraman2630 Their Valuation and market share is far better everyone knew it very well. They are in this situation because of the COVID and decline in sales. Most of the recent IPO's are to repay the promoters

    • @raghuraman2630
      @raghuraman2630 3 роки тому

      @@MrBeeKay you are talking only about TN people...when you enter IPO You need nation wide support.....they don't seem to have growth...nowadays ppl only go with Amazon, flipkart.etc.....these ppl need to adapt themselves to the current technology only then they can sustain.... otherwise this is what will happen

    • @MrBeeKay
      @MrBeeKay 3 роки тому +2

      @@raghuraman2630 lol you don't need to be in global precence to succeed in IPO. Take an example of Dmart. When they started spreading to other states? When they started online stores?

  • @thalapathyb7973
    @thalapathyb7973 3 роки тому

    Important turning point

  • @mohanchandradubai6706
    @mohanchandradubai6706 3 роки тому +2

    They very good people and hard worker given job to poor people God will help them they will again come up I pray God to support to their family members and good wealth soon

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i 3 роки тому +26

    திநகர் ரத்னா ஸ்டோரும் இதுபோல கடந்த ஆண்டு நெருக்கடிக்கு உள்ளானது இப்போது சரவணா ஸ்டோர்ஸா ?? இது தூத்துக்குடி நெல்லை மாவட்ட மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தருகிறது
    சக சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாக உறவுகள் நெருக்கடியில் இருந்து மீள உதவுவார்கள் என நம்புகிறேன் ஆறுதல் அடைகிறேன் 😭😭😭😭😭😭

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 роки тому +4

    இன்னும் இதுபோல எத்தனை நிருவணங்கள் இருக்கிறதோ?

  • @raghu.g.7372
    @raghu.g.7372 2 роки тому

    👍👌

  • @pradeepveni6372
    @pradeepveni6372 3 роки тому

    Good

  • @balakrishnanraju6181
    @balakrishnanraju6181 3 роки тому +4

    😂😂கடவுளே இவர்களை காப்பாத்துங்க....

  • @mariavasanth9193
    @mariavasanth9193 3 роки тому +3

    Next serial திருமதி செல்வம் part 2 story is ready for குமரன் sir ,

  • @raja8654
    @raja8654 3 роки тому +1

    ஆடம்பரமாக ஊதாரியாக தொழிலில் கவனம் இல்லாமல் அலட்சியமாக இருந்தால் யாராக இருந்தாலும் அவர்களின் சாம்ராஜ்யத்தை இழக்க வேண்டியது வரும்

  • @vickv7669
    @vickv7669 3 роки тому

    போடு செம...👍👍👍👍

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 3 роки тому +3

    பல பேர்கள்ளின்வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டால் இப்படி தந்தான் ஆகும்

  • @vijaychandrasekar5878
    @vijaychandrasekar5878 3 роки тому +7

    All becuase of raising e-commerce companies like amazon, Flipkart, Ajio, etc... Nothing surprised, will happen more in future, its already a trend in USA...😊

  • @jayangeorge4638
    @jayangeorge4638 2 роки тому

    வழக்கமா தீபாவளிக்கு அவங்க தான் தள்ளுபடி போடுவாங்க. இந்த தீபாவளிக்கு அவங்க கடையே தள்ளுபடி விற்பனைக்கு வந்திருக்கிறது. எப்படி இருப்பினும் நிர்வாக திறனை வளர்த்து உங்கள் மற்ற சகோதரர் போல மீண்டும் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @nagarajank7284
    @nagarajank7284 3 роки тому

    அருமை உண்மை நன்றி

  • @muthumuthu8202
    @muthumuthu8202 3 роки тому +7

    காலத்திற்கு ஏற்ற மாற்றங்களும் புதிய யுத்திகளும் வெற்றி க்கு இன்றியமையாதது

  • @usuftn4032
    @usuftn4032 3 роки тому +30

    படம் மட்டும் வெளிய வரட்டும், அமெரிக்காவுக்கே கடன் கொடுப்போம்.

  • @sasikaladewi2059
    @sasikaladewi2059 2 роки тому

    Sabash. Very. Good

  • @vikramv1275
    @vikramv1275 3 роки тому +1

    திறமையற்ற நிர்வாகம்