முதல்வருடன் ஆலோசனை நடத்தியபின் மருத்துவக்குழு செய்தியாளர் சந்திப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 444

  • @mvinod57
    @mvinod57 4 роки тому +186

    என்ன சொல்ல போறீங்க, ஏப்ரல் 30 வரைக்கும்-ன்னு சொல்ல போறீங்க..அது எங்களுக்கே தெரியும்..

    • @private8828
      @private8828 4 роки тому +2

      crrct nanba

    • @Bbvicky826
      @Bbvicky826 4 роки тому +7

      May 29 variku 😂😂😂

    • @kungfupanda1699
      @kungfupanda1699 4 роки тому +2

      Pesama nenga cm aagiidunga

    • @jikkatech
      @jikkatech 4 роки тому +1

      ஏப்ரல் 28

    • @nagaraj2059
      @nagaraj2059 4 роки тому +3

      Evanga loosu pasanga anna.modi enna sulluraro athuthan evangalam. Summa

  • @fidelcastro3388
    @fidelcastro3388 4 роки тому +206

    Credit card பணத்த கட்ட சொல்லி
    பேங்க்ல இருந்து போன் பன்னுராங்க
    RBI சொன்னது EMI'kku மட்டும் தான்னு
    சொல்லுராங்க
    இவனுங்க மிடில் கிளாஸ் வாழ்க்கையையும்
    ஏழைகள் வயித்துலையும் அடிக்கிரானுங்க
    பேங்க்ல பணம் இருந்து எடுத்துக்குரானுங்க
    EMI கட்டலைனா வட்டி அதிகமாகும்
    சொல்லுராங்க
    கொரோனாக்கு இங்க எவனும் பயப்படல
    இந்த லோன் கடன் வறுமை
    இதில தான் பயம்

  • @Rajesh-hn1im
    @Rajesh-hn1im 4 роки тому +26

    சார் ஒரு புறம் இங்லிஷ் மருத்துவம் நடகட்டும் இன்னொரு புறம் நம்ம தமிழ் சித்தா மருத்துவமும் நடக்க வேண்டும் இரண்டில் முதலில் எது சக்ஸஸ் அவுதோ அதை செய்யலாம் சார் ஏன்னா இன்னைக்கு கை கால் உடைந்தால் எலும்பு முறிவு கூட புத்தூர் கட்டு தான் அதிகம் மக்கள் போடுறாங்க சார்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 4 роки тому +1

      Yean யுனானி, ஹோமியோ, ஆயுர்வேத இவற்றை விட்டுவிட்டீர்கள்

    • @Rajesh-hn1im
      @Rajesh-hn1im 4 роки тому +2

      @@logicalbrain4338 இதோ ஒன்னு இப்போ கொரோனா மருந்து வேண்டும் அது எதுவா இருந்தாலும் சரியான போதும் உங்களுக்கு எப்படி நண்பா

    • @sabari129
      @sabari129 4 роки тому

      எல்லோருடைய உடல்நிலையும் ஒரே மாதிரி இருப்பதில்லை...அதுதான் இதிலுல்ல சிக்கல்...

    • @Rajesh-hn1im
      @Rajesh-hn1im 4 роки тому +1

      @@sabari129 சரி அண்ணா அதுக்கு ஏற்றால் போல் மருத்துவம் பண்ணலாம் அண்ணா

    • @logicalbrain4338
      @logicalbrain4338 4 роки тому

      @@Rajesh-hn1im கேட்காதவர்களுக்கு கடவுளே வழி சொல்ல மாட்டார். நம்மை சார்ந்தவர்களை மட்டும் உதவ வேண்டும்

  • @palrajpal7819
    @palrajpal7819 4 роки тому +34

    தமிழ் வேண்டும்

  • @abrahamlinganp887
    @abrahamlinganp887 4 роки тому +15

    நீங்கள் பயப்பட கூடாதுங்ரதுக்காக (ஏப்ரல் 30).க்கு சிறிய கசிவு செய்திக்கு மட்டும்.

  • @evrythk4u112
    @evrythk4u112 4 роки тому +29

    Whats her point?? Her whole statement was on appreciating the government.

    • @Ash-bs7lp
      @Ash-bs7lp 4 роки тому

      I know right

    • @balasubramanians7932
      @balasubramanians7932 4 роки тому +2

      Thats a press report abt meeting not announcement

    • @evrythk4u112
      @evrythk4u112 4 роки тому

      @Varun, we didn't ask for freebie announcements. If you listened her each lines, she was simply highlighting that government is doing good. To tell that why do we need committee 😂

  • @barathikannan5497
    @barathikannan5497 4 роки тому +97

    😭கஞ்சியில்லாத மக்களுக்கு இது புரியுமா பாவம் பாமரன்🙆

    • @Bbvicky826
      @Bbvicky826 4 роки тому +4

      May 29 variku lockdown 💯

    • @SATHIS8977
      @SATHIS8977 4 роки тому +9

      இவங்க பேசுறது கஞ்சிக்கு இல்லாதவனுக்கும் புரியாது,கஞ்சிக்கு இல்லாதவன் பசியால கத்துறது இவங்களுக்கும் புரியாது........

    • @barathikannan5497
      @barathikannan5497 4 роки тому +3

      @@SATHIS8977 😭இதற்கு மேல் ஊரடங்கு உத்தரவுயிட்டால் ஏழைகளின் உயிர்யடங்கும்❓

    • @logicalbrain4338
      @logicalbrain4338 4 роки тому

      @@Bbvicky826 . இப்படி விஷயம் தெரிய அலவலகத்திற்கு உள்ளெ வேலை செய்யவேண்டும் என்பது எல்லா விஷயம் முன்பே தெரிந்துவிடும்

    • @barathikannan5497
      @barathikannan5497 4 роки тому +1

      @@Bbvicky826 பணக்காரன்னுக்கு 😃கவலையில்லை பாமரனுக்கு கஞ்சியில்லை😭

  • @karthikakrishnan4076
    @karthikakrishnan4076 4 роки тому +144

    பீளா ராஜேஷ் சொல்லும் போது கேட்டுக்கிறோம் சத்தியமா புரியல

    • @waterfalls8363
      @waterfalls8363 4 роки тому +3

      Yes

    • @aramseitamizha6667
      @aramseitamizha6667 4 роки тому +6

      Don't be judgemental u don't get the content !!

    • @rajamohansomasundaram8931
      @rajamohansomasundaram8931 4 роки тому +6

      புரிஞ்ச வரைக்கும் போதும். அதுக்கெல்லாம் ஞானம் வேனும்.

    • @karthikakrishnan4076
      @karthikakrishnan4076 4 роки тому +5

      புரியாதவருக்கும் புரிய வைக்குறதுக்கு பெயர் தான் அறிவு ஞானம்... புரிந்த வரை போதும் என்று நினைப்பதற்கு இது ஒன்றும் வீட்டில் பேசும் கதை இல்லையே...

    • @waterfalls8363
      @waterfalls8363 4 роки тому

      @@karthikakrishnan4076 100 %correct

  • @jagan8067
    @jagan8067 4 роки тому +24

    Evening beela mam vanthu doubts clear panuvanga

  • @balasubramanianv4532
    @balasubramanianv4532 4 роки тому +20

    விடுங்கப்பா எழுதித் தந்தத அப்டிங்கனா படிச்சு மனப்பாடமாக ஒப்பிக்றதானப்பா.கேள்விக்கலாம் பதிலா இழுத்தந்திருக்லாங்லா அத்த படிச்சொப்பிகிற்துக்கு

    • @parithip1499
      @parithip1499 4 роки тому

      அதை அவங்க சொல்ல கூடாத்துப்பா. இன்னும் 14நாள் நீட்டிக்கனும்-ன்னு தான் அவங்க கருத்தை சொல்லிருக்காங்களே

  • @vvaidehi6096
    @vvaidehi6096 4 роки тому +3

    Thank you, Madam, Kaur for being in committee and your service.

  • @ersthegreat
    @ersthegreat 4 роки тому +11

    அரசு நியமனம் செய்த குழு...
    அங்கேயே செய்தி முடிந்துவிட்டது...

  • @anbuchinnapillai7199
    @anbuchinnapillai7199 4 роки тому +2

    A Punjabi Kaur speaking very good Tamil!! 👏🏾 clap 👏🏾

  • @murugan8021
    @murugan8021 4 роки тому +35

    அப்படியே கஞ்சிக்கு எதாவது வழி இருக்கான்னு கேட்டு சொல்லுமா...ரேஷன் அரிசி வேற முடியப்போகுது.

    • @m.tamilselvan147
      @m.tamilselvan147 4 роки тому

      @@parithip1499 Ni moodra Ni poydu oombu., Avuru crt ah tha solraru ...

  • @jacksankar4350
    @jacksankar4350 4 роки тому +14

    அரை வயிற்று கஞ்சிகே அல்லல் படும் நிலையில் உள்ளது என் இனம்..! மேலும் நீட்டிப்பு செய்தால் எப்படி உயிர் வாழ முடியும்..?

    • @gopikarthi7735
      @gopikarthi7735 4 роки тому

      Lock down vilakitta suthamma alinjirum nam innam..

    • @jacksankar4350
      @jacksankar4350 4 роки тому +1

      @@gopikarthi7735 lock down irukumbodhu mattum.... Spread aagama iruka Illa patient dha kami ayirukangala Naaluku naal koodite dhana pogudhu

    • @jacksankar4350
      @jacksankar4350 4 роки тому +1

      @@gopikarthi7735 தடை போட்டு இத்தனை நாள் ஆன பின்னும் நோயாளி எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் போகிறது ..!

    • @logicalbrain4338
      @logicalbrain4338 4 роки тому

      @@gopikarthi7735 நம் இனமா.

    • @jacksankar4350
      @jacksankar4350 4 роки тому

      @@logicalbrain4338 of course

  • @TTDNTV2011
    @TTDNTV2011 4 роки тому +15

    We very much appreciate your team to brief the media on what you recommended to CM. We welcome the transparency. Thanks for the appreciation of the efforts of TN Govt, which is trying it's best to contain the pandemic. We will fight to overcome the present health crisis.

  • @poornimapalani2364
    @poornimapalani2364 4 роки тому

    Mam... Your lovely... All the best... Proud of you...

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 4 роки тому +8

    இதுக்கு committeeயே தேவையில்லை. நானே சொல்லுவேன் extend பண்ணணும்னு. Because no of positive cases going up

    • @mvinod57
      @mvinod57 4 роки тому +1

      But money in bank account is coming down

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 4 роки тому +21

    14 நாள் நீட்டிக்கறது நல்லது. கொஞ்சம் நாதரிங்க இன்னும் ஊரை சுத்தி கிட்டு இருக்கு.

  • @krishnakrishna5308
    @krishnakrishna5308 4 роки тому +20

    EMI CANCEL PANNUNGA 3MONTH PLZ

    • @logicalbrain4338
      @logicalbrain4338 4 роки тому

      @@tbraghavendran உங்க வேலையை avarukku. கொடுங்க அவர் வேலையை நீங்கள் செய்யுங்கள் bankrupt ஆகாது. அவரும் கடனை அடைத்து விடுவார்

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 4 роки тому +1

      Already postponed

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 4 роки тому

      @@logicalbrain4338 yen exam ezhudha thupillaya?

    • @logicalbrain4338
      @logicalbrain4338 4 роки тому

      @@mathusuthanan4125 இப்போ தான் ஒய் மந்திரம் படிக்கிறேன். ஆண்டவன் அருகில் இருப்பதால் கட்டாயமா தேர்வு எழுதாமல் கிடைக்கும்.

    • @mathusuthanan4125
      @mathusuthanan4125 4 роки тому

      @@logicalbrain4338 paithiyam spotted

  • @darkworld7146
    @darkworld7146 4 роки тому +5

    டாக்டர் இவனுங்க கிட்ட எதுவும் பேசாதீங்க. தட்ஸ் ஆல் என்று சொல்லி விட்டு உடனே கிளம்பி விடுங்க. எமகாதகனுங்க.

  • @vennilasrinivasan89
    @vennilasrinivasan89 4 роки тому +16

    கூலித் தொழிலாளிக்கும் மாத சம்பளதாரருக்கும் ஊரடங்கினால் எப்படி அடுத்த மாதம் வாரம் சாப்பிட வாடகை செலுத்த என்றும் கடன்களை எப்படி அடைக்க என்று வருத்தம்
    முதலாளிக்கோ எப்படி தொழிலில் போட்ட முதல் எடுக்க என்றும் ஓரிருவர் என்றால் தொழிலாளிக்கு ஊரடங்கில் சம்பளம் தரலாம் பல பேருக்கு எப்படி தர என்ற மன வருத்தமும் எப்படி குடும்பத்தை கவனிக்க கடன்களை அடைக்க என்ற வருத்தமும் உண்டு இவர்களும் மனிதர்கள் தானே
    வீட்டு உரிமையாளர்க்கு வரும் வாடகையை வைத்து தான் பிழைப்பை ஓட்டுகிறோம் ஊரடங்கினால் எப்படி வாடகை கேட்க என்றும் வாங்கிய வீட்டுக் கடன் மற்ற கடன் எப்படி அடைக்க என்று வருத்தம். வாடகை வாங்க வேண்டாம் என்று மட்டுமே வாடகைதாரர்கள் யோசிப்போம் ஆனால் அவர்களும் மனிதர்கள் தானே .. அவர்கள் கஷ்டத்தை யார் பார்ப்பார்கள் .. அவர்களால் கடன் கட்டமுடியாது என்றால் வாடகைதாரர் தருவோமா என்று யோசிக்க வேண்டும்.
    பெரும் தொழிலதிபர்கள் நடிகர்கள் எல்லாம் எல்லா நாளும் உழைத்து பிள்ளைகளுடன் நேரம் செலவிடாமல் இருந்த நாட்களை இந்த ஊரடங்கின் மூலம் நேரம் கிடத்ததே என்று சிறு நிம்மதி மற்றும் அவர்களும் தங்களால் இயன்றதை செய்கிறார்கள் .. அவர்களும் மனிதர்கள் தானே...
    அரசுக்கோ வருமானம் இல்லை இதுவரை மக்களுக்காக எந்த அரசும் 70 ஆண்டுகளில் சிலவற்றை தவிர எதுவும் நல்லது செய்யமுடியவில்லை கட்சி சாதி மதத்தோடு சண்டை போடவே சரியாக போச்சு
    மக்களும் அத்தியாவசியத்தைவிட ஆடம்பரத்தில் முதலீடு போட்டு சேமிப்பு ஒன்றே இல்லாமல் வாழ பழகி இப்படிப்பட்ட சூழ்நிலையை எப்படி சமாளிக்க என்று வருத்தம் .. தங்கள் அறியாமை இயலாமையால் அடுத்தவர்களை எவ்வளவு நிதி கொடுக்கிறார்கள் என்று பார்த்து வெறுப்பை காட்டுகிறார்கள்.
    எனவே இதுக்குமேலையாவது கையிருப்பை வைத்துக் கொள்ள வேண்டும் .. பொழுதுபோக்கை தவிர்த்து வருமானம் ஈட்டும் முயற்சியை எடுக்க வேண்டும். யாரையும் எதிர்பார்க்காமல் இருக்க பழக வேண்டும். குறிப்பாக அரசை, ஏனென்றால் இதுவரையும் பண்ணாத அரசு இனிமேலாவது பண்ணுமா என்று ஆசை மட்டும் படலாம் ஆனால் கேட்க கூடாது..
    அரசுக்கு ஒரேயொரு கோரிக்கை.. தயவு செய்து கடுமையான ஊரடங்கை அமல்படுத்தவும். முதலாளி , தொழிலாளர்கள், சொந்த வீட்டு காரர், வாடகை வீட்டுகாரர் எல்லாருக்குமே பண பிரச்சனையிருக்கு.. வரும் சில மாதங்களும் சிரமம் தான் அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை மட்டுமே இப்போ யோசிக்கணும். பணத்தை விட உயிர் முக்கியம். இன்னும் Lock down பண்ண போகிறார்களா என்று அரசு மேல் கோப படுகிறார்கள். கண்ணுக்கு தெரியுற எதிரி கூட இவ்வளவு நாள் சண்டை போடுவோம் என்று சொல்லலாம். கண்ணுக்கு தெரியாத வைரஸிடம் எப்படி சொல்ல முடியும். மக்கள் பிரச்சனைகளை புரிந்து கொள்வதே இல்லை.. வைரஸ்க்கு சாதி மதம் எல்லாம் தெரியாது.. எல்லா உயிர்க்கும் வரும்.. கொஞ்சம் கஷ்டமாயிருக்கு இந்த புலம்பல்கள்.
    தயவு செய்து அரசின் முடிவை மதித்து பின்பற்ற வேண்டும். அப்போது தான் இந்த சூழ்நிலை மாறும். அரசினால் நோய் தீவிரமானால் கட்டுபடுத்த முடியாது. அதுக்கு அவர்கள் தயாராக இல்லை.. சினாக்கு அருகாமையில் இருக்கும் நாடு நம் நாடு.. டிசம்பரிலிருந்து அங்கு இந்த தொற்று உள்ளது.. மத்திய அரசும் மாநில அரசும் அதிகாரிகளும் என்ன தான் பண்ணாங்க என்று தெரியவில்லை .... சினா பட்ட துயரத்தை டிவியில் பார்க்கவில்லை போல. யோசித்து முடிவுகள் எடுக்கவே மாட்டார்கள். இப்போ தான் எல்லாமே செய்கிறார்கள்.. முன்னெச்சரிக்கையா எதையும் செய்யாமல் நோய் வந்த பின்னாடி கட்டுபடுத்தமுடியாமல் திணருகிறார்கள்..Testing kit இல்லை மருத்துவருக்கு பாதுகாப்பு கவசம் இல்லை. Order போட்டுயிருக்கோம் என்று. .. மதம் சாதியென்றே தம்மளை படுத்திட்டு இருக்காங்க .. அவர்களும் மக்கள் மாதிரியே அறியாமையில் தான் இருக்கிறார்கள் ..
    நம்மால் முடிந்ததை அக்கம்பக்கத்திலிருக்கும் இயலாதவர்கள் சொந்த உறவுகளுக்கும் கொடுத்து உதவுவோம் மனிதம் வளர்ப்போம் ...

    • @inbasekarinba4276
      @inbasekarinba4276 4 роки тому +1

      Ippo yenga nilamaiya yaaru kitta solluvomnu therila sir yenga appa Amma pasanga nenachatha bhyama iruku yeppdi intha one month run panrathunu kavalaiya iruku

    • @sabarnishas6128
      @sabarnishas6128 4 роки тому +1

      Super pro

    • @dineshprathiksha3251
      @dineshprathiksha3251 4 роки тому

      Very nice

  • @arulmani572
    @arulmani572 4 роки тому +17

    Madam ,you and Tn govt is taking good steps, I appreciate it. But failed to maintain social distance in public places, and strictly enforce the 144.

  • @sathyavk9025
    @sathyavk9025 4 роки тому +25

    vijayabhaskhar yengaiya

    • @kumarp7860
      @kumarp7860 4 роки тому

      Sathya vk looking fir commissions

    • @nazimdine6856
      @nazimdine6856 4 роки тому

      namma peela begam yenngaiya ...peelaa raesh .kanapocha

  • @rajarammnellai
    @rajarammnellai 4 роки тому +19

    இவனுங்க கொரோனால இருந்து காப்பாத்துறேன்னு சொல்லி பட்னில சாகடிச்சிருவாங்க போல...

    • @Amudha1989
      @Amudha1989 4 роки тому

      மிகவும் சரி :(

  • @suthar2322
    @suthar2322 4 роки тому

    Naga engaloda natice places poga mudiama kastapadurom. Logdown 2 days release panuga

  • @yoganantham1153
    @yoganantham1153 4 роки тому +2

    Doctor Madam, sooo quiet

  • @Venkateshcm38
    @Venkateshcm38 4 роки тому +1

    தனிமையை பொருத்துக்கொள்ளலாம். பசியை ...............சாமானியனின் கூரல்

  • @tpragaarn2240
    @tpragaarn2240 4 роки тому

    இங்கிலீஸ்சல்லாம் நல்ல சூப்பரா பேசுராங்க ஆணா தமிழகத்தில வைரஸ் பாதிபு 1000 த தொடாம இருந்தா சரி,,,,

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 4 роки тому +1

    மேல் மட்டத்தில் உள்ளவர்கள் அவர்களுக்கு சாதகமாத்தான் முடிவு செய்வார்கள் இதைப்போல உழைக்கும் மக்கள் தரப்பில் அடிமட்டத்தில் உள்ளவர்களின் குழுவை அமைத்து அவர்களின் பிரச்சனைகளையும் கேளுங்க

  • @babukannadasan6857
    @babukannadasan6857 4 роки тому +1

    dei media ungalukulam ipdi dAN DA ANSWER PANNANUM...

  • @joneyfrancis7370
    @joneyfrancis7370 4 роки тому

    Keep speaking

  • @thrillertamizha
    @thrillertamizha 4 роки тому

    தமிழ்

  • @gopikrishnans9450
    @gopikrishnans9450 4 роки тому

    Please make sure no one sleep with empty stomach. Govt should arrange food for all poor people

  • @asfamily5145
    @asfamily5145 4 роки тому +1

    இந்த நோய் குணபடுத்த ஒரு சிங்கத்தமிழன் சொல்றத கேளுமா நம்ம தணிகாசலம் எந்த ஆராயச்சியம் இல்லாம இயற்கை மருத்துவம் தருகிறார் உங்களால ஆங்கிலம் மட்டும் தான் பேச முடியும் ஆரோக்கியமான வாழ்க்கைய குடுக்க முடியாது இது உங்கள் தவறு இல்லை பணத்த எப்படி பங்கு போடலாம்னு பார்த்துக்கிட்டு இருக்கிற பச்சதுரோகிகளாலதான் கடவுள் இருக்கிறார் இன்னும் சில காலம் உலகமே கை கூப்பி வணங்கும் காலம் வரும் அன்று தவறு செய்கிற ஒவ்வொருவரும் பதில் சொல்ல திணரும் காலம் நெருங்கிகொன்டிருக்கிறது

  • @merlinmerlin3780
    @merlinmerlin3780 4 роки тому +7

    Vijai baskar enkada

    • @muruganc249
      @muruganc249 4 роки тому

      Avarai eps kakka kothittu poi vittathu? Ka ka saptham athikamam, ithu periya kakkavukkum theriyum

    • @செல்வ.செந்தில்குமார்
      @செல்வ.செந்தில்குமார் 4 роки тому

      OPS ம் இதுவரைக்கும் சீன்ல வரவேல்லையே ஏன்???

    • @merlinmerlin3780
      @merlinmerlin3780 4 роки тому

      ,
      Rss
      தவிர வேறு யாரையும் வளர விடமாடார்கள்.

  • @funnycomments7272
    @funnycomments7272 4 роки тому

    Jun variaiku extend pls

  • @tjjanarthananx
    @tjjanarthananx 4 роки тому +1

    Govt.. can extend. But govt. Should collect fund from people and give food and all at free of cost those who havent income.. bull shit most of the people ask about emi for credit catd and all. Why peoples are buy credict cards.. u can purchase within ur income.. சில பேர் உணவு இல்லை என்று சொல்லும் போது இவர்கள் emi பற்றி பேசுகிறார்கள்

  • @johna3852
    @johna3852 4 роки тому +2

    Only one solution for testing but had tested only 6000k for 3 weeks.. definitely still need to test travel history & contacts
    .. only lockdown happened for three weeks but there were only 5-6k so it's disappointing why we need to have lockdown

    • @balakannan8237
      @balakannan8237 4 роки тому +1

      சாவுக்கு காரணம் பசி பட்டனியா இல்லை கொரோனாவா என்ற நிலை உருவாக கூடாதுப்பா கடவுளே

  • @shanmugamsayeekrishnan9101
    @shanmugamsayeekrishnan9101 4 роки тому

    Tamil Nadu government to select Supervisor staffs immediately
    to check that all the ration shops in Tamil Nadu, supply all the ration items to the Smart card holders/peoples as per the Tamil Nadu Chief Minister advice at the time of CORONA VIRUS. Now some ration shops announced the date to come and purchase the ration items in the month of April'2020 at the time of CORONA VIRUS. Peoples are went to the ration shops to collect the ration items as on the date, but the ration shop sales man told that their his Rice, Wheat, and Oil are NO STOCK, and he inform that to collect the items some other day. At the
    time of CORONA VIRUS and q Crritical condition to the general peoples, the Government of Tamil Nadu immediately alloted a special team to
    Check/Verify the ration shops that they issue all the ration items correctly to the Smart card holders as per Tamil Nadu Chief Minister advice in the month of April'2020 at the time of CORONA VIRUS.. Take immediate action please.

  • @bojasundaram
    @bojasundaram 4 роки тому

    Namma summa government matum thappu solla koodathu work bathikuthu people kasta paduranga unmai than 21 days lockdown mudiyapoguthu atleast government pota rulesah olunga follow panairuntha count increase agirukathu... ipa count increase nalathana extend pandranga atha yen purinjuka matikuringa. If it needs to be controlled people supports must for next few days.

  • @ashoksunbeam
    @ashoksunbeam 4 роки тому +1

    April 30 mela thanga mudiyathu. Athukulla etachum pannunga.

  • @billaranjith1285
    @billaranjith1285 4 роки тому +1

    Health Minister Mr. VijayaBaskar En Meeting varala

  • @selvaraja3469
    @selvaraja3469 4 роки тому

    Pls nagalam romba kasdam paduravunga pls

  • @muralitharan5972
    @muralitharan5972 4 роки тому +3

    Gounder ruling class permanent cm
    Sudalai music party never cm

    • @logicalbrain4338
      @logicalbrain4338 4 роки тому

      தெய்வ அருள் வேண்டும். அதற்கு என்ன வழி

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 4 роки тому

    Good neenga mudhala nalla irukkanum. Nalla vela indha media madayargalidam irundhu thappuchittenga. Illaina ungalaiyum iluthu vittu vedikkai parpanunga.

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 4 роки тому +17

    இருக்குறது தமிழ் நாட்டில் பேசுவது ஆங்கிலத்தில்

    • @vky4434
      @vky4434 4 роки тому +8

      Moorthi Moorthi
      varatha pesuranga
      She is from ICMR
      Main problem ahh pakathinga🤦‍♂️

    • @nitcooksgf
      @nitcooksgf 4 роки тому +4

      shes punjabi shes not tamil

    • @karthikakrishnan4076
      @karthikakrishnan4076 4 роки тому

      என்னயா நம்மல ஆங்கிலம் ஹிந்தியலாம் கத்துக்க சொன்னவங்க... தமிழ்நாட்டிற்கு உயர்பதவிக்கு வரும்போது தமிழ் கற்றுக்கொள்வதும் அவசியமே....

    • @nitcooksgf
      @nitcooksgf 4 роки тому +1

      @@karthikakrishnan4076 adhudhan mudunja alavuku pesranga la

    • @vky4434
      @vky4434 4 роки тому

      karthika krishnan
      English, Hindi unga nallathuku kathuka sonnanga , yarum Force panna la
      DMK ethu maari tamil sentiment ahh vechi evaloo naal emathi irukanga 🤦‍♂️
      Not only Dmk , admk also
      But TN CM doing something to stop spread
      Just support the cause
      Small problems ahh neglect pannunga:)

  • @gowthamsgm2467
    @gowthamsgm2467 4 роки тому

    Health inspector course completion pani irukavangala appoint pana avanga support la inu speed aaa solve panalam yen government inum avangala appoint panama iruku

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 4 роки тому +1

    ஒண்ணு ஆங்கிலத்தில் பேசணும் அல்லது தமிழில் பேசணும் அதில்லாம இரண்டுங் கெட்டான் is நிலையில் இவர்களை கட்டாயப்படுத்தியது யார்

  • @ramanashankar1326
    @ramanashankar1326 4 роки тому +13

    எடப்பாடியார் & Vijay Baskar 👍🙏 .ஆக 'மைனர் சுடலை' முதல்வர் ஆகும் கனவை குழி தோண்டி பொதையுங்கள், ஆக.

  • @afzalcreator9276
    @afzalcreator9276 4 роки тому +4

    After april 30 they will tell again we need 14 days sure it will happen all people will suffer for food and die see this will happen for sure...no public is asking any questions to government they need food stuff and money even i am frm tamilnadu...

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 4 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 DELHI CM U MUST RESIGN PLS?????? 🙏🙏🙏🙏🙏

  • @umadhinakar2631
    @umadhinakar2631 4 роки тому

    Don't wear mask like that Dr

  • @boxermo6537
    @boxermo6537 4 роки тому

    தமிழ்ல வரல அதான் government hospital la கொஞ்சம் வருசம் வேளை செய்யனும் சொல்றது

  • @mpraja4674
    @mpraja4674 4 роки тому +2

    Yenakku question ku answer lam panna theriyathu.. manappadam pannitu vanthathai oppithuvitu selven.. enna solla sonnangalo atha sollitu porathu than yen velai.. koduma corona...

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 4 роки тому +4

    Just she read what she prepair....no strategic.ippa kgiri and dharmapuri la 17 days la nothing found..so release here for just 4 days.or extend 1 week that is enough...y need another 14 days...

  • @babibabi320
    @babibabi320 4 роки тому

    Please.... Innum 14 days lock down pannunga.....appathan decease paravathu.......

  • @pathmanabanr9654
    @pathmanabanr9654 4 роки тому

    தமிழ்நாட்டில் தமிழ்ல பேச முடியாத டாக்டரா இவங்க எல்லாம் நீங்க போயிட்டு எடுக்குறீங்க ரொம்ப நல்லது

  • @rajahtms5467
    @rajahtms5467 4 роки тому +3

    Well done, frontliners

  • @mahalakshmi244
    @mahalakshmi244 4 роки тому

    OK Dr we will the curfew but we don't have money

  • @ssankar4197
    @ssankar4197 4 роки тому +1

    தமிழ் நாட்டில் பணி செய்பவர்கள் முழுசா தமிழில் பேசினாலே புரியாது..

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 4 роки тому

    ஏன் பீலா ராஜேஷ் காணோம் அவங்க பீலா உட்ர ப்ராஜெக்ட் முடிந்து விட்டதா
    ஒரு வாரம் சிறப்பாக பீலா விட்டு உலகத்துக்கே கொரானா எங்கிருந்து பரவுதுன்னு அழகா விளக்குனாங்க எங்களுக்கு கொரானாவை விட உங்கள பார்த்தால்தான் பயமாக இருக்கு கொஞ்சமாவது மனசாட்சியிடன் நடந்து கொள்ளுங்கள்

  • @venkatraman2681
    @venkatraman2681 4 роки тому

    For the past few days our Honorable health minister Dr. Vijay Baskar is not seen in any media. What happened to him?

  • @subashk3586
    @subashk3586 4 роки тому +16

    indha englishae namba edapadikita pesuniya...14 naal badhila...14 varusham 144 potudae porangae

  • @sekarjoe9578
    @sekarjoe9578 4 роки тому +14

    Oh appadiya....

    • @jsuresh5546
      @jsuresh5546 4 роки тому +1

      sekar joe 👌

    • @sekarjoe9578
      @sekarjoe9578 4 роки тому +2

      @@jsuresh5546 again 14days ah bro ....mudiyala....

  • @thennavanaranganathan1917
    @thennavanaranganathan1917 4 роки тому

    Okk maami

  • @murukscute
    @murukscute 4 роки тому

    நல்லது... சொல்ல வந்ததை கரெக்டா சொல்லிட்டு போய்ட்டாங்க... இந்த லூஸ் media கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் டாக்டர்களுக்கு இல்லை. அவங்கள நிம்மதியா வேலை செய்ய விடுங்க..

  • @jeer7996
    @jeer7996 4 роки тому +3

    Leave some 2 days gap and then extend lockout

    • @jeer7996
      @jeer7996 4 роки тому +1

      @Leela krishnan no there are many methods of lock down...asusual malls and public gathering can be closed.but within a district people can be allowed to travel within 6 to 1 pm

  • @pathmanabanr9654
    @pathmanabanr9654 4 роки тому

    தமிழ் ஊடகத்தில் தமிழ் செய்தி வாசிப்பாளராக கிடையாதா நீங்க எல்லாம் செய்தியை கொடுத்து மக்கள் உருப்பட்ட மாதிரிதான்

  • @venkateshvenkatesh6652
    @venkateshvenkatesh6652 4 роки тому

    Hi

  • @sugansumansugansuman9687
    @sugansumansugansuman9687 4 роки тому

    yeluthunatha nalla padichitu poreenga nalla doctor suthi valachi nalaiku april 30 th nu sola poreenga

  • @godsdaughter22222
    @godsdaughter22222 4 роки тому

    AYUSH add panneengala?

  • @mohammadfm4659
    @mohammadfm4659 4 роки тому +4

    Sir, konjam Dr.thanigachalathukum chance kodungalein

    • @loserthaughts5038
      @loserthaughts5038 4 роки тому

      இன்னுமா ஜீ அவர நம்புரிங்க

    • @s.revathy5163
      @s.revathy5163 4 роки тому

      Siddha medicine will take longer duration it won't give immediate solution

    • @mohammadfm4659
      @mohammadfm4659 4 роки тому

      @@loserthaughts5038 Ha Ha Ha sorry brother, romba charge pannuvaaramla...

    • @mohammadfm4659
      @mohammadfm4659 4 роки тому

      @@s.revathy5163 appadingala..? Nandri

  • @soundarajang7507
    @soundarajang7507 4 роки тому

    Commetyla அனுபவம்‌ உள்ள ஆட்கள் யாரும் இல்லையா அந்த சின்ன பெண் யார் racamentation

  • @ganeshdeepak3266
    @ganeshdeepak3266 4 роки тому +1

    தமிழ்ல பேசும்மா.

  • @ramkikrish3318
    @ramkikrish3318 4 роки тому

    Ennathu edaila cut achu

  • @emilcse
    @emilcse 4 роки тому

    Where is Vijayabhaskar??

  • @sivar6631
    @sivar6631 4 роки тому +3

    Aga 14+7=21days...may 7varaigum irrugum!!

  • @mkrk2015
    @mkrk2015 4 роки тому

    Madam young agela semmaya irunthuruppanga.... ❤️❤️❤️😍😍😍

  • @wyomingheritageooty8430
    @wyomingheritageooty8430 4 роки тому

    All knows about extension of lockdown till 30th April

  • @jackiedinesh89
    @jackiedinesh89 4 роки тому +10

    Intha english lam pesatha, extend ah illaiya atha mattum sollu

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 4 роки тому

    Atleast one week before ,testing start pannirukalam, we can reduce lockdown nd spread, this is how we need speedup the proceeds from govt

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 4 роки тому

    DELHI - மாநாட்டுக்கு போயிட்டு வந்த புனியவானுங்களா தயவு செய்து தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், உங்களுக்காகவும்,உங்கள் குடும்பத்தில் உள்ளவர்க்கும், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @yogadass3554
      @yogadass3554 4 роки тому

      Allready avaga ellorum parisothanai pannikittuthan irukkaga bro

  • @godsveeru
    @godsveeru 4 роки тому

    Womens power

  • @kuppurajg4242
    @kuppurajg4242 4 роки тому +6

    Open Tasmac for one hour daily

  • @temptationskitchen532
    @temptationskitchen532 4 роки тому

    Where is vijay bhaskar sir

  • @ElanRaaj
    @ElanRaaj 4 роки тому +3

    S we need extend the 144 right now

  • @bookmybolt606
    @bookmybolt606 4 роки тому

    Yes, people will die of hunger

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 4 роки тому

    தமிழ்ல சொல்லுங்களே

  • @mohamedsasil9932
    @mohamedsasil9932 4 роки тому

    Doctor work evalavu pokisamanathi.. undambu nalla irukuravangaluku.. covid enna tha solluradhu.. nengalum and cm mudivu makala mudikanum mudivu eduthitinga

  • @govindanvarathan6424
    @govindanvarathan6424 4 роки тому +1

    Daga daga da daga daga da

  • @ganesanmurugan1816
    @ganesanmurugan1816 4 роки тому +5

    சொத்துக்கு வழிஇல்லை சொல்லிகிட்டே போரிங்கா

    • @manigandan531
      @manigandan531 4 роки тому

      Correct bro enakum antha kavalatha eruka

  • @daily_bytes23
    @daily_bytes23 4 роки тому +1

    Please. Not open lock down

  • @rajbharath3035
    @rajbharath3035 4 роки тому

    Next 14days ah??.. Appo oru 6000 potra sollunga...

  • @karthigabalakarthigabala6520
    @karthigabalakarthigabala6520 4 роки тому

    Ellam sari,, corona ki parkira kit vara aen late aagithu???

  • @kuruviraj2741
    @kuruviraj2741 4 роки тому

    14 நாட்கள் நீட்டிப்பாம் போங்க போங்க

  • @svennila5288
    @svennila5288 4 роки тому +6

    எடுபிடிக்கு ஒன்றுமே தெரியாதே

    • @jsuresh5546
      @jsuresh5546 4 роки тому +7

      s vennila ama stalin nukku yellam therium avanukku 😫😫😫😫

    • @svennila5288
      @svennila5288 4 роки тому +2

      @@jsuresh5546 Stalin kum
      Ondrum theriathu

    • @jsuresh5546
      @jsuresh5546 4 роки тому +7

      BRO ADMK BETTER THAN DMK 🌱✌

    • @waterfalls8363
      @waterfalls8363 4 роки тому +1

      @@svennila5288 eps thelivaga pesuvar tamilil aanal innoruvar sollaway vandam aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga aaga sollikita irrupparu oneum puriyathu yaarukkum 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf 4 роки тому

      Appa neenga CM airunga 😏😏😏

  • @sayyatmaisayyt8186
    @sayyatmaisayyt8186 4 роки тому +1

    சோத்துக்கே வழி இல்லை

  • @joejoseph2114
    @joejoseph2114 4 роки тому

    அட போங்கடா. ஆட்சி முடியும் வரை extent பண்ணிக்கங்கோ.விளங்கும்.

  • @vaishakramu9620
    @vaishakramu9620 4 роки тому

    News reporters- 2:40 ai ai ea pora ea pora..
    cm- dai dai na tha pirichu vita.