“விஜயகாந்தை ஒருமுறை நேர்ல பார்க்க ஆசைப்படுறேன்!" - புலியூர் சரோஜாவின் ஏக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2021
  • Subscribe Link: bit.ly/2DUXIQK
    #puliyursaroja
    #silksmitha
    #kamalhaasan
    Subscribe Link: bit.ly/2DUXIQK
    Description Link: shripoorna.com/
    In this video famous South Indian Choreographer Puliyur Saroja shares her experience of working in film industry and unforgettable incident in shooting spot also about her family.
    Credits
    Host: Sri Vidhya
    Producer : Anandaraj.K
    Video : Hariharan & Sandeep Kumar
    Edit : Sathya Karuna Moorthy
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan UA-cam Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
  • Розваги

КОМЕНТАРІ • 193

  • @nandhucivil3025
    @nandhucivil3025 2 роки тому +104

    அருமையான கலைஞர்.
    சினிமா துறையில் இவர் இருந்த காலங்கள் ஒரு பொற்காலம்

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 роки тому +74

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.. 😭😭😭❤️❤️❤️ மாமனிதர்... அவரை பற்றி அம்மா சொல்லும் போது அழுகையை அடக்க முடியாமல் போகிறது. பாசத்தின் உச்சம் .. உயர்ந்த மனிதர். வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் ஆரோக்கியமாக திரு விஜயகாந்த் அவர்கள். இவர் மட்டும் அல்ல social media Channels ல interview கொடுக்கும் எல்லோரும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பற்றி மிக மிக உயர்வாக தான் சொல்கிறார்கள் .. என்ன சொல்றது தெரியவில்லை 😭😭😭❤️❤️❤️🙏🙏🙏 மாமனிதன் ..

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods 2 роки тому +5

      Absolutely right bro I love you captain vijayakanth அவர் பூரண ஆயுளுடன் நீண்டநாள் வாழ வேண்டும்

    • @manonmanimano7977
      @manonmanimano7977 2 роки тому

      Yes😢😢

  • @bvasanth0304
    @bvasanth0304 2 роки тому +130

    என்ன மனுஷன் யா நீ... விஜயகாந்த் ❤

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 2 роки тому +79

    கேப்டன் என்றும் சிறந்த மனிதநேயர்... ❤

  • @muthumari9294
    @muthumari9294 2 роки тому +50

    இந்த பூமி நல்ல மனிதர்களுக்கு அதிக துன்பத்தை அளிக்கிறது

  • @sureshrajadurai5868
    @sureshrajadurai5868 2 роки тому +44

    உங்க வாயால் எங்கள் கேப்டனை பற்றி சொல்லும்பொழுது என் கண்ணில் கண்ணீர் தான் வருகிறது

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 роки тому +39

    செத்துப் பிழைத்த புலியூர் சரோஜா மேடம் எமோஷனலாக பேசுவது ஒருபுறம் மனதை உருக்கினாலும் பேட்டி எடுக்கும் இந்த இளம்பெண் எமோஷனலாவது இன்னொரு பக்கம் ஆச்சரியமாக உள்ளது..!!!

  • @adaaama1169
    @adaaama1169 2 роки тому +72

    Really extraordinary human being Vijayakanth sir 🙏👍😊💐 God bless you for your health and speedy recovery 🙏👍

  • @kannappanm1847
    @kannappanm1847 2 роки тому +18

    மனித நேயமிக்க தலைவர் கேப்டன் விஜயகாந்த்

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 2 роки тому +43

    Vijayakanth a kind human being

  • @Amalorannette
    @Amalorannette 2 роки тому +15

    அருமையான பேட்டி அவுங்க பேச்சில் உறவினர்கள் பற்றி கூறினார்களே அது எல்லா ஆபத்தான நேரங்களிலும் நண்பர்களை அல்லது யாராவது இரக்கமான அந்நிய மனிதர்களின் உதவியால் நாம் நம் தூன்பத்தில் தேற்றபடுவுமே தவிர நமக்கு பெரும்பாலும் நம் வாழ்வில் இடைஞ்சலாகவும், தூரோகிகளாவும் நம்முடைய உறவுகளே இருப்பதை பலர் தூன்பத்தில் சந்தித்துதான் இருப்பார்கள்.உங்களுக்கு இறைவன் தான் பல நண்பர்கள் உதவியால் உங்களை பழைய நிலைக்கு மீட்டு வந்தூள்ளார்.மிக்க நன்றி உங்கள் வலியை எங்களுடன் பகிந்து கொண்டதற்க்கு.பேட்டி எடுத்தவருக்கும் நன்றி.

  • @okrthirumoorthy6437
    @okrthirumoorthy6437 2 роки тому +9

    புலியூர் அம்மா இவளவு எளிமையாக இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய டான்ஸ் மாஸ்டர்

  • @raajac2720
    @raajac2720 2 роки тому +30

    Captain always helps lot for needy,he is very generous and genuine man ,very open minded and hearted person.i pray shri Vijaya Kanth sir well in soon

  • @testing7755
    @testing7755 2 роки тому +32

    Old is gold. What a great artist? So innocent. Very true and honest about her profession.

  • @azadhali1994
    @azadhali1994 2 роки тому +20

    அம்மா நீங்க 100 வருஷம் ஆரோ க்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்... என்னையும் ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா

  • @gajendirankl5406
    @gajendirankl5406 2 роки тому +32

    நல்ல மனிதர் விஐயகாந்த.. ...

  • @rkrani4992
    @rkrani4992 2 роки тому +34

    Captain the great human leader..if God is real pls giveback our captain

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw 2 роки тому +69

    Vijayaganth the great human ❤

  • @indraravishankar1194
    @indraravishankar1194 2 роки тому +14

    Kudos to the Anchor for making Saroja Amma comfortable to answer her questions. Namaskarams to Amma and Best Wishes to the Anchor

  • @amuthanardarajen1568
    @amuthanardarajen1568 2 роки тому +7

    Such a beautiful interview. Dance master is nothing compared this this legend. Simple and no ego. Gayathri and her family must learn from her.

  • @manonmanimano7977
    @manonmanimano7977 2 роки тому +3

    Caption such a genuine person 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raviak1143
    @raviak1143 2 роки тому +12

    Our Hero vijaykanth 👍👍👍

  • @sivaparamasivam9160
    @sivaparamasivam9160 2 роки тому +16

    வாழும் கர்ணன் தலைவர் கேப்டன்

  • @girlvibes6827
    @girlvibes6827 Рік тому +2

    Long live the legacy of saroja ma. This interview feels close to the heart bcoz the host has carried it so well. Such a sweet host Srividhya is.

  • @Muthu701
    @Muthu701 2 роки тому +23

    Anchor done a good job.. 👍 very pleasant..

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 роки тому +10

    மனம் வழிக்கிறது... அழுகிறது

  • @shivadakshna5084
    @shivadakshna5084 2 роки тому +9

    Mass captain

  • @saraswathik6680
    @saraswathik6680 2 роки тому +9

    அன்பு ஒன்றே ஆதரவு கொடுக்கும்

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 2 роки тому +9

    Anchor is a very decent lady. Madam great artist! Aadaludan padalum my favourite song.

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o 2 роки тому +19

    நல்ல மனிதர் கேப்டன்..

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 роки тому +9

    Vijjayakanth aavargal .
    Migaum unmaiyanavar .
    Yelloraum nesippavar .
    Kastama eruku yendru yaar ketalum udane udavi seibavar .
    Poie pesa maatar
    Yarayum varutham padutha matar .
    Nalla nadipar police department visayathai makkalin manasil edam pidithu viduvar aantha aalaukku nalla erukum cinima vil .
    Yentha cerector raga erundalum .
    Bodi longveg and vasanam yellame .
    Vijaykant aavargal super ❤️❤️❤️ .
    Avar miga romba nalla manidar ❤️

  • @preethik52
    @preethik52 2 роки тому +21

    Long live Amma! Long live the great VijayKanth Sir!

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 2 роки тому +34

    First time seeing a good female anchor without any over action, without asking about Ajith, vijay pathi sollunga and making fake reactions.keep it up gal.

    • @Kuberan_22
      @Kuberan_22 2 роки тому +2

      She choreographed rajni kamal and actors of that generation
      Not worked with Vijay and ajith if I am rite
      In such case how such questions will come?

    • @thebanchakkaravarthy7741
      @thebanchakkaravarthy7741 2 роки тому +3

      @@Kuberan_22 i dont think you have seen other interviews kadavule interview vandhalum vijay a pathi sollunga ajith a pathi sollunga nu than kekuranga

    • @shanthf2505
      @shanthf2505 2 роки тому +4

      Anchors like DD should watch and learn from this anchor

    • @punithashiva5919
      @punithashiva5919 2 роки тому +1

      Super anchor super voice

  • @nilannakshthra9282
    @nilannakshthra9282 2 роки тому +13

    Amma neenga patta kastatha ellam paakum podhu en life ellam onnumay illa oru chinna problem vandha kuda manasu odanji poidurom neenga oru living legend amma truly inspiration & motivation for us hatsofff ma

  • @ahamathullahahamed6598
    @ahamathullahahamed6598 2 роки тому +5

    Very nice interview and captan nalla manasu very great mom

  • @ramadevichandrasekaran3345
    @ramadevichandrasekaran3345 2 роки тому +4

    yaaruda ma nee...anchor soo sweet😘❤

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 2 роки тому +15

    அம்மா உங்களுடைய ஆசீர்வாதம் கிடைத்தாலே நாங்கெல்லாம் கொஞ்சமாவது ஆடி விடுவோம் என்ற நம்பிக்கை. உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வணங்குகிறேன் வாழ்த்துங்கள் அம்மா 🙏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 роки тому +9

    Very kind of you Amma ❤️❤️❤️ God bless u lot for your good health and mental peace. 🙏🙏🙏

  • @sathiyaraj7355
    @sathiyaraj7355 2 роки тому +2

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வேற லெவல்

  • @ranisenthil9770
    @ranisenthil9770 2 роки тому +1

    அம்மா மிகவும் மணவேதனைதாய்
    இந்த கஷ்டம் எந்த பிறவியிலும் யாருக்கும் வரக்கூடாது.

  • @maths8946
    @maths8946 2 роки тому +18

    கேப்டன் நீங்கள் தான் கடவுள்

  • @Gayathri-kj9uf
    @Gayathri-kj9uf Рік тому +2

    விஜயகாந்த் தங்கமான மனிதர்

  • @selviratchaganselviratchag6261
    @selviratchaganselviratchag6261 2 роки тому +6

    Vijakanth sir real hero my husband kku avlo pudikkum avar arokkiyama erukkanum sandhosama nenga avara patthi peasunaha keatapiragu azhugaidhan vandhadhu srivithya supera peasunga

  • @balakrishnan2089
    @balakrishnan2089 2 роки тому +22

    விஜயகாந்த் ஒரு கொடைவள்ளல்

  • @guna3321
    @guna3321 Рік тому

    Anchor has a sweet melting heart she get tears... Really honest for your job

  • @sabapathitcps7399
    @sabapathitcps7399 2 роки тому +6

    Captain captain than.

  • @vijayalakshmi958
    @vijayalakshmi958 Рік тому

    Amma you are the best in cine industry , with out proud woman , God's grace should be always amma

  • @murugangandhi5674
    @murugangandhi5674 2 роки тому +2

    Vijayakanth really good person

  • @sumathis6162
    @sumathis6162 2 роки тому +6

    you are great amma love you God bless ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthik3335
    @shanthik3335 2 роки тому +3

    ஆம் இந்த பூமி நல்லவர்களுக்கு அதிக கஷ்டம் அளிக்கிறது. அதற்காக கெட்டவர்களாக மாற முடியவில்லை.

  • @angrytamilbaldman6107
    @angrytamilbaldman6107 2 роки тому +5

    Tamil cinemavin unmaiyana thanga Magan , kodai vallal Captain. Pala perai vazha veitha vallal . Evlo trolling. They should know abt his good deeds and respect him. A real hero.

  • @chitrasree8382
    @chitrasree8382 2 роки тому +4

    Very nice anchor and very very nice and extraordinary Saroja amma

  • @masamasa7064
    @masamasa7064 2 роки тому

    அருமையான பேச்சு அம்மா கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு அழாதீங்க அம்மா

  • @swarnahkumar135
    @swarnahkumar135 2 роки тому +4

    Really heartbreaking...puliyur saroja mam..love you

  • @nshinivas2
    @nshinivas2 2 роки тому +4

    👏🏻👏🏻👏🏻 one of the best and genuine video…

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +2

    சூப்பர் அம்மா 👌😍

  • @ganeshtup633
    @ganeshtup633 2 роки тому +2

    அருமைங்க வாழ்க பல்லாண்டுகாலம்

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Рік тому

    எனக்கு பிடித்த நடன புலி நீங்கள் தான் அம்மா

  • @anandananthan9466
    @anandananthan9466 2 роки тому +2

    கேப்டன் விஜயகாந்த் வாழ்க 🇧🇪

  • @jayashekarc2862
    @jayashekarc2862 2 роки тому +3

    Such a sweet anchor !!!!!

  • @megalaimani2170
    @megalaimani2170 2 роки тому +2

    god bless you, every were in all time, because u have a white heart.

  • @shriranganathank6721
    @shriranganathank6721 2 роки тому +7

    God bless you Mam

  • @sathiyaraj7355
    @sathiyaraj7355 2 роки тому +4

    புலியூர் சரோஜா அம்மா வெல்லந்தியா பேசுறாங்க

  • @suganyaenglish4384
    @suganyaenglish4384 2 роки тому +2

    Most waited video😊

  • @sekark4023
    @sekark4023 2 роки тому +5

    Puliakka&G. Srinivasan (co_optex Srinivasan) Sir don't worry your son Satya ungnaladuthan irukkar god bless you Puliakka&G.S💐

  • @threeroses5113
    @threeroses5113 2 роки тому +1

    Romba nallarundhuchu interview valthukkal amma

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому +1

    Excellent Interview.

  • @yogeswarideva5556
    @yogeswarideva5556 2 роки тому +4

    Super amma

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj 2 роки тому +3

    வித்யா😍😍😍

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 2 роки тому +1

    Super Saroja amma

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +2

    Very nice interview amma

  • @madanpra
    @madanpra 2 роки тому +1

    விஜயகாந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர்

  • @myview7346
    @myview7346 2 роки тому +18

    புலியூர் சரோஜா.... பத்மா சுப்ரமணியம் விட ஒரு படி மேலே.... பத்மினிக்கு ஒரு மகள் இருந்தால் அவர் பெயர் சரோஜா....

    • @sreeram8877
      @sreeram8877 2 роки тому

      பத்மினிக்கு மகளா? ஒரே மகன் தானே அவருக்கு?

    • @yaskir2114
      @yaskir2114 2 роки тому +1

      @@sreeram8877 appreciating her talent by saying that

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 роки тому +1

    Amma ungala nerla parkanum poliruku 💖💖💐💐🙏🙏🙏

  • @visalisirpy9214
    @visalisirpy9214 2 роки тому +1

    Very nice😊🙏

  • @jamunab7286
    @jamunab7286 2 роки тому +1

    Sema speech

  • @mehalamegala8425
    @mehalamegala8425 2 роки тому +2

    God bless you soul

  • @ramasara848
    @ramasara848 2 роки тому +1

    super super super kavalai marantha interview.

  • @sathyaprabu2136
    @sathyaprabu2136 2 роки тому

    Super amma 👍👍👍👍

  • @dillibabu2713
    @dillibabu2713 2 роки тому +7

    Very touching

  • @susheelasegaran5975
    @susheelasegaran5975 2 роки тому +1

    Hi mdm I also Lost my only son 2 years back I can feel your pain dont worry mdm

  • @nazlakitchen383
    @nazlakitchen383 2 роки тому +1

    Arumaiy 🌹🌹

  • @prakashvairavan7449
    @prakashvairavan7449 2 роки тому +7

    ஒரு intrew பல தடவை பார்த்தது இதுதான் நல்ல மனசு இந்த அம்மாவுக்கு. எல்லா intre wவில் கேப்டன் பற்றி நல்லதா சொல்லுறாங்க. என்ன மனுசன் நீயா

  • @saraswathykrishnamurthy8834
    @saraswathykrishnamurthy8834 2 роки тому +1

    Super

  • @srbtelecast5909
    @srbtelecast5909 2 роки тому +1

    Arumayana artist...be happy always

  • @ranjinibalan1751
    @ranjinibalan1751 2 роки тому +1

    Good memories 💜

  • @padmap360
    @padmap360 2 роки тому

    சிறப்பு அம்மா

  • @mfhdhf
    @mfhdhf 2 роки тому +6

    Kudos to the anchor. Job well done

  • @omkarutekar1592
    @omkarutekar1592 2 роки тому +1

    Mam u r great

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 2 роки тому +2

    Amma be bold and strong

  • @shivadakshna5084
    @shivadakshna5084 2 роки тому

    My favorite amma

  • @selviratchaganselviratchag6261
    @selviratchaganselviratchag6261 2 роки тому

    Amma ungala idha first time interview la parkkara romba sandhosam sondhangala eppayumea idhattha pannuvanga neenga peasuna vartthai andha kannir engala azhavaitthuvittadhu sandhomaruppinga ma aval vikadan kku romba nanree

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo 2 роки тому +1

    Amma unga paiyana paakku pothu romba kastana erukku. Manasa thairiyama paathukonga amma. Unga magan unga mansula deivama erukkaaru amma. Ungala paakkanumnu romba naala nenatchen. Eppa paathathum romba happy ma.

  • @nivetha3254
    @nivetha3254 2 роки тому +4

    Unga payan super

  • @moganmogan5787
    @moganmogan5787 2 роки тому +1

    Kapten oru🧵 nool maadiri avaral.mtyaugga ella pattam uyarndavargal palar.paar.undu.❤💐💐💐

  • @lathapalanisamy7300
    @lathapalanisamy7300 2 роки тому

    Nice

  • @posadikemani9442
    @posadikemani9442 2 роки тому +5

    Great master of the international dance system of the international system

  • @premkumarlawrenceparanjoth4190
    @premkumarlawrenceparanjoth4190 2 роки тому

    Anchor way speach super

  • @mahivenky262
    @mahivenky262 2 роки тому +1

    சூப்பரான மாஸ்டர்

  • @pushpakk2049
    @pushpakk2049 Рік тому

    God bless you mom