INSPIRING WOMEN 2022 | "புலியூர் சரோஜா" 40 வருடம் திரைப்பட நடன இயக்குனராக பணியாற்றியவர் | Vasanth TV

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • INSPIRING WOMEN 2022 | "புலியூர் சரோஜா" 40 வருடம் திரைப்பட நடன இயக்குனராக பணியாற்றியவர் | Vasanth TV
    புலியூர் சரோஜா, திரைப்பட நடன இயக்குனர் 40 வருடம் திரை அனுபவம் எம்ஜிஆர் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் வரை 100 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக கலைத்துறையில் பணியாற்றியவர்.
    பெண்ணாய் பிறந்து பல பெருமைகள் சேர்த்த சாதனை பெண்களுக்கு இந்த மகளிர் தினத்தில் வசந்த் தொலைக்காட்சி மேலும் பெருமை சேர்க்கிறது. இன்ஸ்பயரிங் உமன் ("Inspiring Women") என்ற பெயரில் விருதுகள் வழங்க காத்திருக்கிறது ஒவ்வொரு துறையிலும் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழும் சாதனை பெண்மணிகளை அடையாளம் கண்டு விருது வழங்கி கவுரவிக்கிறது. இந்த விருதை சாதனை பெண்மணிகளின் இடத்திற்கே சென்று இந்நிகழ்ச்சியின் மூலம் வழங்குகிறோம்.
    இந்த விருதின் நோக்கம் சாதனைப் பெண்களை சிறப்பித்து பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல் இத்தகைய சாதனை பெண்கள் நிறைந்த சமுதாயம் இவர்களை முன்னுதாரணமாக கொண்டு உருவாகிடவும் வசந்த் தொலைக்காட்சியின் ஒரு சிறிய முயற்சியாய் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி.
    Special show for women featuring various segments on fashion accessories , beauty and cookery tips and a chat with achieved women in the society
    #WomensDay #INSPIRINGWOMEN2022 #VasanthTV
    © 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
    #VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
    Like us on / vasanthtv
    Follow us on / vasanthtv_india
    Follow us on / vasanthtv_india

КОМЕНТАРІ • 26

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 2 роки тому +10

    வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் அம்மா 🙏🏿

  • @gayathiriiyengar2949
    @gayathiriiyengar2949 2 роки тому +6

    You are inspiring women really. Really apt for this award🙏

  • @AbinayaGopirevathy
    @AbinayaGopirevathy 2 роки тому +5

    Madam unga pain yarukkum varaludathu. But athaiyum thandi neenga ezhai kozhanthaigaluku free education thanthukituirukeenga. With your choreography you have rocked. Hats off to you mam. You deserve more than this award

  • @juliejane3879
    @juliejane3879 2 роки тому +6

    You ar great great Amma..🙏👌👍

  • @kavisuren9992
    @kavisuren9992 2 роки тому +4

    Theivam Amma Ninga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karolinekarolinepeter9145
    @karolinekarolinepeter9145 2 роки тому +5

    You r my favourite amma

  • @sarojini763
    @sarojini763 2 роки тому +6

    🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @ganeshank3824
    @ganeshank3824 2 роки тому +2

    God bless you amma 🙏🙏🙏🙏🙏

  • @marypavani988
    @marypavani988 Рік тому

    God bless you Amma

  • @murugadasss6672
    @murugadasss6672 Рік тому

    சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 роки тому +1

    Great Amma 🙏 👍

  • @gopaldayalan652
    @gopaldayalan652 5 місяців тому

    AMMA super

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +4

    👍💐🌹

  • @packiyaraj4300
    @packiyaraj4300 2 роки тому +1

    Real heroine Amma.unga namey Power fullla irukkuma athukku MGR god kku nantri sollren amma

  • @gunagnanavaram3069
    @gunagnanavaram3069 2 роки тому +1

    Amma ungalai naan oru muraiyavathu pakkanum

  • @sathyapriya9157
    @sathyapriya9157 2 роки тому

    Vazha vayathilai amma vanagiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @haril1094
    @haril1094 2 роки тому +1

    அம்மா நானும் ஒரு மகனை இழந்ததாய் அம்மா😭😭😭😭😭

  • @tamilarasan4485
    @tamilarasan4485 2 роки тому

    You are a heroine madam

  • @kannankandasamy2181
    @kannankandasamy2181 2 роки тому

    Super amma my college met your son

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 2 роки тому

    Congratulations

  • @archanat1398
    @archanat1398 2 роки тому

    👏👏🙏🙏

  • @jayasri371
    @jayasri371 2 роки тому

    I love sathya school. Because I have completed Pre K G to 5th standard in that school. Miss you all

  • @sujimurthi4376
    @sujimurthi4376 2 роки тому

    Great Amma😇😇😇

  • @krish_krish354
    @krish_krish354 2 роки тому

    Unga school enga irukuthu

  • @malathimalathumuthuvel7081
    @malathimalathumuthuvel7081 2 роки тому +1

    Why does government give kalaimamani award to her very late madam work in five super stars mam work in 1000 film's she deserves to padmasree there is lots of politics to give a award to talent person very agressive politics

  • @kasinathkasinath9161
    @kasinathkasinath9161 2 роки тому

    ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👑👑