ஜெயலலிதா - சசிகலா நட்பு உருவான கதை - காந்தராஜ், அரசியல் விமர்சகர் | கொடி பறக்குது | Aadhan Tamil
Вставка
- Опубліковано 7 лют 2025
- For Advertisement Enquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
ஜெயலலிதா - சசிகலா நட்பு உருவான கதை - காந்தராஜ், அரசியல் விமர்சகர் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Jayalalitha #Kandharainterview #ADMK
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
காந்தராஜ் சார் ஒரு அரசியல் ஞானி என்பது நன்றாக புரிகிறது. வாழ்க நீடூழி.
நிறைய விசயங்களை
தெளிவாக உண்மையை நகைச்சுவையுடன் துல்லியமாக
தந்த டாக்டர். நன்றி!
பல விஷயங்கள் ௮றிந்து கொள்ள முடிந்தது.
அய்யா காந்தராஜ் அவர்களின் நினைவாற்றல அபாரம்.
அருமையான பதிவு ஐயா👍
🙏அருமை கருத்து 🙏👍👍
🤣🤣
One of the finest interviews
🤣🤣🤣🤣
Dr. காந்தராஜ் sir, fantastic தகவல்கள். Thankyou sir. . நீண்டநாள் சந்தேகத்திற்கு விடையாக அமைந்தது உங்கள் interview.
அதன் வாழ்க சேனல்
Excellent speech 👌👌
அய்யா நடந்ததையும். நடக்கயிருப்பதையும் தெளிவாக உணர்த்தியுள்ளீர்கள்.நன்றி.திரு வரமன் அவர்களுக்கும்மிகுந் நன்றிகள்..
காந்தராஜ் வேற லெவல் ஸ்பீச்
I like Dr kantharaj sir speech
Mental speech
வணக்கம். கேள்வியாளர் அவர்கள். இந்த காலத்தில் பெரியவர்களிடம் நல்லதொரு மரியாதை. நிறைய கேள்வியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Excellent speech Dr.Sir...🙏
Ayya arumai
Very good nice speech very congratutions
Yes ounmail ounmai ,100sirappu ayya🎉👍👌🙏👍
Super sir 👏👏👏
Fantastic answer
DR. KANTHARAJ IS FASCINATING SPEAKER AND SPONTANEOUS AND SERVED TO THE SOCIETY IN A LARGER EXTENT IN THE MEDICAL FIELD. THANK DR.
Mentalu eevan
🤣🤣
@@sekmalu
....
நல்ல தரமான தகவல்களை தந்தமைக்கு நன்றி சார்
🤣🤣
Fantastic analysis
Dr.kantharaj always frank speech ... no biased opinions
Great speach Dr well said
அருமை அய்யா
Good Real sir
Very nice beliveble news.tq sir.
அருமை
Each & every questions he says very clear answer senior journalist Mr. Kaantharaj
இன்றும் நாம் ஹிட்லரின் கொடுங்கோலாட்சியை,இன்றும் விரும்பிப் படிக்கத் தானே செய்கிறோம்,அதேபோல்தான் ஜெயலலிதாவின் வாழ்க்கைமுறையை படிக்க படிக்க சுவரஸயம்
Ayya Dr,,sir,unkal,speaks Romba,arumai 👌👌👌👌👌👌👍🙏🙏🙏
🤣🤣
Nandri ayya. Present generation should know all the facts.
Good morning sir your information can make one novel exlant explain from you sir 🌹👍🌹🇲🇾🌹 thanks Sir
What he said is fully correct.
Kelvi kanaigalai..
Arumaiyaga thodukirai..
Super... Thodarattum
Dear brother You know me.I am astonished about your knowledge. All the best.
உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் Dr காந்தராஜ்.
he is not a doctor ...Actually his compounter of local heath clinic center 😀❤️
@@ரௌத்திரம்பழகு-த6ற அவர் திமுக உடன்பிறப்பல்லவா , அதனால்தான் டாக்டர் என்று சொல்லித்திறிகிறார்.
🤣🤣🤣
@@karounanidys6344 🤣🤣👌👌
Really fascinating....
பிராமண சமுதாய வெறுப்புற்ற பிராமண துவேஷ சிந்தனையுள்ள பதிவு திரு காந்தராஜ் நெருப்பை உமிழ்கின்றார்
இதனை தவிர்த்திட முடியாத நிலை தெரிய வருகின்றது
அரசு அலுலகங்களிலும் தனியார் அலுவலகங்களிலும் பிராமண உயர் அதிகாரிகள் நடந்து கொள்ளும் எதேச்சாதிகார முறை மற்றும் பிராமண ஆதிக்கம் மற்ற சமூகத்தவரை இப்படி ஒரு நிலை எடுக்க வைக்கிறது
@@tns8022 என்ன சொல்ல வருகிறீர் நண்பரே பிராமண பிரிவிலுள்ளவர்களிடம் கள்ள சாராய வழக்கு அடிதடி வம்புச்சண்டை நிலத்தகராறு கள்ள நோட்டு வழக்குகள் மோசடிகள் என்றுகூட நிறைய உள்ளனவா?!!! காரணமாக உப்புசப்பில்லாத விஷயங்களைக்கூட பூதாகரமாக காட்டி அவதூறாக பேச வேண்டுமா என்ன சொல்ல வர்றீங்க கொஞ்சம் நாகரிகமாக இருக்கட்டுமே
@@tns8022 என்னால் கூட கன்னாபின்னாவென்று பேசத் தயார் பொதுவெளியில் மாணவர்கள் குடும்பத்தினர் பெண்கள் உட்பட பலர் இதை பார்க்க நேரிடும் என்று யோசிக்க வேண்டும் முகந்தெரியாத நமக்கும் கேவலமாக நடந்து கொள்ள வேண்டுமா படித்த மனிதர்க்கு அழகல்ல வார்த்தையை நிதானத்துடன் கவனமாக புண்படுத்தாமல் பதிவு செய்ய முடியாதா இதை அறிவுரையாக நினைக்க வேண்டாம்
@@sreenidhies7910 இதற்கு முன்னர் பதிவிட்ட பதிவுகளை ஏன் டெலிட் செய்தீர்கள்? அடிப்படை நேர்மையற்ற ஜாதி வன்மம் பிடித்த நபருடன் விவாதித்து எந்த பயனும் இல்லை!!
@@tns8022 என்னைக் காட்டிலும் சமூகத்தில் பல்வேறு பிரிவிலுள்ளவர்களிடம் இணக்கமான நல்லுறவை நீங்கள் காப்பாற்றிய நல்லசிந்தனைகள் உண்டா அப்படி இருந்தால் முன்பின் தெரியாத என்னிடமும் சமூக மக்களிடையே வன்மம் கலந்து விஷம் கக்குவானேன் அடிப்படையில் நீங்கள் தான் சுயநலம் மிக்க மனிதன் என்பது நன்கு புலப்படுகிறது மரியாதை மருந்துக்கும் இல்லை உங்கள் பதிவில் நொந்தும் பயனில்லை வேறென்ன சொல்ல இருக்கிறது?!!! கொடுமைதான்
Doctor ....
Dr. Kanthraj sir thank you for giving us so many historical points which we where not aware
MGR. AND. JAYALALITHAA. RUINED THE. STATE. ABSOLUTELY. DR. IS RIGHT.
Lavada neeye 5,10 vaangi vote podra echa. Y u worry
🤣🤣🤣🤐🤭🤫
Absolutely 💯. Well Said 👏
@@ArjunKumar-nv7nl adhuku karaname andha Malayali vandheri bastard da...
Good quality video..
Clear ah iruku video..
Nice to the team..
Speech sir
Very interesting to know so many things.
I’m always hated news when I was young. Now it’s very interesting to hear from these gentlemen about the leaders and their roles in the history.
And who are the three Tamils who are ruling Karnataka?!
Please yaaravadhu sollungalen 🤯
Where did Press and Dr.Kantha go during Jayalalitha Regime?
😊🎉
அய்யா, சரியாக சொன்னீர்கள் .
I m very big fan of dr.kantharaj sir..attractive and extraordinary speech ever..
🤣🤣
அருமை EXCELLENT EXPERIANCE
அருமையான பதிவு சார் டாக்டர் காந்தராஜ் திறமையான பேச்சாளர்
அடேயப்பா. நடராஜனின் பங்கு அதிகம்தான் போல.அதனால தான் சசிகலாவுக்கு தலைமை பதவி மேல ஓரு பெரிய ஆசை.
இவரே ஆட்சி செய்தார் என்று சொல்லிக்கொல்வது தானே
இப்போது யாருமே இல்லை
ரீல் விட வேண்டியது தானே
நானும் எத்தனையோ நேர் காணல் பார்க்கிறேன் ஆனால் இவரை யாரும் மிஞ்ச முடியாது
எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கிறார்.நமக்கு தெரியாத பல நிகழ்வுகளை
தெரிவிக்கிறார். இவரது பேட்டியை அடிக்கடி ஒளிபரப்புங்கள்
11111qqq.
Who are three people ruling bangalore . Anybody please tell
2:51 video start
அம்மாவுக்கு ஃபைல் பாக்க தெரியாதா.. Wow.அப்படி போடு
சபாஷ்
Ok..talk to cBI..ABC..Dr...
தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா😢
Sir Jayalalithaa mam knows English Tamil she is much better in language fluency I don't know how are you telling that she doesn't know to check files
மடை திறந்த வெள்ளம்.. 👏👏💐
ippathan poruppa betti kudukkuraru ! Realli real talk !
#Dr_Kāntharāj* voru anda pulugan ⚠️* !!!,...
21:00 Bangalore endha 3 peruta iruku??? Chennai yarkita iruku?
Still no answer. Waiting for answer
So open minded!!!!????!!!!
Well done!!!
🌷💐👌
Press reporter Solai( Somasundaram)?
Can you suggest a book that supports the history referered by the speaker. It seems very interesting and would like to learn about the history of these practices of People of Tamilnadu.
வணக்கம் புத்தகம்.எழுதியவர்-வலம்புரிஜான்.
Unmai
இவ்வளவு தெளிவாகவும் உண்மையாகவும் பேசுகிறீர்களே, எங்கே சாமி இருந்தீர்கள் இவ்வளவு நாட்கள்?
சபரீசன் நடத்தும் ஸ்டாலின் ஆட்சி.
உண்மை நண்பா...
@@santhoshp2803
Well.ஸ
,
ஆந்திரா . கேரளா. கர்நாடகவில்
திராவிடம் பேசமுடியுமா.
Sasikalawe madakkuwargarkagah awar kanawan nagarajanai porttu thaliittan aryan peeramanan.
👍
Amma vu ku tha English nalla theriumla file pakka theriulanu solurathu ethuka mudiyala
Education Vera experience Vera... She was not experienced in early part of politics, also she said in court that she signed the Govt Docs, without reading it, So how come a she tell like that... That's the experience and education differs
😮-😢'THIS IS REALLY SCAM ,HE ALWAYS LAUGHED WHEN HE TALKED ABOUT J.JAYALALITHA
ஐயா அவர்கள் இதே கருத்தை ( ஜெயலலிதா ஒரு கை பாவை ) அவர் இருக்கும் போது சொல்லி இருந்தால் நல்லா இருந்திருக்கும்
இதை வெளியில் சொல்லியிருக்க முடியாதுதான்....
இருந்தாலும்... அய்யா சொல்வதை போல் கோடிக்கணக்கான நபர்கள் சொல்லிக் கொள்கிறார்கள்
Power irunthatha CM illana Jayalalitha tha uiroda iruntha enna illa enna
அந்த அம்மா தூக்கி வச்சிடும்.
😁😁😁
ஜெ . . சி.ஏம்.ஆக இருக்கும்போது
சொல்லி இருந்தால் இவர்மீது
கஞ்சா கேஸ் போடப்பட்டு இருக்கும்
உதவதநீதி ரசிகர் மன்ற தலைவர் நம்முடைய கம்பவுண்டர்
எல்லா ஆடும் கிடைக்குப் போனால் இந்த ஆடு மடைக்குப் போகும்.பழைய குப்பையை தேவையற்ற உற்சாகத்தோடு கிளறும் பாட்டையா சேவல்
22:46 he is contradicting with his another interview. There he said JJ kept Sasi away based on Astrologers advice. Now he is saying different reason.
Neenga nermaia irunga ana konjamavadhu nadrioda iruga
Yaar Enna sonnalum jeyalalitha is always a queen... She lived like a queen❤️ . Anyone can speak anything when she is no more..
Yes. But a Queen need not be a talented person. She was misused by many fraud people.
@@arunachalamduraisamy4402 how do we know that she was misused ... Only she knows that... Any one can comment on the decision that you make .. but only you know why you made that decision, unless you say the reason to other who make comments ... In this case those who are making this comments would never says the same if she is alive
@@arunachalamduraisamy4402 I respect your view on this, but it is clear to everyone that she is very much talented... If she does not have that she would have not survived in this politics... She was the CM of TN till her health collapsed
@21.18 - Which Tamilian is controlling Bengaluru ?
I m also eager to know...
Sûn tv family Surya tv controls Bangalore
நடராஜன் தான் அதிமுக ஆட்சி அதாவது ஜெயலலிதா முதல்வல்வ்ரானதற்கு நடராஜன் ஒருவரே என்பதுதே உண்மையாகும் என கருதப்படுகிறது
Ohhh.He knows evening about Sasikala Natarajan ! Is He a Partner?
Media Admin ,Why You Prefer Dr.Kantha for all interviews? Who is behind? Don't you know anyone?
Kantharaj ayya madiri vilakkam kodukka yaraalum mudiathu
அப்போது சொல்லி இருந்தால் இவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.
Bengaluru andha 3 members yaaru
DrKandharaj super speech.
நடராஜன் போயல் கார்டனில் இருந்து ஏன் அனுப்பட்டார் அதை சொல்லுங்கள்
Dr. Kantharaj has got help from Mr. Natarajan. That is why he is supporting Sasikala. He is talking against Amma now. He was not bold to talk while Amma was alive
Dr 👍
அப்போது சொல்லி இருந்தால் ஒன்று வேங்கடேசபண்ணையார் கதி இல்லை எனில் எம். கே. பாலன் கதிதான்.
உங்கள் அரசியல் அறிவு..மிக பிரமாதம்..(ஆழமானது)
Who is that 3 tamil ppl who owns Bangalore??
Jayalalitha was a font for sasikala's criminal act. The current damage to the AIADMK is the work of BJP. The BJP is in reality digging the grave for AIADMK, the reason for this is to eliminate them completely and take over and with Governor's backing what better can you expect
Crime minded are talking about crime
WHom are you calling Criminal,are you into Crime
Dr krj.sir 🔥🔥
Ellame naatram durnaatram
Utt
தமிழ் பத்திரிக்கைகள் நிருபர்களை தேர்வு செய்யும் முறை.
பத்திரிகை அதிபர் (A): ஜெமினி கணேசன் யாரு தம்பி?
வேலையில்லா நிருபர் (B): அவரு காதல் மன்னன் அண்ணா.
(A): அப்போ சிம்பு யாரு?
(B): அவன் பொம்பள பொறுக்கிங்கனா.
(A): Ok you are appointed as chief editor.
ஜெமினிக்கும் சிம்புவுக்கும் வெறும் "நூல்" வித்யாசம் தவிர வேறென்ன உள்ளது என்று யாரும் கேட்கக்கூடாது 😊.
அட அட ... என்ன ஒரு கண்டுபிடிப்பு.
Don't u have guts to speak like this when madam jayalalitha was alive. When she was alive u were hiding somewhere and now barking.
Iyya giving real truth information of Samanargal speech very happy to hear🙏🙏🙏.y means we r Jain society🤝👍👍👌👌. Thirupathi temple Lord Venki represent to our Nemi nathan theerthangarai..🙏🙏🙏🙏👍👍👍👍🤝🤝🤝
💖💖💖💖👍
1985 il "Sunday" (Calcutta) A govt which does not function yena yezhuthiyathu.!
199-- il JV UDAIYAR veettuk kalyanaththil sambar satti thookkiya CS mudhalvarin vopputhal perappattathunnu yezhuthivittu file initiate pannuvar yenru J.V yezhuthiyathu.
Amarar MGR amarar aanapiragu ndi CM chamberil pugunthu file thedi konduvaruvar(1989).Chamber Fulla files.
Ammaiyar iranthapiragu 1300files disposed by CM EPS avargal with excellent cooperation of Smt Girija.CS.
Similarly2006 J kept 1300 files pending when she left.
Kalaignar disposed all.
One among those files:
Appointment order for one daughter of Kanchipuram Thasildar murdered by MANAL mafia in 2006.
Grand announcement by Ammaiyar Jayalalitha for this!
Kalaignar did it. J told lie & had hidden the truth of 1300"pending" files.
Dr Kantharaj solluvathaiyum ivatraiyum poruththippaarkkalam.!