மின்சார வாகனங்களை பெட்ரோல் வாகனங்கள் போல் கையாளாமல் நிறுவனம் அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைப்பிடித்து பயன்படுத்திட வேண்டும் மேலும் வீட்டில் உள்ள செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்களை பயன்படுத்தும் போது செலுத்தும் கவனத்தை விட கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டும்
One point what he said is correct, that you should not charge the vehicles immediately after the ride and start riding the bike immediately after charging. Need to bring down the temperature of the battery pack to ambient temperature before and after charging. Good BMS (Battery Management System) which will be inside the battery pack will take care of over charging /over temperature and over discharge issues. If it fails disaster happens. Most of the electric vehicles use Lithium Ion batteries(Li Ion) which is cheaper to Lithium Ferro Phosphate batteries (LiFePo4 or LFP). LFP batteries are used in ev car's which is safer than Li Ion Batteries. Nowadays, LFP batteries are available for ev bikes/scooters at additional cost. Lithium Titanate Oxide batteries(LTO) are more safer and costlier than LFP and used mostly in latest ev's in non Asian countries. Cost cutting is the prime concern for the manufacturers, so the Li Ion batteries should be banned for EV uses.
புதுசா எலக்ட்ரிக் பைக் வாங்கும் போது நீங்க சொல்லுவது சார்ஜ் ஆன பிறகு ஆட்டோ கட் ஆகிவிடும் என்று தானே சொல்லிக் கொடுக்குறீங்க. பிறகு ஏன் விபத்து நடக்கிறது மழை காலத்தில் எலக்ட்ரிக் பைக் ஓட்ட முடியுமா பாதியில் நிக்குமா.உங்க இஷ்டத்துக்கு சொல்ற மாதிரி தான் வாங்கி யூஸ் பண்ணனும்னு என்று சொன்னாள் அது எங்களுக்கு தேவை இல்லை காசு போட்டு வாங்குவது நாங்கள் அது என்ன நீங்க சொல்ற மாதிரி யூஸ் பண்ணனும்
மின்சார வாகனங்களை பெட்ரோல் வாகனங்கள் போல் கையாளாமல் நிறுவனம் அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைப்பிடித்து பயன்படுத்திட வேண்டும்
மேலும் வீட்டில் உள்ள செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்களை பயன்படுத்தும் போது செலுத்தும் கவனத்தை விட கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டும்
One point what he said is correct, that you should not charge the vehicles immediately after the ride and start riding the bike immediately after charging. Need to bring down the temperature of the battery pack to ambient temperature before and after charging. Good BMS (Battery Management System) which will be inside the battery pack will take care of over charging /over temperature and over discharge issues. If it fails disaster happens.
Most of the electric vehicles use Lithium Ion batteries(Li Ion) which is cheaper to Lithium Ferro Phosphate batteries (LiFePo4 or LFP). LFP batteries are used in ev car's which is safer than Li Ion Batteries.
Nowadays, LFP batteries are available for ev bikes/scooters at additional cost.
Lithium Titanate Oxide batteries(LTO) are more safer and costlier than LFP and used mostly in latest ev's in non Asian countries.
Cost cutting is the prime concern for the manufacturers, so the Li Ion batteries should be banned for EV uses.
Non removable battery la ...... battery empty aaiduchuna epdi charge podrathu... charge era mattinguthu
இன்சூரன்ஸ் இருக்கவா மட்டும் எலக்ட்ரிக் bike வங்கானும் nu ஒரு யோசனை 😀😀😀😀
இவர்கள் சொல்லும் அளவிற்கு பயப்பட வேண்டாம் இது போன்ற வாகனங்களை சார்ஜ் செய்யும் போது அருகில் ஒரு சிறு டேபிள் ஃபேன் இந்த போதும்..
auto cut-off kuda theriyama service shop open panitar😂 all the best bro 👍👍
there is no automatic cut off once battery is fully charged?
எலக்ட்ரானிக் பைக் வேண்டாம் 💯😠
Dei!!! Adhukku naanga petrol eh pottutu poiduvom da🤕
புதுசா எலக்ட்ரிக் பைக் வாங்கும் போது நீங்க சொல்லுவது சார்ஜ் ஆன பிறகு ஆட்டோ கட் ஆகிவிடும் என்று தானே சொல்லிக் கொடுக்குறீங்க. பிறகு ஏன் விபத்து நடக்கிறது மழை காலத்தில் எலக்ட்ரிக் பைக் ஓட்ட முடியுமா பாதியில் நிக்குமா.உங்க இஷ்டத்துக்கு சொல்ற மாதிரி தான் வாங்கி யூஸ் பண்ணனும்னு என்று சொன்னாள் அது எங்களுக்கு தேவை இல்லை காசு போட்டு வாங்குவது நாங்கள் அது என்ன நீங்க சொல்ற மாதிரி யூஸ் பண்ணனும்
நம்ம இஷ்டத்துக்கு யூஸ் பண்ணா பேட்டரி வெடிச்சு சாக வேண்டிதா.
RNT process yekala Mari people vachu panurigada ipo vakurathu wast electric bike just wait for 10 year
Cycle ready pannitan maatu vandi aduthu ready panni porumaiya poga poran 😎
vellore🔥
உயிரை விடவா பெட்ரோல் காசு பெருசு, நாங்க பெட்ரோல் போட்டே வண்டி ஓட்டிக்கிறோம்
இதுக்கு பெட்ரோல் பைக் எவ்ளோ மேல்.
Lusu mari pesura ...? Makalae 🙄🙄🙄ivan
Correct gu ga
Indha vandia vanganumna degree padikkanum pola....