பைக் ஓட்றவங்க இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க | bike rider problem

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 233

  • @purusothvenkat7381
    @purusothvenkat7381 15 днів тому +17

    En anna friend ku
    Oru finger cut aghidu
    100% true
    Nice video Sir ❤️

  • @Abdul-j3g3y
    @Abdul-j3g3y 16 днів тому +65

    ஒரு டாக்டர் எஞ்ஜினியர் ஆன தருணம்.ஆனால் நீங்கள் எப்போதும் சிறந்த தகவல்களையே தருகிறீர்கள்

  • @vinothkumar-ko2nk
    @vinothkumar-ko2nk 16 днів тому +44

    ஐயா நீங்கள் மருத்துவர் மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள ஒருவரை போல ஆகிவிட்டீர்கள். உங்களைப் போல் எல்லா மருத்துவர்களும் நல்லவர்களாக இருந்து விட்டால் அனைவருக்கும் நலம்.

  • @m.sarbudeennallambal4748
    @m.sarbudeennallambal4748 9 днів тому +9

    மனிதாபிமானம் மிக்க டாக்டர் மக்கள் மீது உள்ள அன்பினாலும் அக்கறையினாலும் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளீர்கள் ரொம்ப நன்றி டாக்டர்

  • @MuthuC-m3j
    @MuthuC-m3j 16 днів тому +92

    டாக்டர் உங்க நியூ இயர் வீடியோவை பார்த்து எனது புகையிலை வைக்கும் பழக்கத்தை இன்றோடு ஐந்தாவது நாளாக விட்டுவிட்டேன்.

    • @drkarthik
      @drkarthik  16 днів тому +19

      சூப்பர்

    • @vidhyaramakrishnan3536
      @vidhyaramakrishnan3536 16 днів тому +2

      Super

    • @Ungalnanban-76
      @Ungalnanban-76 13 днів тому

      @@MuthuC-m3j epad bro Dum adikkama irukknga

    • @MuthuC-m3j
      @MuthuC-m3j 13 днів тому +2

      @@Ungalnanban-76 நமது உடம்பை நாம் காப்பாற்ற நினைத்தால் இருக்கலாம்.

    • @o__bean__o
      @o__bean__o 12 днів тому +1

      What a comeback 🔥🔥🔥

  • @SuperGopalnair
    @SuperGopalnair 13 днів тому +13

    மருத்துவர் ஐயா வணக்கம
    இந்த பதிவின் மூலம் நீங்கள் ஒரு பைக் மெக்கானிக்காகவும் மாறிவிட்டீர்கள்
    எந்த மாதிரி தகவலாக இருந்தாலும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலை எப்போதும் தருகிறீர்கள்
    வாழ்க வளர்க இறையருள் பெருக

  • @MuthuC-m3j
    @MuthuC-m3j 16 днів тому +22

    டாக்டர் அருமையான தகவல்.
    இருசக்கர வாகனம் ஒவ்வொரு 500 km ம் ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற கருத்தை ரொம்ப தெளிவாக அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் டாக்டர்.

  • @siva-vy2uh
    @siva-vy2uh 9 днів тому +4

    அன்புள்ளம் கொண்ட மனம் கடவுளுக்கு ஈடானது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
    தெய்வத்துள் வைக்கப் படும். எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன். இறைவன் என்றும் உங்கள் துணை இருப்பார் 🙏

  • @akprince8451
    @akprince8451 16 днів тому +16

    என் நண்பனுக்கு இதே நிலைமைதான் அய்யா ஆள் காட்டி விரல் பாதி கட்டாகி விட்டது, விரல் ஓட்ட வைக்க முடிய வில்லை..😢😢😢 உங்கள் விளக்கத்திற்கு ரொம்ப நன்றி 🙏

  • @bagiyalekshami9396
    @bagiyalekshami9396 16 днів тому +13

    சார் வணக்கம் சார் அது உங்களுடைய சேனல்களில் எல்லா நியூஸ்மே சூப்பர் தான் அது இந்த நியூஸ் வந்து எல்லா இளைஞர்களுக்கும் தெரியாதவங்களுக்கும் அது ரொம்ப ரொம்ப சூப்பர் சார் அது ரொம்ப நன்றி சார்

  • @kalidosschellam404
    @kalidosschellam404 16 днів тому +8

    டாக்டர் சார் மனிதாபமான
    உங்கள் குணத்திரற்கு நன்றி, நன்றி.

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 16 днів тому +13

    இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்ற நல்ல பதிவு டாக்டர் நன்றி டாக்டர் 🙏🙂 எதிலும் அவர் கள் அவசரம் அவசியமான நல்ல தகவல் நன்றி டாக்டர் 🙏

  • @Indian_MBA
    @Indian_MBA 16 днів тому +16

    டாக்டர் நான் இது மாதிரி தெரியாதா வேலை எல்லாம் செய்வது இல்லை ஆனால் உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤

  • @aneefmmcreation9651
    @aneefmmcreation9651 16 днів тому +15

    அன்புடையீர்!!!
    உங்கள் பதி்வை கண்டு எனது 6 வருட புகைபிடிக்கும் பழக்கத்தை கை விட்டு இன்றோடு 10வது நாள்.
    மகிழ்ச்சி 🙏🙏🙏...

    • @crktuty08
      @crktuty08 16 днів тому +2

      Valthukal

    • @sridhar6080
      @sridhar6080 16 днів тому

      👍

    • @vidhyaramakrishnan3536
      @vidhyaramakrishnan3536 16 днів тому

      Super

    • @drkarthik
      @drkarthik  15 днів тому

      மிக்க மகிழ்ச்சி நண்பரே

    • @MuthuC-m3j
      @MuthuC-m3j 12 днів тому

      @@aneefmmcreation9651 10 நாட்கள் 10 வருடமாக மாற எனது வாழ்த்துக்கள்

  • @Xavier-qz1rw
    @Xavier-qz1rw 11 днів тому +5

    தகவலுக்கு நன்றி மருத்துவர் ஐயா🎉🙏

  • @santhi3426
    @santhi3426 16 днів тому +5

    பைக் தயாரிப்பு கம்பெனிங்க
    இந்த வீடியோ பார்த்து ஆபத்தில்லாம வண்டி தயார் பண்ணுங்க !
    நல்ல காணொளி எல்லோருக்கும் பயனுள்ளவை நன்றி டாக்டர் !

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 16 днів тому +3

    டாக்டர் பைக்கைப்பற்றிய விழிப்புணர்வு பதிவு அருமை. இதில் இவ்வளவு ஆபத்துஉள்ளது என்பது இப்போதுதான் புரிகிறது.

  • @kumaresanl164
    @kumaresanl164 16 днів тому +3

    ரொம்ப நன்றி சார். சரியான நேரத்தில் உரிய விளக்கங்கள் கொடுத்து எச்சரித்து விழிப்புணர்வு..

  • @chinnaiahc913
    @chinnaiahc913 16 днів тому +6

    எங்கள் இதயம் கவர்ந்த. மருத்துவர் ஐயா அவர்களே. நாம் வாகனத்தில் செல்லும் பொழுது. விபத்து இல்லாமல் ஓட்ட வேண்டும். முன்னாள் உள்ள சாக்கப்சர். என்ற. சரியான பராமரிப்பு செய்தால். நம் தோள்பட்டை வழியில்லாமலும் செல்லலாம். வாழ்த்துக்கள்.

  • @dhanapalm2606
    @dhanapalm2606 10 днів тому +4

    உங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் ஆயிரமாயிரம் நன்மைகள் உள்ளதை பலரும் அறிவார்கள் டாக்டர் உங்களது ஒவ்வொரு அசைவுகளுமே ஒரு சமூக சேவையே என்பது மிகவும் பாராட்டுக்குரியது நன்றி ஐயா

  • @Spider-z2k
    @Spider-z2k 16 днів тому +4

    நல்ல விழிப்புணர்வு வீடியோ🎉..
    நீங்கள் உண்மையில் உயர்ந்த மனிதர் தான்❤ ...

  • @marimuthun6315
    @marimuthun6315 5 днів тому

    டாக்டர் நீங்கள் எங்கள் உடம்புக்கு நல்லது சொல்வது போல் டூவீலர் உடம்புக்கும் சேர்த்து நல்லது சொல்லி அசத்தி விட்டீர்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @geetharavi2529
    @geetharavi2529 16 днів тому +7

    Tyre,chain,break bike ல
    சரியாக இருக்க வேண்டும் Thank you so much Dr Sir

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 16 днів тому +3

    மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு, நன்றி வணக்கம் டாக்டர் 🙏

  • @balabala-qf8gm
    @balabala-qf8gm 7 днів тому

    டாக்டர்
    உண்மையிலேயே என் வாழ்நாளில் ஒரு டாக்டர் ஒரு என்ஜினீயராக மாறி அருமையான அறிவுரை கூறியது / கேட்டது, இதுவே முதல் முறை. அருமையான அறிவுரை. நன்றி.

  • @daisyrani-q3u
    @daisyrani-q3u 16 днів тому +1

    டாக்டர் தெரசா சார் நீங்க எங்க ஃபேமிலி டாக்டர் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்

  • @sureshpk8391
    @sureshpk8391 8 днів тому +1

    அருமையான பதிவு ஐயாவிற்கு நன்றிகள் பல... 🙏 🙏 🙏 ❤️ ❤️ ❤️

  • @mohamedbasayir3675
    @mohamedbasayir3675 16 днів тому +3

    மிகவும் அருமையான மக்களுக்கு தேவையான தகவல் நன்றி

  • @marimuthur6805
    @marimuthur6805 16 днів тому +2

    அருமையான பதிவு டாக்டர் உங்கள் பதிவுகள் அனைத்துமே மிகவும் பலனுள்ள பதிவுகள் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @krishipalappan7948
    @krishipalappan7948 15 днів тому +3

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @mahendiranu2682
    @mahendiranu2682 15 днів тому +3

    மிக்க நன்றி ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 14 днів тому +2

    அருமையான பதிவு.....ஒரு பொறியியல் படித்தவர் கூட இப்படி சமூக அக்கறையோடு வீடியோ போடுவதில்லை....இன்றைய காலகட்டத்தில் இது போன்ற சமூக விழிப்புணர்வு உள்ள வீடியோக்கள் போடுவது உங்கள் சிறந்த சமூக பணியை காட்டுகிறது.. வாழ்த்துக்கள் சார்

  • @mukeshrmukeshr7622
    @mukeshrmukeshr7622 10 днів тому +2

    மிகவும்் பயனுள்ள தகவல் நன்றி சார். எல்லாத்துறைகளிலும் நீங்கள் வல்லுநர்

  • @ramumuniyasamy3242
    @ramumuniyasamy3242 7 днів тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி ஐயா...

  • @venkatesang8274
    @venkatesang8274 7 днів тому +1

    Arumai arumaiyana pathivu nalla explain great ayya 🙏

  • @balann9990
    @balann9990 16 днів тому +7

    டாக்டர் ன்னு தான் நினைச்சோம் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆக மாறி விட்டீர்கள் .

  • @sriramsriram9195
    @sriramsriram9195 10 днів тому +2

    சிறந்த காணொளி! Simple message carrying a very serious and cautionary note. Nobody could have anticipated this insight... Deeply grateful for those efforts..

  • @pthangaraj3491
    @pthangaraj3491 13 днів тому +3

    அருமை டாக்டர்🙏

  • @manivannan.nmanivannan.n3140
    @manivannan.nmanivannan.n3140 14 днів тому +2

    நிஜமான வாழும் தெய்வம் சார் நீங்க

  • @jayborn2win
    @jayborn2win 15 днів тому +1

    சிறப்பு..நானும் ஓட விட்டு தான் பண்ணிருக்கேன்..இனி மாட்டேன்...நன்றி

  • @gandasamyshivakumaran8334
    @gandasamyshivakumaran8334 7 днів тому +1

    ஒரு மகத்தான பதிவு. விரல்களின் முக்கியத்துவம், வெட்டுப்பட்டால் கடினமான சத்திர சிகிச்சை செய்தும் மீட்க அரிதான நிலைமை, வருமுன் காக்கும் வழிவகைகள் ஆவன தங்கள் அன்பான அக்கறையை முகிழ வைக்கின்றது. தகுந்த கவனத்தை அலட்சியப்படுத்தும் தவறை / தப்பை செய்யாதிருக்க மிகவும் பெறுமதியான அறிவுறுத்தல்கள். வைத்தியத்துறையைத் தாண்டிய தங்கள் அக்கறையால் உந்துருளியை உபயோகிப்போர் உரிய பயன் பெறுவர். நன்றி 🎉

  • @RilwanAli-os2bz
    @RilwanAli-os2bz 16 днів тому +4

    தகவலுக்கு நன்றி சார்

  • @mbrajaram3246
    @mbrajaram3246 16 днів тому +2

    Valuable information/ caution to those who have two wheeler .Thanks Dr.

  • @mmmhaleem522
    @mmmhaleem522 7 днів тому +1

    Arumai Dr kum Thahavalukkum

  • @Govindaraj-nb5qf
    @Govindaraj-nb5qf 16 днів тому +9

    டாக்டர் இவ்வளவு நாளா இதத்தான் பண்ணிக்கொண்டு இருந்தேன்.அந்த விரல்கள் கட் ஆன படத்தை பார்த்தவுடன் இனி இந்த வேலைய பாக்க கூடாதுங்கிற முடிவுக்கு வந்துட்டேன். விரல் பத்திரம். நன்றி டாக்டர்.😂😂

  • @indumathymurali2445
    @indumathymurali2445 16 днів тому +2

    My son did this and got a small injury. . The most awareness video sir🙏🙏

  • @INA-ue5xy
    @INA-ue5xy 16 днів тому +4

    நன்றி டாக்டர் 😊

  • @balakrishnan1985bk
    @balakrishnan1985bk 6 днів тому +1

    மனித நேயர் டாக்டர்...❤

  • @goldenrules256
    @goldenrules256 16 днів тому +1

    சூப்பர் டாக்டர் நானும் அடுத்து பஜாஜ் ப்ளாட்இனா தான் வாங்க போறேன்❤

  • @sabiyur
    @sabiyur 16 днів тому +1

    அருமையான தகவல் இப்போது உள்ள மக்களுக்கு👍👍👍🙏🙏🙏

  • @trendyshootout007
    @trendyshootout007 10 днів тому +1

    Good one ..
    Shared amongg as a Rider 🎉
    தகவலுக்கு நன்றி

  • @geetharavi2529
    @geetharavi2529 16 днів тому +2

    Mechanic கும் கொஞ்சம் வருமானம்
    கிடைக்க வேண்டும் சூப்பர் Dr Sir

  • @vimalsaran
    @vimalsaran 11 днів тому +1

    Sir unga videos ellam super, prevention is better than cure oda thattuvam indhe video la makkalukku sollirukeenga... Hats off to your great job sir

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp 7 днів тому +1

    நன்றி சார் வாழ்த்துக்கள் 🌺❤

  • @tri3junction142
    @tri3junction142 16 днів тому +1

    நன்றி மருத்துவர் அவர்களே 🙏

  • @Rimbudhoo
    @Rimbudhoo 16 днів тому +1

    Doctor aallinaal azhagu rajava irukkereenga all'the field covering ang giving useful message to the public 🎉🎉🎉

  • @selvakumarrobert9968
    @selvakumarrobert9968 9 днів тому +1

    நல்ல தகவல் சார் வாழ்த்துக்கள்

  • @rajadotnet5701
    @rajadotnet5701 15 днів тому +1

    Excellent information sir..... You are not only Doctor. You are also very good human being.... and good mentor.... no words to tell....doing good social services....... Thank you so much.

  • @Mohanraj-l1k
    @Mohanraj-l1k 12 днів тому +1

    அருமை சார் ரொம்ப நன்றிங்க❤

  • @Sobe-6
    @Sobe-6 14 днів тому +1

    அருமை டாக்டர்நன்றிகள்

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 15 днів тому +1

    சார் மிகவும் நன்றி 🙏 உங்கள் வீடியோ மிகவும் எனக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது God bless you all then you sir 🙏

  • @arumugamc7756
    @arumugamc7756 16 днів тому +3

    நன்றி மருத்துவர் ஐயா

  • @manivannan-y1n
    @manivannan-y1n 8 днів тому

    அருமையான அறிவுரைங்க சார

  • @sundarbala7083
    @sundarbala7083 15 днів тому +1

    மிகவும் உண்மை. இது எனக்கு பெல்ட் மோட்டாரில் நடந்தது. விரலின் முன் பகுதி பிச்சி கொண்டு போயி விட்டது. மிகவும் கவனம்..

  • @Gansangoats1976
    @Gansangoats1976 16 днів тому +1

    அருமையான வீடியோ பதிவு அருமை சார் வாழ்க வளமுடன் நன்றி.

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 16 днів тому +1

    அருமை யான பதிவு❤❤❤

  • @L.SSithish
    @L.SSithish 16 днів тому +3

    நன்றிங்க வணக்கமுங்க வாழ்த்துக்கள்

  • @sivasankarhariharan5095
    @sivasankarhariharan5095 11 днів тому +1

    Much needed video Karthikeyan sir❤

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 15 днів тому +1

    Hat's off doctor long live sir. How much love you are having towards the common people really appreciate your social service. You can share more videos to the common public

  • @bepositive5472
    @bepositive5472 16 днів тому +1

    அருமையான பதிவு...

  • @indian7268
    @indian7268 Годину тому

    Good Message Dr. Sir... Thank you....

  • @vasanthipalanichamy
    @vasanthipalanichamy 7 днів тому +1

    Thankyou so much.. beyond medical field it's much appreciated your concern over peoples.. greetings to you and family 💐💐

  • @narayananmv7629
    @narayananmv7629 16 днів тому +1

    Very good doctor 🎉nice reminder God bless you.

  • @rayappana4258
    @rayappana4258 3 дні тому

    Ninga oru nalla doctor brother

  • @sethasetha7597
    @sethasetha7597 16 днів тому +1

    Thanks Dr very good and useful information❤❤❤

  • @gowthamselva2708
    @gowthamselva2708 16 днів тому +1

    Much needed awareness video Doctor, Thanks 🙏

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 9 днів тому +1

    நன்றி வைத்தியர் 🙏🏻

  • @sathasgiri9311
    @sathasgiri9311 10 днів тому +1

    நீங்கள் சரியா சொன்னீர்கள் ஐயா நான் ராயல் என்பீல்ட் பைக் நீங்கள் செய்து காட்டியது போலவே தவறு செய்து இரண்டு விரல்கள் கட் ஆகி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அதிக வலி மற்றும் மாத காலம் ஓய்வு அனுபவித்தேன் ஆனால் இரண்டு விரல்களும் சரி ஆகி விட்டது இந்த தகவல் டாக்டர் சொல்வது கடவுள் சொல்வது போல் இருக்கிறது தயவு செய்து இந்த தவறை செய்யாதீர்கள் நன்றி

  • @ravindran8761
    @ravindran8761 8 днів тому

    ,,,, மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு இப்படிப்பட்ட பதிவுகளை பதிவிட்டது தற்காக உங்களை எத்தனை வேண்டுமானாலும் பாராட்டலாம்

  • @Fghjkjhhgftggyvvcc
    @Fghjkjhhgftggyvvcc 6 днів тому +1

    Very useful message

  • @nagarajanradha5153
    @nagarajanradha5153 13 днів тому +2

    Dear Doctor, Thanks for your personal interest and Care towards lubrication awareness. Best Wishes to continue such programs.

  • @sundarrajankrishnamurthy3195
    @sundarrajankrishnamurthy3195 16 днів тому +1

    super Doctor. Very Much thanks for advice.

  • @rajus.p1585
    @rajus.p1585 16 днів тому +1

    Sir hat's off 🙏👌🏻 stay blessed always 💐💐💐no words to describe your service oriented video 🙏🙏🙏👏👏👏

  • @srisaravanavel344
    @srisaravanavel344 15 днів тому +2

    Good info doctor 👍👍👍👍

  • @MrTgbala
    @MrTgbala 16 днів тому +1

    Very good awareness video needed for this generation,kindly make a video on maintaining correct tyre pressure also ,as i have seen may youngsters having back pain due to no awareness on tyre pressure maintenance on two /car,your contribution to society is Great

  • @virumandiviru6583
    @virumandiviru6583 7 днів тому +1

    நன்றி ஐயா

  • @aruns2197
    @aruns2197 16 днів тому +1

    Doctor your great ❤❤❤ nan practicala idhamdhri senju en viral matikapathuchi its highly risk recommended video Doctor....thank you

  • @rathinaganesh1803
    @rathinaganesh1803 16 днів тому +1

    Sir u r super sir❤ unga videos lam romba pudikum useful ah irku sir great thanks sir❤

  • @ravindran8761
    @ravindran8761 8 днів тому

    விரல்களை இழந்து அதுக்கு மருத்துவம் பார்ப்பதை விட விரல்கள் இழக்காமல் இருப்பதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட சமூக அக்கறைக்கு கடவுள் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார்

  • @FAQRUDEENSHEIK
    @FAQRUDEENSHEIK 16 днів тому +1

    Thank you So much Dr.❤🎉

  • @VijayK-zt3jq
    @VijayK-zt3jq 16 днів тому +1

    Very useful video thank you sir

  • @D_R_EDITS-12
    @D_R_EDITS-12 11 днів тому +2

    Doctor wheel rotating unticlock wise direction

  • @hidhayathullameeramohideen4559
    @hidhayathullameeramohideen4559 16 днів тому +1

    Thank you, very good information.

  • @rdsreddogsound235
    @rdsreddogsound235 15 днів тому +1

    Sir, i stopped eating sugar for the past 4 days. This happens only because of your video only. Thank you so much dir.

  • @mohanp7728
    @mohanp7728 16 днів тому +1

    Thanks for your care doctor 🎉

  • @joseanto8970
    @joseanto8970 15 днів тому +1

    Good information doctor

  • @PrasathGururmoorthy
    @PrasathGururmoorthy 16 днів тому +2

    One of my friend got injured his finger like this. What doc says is 100% true.

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 9 днів тому +1

    பொன்மனம் கொண்ட dr கார்த்திகேயன் தோழருக்கு பொங்கலோ பொங்கல் என வாழ்த்து கூறுகிறோம்!""🎉

  • @karthigeyansundaram5049
    @karthigeyansundaram5049 15 днів тому +1

    Modern bike example,👌

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 14 днів тому +1

    Very useful information to us