Rs.20,000/- வருமானத்தை இப்படி செலவழிச்சு பாருங்க.. 😮 Middle Class-ஐ மிரள வைக்கும் Savings Plan

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • #savings #investment #behindwoodsair
    Middle Class மக்களின் சேமிக்கும் வழிமுறைகள் குறித்து Wealth Advisor சுந்தரி ஜெகதீசன் அவர்களின் பேட்டி
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 130

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Рік тому +9

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @ARUN-hu8vj
    @ARUN-hu8vj Рік тому +87

    1.Join the job
    2. Improve your skill
    3.Clear the loan / avoid emi for future
    4. Cut down expense. Write badget
    5. save emergency fund atleast for 6 to 12 month expense
    6. Invest in gold
    7. Fd (optional)
    Risks with benifits
    8. Nifty fifty indux , next fifty for long term investment with 10 to 12 percentage interest
    9. Mutual funds many options so give effort to choose best
    10.share market need proper knowledge. High risk and high return. Biginners avoid short term intrday option buying...
    Learn about every step. Improve your skill at job.try to get more salary or improve your business.
    All the best 🎉

  • @riyassmart3076
    @riyassmart3076 Рік тому +194

    I watched this video fully but kadaisi varaikum yeppadi save panrathu nu sollavey illa , thumbnail nambi vanthu yemarathinga 😡

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Рік тому +21

    தயவுசெய்து யாரும் அதிக வட்டி தருகிறேன் அதாவது ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்தால் , மாதம் 30,000 ஆயிரம் வட்டி தருகிறேன் என்று கூறினால் , பணத்தைப் போடாதீர்கள் . மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும் . யாரும் 8 % க்கு மேல் வட்டி கொடுக்க முடியாது. நீங்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை இழந்து விடாதீர்கள் .
    மேலும் எவ்வளவு தெரிந்திருந்தாலும் பங்கு சந்தையில் பணம் போடாதீர்கள் .

    • @tiruppurbulls
      @tiruppurbulls Рік тому +2

      சத்தியமாக அப்படி இருந்தால் அது ஒரு கும்பா குட்டி வேலையாக தான் இருக்கும் சில வருடங்களுக்கு தர முடியும் அதுவும் மற்றொரு பணத்தை வாங்கி ஆனால் எந்த காலத்துக்கும் தொடர்ந்து தர முடியாது

    • @m.karunakaran3545
      @m.karunakaran3545 Рік тому

      கும்பா நான் அந்தமாதிரி நிறையபணம் இலந்துள்ளேன்

    • @TamilTamil-bj3ev
      @TamilTamil-bj3ev Рік тому +1

      அருமை, வெளிப்படையாக கூறியதற்கு நன்றி

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 Рік тому

      ​@@tiruppurbullsகும்பா நானுதான்..

    • @shekarshekar6254
      @shekarshekar6254 8 місяців тому

      Ethula investment pannala thayavseithu solinga

  • @lal394
    @lal394 Рік тому +22

    இப்போ இருக்கிற விலைவாசி உயர்வு நடுத்தர குடும்பங்கள் சாக வேண்டியதுதான்

  • @srinivasan4848
    @srinivasan4848 Рік тому +7

    ஒரு லட்சம் சம்பாதித்தும் சேமிக்க முடியவில்லை என்றால் இனியும் வாழ்வது வீண் 20 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் கூட நிம்மதி இருக்கிறார்

    • @venimavenivenimaveni6900
      @venimavenivenimaveni6900 Рік тому +1

      Yes kitathata oru 6 months Vela senja than engalugu 1 lakh varum athula evlo selavu enga semikkirathu

  • @shathiqbashas4933
    @shathiqbashas4933 Рік тому +14

    இன்றைய குடும்ப சூழலில் குடும்பத்தை காப்பாத்தணும்னு ஒருத்தன் வீட்டை விட்டு வெளியே போகணும் பணம் சம்பாதிக்கனும் அதுக்கு அப்புறமா அவன் கல்யாணம் பண்ணிக்கணும் அதுக்கு அப்புறமா அவன் அந்த கல்யாண கடனை அடைக்கணும் அதுக்கப்புறம் ஒரு வீடு கட்டணும் வீடு கட்டினது அப்புறம் தங்கச்சியை பார்க்கணும் தங்கச்சி பசங்கள பார்க்கணும் அவன் பசங்கள பார்க்கணும், இன்னும் எவ்வளவு விஷயம் வந்து நான் சொல்லனும்னா நிறைய இருக்கு.

    • @guruchelvithangavelu5733
      @guruchelvithangavelu5733 Рік тому +2

      Yes 🙏நாம் செய்ய வேண்டிய
      செலவுகள் நம் அப்பா வழி
      அம்மா வழி அனைவர்க்கும்
      வாரிசுகளுக்கும் நல்ல கெட்ட
      காரியங்கள் நாம் செய்துதான்
      வருகிறோம். ஆனால் நம் குடும்ப செலவுகளை சிக்கனமாக
      செய்து கொள்ள முடிகிறது.
      நாம் யாருக்கு செய்கிறோமோ யாரும் திரும்பி செய்யவோ
      பார்க்கவோ மாட்டார்கள்.
      நமது குடும்ப சிறு குடும்பம்
      யாருக்கும் கண்டுக்காமல்
      இருப்பவர்கள் கோடீஸ்வரர்கள்.
      என் அனுபவம் அப்படி.

    • @Arimakarnan
      @Arimakarnan Рік тому

      Super, saluting you.👍

  • @Tamil_Status_songs1
    @Tamil_Status_songs1 Рік тому +25

    கடைசி வரைக்கும் எப்படி பணம் சம்பாதிக்கிறதுனு சொல்லவே இல்லையே...

    • @SureshellaPrep
      @SureshellaPrep Рік тому +1

      Stock market , gold வாங்குங்க, இது தான் சொல்ல வந்தாங்க

    • @SeacoastAquariumANDPets
      @SeacoastAquariumANDPets Рік тому +1

      Mutual funds

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Рік тому +9

    வங்கி fixed deposit , reserve bank bond , central Govt bonds ஆகியவற்றில் முதலீடு செய்யவும் .

  • @mahalaksmi1
    @mahalaksmi1 Рік тому +5

    சேமிப்பு பழக்கத்தை மாத்தியது நிறைய பொறுப்பு இல்லாத youtuber 🤣🤣🤣😜😜😜.
    Shorts இதை போட்டால் அழகா அவிங்க னு.
    அவுங்க சொன்னால் சாணியை கூட மூஞ்சில பூச சில கூட்டம் இருக்கு 😜😜😜.
    சம்பாதிப்பது சாமர்த்தியம் இல்லை.
    Money management very important 🙏🙏🙏

  • @malamala5141
    @malamala5141 11 місяців тому +3

    Tappu madam 1lakh sambalam vangura upper middle class than ro ba tappu panranga. Romba luxury things luxury life valrathu so kaila money nikka matengithu. 20,30 aayiram vanguravanga pathuthan selavu pannuvanga.

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 Рік тому +1

    Gread awerness tq. Meam....

    • @effingo.arcadia
      @effingo.arcadia Рік тому

      ❤❤❤❤ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️

  • @riyassmart3076
    @riyassmart3076 Рік тому +9

    Direct ah point ku vaanga don’t drag the video , it’s make us skip the video

  • @vasanthakumar414
    @vasanthakumar414 Рік тому +1

    Thank you madam Good information

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 10 місяців тому +1

    Thanks 🙏 madem

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 8 місяців тому +1

    Better not to get married..that is the best solution to live a decent life in this nation.

  • @devaguru8442
    @devaguru8442 Рік тому +1

    Thatha age 60,
    Father age 70,
    Son age 80,
    I think she is really weak in economics and don't know what is life expectancy.
    and the culture of our ancestors. They don't need a specialized doctor to treat them. They themselves are doctors. With our natural medicine available near to them...

    • @SUNMOVIEZ
      @SUNMOVIEZ Рік тому

      U r the one weak knowledge 😂 read more About history 😂😂😂

  • @jothidaariviyal
    @jothidaariviyal Рік тому +6

    காசு..காசுன்னு சாகாதிங்க
    மகிழ்ச்சியாக வாழ பழகுங்க..

  • @umamaheshwari8322
    @umamaheshwari8322 Місяць тому

    ஷேர்மார்க்கெட்டில் பணம் போட்டால் பணத்திற்கு என்ன பாதுகாப்பு?

  • @gowrinithyanandam2634
    @gowrinithyanandam2634 Рік тому +2

    உயிர் வாழ்வதற்கு பல் முக்கிபம😲

  • @wictoriyalakshmi6111
    @wictoriyalakshmi6111 Рік тому +19

    சேமிப்பு என்பது நம் பாராம்பரிய பண்பாடு.

    • @tiruppurbulls
      @tiruppurbulls Рік тому

      100%

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 8 місяців тому

      Ama.but recently youngsters are moving away from that..they want immediate gratification..show off etc..

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 4 місяці тому

    Electro homeopathy maruthuvathil cancerkku remedies irukku mam. Innum idhu theriyaama makkal veenaa avadhi paduranga.

  • @gpr2047
    @gpr2047 Рік тому +3

    Middle class - suffering lot

  • @bashanajma3915
    @bashanajma3915 2 місяці тому

    Good evening mam. Can i invest my money on RD or stock. Pls guide me mam. Minimum 3000 per month on RD is it ok?

  • @adiraivlogs9509
    @adiraivlogs9509 Рік тому +2

    Sir 12% mutual fund la varrathu Amount vathu interest ta mam sollu ga

  • @vallinayagamm3207
    @vallinayagamm3207 Рік тому

    kadaisi varaikum yeppadi save panrathu nu sollavey illa

  • @allinall6857
    @allinall6857 11 місяців тому

    Your statement is absolutely wrong about living years for 3rd generation, 2bd generation and now...
    50 year ago, people are living a healthy life.... no demand is there for food, health and happiness. But everything is changed.... so life time is reduced....from 100 to 60

  • @Utuubee
    @Utuubee 10 місяців тому

    bro don't create too hype, eg., like eye opener. Rs.20,000/- வருமானத்தை இப்படி செலவழிச்சு பாருங்க.. 😮 Middle Class-ஐ மிரள வைக்கும் Savings Plan .

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 11 місяців тому

    Good initiative 🎉🎉🎉

  • @yuvashri2903
    @yuvashri2903 Рік тому +3

    She doesn't say correct information

  • @richardrichard6246
    @richardrichard6246 11 місяців тому

    Sip la investment panrathu eppadi mam?

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 8 місяців тому

      SIP is not an investment..it's a method of investing in mutual funds..

  • @KannaparValliKummiii
    @KannaparValliKummiii Рік тому

    Mutual fund ah pathi solluga pa epdi nu

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 Рік тому +3

    Pump and dump is there for more than 20 years in tamilnadu also, but get in to that closed ring is tough.
    Fii & dii do this cartel in legal way, these guys doing in non legal way That's the only difference.
    So basically stock is manipulated stay away.
    No MF will give 12 % consistently. So go with 1000 of years trusted investment gold & real estate.

    • @anbudansravana6118
      @anbudansravana6118 Рік тому

      but average ah 12% kidaikaatha? in a course of 15 years or 20 years

  • @arunkumaranax3005
    @arunkumaranax3005 Рік тому +2

    No actually she is not advisor she need to learn more she is inplanting everything upset down

  • @saransaravanan9204
    @saransaravanan9204 11 місяців тому +1

    What? Monthly one luck income middle class family!!!!!!!

  • @simbu33
    @simbu33 11 місяців тому

    19mins videoku 2mins trailer thevaya? Savadikiraya behindwoods 🙄🙄🙄

  • @antonjenoson900
    @antonjenoson900 Рік тому

    Next part apo varum

  • @mangaiarkarasi228
    @mangaiarkarasi228 Рік тому +2

    The longetivity information of life time whatever she is saying is totally not true..🤦‍♀️

  • @strajkumar8459
    @strajkumar8459 Рік тому +1

    Those days people lived more years than today, because they had good healthy food, and they did more physical work than today, in my family, I am 55 years, my grandfather died after 60 , my grandma died 89 years, my father died at 55 years, my mother is 74 years now, my another grand father died after 90 years, my grandmother died at after 80 years, they were very healthy than today, her Statment is wrong...

  • @tiruppurbulls
    @tiruppurbulls Рік тому +3

    மிகவும் நல்ல கருத்தா பேசி இருக்கிறீர்கள் மேடம்

    • @amrathies
      @amrathies Рік тому +1

      TIRUPUR thalaivar valga

  • @senthilkumar-yy9dl
    @senthilkumar-yy9dl Рік тому +1

    Useless meeting. Poga venam nu soldringa po num soldringa. Yellariuymm muttal aaka oru video a.

  • @rajacrp2821
    @rajacrp2821 7 місяців тому

    வாந்தி

  • @venmathislife
    @venmathislife Рік тому

    Yan private hospital field la irukuravagaluku salary kammiya kudukuraga

    • @abcde2011
      @abcde2011 Місяць тому

      What about private school teacher 🤔🤔🤔

  • @banupriya1137
    @banupriya1137 Рік тому +4

    Enathu??? 1 lakh above salary middle class ah 😅

    • @gomathy1153
      @gomathy1153 Рік тому

      Yup tomato and other essential things price so high,

  • @kiruthigasaravanan4603
    @kiruthigasaravanan4603 5 місяців тому

    Irrelevant answer

  • @logeshkumar9345
    @logeshkumar9345 Рік тому

    7.37 fundamental loosu

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 11 місяців тому +2

    பல் விழுந்தால் உயிர் வாழ முடியாது என்று உளறுகிறார்.

    • @Malar3244
      @Malar3244 4 місяці тому

      உண்மை சகோ, அதை அனுபவித்தேன்

  • @timepasstubes1432
    @timepasstubes1432 11 місяців тому +1

    2ஓவா கூட இனி சேமிக்க முடியாதுங்கறத எங்வளவு பாலிசா சொல்றன் பாரு பீ உருட்டு!!!!

  • @madeinindia1996
    @madeinindia1996 Рік тому +2

    Na 10k dha vanguren😢
    Apa na poor ha?😢😢

  • @logeshkumar9345
    @logeshkumar9345 Рік тому

    Iyyayyo paithiyam

  • @gayathtijothiram8199
    @gayathtijothiram8199 Рік тому

    👌👌🌟🌟🌟🌟🌟🌹🌹🌹

  • @bharatx143
    @bharatx143 Рік тому

    100

  • @user-sv9ig4pq8v
    @user-sv9ig4pq8v 7 місяців тому

    Sariyana answer ivanga sollave illa... Saving thavira matha ellam pesuranga

  • @jansirani355
    @jansirani355 Рік тому

    Podanga posakettavangala

  • @imaxcomputersimax8511
    @imaxcomputersimax8511 Рік тому

    Useless wrong info

  • @amrathies
    @amrathies Рік тому

    Bottle opener ok da athenna eye opener...😮 Alva kudukkara frod paya

  • @flyingfishflyingfish3596
    @flyingfishflyingfish3596 Рік тому

    Enada 😂😂😂

  • @nivedhapriya9835
    @nivedhapriya9835 Рік тому

    Waste video

  • @sundararajana5500
    @sundararajana5500 Рік тому

    This lady have know knowledge , only bluffing

  • @thavasikaliamoorthy4811
    @thavasikaliamoorthy4811 Рік тому +1

    Loosungala

  • @srkarpagamkarpagam6425
    @srkarpagamkarpagam6425 11 місяців тому

    Thoooo

  • @sivaraghuofficial
    @sivaraghuofficial Рік тому +13

    *RICHNESS:*
    How rich people become more rich?
    It doesn't matter, earning more money from their job nor business!
    They are focusing on how to save more money from their earnings.
    As well as they are aware about their talent where to be invested; might be their job, business either it is any other!
    - Siva HR Professional

  • @theeruhab7907
    @theeruhab7907 Рік тому

    Maam contact pls