வாய கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட IMMANUEL🤣! - நையப்புடைத்த Anand Srinivasan - Fun Advice பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 672

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 роки тому +51

    Subscribe - goo.gl/oMHseY
    We will work harder to generate better content. Thank you for your support.

    • @selvivic3104
      @selvivic3104 3 роки тому +1

      வறுமை கோட்டின் கீழ உள்ளவர்கள் பற்றி பேசுங்க

    • @selvivic3104
      @selvivic3104 3 роки тому +1

      வறுமை கோட்டின் கீழ உள்ளவர்கள் பற்றி பேசுங்க

    • @nadeemjeelani8214
      @nadeemjeelani8214 3 роки тому +1

      Last video immanuel ah kalaikira maari potinga nalla irundhudu indha video set agala and inonu mithra oda ad ah oru 10sec ku pota nallarukum adhoda response vera maari irukum.Hope u will do that!

    • @abulfarakath3035
      @abulfarakath3035 3 роки тому +1

      Please ask him about to earn money based on non interest based

    • @nithianjali70
      @nithianjali70 3 роки тому

      Immanuel pavam.. Job vitatha kuthi kaatitea irukathenga sir...

  • @vijayprem4757
    @vijayprem4757 3 роки тому +231

    It's like grandfather guiding grand son....

  • @srisubha2718
    @srisubha2718 3 роки тому +80

    எனது தந்தையிடம் அறிந்து கொள்ள முடியாத வாழ்க்கை கல்வியை உங்கள் காணொலி மூலமாக தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன். கடவுளுக்கு மிகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஆனந்த் சீனிவாசன் ஐயா வாழ்க வளமுடன் என்றும்.

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 3 роки тому +48

    ஐயா உங்களை போன்ற வழிகாட்டிகள் 20ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தாள் இதுபோன்ற மீடியா வசதியும் இருந்திருக்குமேயானால் பல லட்சம் இளைஞ்சர்கள் இன்று கோடீஸ்வரர்களாக இருந்திருப்பார்கள்

  • @sathishspeaks
    @sathishspeaks 3 роки тому +68

    Youngster , just follow what Anand sir says , he is like messiah for poor 1), 400gms gold
    2) term insurance for family
    3) save 30%
    4) keep investing
    5) increase saving and investment with increase in salary or income
    6) reduce expenses
    7) No credit card
    8) multiple sources of income
    9) buy house only when the per
    Month mortgage is equivalent to the rent from the house
    10) Don’t spend too much on kalyanam , Kathu kuthu

    • @joesphallen7219
      @joesphallen7219 3 роки тому

      Term insurance na ena bro

    • @sathishspeaks
      @sathishspeaks 3 роки тому

      Term
      Insurance you don’t get any back if you live only when you die your family get money it’s a cheaper insurance but good cover .. search in UA-cam you will find some
      Good video

    • @baala1645
      @baala1645 2 роки тому

      @@joesphallen7219 health or medical insurance..

  • @deva7211
    @deva7211 3 роки тому +214

    தமிழ் youtube Channel ன் மிகச்சிறந்த பொருளாதார ஜோடி இவங்கதான்.. அப்படி ஒரு பொருத்தம்...😂😂😂

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 роки тому +7

      senthil goundamani..

    • @KK-4ever
      @KK-4ever 3 роки тому +6

      2nd felix - சவுக்கு சங்கர்

  • @devsanjay7063
    @devsanjay7063 3 роки тому +600

    இமானுவல் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது
    ஆனந்த் சார் : இருடா உன் பேங்க் பேலன்ஸ் பர்ஸ்ட் பாக்கலாம் 😂😂😂😂😂😂🤣😂

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah 3 роки тому +6

      Dev Sanjay your comment super Anand Seenivasan says Immanuel how much bank balance do you have

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 3 роки тому +10

      சாட்டை துரைமுருகனுக்கு இன்று பிணை மறுக்கப்பட்டது. இதனால் அதிகம் மகிழ்ச்சி அடைவது,
      Tentukotai விக்கி
      சுந்தரவல்லி
      யூ2 prutus மைனர்
      பாரிசாலன்

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 3 роки тому +1

      😂😂😂😂

    • @styles.romeo___
      @styles.romeo___ 3 роки тому +2

      @@jasmineprinters1740 yes 😐

    • @vaishnaviguna5178
      @vaishnaviguna5178 3 роки тому +1

      Editing😂😂😂

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 роки тому +151

    Immanuel - student 😂
    Anand Srinivasan - Professor 🔥
    Professor guide line 🙏 ..

  • @aifaizurrahman8210
    @aifaizurrahman8210 3 роки тому +299

    இமானுவேல் : வணக்கம் சார் !
    ஆனந்த் : வணக்கம்டா 😂

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 3 роки тому +86

    Immanuel , Anand gets very happy when he looks at you. We are very happy to see you both.

  • @syedmalim
    @syedmalim 3 роки тому +164

    Now I’m addict for this combo interview 🥰

  • @soundhars424
    @soundhars424 3 роки тому +18

    தெய்வமே அப்படியே சொல்றிங்க...
    மகிழ்ச்சி...😍😍😍

  • @tnemptystar46
    @tnemptystar46 2 роки тому +3

    அய்யா நான் ஒரு ஆட்டோக்காரன். தமிழக முதல்வர் புரிந்து கொள்ளாத ஆட்டோகாரர்களின் வாழ்வியலை நீங்கள் சிறப்பாக புரிந்து வைத்துள்ளீர்கள்... எங்களின் வாழ்வியலை அருமையாக மக்களுக்கு எடுத்துரைக்கிறிர்கள்.நன்றி(ஆட்டோவிற்கு இன்சுரன்ஸ் கூட கட்டமுடியவில்லை).

  • @Naanganesh
    @Naanganesh 3 роки тому +59

    ஆனந்த்: நீ சினிமா பத்தி லா பேசாதா
    ஆனந்த்: சும்மா நீ கம்யூனிஸ்ட் பத்தி லா பேசாதா
    ஆனந்த் : possibility பத்தி லா பேசாதா
    ஆனந்த்: என்ன நீ சொல்லியே முடிக்க விட மாட்ர
    இம்மானுவேல் : யோவ் போயா...
    ஆனந்த் : சர்டா சரிடா அண்ணா தா டா😂😂😂😂

  • @Mukil-Varma
    @Mukil-Varma 3 роки тому +155

    உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி இம்மானுவேல்..

  • @caleefcj2979
    @caleefcj2979 3 роки тому +14

    Anand sir vs Immanuel.....ivanga rendu combo goundamani vs senthil....mari ....trending aguduya....eppa.....semma....love u guys........Immanuel nalla vangi kattiko

  • @kailash8
    @kailash8 3 роки тому +52

    9:40 beep words are *Infosys, TCS*

  • @sivaprasath1312
    @sivaprasath1312 3 роки тому +11

    3.00 to 3.50sec sema dialog mass.. srinivasan sir rockzzz 🔥🔥🔥🔥

  • @iyarkayinillakanam2404
    @iyarkayinillakanam2404 3 роки тому +117

    "Communist language pesadha"
    Best ever advice for entire Tamilnadu full mental only you will become

    • @kumaresan5607
      @kumaresan5607 3 роки тому +4

      Correct ji

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 роки тому

      Sollitaru bill gates, poda lusu

    • @tamilengineer797
      @tamilengineer797 2 роки тому

      I am pure communist ... But communist குறிக்கோள் வறுமை ஒழிப்பது .. நமது சோம்பறிதனமாக இருந்துட்டு communism pesa kudathu....

  • @TimePass-yv8vh
    @TimePass-yv8vh 3 роки тому +6

    😅😅😅😅😁 பொருளாதார அறிவும் சிரிப்பும் சேர்ந்து இப்படி ஒரு வீடியோ கிடைக்கவே கிடைக்காது

  • @gokulmurugan5069
    @gokulmurugan5069 3 роки тому +10

    Anand srinivasan sir speech 👌🏻👌🏻💯

  • @adashi101
    @adashi101 3 роки тому +5

    Emmanuel andha kozhandha maari mugathai epdi pa vechukara?? Just love you and sir combo🥰🥰

  • @uimonk
    @uimonk 3 роки тому +25

    Best dad son conversation combo..
    I'm 90s kid my dad does not give this advice/nose cut
    Expecting more

  • @asapjonasaddypramoth5thele631
    @asapjonasaddypramoth5thele631 3 роки тому +13

    his words are golden words thanks we need this man for the growth bro

  • @dineshs7379
    @dineshs7379 3 роки тому +12

    6:46
    Ha ha vayila phenoyl uthi alambi thupi vidanum 😂😂😂
    Immanuel reaction 🐼🐼

  • @bluebird198
    @bluebird198 3 роки тому +27

    Anand Srinivasan sir is like a godfather to me 🙏🙏🙏 Because of him i have overcome many of my financial struggles... I have thrown my credit card, and closed my home loan early...
    Now started my investing in share market 👍👍👍 thank you so much sir, long live and take care of your health 🙏🙏

    • @saarashakil322
      @saarashakil322 3 роки тому +1

      Hi sir.. share market la epadi invest pandrathu..

    • @travelbursttamil
      @travelbursttamil 2 роки тому

      God bless you ever

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 роки тому +1

      Throwing credit card doesn't make you a sensible person. You should know how to use credit card. Its a boon.

    • @annjen448
      @annjen448 2 роки тому +1

      ​@@rahulkrish9840 Exactly!
      I have 10 cards and have only had benefits and savings with credit cards. The key is to know how to use CC. It's not free money!
      I although agree with Anand sir's view of avoiding credit cards as 99% of the population has no clue how to use one!

  • @RaviKumar-mh6sh
    @RaviKumar-mh6sh 3 роки тому +23

    30% சேமிப்பு , எல்லாம் சரி,ஆனால் ஒன்று முக்கியமானது சொல்ல மறந்துவிட்டீர்கள் .தயவு செய்து யாருக்கும்
    கடன் கொடுக்காத்தீர்கள். கொடுத்தால் ஊஊஊஊஊ, சொந்த அனுபவம்

  • @venkatesababu202
    @venkatesababu202 3 роки тому +14

    Thanks a million sir. Really true and good explanation. Confident of everylife.

  • @arulapy8302
    @arulapy8302 3 роки тому +24

    IMMANUAL & AANADH SIR COMBO 😂😂😂😂😂🤣😂

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 3 роки тому +69

    நாம் மனதுவைத்தால் நமது பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ளலாம்.
    வறுமையும், அறியாமையும் இல்லாத சமூகமே மேம்பட்ட சமூகமாகும்.

  • @jjf518
    @jjf518 3 роки тому +13

    30 நிமிஷம் போனதே தெரில்ல, நல்லா புரிஞ்சது. சிரிச்சிக்கிட்டே பாத்தேன். சூப்பர்.

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 2 роки тому +6

    People : நீங்க சொன்ன ஒவொரு பதிலும் எனக்கு செருப்பால அடிச்ச மாறித்தான் சார் இருந்துச்சி
    Aanand sir: மன்னிக்கணும், பிஞ்ச செருப்பாலயயே அடிச்சன்னு சொல்லுங்க 😁😁😁🔥🔥🔥

  • @thiyana6966
    @thiyana6966 3 роки тому +6

    Anand sir words 100 percentage correct...

  • @gokulguna711
    @gokulguna711 3 роки тому +76

    6:50 sleeper shot to Tamil directors 😂😂😂

  • @vathiyanathank8117
    @vathiyanathank8117 3 роки тому +4

    Great Mr.Anand sir you are always Guru.....

  • @manojkumar-ul9we
    @manojkumar-ul9we 3 роки тому +6

    Anand sir..
    Super sir.
    Thanks for the help

  • @sivagnanamsachidanandam2842
    @sivagnanamsachidanandam2842 3 роки тому +25

    Middle class guys are not getting job with jackpot. Everyone is having their own pain to grow.

  • @rohi1255
    @rohi1255 3 роки тому +16

    9:42 Infosys TCS beep beep

  • @krohith7191
    @krohith7191 3 роки тому +8

    @BehindWoods....we need anand vs Immanuel pair 🙏🏻🙏🏻.... enjoyful funny and motivated ❤️❤️❤️❤️

  • @VinothKumarBBM
    @VinothKumarBBM 3 роки тому +12

    Anand Sir idam nandraga vaangikatti kolvadhal, indru mudal ne - IDITHANGI IMMANUEL yena yelloralum anbodu azhaikkapaduvai 😉🙌

  • @Wkv_kurtis
    @Wkv_kurtis 3 роки тому +22

    I love this combo interview .... Fun with knowledge

  • @AkAk-ec5rv
    @AkAk-ec5rv 3 роки тому +19

    13:31 enga thalaiku thilla pathiya😂

  • @shanthi3152
    @shanthi3152 3 роки тому +2

    Anand sir is feeling so much comfortable talking to this guy, it is clearly visible by seeing that having a cup of coffee while chatting.

  • @karunambigaiduraisamy9388
    @karunambigaiduraisamy9388 3 роки тому +9

    8:14-8:15 second la sonna vartha 100% true

  • @karthi7102
    @karthi7102 2 роки тому +2

    Anand srinivasan : Upper middle class to super rich romba kastam.
    Also Anand srinivasan : panakaran avasu romba simple.
    😂🤣😂🤣

  • @ramalakshmiarumugam1001
    @ramalakshmiarumugam1001 3 роки тому +2

    I am becoming fan of Immanuel agmark 90s kid n expressions

  • @balajimurali7125
    @balajimurali7125 2 роки тому +4

    18:18 onwards about a economist genius .

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Рік тому

    Very very important message, excellent. Thank you sir.

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 роки тому +67

    ஆக மொத்தம் 90s கிட்ஸ் கு கல்யாணம் ஆகாது னு சொல்ல வர 😁

    • @sribalamuarli18
      @sribalamuarli18 3 роки тому +1

      Follow celibacy

    • @godvinmani5856
      @godvinmani5856 2 роки тому +1

      Exactly.

    • @rahulkrish9840
      @rahulkrish9840 2 роки тому +4

      Kalyanam pananum nu avasiyam ila.. jolly ah life enjoy pannu.

    • @Dubairajesh1234
      @Dubairajesh1234 2 роки тому +5

      Yo நான் எல்லாம் 80k சம்பாதிக்கிறேன் ஆனாலும் எனக்கு கல்யாணம் ஆகல ya பொண்ணு வீட்டுல first கேட்கிறது என்ன படிச்சு இருக்கானு , நானோ 10த் தாண்டல் பின்ன எப்படி குடுப்பாங்க 90s kids ku .

    • @ajayjoseph8240
      @ajayjoseph8240 2 роки тому

      10 k koode salary ille

  • @TrollOTroll001
    @TrollOTroll001 10 місяців тому

    5:22 22 வயசுல சேர்ந்து வைக்க ஆரம்பிச்சேனா 72 வயசுல சேர்த்துடுவ. அப்படியே சேர்த்த சந்தோஷத்துல செத்துடு. அதுதான் உன் வாழ்க்கைல உனக்கு கிடைக்குற முதலும் கடைசியுமான சந்தோசம் 😂😂😂

  • @saran4401
    @saran4401 3 роки тому +11

    Anand sir suggestions always the best!

  • @syedahamed8639
    @syedahamed8639 3 роки тому +3

    Since 4 Years I am asking education loan from SBI Manalurpet br, but they are not giving. I'm ready to go at any level but no solution

  • @mohammediqbal917
    @mohammediqbal917 3 роки тому +3

    Sir you and immanuel combination amazing. Super advices...

  • @krohith7191
    @krohith7191 3 роки тому +2

    Anand vs Immanuel pair 🔥🔥...irunthatha papom
    illana paka matom 😎 I subscribed ony for pair combinations

  • @madrasboykumaran
    @madrasboykumaran 3 роки тому +5

    Thalaivan anand srivasan vera mariii 🔥

  • @prabhakaran3713
    @prabhakaran3713 3 роки тому +6

    I admire your speech with all facts

  • @shoba57
    @shoba57 3 роки тому +10

    Sir neenga eppovume unmaiya pesuringa... Unmaiya pesuna kasakkum...
    Negativa pesuringa nu solvanga..

  • @nishaantrajendran1955
    @nishaantrajendran1955 3 роки тому +2

    Grt combination Immanuel & ANAND SIR ..

  • @MetroMovies1
    @MetroMovies1 3 роки тому +4

    Sema combo. Indha cinema vellam pesadha. Epic reply

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 3 роки тому +2

    மிகவும் அருமை ஐயா விளக்கம்

  • @iseeualways1266
    @iseeualways1266 3 роки тому +6

    Marana mass Thalaiva.....

  • @physioinfo6985
    @physioinfo6985 3 роки тому +7

    Anand sir after watching this video ,, ennake beep haaa ,, 😂weekly oru video podunga ,, it's very useful ❤️👍

  • @GunasekaranElamaran
    @GunasekaranElamaran 3 роки тому +4

    Immanuel.. expression vera level

  • @starlord009
    @starlord009 3 роки тому +18

    Immanuel must listen ,first . Then speak.. wait for Anand sir

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah 3 роки тому +17

    30 percent saving so many source of income super idea by Anand Seenivasan for this reason only Tamilnadu is surviving

  • @jawaharvarma9808
    @jawaharvarma9808 3 роки тому +25

    Anna Immanuel வை விட்டுராதிங்க இதுமாதிரி கேள்வி கேட்க ஒரு ஆள் வேணும் 😀

  • @sayacredits6330
    @sayacredits6330 3 роки тому +5

    Watching this video for 3rd or 4th time, very informative, moreover both of their face expressions are awesome and lovely at times, keep up

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 3 роки тому +3

    Immanuel smile super😍😍😍

  • @SK-lz7pi
    @SK-lz7pi 3 роки тому +2

    🙏 Thanks Anand sir. I got some ideas from you

  • @jayaramansundaram9640
    @jayaramansundaram9640 3 роки тому +4

    Anand's more such interview .. need of the present situation ..

  • @rohi1255
    @rohi1255 3 роки тому +10

    Vara Vara combination romba comedy ah pogudhu,

  • @mohdnaji7701
    @mohdnaji7701 3 роки тому +5

    Economics knowledge hub Anand sir

  • @Dinesh-dy7ry
    @Dinesh-dy7ry 2 роки тому

    Ss... me too ..Anand sir and Immanuel anna indha combo kaga than video ve pakren..

  • @tamilengineer797
    @tamilengineer797 2 роки тому +1

    Vj mind voice - enga appa apavea sonaru , vangkuva oruthudaaa ni oru nal

  • @aravindravichandran1175
    @aravindravichandran1175 Рік тому

    Good conversation
    Role model for all the Middle class Guru Anand srinivasan

  • @arunarimaly5531
    @arunarimaly5531 2 роки тому +2

    Best speach ever 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mnvn
    @mnvn 3 роки тому +13

    Immanuel: Naan wanted ah vantha rowdy da…

  • @karthikeyansridhar1676
    @karthikeyansridhar1676 3 роки тому +6

    Destroyed in seconds 😂😂 0:45

  • @karthikeyanp3567
    @karthikeyanp3567 3 роки тому +1

    Immanuel mulikiradhu patha sirippa varudhu 😀😀😀😀,vanakam da missing.. 😂😂

  • @lokeshselvarajan7748
    @lokeshselvarajan7748 3 роки тому +4

    Thalaivan Vera level 😂

  • @howthaman6039
    @howthaman6039 2 роки тому

    Ithuku perutha middle class ah..appo 10000 salary vaguravan illaya.. 😭😭😭. 8k 9k vaguravanlam parama ஏழையா... 😀😀😀😭😭😭❤️❤️❤️

  • @arvindhsundarrajan5786
    @arvindhsundarrajan5786 3 роки тому +33

    I used to save 30% of my income from 2015 at the age of 25. Initial 2years I use to keep that in my bank where there is no profit. Next 3years I have invested my 30%in 3 different streams like RD, Stocks and gold. Now within 5.5 years I saved some lakhs. this works .💯💯

  • @sanjaybalan3478
    @sanjaybalan3478 3 роки тому +3

    6:49 super 💯 correct

  • @batchelorkitchen1870
    @batchelorkitchen1870 3 роки тому +3

    Clear cut speech sir

  • @sathishspeaks
    @sathishspeaks 3 роки тому +2

    Clash of the titans .. Anand sir and immanuel …immanul nee gethu machaan .. IBM job sacrifice panneye

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 роки тому +1

    Always great job/both of you
    Sabesan Canada

  • @mss2215
    @mss2215 3 роки тому +2

    Super sir great 👍🏻

  • @padminipanneerselvam2469
    @padminipanneerselvam2469 Рік тому

    மிகவும் சரி யாக சொல் கிரார்

  • @vigneshm3885
    @vigneshm3885 3 роки тому +39

    Thalaivaa vaa thalaiva ungala maari oru thatha irrundha na engayo poyiduven 🥰🥰🥰

    • @palvannanmech8427
      @palvannanmech8427 3 роки тому

      Enga poringaa 🤣🤣🤣🤣

    • @ROCKY-dg4no
      @ROCKY-dg4no 3 роки тому

      @@palvannanmech8427 😜😜

    • @vigneshm3885
      @vigneshm3885 3 роки тому +1

      @@palvannanmech8427 inneram palakodi irrukkum 7star hotel poyiduven gf oooda 😁😁😁😁😁😁

    • @veeraloganathanvvs5495
      @veeraloganathanvvs5495 3 роки тому +1

      Onnum problem iella bro .. ieppa Enga unga peranuku ievara Mari oru thatha va agunga .. at least nenga unga family life style a one step lift pannunga.. this is the morel

    • @vigneshm3885
      @vigneshm3885 3 роки тому +2

      @@veeraloganathanvvs5495 athan pannitu irrukken 😍😍🙂🙂

  • @youtubeTamil
    @youtubeTamil 3 роки тому +9

    Ivanga rendu perayum vachu oru cinema edunga sir.. Senthil Goundamiku aduthu ivanga than best pair.

  • @varunprakash6207
    @varunprakash6207 3 роки тому +3

    Anand Srinivasan & Immanuel 😀😀😀combo 😀😀 one song any people in the World cannot rich 😀😀Rich get richer poor get poor Due to globalisation In America venture capital is easy and accessible of money Businessmen way the government make way for Business people Economic imbalance it is eradicate when government make policy to implement policy to eradicate poor

  • @haridharma11
    @haridharma11 3 роки тому +10

    Tamilnadu waste anathuku Karanam communist than well said sir🙌

  • @sridinesh07
    @sridinesh07 2 роки тому +1

    22:21 awesome 😎

  • @guganarasu6862
    @guganarasu6862 3 роки тому +19

    He should be a PM of our India 🔥

  • @priyankas1333
    @priyankas1333 3 роки тому +4

    Fact fact fact Anand sir 🙏

  • @subramaniams9543
    @subramaniams9543 3 роки тому +4

    Finally subscribed to behindwoods! This single video made me to subscribe

  • @justicewins5982
    @justicewins5982 3 роки тому +6

    Semma semma 😂😂 perusunga dialogue 🤣

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 роки тому +2

    Anandh Sir Legend

  • @gangauma749
    @gangauma749 2 роки тому

    Great sir true words

  • @kapviswizard4828
    @kapviswizard4828 3 роки тому +1

    Immanuel bro and anand sir best combo