1989 என்னோட 7வயதிலேயே கணக்கு எழுத ஆரம்பித்தேன். சின்ன Press வேலைக்கு சேர்ந்தேன். மாலை 5 To. 8. வேலை. அச்சு எழுத்தை பிரிப்பது பைண்டிங் செய்ய உதவுவது. சம்பளம் தினமும் 2 ரூ.. அப்பா விவசாயத்தை நம்பியநிலை. எங்களோட தேவைகளை இந்த 60ரூ கவணிக்கவேண்டியநிலை. வேலையில்லா காலத்தில் இந்தபணத்தை வாங்குவார்கள். இல்லனா நான் உண்டியல் போட்டுவிடுவேன். Msc maths வரை என்னோடபணத்தில்தான் படித்தேன். Press works எல்லாமே எனக்கு தெரியும். என் திருமணத்தின் போது 68000 ரூ அதில் சேர்க்கமுடிந்தது. 10 பவுன் நகை 42000ரூ எடுத்தோம். இன்று எனக்கு 40வயதாகிறது. சேமிப்பு .பழக்கம் இருந்ததால் எந்த இடத்திலேயும் யாரிடமும் கையேந்தாமல் வாழ முடிகிறது. என்தாத்தா சொல்லித்தந்த பழக்கம் இது. "" நமக்கு தேவையில்லாததை நாம் வாங்கினால் விரைவில் தேவையானதை இழப்பாய் "" "" அடிக்கடி என்தாத்தா சொல்லும் வார்த்தை
முப்பது வருடங்களாக வரவு செலவு கணக்கை எழுதி வருகிறேன் வரவிற்கு உட்பட்டே செலவு செய்கிறேன் கடனே வாங்காமல் இதுவரை நான்கு வீடுகள் கட்டியிருக்கிறேன் நூறு பவன் நகை சேர்த்திருக்கிறேன்
I am using this method for the past 27 years from my marriage.This is the best method forever.Before my marriage I have spent a lot of money & faced lot of problems.
This is in our family from very long time .my father use to do daily , followed by my mother and then by me and now by my son .but I ve not seen in many other family.good suggestion.
Own business பன்னும் போது ஒவ்வொரு மாசமும் ஒரே மாதிரியான income வரதில்ல... Budget பன்னிதான் ஒவ்வொரு மாசமும் பன்றேன். 25% save பன்றேன்.... ஆனாலும் அநாவசியமான expenses நிறைய போகுது. இந்த மாதிரி budget method எனக்கு useful ஆ இருக்கும்னு நெனைக்கிறேன்... ரொம்ப thanks ♥️♥️♥️♥️
Money is an energy savings panambothu energy drop agidum limitation vanthirum .namloda ilaku noiki payanika mudiyathu..money save panatheenga inverse panunga think like a buisness man apo than ungaludaya nokam niraverum..entha vishyathukaga selavu seiyrenga yosichi happay selavu panunga prampacha sakthi athukana suzhnilayai uruvakitharum nandri
நான் எழுதக் கற்றுக்கொண்ட சிறுவயது முதல் அம்மா அப்பா சொல்ல நான் எழுதிவரும் பழக்கத்தை மேற்கொண்டேன். தற்பொழுதும் அதைக் கடைபிடித்து வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதும் பழக்கத்தை
What is destined for a person, he will get. What is not, he will never get. Nothing is going to come with us. Even we have 1000 crores in our account, food is what we can eat. Live happily for the moment. Don't worry and don't compare your life with others.
@@DCSep unmaya sollanun na 30-40k sambadhikiravanga single salary na save pandrathu practical ha impossible. Atleast they should save for all forth coming fees, bills, function expenses without loan and credit card. Kadan vangama irunthaley athey periya success
Yennoda Appa may 27th he is no more. But may 26th varaikum paperla note panni vachanga. Naanum appadi thaan. Yennoda husband daily yenakku 500rs kuduppanga. First 100rs save pannittuthan appuram expenses. Ok sir.
Information u given is excellent.but the habit only to start is not teaching by parents,or we r not thinking the budgeting.our parents,also our elementry level teachers must to teach or our elementary level the govt.to impliment about the saving' s importance and there ways to how we should learn.thank u so much sir,now my mind got some knowhow methods.
It should start from schools with all students must learn this methods, before completing degrees, once got job start from first month salary everyone follow this methods, sure one day they all will be Rich, , 40age entering now atleast i will teach to my kids, but I missed this opportunity I worried how much money I lost..... 😢😊😊
Simple word what you earn doesn't matter. If monthly salary person at least 75% saving must be important. Business professional strictly follow 90% percent saving or reserve only expense 5 to 10% that's enough.
@@sachinmappi20 in practical terms Jortdown can be used when some one need to write as notes. But Sort people will say. Sort it out, to solve or Classify, not Sort down, it won't form a sentence
1989 என்னோட 7வயதிலேயே கணக்கு எழுத ஆரம்பித்தேன். சின்ன Press வேலைக்கு சேர்ந்தேன். மாலை 5 To. 8. வேலை. அச்சு எழுத்தை பிரிப்பது பைண்டிங் செய்ய உதவுவது. சம்பளம் தினமும் 2 ரூ.. அப்பா விவசாயத்தை நம்பியநிலை. எங்களோட தேவைகளை இந்த 60ரூ கவணிக்கவேண்டியநிலை. வேலையில்லா காலத்தில் இந்தபணத்தை வாங்குவார்கள். இல்லனா நான் உண்டியல் போட்டுவிடுவேன். Msc maths வரை என்னோடபணத்தில்தான் படித்தேன். Press works எல்லாமே எனக்கு தெரியும். என் திருமணத்தின் போது 68000 ரூ அதில் சேர்க்கமுடிந்தது. 10 பவுன் நகை 42000ரூ எடுத்தோம். இன்று எனக்கு 40வயதாகிறது. சேமிப்பு .பழக்கம் இருந்ததால் எந்த இடத்திலேயும் யாரிடமும் கையேந்தாமல் வாழ முடிகிறது. என்தாத்தா சொல்லித்தந்த பழக்கம் இது. "" நமக்கு தேவையில்லாததை நாம் வாங்கினால் விரைவில் தேவையானதை இழப்பாய் "" "" அடிக்கடி என்தாத்தா சொல்லும் வார்த்தை
Superb efforts
Super super
Super sir
super sir
Great work 👌🏻
முப்பது வருடங்களாக வரவு செலவு கணக்கை எழுதி வருகிறேன்
வரவிற்கு உட்பட்டே செலவு செய்கிறேன்
கடனே வாங்காமல் இதுவரை நான்கு வீடுகள் கட்டியிருக்கிறேன்
நூறு பவன் நகை சேர்த்திருக்கிறேன்
Yes sir naanum 2022 la irundhu write panitu varan😊..tq sir valuable video
Yes. நான் வரவு செலவு தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 🙏
I am using this method for the past 27 years from my marriage.This is the best method forever.Before my marriage I have spent a lot of money & faced lot of problems.
This is in our family from very long time .my father use to do daily , followed by my mother and then by me and now by my son .but I ve not seen in many other family.good suggestion.
Own business பன்னும் போது ஒவ்வொரு மாசமும் ஒரே மாதிரியான income வரதில்ல... Budget பன்னிதான் ஒவ்வொரு மாசமும் பன்றேன். 25% save பன்றேன்.... ஆனாலும் அநாவசியமான expenses நிறைய போகுது. இந்த மாதிரி budget method எனக்கு useful ஆ இருக்கும்னு நெனைக்கிறேன்... ரொம்ப thanks ♥️♥️♥️♥️
Money is an energy savings panambothu energy drop agidum limitation vanthirum .namloda ilaku noiki payanika mudiyathu..money save panatheenga inverse panunga think like a buisness man apo than ungaludaya nokam niraverum..entha vishyathukaga selavu seiyrenga yosichi happay selavu panunga prampacha sakthi athukana suzhnilayai uruvakitharum nandri
சிறு வயதிலிருந்தே என் தாத்தா சேமிப்பு மற்றும் சிக்கனத்தை கற்று கொடுத்தால் பணப்பிரச்சினை இதுவரை வந்ததேயில்லை
சார் இது என் அம்மாவின் பழக்கம் நானும் 32 வருஷமா follow பன்றேன் ஒவ்வொரு பைசாவும் கணக்கு எழுதுவேன்
This method raised me from Zero to Hero.Once upon I went down to Picchathipathi & now I become Crorepathi(100% true)
I have been accounting my income expenses and saving for the last 50 years and i. Find my money and savings are growing more and more
Yes , everyday I have the habit of writing the expenditure before nedy
நான் எழுதக் கற்றுக்கொண்ட சிறுவயது முதல் அம்மா அப்பா சொல்ல நான் எழுதிவரும் பழக்கத்தை மேற்கொண்டேன். தற்பொழுதும் அதைக் கடைபிடித்து வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதும் பழக்கத்தை
வைத்து உள்ளேன்
Compulsory - senior citizen past 45 years enjoyed !
Jot down mean write something quickly
குறித்து கொள்ளுதல் அல்லது குறித்துக்கொள்ளுதல்
துரிதமாக சுருக்கமாக எழுதிக்கொள்ளுதல்
Yes. I am.having this practice.
நன்றி அண்ணா .1வருடமாக எழுதுகிறேன். பயனுள்ளதாக உள்ளது. கடன் அதிக மாக இருப்பதால் வருமானம் குறைவு.அதனால் தடுமாருகிறேன். அண்ணா
Yes sir ,each and every expansion
Normally City living person avoid new vehicles buying. Use public transport or cycle because lot of money saving.
Yes sir, Already used this method
Im using this method from 2019 Nov.... 😊
நதியாய் பாய்ந்தோடும்
நிதிக்கு அணை கட்ட
விதிகள் சில தந்தீர்!
துதிக்கின்றேன் பணிக்காக...!
கவி நதியா ஓடுது
உருப்படுற வழிய பாரு. கவிதை இங்க தேவை இல்லை
Thank u sir.i want to save my pocket money in Rs.5000 though i have allocated savings for Rs.20000.
2020 ல இருந்து நான் செய்த வரவு செலவு ஒவ்வொரு ரூபாயையும் எழுதி வைத்திருக்கிறேன்
ண்ண்
நானும்தான்
Well done 👍
Nanum 😊
0:03
I am using mobile app last 1 yrs and and saveed 40 percent of my yearly income. 😊
App name
Pls share the App name
App name brother
I use kakeibo app red colour star symbol created by Sato
Yes I use monthly dairy till1986
Money is always ultimate.
Yes. I followed kakeibo process ✍
What is destined for a person, he will get. What is not, he will never get. Nothing is going to come with us. Even we have 1000 crores in our account, food is what we can eat. Live happily for the moment. Don't worry and don't compare your life with others.
1.5 yr save panni 20000 la new mobile vaggunen🎉
உங்களுடைய statement உடன் நம்முடைய each income ல் இருந்து 1% யை reserve fund ஆக save செய்து வந்தால் நன்றாக இருக்கும்.
YES THIRTEEN YEAR S FOLLOW PANDRAN SIR
Sir I am very happy to see this . Congratulations sir
yes we r doing pen and paper
Good speech,,,I improved my self, thnx
We are saving for my salary 50%
Last 2 years
நன்றி
It's an honor to have your support. Thanks for your positive feedback.
Yes
Thanks Bro your information very useful
Sir it was really useful and helpfull ..Thankyou so much for your information sir.
I have watched till end.very useful.thank u
Superb sir
Thank you for your ideas sir
Better to increase salary at thr same time managung expenses
Very useful sir , thz
Monthly income of Rs.180000 pm is too high. Even a decent IT job for freshers is India is Rs.30000.. Projection should be realistic.
6-8yrs experience IT person earns more than 1L for sure in 2023
@@karthikeyana35 yeah correct... But normal salary Kum investments sollanum
@@DCSep unmaya sollanun na 30-40k sambadhikiravanga single salary na save pandrathu practical ha impossible.
Atleast they should save for all forth coming fees, bills, function expenses without loan and credit card. Kadan vangama irunthaley athey periya success
Sir correct
@@karthikeyana35 That too if it was a family of 4, It would definitely be hard.
Good explanation
Irukku sir
Yes enaku irrukuu
I am following sir
Very useful
Thanks bro
Iruku sir.... 👍
Yennoda Appa may 27th he is no more. But may 26th varaikum paperla note panni vachanga. Naanum appadi thaan. Yennoda husband daily yenakku 500rs kuduppanga. First 100rs save pannittuthan appuram expenses. Ok sir.
Information u given is excellent.but the habit only to start is not teaching by parents,or we r not thinking the budgeting.our parents,also our elementry level teachers must to teach or our elementary level the govt.to impliment about the saving' s importance and there ways to how we should learn.thank u so much sir,now my mind got some knowhow methods.
Yes eruku
Super idea
Super..
It should start from schools with all students must learn this methods, before completing degrees, once got job start from first month salary everyone follow this methods, sure one day they all will be Rich, ,
40age entering now atleast i will teach to my kids, but I missed this opportunity I worried how much money I lost..... 😢😊😊
Very very useful for me sir.thank you so much for your explanation
Cinema6🎉ud 🎉
I FOLLOW 2010 TO TILL CONTINUE
Thank U sir !!!
Yes sir ennada money savings pannuven husband salary house maintenance study use pannannum
Thanking you
Please simple explanation
Super
Excellent
Sir super
Thank you sir 🎉🎉
Yes sir..
Thankyou sir
Yes sir
Yes.
YES SIR 🙏
Simple word what you earn doesn't matter. If monthly salary person at least 75% saving must be important. Business professional strictly follow 90% percent saving or reserve only expense 5 to 10% that's enough.
yes
Yes😊
Yes boss
Entha workum entha income um ilathavanga enna pandrathu.. house wife ku husband eh vertuku thevaiyana porulai vangiruvanga.. apo enna pandrathu
Money sambathikka parunga sister.Tution,Tailoring,Idly paste,Play school etc,etc
யதார்த்தம் வேண்டாமா
Is it for Ceo?
Yes 👍
ஆம் ,20வருடமாக கணக்கு எழுதுகிறேன் 👍
YES
180000 monthly salary யா? அப்போ இது யாருக்கு? எங்களுக்கு சொல்லுங்க.
Sort down is a word, jort down is a emotion
Sort down - differentiate
Jort down - writing down
@@PriyaDharshini-qz1lv great information thank u
@@sachinmappi20 in practical terms Jortdown can be used when some one need to write as notes.
But Sort people will say. Sort it out, to solve or Classify, not Sort down, it won't form a sentence
Jot down
Jot down - Brief Note
No videos in the description????
Pls provide XL sheet
Pls contact Annamalai Ji. 😄😄
I am saving
Yes😊
Yes 👍
mashallah super anna
50,000 to 1,50,000 ear pandravvanga saving panna ve mudiyadhu nu than 1,80,000 salary vaanguravangalu solli irukeenga. Romba kastam engalukku ellam
Yes bro
Sir example 25000 vachi soluingha
yes
Super sir
Yes sir.. Monthly konjam kuda save panna mudila
வருமானமே இல்ல.
தின்ற சாப்பாட்டுக்கு வழி இல்ல.. எங்க save பண்றது.. 🙄
Ama pa
Yes