Kavignar Kannadasan Super Hit Songs | Ramu | Nilavae Ennidam Song |

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2012
  • Kavignar Kannadasan Super Hit Songs | Ramu | Nilavae Ennidam Song |
    Direction: A.C.Thirulogachander
    Music: M.S.Viswanathan
    Star Cast: Gemini Ganesan, Pushpalatha, K.R.Vijaya, V.K.Ramasamy, Asokan, Master Rajkumar & others
    Gemini Ganesan is an Army soldier. Pushpalatha is his wife. Master Rajkumar is their son. Gemini comes on a holiday to celebrate Pongal festival with his family. He is summoned to fight in the war front. In the meantime dacoits strike the village and Pushpalatha. On seeing this Rajkumar becomes dumb. On his return, Gemini is shocked. He moves out of the village to treat his son. He meets K.R.Vijaya. V.K.Ramasamy and his son Asokan plan to amass K.R.Vijaya's property. Gemini foils their plans. K.R.Vijaya is affectionate towards Rajkumar. She loves Gemini but he doesn't accept her love. Whether dumb Rajkumar is cured and K.R.Vijaya's love is accepted forms rest of the story.
  • Розваги

КОМЕНТАРІ • 27

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 4 роки тому +3

    #ராமு என்ற படத்துல வரக்கூடிய "நிலவே என்னிடம் நெருங்காதே" இந்த பாட்ட நான் கேக்ரச்சயெல்லாம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கும். இந்த பாட்டு #பாகேஸ்ரீ ராகத்துல இருக்கு'னு இசை ஞானம் உள்ளவங்க சொல்லி கேட்ருக்கேன்.
    இப்ப பாட்டுக்குள்ள வருவோம்:
    பாடல்: நிலவே என்னிடம் நெருங்காதே
    படம்: ராமு
    இசை:எம்.எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி
    பாடியவர்கள்:பி. பி. ஸ்ரீனிவாஸ்,பி.சுசீலா.
    வரிகள்:கவிஞர் கண்ணதாசன்.
    இந்த பாட்டு ஒரு பக்கா கசல். பாடல் ஆரம்பம் சுசீலாவோட தொகைறலிருந்து வரும்.
    "நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட உத்தமன் யாரோடி தோழி!"(2 வாட்டி வரும்).
    பல்லவிக்கு முன் வரக்கூடிய சித்தார், புல்லாங்குழல் சேர்ந்துவர இசை கேட்கவே ரொம்பா ஆனந்தமா இருக்கும்.
    தொகையறக்கு அப்றம் வரக்கூடிய பாடல் முழுதும் பி.பி.எஸ். தான்.
    "நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
    மலரே என்னிடம் மயங்காதே
    நீ மயங்கும் வகையில் நான் இல்லை!" பல்லவி அழகான தப்லாவோட அமஞ்சுருக்கும். பல்லவி முடிஞ்சதும் சின்ன புல்லாங்குழல் இசையே கேளுங்க என்னவோ பண்ணும் நம்மள.
    "நான் இல்லை" இந்த வார்த்தை பாட்டுல மூணு விதமா பாடக்கூடிய கலை பி.பி.எஸ்.க்கு மட்டும் தான் இருக்குன்னு நினைக்கிறேன். 🙏 "நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை" அப்போ #நானில்லை என்றும், "நீ மயங்கும் வகையில் நான் இல்லை"அப்போ #நான் சரியாக உச்சரித்தும், கடைசி வாட்டி படும் போது கொஞ்சம் நீட்டி "நா ஆ ஆ ன் இல்லை" ன்னு பாட்ரச்ச வர அழகே தனி.
    முதல் சரணுத்துக்கு முன்னாடி வரக்கூடிய ஷெனாயும், தப்லாவும் சேர்ந்து வரும்(விருந்துக்கு நடுல பாதம் கீர் சாப்ட மாத்ரி) உணர்வு.
    "கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
    என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ?(2 வாட்டி)
    பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
    என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ?"(நிலவே)
    ரெண்டாவது சரணத்திற்கு முன்னாடி கொஞ்சம் எளிமையா சித்தாரும், புல்லாங்குழலும் நம்ம மனச தொட்டுட்டு போகும்.
    "ஊமையின் கனவை யார் அறிவார்?
    என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்?
    மூடிய மேகம் கலையும் முன்னே
    நீ பாடவந்தாயோ வெண்ணிலவே?" (நிலவே)
    மூணாவது சரணுத்துல,
    "அமைதியில்லாத நேரத்திலே(2 வாட்டி)
    அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்.,
    நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
    இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்?" (நிலவே)
    கடைசில
    "நிலவே என்னிடம் நெருங்கா ஆ தே - நீ(அங்க கொஞ்சம் அமைதி இருக்கு)
    நினைக்கும் இடத்தில் நஆ ஆ ஆ ன் இல்லை!" என்று நான் என்கிற வார்த்தையே நன்னா ஆலாபனை செஞ்சு முடிக்கும் போது பாட்டோட சோகம் என்னன்னு நன்னாவே புரியர்து.
    இந்த பாட்ட பி.பி.எஸ். தவிர வேற யாரையும் நினச்சுக்கூடப் பாக்கமுடியல.
    இப்டி ஒரு பாட்டக்குடுத்த உங்களுக்குஎன்னோட கோடி நன்றிகள்🙏 (விஸ்வநாத ராமமூர்த்திக்கும், பி.பி.எஸ்.க்கும், கண்ணதாசனுக்கும்). 💜

  • @venkateshareddypm6341
    @venkateshareddypm6341 7 років тому +6

    this is one of the gems of PBS song. I keep listening this song atleast once a week during sad time.

  • @abdulrahim2290
    @abdulrahim2290 5 років тому +2

    சோகத்துக்கும் தாகத்துக்கும் தெய்வீக மெட்டில் இசைத்து (கே ஆர் வி)யை பின்னல்நடையில்கெஞ்சிய பார்வை (கவி )(இசையர் )(டைரக்டர் )அற்புதம்

  • @abdulmalikabdulmalik3252
    @abdulmalikabdulmalik3252 8 років тому +5

    கண்ணதாசன் நம்மைப்போல் ஒரு மனிதன் அல்ல??? மாமனிதன்தான்...

  • @kanthababukodavali9391
    @kanthababukodavali9391 6 років тому +3

    Rendition of both... Ghantasala and PBS are similar but very appropriate to NTR and Gemini's body language. Jamuna and K R Vijaya also accurate pair to their Heroes. Any how both the films in Telugu and Tamil were super success in those days. Thanks for uploading these melodies.

  • @mohanpethiahc2278
    @mohanpethiahc2278 8 місяців тому

    Excellent rendition

  • @prajwalraj4898
    @prajwalraj4898 2 роки тому +1

    ಸೂಪರ್ ಧ್ವನಿ ದಂತಕಥೆ

  • @nandanam33
    @nandanam33 2 місяці тому

    Beautiful song🙂

  • @Umapathy1964
    @Umapathy1964 7 років тому +5

    Though I cannot understand Tamil but I love this song very much. PBS is at his best. Thanks for uploading this GEM.

    • @kalyankumar4754
      @kalyankumar4754 4 роки тому

      Even I don't know Tamil, even a bit. But still, I enjoy this song!

  • @ravindranathvasupilla23
    @ravindranathvasupilla23 9 місяців тому

    വാഹ് സൂപ്പർ സിലക്ഷൻ

  • @rikasrock665
    @rikasrock665 5 років тому +1

    Ppppaaaa......what a music. msv sir kilichchitteenga....

  • @rikasrock665
    @rikasrock665 5 років тому +1

    Nilave ennidam nerungathey. nee ninaikum idaththil nanillai.

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 7 місяців тому

    Supersongofpbs

  • @abdulrahim2290
    @abdulrahim2290 5 років тому +1

    சோகத்திர்கும் தாகத்திரக்்கும்

  • @nagarajanm191
    @nagarajanm191 11 років тому +3

    sogathilum sugamana song

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t 2 роки тому

    👌👌👌👏

  • @rosygubendran3294
    @rosygubendran3294 8 років тому +2

    nice song

  • @pragasamramaswamy8714
    @pragasamramaswamy8714 7 років тому +5

    AS PER THE GREAT SCHOLAR MADURAI SHRI G S MANI, MSV GAVE 10 DIFFERENT TUNES TO P B SRINIVAS FOR THIS SONG. PBS WAS PERPLEXED WITH THE ABUNDANCE AND ASKED MSV WHICH ONE SHALL HE SELECT. MSV REPLIED TO PBS " ANYTHING YOU ARE PLEASED TO PICK UP". THE GREAT PBS PICKED UP THIS BHAGYASHREE RAAG. QUITE INTERESTING TO KNOW AND REMEMBER THIS AS A TRIBUTE TO THOSE ANGELS OF THE MUSIC ?

    • @srinivasanv1465
      @srinivasanv1465 7 років тому

      murugadad songs

    • @himavan2
      @himavan2 2 роки тому

      GS Mani is my neighbour n good family friend. Well trained carnatic music he worked with MSV as asst director

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 роки тому

    நல்ல பாடல்

  • @noormohamed9601
    @noormohamed9601 8 років тому +2

    ஆரம்பம்

  • @ravichandranranganathan8847
    @ravichandranranganathan8847 8 років тому

    PBS SONGS I LIKE VERY MUCH

  • @azeezazadable
    @azeezazadable 7 років тому +1

    nice song