How to Buy/Choose a FLUTE? | புல்லாங்குழல் வாங்குவது /தேர்வு செய்வது எப்படி? | Tips| Flute Beginner

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024

КОМЕНТАРІ • 625

  • @gayathri3203
    @gayathri3203 3 роки тому +42

    Bro...நீங்க சொல்றதெல்லாம் சரிதான்....ரொம்ப நல்லதொரு பதிவு...🙏🙏🙏........... but,,,எங்களமாதிரி புல்லாங்குழல் வாசிக்கனும் னு ஆசையா இருக்குற ஏழைகளுக்கெல்லாம்... இந்த வீடியோ பாத்துட்டு காசில்லாத ஏக்கம் மட்டுமே மிச்சம்😭😭🙏

    • @FluteTamil
      @FluteTamil  3 роки тому +11

      Neenga whatsapp pannunga. 9789859969.
      Best price la ungalukku try pandren.

    • @venkatg1765
      @venkatg1765 2 роки тому

      Sameeeee

    • @gokul_varma1850
      @gokul_varma1850 2 роки тому +3

      🔥Gayathri இந்த பதிவை பதிவு செய்யும் phone எவளோ விலை?? மினிமம் 10k??????

    • @ESKarmyYT
      @ESKarmyYT 6 місяців тому

      🥺🥺

  • @baladenmark
    @baladenmark 3 роки тому +10

    எதையாவது கற்றுக் கொள்ள வேண்டுமென்று ப்ளூட்டை கையில் எடுத்திருக்கும் என்னைப் போல் 'பெருசு'களுக்கும் மற்ற சிறுசுகளுக்கும் எளிதாக புரியும் வகையில் சொல்லிக்கொடுக்க நீங்கள் எடுத்திருக்கும் முயற்சிக்கு மிக்க நன்றி.
    ஒரே ஒரு வேண்டுகோள். ஒரு வீடியோவை தொடர்ந்து அடுத்து பார்க்க வேண்டிய வீடியோவின் லிங்க் சேர்த்து கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். வீடியோவிற்கு ஏறு வரிசையில் நம்பர்கள் இல்லாததால், அடுத்து எதை பார்க்கவேண்டுமென்று குழப்பம் ஏற்படுகிறது.
    உதா. ஒரு வீடியோவில் Next என்று அடுத்த வீடியோ லிங்க்கும் Previous என்று முந்தைய வீடியோவின் லிங்க்கும் description இடத்தில் இருந்தால் மிக மிக உதவியாக இருக்கும்.

    • @FluteTamil
      @FluteTamil  3 роки тому

      மிக்க நன்றி. கண்டிப்பாக செய்கிறேன்...

  • @rajeshkumarc1452
    @rajeshkumarc1452 3 роки тому +4

    என் மானசீக குருவாக இருந்து, குழல் சொல்லித் தர வேண்டுகிறேன். குரு வணக்கம். 🙏🙏

    • @FluteTamil
      @FluteTamil  3 роки тому

      உங்கள் அன்பிற்கு நன்றி..

  • @sundaraganapathy6436
    @sundaraganapathy6436 3 роки тому +4

    வணக்கம் ஐயா ,எளிமையாக புரிந்துகொள்ளுதல் அற்புதமான விளக்கம், நன்றி

  • @sridharvenkatesan7665
    @sridharvenkatesan7665 Місяць тому +1

    தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள். Electronic flute பற்றி உங்கள் எண்ணத்தையும் தெரிவிக்கவும். அதை தேர்வு செய்வது பற்றியும் ஒரு video பதிவு செய்யவும்

    • @FluteTamil
      @FluteTamil  Місяць тому

      Electronic flute பற்றி தெரியாது.

  • @manivannansn9139
    @manivannansn9139 Рік тому +5

    Fantastic. Having all qualities for an inspiring Master tutor

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Рік тому +2

    நல்ல tune செய்த புல்லாங்குழல் எவ்வாறு தேர்வு செய்வது, online இல் கிடைக்கும் புல்லாங்குழல் தரமானதாக இருக்குமா...? என்பதை தெளிவு படுத்தவும்
    நம் குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா..?

    • @FluteTamil
      @FluteTamil  Рік тому

      நான் விற்பனை செய்கிறேன். WhatsApp 9789859969

  • @vijinani
    @vijinani 3 роки тому +1

    மிக்க நன்றி சார்.
    பயனுள்ள பதிவு.எனக்கும் புல்லாங்குழல் இசைக்க கற்றுக் கொள்ள நீண்டநாள் ஆசை.
    தயவுசெய்து எனக்கும் டியூன் செய்யப்பட்ட புல்லாங்குழலை வாங்குவதற்கு உதவி செய்யுமாறு அன்புடன் கோரிக்கை விடுக்கிறேன்.

  • @hoanestambigabathi9429
    @hoanestambigabathi9429 4 роки тому

    அண்ணா வணக்கம்
    நான் இந்த
    நிகழ்ச்சியை பஹ்ரைன்னில் இருந்து
    பார்க்கிறேன்
    நான் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டம்
    வெண்ணங்குறிச்சி
    கிராமம்
    உங்கள் நிகழ்ச்சி அனைத்தும் பார்த்துக்கொண்டு மகிழ்கிறேன்
    எனக்கும் புல்லாங்குழல் வாசிக்கணும் போல ஆசை இருக்கிறது
    இந்தியா வந்ததும் உங்களை நேரில் காண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
    உங்கள் சேவை மற்றும் சேனல் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐
    🙏🙏🙏🙏🙏

    • @FluteTamil
      @FluteTamil  4 роки тому

      உங்கள் அன்பான வார்த்தைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..👍

  • @tamizkarisai7982
    @tamizkarisai7982 4 роки тому

    தங்களுடைய வகுப்பை முழுமையாக கேட்டேன். உண்மையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

  • @aravindmech2880
    @aravindmech2880 3 роки тому +4

    Thank you sir, I am the beginner so I take tips from you it's so helpful to me. I want to learn complete flutes music from you please put videos continuously sir.
    Thank you so much sir.

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 3 роки тому +1

    Thank you brother. Useful video. உங்களுக்கு கோடி புண்ணியம்.

  • @barneeshbalasubramaniam6376
    @barneeshbalasubramaniam6376 3 роки тому +2

    நன்றிகள் பல ஐயா ❤️...
    நன்று காணொளி 👍

  • @a.p.a8466
    @a.p.a8466 3 роки тому +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

    • @FluteTamil
      @FluteTamil  3 роки тому

      நன்றி நண்பரே..

  • @SamayaKaruppan
    @SamayaKaruppan 2 роки тому +1

    நல்ல பதிவு, உங்கள் video-வை பார்த்தவுடன் எனக்கும் flute கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது

  • @venkatsat82
    @venkatsat82 4 роки тому +1

    Super ah porumaya solli kudukkuringa ji

  • @manimesonwork
    @manimesonwork 2 роки тому +1

    சார் அருமையான தகவல் சொல்லி இருக்கீங்க உங்களுக்கு நன்றி

  • @relaxrelive4787
    @relaxrelive4787 4 роки тому

    மிக்க நன்றி
    சரியான நேரத்தில் இந்த பதிவு கிடைத்த்து

  • @gowthamss1121
    @gowthamss1121 3 роки тому +2

    I am going to buy the South Indian flute Anna
    Thank you for your massage

  • @nagoorkani9198
    @nagoorkani9198 11 місяців тому +1

    Anna supper guidance. Sita ramam flute tutorial podunka

    • @FluteTamil
      @FluteTamil  11 місяців тому

      Try pandren. Thanks 😊

  • @hariharan977
    @hariharan977 2 роки тому +1

    உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @funblackbox
    @funblackbox 3 роки тому +1

    ❤️ மிக்க நன்றி.... மிக அருமையான பதிவு..... ❤️🙏

  • @M.Raja444
    @M.Raja444 Рік тому +1

    சூப்பர் விளக்கம் சார். நன்றி

  • @sanjanav1069
    @sanjanav1069 3 роки тому +3

    Nalla explain pandringa anna
    TQ so much

  • @ganeshm8923
    @ganeshm8923 Рік тому +1

    Thanks for your kind information brother.....your video helps me alot

  • @adhibagavan4456
    @adhibagavan4456 11 місяців тому +1

    my very first video in this topic really very nice thanks bro

  • @jeevanjee8755
    @jeevanjee8755 4 роки тому +4

    Thank you bro..., useful video for flute beginners

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi 4 роки тому +4

    I am playing flute for many years I don't know this bro... Really you have very good knowledge... Awesome bro... Keep it up..... Heartfelt thanks.....

    • @FluteTamil
      @FluteTamil  4 роки тому +1

      Thank you for your support.

    • @alphaflutes3109
      @alphaflutes3109 3 роки тому +1

      Join our whatsapp group. Learn flute without any Fee. upload your performances and learn the new techniques for playing a song. FLUTE LOVERS. Its the name of our group. If you are a flute lover then contact 8281125799 shyam
      . Classes through GOOGLE MEET
      learn flute with birds of same feather

  • @sivamwprasanth
    @sivamwprasanth 3 роки тому +2

    So glad I came across this! Thank you very much nanba.

  • @jeyamuthuvm1207
    @jeyamuthuvm1207 5 місяців тому +1

    Rompa thanks bro ❤thank you very much❤

  • @FluteTamil
    @FluteTamil  4 роки тому +4

    Please Share and SUBSCRIBE.....
    Thanks for watching. Get more songs with Notes in my channel.Flute Beginners and people who loves to learn FLUTE --- Yes, This channel is for you...
    and also for Music Lovers, Learners,....Please give your valuable Feedback.

    • @pleasant6852
      @pleasant6852 4 роки тому

      மனநிறைவான பதிவு
      மிக்க மகிழ்ச்சி
      நன்றி

    • @FluteTamil
      @FluteTamil  4 роки тому +1

      @@pleasant6852மிக்க நன்றி..

  • @Ramhari12
    @Ramhari12 10 місяців тому +1

    நன்றி சார். Sema super video .

    • @FluteTamil
      @FluteTamil  10 місяців тому

      நன்றி 🙏

  • @kdedits4693
    @kdedits4693 2 роки тому +1

    அண்ணா நீங்க சொன்ன மாதிரியே பின்பற்றி ஒரு கர்நாடக புல்லாங்குழல் வாங்கி விட்டேன் இனி வாசிக்க கற்று கொள்ள போகிறேன். நன்றி அண்ணா ❤️💐🙏

    • @FluteTamil
      @FluteTamil  2 роки тому +1

      நன்றி. வாழ்த்துக்கள்.

    • @thannaiariga
      @thannaiariga 8 місяців тому

      Please send me the address for buy the flute

  • @prabashprabash7103
    @prabashprabash7103 3 роки тому +1

    sri lanka nann irukken vangip pakkiren thank you...

  • @Fritzff
    @Fritzff 2 роки тому +1

    Very nice to meet you . your explanation is good

  • @t.robleeshymalan851
    @t.robleeshymalan851 3 роки тому +2

    Greetings from Malaysia. Good info

  • @saravana9865
    @saravana9865 4 місяці тому

    Bro Vera level guidance ❤

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 3 роки тому +7

    அருமை 🙏🙏🙏👏🙏🙏🙏

    • @FluteTamil
      @FluteTamil  3 роки тому

      நன்றி.

    • @alphaflutes3109
      @alphaflutes3109 3 роки тому

      Join our whatsapp group. Learn flute without any Fee. upload your performances and learn the new techniques for playing a song. FLUTE LOVERS. Its the name of our group. If you are a flute lover then contact 8281125799 shyam
      . Classes through GOOGLE MEET
      learn flute with birds of same feather

    • @chandranthavasi2243
      @chandranthavasi2243 3 роки тому +1

      I countnus your flutes measage thank you sir 🙏🙏🙏

    • @FluteTamil
      @FluteTamil  3 роки тому

      @@chandranthavasi2243 Thank you sir.

  • @vinothsarathy4080
    @vinothsarathy4080 2 роки тому +1

    Thanks a lot for valuable information

  • @pdhana69
    @pdhana69 2 роки тому +1

    Awesome . Very useful Must Watch vedio.

  • @karikalanmemes5878
    @karikalanmemes5878 2 роки тому +1

    ஐயா நான் முதல் முறையாக உங்கள் காணொளியை பார்க்கிறேன்....எனக்கு சிறு வயதில் இருந்தே எனக்கு புல்லாங்குழல் வாசிக்க வேண்டும் என்று ஆசை ... நான் இப்போது தான் பெரியவனாக ஆகி அதை நிறைவேற்ற போகிறேன் ... நான் கிராமத்தில் இருக்கிறேன் எனக்கு அருகில் எந்த ஒரு கடைகளும் இல்லை எனவே தாங்கள் கிடைக்கும் இடம் தெரிந்தால் கூறுங்கள் அல்லது எனக்காக ஒன்று வாங்கி அனுப்புங்கள் நான் அதற்கான தொகையை அனுப்பி வைக்கிறேன்

    • @FluteTamil
      @FluteTamil  2 роки тому

      WhatsApp பண்ணுங்க.

  • @Manirani1989
    @Manirani1989 Рік тому

    Romba nalla information ah romba azhaga kuduthirukinga sir... thank you soo much👏🤝❤️

  • @tamilpriyal9012
    @tamilpriyal9012 11 місяців тому +1

    Super sir.. do iu know kazoo instrument 🎷 details pls explain that details also. Which one is I will buy. Thank u sir

    • @FluteTamil
      @FluteTamil  11 місяців тому

      That I don't know. Thank you 🙏

  • @srimathivathanit.s.6210
    @srimathivathanit.s.6210 3 роки тому +1

    Mudinthal bansuri flute sollikodungal please
    I bought bansuri only anna please bansuri flute tutorial podunga

    • @FluteTamil
      @FluteTamil  3 роки тому

      ua-cam.com/video/jXdLp5rSk00/v-deo.html

  • @mugunthavst9443
    @mugunthavst9443 3 роки тому +1

    Excellant explanation to select flute
    Thank u

  • @salmankhana1397
    @salmankhana1397 3 роки тому +2

    Super bro keep teaching ,,,it is very useful for us!!!!!!

  • @KaraiShankarkitchen17
    @KaraiShankarkitchen17 4 роки тому +1

    Thank you very much...Nice explanation ..I willing to meet you in chennai..but yesterday i move from chennai with lot of pain.Because corona...there is no work in our field past 80 days.Now corona raising there day by day...i didn't see my guru also.Hope all be clear in future. THANK YOU ANNA.

  • @parameshwaranbalasubramani541
    @parameshwaranbalasubramani541 2 роки тому +1

    Really superb to see this informations and you've explained short and crispy.. keep it up

  • @muniarajanayyampillai2965
    @muniarajanayyampillai2965 2 роки тому +1

    Brother, really appreciate and thanking you for this video..

  • @Rajan0530
    @Rajan0530 3 роки тому +1

    Sir romba thanks sir for the information
    ☺️🙏🏻☺️🙏🏻☺️

  • @skionsgerald1369
    @skionsgerald1369 Рік тому +1

    Very useful anna romba thanks

  • @dharan865
    @dharan865 3 роки тому +1

    Thanks a all brother. That’s a good guide 👍🏻

  • @TOP666-s9v
    @TOP666-s9v 3 роки тому +4

    Nanba naa vaasicha sound varamatuthu kaathutha varuthu

  • @challanikhilsubhas1236
    @challanikhilsubhas1236 Рік тому +1

    1:06 series super ra soniga broooooooo😮

  • @eliyasdgl
    @eliyasdgl 2 роки тому +1

    Super sir ...Clear and expert advice...

  • @yuvaraj-mp1ef
    @yuvaraj-mp1ef 11 днів тому

    கர்நாட்டிக் flute fingering கொஞ்சம் சொல்லுங்க bro.

  • @vijayanantrao18
    @vijayanantrao18 Рік тому +1

    Very nicely explained

  • @yuvaraj-mp1ef
    @yuvaraj-mp1ef 11 днів тому

    உங்களுக்கு தெரிஞ்ச music shop எதாவது சொல்லுங்க bro.

  • @drenchedin_music
    @drenchedin_music Рік тому +1

    Superb video very helpful.

  • @parthasarathyjayaraj8004
    @parthasarathyjayaraj8004 9 місяців тому +1

    Good job…🥰🥰Thanks broo👍👍

  • @smulesaravanan4952
    @smulesaravanan4952 2 роки тому +1

    Tq sir your information 👏👏

  • @MeeraDevi-ox4lr
    @MeeraDevi-ox4lr 3 роки тому +1

    Excellant explanation..very useful.tq.🙏

  • @muthu4266
    @muthu4266 3 роки тому +2

    Vishyam therinju katukanum'na flute vanganum'na fulla paruinga... avasara'ma flute vangiye ahanumna 7:35 pongo

  • @subramaniansrinivasan6871
    @subramaniansrinivasan6871 3 роки тому +1

    Good sir. Described well

  • @abhiramr659
    @abhiramr659 3 роки тому +1

    The best explained video

  • @arunabharathi7127
    @arunabharathi7127 3 роки тому +1

    Thanks Anna. Very helpful video

  • @p.sriragavendrap.sriragave8262
    @p.sriragavendrap.sriragave8262 3 роки тому +1

    Very useful video anna
    Thankyou 😊😊

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 3 роки тому +1

    அருமை வாழ்க வளமுடன்

  • @Iசிங்கம்
    @Iசிங்கம் 3 роки тому +1

    ரொம்ப தேங்க்ஸ் சார் 🙏🙏

  • @rameshprasath6466
    @rameshprasath6466 4 роки тому +1

    Super information I'm new to music. But now I got an idea about flute. Waiting for next lesson

    • @FluteTamil
      @FluteTamil  4 роки тому +1

      Thank you very much. Please start learn flute and feel wonderful experience.
      Next lesson :
      ua-cam.com/video/frJHGCPrnDw/v-deo.html
      Please SUBSCRIBE.

    • @alphaflutes3109
      @alphaflutes3109 3 роки тому

      Join our whatsapp group. Learn flute without any Fee. upload your performances and learn the new techniques for playing a song. FLUTE LOVERS. Its the name of our group. If you are a flute lover then contact 8281125799 shyam
      . Classes through GOOGLE MEET
      learn flute with birds of same feather

  • @g.sivasubramani4424
    @g.sivasubramani4424 2 роки тому +1

    அருமை 💐💐💐👏🏻👏🏻👏🏻...

  • @dr.chitramoorthy8753
    @dr.chitramoorthy8753 8 місяців тому +1

    Very good vdo👍

  • @SivaRam-l2j
    @SivaRam-l2j 8 місяців тому +1

    Super 👍👍

  • @wilfredfrancis5011
    @wilfredfrancis5011 3 роки тому +1

    Its very useful video....for us,,,,,

  • @bharathimohan6069
    @bharathimohan6069 4 роки тому +2

    That's real good info for the beginners. Thank you very much for sharing.

    • @FluteTamil
      @FluteTamil  4 роки тому

      My pleasure!

    • @alphaflutes3109
      @alphaflutes3109 3 роки тому

      Join our whatsapp group. Learn flute without any Fee. upload your performances and learn the new techniques for playing a song. FLUTE LOVERS. Its the name of our group. If you are a flute lover then contact 8281125799 shyam
      . Classes through GOOGLE MEET
      learn flute with birds of same feather

  • @MrKalaiarasu
    @MrKalaiarasu 4 роки тому +1

    Thanks for giving good information bro....

  • @noreply12345
    @noreply12345 Рік тому +1

    Super bro

  • @jothimuthup7265
    @jothimuthup7265 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு நண்பரே, வாழ்த்துக்கள் ...

    • @FluteTamil
      @FluteTamil  4 роки тому

      மிக்க நன்றி நண்பரே...

  • @arunabharathi8317
    @arunabharathi8317 Місяць тому +1

    Thank you sir

  • @sakthivels7582
    @sakthivels7582 3 роки тому +1

    Best explained sir Thanks you lots...❤️🙏

  • @jeromegobinath6780
    @jeromegobinath6780 4 роки тому +1

    Really superb sir..Thanks a lot..God bless you

    • @FluteTamil
      @FluteTamil  4 роки тому

      Thank you..

    • @alphaflutes3109
      @alphaflutes3109 3 роки тому

      Join our whatsapp group. Learn flute without any Fee. upload your performances and learn the new techniques for playing a song. FLUTE LOVERS. Its the name of our group. If you are a flute lover then contact 8281125799 shyam
      . Classes through GOOGLE MEET
      learn flute with birds of same feather

  • @winjoerobellojoe
    @winjoerobellojoe 4 роки тому

    Unga tips super, neraya vedio'la sollatha information neega sollirukeega. Thank you master 🙏

    • @FluteTamil
      @FluteTamil  4 роки тому

      Thank you for your lovable comments..

    • @alphaflutes3109
      @alphaflutes3109 3 роки тому

      Join our whatsapp group. Learn flute without any Fee. upload your performances and learn the new techniques for playing a song. FLUTE LOVERS. Its the name of our group. If you are a flute lover then contact 8281125799 shyam
      . Classes through GOOGLE MEET
      learn flute with birds of same feather

  • @vetriselven3871
    @vetriselven3871 2 роки тому +1

    Nice sir

  • @shabinkpavithran6250
    @shabinkpavithran6250 3 роки тому +1

    Super sir excellent

  • @simpleclearviews108
    @simpleclearviews108 Рік тому +1

    அருமை

  • @yobuyobu8815
    @yobuyobu8815 2 роки тому

    அருமையான பதிவு👏

  • @manivannansn9139
    @manivannansn9139 Рік тому +1

    Well done my dear son

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 2 роки тому

    தாங்கள் சிறந்த ஆசிரியர் 🤵👏👏👏👏

  • @divya7950
    @divya7950 2 роки тому +1

    Flute shop nearby tiruvottiyur side solluga

  • @prabhuraj2000
    @prabhuraj2000 2 роки тому +1

    very useful sir

  • @kumarphysics5978
    @kumarphysics5978 3 роки тому +1

    Superb sir

  • @revolutionnaturefreakys9851
    @revolutionnaturefreakys9851 3 роки тому +1

    super sir romba arumai

  • @MSTEPHEN1997
    @MSTEPHEN1997 4 роки тому +1

    Very useful anna...Thanks a lot...

  • @sarojacharles5546
    @sarojacharles5546 2 роки тому +1

    Thank you sir ok

  • @Hariharan-os6vr
    @Hariharan-os6vr 3 роки тому +1

    Anna nan srilanka eanakku chinna vayathilirunthu music padikkanum flute violin Ellam kathrhukkanum endru aasi iruppinu en aasai niraiveravillai Nan paditha schoolilum music illai iruppinum antha aasaiyin alavu kurayave illai athu Nan sagum varai kuraiyathu Eanakku ippothu ungalai Partha pin innum antha asai athigarikkirathu Ennal flute vasikka mudiyuma eanenil nan music padikka illai Ennidam iruppathu vasikka vendum endra assaiye

  • @vigneshraja9625
    @vigneshraja9625 3 роки тому +1

    Thank u sir.very useful

  • @divakarnathan
    @divakarnathan 3 роки тому +1

    thanks for your help it is very helpful,
    I would like to discuss with you regarding flutes lessons

  • @franklinjoshva3271
    @franklinjoshva3271 4 роки тому +1

    Semma bro its very useful bro

  • @vairampapathi4533
    @vairampapathi4533 3 роки тому +1

    நன்றி

  • @mrss1078
    @mrss1078 3 роки тому +1

    Brother enaku song vasikiramari oru flute venum