- 202
- 548 934
Chinna vivasayi சின்ன விவசாயி
India
Приєднався 19 сер 2013
நெல் மணிகள்
நெல் வயலில் வேம் குருனை எப்போது, எப்படி கொடுக்க வேண்டும்
நெல் வயலில் வேம் குருனை எப்போது, எப்படி கொடுக்க வேண்டும்
Переглядів: 1 476
Відео
ஏக்கர் 56 மூடை மகசூல் முழு வீடியோ அதிக மகசூல் நெல் ரகம்
Переглядів 4,6 тис.Місяць тому
ஏக்கர் 56 மூடை மகசூல் முழு வீடியோ அதிக மகசூல் நெல் ரகம்
இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கும் நெல் ஏக்கர் 60 மூடை மகசூல்
Переглядів 3 тис.2 місяці тому
இயற்கை சீற்றங்களை தாங்கி நிற்கும் நெல் ஏக்கர் 60 மூடை மகசூல்
தென்னையில் வண்டு தாக்குதலில் இருந்து பாதுகாத்தல்
Переглядів 9462 місяці тому
தென்னையில் வண்டு தாக்குதலில் இருந்து பாதுகாத்தல்
ஜோதி நெல் ரகம் Jyothi paddy variety
Переглядів 1,7 тис.3 місяці тому
ஜோதி நெல் ரகம் Jyothi paddy variety
செந்தாளை, இலை கருகல் நோய் மருந்து அடிக்கும் முறை
Переглядів 3673 місяці тому
செந்தாளை, இலை கருகல் நோய் மருந்து அடிக்கும் முறை
சௌபாக்கியா, சந்தியா தெல் ரகங்கள் Sandhya paddy varieties
Переглядів 1,2 тис.3 місяці тому
சௌபாக்கியா, சந்தியா தெல் ரகங்கள் Sandhya paddy varieties
சந்தியா நெல் ரகம் (Sandhya paddy seeds) விதை தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
Переглядів 1,8 тис.3 місяці тому
சந்தியா நெல் ரகம் (Sandhya paddy seeds) விதை தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்
சௌபாக்கியா விதை நெல் Soubhakya seeds available தேவையா தொடர்பு கொள்ளுங்கள்
Переглядів 7564 місяці тому
சௌபாக்கியா விதை நெல் Soubhakya seeds available தேவையா தொடர்பு கொள்ளுங்கள்
ஏக்கர் 40 மூடைக்கு மேல் மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள்
Переглядів 4,2 тис.4 місяці тому
ஏக்கர் 40 மூடைக்கு மேல் மகசூல் தரக்கூடிய நெல் ரகங்கள்
சம்பா, பின் சம்பா, தாளடி, என்ன பயிர் செய்யலாம் (Paddy varieties Samba, Thaladi)
Переглядів 4,6 тис.4 місяці тому
சம்பா, பின் சம்பா, தாளடி, என்ன பயிர் செய்யலாம் (Paddy varieties Samba, Thaladi)
நெல்லில் இரண்டாம் உரம் வேம் எப்படி கொடுக்க வேண்டும் second fertilizer for paddy
Переглядів 1,3 тис.4 місяці тому
நெல்லில் இரண்டாம் உரம் வேம் எப்படி கொடுக்க வேண்டும் second fertilizer for paddy
வேம் குருனை எப்போது, எப்படி, எவ்வளவு, கொடுக்க வேண்டும்
Переглядів 1965 місяців тому
வேம் குருனை எப்போது, எப்படி, எவ்வளவு, கொடுக்க வேண்டும்
மெஷின் நடவு நாற்று பாவுதல் பராமரித்தல்
Переглядів 1266 місяців тому
மெஷின் நடவு நாற்று பாவுதல் பராமரித்தல்
நெல் விவசாயத்தில் இதை செய்தால் அதிக மகசூல்
Переглядів 1,4 тис.6 місяців тому
நெல் விவசாயத்தில் இதை செய்தால் அதிக மகசூல்
CO(R)-50 Paddy variety இந்தநெல் இவ்வளவு மகசூலா?
Переглядів 1,9 тис.7 місяців тому
CO(R)-50 Paddy variety இந்தநெல் இவ்வளவு மகசூலா?
CO ( R )-48 உயர் விளைச்சல் நெல் ரகம்
Переглядів 1,6 тис.8 місяців тому
CO ( R )-48 உயர் விளைச்சல் நெல் ரகம்
No-1 நெல் ரகம் எது (high yield paddy variety)
Переглядів 7218 місяців тому
No-1 நெல் ரகம் எது (high yield paddy variety)
கார் குருவைக்கு ஏற்ற சிறந்த நெல் ரகம் எது
Переглядів 4158 місяців тому
கார் குருவைக்கு ஏற்ற சிறந்த நெல் ரகம் எது
ADT -49 Paddy variety ஹெக் 10 டன் மகசூல் தரும் நெல் ரகம்
Переглядів 1,2 тис.8 місяців тому
ADT -49 Paddy variety ஹெக் 10 டன் மகசூல் தரும் நெல் ரகம்
ADT -56 Paddy variety ஆடுதுறை 56 நெல் ரகம்
Переглядів 1,7 тис.8 місяців тому
ADT -56 Paddy variety ஆடுதுறை 56 நெல் ரகம்
பத்மா நெல் ரகம் Padma paddy variety
Переглядів 1,2 тис.8 місяців тому
பத்மா நெல் ரகம் Padma paddy variety
மெஷின் நடவு முறை அறுவடை வரை முழு வீடியோ
Переглядів 3868 місяців тому
மெஷின் நடவு முறை அறுவடை வரை முழு வீடியோ
ADT -57 Paddy variety நெல் ரகம் கார், குறுவை, சொர்ணவாரி, நவரை பட்டங்கள்
Переглядів 3,8 тис.8 місяців тому
ADT -57 Paddy variety நெல் ரகம் கார், குறுவை, சொர்ணவாரி, நவரை பட்டங்கள்
எங்களது ஒரு ஏக்கரா பூமி போட்டு இருக்காங்க நான் 30 மூட்டை தாங்க ஆவுது ஆனா நீங்க 70 மட்டும் சொல்றீங்க அது எப்படி தான் ஆகுதுன்னு தெரியலங்க
விதை நெல் எங்க கிடைக்கும்?
Tirunelveli Tenkasi district
இந்த விதை நெல் எங்க (கிடைக்கும்?
Tenkasi district, tirunelveli district
Thai masam nadala?
Naatrangal adi uram pathi sollunga bro evlo cent. Oru acre ku evlo adi uram epo sir podanum
விதை கிடைக்குமா
கிடைக்கும்
31நாள் நடவு செய்தல் எப்படி இருக்கும்
125நாள் மேல் அறுவடைக்கு வரும் ரகங்கள் நடலாம்
Vam price?
55 kg
Acer ku evolo podalam Brand Gr VAM
குறைந்த்து 5kg -10 kg, new plantzyme , e power in spic , willwood, .
❤❤❤❤❤😔😔😔😔❤️🩹❤️🩹
35 நாளில் பிடுங்கி நடலாமா
20-23 நாளில் நடவு செய்ய வேண்டும்
Seed venum kitaikkuma
Per pag rate sir
விலை 1700-2100 வரை
கைநடவு. வரிசையில்லாமல்செய்யும்முறையில்இதுசாத்தியமா
கை நடவு முறையில் சாத்தியமில்லை
25moota daan vilaichal varum
ஏக்கருக்கு எவ்வளவு கிலோ மகசூல் கிடைத்தது என்பதை தெரிவிக்கவும்.
75 kg bag la 56 mottai ya bro
ஆம்
Sir oru doubt
கேளுங்கள்
Bro andhra nadava illa notmal namba nattu naduva
மெஷின் நடவு
1 acre ku 56 bag ha bro
S
Acre 56 bag uh
S
@Chinnavivasayi bro epudi varum
Ena area neenga
Enga kidaikum
தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்கும்
Enna vam potinga bro
Will wood company brand cr
December januaryla nadavu seiyalama
நடவு செய்யலாம்
Tps 5 rate per 75 kg bag evilo bro
Super
Tps 5 rate per 75 kg bag evilo bro
Rs 1650
Tps 5 rate per 75 kg bag evilo bro
1650
Enna variety
TPS 5
மஞ்சள் நோய் மற்றும் செம்பேன் தாக்கம் உள்ளது
Verynice
நாங்க விவசாய குடும்பம் ஆனால் இப்ப விவசாய செய்ய நிலம் தோதா இல்ல இதை பார்க்கும் போது பழைய நியாபகம். சந்தோஷம். இந்த தொழிலில் உள்ள திருப்தி வேற எதுலயும் இல்ல
Vevasayam.an.oer
Sir pls send me your number I have sime doubt
9600865054
Edthu ethu ku vettrainga
Aruppu machine varuvatharkku
Edthu edthu ku vettrainga
நெல் ஒரு முட்டை என்பது எத்தனை கிலோ?
75 kg
Seed eppo kitaikkum
Samba pattam vidaikalama sir
Ok Vithaikkalam
விதை நெல் வாங்கி தரலாமாசார்
Not available sir
Saathiyamatra thu
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை ஐயா
2500 kg per acre,, that's all
3500 kg அதற்கு மேல் வரை மகசூல் கிடைக்கும்
Navarai pattam nadalam ahh sir
நடலாம்
Nel rate anna bro
என்ன மருந்து விகிதாச்சாரம் பற்றி சொன்னால் தான் உதவியாக இருக்கும்
Seedvanum phone no kidakuma
Not available
Seed vanum phoneno kidaikuma
Not available
Ithu ena ragam
பொன்னி ரகம், மிகவும் சன்ன ரகம் ரூ2000/- மேல் விலை உள்ள ரகம்
ஐய்ப்பசில் விதை விடலமா
விடலாம்
இந்த ரகம் பயிர் செய்து நல்ல மகசூல் எடுத்தவர்கள் யாரேனும் வீடியோ பார்த்தால் பதிவிடவும் மற்றவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்
நான் விதைத்ததிலேயே மிகவும் மோசமான நெல் தயவுசெய்து இந்த நிலை யாரும்் வாங்காதீர்கள்
ஐயா நீங்கள் எந்த பட்டம் விதைத்தீர்கள் என்ன பாதிப்பு என்று சொன்னால் தெரிந்து கொள்வோம்
Nala ragam .. good yield nanba.. chithirai pattam mattum konjam yield kamiya varum
Sowpakkiya seeds irukka bro
ஆம் உள்ளது