நேற்று ஆடியோ இன்று வீடியோ அடித்து தூள் கிளப்பும் பொன்னையன்- அமைதிப்படைக்கு ஆப்பு | Nerukku Ner

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. நேற்று ஆடியோ இன்று வீடியோ அடித்து தூள் கிளப்பும் பொன்னையன் - அமைதிப்படைக்கு ஆப்பு
    #nerukkuner #ponnaiyan #audio #opsvseps #admk #bjp #onetoone #debate #exclusive #mukthar #sathiyamtvdebate
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
    #viralvideos #covidnews #covidupdates #coronavirus
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @admiralvenkas1778
    @admiralvenkas1778 Рік тому +223

    வயசுக்கு தகுந்தாற்போல் பேசுங்கள் பொன்னையன். அசிங்கமா இருக்கு.

    • @nethajij1296
      @nethajij1296 Рік тому

      மோடி எங்கள் டாடி....விட இது ஒன்னும் தப்பு இல்ல

    • @vasudevan1423
      @vasudevan1423 Рік тому +1

      எவெனெல்லாம் ஒரு பெரிய மனிதன் என்று பேட்டி கண்டுக்கிட்டு

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому +5

      Intha petti mudiyumbothu Neengal ponnaiyan thane yendru kelungal, atharkum naan ponnaiyan illai yenbar mental !

    • @jeevajeevashri6210
      @jeevajeevashri6210 Рік тому

      @@sudhakaran8281 வாவ்.. I like

    • @seenivasaganb4291
      @seenivasaganb4291 Рік тому

      அம்மா இட்லி சாப்பிட்டார்கள் என்று TV பேட்டியில் கூறிய மானங்கெட்டவனே உன்னை நிதி அமைச்சர் ஆக்கியதற்கு துரோக கும்பலுடன் சேர்ந்ததுரோகியே எட்டப்பன் அமாவாசையிடம் வாங்கிய காசுக்கு மேல் கூவுகிறாய் போகிற போக்கை பார்த்தால் அடுத்த அமெரிக்க அதிபர் எடப்பாடி என்று கூறினாலும் கூறுவாய் போல காலம் உங்கள் அணைவரையும் மன்னிக்காது

  • @baskark9232
    @baskark9232 Рік тому +220

    அய்யா பொன்னையன் அவர்களே . உங்களுக்கு 81 வயது . இன்னும் எவ்வளவு நாள் நீங்கள் உயிரோடு இருக்கப் போகிறீர்கள் ? அடுத்த அதிமுக ஆட்சி எப்போது வரப்போகிறது ? உங்களுக்கு அதிமுகவில் என்ன கிடைக்கப் போகிறது ? நீங்கள் சாப்பிட உங்களுக்கு வீட்டில் சாப்பாடு இல்லையா ? அதிமுக அமைச்சர்களை பற்றியும் எடப்பாடி பழனிச்சாமி பற்றியும் உண்மையை கூறியவுடன் உங்கள் மேல் இருந்த மரியாதை மேலோங்கி இருந்த நிலையில் இப்போது எந்த பயத்தின் காரணமாக அந்த ஆடியோ வை மறுக்கிறீர்கள் ? இது போன்ற கேவலமான நடவடிக்கையால் உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? இந்த Audio முழுக்க முழுக்க உங்களுடையது தான் .

    • @manudan3601
      @manudan3601 Рік тому

      இதையெல்லாம் படித்தால் மனசாட்சி உள்ளவன் யோசிப்பான்.பழம் தின்று கொட்டை போட்ட கிழம் இது.அதற்கு உறைக்காது

    • @subramanimani6737
      @subramanimani6737 Рік тому

      Correct

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 Рік тому +1

      இந்த மாதிரி மனிதர்கள் பணத்துக்கும், பதவிக்கும் எதை வேண்டுமானாலும் தின்பார்கள்.

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 Рік тому +15

    நெறியாளர் கேள்விகள் அருமை
    " என்ன சிறப்பாக செயல்படுகிறது. வேகாத பருப்பாக" தான் இருக்கிறது. சிறந்த நையாண்டி. அருமை.

  • @loveindia659
    @loveindia659 Рік тому +17

    யாருக்கும் பயப்படாத நேர்மையுள்ள நெறியாளர் முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohamedismail3249
    @mohamedismail3249 Рік тому +154

    100 க்கு 1000 மடங்கு
    இவர்தான்.
    பொய்யர்.

    • @devadossvelu1411
      @devadossvelu1411 Рік тому

      பொன்னையா இது என்னையா?

    • @ponmoorthy
      @ponmoorthy Рік тому

      @@devadossvelu1411 .....

  • @krishnanmadhavan9931
    @krishnanmadhavan9931 Рік тому +371

    இவனைப் போன்ற தரங்கெட்ட மனிதர்களை நேர்காணல் செய்வது உண்மையில் வெட்கக்கேடு

    • @jaiganeshk5378
      @jaiganeshk5378 Рік тому +4

      Karri thuppungha

    • @muruesansan8762
      @muruesansan8762 Рік тому +4

      உண்மை100%

    • @smaharaja9539
      @smaharaja9539 Рік тому +2

      துரோகிகள் பணம் பெற்றுக்கொண்டு பேசுகிறார்கள்

    • @ajithkumart1831
      @ajithkumart1831 Рік тому

      நண்பா இது போன்று நேர்காணல் மூலம் தான். இந்த எச்சைகளின் முகத்திரை கிழிக்கப்படும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் வரும்.

  • @VijayaKumar-wv9te
    @VijayaKumar-wv9te Рік тому +8

    முக்தர் போல ஒரு நேர்மை நெறியாளர் நமக்கு கிடைத்தது காலத்தின் பரிசு வாழ்க வளர்க அவர் பணி

  • @user-wm6rh7vv3i
    @user-wm6rh7vv3i Рік тому +5

    சகோதரர் முக்தார் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய ஊடகத்துறையின் பொக்கிஷம்....

  • @vijayakumaranv1259
    @vijayakumaranv1259 Рік тому +26

    இவர் நிஜ பொன்னையன் தானா ? பேட்டிக்குப் பின்னர் நான் பேட்டி கொடுக்கவில்லையே ! என்னோட டூப்பை வைத்து சத்தியம் தொலைக்காட்சி பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளது என்று சொன்னாலும் சொல்வார் . நான் அவனில்லை !

  • @babuadv1220
    @babuadv1220 Рік тому +17

    இந்த குரலுக்கு சொந்தகாரர் அண்ணன் சொட்டைத்தலை பொன்னையன் தான் 😃

  • @saitsait8170
    @saitsait8170 Рік тому +13

    நெறியாளர் அருமையாக கையாளுகிறார் எதிரில் இருப்பவர் யாராயினும் நேருக்கு நேர் நேர்மையாக சாமனிய மக்களின் குரலாக ஒலிக்கிறார் வாழ்த்துக்கள்💐

  • @boopathinatesan5098
    @boopathinatesan5098 Рік тому +4

    Dear Mukthar
    Congratulations... Do continue your best work for our society and next generation

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Рік тому +338

    நெறியாளர் , முக்தார் அவர்கள். .அருமை!!

  • @emiratesek0076
    @emiratesek0076 Рік тому +59

    தந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி சத்தியம் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சி முந்தி விட்டது..காரணம் முக்தார் அவர்களின் சிறந்த நேர்காணல்

  • @azeezfarhaksa8906
    @azeezfarhaksa8906 Рік тому +3

    முக்தர் போல ஒருவராலும் துணிச்சலுடன் கேள்வி கேட்க முடியாது... அருமையான கேள்வி...உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @kalaimathi9009
    @kalaimathi9009 Рік тому +3

    முதலில் அன்புடன் வரவேற்று, பின்பு வச்சி செய்வது அண்ணே நீங்க வேற லெவல்....

  • @erusherush528
    @erusherush528 Рік тому +133

    இன்னும் சிறிது காலங்களில் உன்னையும் கட்சியை விட்டு நீக்குவார்கள் இது அப்பட்டமான உண்மை இது நடந்தே தீரும்

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 Рік тому +23

    எடப்பாடி பழனிசாமி சிறைச்சாலை சென்ற பிறகு இவர் கள் என்ன செய்வார்களோ தெரியவில்லை

  • @user-ot7bo8zd9p
    @user-ot7bo8zd9p Рік тому +5

    Satyam TV is getting improved due to such a wonderful interviews

  • @rajasekar8497
    @rajasekar8497 Рік тому +3

    திரு முக்தார் அவர்களின் நிகழ்ச்சி சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @rannadurai7715
    @rannadurai7715 Рік тому +449

    முற்றிலும் மனசாட்சி அற்ற மனிதன்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 Рік тому

      நண்பரே அதிமுகவே ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட சினிமா பைத்தியங்களின் கூடாரம். அதிமுகவில் அடிமட்டத் தொண்டனும் தலைவராகலாம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்பவர்கள் இந்த சூழ்நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனுக்கு வேண்டாம் அண்ணன் செம்மலையையோ அல்லது செங்கோட்டையன் அவர்களுக்கோ அல்லது திராவிட பற்றாளர் திரு புகழேந்தி அவர்களுக்கோ கொடுக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம் எல்லாம் பித்தலாட்டம் நாடகம் நண்பரே. இவனுக மாதிரி தொண்டர்களை ஏமாற்ற யாராலும் முடியாது. திமுக துரோகியாமா ஆனால் பிஜேபி நல்ல கட்சியாமா நல்ல வேடிக்கை. அதிமுக வை பிஜேபி நித்தமும் அழித்துக் கொண்டிருக்கிறது அதை வெளியில் சொல்ல தைரியம் இல்லை இழிச்ச வாயன் திமுகவை வம்புக்கு இழுக்காமல் இவர்களுக்கு தூக்கமே வராது.

    • @amuthavalli7289
      @amuthavalli7289 Рік тому

      போங்கடபோக்கத்தவங்களே.இவனெல்லாம்ஒருமனுசனா

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Рік тому +1

      பாவம் விட்டிருக்ங்க.மனிதனுக்கு வேர்க்கிது.

    • @lazarjayapaul9905
      @lazarjayapaul9905 Рік тому

      @@ramanathanramanathan5201 ‌

  • @lakshmanakumar1241
    @lakshmanakumar1241 Рік тому +35

    சமிபமாகதான் முக்தர் அவர்களின் பேட்டியே பார்கிறேன் மிக சிரப்பு, தெளிவான கேள்வி,,, ரசிக்கும்படியான நக்கல்,,,, இவர் நடத்தும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை பார்க்க தூண்டுகிறது 💐💐💐பாராட்டுக்கள்

  • @harideva1839
    @harideva1839 Рік тому +2

    சாா் உண்மையிலே நீங்க தான் உண்மையான ஊடகவியலா்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +3

    முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் சமூக பணி

  • @cjeevan
    @cjeevan Рік тому +50

    இந்த மனுஷனை ரொம்ப நல்லவருன்னு நினைத்த என் கணக்கு தப்பா போச்சே ஐயோ! பக்கா சந்தர்ப்பவாதி என்பது சமீபகாலமா வெளிப்படுதே!!!

  • @marimuthup8982
    @marimuthup8982 Рік тому +3

    இவ்வளவு நேரம் அழகாக புழுகின பொன்னையனுக்கு வாழ்த்துக்கள்

  • @vinothkumarramasamy2065
    @vinothkumarramasamy2065 Рік тому +5

    நெறியாளர் முக்தர் கேட்ட ஒவ்வொரு கேள்வியும்..சிறப்பு...பாராட்டுக்கு உரியது...முதிர்ந்த அரசியல்வாதியான பொன்னையன் கூரிய பதில்கள் அனைத்தும் பொய்...

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 Рік тому +214

    முத்தார்
    நீங்கள்
    தொடர்ந்து,
    அச்சமின்றி நேர்காணல் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!

  • @silambuselvan-kk2oi
    @silambuselvan-kk2oi Рік тому +193

    ரொம்ப ரொம்ப நல்லா interview பண்ணுறீங்க ..யாருக்கும் பயப்படாமல் சாமானிய மக்கள் மனதில் இருக்கும் கேள்விகளை அப்படியே கேட்கும் உங்கள் நேர்மைக்கு நான் தலை வனகுகிரென்... தொடரட்டும் உங்கள் சேவை... வாழ்க வளமுடன் நீங்கள்....

    • @sudhaniyyappa.120
      @sudhaniyyappa.120 Рік тому +7

      முக்தர் சார்.. முக்தர்.சார்
      திமுக்காவின்.பாலஜிமந்தியிடம்.நேர்காணல்.எப்பசார்எப்பசார்.ஆவலுடன்
      ஊங்கள்.ரசிகன்

  • @balasundaram1226
    @balasundaram1226 Рік тому +2

    இந்த ஆண்டின் உண்மை மற்றும் பொய் பேசிய சிறந்த மனிதர் என்ற இரு விருதுகளும் பொன்னையன் அவர்களுக்கு வழங்கப் படும்

  • @user-js1vd7mv3w
    @user-js1vd7mv3w Рік тому +1

    சார் வாழ்த்துக்கள் சார் தங்களின் பேட்டி மிக மிக மிக அருமை நெறியாளர் உடைய திறமை சூப்பர்

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 Рік тому +89

    இவர் எம்ஜிஆர் ஆட்சியில் மந்திரி..
    ஒரு சீனியரின் நிலையை பார்த்து வெட்கபடுகிறோம்.

  • @Sangimalai90
    @Sangimalai90 Рік тому +169

    இவர் கூறக்கூடிய மறுப்பை இவருடைய கட்சியை சேர்ந்தவர்களே நம்ப மாட்டார்கள்.

  • @seenuseenu4790
    @seenuseenu4790 Рік тому +3

    பதவிக்காக எதை வேணாலும் விட்டுக் கொடுக்கும் மனிதன்

  • @bharathkumar7920
    @bharathkumar7920 Рік тому +1

    முக்தார் அகமது அண்ணா நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை அருமை அண்ணா

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 Рік тому +117

    அய்யா பொன்னையா..
    பணம் பாதாளம் வரை பாயும் என்று சொல்கிறீர்கள்..
    சிலுவம்பாளையத்தின் சில்லறை உங்களிடம் எதுவரை பாய்ந்தது?

  • @jaiyasankar9253
    @jaiyasankar9253 Рік тому +124

    ஒவ்வொரு கேள்வியும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை... அம்மாவே நேரடியாக கேட்டது போல் உள்ளது. 😭😭😭😭😭

  • @sivadivya9870
    @sivadivya9870 Рік тому +3

    Super muktar Sir 😍❤️🙏

  • @szawvyl3381
    @szawvyl3381 Рік тому +2

    அருமையான இன்டெர்வியூ, anchor 👌👌👏👏

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Рік тому +381

    நீங்கள் கேட்கும் கேள்விகள் சுடு சொரனை இருக்கும் ஒவ்வொரு அ. தி. மு. க தொண்டனுக்கும் கோவம்வரும் ஆனால் ஐயாவுக்கு கோபமே வரவில்லை. அருமையான பேட்டி.

    • @kumarv9791
      @kumarv9791 Рік тому +6

      அவர் முற்றும்(வெட்கம், மானம்,சூடு,சொரனை)துறந்த முனிவர்.

    • @dr.palaniibhaskaran8852
      @dr.palaniibhaskaran8852 Рік тому +2

      Real AIADMK politician they won't put salt to their eating food

    • @dr.palaniibhaskaran8852
      @dr.palaniibhaskaran8852 Рік тому +1

      @@kumarv9791 1000%time correct

    • @sivaparthasarathy5530
      @sivaparthasarathy5530 Рік тому +3

      சரியான கேள்விகள் பதில்அளிக்கதிணறும் பொன்னையன் பாவம்

    • @senthilkumar-xi1hw
      @senthilkumar-xi1hw Рік тому +1

      @@sivaparthasarathy5530 உண்மைதான் சார்

  • @dhammachsudarkuppan1510
    @dhammachsudarkuppan1510 Рік тому +153

    முக்தர் தங்கள் வாழ்நாள் முழுதும் மனநிறைவோடு மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்.

  • @Velayapaaru
    @Velayapaaru Рік тому +2

    Best interview I have seen in the recent past. I think Mr. Ponnaiyan has to rewatch this video . He will feel ashamed of his words. Mr.ponnaiyan- do you really need salt in food? Better quit from politics. If you really need some money better sit in mount road. You will get better collection

  • @MarinaBoys
    @MarinaBoys Рік тому +6

    10:13 ... தலைவனின் நக்கல் சிரிப்பு

  • @nedumaranlakshmi9806
    @nedumaranlakshmi9806 Рік тому +246

    பொன்னையனின் பதில் " நான் அவனில்லை" படத்தில் ஜெமினி கணேசன் அவர்கள் ஒவ்வொரு பல பெண்களை கெடுத்துவிட்டு கோர்ட்டில் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு " நான் அவனில்லை " என்று பதில் கூறூவார் () அதேபோல் பொன்னையனின் பதில் "நான் இல்லை" என்று கூறியுள்ளார்

    • @baskareb
      @baskareb Рік тому

      Nee yegfadey mgr kitta mandereeya yerunthe nakku sutham venum daffughu kumki pattu podakudathu

    • @rajiniarmyganapathy2132
      @rajiniarmyganapathy2132 Рік тому +19

      தாங்கள் பெரியவர் என்று இதுநாள் வரை நினைத்தோம்,,ஆனால் மீண்டும் அம்மா இட்லி சாப்பிட்டார் சட்னி சாப்பிட்டார் என்று சொல்லும்போது ......... வேண்டாம் சார் தயவுசெய்து வீட்டில் ரெஸ்ட் எடுங்கள் அரசியல் பேசாதீர்கள்!!! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @krishnamurthiramesh2614
      @krishnamurthiramesh2614 Рік тому +11

      But audio subject is 100% real fact

    • @perachir2687
      @perachir2687 Рік тому

      என்னம்மா பொய் சொல்கிறார் மாங்கா மண்டையன். முக்தார் அவர் மண்டையிலே ஓங்கி ஒரு குட்டு விடுங்க பொய் சொல்லாதே என

    • @karunakaramoorthy5344
      @karunakaramoorthy5344 Рік тому +10

      Ivan oru kirukken

  • @ans790
    @ans790 Рік тому +373

    மானமில்லாத மனிதர். இவரை போன்ற அரசியல் வாதிகள்தான்
    நாட்டை கெடுபவர்.

    • @selvarajvenugopal5864
      @selvarajvenugopal5864 Рік тому

      இந்த மெண்டல் முள்ள மாரி பய என்ன கட்டுக்கட்டுறான் பாருங்க மக்களே. செய்யறத்தையும் செஞ்சிட்டு நேர்மையாளன் மாதிரி ஏக்கர் கணக்கில் பொய் பேசுறான் பாருங்கள். இந்த திராவிட திருடர்களின் கட்சி இனி தமிழ் நாட்டில் இல்லாமல் போகும் காலம் மிக விரைவில் வரும். இனி இந்த திருட்டு முள்ள மாரி பயல்களின் பொய் புரட்டு எடுபடாது ஒழிந்தார்கள் இந்த கயவர்கள்.

    • @chinnadurai7614
      @chinnadurai7614 Рік тому +4

      Manithana erutha maanam erukkum ponnaiyan manusanyei illa

    • @nethajij1296
      @nethajij1296 Рік тому +5

      OPS கு என்ன மானம் உள்ளது....பதவி இல்லை என்றால் தர்மயுதம் பதவி பணம் கொடுத்தால் தர்மயுதம் முடிந்து விட்டது...பணம் மட்டுமே போதும் என்கிற பொணம்...

    • @SivaKumar-ns6zf
      @SivaKumar-ns6zf Рік тому +2

      Eps👹👹😭😭not only 😭😭😭👞👞👞👞

    • @anburaj7283
      @anburaj7283 Рік тому +4

      அது தான் அரசியல்வாதி .

  • @lazourn5855
    @lazourn5855 Рік тому +3

    கிழவனின் ஒளிவு மறைவற்ற பேச்சாக இது இல்லை..

  • @mariasuresh6436
    @mariasuresh6436 Рік тому +2

    உண்மையைப் பேசிய மிஸ்டர் பொன்னையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ManojManoj-uj2ef
    @ManojManoj-uj2ef Рік тому +50

    டேய் பொன்னையா அம்மா என்ற ஆளுமை இல்லாமல் போய் விட்டது இப்ப தான்டா என்னைப் போன்றேருக்கு கண்ணீரை வரவைக்கிறது.

  • @chandrangandhi4481
    @chandrangandhi4481 Рік тому +179

    வஞ்சப் புகழ்ச்சி செய்து பேட்டி காண்பவர் அருமையாகச் செய்துள்ளார். வாழ்க அவரது சிறப்பான பணி !

  • @skthaladaskthalada683
    @skthaladaskthalada683 Рік тому +2

    அண்ணன் முக்தார் interview எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @elavarasanelavarasan4304
    @elavarasanelavarasan4304 Рік тому

    உங்கள் கேள்விகள் அனைத்தும் மிகவும் தைரியம் ஆனது அதேநேரம் பொன்னையன் கூறிய பதில்கள் அனைத்தும் மிகவும் பொறுமையாக மிகவும் திறமையாக கூறியது

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Рік тому +133

    பொன்னையன் சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்து விட்டார். 👌இப்படி பொய்யான ஆடியோ மேல், ஏன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை?

    • @immanuelimmanuel263
      @immanuelimmanuel263 Рік тому

      Police compliant kudutha..Ivan maatikuvan.. Athunala than

    • @sankaranb6494
      @sankaranb6494 Рік тому +1

      திருத்தம் ந.... ர் என்பது ந... ன்

    • @thulasiram9803
      @thulasiram9803 Рік тому

      நாகப்பாம்பு நாக்குப்போல் நாக்கை நீட்டிப்பேசும் பொன்னையனின் ஜாதி விசுவாசம் பின் எப்படி இருக்கும்.

    • @abdulkasim7448
      @abdulkasim7448 Рік тому

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0

  • @singamuthu3545
    @singamuthu3545 Рік тому +216

    இந்த பேட்டி மூலம் நிருபர் அவர்கள் நல்ல விதமான உரைக்கும் வகையில் கேள்விகள் கேட்டதற்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்👍

    • @ravisi4382
      @ravisi4382 Рік тому +4

      Sir,Ponnaiyarum five C petruvittarro

    • @sukumarans4982
      @sukumarans4982 Рік тому

      மக்களாகிய நாங்கள் கேட்க நினைத்தது. நன்றி.

    • @singamuthu3545
      @singamuthu3545 Рік тому

      @@sukumarans4982 மக்கள் மனதில் இருந்து வரும் கேள்விகளை தான் நிருபர் நன்றாகவே கேள்வி கேட்டார். தான் பேசிய ஆடியோவை மறுக்கும் இவர் போன்றவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமா. திமுக தலைவர் நினைத்தால் இவர்கள் ஒருவர் கூட வெளியில் நடமாட முடியாது. ஆனால் தலைமை என்ன காரணத்தினாலோ தாமத்தி வருகிறது. பேசிய தையே பகிரங்கமாக மறுக்கும் இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய துணிந்தவர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

  • @rajapraveen3377
    @rajapraveen3377 Рік тому +1

    நெறியாளர் கேள்வி மிக அருமை

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j Рік тому +2

    நேர்மையற்ற மனிதர்

  • @sankark6290
    @sankark6290 Рік тому +41

    மரியாதைக்குரிய நெறியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி மிக அருமையான கேள்விகளை கேட்டீர்கள் வாழ்த்துக்கள் சார்

    • @kannanms1298
      @kannanms1298 Рік тому

      இவரைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை இவர் வயது இருக்கும் அனுபவத்திற்கும் இப்படி பயப்பட வேண்டிய அவசியமில்லை இதற்கு மாறாக தைரியமாக ஆமாம் கட்சியில் அப்படித்தான் நடக்கிறது எனக்கு இரண்டு பேரையும் பிடிக்க வில்லை என்று கூறிவிட்டு கூட இவரு அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கலாம்

  • @jamilhanifa4920
    @jamilhanifa4920 Рік тому +228

    நெறியாளர் அருமையான மனிதர் முக்தார் போல் ஒவ்வொரு நெறியாளரும் அமைந்து விட்டால் உலகம் சுபிட்சமாக இருக்கும்

    • @pilavanush6227
      @pilavanush6227 Рік тому

      ஜெய் ஹிந்த்.
      100 வருடம் என்ன சித்தர்கள் போல சிரஞ்சீவி போல இருந்தாலும் திமுக மற்றும் அதன்
      கூட்டணி கட்சிகளை பேட்டி எடுக்க மாட்டார்.
      அப்படி எடுத்தாலும்,
      தந்தி டிவி யில் ஹரி அவர்கள் ஸ்டாலின் அவர்களை பேட்டி எடுத்தது போல் இருக்கும்.🤣🤣🤔🤔😂😂

    • @manikandan-qi2vm
      @manikandan-qi2vm Рік тому

      @@pilavanush6227 Jai hind. 5 % tax for Rice, paddy and curd from today. Bharat maata ki Jai😬

    • @pilavanush6227
      @pilavanush6227 Рік тому +1

      @@manikandan-qi2vm
      ஜெய் ஹிந்த்.
      மிகவும் கண்டிக்க தக்கது
      அதோடு கூட சொத்து வரி, மின்சார வசூல் முறை, விலைவாசி உயர்வு, ஆவின் ஸ்வீட், பொங்கல் தொகுப்பு , lock up death, சுட சுட
      கள்ளகுறிச்சி நிகழ்வு மேலும் பல விஷயங்களை சொன்னால் நன்றாக இருக்கும்

    • @manikandan-qi2vm
      @manikandan-qi2vm Рік тому

      @@pilavanush6227 just one lock up death, aavin milk equals petrol diesel price or gas price hike or gst 18 % or demonisation or creating religious fight and Ambani, Adani participating in 5g spectrum with our tax money and tollgate fraud and media fraud by ji and many small companies closed in the last 8 years and unemployment and non payment of tamilnadu gst and sharing the tamilnadu gst to other states and many loan waivers for big corporate especially for Gujaratis and many more

    • @malairaju6421
      @malairaju6421 Рік тому

      திமுக விர்க்கு செம்பு தூக்கவா?

  • @ramisaist
    @ramisaist Рік тому +2

    Hats off to Mukthar and Sathyam tv

  • @user-tw6jf1hp6b
    @user-tw6jf1hp6b Рік тому +1

    பாரபட்சம் இல்லாமல் கேள்வி கேட்கும் நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 🌹.

  • @srinivasanp1066
    @srinivasanp1066 Рік тому +44

    இந்த வயசுலே பொய் பேசுவது இழி செயல்... பாவம் படுவதை தவிர வேறு வழியே இல்லை....

  • @prathikbose5170
    @prathikbose5170 Рік тому +126

    அவர் ஆடியோவில் பேசவில்லையென்றால் பழிபோடுபவர் மீது காவல்துறையில் புகார்செய்து Call detail எடுத்து பார்க்க சொல்லலாமே. பழி சுமத்துபவர் மீது தண்டணை வாங்கி கொடுக்கலாமே. ஏன் அதை செய்ய தவறுகிறார் திரு. பொன்னையன்.அவர் இதை நிருபிக்காதவரை அவர் தானே பேசிருப்பார் என்று தானே அர்த்தம். ஏன் வழக்கு பதிவு செய்து நிருபிக்க தயங்குகிறார்.

    • @julieevangalin3860
      @julieevangalin3860 Рік тому +3

      அவர் சொல்லி தான் அந்த ஆடியோ வெளிவந்தது என்று நினைக்கிறேன் அரசியலில் இதல்லாம் சாதாரணமப்பா

    • @anbazhagan4917
      @anbazhagan4917 Рік тому +5

      இவர் சொல்வது சுத்பொசுத் இவர் உண்மையை மறைக்கிறார

    • @manimuthu9411
      @manimuthu9411 Рік тому +1

      பொன்னையன் பேசுனது உண்மை.
      அவன் காசுக்காக எதையும் செய்யும் கேடுகெட்ட ஈனப்பிறவி.

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 Рік тому +1

    திருபொன்னையன் அவர்கள்
    இறைவனின் பாதத்திலிருந்து
    கொண்டு உலக நடப்பை இறைவனுக்கு தெரியப்படுத்தும் காலனுக்கு
    ஒப்பானவர்.

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv Рік тому

    ,என்ன சிறப்பாக செயல்படுகிறது வேகாத பருப்பாக செயல் படுகிறது வேற லெவல் நெரியாளர்

  • @m.ramakirushnanm.ramakirus174
    @m.ramakirushnanm.ramakirus174 Рік тому +31

    நீர் நல்லவர் என்றால் நேர்மையானவர் என்றால் உடனடியாக போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்க வேண்டுமே ஏன் செய்யவில்லை ஐயா

    • @stalinarul531
      @stalinarul531 Рік тому

      புகார் கொடுத்தால் உடனே மாட்டிக் கொள்வார்

  • @daisydaisy41
    @daisydaisy41 Рік тому +107

    நடிகன் பொன்னையன்...வாய் பேசுது உள்ளம் வேறொன்றை நினைக்குது....நல்ல நடிகர்....

  • @kumarsive9864
    @kumarsive9864 4 місяці тому +1

    கடலூர் விவசாயி. துரோகபாடி ஒரு ஆணியும் பு

  • @iniyavankasinathan274
    @iniyavankasinathan274 Рік тому +2

    நெறியாளர் முக்தர் சார் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் உங்கள் பாணியை மாற்றிக்கொள்ளாதீர்கள் இன்றைய காலகட்டத்தில் இதுபோல் கேள்வி கேட்பதுதான் ஊடக தர்மம் நன்றி வணக்கம்

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 Рік тому +79

    வீடியோ shoot எடுக்காமல் (cameraவை மறைத்து)நீங்க பேட்டி எடுத்திருந்தால் ..நிச்சயமாக பொன்னையன் அழது உண்மையை பேசியிருப்பார்..

  • @aravinththilak
    @aravinththilak Рік тому +41

    அருமை அருமை நெறியாளர் ❤👍

  • @pvmpvm4169
    @pvmpvm4169 Рік тому +1

    அருமையான பதிவு முக்தார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @vijayakanth3873
    @vijayakanth3873 Рік тому

    நீங்கள் கேட்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் மக்களின் வார்த்தைகள் மக்களின் எதிர்பார்ப்புகள் தமிழகம் உங்கள் போல் நெறியாளர்களை தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றி சத்தியம் தொலைக்காட்சிக்கும் நன்றி

  • @nalandavid
    @nalandavid Рік тому +15

    முதல்வன் திரைப்படம் பார்த்த மாதிரி இருக்கிறது , நல்ல நேரியலர், சிறந்த பேட்டி

  • @g.senthamilselvan2471
    @g.senthamilselvan2471 Рік тому +106

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் .எம்ஜிஆர் காலத்தில் இருந்த அரசியல் வாதி இன்று இவளவு கேவலமாக வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது

    • @siddiqueali4009
      @siddiqueali4009 Рік тому

      இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....
      சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறான்....
      இவர்களது தலைவர் பாடியது.

    • @MS-xn3ek
      @MS-xn3ek Рік тому +1

      கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான். ஆனாலும் கழுதை புத்தி தான். அறம் தண்டிக்கும் இந்த ஆளை.

    • @senthilkumar6012
      @senthilkumar6012 Рік тому

      True. It's very sad

    • @kumarv9791
      @kumarv9791 Рік тому +1

      கொடநாடு பங்களாவில் எடப்பாடி அரங்கேற்றிய நிகழ்வுகள் இவரை பயப்பட வைத்திருக்கும் போல.

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Рік тому +1

    இந்தியாவின் இதயம் நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா வழியில் தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் தேச பக்தி கட்சி பிஜேபி தான் மக்கள் புரிந்து கொள்ள முடிகிறது 🌹💯💯🤘🤘🤘🤘🤘🤘🌹🇮🇳💯💯🤘🤘🤘🔥🍅🍅🤘🔥🤘🔥🤘🌹🌹🇮🇳🇮🇳

  • @dharmararasakulam3225
    @dharmararasakulam3225 Рік тому

    அருமையான கேள்வி பதில் கூறியவர் இந்த பூமியில் வாழத்தகுதி இல்லாத வர்கள்

  • @anandM-un7gx
    @anandM-un7gx Рік тому +33

    நெறியாளர் தெறிக்கவிடுவார்

  • @murugankandasamythevar1053
    @murugankandasamythevar1053 Рік тому +67

    பொன்னையா பொய் சொல்லாதீர்கள்

  • @muruganmanickam8957
    @muruganmanickam8957 Рік тому

    நெறியாளரின் கேள்வி மிகவும் துணிச்சலாகவும் ரசிப்புத் தன்மை மிக்கதாகவும் இருந்தது.. பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Рік тому +1

    Ponnaiyan defends his side professionally whether he speaks truth or not.

  • @Varun19may
    @Varun19may Рік тому +214

    ச்சை... சாதி, பணம் போன்றவற்றிற்கு மக்கள் ஓட்டு போடும் வரை இதுபோல் மானங்கெட்ட அரசியல் வாதிகள் பொது வெளியில் ஜெம்பமாக திரிவார்கள்

  • @deepasignspondy
    @deepasignspondy Рік тому +40

    முக்தார் அண்ணே அண்ணே அண்ணே அண்ணே ரொம்ப அழுகிறார் பொன்னையன் பாவம் விட்ருங்க ....கண்ணீரைத் துடைக்கிறார்

  • @vickymaddyable
    @vickymaddyable Рік тому +1

    He is repeatedly saying Avan naan illai.....😂😂😂😂😂

  • @sheikabdullah6062
    @sheikabdullah6062 Рік тому +1

    முக்தார் நீங்கள் ஒரு உமர் முக்தார் சிறக்கட்டும் உங்கள் பணி.

  • @user-zo7ft6dw8t
    @user-zo7ft6dw8t Рік тому +133

    தற்போது உள்ள அ தி மு க கும்பல் அரசியல் அறம் அற்ற இந்த அரசியல்வாதிகள் இவர்களை விட தரங்கெட்ட மனிதர்கள் இல்லை

  • @soundarmedia7211
    @soundarmedia7211 Рік тому +71

    நெறியாளர்
    முக்தார்,அவர்களின்,தைரியத்தை,பாராட்டுவோம்!!

  • @shaikazeezuddin4921
    @shaikazeezuddin4921 Рік тому +1

    "அமைப்புச் செயலாளர்" என்ற பதவியை எடப்பாடி பிடங்கி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இவரது பெயருக்கு பின் அந்த பதவியை எப்படி போடுறீங்க?

  • @sivabalan1999
    @sivabalan1999 Рік тому

    இப்பொது உள்ள செய்தி நிருபர்கள் உன்மையாக மக்களின் பக்கமாக நடுவன் செய்தி தொடர்பாளராக இருப்பது நீங்கதான் நல்ல செய்ரிங்க நல்லாவே செய்ரிங்க உன்மையில நல்லா இருக்கு 🙏👍👌.

  • @vengat6867
    @vengat6867 Рік тому +24

    எடப்பாடி பழனிச்சாமி கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்று சொல்லவில்லை என்று சொன்னவர்தான் அய்யா மதிப்பிற்குரிய பொன்னையன் அவர்கள்

  • @godwinsundar5742
    @godwinsundar5742 Рік тому +39

    பொன்னையன் அவர்களே இந்த வயதுக்கு அப்புறம் என்ன பதவிக்காக இப்படி பொய் பேசுகிறீர்கள்.. உண்மையை சொல்லி விட்டு போக வேண்டியதானே.. நீங்கள் பார்க்காத பதவியா... Mgr காலத்திலேயே அமைச்சராக இருந்த நீங்கள் இவ்வாறு நடப்பது நாகரிகமாக இல்லை..

    • @jeevajeevashri6210
      @jeevajeevashri6210 Рік тому

      உண்மையை பேசுங்கள் புன்னியம் அவர்களே.. உங்களுக்கு நல்லவிதமாக சாவு வரட்டும்

    • @appuappu-er2ug
      @appuappu-er2ug Рік тому

      சாவு மட்டும் வரல.... வந்துரும் ஃ

  • @chakaravarthichakaravarthi2044

    Mukthar" Sir... Salute..!

  • @vijayakumara6856
    @vijayakumara6856 Рік тому

    சிறப்பான கேள்வி, நெறியாளருக்கு வாழ்த்துக்கள்

  • @rasiyappant8797
    @rasiyappant8797 Рік тому +28

    அம்மா சாமி.... என்னாலே முடியல..... அரசியலில் இது ஒரு பொழப்பா.....

  • @ravimp3111
    @ravimp3111 Рік тому +14

    ஐயா பொன்னைய்யன் அவர்கள் இன்று முதல் ஜெமினிகணேசன் என்று அழைக்கப்படுவார், வாழ்க சனநாயகம் 😜

  • @draponnusamyappu3376
    @draponnusamyappu3376 Рік тому

    அருமையான பதிவு.
    பாராட்டுக்கள்.

  • @RajuRaju-vc1ip
    @RajuRaju-vc1ip Рік тому +1

    அமைதிப்படை ராஜராஜ சோழனை விஞ்சியவர் இந்த பொன்னையன். கடைக்கோடி தொண்டர்கள் எந்த பாடியவும் தேர்ந்தெடுக்கவுமில்லை

  • @rajasekaransubramanian6842
    @rajasekaransubramanian6842 Рік тому +57

    ஆஸ்கார் விருதுக்கு தகுதியான நபர்.சிறந்த நடிகர்.

  • @jijindyn1266
    @jijindyn1266 Рік тому +31

    தமிழ் நாட்டில் அடுத்த Election வரும்போது ADMK
    3 or 4 th place வர நல்ல வாய்ப்பு உள்ளது.

  • @s.ambrose5494
    @s.ambrose5494 Рік тому +1

    Brother Akkthar sab salute

  • @anbuchezhian4589
    @anbuchezhian4589 Рік тому

    உங்களை போல்தான் பத்திரிக்கையாளர்கள் திகழ வேண்டும்

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 Рік тому +17

    தோழர் முக்தார் அவர்களே உங்களது காணொளிகளை தொடர்ந்து கண்டு வருகிறேன் தூக்கு மாட்டிகிட்டு சாகர மாதிரி இருக்கு வாழ்த்துகள் 💐 💐 💐 💐