வணக்கம் அண்ணன் நான் இலங்கையில் இருக்கிரன் சிலம்பத்தில் உள்ள கை வரிசை கால் வரிசைகள் சிலம்பத்திற்காகிய உடல் பயிற்சிகள் விடியோ செய்து விடுங்க மிகவும் பயனாக அமையும்
@@IronWarriorGymTuty have a good mg! Thanks for the reply. I saw the video and your explanation ,that why we want to use right hand first, so I'm practicing as you show. Plz upload more videos for the viewers. Good effort and clear teaching methods. Thank you so much!🙏
Kaalvarisai sollikuduga .thagaludaiya pazhitru moorai sirappaga ullathu nandri
நல்ல விளக்கக்காட்சி வீடியோ ராஜலிங்கம் சகோதரர்.
புரிய வைக்கின்றதில் Your great.
Romba easya solluk kodukringa Master so useful for all
மிகவும் அற்புதம் ஐயா
You are teaching excellent. Step by step and showing in different positions.
நம்ம சேனலும் பருங்கய் brothers
இன்னும் நான் வீடியோ முழுசா பாக்கல... அதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்ல ஆசைப்படுறேன்.... மிக்க நன்றி....
நன்றி
அண்ணா சிறப்பாக பயிற்சியளிக்கிறிர்கள்
சிறப்பாக பயிற்சியளிக்கிறிர்கள்
Arumai........
நன்றி ஆசான்.
சூப்பர் நண்பா
I LOVE Silambam💕💕💕💕
Thanks master
ஐயா உங்கள் சிலம்பம் பயிற்சியை தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன் இதைப் பார்த்தே கற்றுக்கொள்ள முடியும்மா
Nice demo
அருமை தெளிவான விளக்கம்
நன்றி
மிகவும் எளிமையாகவும் புரியும்படியும் உள்ள, மிக்க நன்றி
நன்றி
Super master
Thank you moster 🙏
super Anna
நன்றி குரு
வணக்கம் அண்ணன் நான் இலங்கையில் இருக்கிரன் சிலம்பத்தில் உள்ள கை வரிசை கால் வரிசைகள் சிலம்பத்திற்காகிய உடல் பயிற்சிகள் விடியோ செய்து விடுங்க மிகவும் பயனாக அமையும்
Unga ooru sollinga sir
Super sir, am planning to learn please add more step s
அய்யா வணக்கம் பதிவிடுகிறோம் நன்றி
Anna veechu muthal murai suthum poothu vidio va pakkula zoom panni kattunga anna
அருமை நன்றி தம்பி
Ungalidam silambam katrukolla vendum sir
அருமையான பதிவு.
தெளிவான விளக்கம்
ஆதரவுக்கு நன்றி.
ஈரடி வீழ்ச்சி இல்லையா மாஸ்டர்
சூப்பர் ஜி.எனக்கு 20வயதுமுதல் ஆசை ஆனால் சரியான ஆசிரியர் கிடைக்கவில்லை. இப்போது வயது ஐம்பது ஆகிவிட்டது இப்பொழுது பழக முடியுமா
நான் ரெம்ப நால உங்கவிடியேபாத்து கத்து கீட்டு இருக்கேன் நான் ஆசை பட்டதை நிரை வேத்திய தெய்வத்துகு நன்றி ம
மாஸ்டர் ரெண்டு கம்பு வெச்சு எப்படி சுத்துறதுனு சொல்லிகுடுங்க please
இரண்டு கம்பு சுத்துவதெல்லாம்
சும்மா சினிமா தான் பார்க்க
நிஜத்தில் பலம் இருக்காது
Thanks sir
ம்பை எங்கே வாகுவது சென்னையில்ற்றும் வெளிமில்?
நண்றி.
Selamba stick engu kedaikum
anna ippathan unka video parkirean 1st video ethunnu vilankale anna koncham sollunke pleas
one request, add serial number to the videos. so that it will help for continuity for followers....
Silambam என்ற playlist இல் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
சிலம்பம் ஓர் அறிமுகம் முதல் ஓரடி வீச்சு வரை.
Bro super
அருமை அண்ணா
அய்யா நன்றி
வலது கை மேலும் இடது கை கீழும் கண்டிப்பாக பிடிக்குமா மாற்றி பிடிக்க கூடாதா
sir pathivin iruthiyil irakkam erram irandaiyu ore nerathil seythu kattunga
அய்யா வணக்கம் ,வருகின்ற பதிவுகளில் செய்கின்றோம் நன்றி
அண்ணா இரு கம்பு வச்சி எப்படி சுழற்றுவது அதுக்கு ஒரு வீடியோ போடுங்க
நன்றி
அரு
Well thank you
sir u knoe ayyankar varisai pls tell me
Anya Vanakkam Nagam 16 murai sollithaarungal
குரு வணக்கம் போட்டுட்டு இதை தான் முதலில் செய்ய வேண்டுமா சார்
better
vedio konjam vegama podunga sir
அய்யா நல்லது
Thanks master,👌👌👌👌👌
Unga phone number sir
@@ajardeen7069 9629423846
Ithuku atuthamurai ling anupunga masder
Sir enaku sollithanga sri
அருமை
நன்றி
நன்றி கம்பை மத்தியில் பிடித்து சுற்றும் முறையை பதிவு போடுங்கள் ஐயா
வணக்கம்,அய்யா,நெடுங்கம்பு ஒரளவு பார்த்தபின்,நடுகம்பு கலை கூறுகின்றோம்
இரண்டு அடி வீச்சு வரவில்லை அதையும் பதிவிறக்கிகொள்ள வேண்டும்
sirappu
sir u know ayyankar varisai pls tell me
அய்யா வணக்கம் தெரியாது நன்றி
super
நன்றி
Bro enakku thoothukdithaan
Enakku silambam kathukidanumnu aarvama irukkan
Onga adress sollunga
Nice
I have a doubt so can I contect u? My doubt is I'm using left hand where you hold right hand. Is it cause problems while wield? Kindly clear me!!
Sir good morning , do left hand ,no problem thank u
@@IronWarriorGymTuty have a good mg! Thanks for the reply. I saw the video and your explanation ,that why we want to use right hand first, so I'm practicing as you show. Plz upload more videos for the viewers. Good effort and clear teaching methods. Thank you so much!🙏
Super sir
அய்யா நன்றி
Super
அண்ணா முழுமைய வீடியோ ஒன்றாக சேர்த்து இருக்கு வீடியோ அனுப்புங்க
Guru super
நன்றி
Kal adi thane mukhiya 4•8.12..16.32
ஐயா
வறிசயாக எண்ணக்கு வெடியோ link அனுப்புவீர்கலா Pls 1 2 3
"Silambam Training" என்ற playlist இல் சிலம்பம் ஓர் அறிமுகம் முதல் தலை வெட்டு வரை வரிசையாக உள்ளது.
8 16veedu padaiveechu saithukattavum
ஐயா வலப்பக்கம் நன்றாக வருது ஆனால் இடப்பக்கம் கடினமாக உள்ளது எளிமையாக சுற்றுவதற்கு பயிற்சி ஏதும் செய்யலாமா
அய்யா,வணக்கம் ,எப்பொழுதும் வலபக்கம் எளிமையாக இருக்கும்,பயிற்சி செய்ய செய்ய எளிமையாகும் நன்றி
Kal varisai solli koduga guru..
விரைவில்
Idha nanga moonu suthu nu solluvom
அண்ணா சிலம்பத்தை தெளிவாக கூறுகிறிர்கள்
நன்றி,தெரிந்த அளவு சொல்கிறோம்
Master number?
Thanks sir
Super sir
அருமை
நன்றி
Super
அய்யா நன்றி
அய்யாகம்பைசுற்றகைகள்எப்படிஇருக்கவேண்டும்தயவுசெய்துபதிவுபேடவேண்டும்நன்றிஅய்யா
Super
Super sir
Sir enakku ellam videos anuppunga