Silambam | நாலாம் படை வீச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ •

  • @kcmuthu
    @kcmuthu 4 роки тому

    எனக்கு 45 வயதாகிறது, இருந்த்தாலும் தங்களின் எளிமையான விளக்கம், கற்றுகொள்ள ஆவல் அளிக்கிறது. சிலம்பத்தில் தங்களை மானசீக குருவாக வைத்து கொண்டு தினமும் குரு வணக்கம் செய்த பின்னர்தான், மற்ற பயிற்ச்சியை மேற்கொள்கிறேன். 🙏🏼🙏🏼🙏🏼

  • @kameshkamal4927
    @kameshkamal4927 5 років тому +3

    அருமை ஆசான்

  • @rahimkutta
    @rahimkutta 6 років тому +9

    அருமை அய்யா, உங்களால் நம் கலை உலகறியப்படட்டும்.

  • @prabakaranthambikani3099
    @prabakaranthambikani3099 4 роки тому

    அண்ணா நல்லா புரியும்படி சொல்லி கொடுக்கிறிங்க அண்ணா.சூப்பர்

  • @trichychampionsgroup3203
    @trichychampionsgroup3203 6 років тому +5

    ஐயா.நன்றாக புரிந்து கொள்ள எளிதாக உங்கள் பயிற்சி அமைகிறது.நன்றி

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா வணக்கம் உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @thamizhmarai3096
    @thamizhmarai3096 4 роки тому

    அருமை...நண்பரே.....

  • @JM-uu8yd
    @JM-uu8yd 2 роки тому

    Vaazthukkal nanbaa

  • @ramachandranpattu8801
    @ramachandranpattu8801 4 роки тому

    அருமை.ஆசான்.

  • @selvimuthu1615
    @selvimuthu1615 6 років тому

    ஐயா நீங்கள் பயிற்சி அளிப்பது மிகவும் எளிமையான முறையில் மனதில் பதிகின்றது
    மிகவும் நன்றி.. ஐயா

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா வணக்கம் உங்கள் ஆதரவுக்கு நன்றி

  • @baskarchinnappan7447
    @baskarchinnappan7447 5 років тому

    மிகச் சிறப்பு மகிழ்ச்சி சகோ

  • @manimass2512
    @manimass2512 5 років тому +1

    Super coach thank you sir

  • @saravananjayapandian3393
    @saravananjayapandian3393 4 роки тому

    அருமை

  • @poovarasanpoovarasan3675
    @poovarasanpoovarasan3675 5 років тому

    Aiyya nandri nandraga purigirathu

  • @pbala8779
    @pbala8779 5 років тому

    இதை பழங்காலத்தில் ஈட்டியை கொண்டு சுற்றுவர்..

  • @SuriyaTharukuthuDharmapuri
    @SuriyaTharukuthuDharmapuri 5 років тому

    Enakku silambham kathukka aasai so unga number kudunga guru

  • @libinlibin3928
    @libinlibin3928 6 років тому +1

    Super

  • @srinivasanr5159
    @srinivasanr5159 5 років тому

    Very nice Sir !

  • @The---Master
    @The---Master 5 років тому

    semma semma😍😍😍😍😍 very useful sir

  • @mylaick
    @mylaick 6 років тому

    Vazhthukal ✌️

  • @subashthangavel9736
    @subashthangavel9736 4 роки тому

    Hi master, everything is perfect and good explanations...but we don't know, the order of process, which one should start first step & second step & third step etc ... It's good to add it in title box. it will be more helpful...

  • @sabarimathim1561
    @sabarimathim1561 5 років тому

    Super Sir💐

  • @manisks1372
    @manisks1372 6 років тому +1

    குருவே வணக்கம் நாலாம் படைவீச்சு கால் எப்படி வைப்பது கம்பு எத்திசையில் இருந்து மாறுகிறது என்று செய்து காட்ட முடியுமா

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா வணக்கம் செய்கிறோம் நன்றி

    • @manisks1372
      @manisks1372 6 років тому

      @@IronWarriorGymTuty நன்றி

  • @MAHAPRABU.
    @MAHAPRABU. 6 років тому

    Finishing super sir.

  • @kannathasan8648
    @kannathasan8648 6 років тому +2

    அண்ணா நாகம் பதினாறு பாட வரிசை சொல்லிக்கொடுங்க.... நீங்கள் சொல்வது எளிதில் புரியுது....

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому +1

      அய்யா வணக்கம் நாகம் பதினாறு வரிசை தெரியாது மன்னிக்கவும் நன்றி

    • @kannathasan8648
      @kannathasan8648 6 років тому +1

      Iron Warrior Gym Tuty உங்கள் போர்க்கலைக்கு பெயர் என்ன

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому +1

      எட்டப்பன் வரிசை முறை

  • @kuttychandran7645
    @kuttychandran7645 6 років тому

    super Master

  • @manisks1372
    @manisks1372 6 років тому

    சேவைக்கு நன்றி வாழ்த்துக்கள் வீடியோ வரிசைப்படுத்தவும்

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      "Silambam Training" என்ற playlist இல் "சிலம்பம் ஓர் அறிமுகம்" முதல் வரிசையாக உள்ளது.

  • @wageryounisyougar8368
    @wageryounisyougar8368 5 років тому

    Super sir

  • @emagroup1557
    @emagroup1557 4 роки тому

    അണ്ണാ സൂപ്പർ

  • @rankuptamilan4488
    @rankuptamilan4488 6 років тому

    pugallukku taniya video podunga

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா வணக்கம் புகல் பதிவு இருக்கிறது பார்கவும் நன்றி

  • @gokul4824
    @gokul4824 3 роки тому

    ரூம் அல்ல வீடு

  • @saravanakumarsaaral56
    @saravanakumarsaaral56 6 років тому

    Nandri Ayya

  • @srmsekar3017
    @srmsekar3017 6 років тому

    Super sir...

  • @டிடிவிதினகரன்-ற5ல

    மாஸ்டர் உங்க நம்பர் அனுப்புங்க

  • @ramachandranr3773
    @ramachandranr3773 6 років тому

    எனக்கு சிலம்பம் கத்துக்கனும்

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா எளிதில் கற்கலாம் நன்றி

    • @ramachandranr3773
      @ramachandranr3773 6 років тому

      Enga sir class edukkuringa

  • @nellaiking8195
    @nellaiking8195 6 років тому

    Unga nambar solluga pls

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா வணக்கம் உங்கள் தெரிவித்தால் நாங்கள் அலைகிறோம் நன்றி

  • @ramjiji9289
    @ramjiji9289 6 років тому +1

    Ayya nedungambu means what

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому +1

      அய்யா வணக்கம்,கம்பு பிடிமுறையில் சில நிலைகள் உள்ளது,அதில் முழு கம்பை பிடித்து சுழற்றுவது ஆகும் நன்றி

  • @user-bh1kn5fh1g
    @user-bh1kn5fh1g 6 років тому

    Thnx

  • @MAHAPRABU.
    @MAHAPRABU. 6 років тому

    நன்றி

  • @MuthumuniyandiMuniyandi
    @MuthumuniyandiMuniyandi 6 років тому

    thanks Anna

  • @srivat79
    @srivat79 4 роки тому

    அருமை ஆசான்

  • @ebenezermichael7993
    @ebenezermichael7993 6 років тому

    Super