வீச்சு | சிலம்பம் சுற்றும் முறை | silambam stick rotating

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 678

  • @உதயகுமார்.பி
    @உதயகுமார்.பி 5 років тому +2

    அண்ணா உங்கள் கம்பு சுழற்றும் பயிற்சியை இப்போது தான் நான் பார்க்கிறேன் ஆகையால் வீச்சுக்கு முன் உள்ள பயிற்சியை பற்றி கூறினால் சந்தோஷப்படுவேன்.உங்களது கற்றுத்தரும் திறன் மிகச்சிறப்பாக இருக்கிறது பாராட்டுக்கள் மற்றும் நன்றி

  • @manikandans4886
    @manikandans4886 3 роки тому +1

    Your video all very super..... And your teaching very nice

  • @sharmajith8450
    @sharmajith8450 4 роки тому +1

    enakku intha murai viichu mighavum..pidithirukirathu nandri ayya

  • @munusamyramasamy4885
    @munusamyramasamy4885 4 роки тому

    Anna nan unga video paathu sutha kathukita romba porumaya easy a solli kuduthrikinga Anna.... Supee

  • @Infotechtamilanstatus
    @Infotechtamilanstatus 3 роки тому +2

    Anna neenga unga position la irunthu solli thanda easy aa irkum

  • @marimuthu22ct
    @marimuthu22ct 6 років тому +123

    ரொம்பவே நல்லா புரியும் படி சொல்லி தருகிறீர்கள்..... இதே பாணியில் தொடரவும்.... அண்ணா...

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому +2

      நன்றி

    • @ramanraman8243
      @ramanraman8243 5 років тому

      Super anna

    • @cvishwanathviswa1977
      @cvishwanathviswa1977 4 роки тому

      Nandri

    • @sangliyan9475
      @sangliyan9475 4 роки тому

      @@IronWarriorGymTuty ..will you please send your wattsup number?

    • @indorussiancinemas5626
      @indorussiancinemas5626 4 роки тому

      வீரத்தின் அடையாளம் தமிழர்களின் பெருமை உலக அளவில் இச்சிறுவனை வெற்றி பெற செய்யுங்கள்
      ua-cam.com/video/BLnM5zrSgwg/v-deo.html

  • @kumareshview
    @kumareshview 3 роки тому +1

    Super Anna. Solli kodukum murai arputham👍🙏💯

  • @rshanrajkt
    @rshanrajkt 6 років тому +41

    மிகவும் அருமை. உங்கள் நேரத்தை செலவு செய்து நம் பாரம்பரிய கலையை பாதுகாக்கும் உங்கள் முயற்சிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

  • @suryakumar.p7648
    @suryakumar.p7648 6 років тому +30

    உங்களுடைய பயிற்சி முறை அற்புதமாக உள்ளது....கற்றுக் கொள்ள எளிமையாக உள்ளது....

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      நன்றி அய்யா

    • @suryakumar.p7648
      @suryakumar.p7648 6 років тому +1

      @@IronWarriorGymTuty I'm just 21yrs old bro

    • @chinnasamy5551
      @chinnasamy5551 6 років тому

      அருமை, இது எந்த ஊர் முறை

    • @kumaransiva2023
      @kumaransiva2023 6 років тому +1

      @@suryakumar.p7648 iyaa is like sir...respect kaaga podurathu brother...

    • @indorussiancinemas5626
      @indorussiancinemas5626 4 роки тому

      வீரத்தின் அடையாளம் தமிழர்களின் பெருமை உலக அளவில் இச்சிறுவனை வெற்றி பெற செய்யுங்கள்
      ua-cam.com/video/BLnM5zrSgwg/v-deo.html

  • @crosstalka.g112
    @crosstalka.g112 5 років тому

    வணக்கம் ஆசிரியரே நான் இப்போதுதான் சிலம்பு கற்றுக் கொண்டு இருக்கிறேன் உங்களது முறைகள் நன்றாக இருக்கிறது நன்றி மேலும் இது போன்ற விடியோக்கள் போட வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @nagarajanradhaa7687
    @nagarajanradhaa7687 5 років тому +1

    தினமும் பயிற்சி அருமை

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +1

    சிலம்பம் வீச்சு முறையை மிகவும் எளிமையாக சொல்லி தருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @hemananthakumar6377
    @hemananthakumar6377 4 роки тому

    உங்கள் பனிவான பேச்சு அருமை, மிகவும் எளிமையாக இருந்தது

  • @kungfumasterarumugam8143
    @kungfumasterarumugam8143 4 роки тому +1

    அருமை சகோதரரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @RameshKumar-gw9oi
    @RameshKumar-gw9oi 4 роки тому +1

    அருமையான பதிவு
    வாழ்த்துகள்

  • @balamba8509
    @balamba8509 6 років тому +209

    அண்ணா வீடியோ எல்லாவற்றையும் வரிசை படுத்தி பயிற்சி ஒன்று பயிற்சி இரண்டு என வரிசை படுத்தினால் புதிதாக கற்றுகொள்பவர்களுக்கு எதனை முதலில் கற்க வேண்டும் என்று எளிமையாக புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மிக்க நன்றி

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому +9

      அய்யா வணக்கம் முயற்சிகிறோம் நன்றி

    • @nithishnithish2324
      @nithishnithish2324 6 років тому +4

      ஆம நீங்க சொல்வாது சரி தா

    • @crosstalka.g112
      @crosstalka.g112 5 років тому +2

      ஆமாம்

    • @johnthangasamuelraj1491
      @johnthangasamuelraj1491 5 років тому +6

      தயவு செய்து வரிசை படுத்துங்கள் நான் கற்றுக்கொள்ள ஆசைபடுகிறான் ஆனால் எதை முதலாவது செய்வது என்று குழப்பமாக உள்ளது

    • @kaleeswaran2510
      @kaleeswaran2510 4 роки тому +7

      சேனலை subcribtion செய்து view chanels click செய்துplaylist open பன்னி பாருங்க (கீழிருந்து மேல்)வரிசையாக இருக்கும்

  • @pveaswar71
    @pveaswar71 5 років тому

    அருமையான முயற்சி. இதுவரை யாரும் செய்யாதது. தங்களின் இந்த பொதுநலச் சேவை தொடர வாழ்த்துகள். கடவுள் ஆசீர்வதிப்பார். நன்றி.

  • @kamalkannan2788
    @kamalkannan2788 4 роки тому

    நல்லதொரு பயிற்சி முறையை செய்து காட்டிய நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் சொல்லும் அழகும் சொல்லும் முறையும் பக்குவமாக கையாளும் வார்த்தைகளும் பக்குவமாக சுற்றும் உங்கள் சிலம்பும் மிகவும் சிறப்பாக செயல்பட்டது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @maheshwarim897
    @maheshwarim897 5 років тому +1

    VERY NICE ANNA. ENNAKU SILAMAPAM KALAI ROMPA PITIKKUM

  • @npkana907
    @npkana907 3 роки тому +1

    Super Anna na try pantran u teaching is to good 🙏💖🙏 thank you so much

  • @jayganesh6140
    @jayganesh6140 3 роки тому +1

    Just 1 hour than try pannen.u r great sir.thank you🎉

  • @miltonjones9022
    @miltonjones9022 4 роки тому

    அண்ணா எனக்கு சிலம்பம் மீது ஆர்வம் இருக்கு,அதை நான் முறையாக ,படிப்படியாக கற்றுக்கொள்ள விருப்புகிறேன்.நீங்கள் சொல்லி தரும் விதமும் அருமை &எனது பாராட்டுகள்.எல்லாருக்கும் தம் தற்காப்புக்காக இலவசமாகப் பயிற்சி தறிங்க, ரொம்ப நன்றி.

  • @akumark.abdulla607
    @akumark.abdulla607 2 роки тому

    அருமையான பயிற்சி நண்பரே 👍🎉🎉🎉

  • @mukirakshi243
    @mukirakshi243 3 роки тому

    mastar 👍enakum silampu palaganum

  • @manic1755
    @manic1755 6 років тому +8

    நமது பாரம்பரிய கலையை நமது இலயதலைமுறைக்கு ஞாபகப்படுத்தியதற்கு நண்றி. bro நீங்கள் கற்றுத்தரும் முறை மிகவும் சிறப்பு

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому +1

      உங்கள் அன்புக்கும்,ஆதரவுக்கும் நன்றி

    • @manic1755
      @manic1755 6 років тому

      @@IronWarriorGymTuty நன்றி

  • @jjjoffrey6550
    @jjjoffrey6550 5 років тому

    அருமையான முயற்ச்சி இதைதான் இத்தனைநாளா தேடிகொண்டிஇருந்தேன் நண்பா,,

  • @nn-hhhnafeer
    @nn-hhhnafeer 5 років тому +1

    👌 அருமை அன்னா
    மேலும் தொடர வேண்டும் வாழ்த்துகள்

  • @sathistks1361
    @sathistks1361 6 років тому +1

    Super sir good teaching methods,,,, idhu namma kalai....

  • @சவுதிதமிழ்மன்றம்

    அருமையான ஆசிரியர் நீங்கள் பாடம் வருசை முறையில் பதிவிடுங்கள் நாங்கள் கற்றுக் கொள்கிறோம் மிகவும் நன்றி அண்ணா.

  • @asunnews4335
    @asunnews4335 5 років тому

    உங்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்கள்

  • @ddsweety3623
    @ddsweety3623 4 роки тому +2

    Such a good teaching... so much of patience

  • @vigneshwaranvignesh2608
    @vigneshwaranvignesh2608 3 роки тому

    காலை வணக்கம் குருவே சிறப்பான. பயற்.சிக்கு
    நன்றி

  • @rohitsaravana9622
    @rohitsaravana9622 4 роки тому +1

    Master neenga yentha ooru? Neengal payerchi elimaiya solli tharinga super master

  • @Ajithkumar-ui7bo
    @Ajithkumar-ui7bo 4 роки тому +1

    Sir niga super ha sollithariga. 👌

  • @mohamedliyaqathali5357
    @mohamedliyaqathali5357 6 років тому +14

    எனக்கு சிலம்பம் சுற்றுவது மிகவும் பிடித்தமான கலை . ஆனால் அதை கற்றுக் கொள்ள நேரம் கிடைக்கவில்லை . உங்களுடைய சொல், செயல் முறை எளிதாக உள்ளது. இந்த கலையை UA-cam மூலம் இளம் சமுதாயத்தினரிடம் தாங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
    தங்கள் கலைப் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @பொன்னேரிசெய்திகள்

    அண்ணா நீங்கள் கற்பிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.

  • @prabanjam1111
    @prabanjam1111 4 роки тому

    மிக தெளிவாக செல்கிறீர்கள் அண்ணா... அருமை அருமை

  • @Linges-dm8dw
    @Linges-dm8dw 5 років тому +2

    மிக்க நன்றி.. குருவே

  • @saravanakumar8073
    @saravanakumar8073 6 років тому

    Romba clear ah solli thareanga na....unga video paathu than nanga kathutu irukom...rmba nandri kuruve...

  • @davidmanickam
    @davidmanickam 6 років тому +15

    Dear brother, we Are really lucky people, and i love your humbleness. Your teaching is very smarter

  • @karmaisgodwaythatisourdhar7955
    @karmaisgodwaythatisourdhar7955 4 роки тому +1

    Super master 👏👏👏

  • @manjulam5396
    @manjulam5396 6 років тому +3

    Romba easyahh solitharinga sir enaku silambam kathukanumnu romba asa thank you sir for teaching

  • @suryavishwanath8564
    @suryavishwanath8564 4 роки тому +1

    Even i want to learn silambam sir....neenga chennai la irukingala ? Yenga irukkinga nee ??

  • @Hiteshjariwala-24
    @Hiteshjariwala-24 3 роки тому

    Great training I learn now correct after seen this sirmore training we need from you blessed from all silambam lovers

  • @anandm.a9325
    @anandm.a9325 2 роки тому

    Anna inthukatha na one year ah wait panitu irunthe rompa tnx anna

  • @Hiteshjariwala-24
    @Hiteshjariwala-24 3 роки тому

    Great I want learn this

  • @rps448
    @rps448 3 роки тому +1

    Romba bandri sir🙏
    (From Kerala)

  • @Kaleeswaran-m4v
    @Kaleeswaran-m4v 6 років тому +18

    அருமை ஐயா... இரு கைகளில் சிலம்பம் சழற்றும் முறையை கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்.. பதிவு போடவும்..

  • @elag5788
    @elag5788 5 років тому

    அருமையான சேவை சகோ..உங்கள் எண்ணத்திற்கு வாழ்த்துகள்..

  • @akashprakash4892
    @akashprakash4892 4 роки тому +1

    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்

  • @Mahesh-gq7fm
    @Mahesh-gq7fm 4 роки тому +5

    Bro, ur videos r awesome. I trying to learn everything u teach. I'm practicing continuously. Thank u very much to ur social contribution of teaching silambam. Also, I m trying to teach others what I have learnt from u and shared our channel with some persons eager to learn silambam. Thank u very much. Ur teaching is easily understood..

  • @redchilli450
    @redchilli450 4 роки тому

    Super sir... romba nalla solli kudutheenga. nanri

  • @pankumar4342
    @pankumar4342 5 років тому

    நீங்கள் என் சிறந்த ஆசான் ஐயா

  • @vishakangyt
    @vishakangyt 3 роки тому +1

    Aai sadharanamana 2 padaiveacha movement illama seangutu peariya visiyam mari pannikittu irruka

  • @caplus279
    @caplus279 4 роки тому

    Super na nalla puriyura madhiri teach panrenga

  • @munivelp8893
    @munivelp8893 5 років тому +19

    நன்றி அண்ணா எனக்கெல்லாம் யாராவது ஒருவர் கத்துக்கொடுக்கமாட்டாங்களா எங்கியதுண்டு

  • @karuppasamyvazhgavalamuden6451
    @karuppasamyvazhgavalamuden6451 4 роки тому

    வணக்கம் சார், சிலம்பக்கலை உங்கள் மூலமாக உலகம் முழுவதும் பரவுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் சார்

  • @ferozequraishy420
    @ferozequraishy420 4 роки тому

    Your teaching method is useful and easy to understand.

  • @BalaMurugan-zv9te
    @BalaMurugan-zv9te 3 роки тому

    Kambu sutruthal enakku romba pudikkum

  • @senthilkumar-gl9ii
    @senthilkumar-gl9ii 5 років тому

    Mikka nandri ungal sevai valara Tamil kazhaikal vazha iraivanai vendukiren

  • @manikandans4886
    @manikandans4886 6 років тому

    You teach very well... Because I am martial arts teacher. Again I say you very nice.

  • @jeevanandam3698
    @jeevanandam3698 4 роки тому

    இளையவரே, குறை இருந்தால் சொல்லுங்கள் என்ற உமது தன்னடக்கத்தை வரவேற்கிறேன். நீங்கள் கற்றதை கற்றுக் கொடுங்கள். வாழ்த்துக்கள். மதுரை சிலம்பம் முறை சற்றே மாறுபடுகிறது. 👍👍👍 தொடரட்டும் தங்கள் பணி.

  • @Py4Python
    @Py4Python 4 роки тому

    மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பயிற்சி... உங்கள் முகவரி கிடைக்குமா.

  • @robinaliazfrancis1
    @robinaliazfrancis1 4 роки тому +2

    Super sir, you are doing great work. Please go forward. It will definitely help upcoming generation

  • @kumarkathir8049
    @kumarkathir8049 6 років тому

    Anna,
    Neenga great!
    Ethavathu thavaru irunthaal sollungal thiruthi kol kiren. Intha panivu ellarukum varathu.
    Maatha, Pitha, Guru.
    Ungala maathiri oru guru kidaikka koduthu vachiru kanum.
    School la karate solli kodutha nga but enaku pidikala, naan karate verukka kaaranam ennoda karate master thaan. Sariya seiyalana solliyum thara maataru, seiyavum vida maataru .
    Neenga katru tharum vitham nalla humble ah iruku.
    Romba nandri anna. 🙏

  • @sivanesan5067
    @sivanesan5067 6 років тому

    Tamilarin veerakalai thirumpavum uyir perugirathu enbathil makilchi thodarattum ungal sevai . Valga valamudan .

    • @IronWarriorGymTuty
      @IronWarriorGymTuty  6 років тому

      அய்யா வணக்கம்,உங்கள் ஆதரவுக்கு நன்று

  • @masterrk5619
    @masterrk5619 3 роки тому +1

    Arumai 🔥🔥

  • @samusundarbalasundaram6012
    @samusundarbalasundaram6012 2 роки тому

    Very good teacher, deep explanation, easy way to learn the technique adorable master! highly recommended for anyone who wants to learn the samba, appreciated your service

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 4 роки тому

    Karthi kanchi
    Arumei nanri ayya sirappana paniku. Vaalka valamudan.

  • @ontheway5180
    @ontheway5180 6 років тому

    அருமை, நான் ரொம்ப நாள் சிலம்பு பயில ஆர்வமாக இருந்தேன், ஆனால் அந்த வாய்ப்பு எங்கள் ஊரில் இல்லை, இதை பார்க்கும் போது மீண்டும் ஆர்வம் வருகிறது.

  • @sankarpandian9138
    @sankarpandian9138 5 років тому

    Arumaiya iruku thamila neega sollitharathu megaum nallathu nanri

  • @ArunShankarArunHero
    @ArunShankarArunHero 5 років тому +1

    Arumai ayya...

  • @dhabuFashionstudio
    @dhabuFashionstudio 5 років тому

    அருமையாக கற்று தந்தீர். ஆரம்ப பயிற்சி எது. வீடியோ வில் வரிசையில் பதிவேற்றம் செய்யவும். நன்றி

  • @manishkutty5961
    @manishkutty5961 5 років тому

    அண்ணா அருமை இதே மாதிரி பொறுமையா அடுத்த வீடியோ பன்னூங்க அண்ணா.....,

  • @santhosh9044
    @santhosh9044 2 роки тому

    You know so much but still you're accepting that any mistakes will be corrected that shows you're so humble and sincere in teaching thank you sir

  • @MrRK-ks6wr
    @MrRK-ks6wr 5 років тому

    வளர்க.. தம்முடைய முயற்சி

  • @s.karthikeyankarthik5576
    @s.karthikeyankarthik5576 4 роки тому

    ஓம் நமசிவாய அருமை அற்புதம் ஐயா இதை வயது அதிகமானவர்கள் கற்று கொள்ள முடியுமா ஐயா ஓம் நமசிவாய சிவ சிவ

  • @yuvaraj2573
    @yuvaraj2573 5 років тому

    அற்புதமான பயிற்சி முறை வாழ்த்துக்கள்!

  • @mohamedcool1123
    @mohamedcool1123 4 роки тому +1

    Super bro 🖒🖒🖒

  • @johntoondrawing3167
    @johntoondrawing3167 3 роки тому +1

    Arumai

  • @santhanakumarc5683
    @santhanakumarc5683 6 років тому +1

    அருமை அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்

  • @asokanasokan3462
    @asokanasokan3462 2 роки тому

    Bro 17pannuvathu poduganga bro

  • @ManiKumar-om5bp
    @ManiKumar-om5bp 4 роки тому +1

    Sir neenga enga solli tharinga...

  • @prashanthprashanthe7660
    @prashanthprashanthe7660 5 років тому

    Super Anna romba use full and very thanks

  • @nadaivandi5017
    @nadaivandi5017 5 років тому

    Super g.... Nampa kalai parka santhosama eruku g....

  • @jayabalj.b.l1238
    @jayabalj.b.l1238 6 років тому

    Ningatha sir ennoda guru. First day enaku suthama varla adutha nal unga video va 10 times patha romba romba easy anna thank u

  • @manojgn7023
    @manojgn7023 4 роки тому +1

    Thanks for your sir.eradi vechi pathivu pannunga please sir

  • @amuthasaravanan3594
    @amuthasaravanan3594 Рік тому

    Attakasam maga irukku❤❤

  • @lastraidergamingp.c1387
    @lastraidergamingp.c1387 5 років тому +1

    Anna redu Kaila silambam eppadi suththurathu

  • @saransaran8257
    @saransaran8257 2 роки тому

    Vera level boss super 😎😎

  • @anbilamaithi4987
    @anbilamaithi4987 4 роки тому

    அண்ணா நான்கு திசையையும் தொடர்ந்து சுற்ற கற்றுதாங்க.... மிகவும் எளிய முறையில் சொல்லித்தாரிங்க அண்ணா. It's very useful to me... keep charging Anna. All the very best

  • @muruganm643
    @muruganm643 4 роки тому

    Sir nan silambam kathukuranum nu asai paduren enga uru pakkathula silambam sollikudukaravanga Yarum illa pls varisai paduthi solluga sir pls

  • @kumarkathir8049
    @kumarkathir8049 5 років тому +10

    Anna
    Video vai varisai paduthi amaithu kodukka mudiyumaa?
    Part 1, part 2 endru irunthaal katrukolvatharku yelimaiyaga irukum.
    Mikka nandri anna!

  • @jayalalithapandianlalitha6883
    @jayalalithapandianlalitha6883 4 роки тому

    Naan unga subscribed rombom useful irukku rombom nalladhu nandri

  • @prashanthis4978
    @prashanthis4978 4 роки тому +1

    அண்ணா...நீங்க என் online குரு..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karatechinna7295
    @karatechinna7295 6 років тому +1

    Sir I am karate master ennakum Silambam seiyanum asa so continue video podunga thanks

  • @r.s.assoganeastrology2437
    @r.s.assoganeastrology2437 4 роки тому

    நல்ல பயிற்சி பதிவுகள்

  • @maheswariwari1731
    @maheswariwari1731 5 років тому

    குருவிற்கு முதல் வணக்கம். ..

  • @butterflyvibration6195
    @butterflyvibration6195 4 роки тому

    அருமை அண்ணா.நான் சிலம்பம் முழுவதுமாக கற்றுகொள்ள விரும்புகிறேன்.ஆரம்பநிலை வரிசையாக கூறி வீடியோ போடுங்க. நன்றி

  • @araja5481
    @araja5481 2 роки тому

    360 direction superb