"அந்த தங்கத்த தூக்கிட்டு வாங்கடா" - சிறுவன் ரித்விக்கை நோக்கி படையெடுக்கும் திரைப்பட வாய்ப்புகள்

Поділитися
Вставка
  • Опубліковано 13 лип 2021
  • #RithuRocks #RithuNews #ReporterRithu #AnchorRithu | #RithuBreaking
    "அந்த தங்கத்த தூக்கிட்டு வாங்கடா" - சிறுவன் ரித்விக்கை நோக்கி படையெடுக்கும் திரைப்பட வாய்ப்புகள் | News Reader Rithu
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our UA-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @karthimangai
    @karthimangai 3 роки тому +10360

    10 டேக், ஸ்கிரிப்ட், எடிட்டிங், என்னடா? நான் எல்லாம் உன் வயசுல டிவி உள்ள யாரோ இருக்காங்னு நினைச்சிட்டு இருந்தேன்.

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 3 роки тому +2565

    அச்சோ அழகு குட்டி நீ சீக்கிரம் பெரிய செலிபரிட்டியாக என் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @aravinddev0776
      @aravinddev0776 3 роки тому +1

      Y anjuma

    • @Anjumafoodandgarden
      @Anjumafoodandgarden 3 роки тому +7

      @@aravinddev0776 en payan 4 vayasu aachu na sapadu seiren neenga vedio edungannu solli solra appo en payan cook aaguva ivan nalla nadikiran adhunala celebrity sir

    • @v.i.pvengayam2485
      @v.i.pvengayam2485 3 роки тому

      Inna pattiya??

    • @aravinddev0776
      @aravinddev0776 3 роки тому +1

      @@Anjumafoodandgarden super ..all the best

    • @Anjumafoodandgarden
      @Anjumafoodandgarden 3 роки тому

      @@aravinddev0776 thanks support bro

  • @TNTREND
    @TNTREND 3 роки тому +2271

    சிறு வயதிலேயே அனைத்து கதாபாத்திரங்களையும் மிக நேர்த்தியாகவும், அனைவரும் ரசிக்கும் படி ஒரே ஆளாக நடித்து வரும் தம்பி ரித்விக் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️👍🏻

    • @immadn
      @immadn 3 роки тому +10

      No one comment so i comment

    • @leeyumku406
      @leeyumku406 3 роки тому +8

      நல்ல பையன்ன சினிமாவுக்குள் இழுத்து தருசா ஆக்கிடாதிங்கடா

    • @immadn
      @immadn 3 роки тому +1

      @@leeyumku406 @@m@ Educ@tion romb@ mukkiy@m

    • @user-fh4ic2cg1j
      @user-fh4ic2cg1j 3 роки тому

      Sharemarket pathi therijikanuma ..
      apo nambaloda
      videos la paarunga..
      ilana ignore pannirunga

    • @amc_99
      @amc_99 3 роки тому +1

      Enakku unga channel romba pidikkum.... Romba sooperaa irukkum.... Na regular aa unga videos paapen😁

  • @raviandrew7341
    @raviandrew7341 3 роки тому +61

    களத்தூர் கண்ணம்மா கமல் போல இருக்கிறது... இந்த அழகான சிறுவன்...வாழ்க்துக்கள்🌹

  • @moonsunday7373
    @moonsunday7373 3 роки тому +4863

    உன் வயசுல டயர் வண்டி ஓட்டிகிட்டு ஊர்பூராவும் செருப்படி வாங்கிட்டு இருந்தேன் ஆனா நீ இப்போவே இந்தபோடு போடற....😩😒😒

    • @sabarishmohan7904
      @sabarishmohan7904 3 роки тому +126

      Vera level especially antha serupadi.... 🤣🤣🤣🤣

    • @crewgew
      @crewgew 3 роки тому +28

      Talent irukku kaamikiraan

    • @Master-xx8sh
      @Master-xx8sh 3 роки тому +8

      😂😂😂😂

    • @edwininico211
      @edwininico211 3 роки тому +8

      😂😂😂

    • @RAudhaya
      @RAudhaya 3 роки тому +36

      En manasula irunthata apdiye sollitunga.. 😂😂😂

  • @jonesg6527
    @jonesg6527 3 роки тому +1470

    அவன் தலைய ஆட்டுற style கே அவனுக்கு அவார்டு கொடுக்கலாம்❤️❤️

  • @kamal84019
    @kamal84019 3 роки тому +60

    நீ மிகப்பெரிய உயரங்களை அடைய வாழ்த்துகள் டா செல்வ மகனே! ❤

  • @shyjinmcm7581
    @shyjinmcm7581 3 роки тому +272

    இக்குழந்தையின் மழலைப் பேச்சில் விழுந்தது என் மனம் ... கடவுள் வரம் எப்பொழுதும் இருப்பதாக....🙏🙏🙏

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +1794

    மழலை மொழில நீ பேசுறது சூப்பர்டா செல்லம் 👏👏👏👏👏

  • @veludmdk6109
    @veludmdk6109 3 роки тому +1333

    பெண் குழந்தை வேஷத்தில் அழகாக இருக்கிறான்....
    மாஸ்டர் மகேந்திரனுக்கு அடுத்து ஒரு குழந்தை நட்சத்திரம் ரெடி

  • @AllikeniYoga
    @AllikeniYoga 3 роки тому +61

    பதினாறு செல்வங்களும் பெற்று ரித்விக் பெரு
    வாழ்வு! வாழ!!
    வாழ்த்துக்கள்!!!
    அன்புடன்
    பா.யோக குமார்
    யோகா ஆசிரியர்

  • @lakshangames5469
    @lakshangames5469 3 роки тому +177

    பையன விட பெண்ணு கேட்டப் தான் சூப்பர் 🤣🤣🤣😉🤣🤣🤣🤣🤣👍👍👍👍👍👍

  • @siddiqnila5970
    @siddiqnila5970 3 роки тому +1818

    சிறுவனை நோக்கி படை எடுக்கும் வேல்ராஜ் 😂😂😂😂

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 роки тому +649

    எதிர் காலத்தின் சிறு வயது நட்சத்திரம் ஒன்று ரெடி 👌👌💐💐

    • @simplyart712
      @simplyart712 3 роки тому

      @@mytubeplus7199 adha select pannitamgala aprm enna

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 3 роки тому +1

      👍👍

    • @userkarthisathya
      @userkarthisathya 3 роки тому +4

      திரையில் நடித்தால் குழந்தை நட்சத்திரம், அதே குழந்தை நிறுவனங்களில் பணியாற்றும் போது குழந்தை தொழிலாளர் மற்றும் அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு அபராதம் மற்றும் சிறை .. இது எந்தவகையில் நியாயம்??

    • @userkarthisathya
      @userkarthisathya 3 роки тому +1

      @@mytubeplus7199 தயவுசெய்து நமது தமிழ் மொழியினை பிழையின்றி எழுதிவிட்டு பிறகு கேள்வி கேளுங்கள் உறுதியாக நான் பதில் சொல்கிறேன்.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 3 роки тому +4

      Aama cinema pinnadi poayi naattaye kutti sovaraakki vanderiha aala vittutu vaedikkai paakkuradhu poadhala.... Ennum erukkura sinna sirusuhalaiyum naasamakka poaringa......?

  • @kailash8
    @kailash8 3 роки тому +160

    விண்வெளி வீரனாக ஆசை ஆனால் இப்போதே சூப்பர் ஸ்டார் ஆகி விட்டாயே ரித்து.

  • @anandhinandhu1742
    @anandhinandhu1742 3 роки тому +439

    நான் 2 பேருனு நெனைச்சா கேர்ள் தான் naturala இருக்காங்க 😄😄

  • @karthiarumugam6075
    @karthiarumugam6075 3 роки тому +426

    உலக நாயகனை சிறு வயதில் பார்பதைபோன்று உள்ளது வாழ்த்துக்கள்...

  • @iswaryajillu5560
    @iswaryajillu5560 3 роки тому +74

    மிக சிறந்த திறமையாளர்..
    அழகான புன்னகையும், ஏதார்த்தமான நடிப்பும், மழலை கொஞ்சும் உச்சரிப்பும் மெய் மறந்து ரசிக்க வைக்கிறது..
    வாழ்க நலமுடன்🌈 தங்கமே

    • @iswaryajillu5560
      @iswaryajillu5560 3 роки тому +1

      @Rithu Rocks மிக சிறந்த ஆளுமையாக வளம் வர வாழ்த்துக்கள் சிரிப்பழகா

    • @muralir5179
      @muralir5179 Рік тому

      ​@@iswaryajillu5560 😮

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 3 роки тому +250

    வைரம் எப்படி மின்னுமோ, அப்படி திறமை எங்கிருந்தாலும் உலகுக்கு தெரிய வரும்

    • @musiclove569
      @musiclove569 3 роки тому +2

      Sila vairam kannuke theriyama marainji poidudhu .adhalam enna solluvinga?

    • @VaanGaRuchikalamVGR
      @VaanGaRuchikalamVGR 3 роки тому

      cooking,travel,lifestyle interest na ennoda video um parunga..pudicha atharinga friends pls🙏🙏🙏

  • @KamaleshOZ
    @KamaleshOZ 3 роки тому +61

    செம தம்பியா, எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகளே!
    பெற்றோருக்கு நல் வாழ்த்துகள்

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 роки тому +277

    கொஞ்சும் மொழி, கோவைக்கே உரிய நகைச்சுவை, கிண்டல், கேலி. அறிவுள்ள, அழகான பிஞ்சுகள் 👌

    • @gangadevi5923
      @gangadevi5923 3 роки тому +8

      பிஞ்சுகள் அல்ல. அத்தனை பாத்திரங்களையும் ஏற்று நடிப்பது ஒரே பையன்தான்.

    • @arumugamannamalai
      @arumugamannamalai 3 роки тому +8

      @@gangadevi5923 ஓ அப்படியா? இன்னொரு சிறுமி சிறுவனின் தங்கை என்று நினைத்து விட்டேன்.

  • @manithanyamullavan7436
    @manithanyamullavan7436 3 роки тому +99

    தூய்மையான மழைத்துளிகள்
    மழலையின் மொழிகள்
    வாழ்த்துக்கள் டா தங்கம்

  • @joshuaanandaraj2015
    @joshuaanandaraj2015 3 роки тому +10

    குட்டி தம்பி நீ விண்வெளி வீரனாக வாழ்த்துக்கள் 👍👌💐👏👏👏

  • @krsamy178
    @krsamy178 3 роки тому +2

    நான் இந்த வீடியோவை பார்க்கும்போது மூன்று சிறுவர்கள் நடித்துள்ளனர் என்று நினைத்தேன். மற்றோர் வீடியோவை பார்க்கும்போது தான் தெரிந்தது மூன்று சிறுவர்கள் இல்லை ஒரு சிறுவன் என்று திறமைக்கு வாழ்த்துக்கள்.

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 роки тому +91

    நல்ல திறமை!

  • @BharathiMECH-mx4wd
    @BharathiMECH-mx4wd 3 роки тому +36

    குட்டி கமல்..!!🙌🏼💯💝

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 3 роки тому +2

    சூப்பர் டா செல்லம்
    அப்படியே சிறுவயது உலக நாயகன் குரல் உங்களுக்கு
    நீங்க நல்லா வரணும்
    வாழ்த்துக்கள் 👌💖👏👍

  • @syed101951
    @syed101951 2 роки тому +2

    ஏக இறைவனின் அருள் ஆசியுடன்
    சிறக்கட்டும் ☝️ வாழ்த்துக்கள் ☝️
    நமது நாட்டில் இது போன்ற பல
    குழந்தைகள் மிக அறிவாளிகளாக
    நல்லதை நினைப்பதும்
    செய்வதுமாக வளர்ந்தால் ,
    வளர்க்கப்பட்டால் எதிர் காலத்தில்
    நமது நாடு சிறந்து விளங்கும்
    என்றும் நம்புவோம் 🙏

  • @VMUSICPKP
    @VMUSICPKP 3 роки тому +36

    அழகு செல்லம் வாழ்க வளமுடன் 😍💐

  • @mohammed-by7sf
    @mohammed-by7sf 3 роки тому +71

    Azhagu!!!!… Antha azhagae Un munaadi mandiyidum!!! Arivu chellam!!!! 😘😘😘😘😘😘😘 Kodi muthangal

  • @thamizhchinnu1572
    @thamizhchinnu1572 3 роки тому +2

    Super style very strong boy so sweet chellam ❤️ 🎉🎉 i❤️❤️❤️u

  • @kirthikas4340
    @kirthikas4340 3 роки тому +3

    சத்தியமா இந்த பையன் மிக பெரிய நடிகனா வருவான்.வாழ்க வளமுடன்😍

  • @dividd7543
    @dividd7543 3 роки тому +32

    Reflects Kalathoor kannama kamalhasan... Look and even thE voice.... Cute talented blessed child...so much of maturity in this small age... Parent s are really blessed to have a child like him... Should reach greater heights😍💐💐

  • @zerothinker852
    @zerothinker852 3 роки тому +28

    Rithu rocks 💥💥💥💥

  • @kailash8
    @kailash8 3 роки тому +1

    லிட்டில் சூப்பர் ஸ்டார் ரித்து வாழ்க. ரித்து எங்கள் சொத்து. எங்களின் இதயமே நாளைய முதல்வரே. வாழ்த்த வயது இல்லை உங்களின் திறமையை வணங்குகிறோம்.

  • @pr.james97official79
    @pr.james97official79 3 роки тому +32

    Dai தங்கம் உண்ண நா பெண் குழந்தை என்று தான்டா நா நெனச்சேன் 😆 சோ cute da nee

  • @binzant007
    @binzant007 3 роки тому +437

    Don't spoil a future astronaut. let him act in his UA-cam channel and focus on education

    • @techieson3676
      @techieson3676 3 роки тому +59

      Childhood la ellarukume ipditha bro dream irukkum😂.. age aaga aaga actingla tha importance koduppan

    • @spourtflourish1510
      @spourtflourish1510 3 роки тому +10

      @@techieson3676 parents Cinamaku than focus pana vaikuranga aparam Eppadi astronaut aagurathu

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 3 роки тому +1

      உண்மை, படிப்பில் அதிக கவனம் வேண்டும்

    • @tamilonly3413
      @tamilonly3413 3 роки тому +12

      @@trailsofsamurai4975 காசு சம்பாதிக்க வேண்டும் என்பதே கல்வி நோக்கம் அது இப்போதே கிடைத்து விட்டது அப்புறம் என்ன படிப்பு

    • @trailsofsamurai4975
      @trailsofsamurai4975 3 роки тому +1

      @@tamilonly3413 சம்பாதித்ததை தக்க வைக்கத் தான் போதுமான படிப்பும், பொருளாதார அறிவும் தேவை. சேரன், ராஜ்கிரன், பார்த்திபன் அவர்கள் நிச்சயம் திறமைசாலிகள். ஆனால் அவர்கள் காலத்தில் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும் ( படிப்பு, நல்ல மனிதர்கள் பழக்கம் வழியாக வரும்) பொருளாதார அறிவு இல்லாததால் பழைய வளமையை தக்க வைக்க முடியவில்லை. இவர்கள் கண்ணுக்கு தெரிந்த உதாரணங்கள். இதேபோல் தான் அத்தனை துறையிலும் .

  • @svijay1689
    @svijay1689 3 роки тому +31

    Semmaya pesranpa kutties 💐❣️❣️

  • @kingstnj8163
    @kingstnj8163 3 роки тому +2

    நான் ரித்விக்கின் வீடியோவை முதன் முதலில் பார்த்தபோது, ​​அது அவருடைய மரபணுக்களில் இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அது உண்மை தான். அவரது தந்தையின் கனவு, லட்சியம், கடின உழைப்பு 17 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் ரித்விக் செல்லம் மூலமாக இன்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்கு நன்றி.
    🙏🙏🙏

  • @kannammalt3021
    @kannammalt3021 3 роки тому

    ஆஹா...மழலைச் செல்வமே.....நிறைய சாதனைகள் நீ புரிந்து தாயகத்திற்குப் பெருமை சேர்க்க இறையருள் கூடட்டும்.....!

  • @user-pe7lw8qe2l
    @user-pe7lw8qe2l 3 роки тому +40

    இந்த வயதில் இவ்வளவு திறமையை கன்டு வியப்பாக இருக்கிறது

  • @thamihlarimailamukilan7897
    @thamihlarimailamukilan7897 3 роки тому +14

    விண்வெளி வீரனாகும் ஆசையாம் அந்த புள்ளைக்கு... படையெடுத்து போயி படம் நடிக்க கூப்புடுதாம் திரைத்துறை... அதான பார்த்தேன்... அடேய் உருப்பட உடுங்கடா அந்த குழந்தைய

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 роки тому +1

    ஒரு குழந்தைதானா இது. கடவுளே... ஆச்சரியம்.
    நான் நினைத்தேன் இரு குழந்தைகள் என்று. என்ன அழகான மழழைபேச்சு. எனது அன்பு முத்தங்கள் .

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 3 роки тому +3

    என் இனிய நல்வாழ்த்துகள்!
    வாழ்க வளமுடன் thangam
    🙌🙌😘😘💐💐

  • @praveencad1
    @praveencad1 3 роки тому +189

    இரண்டு பேரும் ஒன்னா...??? 😳😂👍👌

  • @catherinemala7989
    @catherinemala7989 2 роки тому +6

    அருமையான தந்தை!!!
    சூப்பர் மகன்!!!
    மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுத்தரணுமா????

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 роки тому +121

    தம்பி சீரியல் பக்கம் மட்டும் போய்டாத ஓவர் பேச்சு, ஓவர் ஆக்டிங் பன்ன வெச்சிடுவாங்க please

    • @srinath6731
      @srinath6731 3 роки тому +2

      exactly

    • @VaanGaRuchikalamVGR
      @VaanGaRuchikalamVGR 3 роки тому

      cooking,travel,lifestyle interest na ennoda video um parunga..pudicha atharinga friends pls🙏🙏🙏

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 3 роки тому

      @@VaanGaRuchikalamVGR ok

  • @sruthisangathi3174
    @sruthisangathi3174 3 роки тому

    அடேய் தம்பி நீ வேற லெவல் டா. உன்னோட எதிர்காலம் சூப்பரா இருக்கும் இப்பவே தெரியுது. வாழ்த்துக்கள் குட்டி பையா👍👍👍👏👏👏👌👌👌❤️❤️❤️

  • @janabaiapvellasamy3737
    @janabaiapvellasamy3737 3 роки тому +15

    For sure he will fulfil our great legend Vivek Sir's Place..some how...love you chellam

  • @subathirabaskaran7066
    @subathirabaskaran7066 3 роки тому +44

    Keep rocking chella kutty

    • @sabeersahila908
      @sabeersahila908 3 роки тому

      சூப்பர் வாழ்த்துக்கள்

  • @shansudhan930
    @shansudhan930 3 роки тому +155

    உன் வயசுல கல்யாணத்தில் நிஜாம் பாக்கு திருடி சாப்பிட்டுக்கிட்டு இருப்போம்.. 😂😂😂😂

  • @FOODMA
    @FOODMA 3 роки тому

    Looking 🤩🤩🤩🤩🤩 thanga kutty cute ❤️❤️❤️❤️❤️🥰... God bless you dear chellam... First nalla patinga.. appathan neenga nenacha mathiri akamutium.. patamulam natuchingana konja varucham aanapiraku kanamal poyiruvinga .. patipu mattunthan ungala growth aakkum...

  • @ascentshiva
    @ascentshiva 3 роки тому +10

    எங்க ஊரு கோயம்புத்தூர் கார செல்லம் & polimer வேல்ராஜ் அண்ணா வை களாய்ச்சுட்டான்😜❤️👆🏾💪✨

  • @Manas.2001
    @Manas.2001 3 роки тому +105

    News channela vachu senjite, athe news channel moolamave trend anan pathiya, PANGAMDAA deiii😂😂😂😂

  • @meenakshin53
    @meenakshin53 3 роки тому +2

    நன்று அருமை கண்ணா.வாழ்த்துகள்.வானம் எட்டும் தூரம் வளர்ந்து வர வாழ்த்துகள்.

  • @susisri4679
    @susisri4679 3 роки тому +4

    நடிகன் டா நீ என்ன ஒரு டயலாக் டெலிவரி பிண்ணிட்டடா வாழ்த்துக்கள் தம்பி

  • @vaayadiponnu4956
    @vaayadiponnu4956 3 роки тому +7

    நீ ரொம்ப Cute ah இருக்க Cute ah பேசுற செல்லம்😘
    Lub❤️ you செல்ல குட்டி😘😘😘

  • @muthum5614
    @muthum5614 3 роки тому +181

    சொல்லுங்க தன்ராஜ் அங்க நிலமை கட்டுக்குள் இருக்கா இல்லை ரம்யா நான்தான் காட்டுக்குள் இருக்கேன்

  • @smoothcriminalgamingff2352
    @smoothcriminalgamingff2352 3 роки тому

    கொஞ்சும் தமிழில் படு கேஷுவலாக பேசுவது......அலட்டாமல் அனாயாசமாக நடிப்பது.....கண்களில் அறிவுஜீவிக் களையைக் காட்டிக் கொண்டு காட்சியை உணர்ந்து காட்டும் முக பாவனை....என்று உன்னைப் புகழ வார்த்தைகள் ஒன்றல்ல இரண்டல்ல ....ஓராயிரம்.... மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள் 🎊🎉🍫💐

  • @SivaKumar-mj3iw
    @SivaKumar-mj3iw 3 роки тому +2

    Oru nalla edhirgalam undu ungaluku thambi😍😍😍🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @myfuture3470
    @myfuture3470 3 роки тому +25

    Chellakutty ☺️☺️☺️

  • @Nidhuvan007
    @Nidhuvan007 3 роки тому +60

    Utube,insta, twitter இதுல எல்லாம் இவன் இப்ப ரொம்ப டிமாண்ட் சார்...😀

  • @SivaSankar-vr5tw
    @SivaSankar-vr5tw 3 роки тому +1

    வாழ்த்துக்கள் தம்பி.. வாழ்க வளமுடன்..

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 3 роки тому +2

    Rithvik fan💪👍💐

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 роки тому +6

    களத்தூர் கண்ணம்மா, ஆனந்த ஜோதி...... போன்ற திரைப்படங்களில் திரு கமல் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது பேசிய மழலைப் பேச்சு யாரால் மறக்க முடியும், கிட்டத்தட்ட அதே இன்பம் தருகிறது, இந்த மழலைப் பேச்சு. All the Best, நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். Good Luck 👍

  • @helina126
    @helina126 3 роки тому +5

    so cute 👌👌vijay tv sekiram thukitu poirum intha chellatha

    • @hariniharshan2716
      @hariniharshan2716 3 роки тому

      S...true... seekiram e Ivan serial la vanthuruvaan

  • @udayasooriyan191
    @udayasooriyan191 3 роки тому

    குட்டி உன் வயது எனக்கு இருக்கும் போது love என்ற வார்த்தை சொன்னால் அது பெரிய தூசனம் என்று சொல்வார்கள் இப்ப சிறுவர்கள் கூட சொல்கிறார்கள் அப்படி இருக்கும் போது இந்த வயதில் பெரிய ஆச்சரியம் குட்டி வாழ்த்துக்கள் நீ பெரிய அளவில் பேச வேண்டும்

  • @ragulraja3554
    @ragulraja3554 3 роки тому +1

    சிறந்த நகைச்சுவை கலைஞனின் மகனடா தங்கம் நீ..

  • @irfanmiofficial
    @irfanmiofficial 3 роки тому +3

    செய்தியாளர் போல் தலையை ஆட்டும் Style Vera lvl 🔥😘😍 Kutty 😎

  • @allim5040
    @allim5040 3 роки тому +3

    Love this cute boy's jokes.. very hilarious. 💖👍😅

  • @bhavanir2724
    @bhavanir2724 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ரித்விக் செல்லம்💐💐💐👍👌👌👌👌👌

  • @sandhiyasandy1727
    @sandhiyasandy1727 3 роки тому +1

    Super kutty....vera level pandringa god bless you...👍👍👍😍😍👍👍👍 all the best

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 3 роки тому +4

    அருமை அருமை வாழ்த்துக்கள் 👍

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 3 роки тому +18

    I ve fallen head over heals in lov with u ..sweet heart....yr videos gimme lots of happiness ...may God bless u lots...

  • @sareerarogya6011
    @sareerarogya6011 3 роки тому +1

    சிறுவயதில் பிரபலமானவர்கள் பெரிய வயதில் காணாமல் போவார்கள்.
    உ.தா.குற்றாலீசுவரன், சினிமா குழந்தை நட்சத்ரங்கள்:
    மாறாக, அவன் குழந்தை பருவத்தை அனுபவிக்க செய்வதே நலம். பாவம் அக்குழந்தை

  • @village.2805
    @village.2805 3 роки тому +1

    உயர்ந்த எண்ணம் வாழ்த்துக்கள் 👍

  • @poovarasanramesh1978
    @poovarasanramesh1978 3 роки тому +4

    Voice sweet ta irukku, super super well done 👍👌😍😍

  • @marikkalaichem1234
    @marikkalaichem1234 3 роки тому +33

    என் பையன் பேரு கூட ரித்விக் தான்... 😍😍😍

  • @budgielovers-india885
    @budgielovers-india885 2 роки тому +2

    All the best Rithvi.... every character are different in your acting..good job

  • @youngterrahman8480
    @youngterrahman8480 3 роки тому +1

    Really Super Cute👍👍👍👍👍👍👍

  • @HaseeNArT
    @HaseeNArT 3 роки тому +6

    Ladie character vera level.....
    ❤️❤️❤️❤️❤️❤️

    • @HaseeNArT
      @HaseeNArT 3 роки тому +1

      @Rithu Rocks 😂😂😂😂😂

    • @pusparanijeyasheela4976
      @pusparanijeyasheela4976 2 роки тому +1

      @@HaseeNArT நான் ரித்விக்கு நேரில் பார்த்து ஒரு உம்மா கொடு க்க்னும்
      ம்மம்மா

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 роки тому +13

    ரித்விக் பையனா?? பெண் குழந்தை என நினைச்சேன்.😁 நல்லா நடிக்கிறட குழந்தை. அதுவும் மருத்துவர் நோயாளி குறும் நாடகம் 👌 👌 👌 👌 👌.

  • @harisheshwin4579
    @harisheshwin4579 3 роки тому +1

    ரித்விக் வாழ்க! வளர்க! 🙏

  • @vkrishna9764
    @vkrishna9764 3 роки тому +2

    So cute kuttyes God bless you ❤️🙏

  • @jeniferrobinson
    @jeniferrobinson 3 роки тому +14

    Dear parents ...it is not advisable to treat a kid like this ...I can understand that he is highly talented and intellectual ...but
    playing a dual role for a longer time may affect him...there are ways to get an actress role ...pls think about it ..it is indeed a positive note to your family ..from a teacher

  • @Afham_Bros
    @Afham_Bros 3 роки тому +10

    திரையில் = குழந்தை நட்சத்திரம்.
    தரையில்= குழந்தை தொழிலாளி.

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 роки тому

    Arumai Aruputham Attakasam powerful special Thankyou

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 Рік тому +1

    Super super neenga ellarum nalla erukanum chellamgala love you Kitty's

  • @user-of4mu6uc3q
    @user-of4mu6uc3q 3 роки тому +4

    இந்தப் பையன் இரண்டாவது விவேக் அண்ணா அவர் இறந்துட்டார் என்று எல்லோரும் நினைக்குறாங் இல்லை அவர் ஜாடை நடிப்பு திறமை வந்து விட்டார்

  • @kumaran9823
    @kumaran9823 3 роки тому +8

    செய்தியாளர் வேலுராஜ் பாவம்டா‌......😂😂😂😂😂

  • @shailark8154
    @shailark8154 3 роки тому

    Congrajulation rithvic.godblessu🙏

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 3 роки тому

    சிறுவனின் நகைச்சுவை இந்த வயதில் பாராட்ட வேண்டிய விசயம்தான். அனாலும் செய்தியாளர்களை கிண்டல் செய்து காணொளி செய்வது முறையாக தெரியவில்லை. போர், பேரிடர் நிகழும் வேலை எதையும் பாராமல் நம்மக்கு செய்திகள் கொண்டு வந்து சேர்ப்பார்கள். (தான் உயிரையும் துச்சமாக நினைத்து) சிறுவனின் பெற்றோர் இந்த விஷயத்தை சற்று கவனிக்க வேண்டும்

  • @srikanmani987
    @srikanmani987 3 роки тому +7

    வாழ்க வளமுடன்

  • @NanthaKumar-ss5nc
    @NanthaKumar-ss5nc 3 роки тому +24

    அருமையான பதிவு பாப்பா 🌹👍👏

    • @kayvee1402
      @kayvee1402 3 роки тому +2

      Paapa ila payan

    • @kayvee1402
      @kayvee1402 3 роки тому

      @Rithu Rocks athukula fake id open panitingalada..loosungalaa..

  • @indiraperumal464
    @indiraperumal464 3 роки тому +1

    வாழ்த்துக்கள் செல்லம்

  • @jayasriarun4759
    @jayasriarun4759 3 роки тому

    Super da Rithu boy semma talent kanna nee unaku bright future iruku advance congrats for you

  • @iamej8812
    @iamej8812 3 роки тому +25

    Ada alagu da chellamey ❤️❤️
    Daii meme creates intha paiyanaiyathu vitto vaingada.
    Alaga pesuran. 🐛🔥 Kolanthai list la Seythu vitturathenga da

  • @THE.whitetiger
    @THE.whitetiger 3 роки тому +272

    புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் nu naa enna கனவா கண்ட

    • @mradha1249
      @mradha1249 3 роки тому +9

      Ne kanavu thn kana mudiyum

    • @THE.whitetiger
      @THE.whitetiger 3 роки тому +5

      @@mradha1249nee vena vaa Namma UA-cam channel start pannalam

    • @md.pervez007
      @md.pervez007 3 роки тому +4

      @@mradha1249 nee moodu

    • @dash.global5802
      @dash.global5802 3 роки тому +5

      😭 indha podi payala ellam vechi enga veetla compare panranga vro

    • @dash.global5802
      @dash.global5802 3 роки тому +1

      @@mradha1249 apidi pothitu orama poii nillu 😂

  • @sultanmoideen6573
    @sultanmoideen6573 3 роки тому

    Rithu kutty semma super da chellam

  • @paulrobinson9289
    @paulrobinson9289 3 роки тому

    சிறப்பான எதிர்காலம் இருக்குடா செல்லகுட்டி உனக்கு ❤️❤️❤️