YouTube-ல் கலக்கும் கோவை குட்டிப் பையன் Rithvik: Rithu Rocks உருவானது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2021
  • UA-cam-ல் கலக்கும் கோவை சிறுவன் Rithvik - Rithu Rocks உருவானது எப்படி?
    #Rithvik #RithuRocks #UA-camTrending
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 385

  • @maryvasantha6300
    @maryvasantha6300 3 роки тому +104

    ரித்விக் உனக்கு பெண் வேடம் 100% 👌👍💐 பொருத்தம்! அதிலும் பெண்வேடத்தில் நீ சிரிக்கும் சிரிப்பு பாராட்ட வார்த்தைகளே இல்லை... நீண்ட ஆயுளோடு எல்லா வளங்களும் பெற்று வாழ்வாயாக... பிரார்த்தனைகளுடன்...💐

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 роки тому

      Hi mary akka👋👋Engala mathiri chinna youtubersukkum support pannuvingala😔.ungaludaiya oru comment enga dayva special aakum akka🌹🌹 neenga oru comment panna romba santhosham paduvom😇😊

    • @mohamedidreesh5412
      @mohamedidreesh5412 3 роки тому

      அந்த சுட்டி பையனுக்கு பெண் வேடம் அவ்ளோ பொருத்தமா இருக்கு, ஆனால் அவனுக்கு அந்த கேரக்டர் தான் பிடிக்கலை னு சொல்றான்

    • @unnikrishnan6641
      @unnikrishnan6641 2 роки тому

      Iloveyouta

    • @kovaipasanga
      @kovaipasanga 2 роки тому

      Aana rithwik ku girl getup pidikathu

  • @ahamedmursith5606
    @ahamedmursith5606 3 роки тому +305

    தாய், தந்தை, பிள்ளை மூவரது திறமைக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியும் அங்கீகாரமும்.
    வாழ்த்துக்கள்!

    • @musiczone6399
      @musiczone6399 3 роки тому

      ua-cam.com/video/dinF7ASjjz8/v-deo.html

    • @NIN933
      @NIN933 2 роки тому

      @G ஏன், அப்படி சொல்றீங்க, எல்லோரிடமும் திறமை இருக்கு

    • @NIN933
      @NIN933 2 роки тому

      @G கவலை வேண்டாம் வரும் காலத்தில் எல்லாம் சரியாகிவிடும்🤝

  • @jayanthysankaranarayanan7200
    @jayanthysankaranarayanan7200 3 роки тому +51

    பல்லாண்டு, பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ வாழ்த்துக்கள்!

  • @itsmepk9216
    @itsmepk9216 3 роки тому +139

    இப்போது தினமும் வேலைக்கு சென்று வந்து இந்த குழந்தையின்🤗🤗 வீடியோக்கள் பார்க்க மன நிறைவாக உள்ளது 😌😌😌

  • @serazhaganc5714
    @serazhaganc5714 3 роки тому +41

    அந்த சிரிப்பில் அனைத்து கவலையும் மறந்து போகிறது.வாழ்த்துகள்.

  • @aselvaraju3632
    @aselvaraju3632 3 роки тому +56

    சார் திறமைக்கு எப்பவும் மதிப்பு இருக்கு சார்... பையனுக்கு பிடிச்சதை செய்றான். வாழ்த்துக்கள் குட்டீஸ்... வாழ்த்துக்கள் சார்...

  • @thangamanisrinivasan134
    @thangamanisrinivasan134 3 роки тому +21

    அருமையான புத்திசாலி குழந்தை. கடவுள் ஆசீர்வாதம் இந்த சுட்டிக்குகிடைக்கும். திருஷ்டி சுற்றுங்கள்

  • @geethabala3571
    @geethabala3571 3 роки тому +152

    டேய் ரித்து நீபோட்ட வீடியோவவிட பேட்டி வீடியோதான்டா அதிகமாஇருக்கு.
    வாழ்த்துக்கள்

    • @BruceBrunotwins
      @BruceBrunotwins 3 роки тому +6

      நம் ஊடகங்கள் அப்படி ...சிறுவன் பெற்றோரின் உழைப்புக்கு கிடைத்த பரிசு

    • @BabyBaby-fy7gh
      @BabyBaby-fy7gh 3 роки тому +3

      Amaaa brooo

    • @musiczone6399
      @musiczone6399 3 роки тому +1

      ua-cam.com/video/dinF7ASjjz8/v-deo.html

  • @venkatraman2714
    @venkatraman2714 3 роки тому +233

    கலைஞன் உருவாக்க படுவதில்லை எங்கோ பிறக்கிறார்கள்.அவர்கள்வெளிச்சத்திற்கு வருவது சிப்பிக்குள் முத்துபோல மண்ணுக்குள் புதையல்போல் எப்படி யாவது வெளி உலகிற்குபுகலுடன் வருவார் கள் வாழ்த்துக்கள் வளர்க வாழ்க

    • @JaiSuryaG
      @JaiSuryaG 3 роки тому +6

      F@ck It..🤬
      எந்த கற்களும் சுயம்புவாக சிற்பங்களாக தோன்றுவதில்லை..😒
      அவை கலைஞரின் உழைப்பால் உண்டாவதே..🙂

    • @sadhasivamk736
      @sadhasivamk736 3 роки тому +1

      @@JaiSuryaG 💯 Crt bro !!

    • @BruceBrunotwins
      @BruceBrunotwins 3 роки тому +2

      சிறுவனின் பெற்றோரில் உழைப்புக்கு கிடைத்த பரிசு வாழ்த்துகள் 😍

    • @musiczone6399
      @musiczone6399 3 роки тому

      ua-cam.com/video/dinF7ASjjz8/v-deo.html

    • @sriranjit3684
      @sriranjit3684 3 роки тому +1

      @@JaiSuryaG education ah tha solli koduthu training koduthu panna mudiyum
      Talent lam thaana varanum

  • @murugesana192
    @murugesana192 2 роки тому +6

    குடும்பத்தினர் அனைவருமே கலைஞராக உள்ளனர். வாழ்க வளமுடன்

  • @Satheesh-Catholic
    @Satheesh-Catholic 3 роки тому +85

    🥰 அள்ளிக் கடிச்சுபுடுவேன் நேர்ல கிடைச்சான்னா. 😘 சுத்திபோடுங்க ப்ரோ . . அத்தனை தமிழ்க்கண்ணும் அவன்மேலதான் இருக்கும். 😂

  • @eelaviligal4124
    @eelaviligal4124 3 роки тому +112

    அக்கா தம்பி இல்லையா இருவரும் ஒருவாரா ? கமல்ஹசனே பயந்திருப்பார் இவரின் ஆற்றலைபார்த்து ! வாழ்த்துகள்

  • @Disha87
    @Disha87 3 роки тому +18

    என்னமா பண்ணுறாய்யா பர்பாமன்சு🥰
    My recent addict this குட்டி ராஸ்கல்.
    big appreciate to his Dad and Mom🙏

  • @josephraj902
    @josephraj902 3 роки тому +69

    குட்டிப் பயல், எங்கள் மனங்கவர்ந்த சுட்டிப்பயல் 💓💓💓

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 роки тому +2

      Hi joseph raj anna 👋👋Engala mathiri chinna youtubersukkum support pannuvingala😔.ungaludaiya oru comment enga dayva special aakum anna🌹🌹 neenga oru comment panna romba santhosham paduvom😇😊

  • @rajarajeshwariambal1473
    @rajarajeshwariambal1473 3 роки тому +2

    Rithu rocks... sammam

  • @Malathi-km3qd
    @Malathi-km3qd 3 роки тому +3

    Rithu ma...Love uuuuu😘😘😘😘😘😘😘

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 2 роки тому +1

    அவர் பிறவிக்கலைஞன்.
    வாழ்க, வளர்க, சிறக்க
    மனமார்ந்த வாழ்துகள்

  • @chandras2054
    @chandras2054 2 роки тому

    ரித்விக் செல்லம் நீ ரொம்ப க்யூட். வாழ்க வளமுடன். பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @zakirhussain2390
    @zakirhussain2390 3 роки тому +5

    நம் தமிழ் மண்ணின் பொக்கிஷம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் செல்லம்.

  • @manjulak4028
    @manjulak4028 2 роки тому +1

    குடும்பம் இப்படி இருக்க வேண்டும் என்றுதான் கடவுள் படைக்கிறார் நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் அதற்கு சிறந்த உதாரணம் நீங்கள் மூவரும் 💯 👍

  • @saiviji27
    @saiviji27 3 роки тому +25

    Highly talented baby congrats, I appreciate parents. Find his talent and support him. I like his girl makeup

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 роки тому

      Hi viji akka 👋👋Engala mathiri chinna youtubersukkum support pannuvingala😔.ungaludaiya oru comment enga dayva special aakum akka🌹🌹 neenga oru comment panna romba santhosham paduvom😇😊

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 роки тому +8

    Highly appreciate father n mother for taking care of rithvik well

  • @sukumarmurugan7641
    @sukumarmurugan7641 3 роки тому +11

    Finally BBC captured him 😍 cute 🏆🏅🤩

  • @KonjamingaParunga
    @KonjamingaParunga 3 роки тому +8

    You r great Rithvik... Bundle of talent... God bless you!

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 2 роки тому

    மிகவும் அருமையான நடிப்பு....பெண் போன்ற வேடம் ஏற்று நடித்தது மிக அருமை நம்ப முடியல ..... 👍👍👍👍

  • @csk1524
    @csk1524 3 роки тому +13

    Extraordinary Performance Congrats to You and Your Parents !

  • @tamilselvi1191
    @tamilselvi1191 3 роки тому +1

    Rithu baby.... Love ❤❤you darling🥰🥰🥰

  • @vajiravelujayakumar7829
    @vajiravelujayakumar7829 2 роки тому

    🤴👑🤴👑🤴👑🤴👑Goodரா குட்டி சுட்டி. மேலும் பல புதிய அம்சங்களுடன் வா

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 роки тому

    தாய் தந்தைக்கு வாழ்த்துக்கள்.
    ரித்து குட்டி க்கு பரராட்டுக்கள்.

  • @nellairami3901
    @nellairami3901 2 роки тому

    உன் சிரிப்பு ஒண்ணே போதும்டா. நாங்க மயங்கிட்டோம் தங்கம்.

  • @sundariezhil6473
    @sundariezhil6473 3 роки тому +1

    I like your innocent smile Rithu

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 3 роки тому +2

    அச்சு அசலாக பெண் வேடம் அருமை 👌

  • @icekutty
    @icekutty 3 роки тому +2

    So cute Rithvik. I love you Chellam 👍👍👍🤝🤝🤝

  • @sugumarssd
    @sugumarssd 3 роки тому +1

    🎉🎊வாழ்த்துகள்🎉🎊 ரித்விக் குட்டி.. 👏👏👏

  • @manithanyamullavan7436
    @manithanyamullavan7436 3 роки тому +39

    பொண்ணா பையனா
    என்று நான் ரொம்ப குழம்பினேன்.....
    பொண்ணு திறமையும் ஆணு திறமையும்
    கலந்த கலவை டா...
    என் தங்கம்
    வாழ்த்துக்கள் டா தங்கம் ❤️😘

  • @vinnarasifsj9993
    @vinnarasifsj9993 2 роки тому

    Smiling cute face.... Sence of humour is special gift..... Excellent rithvik

  • @AlagarRaj
    @AlagarRaj 3 роки тому +27

    Mini chiyan vikram 👏

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 3 роки тому +14

    ❇️ காலத்திற்கு ஏற்ற சிந்தனை சிறுவயதில் ஆர்வங்களை திறமையாக மாற்றித் தந்த தகப்பனுக்கும் தாய்க்கும் மிக்க நன்றி 🙏
    எதிர்காலத்தில் உயர்ந்த நிலைமைக்கு வர மனதார வாழ்த்துகின்றோம் 💐

  • @lindajosephine2980
    @lindajosephine2980 2 роки тому

    அடேய் உன்னை பார்க்கும் போது என் கவலை மறந்து சிரிக்கிறேன் வாழ்க

  • @davidappollo5087
    @davidappollo5087 2 роки тому

    Child prodigy Rithu boy!!! ❤️😘👍💐

  • @vigneswaran3543
    @vigneswaran3543 3 роки тому +16

    Talented kid 😍❤️..... congratulations to the whole family 👏❤️

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 роки тому

      Hi vignesh anna 👋👋Engala mathiri chinna youtubersukkum support pannuvingala😔.ungaludaiya oru comment enga dayva special aakum anna🌹🌹 neenga oru comment panna romba santhosham paduvom😇😊

  • @muthamilarasan1065
    @muthamilarasan1065 2 роки тому

    Rock star Rithu kutty super cute and sweet 👍🍫🍫💐💐

  • @Felix_Raj
    @Felix_Raj 3 роки тому +3

    அழகு குட்டி! ❤️

  • @anusupra5609
    @anusupra5609 3 роки тому +1

    Sister and brother nu நெனச்சேன் super

  • @ravikumar-sb1ip
    @ravikumar-sb1ip 3 роки тому +132

    என்னது பையனும் பொன்னும் ஒன்னேதானா 😳 அக்கா தம்பினு நெனச்சேன் 😳

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 роки тому +3

      Hi ravi anna 👋👋 Engala mathiri chinna youtubersukkum support pannuvingala😔😔.ungaludaiya oru comment enga dayva special aakum akka neenga oru comment panna romba santhosham paduvom😇😊

    • @dhivyaradhakrishnan1179
      @dhivyaradhakrishnan1179 3 роки тому +7

      @@KKTWINSTARS adai u must gain views by ur talent not by shameless adverts like this

    • @ismathbatcha7176
      @ismathbatcha7176 3 роки тому +2

      Nanum Appadithan Nenaichen

    • @ravikumar-sb1ip
      @ravikumar-sb1ip 3 роки тому

      @@KKTWINSTARS hmm sure dr

    • @ravikumar-sb1ip
      @ravikumar-sb1ip 3 роки тому

      @@ismathbatcha7176 😂

  • @homebuyadvisor
    @homebuyadvisor 3 роки тому +3

    Fantastic Rithu...keep rocking..God bless you.

  • @wisdomacademy6666
    @wisdomacademy6666 3 роки тому +5

    Love u da chellam, keep rocking, all the best

  • @jagadeeshvikramc2516
    @jagadeeshvikramc2516 3 роки тому +2

    Rithvik @ Rithvika Really Rocks 👌 👍 👏 ❤️ 💐 🙏

  • @mallimooligai
    @mallimooligai 3 роки тому +8

    மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 роки тому

    Nanum rithu fan avan smile ennay mayakey vedum very love my kuddey cellam rithu😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @vaitheesgm4573
    @vaitheesgm4573 3 роки тому +4

    சிறுவனுடைய திறமை மெய்சிலிர்க்கிறது, வசதியான அப்பா இருந்ததால் தான் அவன் திறமை விரைவாக வெளி உலகம் கண்டது பணம் தான் நாம் யார் என்பதை தீர்மானிக்கிறது

  • @kovakaranda4919
    @kovakaranda4919 3 роки тому +1

    I love Rithvik ❤️

  • @krishnandhagopal9792
    @krishnandhagopal9792 3 роки тому +3

    i love Rithu Rock ... viva & always be good my little sweet heart ....

  • @lathikalathika8092
    @lathikalathika8092 3 роки тому +9

    I Appreciate his parents for supporting him in what he likes to do 🙏🏻💜😊🌠

  • @ganaravi6180
    @ganaravi6180 3 роки тому +26

    Small boy played both character ( girl n boy ) salute to his talent n skill .another kamalhassan ( avataram )

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 3 роки тому

      Hi gana ravi anna 👋👋Engala mathiri chinna youtubersukkum support pannuvingala😔😔.ungaludaiya oru comment enga dayva special aakum anna neenga oru comment panna romba santhosham paduvom😇😊

  • @raphealmary4299
    @raphealmary4299 3 роки тому +3

    God bless you Rithvik. Continue your process. 👌👍🌹💐🌷😄

  • @yousufz2780
    @yousufz2780 3 роки тому +4

    Super piyan 😃☀️✨💚👍

  • @ramananbaheerathan6814
    @ramananbaheerathan6814 2 роки тому

    உங்கட concepts எல்லாமே Super 👍 Rithvik ட நடிப்பு Super ஓ Super ❤👍👌🙌❤

  • @sudhakarnagarajan1906
    @sudhakarnagarajan1906 3 роки тому +1

    Love u chellam

  • @srichakraastrology0
    @srichakraastrology0 3 роки тому +11

    God blessed child❤️

  • @369wisdom6
    @369wisdom6 3 роки тому +1

    so cute

  • @pasumaiselva
    @pasumaiselva 3 роки тому

    வாழ்த்துக்கள்
    குட்டி
    மாப்பிளை
    கடவுள்
    உங்களையும்
    உங்கள்
    குடும்பத்தையும்
    ஆசீர்வதிர்பாரகா ......

  • @stalin7627
    @stalin7627 2 роки тому

    சுட்டிப் பையனின் சேட்டைகள் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @lathachandrasekar7393
    @lathachandrasekar7393 3 роки тому +2

    Really very good acting and have nice voice also... Rithvik rocks keep on 👍❤️

  • @vijisai9210
    @vijisai9210 2 роки тому

    Kutti kuzhandhai Rithwik melum valara vaazhthukkal 👍🙏

  • @supermomsgallery
    @supermomsgallery 3 роки тому +1

    Acting vera level da Chella kutti 😍😍😍😍

  • @manimani-wn7ru
    @manimani-wn7ru 3 роки тому +3

    I Like it, and lovely programs enjoyed it so much thanks Rithvik and mom & daddy all the best.

  • @priyakirubakaran1851
    @priyakirubakaran1851 3 роки тому +1

    Too cute and talented.. God bless!

  • @pesukirarkalpeopletalkrani7525
    @pesukirarkalpeopletalkrani7525 3 роки тому

    ரோம்ப ரோம்ப நல்லாயிருக்கு அருமை அருமையான பதிவு செல்லக்குட்டிக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @-ariarivi1835
    @-ariarivi1835 3 роки тому +1

    Rithvik Smile is Beautiful.... Ur Parents Blessed.

  • @jebaselvi6246
    @jebaselvi6246 3 роки тому +1

    You are blessed parent, your child is very precious 👌👌

  • @nandhakumar5094
    @nandhakumar5094 2 роки тому

    Ritvik i am one of the great fan, I love you da chellam

  • @karthiktv6868
    @karthiktv6868 3 роки тому +68

    எங்க கோயமுத்துர் குழந்தைனு சொல்ல பெருமையா இருக்கு வாழ்த்துகள்

    • @bluemountainexpress271
      @bluemountainexpress271 3 роки тому +5

      ஏன்டா... ஆ... ஊ.. ன்னா, இத ஒன்னு சொல்லிரிங்க... Very bad... Shame.. ☠️

    • @vkumar7432
      @vkumar7432 3 роки тому +3

      @@bluemountainexpress271 Ama pa….sathi veriyanunga

    • @toonmultiverse785
      @toonmultiverse785 3 роки тому +5

      நல்ல வேல கொங்கு நாட்டு காரன்னு சொல்ல ல

    • @lathikalathika8092
      @lathikalathika8092 3 роки тому +1

      Tamil kulanthai

    • @karthikvpc
      @karthikvpc 2 роки тому

      @@toonmultiverse785 கோவை பிடிக்குமா ? சென்னை புடிக்குமா ? என்று ரித்து குட்டியிடம் ஒரு பேட்டியில் கேள்வி கேட்டதற்கு "தமிழ்நாடு" பிடிக்கும் என்று பதில் சொன்னான். தமிழ்நாட்டை பிரிப்பதற்கு பதில் இந்தியாவை 39 நாடுகளாக பிரிக்கலாம் என்பது தான் கொங்கு தமிழரின் நிலைப்பாடு.

  • @savithasomu5482
    @savithasomu5482 3 роки тому +1

    Super ga pullaiya rompa nalla valathutukenga..valthuka

  • @arulsmart5786
    @arulsmart5786 3 роки тому +2

    Congratulations for Rithvik

  • @nammaveetusamayal-ub1uj
    @nammaveetusamayal-ub1uj 3 роки тому +3

    Love u rithvik god bless hands of your parents

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Рік тому

    Rithu u r really rocking 👍😊

  • @kadal666
    @kadal666 3 роки тому

    இது ஒரு தந்தையின் பெருமை .
    இந்த தந்தைக்கு அபார திறமை தான் .

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 3 роки тому +6

    he made everyone laugh

  • @RealityVision
    @RealityVision 3 роки тому +29

    When you are in a group be careful with your words you speak, when you are alone be careful with your thinking in mind. Always think positive and speak positive which will automatically take you to beautiful life path. 😀 Have a nice day 😊

  • @richard-ff3ce
    @richard-ff3ce 2 роки тому

    Rithu ne talent boy

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +2

    வருங்கால சூப்பர் ஸ்டார் ரித்விக் 💥

  • @rajasekar9026
    @rajasekar9026 3 роки тому +1

    Great rithvik. We are very much relax to see your video. Very happy. Congratulations.

  • @mahendirandamodaran3734
    @mahendirandamodaran3734 2 роки тому

    ஒரு குழந்தை, ஒரு புகைப்பட கருவி, ஒரு பெருந்தொற்று - Good combination

  • @keerthukathir9449
    @keerthukathir9449 2 роки тому

    My Chella kutty❤️😘😘❤️

  • @srinivasann2301
    @srinivasann2301 2 роки тому

    Good parents ❤ latest actors Vida Rithu acting super 👍 All the best kutti

  • @yesundrarajathi5146
    @yesundrarajathi5146 2 роки тому +1

    Best 👍 semme jokes Rithu Rocking❤️

  • @thenmozhi.ssacravarthi2139
    @thenmozhi.ssacravarthi2139 3 роки тому

    ரித்விக்கின் வீடியோவை நான் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கின்றேன்
    பெற்றோருக்கு பெயர் சேர்த்தபிள்ளையவன்
    அவன்மேலும் மேலும் புகழ்பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @sellamuthusaravanan4772
    @sellamuthusaravanan4772 2 роки тому

    Proud of Coimbatore.He will touch great heights.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 роки тому

    Hardworking family.cute baby star❤️❤️👍👍

  • @fathnu9046
    @fathnu9046 3 роки тому +3

    Super nan nenachan rendum Vera Vera aal grlum boyumnu semma

  • @sivabalan1628
    @sivabalan1628 3 роки тому +2

    Vera level 💥💥❣️❣️

  • @thiyagarajandhanalaxmi5852
    @thiyagarajandhanalaxmi5852 2 роки тому

    Tailor vidiothan rommba pitichathu.super

  • @sathyamoorthy3428
    @sathyamoorthy3428 3 роки тому +1

    வாழ்த்துகள் 💐💐💐

  • @minusai9197
    @minusai9197 3 роки тому +5

    Vazhga Valamudan ✨💖💯✨ stay blessed kutti

  • @tktarun
    @tktarun 3 роки тому +2

    Lovely kid and lovely family. God bless 🙏

  • @YusufKhan-je1ut
    @YusufKhan-je1ut 3 роки тому +6

    Thambi un pechi sripu pathale athula oru santhosam 😍

  • @geetharani953
    @geetharani953 3 роки тому

    ரித்து வாழ்க வளமுடன்

  • @armstrongmamverygood5894
    @armstrongmamverygood5894 3 роки тому +1

    Super chellam👍👏👏👏👏👏

  • @geethanaganathan8623
    @geethanaganathan8623 2 роки тому

    Super kutti paiya
    Congratulations 🎊🎊