இவ்ளோ மொக்கையா Anchor பண்றீங்களே. Anchor-ஐ கலாய்த்த Rithvik, Interview | Rithu Rocks | Breaking News

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • இவ்ளோ மொக்கையா Anchor பண்றீங்களே. Anchor-ஐ கலாய்த்த Rithvik Interview | Rithu Rocks | Breaking News
    #Rithvik #RithuRocks #BreakingNews #ReportersGalatta #VendharTV
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : www.instagram....
    Website: vendharmedia.in/

КОМЕНТАРІ • 399

  • @lss6237
    @lss6237 3 роки тому +479

    மீடியாவில் பேமஸ் ஆகிவிட்டு பெரியவன் ஆனதும் சினிமாவில் நடிப்பேன் என்று சொல்லாமல் ஆஸ்ட்ரோனட் ஆவேன் என்று கூறியது மிக மகிழ்ச்சியாக உள்ளது... வாழ்த்துக்கள் குழந்தை... வாழ்க வளமுடன்... ஆனாலும் சரண்யா கேரக்டர் சான்ஸ்யே இல்லை குழந்தை..

    • @mosesraj5066
      @mosesraj5066 3 роки тому +4

      Super boy

    • @nanthasubra972
      @nanthasubra972 3 роки тому +5

      Periyavan aanthum..maaralam.

    • @illusion2951
      @illusion2951 3 роки тому +1

      @@nanthasubra972 adhu avanoda appa amma kailadha iruku..

    • @feeloflife3036
      @feeloflife3036 3 роки тому +1

      @@illusion2951 அவங்க கையில விரல் தான் இருக்கு

    • @illusion2951
      @illusion2951 3 роки тому +1

      @@feeloflife3036 un vaaila enoda poolu dhan iruku.. 😌

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 3 роки тому +8

    நீ பேசும்போது உன்னோட சொற்களின் உச்சரிப்பு அவ்வளவு அருமையாக உள்ளது டா செல்லம், ஒரு கணீர் பேச்சு... சிரிக்கும்போது ரொம்ப அழகு❤️.

  • @nandakumarj5677
    @nandakumarj5677 3 роки тому +126

    திறமையான தந்தைக்கு திறமையான, அழகான, புத்திசாலியான மகன். இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @chennai5606
    @chennai5606 3 роки тому +48

    இந்த தமிழ் மண் ஒரு அறிவாளி செல்வத்தை பெற்றதற்க்காக பெருமை கொள்கிறது இந்த வயதில் இவளோ பொரிய தெளிந்த அறிவு துள்ளியமான வார்த்தை உச்சரிப்பு எல்லாம் எங்களை அச்சரியபட வைக்கிறது❤❤❤

    • @thildorai4731
      @thildorai4731 3 роки тому

      சுற்றி போடுங்கள்..இந்த குழந்தை பார்த்தால் எனக்கு அப்படியே வாரி அனைத்து கொள்ள வேண்டும் போல இருக்கே

  • @ddentertains1103
    @ddentertains1103 3 роки тому +29

    Presence of mind for Rithvik is extraordinary... Lastla oru kelvi kaettan paaru...Paavam suresh....God bless the child..

  • @jeyaganesh4602
    @jeyaganesh4602 3 роки тому +89

    அந்த பையனோட சிரிப்பு அவ்ளோ அழகா இருக்கு.... தூக்கி கொஞ்சலாம் போல இருக்கு......

  • @mohammedaatiq7628
    @mohammedaatiq7628 3 роки тому +74

    Thangam nee ingayum vanthutiya ❤️❤️ love you chellam ❤️❤️

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 3 роки тому +49

    அருமை தங்கம் பார்த்ததிலேயே பிடித்த பேட்டி இதுதான் சுரேஷ் ப்ரோ 👌

  • @Vm-ke9og
    @Vm-ke9og 3 роки тому +100

    நீ தமிழ் பேசும் போது சூப்பர் ah
    இரு க்கு தம்பி.....

  • @sivahamysivagnanam320
    @sivahamysivagnanam320 3 роки тому +12

    His presence of mind ,perfect understanding of any situation and pucca reaction is awesome.God bless you Rithwik

  • @சின்னம்மாபக்தன்தெரன்ஸ்

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @shanthu..
    @shanthu.. 3 роки тому +25

    Indha kutty paiyen semma cute...Innocence kurayama ,adhigaprasangi thanama ilama soo cute

  • @ukalyaniukalyani8732
    @ukalyaniukalyani8732 3 роки тому +32

    தெய்வீக குரல் மிகவும் இனிமை வாழ்த்துக்கள்

  • @ThangaTamil001
    @ThangaTamil001 3 роки тому +79

    குட்டி உலகநாயகன் 🙌🙌🙌
    God bless you

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 роки тому

    Arumayana Rithvick vazga valamudan always be down to the earth n simple evolo pugaz vandhaalum mara koodadhu 👍

  • @sethulakshmisekhar1070
    @sethulakshmisekhar1070 3 роки тому +6

    ரித்துக்குட்டி நீ ஒரு உலகநாயகன், சகலகலா வல்லவன், சூப்பர் ஸ்டார், நவரசநாயகன், இது எல்லாம் கலந்த கலவை தான் டா கண்ணா நீ. 🍫🍫🍫🍫🍫🍭🍭🍭🍭🍭🍬🍬🍬🍬🍬🍨🍨🍨🍨🍨🍧🍧🍧🍨🍧🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @saravananr9095
    @saravananr9095 3 роки тому +2

    அருமையான பேட்டி... சிறப்பான பேட்டி... திறமையான பேட்டி... ரித்விக் வாழ்த்துக்கள்...👍
    பேட்டி காண்பவருக்கும் வாழ்த்துக்கள் and good job..👌

  • @mjayaraman1121
    @mjayaraman1121 3 роки тому +16

    Cute da thangam.... God bless you kutty...

  • @sitinursyafiqah6602
    @sitinursyafiqah6602 3 роки тому +32

    Such a cute and talented boy..

  • @greenlandmettur3374
    @greenlandmettur3374 3 роки тому +12

    கண்ணே ரித்விக் உன்னைப்பார்க்கும்போது என் பேரனைப்பார்ப்பது போல் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.Friends see my kanoli.

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 3 роки тому +93

    டேய் தம்பி அந்த மனுசன கடைசியா ஒரு கேள்வி கேட்டப்பாருடா செம்ம வேர லெவல் வாழ்க வளமுடன்

  • @ThangaTamil001
    @ThangaTamil001 3 роки тому +44

    அறிவியல் ஆசிரியர்
    👍🙌உன்னுடைய கனவு
    அப்பொழுது கூட விட்டு கொடுக்கவில்லை
    கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உன்னோடு 🙌👌🙏💞💞💞💞💞

  • @sengodetevan894
    @sengodetevan894 3 роки тому +109

    என்னவோ தெரியவில்லை யடா
    என் செல்லமே ....
    உனது காணொளியை காணும் பொதெல்லாம்
    கண்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று
    துள்ளலாய் இனிக்கிறது..
    இளித்த வாய் பற்கள் அப்படியே
    விடாத அடைமழைபோல் இளித்த வண்ணமே
    உனது மழலை பேச்சில் சொக்கி சொக்கி..
    தெவிட்டாத போதையில்
    மயங்குகிறது.
    அப்பப்பா.
    மீண்டும் மீண்டும்
    உனது காணொளிகளால் விழிகள் நனையும் போது....
    கவலைகள் எல்லாம்
    மின்னல் வேகத்தில்
    உலர்ந்து போகிறது.
    குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல்
    கேளாதவர் ..
    ஆகா ..
    வருங்கால விண்வெளி வீரரே ...வாழ்த்துகள் பல்லாயிரம்.

  • @Vikk_ash
    @Vikk_ash 3 роки тому +70

    This one is a gem of acting!!💎All dislikes are only of the other UA-camrs who cannot post quality and creative contents just got jealous of a growing young talent... Please start showing love as humans!!!!

    • @BRS2383
      @BRS2383 3 роки тому +1

      Yes u r right dear

  • @savithaanjje2328
    @savithaanjje2328 3 роки тому +8

    Just 7 years, 2 std....amazing talent....May God's hands rest on your dreams to come true....real appreciation goes to your parents for building first n for most discipline which is too difficult to see today's kids...🥰🥰🥰🥰😃😃😃😃❤❤❤❤

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 роки тому +13

    Ritivik Super

  • @yagappanshankar5680
    @yagappanshankar5680 3 роки тому +16

    Pavam Suresh bro 🤣😂🤣😂💖

  • @a_common_man824
    @a_common_man824 3 роки тому +39

    Innocence of children is Divine.👏

  • @stalinmana1071
    @stalinmana1071 3 роки тому +1

    ரொம்ப சந்தோசம் சிறு பையனின் அழகான பேச்சு அருமை. இந்த சிறுவனை சினிமாவில் சேர்ப்பதை விட சிறந்தது இந்த சிறு குழந்தையின் ஆசையான ஆஸ்ட்டோனட் ஆக்குவதுதான் சிறந்தது. அதுதான் மக்களுக்கும் இந்தியாவுக்கும் பயன் தரக்கூடியது.

  • @bayerndinesh8578
    @bayerndinesh8578 3 роки тому +2

    அடேங்கப்பா.ஒவ்வரிடமும் ஒரு திறமை அடங்கி உள்ளதை இந்த திருஞான சம்பந்தன் உணர்தியுள்ளான்.

  • @GRFOODCHANNEL
    @GRFOODCHANNEL 3 роки тому +9

    Alagu... rombo cute ...

  • @jagaraj3690
    @jagaraj3690 3 роки тому +461

    Unlike போட்ட 33 பேரும் மன வளர்ச்சி குன்றியவர்கள். அவர்களை மன்னிப்போம்.

    • @balaji9064
      @balaji9064 3 роки тому +7

      Adu 2rupa case bro.... Neg thoughts ah parapunadu dan avanga velaiyam...fake id la fake news,Violence kilapuradu dan ivanga velaiyam🥴

    • @mohammedaatiq7628
      @mohammedaatiq7628 3 роки тому +3

      Unmai

    • @rajinibala887
      @rajinibala887 3 роки тому +2

      👌😄

    • @gayathrishankar3476
      @gayathrishankar3476 3 роки тому +2

      🤣🤣🤣🤣

    • @priyankaecon8800
      @priyankaecon8800 3 роки тому +1

      😁😁😅😅😅😅😅🤣🤣🤣🤣

  • @tamilkitchen6724
    @tamilkitchen6724 3 роки тому +1

    ரித்விக்🌹 பல சாதனைகளைப் படைக்க மனமார வாழ்த்துகிறேன் தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் எதிர்காலம் அமைய வேண்டும் ஒரு தமிழனா மிகப் பெருமை அடைகிறேன் என் மனமார்ந்த குடும்பத்தில் அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🖤❤

  • @gnanaprakasams6126
    @gnanaprakasams6126 3 роки тому +13

    Thambi Un brain fast,avar question kekurathuku mun answer pantra...valthukkal...

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 2 роки тому

    சுட்டிப் பையா குட்டிப் பையா அருமையான நடிப்பு. அழகான சிரிப்பு

  • @sganeshan1284
    @sganeshan1284 3 роки тому +103

    ரித்விக் என்ற தங்கத்தை பெற்றோர் என்ற பொற்கொல்லர்கள் மின்ன மின்ன பொடம் போட்டு வருகிறார்கள் 👌👌👍👍

  • @mnvivekananda
    @mnvivekananda 3 роки тому +1

    I Love You Rithick ummmmmaaaaaaa god bless you for awsome life

  • @radhikaramakrishnan6011
    @radhikaramakrishnan6011 3 роки тому +7

    I came out of depression darling. I have many problems in life. All became a small atom in front of your cute smile. You made me breathe again. I am newly born

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 3 роки тому

    Super ChellakuttiRitvik

  • @anjuanand7854
    @anjuanand7854 3 роки тому +3

    🥰.. love you rithu.. great paa. Love from kerala ❤️❤️

  • @arivuselvam5914
    @arivuselvam5914 3 роки тому +8

    குழந்தையின் உச்சரிப்பு மிக அருமை! பாடலும் கூட!♥️♥️♥️

  • @littleprincess3667
    @littleprincess3667 2 роки тому

    ரித்விக் குட்டி... நீ மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
    இறைவன் உன்னோடு என்றும் துணை இருந்து காக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    All the best..

  • @rahumathullaresavumydeen2963
    @rahumathullaresavumydeen2963 3 роки тому +19

    100 சதவீதம் களத்தூர் கண்ணனம்மா கமல் தான் . நம் தமிழ்நாட்டுக்கு மீண்டும் ஓர் கமல்

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 3 роки тому +13

    Good ambition to become astronaut. All the best for ur future videos. God's gift very talented Rithik. 🙏👌👍

  • @shanthiam3760
    @shanthiam3760 3 роки тому +13

    Acting seriously with humour sense at this age is amazing. Greetings Rithivik. Suresh interview is good.

  • @paulantony4134
    @paulantony4134 3 роки тому +13

    😂😂😂final touch by Rithvik 👌

  • @SampathKumar-mm5dq
    @SampathKumar-mm5dq 2 роки тому

    You have talent and nice face
    Keep rocking rithu
    Take care of your health
    May god bless you

  • @jenranirajoo1367
    @jenranirajoo1367 3 роки тому

    JenraniRajoo from Malaysia
    May God Bless you and Always Rithu

  • @navaratnasingamtambiah2048
    @navaratnasingamtambiah2048 3 роки тому +5

    அன்புக் குழந்தாய்.... உனது தனித்திறமைகளுக்கு முக்கிய காரணம்; உன்னை மனம்போல் அரவணைக்கும் அன்பான அப்பா & அம்மாதான். அவர்களை நான் ஆராதிக்கிறேன். நீ ஒரு தனிப் பிறவியே. இறை ஆசி என்றும் உனக்கானதே. 👍

  • @kgiridharan1200
    @kgiridharan1200 3 роки тому +7

    குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்

  • @rajnidaniel5287
    @rajnidaniel5287 2 роки тому

    I m from delhi nd i m fan of this little boy nd team be blessed all

  • @starplayerharshan2839
    @starplayerharshan2839 3 роки тому +1

    Thambi super Rithvik

  • @narmadhanarmadha6622
    @narmadhanarmadha6622 3 роки тому +148

    என்ன வெங்காயத்துக்கு அங்க இருக்கீங்க சுரேஷ்😂😂😂

  • @PSA1989
    @PSA1989 3 роки тому

    Chellakutty rithu😘😘😘.... Wishing you have a good health always throughout your life...God bless you dear...

  • @zahidajaleel
    @zahidajaleel 2 роки тому

    நீ வேற லெவல் டா குட்டி.இந்த சின்ன வயதில் எத்தனை அறிவு 😍😍👏👌.

  • @rajavigneshganesh2281
    @rajavigneshganesh2281 3 роки тому +5

    Newsreader Anchoring 👌👌👌

  • @commentahpadichalikeahpodu9923
    @commentahpadichalikeahpodu9923 3 роки тому +47

    At this age I was singing "Johnny johnny yes papa" in Bathroom.

    • @lakemistturtles5113
      @lakemistturtles5113 3 роки тому +2

      Excellent ! Spontaneous!, குழ்ந்தைக்கு சுத்தி ப் போடுங்கள்!

  • @rajeshsingam2085
    @rajeshsingam2085 3 роки тому +7

    03:52 While HR be like after lop:- sambalathula la kai vekkamaten summa thottu vena pathukura🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @rajad3944
    @rajad3944 3 роки тому +12

    Super da thanga kutty keep it up

  • @sudharchitra3386
    @sudharchitra3386 3 роки тому

    Always my favorite rithu kutty... I love you so much clm....

  • @sandhiyakanmani3959
    @sandhiyakanmani3959 3 роки тому +8

    Dhanush ah ❤️❤️❤️❤️ alagi ammukutty 😘😘😘 love kutty 😘😘😘😘 your my big fav ❤️❤️❤️❤️

    • @Symonchennai
      @Symonchennai 3 роки тому

      நானும் உன் fan தான் மேடம்

    • @VISHNUKUMAR143N
      @VISHNUKUMAR143N 3 роки тому

      @@Symonchennai 🤣🤣🤣

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 3 роки тому +6

    NASA விற்கு போக வாழ்த்துக்கள்.‌ அதற்குள் நம் ISRO-வே, மிகப் பெரிய அளவில் வளர்ந்து விடும். அதனால் ரித்விக், உங்கள் சேவை இந்தியாவிற்கு தேவை, நம் அப்துல் கலாம் ஐயா போன்று....

  • @Fromchennaitokanyakumarifoods.
    @Fromchennaitokanyakumarifoods. 3 роки тому +4

    Siripu super chellakutty🥰

  • @sandhiyad2136
    @sandhiyad2136 3 роки тому +12

    அழகு da kutty paiya😍🤗

    • @Symonchennai
      @Symonchennai 3 роки тому +1

      நீயும் அழகு தான் டார்லிங்

    • @gamingfire1822
      @gamingfire1822 3 роки тому

      @@Symonchennai urttu urttu un vai un urtuu 😂😂

    • @shanmugapriyan455
      @shanmugapriyan455 3 роки тому

      Hi

    • @Symonchennai
      @Symonchennai 3 роки тому

      @@gamingfire1822 நிஜமா அவங்க செமயா இருக்காங்க

  • @kavipriya3235
    @kavipriya3235 3 роки тому +10

    கோயம்புத்தூர் குறும்பு அருமை

  • @dhanabakkiam1070
    @dhanabakkiam1070 3 роки тому +9

    Valthukal suresh..
    Mass 🌺

  • @rajendransitharaman4153
    @rajendransitharaman4153 3 роки тому +1

    Looking very cute

  • @pushpabai6242
    @pushpabai6242 3 роки тому

    பிள்ளை மெலிஞ்சிட்டாரு. கன்னம் புஸ்ண்ணு இருந்தது. 🌹🙏 super chellam. God bless 🙏🌹

  • @rajubai2452
    @rajubai2452 3 роки тому +6

    Azhagu sirippu❤️❤️❤️

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 3 роки тому +5

    இறுதி கிளைமாக்ஸ் செம்ம...

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg 3 роки тому +2

    அருமைடா கண்ணா..

  • @jayavidhya8365
    @jayavidhya8365 3 роки тому +10

    Pavam suresh bro

  • @ovimanip502
    @ovimanip502 3 роки тому +4

    So cute ❤️❤️❤️

  • @kurumbucats
    @kurumbucats 3 роки тому +2

    குழந்தைகளை பாதுகாப்பாக இருக்கவேண்டும்

  • @abishalabishal7187
    @abishalabishal7187 3 роки тому +1

    Excellent acting, innocence in acting, god bless you Ruthvik kuity

  • @jayananthan2532
    @jayananthan2532 3 роки тому

    Very cute and genius boy.

  • @Maga5KPB
    @Maga5KPB 3 роки тому

    Super da God bless you

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 роки тому +1

    வாழ்க வளர்க

  • @vcRavi-xu2du
    @vcRavi-xu2du 3 роки тому +1

    Excellent acting, innocence in acting, god bless you Ruthvik dear child.

  • @devivenkatesh9727
    @devivenkatesh9727 2 роки тому

    You Rock da Chellam,vera level rithik, congratulations to you dear

  • @kalaidanceschool
    @kalaidanceschool 3 роки тому +56

    இத கூட UNLIKE பண்றாங்களே ஆனால் என்னன்னு சொல்றது

    • @balaji9064
      @balaji9064 3 роки тому +3

      Adu 2rupa case bro.... Neg thoughts ah parapunadu dan avanga velaiyam...fake id la fake news,Violence kilapuradu dan ivanga velaiyam🥴

    • @kalaidanceschool
      @kalaidanceschool 3 роки тому

      @@balaji9064 puriyala bro theliva sollunga

    • @bilalwahab395
      @bilalwahab395 3 роки тому +9

      Unlike போட்டவன் நிச்சயம் சங்கியாதான் இருப்பான்

    • @karthigaiselvi6188
      @karthigaiselvi6188 3 роки тому

      Bro ...phe use panrathu 5 yrs ku kela ula child's um use panranga... Padikathavangalum use panranga ....so avangalam theriyama kuda atha touch panirukalam la bro...

    • @balaji9064
      @balaji9064 3 роки тому +1

      @@kalaidanceschool vera yaru inda sangii pasanga dan bro.... Neg thoughts tamil nadu full ah parapurangaa... Anthaa Annamalai oda master plan ninaikuraen...
      Lusu payalugaa pubg bots madi social media yenga ponalum ivanga alapara thanga mudila....🥴

  • @kalaichelviprabaharan7072
    @kalaichelviprabaharan7072 3 роки тому +1

    வாழ்க வளமுடன் ....😍😍😍😍😍😍

  • @sivalingamm863
    @sivalingamm863 3 роки тому +4

    Vera level da chellam

  • @hemamalini5445
    @hemamalini5445 3 роки тому +2

    Chellam 😘😘😘😘😘😘😘👌👌👌🙏🙏🙏🙏

  • @lovelyentertainment9692
    @lovelyentertainment9692 3 роки тому

    So cute chellam good bless you da

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 3 роки тому +1

    Super,very clever his feature is very bright God Bless you child

  • @sreemaheswarirajarethinam3720
    @sreemaheswarirajarethinam3720 3 роки тому

    Super da Rithvik Semma talent unnakku Ella getup lauvum super ah kalakkura adhu ellame unnakku shuttum ahgudhu 👌👌👌👌

  • @arun1636
    @arun1636 2 роки тому

    எவ்வளவு அழகு நீ செல்லம்

  • @umamaheshwari3252
    @umamaheshwari3252 3 роки тому

    Rithu chellam. Rombha rombha arumai kanna உன்னுடைய mazhalai amudham.

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 роки тому +27

    இந்த சின்ன வயசுல என்ன ஒரு நடிப்பு பியுச்சர்ல நி பேரிய ஆள வருவடா

  • @latha865
    @latha865 3 роки тому +1

    Suresh podhuma,last take superb rithu saranya

    • @latha865
      @latha865 3 роки тому

      Suresh ji just having fun pa, 😐😐😐 sorry

  • @VenkatVenkat-op6qd
    @VenkatVenkat-op6qd 3 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @SankarSankar-zt6zq
    @SankarSankar-zt6zq 3 роки тому +2

    super pa super small boy very well

  • @priyasengottaiyan9860
    @priyasengottaiyan9860 3 роки тому +1

    So cutee... ❤

  • @manikandanmanikandan6982
    @manikandanmanikandan6982 3 роки тому +2

    Dei yaruda nee ...???rendu nalla unna pakanum polaye iruku da nee yenga da iruka ....innaiku yen ammavoda mudhal varuda nianivu nal.. vun mugadha padhadhum kalaila irundhu aludha nan sirikirean da Chellam😥😥😥😥😥😔😔🙂.....indha sandhosam yaralayum kuduka mudiyumnu dhonanala 🙏🙏🙏🙏🙏chellam love you❤️❤️❤️❤️

  • @lakshmisivaraman5570
    @lakshmisivaraman5570 Рік тому

    Superb
    In my house our kids are watching Ruthu Rocks everyday

  • @keerthanaikeerthanai7329
    @keerthanaikeerthanai7329 3 роки тому +2

    Super Chellam 👍

  • @MsSophyP
    @MsSophyP 3 роки тому +3

    Such a cute chellam!😍

  • @karthicktextiles3360
    @karthicktextiles3360 3 роки тому +1

    Wishes for his ambition 👍👍👏👏

  • @rosekhan6712
    @rosekhan6712 3 роки тому

    🌹🌹சூப்பார்🤲🌹👪நான்இலங்கை