Sister,உங்க வீட்டு பித்தளை பாத்திரங்களைப் பார்த்ததும் சந்தோஷம். அனைத்தும் எங்க வீட்டிலும் இருக்கு.ஆனா sister இந்த பித்தளை இட்லி பாத்திரத்தில் பிரியாணி செய்யலாமா? கொஞ்ச சொல்லுங்க. எங்க ஊர் திருச்சி. மதுரை மில் 30 வருஷம் இருந்தோம். மண்டபம் வந்து " புது மண்டபம்".
Sister 50வருடத்திற்கு முன்பு எங்கள் அப்பா வெண்கல வட்டி அதில் தான் சாப்பிடுவார்கள் தயிர்சாதம் வெகு ருசி எனக்கு அப்பா ஞாபகம் வந்து விட்டது எனது தங்கையே வாழ்க வளமுடன்
Hello mam... Oru doubt... Neenga punch needle use pannirukeengala embroidery ku? That might be helpful for u to use than normal needle... Use pannitu punch needle review sollunga
Hi sis eppadi erukinga, unga videos ellam recent days ah follow pannuren useful messages from your side ..nanum laft Mella erukura pithalla pathiram Eduthu use panna aramikanum sis waiting for cleaning video.. All the best for your carrier sis
பழமையை பாதுகாப்ப வைத்திருக்கிறீர்கள். பார்க்கவே சந்தோஷமாக உள்ளது 👍
பழைய பித்தளை பாத்திரம் பார்க்கவே அழகாக இருக்கு தோழி, புடவை & ஜாக்கெட் சூப்பர்
அழகான பாத்திரங்கள் சூப்பர் தோழி
Good , invaluable memories and brilliant effort to preserve them👍. Hat's off 😃
Wow அசத்துறீங்க 👍🏻👍🏻👍🏻👌
Ellaa vesselsum superaa irukku, biriyaani vessel pathina detail neenga sollavaeyillaiye engae vaanguneenga
Where did you get the biriyani pot mam?pls give the link.
சுமதி சிஸ்டர் உங்க கிச்சன் பாத்திரங்கள் அருமை
Super...very nice....neenga Pooja items kamikum pothu vilaku kaminga... kandipa adhu pazhangalathu vilaka dhan erukum...epo ulla designs lam vilaku vilakuradhukey kastama eruku...plz neenga kaminga...
Superb sumathi arumaiyana pathirangal
Romba naal wait panitrutha vlog potrikinga sister. Romba romba thanks. Thank you very much. Valga valamuden. 👌👌👌🥰🥰🥰🥰
Traditional vessels awesome 🤩 🇦🇪
Pithalai pathiram ku eeyam pusama use panitu irukinga,apdi use panalama
வீட்டிற்கு வரும் விருந்தினரை பெரிய இட்லி கொண்டு உபசரிக்கும் தாங்கள் பெரிய மனதிற்கு வாழ்த்துக்கள்
பழமையான பாத்திரங்கள் எல்லாம் சூப்பர் சுமதி மா ❤
Excellent super maintenance sumathi sister 👏 👌 👍 🙌
Wow.super sumy sister. All Vessels super.varsha plate innum 👌 👍 😍 🥰 super.
புதிய செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களில் இருக்கும் வெங்காரம் நீக்குவது எப்படி என்று சொல்லுங்கள்..
Red colour paint
Sister,உங்க வீட்டு பித்தளை பாத்திரங்களைப் பார்த்ததும் சந்தோஷம். அனைத்தும் எங்க வீட்டிலும் இருக்கு.ஆனா sister இந்த பித்தளை இட்லி பாத்திரத்தில் பிரியாணி செய்யலாமா? கொஞ்ச சொல்லுங்க. எங்க ஊர் திருச்சி. மதுரை மில் 30 வருஷம் இருந்தோம். மண்டபம் வந்து " புது மண்டபம்".
Super super super Sumathi. Keep it up ma👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍
சூப்பர் அக்கா எங்க பக்கம் வெங்கல கும்பா இருக்கும் சாப்பிட
வெண்கலக் தட்டில் புளி போட்டு சமைத்த உணவை சாப்பிடலாமா? அம்மா
வெண்கல பானையில் சாதம் செய்து காட்டுங்க mam I am jayanthii from erode
All collection super ma 🥰madurai la புதுமண்டபம் ammu
Sister 50வருடத்திற்கு முன்பு எங்கள் அப்பா வெண்கல வட்டி அதில் தான் சாப்பிடுவார்கள் தயிர்சாதம் வெகு ருசி எனக்கு அப்பா ஞாபகம் வந்து விட்டது எனது தங்கையே வாழ்க வளமுடன்
Sister can put a video for how to do neivathyam for god generally
ரொம்ப இன்னசென்ட்டா பேசுறீங்க😍🥰
Nega peasurathey alagu.happy
So very innocent aunty you're cute 💐😊🙏
Happy to see your video's 😍😍😍
Blouses and sarees embroidery new collection podunga unga blouses nallarku
Mam entha nilai vasalpadi vilaku link erunthal sollunga
Akka ungal saree collection super.
Vengala thattu yetha use pani wash panuvinga
Amma pls 2 biriyani pots for large quantitu which u showed pls link kudunga, thedi thedi mudiyala pls reply
You are Great sumathi
Super mam.link for kadai pl
Very good collection vessels sumathi
Super vessel collection
Super collections sister
Arumaiyana collections. Neengal wear panni irukkara Saree material yenna MA. Where did you buy.
Puthumandapam in Madurai.
Super collections
Super ma.👌👌
Brinyani batram yenga vanginga
வணக்கம் இரும்பு கடாய் துரு பிடிக்காமல் இருக்க வழி முறை கூறுங்கள்
Congratulations sumathi amma award vankirukinga 👍👍👏👏👏insta la pathen
Vena satti idly pathiram pithalai enka v2 la eruku
Where did u but that electric butter churner mam?
Superb 👌👌😍
Super sister 👍👍👍👌👌
Sarees ellam enga vaguveenga sister details podunga sister
Pls share the biriyani pot link also sis
Super. Sister. 🤗🤗👍💐
Hi Akka ,your vessels collections different and super 👌
Biriyani pot brand name
Super Amma
Mangal & Mangal entha oor
Trichy ya
Home tour podunga
Aunty ungaloda yella collections superb rmbha nalla maintain panringa 👌
Briyani vessels what brand
Super mam all your videos
Very super
Super sister
Hello mam... Oru doubt... Neenga punch needle use pannirukeengala embroidery ku? That might be helpful for u to use than normal needle... Use pannitu punch needle review sollunga
Arumaimmma
Super maa
Hi sister.... Veetla yarayavathu prank pannunga sister... Vikash ah prank pannunga..... Romba edhir pakkura vedio
Hi ma unga brass and dronze vessels video mutu thina podunga ma
Akka briyani pathirathuda link bodunnga
Very nice maam
Supper
Akka nenga semma super akka
First like to this video ❤️
Sumathi sis super super super
Madurai PUDHU MANDABAM
Hi amma
விலை 2000 ரூபாய் கடாய் பெயர் சொல்லுங்க. Link ல் prestige brand இருக்கு இன்னோரு கடாய் பெயர் இல்லை.
Mam sorry to say that your dotrs voice is clear and loud than yours.
நீங்க வைத்திருக்கும் பிரியாணி பாத்திரம் எங்கு வாங்கியது.என்ன கம்பெனி ?
Pllllllp Moo llp
பொங்கல் பாத்திரம் பெயர் உருளி நாங்கள் செட்டிநாடு
Hai I am from erode jayanthii waiting for your video mam
Nenka vankunatha ila unka v2la kututhatha amma
Hi sis eppadi erukinga, unga videos ellam recent days ah follow pannuren useful messages from your side ..nanum laft Mella erukura pithalla pathiram Eduthu use panna aramikanum sis waiting for cleaning video.. All the best for your carrier sis
Pathiram link kodunga amma
Biriyani paateeram enge vaganigo
Sister voice is not clear so...
மதுரை புது மண்டபம் அக்கா
சகோதரி நீங்க நகரத்தாரா.எந்த ஊர் நீங்க.
epadi dailyum clean panringa
அவங்க வீட்டில் வேலைக்கு ஆள் இருக்கிற ர்கள் பித்தல செப்பு எல்லாம் பயன்படுத்தலாம் நான் எல்லாம் சுத்தம் சொய்வத கஷ்டம்
mam hall tour podunga mam
😍😍😍😍😍😍😍😍😍😍👌
Hai madam where r u ma
mam home tour podunga mam
👍
💖💖😍😍😍
Hi mam me Umadevi your subscriber from Tharamangalam mam onian cutter parthen ungalodathu enga vanginernga pls reply
I am studing malco school
Vera Valai illiya?