I have been watching your videos, very entertaining and informative, more than that you speak very well, pl don't change for negative comments ...good luck
😋 சுமதி, எள் உருண்டை இனிமை. நாங்கள் 35 வருடம் ஈரோடில் இருந்தோம். நீங்கள் வெள்ளந்தியாக பேசும் கொங்கு தமிழ் கேட்பதற்க்கு மிகவும் இனிமையாகவும், ஈரோடை நினைவூட்டுவதாகவும் உள்ளது. 🙏 நன்றி! வாழ்த்துகள்! 💐 கலா.
நானும் சீயக்காய் தான் இன்றும் பயன்படுத்தி வருகிறேன். சீயக்காயில் இன்னும் பல பொருட்களை சேர்த்து அரைத்து பயன்படுத்தி வருகிறேன். அதேபோல் தேங்காய் எண்ணெயில் சில இலைகளை அரைத்து சேர்த்து காய்ச்சி தைலமாக்கி பயன்படுத்தி வருகிறேன். தற்போது எங்கள் தோட்டத்தில் தானாக முளைத்து நன்கு வளர்ந்துள்ள அரப்புமரத்தை கண்டுபிடித்துள்ளேன். உங்களின் இந்த பதிவு இன்றைய பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. அருமையான பதிவுக்கு நன்றி சிமிலி க்கு ( எள் உருண்டை ) ஒரு சல்யூட். நான் ஒருத்தியாக செய்தேன். சரியான வேளை. மிக்ஸியில் அடித்து செய்தாலும் செம வேளை.
Hi Sumathi ma, Mouthwatering video. கொஞ்சம் பொறாமையாக இருக்கு 😋. வீடியோ கடைசிவரை பாருங்க ன்னு சொல்லிட்டு எங்களுக்கு ( subscribers) ஒரு உருண்டை கூட கொடுக்காம எல்லாருக்கும் தர்றீங்க. 😀 அருமையான சத்துள்ள இயற்கை பலகாரம். மிகவும் யதார்தமாக உங்களுடன் இருந்து எள் உருண்டை பிடித்தது போல இருந்தது. நாங்க இதில் வறுத்த வேர்க்கடலை யையும் சேர்த்து செய்வோம். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் மா .🧨🎆🎇💃
சுவையான எள்ளுருண்டை சுமதி அக்கா அந்த அடைக்கு சுட்ட ஆரி மாவு அப்படின்னா அது என்ன மாவு சொல்லுங்க ப்ளீஸ் தீபாவளி வீடியோஸ் எல்லாம் போடுங்க உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Seeing the channel i love all so much that u are great in everything, vow so many people are employed by ur family. Tristi suthi podanum unga v2 yeallathukum. Vow continue keeping people with u, live long with health and wealth. :)
In all of your voice... you will take 100 % help from your helpers.... I think you won't allow them to sit for a while for rest... u will utilize them properly for your needs
ஹோய் காக்கைக்கூட்டம்...இந்த பரபப்பான வாழ்க்கை முறையில உங்களுக்கு மட்டும், இப்பிடி ஒரு அமைதியான வாழ்க்கையா...சத்தியமா சொல்லுறேன் உங்கள பாக்கும்போது மனசுக்குள்ள கொஞ்சம் பொறாமையா தாங்க இருக்குது.... இருந்தாலும் அந்த எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இதுபோல் என்றென்றும் நீடுழி சந்தோசமா வைச்சிருக்கணும்னு நான் அந்த ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்...அது ஒரு பக்கம் இருக்கட்டும், கேவலம், ஒரு எள்ளு உருண்டைக்கு இருபத்தி ஏழு நிமிஷ விடியோலாம் கொஞ்சம் ஓவர் தானுங்கோ...கொஞ்சம் கொறஞ்சுகொங்கோ!!! நன்றிங்கோ!!!
நீங்கள் எங்க புடவை வாங்குவீர்கள். உங்கள் புடவை colour selection, blouse design எல்லாமே அழகு.
Vellaiyammal patti super 👍 very strong and hard worker..
I have been watching your videos, very entertaining and informative, more than that you speak very well, pl don't change for negative comments ...good luck
😋 சுமதி, எள் உருண்டை இனிமை. நாங்கள் 35 வருடம் ஈரோடில் இருந்தோம். நீங்கள் வெள்ளந்தியாக பேசும் கொங்கு தமிழ் கேட்பதற்க்கு மிகவும் இனிமையாகவும், ஈரோடை நினைவூட்டுவதாகவும் உள்ளது. 🙏 நன்றி! வாழ்த்துகள்! 💐 கலா.
நானும் சீயக்காய் தான் இன்றும் பயன்படுத்தி வருகிறேன். சீயக்காயில் இன்னும் பல பொருட்களை சேர்த்து அரைத்து பயன்படுத்தி வருகிறேன். அதேபோல் தேங்காய் எண்ணெயில் சில இலைகளை அரைத்து சேர்த்து காய்ச்சி தைலமாக்கி பயன்படுத்தி வருகிறேன். தற்போது எங்கள் தோட்டத்தில் தானாக முளைத்து நன்கு வளர்ந்துள்ள அரப்புமரத்தை கண்டுபிடித்துள்ளேன். உங்களின் இந்த பதிவு இன்றைய பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. அருமையான பதிவுக்கு நன்றி
சிமிலி க்கு ( எள் உருண்டை ) ஒரு சல்யூட். நான் ஒருத்தியாக செய்தேன். சரியான வேளை. மிக்ஸியில் அடித்து செய்தாலும் செம வேளை.
Hi Sumathi ma,
Mouthwatering video. கொஞ்சம் பொறாமையாக இருக்கு 😋. வீடியோ கடைசிவரை பாருங்க ன்னு சொல்லிட்டு எங்களுக்கு ( subscribers) ஒரு உருண்டை கூட கொடுக்காம எல்லாருக்கும் தர்றீங்க. 😀
அருமையான சத்துள்ள இயற்கை பலகாரம். மிகவும் யதார்தமாக உங்களுடன் இருந்து எள் உருண்டை பிடித்தது போல இருந்தது. நாங்க இதில் வறுத்த வேர்க்கடலை யையும் சேர்த்து செய்வோம்.
உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் மா .🧨🎆🎇💃
மிகவும் நன்றிங்க
Adhenna Aari maavu? We make ellu powder in mixie along with jaggery and make ellurundai.
Super akka ipo neriya unga videos pakkuren romba nalla irukku👌
Very super. All done in traditional method.
Superb sister romba nalla ellurundai panninga neenga pasarathu romba nalla eruku porumaiya pasaringa all the best sister
அம்மாக்கு, அவங்க அம்மத்தா ஞாபகம் இந்த வாழ்க்கை 1990 kids.💞happy dears. 😊I like this video 👍🏻
ராகி மாவை புட்டு கட்டி செஞ்சு போட்டுட்டீங்க சூப்பரா இருக்கும்
Super sister...enaku romba pidikum. .konjam anupi vainga sister...from Malaysia
Sweet making video is good to see. Vazhthukkal.
நானும் இதை செய்து பார்க்கிறேன் மேடம்
Super sister nanum herble hair wash powder prepar pandren 25 ingredients mix pandren
I have subscribed today.. Love the way you speak amma
Wow supr madam ur videos. Ur speech so cute
வீடு பக்கத்துல வயல் அவ்ளோ அழகா இருக்கு sis
Wow! super sister you are very natural......
Hi Sumathikka live ur innocent speech.... akka adhu enna maavu add panneenga?
Oru Ellen urundaila ivvalavu vevaram irukka ammadiyo..... sirappu
Urandai so tempting. Add some peanut also.
எங்களை திருச்சி மாவட்டம் பக்கம் உரலை சுற்றி இருக்கும் அதற்கு கலவடை என்று பெயர். அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்
Hug
Mam unga video vry natural mam 👌
Excellent sister 👏
சூப்பர்
Elli urundai recipe super ma .
சுவையான எள்ளுருண்டை சுமதி அக்கா அந்த அடைக்கு சுட்ட ஆரி மாவு அப்படின்னா அது என்ன மாவு சொல்லுங்க ப்ளீஸ் தீபாவளி வீடியோஸ் எல்லாம் போடுங்க உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Ragi flour
@@tamilselvik817 தேங்க்ஸ் அக்கா
You are my inspiration aunty 😍 from Coimbatore:)
Super traditional snack I like it very much
WOW. Can you tell me what kind of flour? Please
கேழ் வரகு (ராகி ) மாவு
Wow superb
Kalakuringa sumathi mam neenga vera level
😀😀😀
Very rare family to be seen god bless you and your family
Ellu urundai really super
Super nice preparation..
Sister idu simili urundai nanga ari mavuvai kezhvaragu mavu enbom merpadi urundai super parthavae theridu paaratukal brother from chennai 56
Super Akka valthukal
Super madam.....
Tasty and healthy yellu urundai recipe! 👍👍
🙏🙏🙏
Very nice.Thank u for sharing the healthy sweet.
Thank you
கருங்காளி மரம் இவ்வளவு பெரியது இந்த காலத்தில் அதியசம் தான் அக்கா
Super vlog👌
Unga video super ma.....🥰😍
🙏🙏🙏
Aunty aari maavu na ragi maavu dhana?
Arumai
எந்த ஊர் நீங்கள். ரொம்ப அழகா பேசுறீங்க.
Awesome 👏👏👏👏👏👏👏
Super
Mouthwatering ka
Super
பூனையும் நாயிம் உங்களுதா ப்ரண்ட்ஸா இருக்குங்க சூப்பர்
🙏🙏🙏
Hi akka unga blog ellam super akka.i am also Salem in steel plant
அக்கா, மாவு என்ன மாவு
What is aari maavu?
What is that maavu. I didn't understand.
Hai athu enna mavu????
Nice 👍👍👍
Am thulsi 👌👌dear
உரல் அழகாக உள்ளது
எங்க அம்மாவுக்கு அவிங்க மாமனார் கொடுத்தது
@@sumathirajasekar2767
அம்மாவின் நினைவை
பெண்பிள்ளை போல்
காப்பவர்
வையகத்தில் !
உங்களைபோல்
அனைவரும் மாறவேண்டும்
அன்புமகளாய்
சாந்தமான சாகோதரியாய்
மாசில்ல மனைவியாய்
தன்னலமற்ற தாய்யாய்
குதுகலமான குடும்மதலைவியியாய்
வலம் வரும்காக்கைகூட்டம்
அழகு
அற்பதம்
அருமை
Hello mam. Please can u get me one onake. I am searching for it.
Super sis
Uga video super akka
GOD BLESSING UUUU ur FAMILY'S 🤲🏼👍🏻👌⭐🌙
Yenga vedula naan kulantaiya irukkirappa இப்படி taan seivanga
Super ma
Super akka
🙏🙏🙏
சகோதரி Comments. Address house. Tour. ஒரளவு சொன்னாள் போதும் விரிவாக சொல்லவேண்டாம்
Seeing the channel i love all so much that u are great in everything, vow so many people are employed by ur family. Tristi suthi podanum unga v2 yeallathukum. Vow continue keeping people with u, live long with health and wealth. :)
Thank you
@@sumathirajasekar2767 :)
Super mam.
Raw rice 1=1 poduga 6 months nalla irukkum.
Thank you
Ella varshaku end regular venushaku
Hai Amma neenga yenna ooru
Where is this house which district? Regular house or farm house
Vellaiyammal Amma VA pesa sollunga sis
Superb 👍
🙏🙏🙏
Akka ungaloda biography video podunga..
Super sister.
🙏🙏🙏
Aari maavu na enna
Mam,intha mix LA Oil poguma after hair wash ???,after applying this powder we have to wash with only plain water???
Nice
Kuttypayanai rompa pitikkum
What is ari mavu
Please try to avoid plastic bags
In all of your voice... you will take 100 % help from your helpers.... I think you won't allow them to sit for a while for rest... u will utilize them properly for your needs
Ari magu enna mavu thelìva sollunga
Aari mavu na yenna mavuenga ?
Semma akka 👌😋
வர்ஷா பாப்பா சமத்து
Apdiye subscribers kum 2 kuduthingana paravala door delivery 😋
அது என்ன மாவுமா
👌👌👌👌🙏🏻
Hi sister ariyam mavu na ragi mava
Super sweet Happy diwali sumathi ஈரோட்டில் எந்த ஊர் நானும் ஈரோடு
ஈரோட்டில் லஷ்மி தியேட்டர் அருகில் நாங்கள் இருந்த இடம் பவானி மெயின் ரோடு
Super video Sumathi mam...advance Diwali wishes to u n ur family members....🔖🔖
Thank you
Ithu enna oor
Mecheri salem
Pakkathila yaru atthaiya
👍
Tell about ur family details
Unga sarees Elam supera erugu diwali sarees poduka mam
கண்டிப்பாக காட்டுகிறேன்
ஹோய் காக்கைக்கூட்டம்...இந்த பரபப்பான வாழ்க்கை முறையில உங்களுக்கு மட்டும், இப்பிடி ஒரு அமைதியான வாழ்க்கையா...சத்தியமா சொல்லுறேன் உங்கள பாக்கும்போது மனசுக்குள்ள கொஞ்சம் பொறாமையா தாங்க இருக்குது.... இருந்தாலும் அந்த எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இதுபோல் என்றென்றும் நீடுழி சந்தோசமா வைச்சிருக்கணும்னு நான் அந்த ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்...அது ஒரு பக்கம் இருக்கட்டும், கேவலம், ஒரு எள்ளு உருண்டைக்கு இருபத்தி ஏழு நிமிஷ விடியோலாம் கொஞ்சம் ஓவர் தானுங்கோ...கொஞ்சம் கொறஞ்சுகொங்கோ!!! நன்றிங்கோ!!!
😋😋😋😋
நாங்க ரொட்டிக்கு பதிலா விளக்கு மாவு போட்டு இடிப்போம். அம்மா வீட்டில் இப்படித்தான் செய்வாங்க.
🙏🙏🙏
I like simile parambariya palagaram