நம்ம தோட்டத்து பாம்பு புடலையில் ஒரு சமையல் 🥒🍲

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 138

  • @sudhamahendren2887
    @sudhamahendren2887 2 роки тому +22

    சுமதி சகோதரியின் வெள்ளந்தியான பேச்சும் அனைத்து புடவைகளும் சூப்பர்.

  • @subhakumar08
    @subhakumar08 Рік тому +1

    The word இல்லத்துஅரசி truly suits you Sumathi. I love the way you cook for your family and look after their needs. I am 52 years young, and on seeing your innocent smile, I am reminded of my 8th standard veguli friend Kalyani. School memories are always great.

  • @smothimamichael8427
    @smothimamichael8427 2 роки тому +2

    புடலங்காயில் விதவிதமாக சமையல் அருமை அருமை

  • @jrjegathjrjegath7583
    @jrjegathjrjegath7583 2 роки тому

    Intha video paarkkum pothu alagana kudumbam alagana amma, paiyan,& ponnu, eanakkum sweet memories vanthathu nanri and thanks🙏 for video👏👏👏

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому +1

    சூப்பராக இருக்குங்க புடலங்காய் இப்படி கழுவனும் எனக்கு தெரியாது வறுவல் சூப்பர் விகாஸ் சூப்பராக எடுத்துருக்கான் அக்கா🥰😍

  • @divis.2192
    @divis.2192 2 роки тому

    Aunty I love you so much unga videos ku na romba addicted agita enoda amma num great tha but irunthalum unga mathiri amma veynum nu aasaya iruku

  • @bnalini463
    @bnalini463 2 роки тому +2

    Varsha's counter ultimate!!!! God bless you da kanna

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 2 роки тому

    அருமையான வீடியோ விகாஸ் வீடியோ அழகாக எடுத்து இருக்கிறான் நன்றி தம்பி வாழ்க வளமுடன்

  • @vijayamalaganesan417
    @vijayamalaganesan417 2 роки тому +6

    Sister unga pudalai variety dishes super. Pappa. Thambi cute. Neenga use panra plate. Rice pathram ellam pithalaiya. Pithalssi sembu pathirangal eppdi use panrathu. Oru demo videos podringala please.

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 2 роки тому

    Kutu,vadai sapida vendum pola iruku
    Snakeguard vegetable fine.
    It is very interesting. Follow panungal. Thank u very much.
    And kakaikotam. Name also fine.
    Who is choosing. Bye.

  • @vaishnavisharada4923
    @vaishnavisharada4923 2 роки тому +2

    SUPER SISTER . U R COOKING VERY FAST N EASY TO FOLLOW. THANKS.

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 2 роки тому +1

    அருமை அருமை அக்கா புடலங்காய் வடை கண்டிப்பாக செய்து பார்கிறேன்.

  • @bharathib7724
    @bharathib7724 7 місяців тому

    அருமை.
    வரிப் புடலங்காய் விளைவித்தால் பச்சையாக இருக்கும் அப்படியே சமைக்கலாம்.
    நான் புடலங்காயை மேல கத்தியில் சீவி தான் செய்வேன். இனி கம்பி நார் போட்டு தேச்சு செய்து பார்க்கிறேன்.

  • @lakshmipriya3541
    @lakshmipriya3541 2 роки тому

    Varsha ‘s comments are just awesome .Very true . Nowadays the students are going to miss the beautiful memories of school which we all enjoyed .

  • @shanthielango7664
    @shanthielango7664 2 роки тому

    புடலங்காய் வடை இப்போது தான் தெரியும். புடலங்காய் புளி குழம்பும் அருமையாக இருக்கும். காயை தனியே வதக்கி செய்ய வேண்டும். புடலங்காய் உள்ளிருக்கும் விதை பகுதியை வதக்கி துவையல் செய்யலாம். இதுவும் நன்றாக இருக்கும். செய்து பாருங்கள்

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 роки тому +3

    அருமையான புடலை வடை சூப்பர் சுமதி சிஸ்டர் 👌❤

  • @lakshmanansubramaniam5630
    @lakshmanansubramaniam5630 2 роки тому

    Sister video la last ha avaraikota pullikulambu saithathu eppadi nu oru video poduga sis pls

  • @kathiravan3974
    @kathiravan3974 2 роки тому +1

    Nan Dharmapuri than mam enga Amma veedu Bhavani ammapettai maecheri vaziya pogumpothu unga channel niyabagam varum romba yatharathama pesaringa super

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      நான் ஈரோடு அதனால தான் உங்களுக்கு அப்படி ஒரு ஞாபகம் வருது

  • @vimmivimmi3173
    @vimmivimmi3173 2 роки тому

    Where do we buy this butter whipper, it is very nice? I want to buy like this - thank you

  • @kathiravan3974
    @kathiravan3974 2 роки тому +2

    Unga veedu thotam arumai

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 роки тому

    அருமை அருமை அருமை அக்கா

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 роки тому

    Superb sumathi pudalanga kootu fry vadai all varaiti very good romba nalla explain panni samaichinga thank you sumathi

  • @KalaiManoj28
    @KalaiManoj28 2 роки тому

    Different ah irunthuchi samayal ellame ithu varaikum yarum samachi pakkala koottu Mattum than theriyum....

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 2 роки тому

    .அடிபொழி சகோதரி. சூப்பர் சூப்பர் சூப்பர் சுமதி 😋😋😋😍😍😍

  • @narayana_millet_flakes
    @narayana_millet_flakes 2 роки тому

    Unga cutting board pathi sollunga pls

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 роки тому

    புடலை வடை சூப்பர்

  • @varshithmerina3389
    @varshithmerina3389 2 роки тому

    புடலங்காய் சுத்தம் செய்தது சூப்பர்

  • @shankris888
    @shankris888 2 роки тому +3

    I agree with sumathi when vegetables are harvested best to cook them as soon as possible to get the full benefits of the vegetables. Vikas is cute and I'm sure he'll grow up to be a good son & a good person.

  • @nallappanps6575
    @nallappanps6575 2 роки тому

    சகோதரி புடலங்காய் வடை அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @geethaprabhakaran4203
    @geethaprabhakaran4203 2 роки тому

    வீடியோ நல்லா இருக்கு உங்க பசங்க, நீங்க பேசிக்கிறது எங்க குடும்பத்தில் நாங்க பேசிக்கிற மாதிரி இருக்கு.

  • @ksanthi6796
    @ksanthi6796 2 роки тому

    சுமதி சகோதரி நானும் சேலம்தான் உங்கள் அனைத்து பதிவு பார்ப்பேன்

  • @veeramani7247
    @veeramani7247 2 роки тому

    சகானா பாப்பா.. டிசம்பர் பூ சூப்பர் 👍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому +1

    Sumathi super ma pudalankai la it than vagaya super ma thankyou👍👍👍👍👍👍👍

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc 2 роки тому

    Sister may i know where u bought cutting board really nice

  • @Kamalimathesh
    @Kamalimathesh 2 роки тому +2

    மோர்கடையும் மிஷின் எங்கே கிடச. Brand name சொல்லுங்கள்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      கோயம்புத்தூரில் வாங்கியது எந்த கடை என்று எனக்கு தெரியவில்லை இதற்கான லின்க் கிடைத்தால் கட்டாயம் தருகிறேன்

  • @sudhapalanivel7868
    @sudhapalanivel7868 2 роки тому

    Can you suggest natural hair colour ma

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 роки тому

    Correct varsha but we can learn sister nice vedio

  • @densis9770
    @densis9770 2 роки тому

    Admisring ur lufe style...

  • @svinodhini3455
    @svinodhini3455 2 роки тому

    Super vlog natural fun super recipies enjoyed the video ❤️👍🤗💯

  • @m.kumaresh3171
    @m.kumaresh3171 2 роки тому

    பஜ்ஜி மாவு வீடியோ போடுங்க

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 2 роки тому

    Snake guard vadai is extremely new idea mam...

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 2 роки тому

    I like your conversation sis

  • @akshayavm3854
    @akshayavm3854 2 роки тому +1

    Thanks for different receipes. PleaseUpload how to do bajji maavu .

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 2 роки тому

    சூப்பர் அம்மா..

  • @banumathics4448
    @banumathics4448 2 роки тому

    Like potachu sumathi, asathiputae pudalai kootu, vadai, fry . I am enjoying from Chennai . Love u ma

  • @jannathbeevi639
    @jannathbeevi639 2 роки тому

    Really great mam, your family, house, estate are really fantastic

  • @yamunadevi1249
    @yamunadevi1249 2 роки тому +2

    Sumathi ma more kadaire machine enga vaguniga detais koduga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      அட்ரஸ் தெரிந்தவுடன் கட்டாயம் சொல்கிறேன்

  • @rselvi1239
    @rselvi1239 2 роки тому +1

    Sahana December poo 👍👍

  • @punithamanohar3378
    @punithamanohar3378 2 роки тому +1

    Sister I like your all videos

  • @mona9953
    @mona9953 2 роки тому

    Correct varsha, veggies 3 4 varieties panna nalla irukum. En ponnu kuda same solluva, kozhambhuku oru veg, Poriyal ku oru veg and kootu or fry ku oru veg. So nan veg vangina 1 wk ku use pannipen. Avalukum happy. 😂avalum nan rasichu saparadha parthu kindal pannuva. Nanum edhu nalla iruku la adhu nalla iruku la kettutae sapiduven.

  • @veeramani7247
    @veeramani7247 2 роки тому +1

    எங்கள் தோட்டத்தில் இருக்கிறது இன்னும் நீட்டாக இருக்கு புடலை..

  • @vikasinivlogs
    @vikasinivlogs 2 роки тому +3

    Yeh d antha paiyana thitetu iruka pavam,

    • @vairamuthu4995
      @vairamuthu4995 2 роки тому

      பாம்பு புடலை விதை கிடைக்கும?

    • @vidhyasuresh6573
      @vidhyasuresh6573 2 роки тому

      Super Sumathi mam I like you so much

  • @manju14v
    @manju14v 2 роки тому +1

    Show ur saree unit or sample sarees. I'm eagerly waiting to see it

  • @nithyak4636
    @nithyak4636 2 роки тому

    First time i am watching u r video.very nice sister.neenga endha ooru.pls reply

  • @yasminsaleem7723
    @yasminsaleem7723 2 роки тому

    intha vegetable cutter enga vaangniga mam.solunga please

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      ஒமேகா கிளாஸ் வேர் சென்னை இங்குதான் வாங்கினேன்

  • @kavithag4865
    @kavithag4865 2 роки тому

    இந்த மிசிண் பத்தி சொல்லுங்க

  • @kalaiarasisuresh4609
    @kalaiarasisuresh4609 2 роки тому

    Super...vadai and fry different recipes

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 2 роки тому +1

    Sumathi akka... Super video and super Recipes ga Akka... Love From Pollachi...❤️❤️❤️

  • @snehajayasakthi9947
    @snehajayasakthi9947 2 роки тому

    Very nice 👌

  • @tharanithangaraj3452
    @tharanithangaraj3452 2 роки тому

    அருமை சகோதரி😊

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 роки тому

    Healthy harvest recipe also superb

  • @malathivainaav
    @malathivainaav 2 роки тому

    Super sis video nice

  • @saravananmuthukrishnan
    @saravananmuthukrishnan 2 роки тому

    Nice

  • @poongodhaip994
    @poongodhaip994 2 роки тому +1

    Nice eating vlog

  • @srisaisalem7932
    @srisaisalem7932 2 роки тому

    Super akka

  • @meenaganesan926
    @meenaganesan926 2 роки тому

    Nice video we enjoy ♥️♥️♥️♥️♥️

  • @jothipricy8840
    @jothipricy8840 2 роки тому

    Super 👍💞

  • @subasrinijan
    @subasrinijan 2 роки тому

    Varsha Instagram link correct aa kodu pa , Instagram download panra link irukku , unka page link kodunka , Sumathi ma all dishes super ,

  • @thangaaishwarya1921
    @thangaaishwarya1921 2 роки тому

    Hi Can you give the details about the butter separator

    • @bhuvanaharibabu8430
      @bhuvanaharibabu8430 2 роки тому

      Me also need the details

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      நான் கோயம்புத்தூரில் வாங்கினேன் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தவுடன் கட்டாயம் சொல்கிறேன்

    • @thangaaishwarya1921
      @thangaaishwarya1921 2 роки тому

      Sure akka

  • @gayathrimahendran3957
    @gayathrimahendran3957 2 роки тому +1

    Mam lunch box recipes video eadunga mam

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      😄😄😄😄 என்ன சொல்றீங்க நீங்க

  • @susheelavelmurugan6392
    @susheelavelmurugan6392 2 роки тому

    Madam butter edukara mechine enga kiddaikum pls discription la podunga

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      விசாரிச்சுட்டு கட்டாயம் போடுகிறே

  • @kavithar3878
    @kavithar3878 2 роки тому

    Superb sister..

  • @isaig892
    @isaig892 2 роки тому +1

    🥰👌🤲🤲🤲

  • @densis9770
    @densis9770 2 роки тому

    Ur fan from bangalore...in recent times ur chanel is my favrote

  • @vidhyam1178
    @vidhyam1178 2 роки тому +2

    Superb video, without any extra clippings.Thank you for yr reply.Snakegourd vadai is a new recipe & I hope it must be very tasty .Congratulations Vikash,a great son is becoming a good Video Grapher .

  • @rajupillaich538
    @rajupillaich538 2 роки тому

    Super sister ❤

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 2 роки тому

    சூப்பரா இருக்குபா புடலங்காய் புட்டு உசிலினு சொல்வாங்க அது வும் சூப்பரா இருக்கும் 👍

  • @Labradorlove96
    @Labradorlove96 2 роки тому

    Nice ❤️

  • @selvams9850
    @selvams9850 2 роки тому

    வீட்ட சுத்தி செடி கொடி மரம் இருக்கே.பாம்பு வருமா.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому +1

      கட்டாயம் நிறைய பாம்பு வருங்க

    • @selvams9850
      @selvams9850 2 роки тому

      @@sumathirajasekar2767 அதை எப்படிங்க சமாளிக்கிறிங்க.ஏனா எங்க வீடாடு காம்பவுன்ட் சுத்தி சில செடி களை வச்சிருக்கோம் அதுக்கே பாம்பு வருது...

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 2 роки тому

    table salt தேச்சாகூட புடலங்கா smell போயிரும்

  • @josephinelatha9888
    @josephinelatha9888 2 роки тому

    Sister vennai edukra machine enna velai? Enga vangninga vlog romba nalla erunthathu

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      நான் வாங்கி நான்கு வருடம் ஆகிவிட்டது எனக்கு கிப்ட் ஆக வந்தது விலை 2000 என்று நினைக்கிறேன்

    • @josephinelatha9888
      @josephinelatha9888 2 роки тому

      Thank you sister

  • @jabjab5393
    @jabjab5393 2 роки тому +1

    இந்த மிஷின் எங்கு கிடைக்கும்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      கோயம்புத்தூரில் விசாரித்துப் பாருங்கள்

  • @SriPadaOfficial
    @SriPadaOfficial 2 роки тому

    Pl remove tomato seeds before usage, as it is not good

  • @rajapriyarajendran938
    @rajapriyarajendran938 2 роки тому

    ❤️❤️❤️

  • @rselvi1239
    @rselvi1239 2 роки тому

    SAREE SUPER MA

  • @mysimplecookingorganizing6593
    @mysimplecookingorganizing6593 2 роки тому

    Nangalum sambal pottu tha clean pannuvonga sis😍

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      அந்த முறையில்தான் சுத்தம் செய்யணும்

  • @kavithau2932
    @kavithau2932 2 роки тому

    1st comment

  • @nalini7502
    @nalini7502 2 роки тому

    சுமதி அக்கா விகாஸ் உங்கள் மகனா?

  • @indrasomu2136
    @indrasomu2136 2 роки тому

    அப்படியே உங்க பொண்ணு உங்களுக்கு ஊட்டி விட்டு இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். ஏன் நான் இதை சொல்லுறேன்ன என் கல்யாணத்திற்கு பிறகு தான் நான் பிறந்த வீட்டை ரொம்ப மிஸ் பண்ணுரேன்

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 роки тому

      நீங்கள் சொல்வது சரிதான் நான்தான் அவளுக்கு ஊட்டி விட்டு இருக்கிறேன் அவள் எனக்கு ஊட்டியது கிடையாது அடுத்த முறை முயற்சி செய்கிறேன்

  • @balaampigai1594
    @balaampigai1594 2 роки тому

    Sumthilick