Це відео не доступне.
Перепрошуємо.

இமயமலையில் இயேசு? மறைக்கப்பட்ட வரலாறு - Jesus in India Mystery of lost years revealed

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2023
  • This video is presented to you so that you would know the truth and not be diverted by the false speeches, No matter how tricky the world may speak His truth alone shall prevail. I have pointed certain public personalities to counter their opinion on this matter. It is really important for us that you share this with your friends and family to spread the awareness and let them know the truth in this last days.
    If you find this useful and interesting
    Like, Share, & Subscribe
    Give your doubts in comments
    Puri Shankaracharya controversial speech
    Video Link: • Puri Shankaracharya Ra...

КОМЕНТАРІ • 2,2 тис.

  • @upsccafe4173
    @upsccafe4173 4 місяці тому +51

    I'm a Hindu.இயேசு இந்தியா வந்தார் என்கிற அந்த கதை ப்ரூடா என்று எனக்கு தெரியும்.
    But what amazes me is how the host dealt with this issue.
    Polite deliverance that supports your defense with well researched historical facts.
    அதை விட பெரிய ஆச்சர்யம் UA-cam comment section.
    No foul words,no calling out names or defaming someone's belief's or practices.
    இதுவே இந்துக்கள் என்று அறியப்படும் மக்களாக இருந்தால் இந்த comment box இநேரம் நாறி இருக்கும்.
    தமிழ் கிறிஸ்தவ மக்களை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது

    • @JesusReigns_official
      @JesusReigns_official  4 місяці тому +1

      Thank you so much for your kind words, we'll continue to seek the truth and spread the truth with gentleness 🙏🏻

    • @margretjoy9335
      @margretjoy9335 4 місяці тому +2

      இது தான் இயேசு எங்களுக்கு சொன்னது

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 4 місяці тому

      Yesu kumoedda kadauel yaru shullu yogava avaryar thounemaiyana ole avar esan orvarya athan tamilarkadauel

    • @upsccafe4173
      @upsccafe4173 4 місяці тому

      @@vinobakandasamy4419 புரியவில்லை

    • @EnnalMudium
      @EnnalMudium 4 місяці тому

      ​@@vinobakandasamy4419அடப் பைத்தியம் முத்தின முண்டமே, இயேசு நாம எப்படி வாழ வேண்டும் என்று ஒரு முன்மாதிரியை காண்பித்தார் அவர்தான் யோகாவா தேவன். ஈஈஈசன் ஈ னு கத விட்டுட்டு இருக்க.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 5 місяців тому +86

    இப்படி யாவது சொல்லி
    திருப்தி அடையுங்கள்
    உங்கள் வாயால் இயேசு என்று சொல்வதே எங்களுக்கு 👍👍👍👍🙏
    நன்றி🙏💕

  • @jasijasi3855
    @jasijasi3855 5 місяців тому +20

    சகோதர இயேசு என்று அறிக்கை செய்தாலே இரட்சிப்பு.... நீங்க இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள்....ஆமென்❤

  • @SenthilSenthilkumar-2127
    @SenthilSenthilkumar-2127 Рік тому +66

    யார் என்ன சொன்னாலும் அனாதி தேவன் தனியாய் நின்று உலகத்தை ஆளுகிற சர்வ வல்லமை படைத்த தேவன் இயேசு அவரைப் போல அவர் மட்டுமே ஆமென்

    • @hariharish146
      @hariharish146 4 місяці тому

      Umbu

    • @இரா.ஜானகிராமன்
      @இரா.ஜானகிராமன் 4 місяці тому +1

      வழிபாட்டு முறையே உலகம் முழுதும் அங்கிருந்துதான் வந்தது சிவன் யார் தேவனாகிய கா்த்தா் முருகன் குமாரனாகி இயேசு இதை வைத்துதான் சிவன் முருகன் ௭ன்று இங்கே வணங்குகிறார்கள் பைப்ளில் சொல்லியிருக்கிற ஒவ்வொரு காரியமும் இங்கே செய்ய படுகிறது சாவு தீட்டு பெண்கள் மாதவிடாய் தீட்டு பிள்ளை பெற்றால் தீட்டு திருமணத்திற்கு பெண்களுக்கு ஏன் வெல்லை பாவாடை ௭டுக்கிறோம் மொட்டை அடிப்பது கோயிலில் மணி ஆட்டுவது அதிரசம் விழக்குமாவு படைப்பது ௭ல்லாமே பைபிளில்தான் இருக்கு நீதான் நாம் தான் பைபிளில் இருப்பதை செய்து கொண்டு இருக்கிறோம் நீதான் இதில் இருந்து வந்து விட்டாய் அங்கிருந்து வந்த நீதான் இந்து ௭ன்று சொல்லி கொண்டிருக்கிறாய் இயேசு இங்கு வரவில்லை சந்தேகம் இருந்தால் ௭ன்னிடம் வா உனக்கு நிரூபிக்கிறேன்

  • @Eval.G
    @Eval.G 6 місяців тому +117

    ஆண்டவரே இவன் அறியாமையைமன்னியுங்கள் இயேசப்பாதான் மெய்யான தெய்வம். ஆமென் அல்லேலூயா ஆமென்

    • @vinothsvlog1236
      @vinothsvlog1236 5 місяців тому

      😂😂😂😂😂😂

    • @S.Michal
      @S.Michal 4 місяці тому +2

      ஆம் கிறிஸ்து ❤❤

    • @user-vp3ft4ct5j
      @user-vp3ft4ct5j 4 місяці тому +1

      Amen

    • @divineshalomcatholicminist701
      @divineshalomcatholicminist701 4 місяці тому +2

      கவலை வேண்டாம் இவர் கடுகளவு நல்லவனாக இருந்தாலும் திருமுழுக்குப் பெற்றே மரிப்பார்...
      கடுகளவும் இல்லை என்றால் இவருக்கு ஐயோ..😢😢😢

    • @deepthijaya3426
      @deepthijaya3426 4 місяці тому +2

      இயேசப்பா மெய்யான தெய்வம் ஓகே இயேசப்பா பரம பிதாவே என்னை படைத்த பரம பிதாவேபரம பிதாவே என்னை படைத்த பரம பிதாவேன்னு சொல்லிட்டு இருக்காரு அப்போ அவர் யாரு பரமஅப்போ அவர் யாரு பரமபிதாங்கறது யாரு இயேசுவுக்கு மேல ஒருத்தர் இருக்காரு

  • @divinegaming2167
    @divinegaming2167 Рік тому +134

    இன்றிலிருந்து ஏசுவின் வார்த்தைய கேல் ஏசுவே உனக்கு உண்மையான தெய்வம்

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +9

      இயேசுவே உண்மையான தெய்வம்

    • @georgezgj4229
      @georgezgj4229 Рік тому +3

      ☦️ praise tha lord ☦️

    • @vimalap5387
      @vimalap5387 Рік тому +3

      ❤❤ 16:18

    • @praveenmathias9393
      @praveenmathias9393 Рік тому +3

      நல்ல பதிவு..!!

    • @user-lr4ql5qt6c
      @user-lr4ql5qt6c Рік тому

      @@JesusReigns_officialஅரேபியப் பாலைவனத்தில் சூத்தே கழுவாமல் அம்மணமாக ஒட்டக சாணி பொறுக்கிய காட்டுமிராண்டி பரதேசிப்பயல் கடவுளா

  • @amuthaamutha4319
    @amuthaamutha4319 Рік тому +289

    கடைசி காலத்தில் இந்த மாதிரி கிளம்புவார்கள் என்று பைபிளில்தேவன் எழுதி வைத்துள்ளார் ஆமென்🙏🙏🙏

    • @mageshg2058
      @mageshg2058 Рік тому +3

      யாருடைய கடைசி காலத்தில்.? அந்தி கிறிஸ்து யார்?

    • @jamesjeeva2950
      @jamesjeeva2950 Рік тому +1

      Yes

    • @gbkyt999
      @gbkyt999 Рік тому +1

      @@mageshg2058 𝙠𝙞𝙧𝙞𝙨𝙩𝙪𝙫𝙪𝙠𝙪𝙡 𝙞𝙧𝙪𝙠𝙠𝙪𝙢 𝙖𝙣𝙣𝙞𝙮𝙖𝙧𝙜𝙖𝙡/𝙥𝙤𝙡𝙞 𝙠𝙖𝙡𝙡𝙖𝙗𝙤𝙩𝙝𝙖𝙣𝙖𝙞𝙮𝙞𝙡 𝙥𝙖𝙧𝙖𝙥𝙖𝙫𝙖𝙧𝙖𝙞 𝙠𝙪𝙧𝙪𝙫𝙖𝙧𝙜𝙖𝙡

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +1

      விரைவில் பதிவிடுகின்றோம்

    • @Madraswala
      @Madraswala Рік тому +1

      @@JesusReigns_official இரண்டு பாலைவன மதங்களுக்கும் கடைசி காலம். ரஷியா+சீனா+அரபு நாடுகள் Vs அமெரிக்கா+ஐரோப்பா+ தைவான்+ஜப்பான்+ஆஸ்திரேலியா & சிறிய அளவில் இந்தியாவும்.

  • @judemartin9800
    @judemartin9800 4 місяці тому +5

    இயேசுவை எல்லா மதத்தவரும்
    எங்களுடயவர்
    என்று சொல்வதை கேட்பதற்கு
    சந்தோஷமாக
    உள்ளது

  • @abishek239
    @abishek239 8 місяців тому +37

    ❤❤உண்மையான தேவன் இயேசு கிறிஸ்து❤இயேசு கிறிஸ்துவை பார்த்து ஒரு இந்துக்களுக்கு பயம் வந்துவிட்டது💪💪🙏🙏ஆமென்🙏🙏

    • @dreamcreationz1290
      @dreamcreationz1290 5 місяців тому

      அப்பிடி ஒண்ணும்தெரியேல்லயே

  • @davidkumar2804
    @davidkumar2804 Рік тому +215

    இயேசுவை நீங்களே இந்துக்கள் மத்தியில் பிரபல படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி

    • @YeshuaRobert
      @YeshuaRobert Рік тому +5

      இல்ல பிரதர் Already நம்ப இயேசு அப்பா மேல இந்த உலகத்துல இருக்கவங்களுக்கு ஒரு கண்ணு ✝️

    • @blacklove87
      @blacklove87 Рік тому +2

      Business successful 🤦🤦🤦 Christian business

    • @laktjlajith5921
      @laktjlajith5921 5 місяців тому +2

      நான் சைவம் தமிழன்
      இயேசு பெருமான் உண்மையாகவே கிருஸ்தவராகவோ, அல்லது இவன் சொல்வதுபோல் ஹிந்துவோ இல்லை அவர் ஒரு யூத மத குடும்பத்தின் திருமணமாகாத கன்னியான மரியாள் வயிற்றில் உருவாகி
      பிறந்து வளர்ந்துதான் அவருடைய பிறப்பினூடாக உருவானதுதான் கிறிஷஸ்தவ மதம் ஆகவே
      இயேசு கிருஸ்துவே கிருஸ்துவ மதத்தின் தந்தை
      இறைதூதர்

    • @mohansinghm2758
      @mohansinghm2758 4 місяці тому

      இயேசுகிறிஸ்து இந்து தானே; பின்னெ ஏன் இயேசுகிறிஸ்துவை ஆராதிக்கிறவர்களை துன்புறுத்துகிறீகள்? மரியாதையாக அப்படி துன்பப்படுத்துவதை நிறுத்து! எச்சரிக்கை!!

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 4 місяці тому

      Muthsleil drowser kapothykul yengu irunyhu vsnthsn shulluda parpom

  • @praisethelordmedia5351
    @praisethelordmedia5351 Рік тому +117

    அருமையான விளக்கம் ❤
    மெய்யாகவே கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பார்.
    பைபிளில் எழுதப்படாத சொல்லப்படாத எந்த ஒரு காரியத்தையும் எந்த ஒரு விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
    எங்க இயேசு கிறிஸ்து இந்தியா வரவில்லை.

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +1

      உங்களுடைய ஆதரவிற்க்கு நன்றிகள் தொடர்ந்து இணைந்திருங்கள்

    • @snehanila5761
      @snehanila5761 Рік тому +7

      இயேசப்பா தான் இந்துக்களையும் படைச்சார். ஏன்னா இயேசப்பா தான் ஒரே கடவுள்.

    • @praisethelordmedia5351
      @praisethelordmedia5351 Рік тому +1

      @@snehanila5761 உண்மையில் அப்படி தான் சகோதரனே. Praise the lord

    • @bosconayakama3168
      @bosconayakama3168 Рік тому +1

      Amen

    • @praisethelordmedia5351
      @praisethelordmedia5351 Рік тому +1

      @@bosconayakama3168
      Amen
      Praise the lord

  • @34335...
    @34335... Рік тому +21

    இயேசு கிறிஸ்துவனவர் தன்னை தானே,நானே வழியும் சத்தியம் ஜீவன் என்ற வார்த்தையில் உள்ள ஒரு உண்மையை எடுத்து சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி. கர்த்தர் நாமத்தை மகிமை படுத்தினீரே. நன்றி ஐயா

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +2

      தேவனுக்கு மகிமை ஐயா 🙏

    • @rasiahselvanayagam5687
      @rasiahselvanayagam5687 5 місяців тому

      பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மொழிபெயர்க்கப்பட்ட பைபிளை வைத்துக்கொண்டு கர்த்தர், நாமம், தேவன், ஆண்டவர், சுவிசேஷம் என்னும் அடைமொழியில் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் உருட்டுவீர்கள்?

    • @hariharish146
      @hariharish146 4 місяці тому

      Rasam vecci sapdura tane.... unmaye sollu

    • @rasiahselvanayagam5687
      @rasiahselvanayagam5687 4 місяці тому

      @@hariharish146இரசம் சாப்பிடுபவர்களுக்கு அவ்வளவு மூளை வளர்ச்சியா?
      அப்படியானால் பைபிள் புரியாமற் போனதில் என்ன குறை? ஒரு வேளை
      விட்டமின் "டீ" குறைபாடாக இருக்குமோ?

    • @lithanveera5031
      @lithanveera5031 4 місяці тому

      Kandipaka yesupa ungalai rachchippar.praise the lord 🙏

  • @jamespaulrajsongs6327
    @jamespaulrajsongs6327 5 місяців тому +3

    இயேசுவை அறியாதே மனிதன் எதனை வேண்டுமணலும் சொல்லட்டும், இயேசு நமக்கு உண்மையே மட்டும்தான் சொல்லிக் கொடுத்துள்ளார் அவர் வழி பின்பற்றுவோம் இயேசுவுக்கு சாட்சியா வாழ்வோம் ஆமென்.

  • @இயேசுவேதேவன்

    ❤❤இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவன் ‌❤ அவரை பற்றிக் கொள்கிறவர்கள் பாக்கியவான்கள்😊😊

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому

      ஆமென்

    • @B.K.VARALAKSHMI
      @B.K.VARALAKSHMI Рік тому +2

      அப்போது பரமபிதா யார்?

    • @caldwellp8499
      @caldwellp8499 Рік тому +1

      @@B.K.VARALAKSHMI பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமம் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. மேசியா இயேசு பாலகன் பிறப்பை முன்னுரைத்த வேதம்,அவர் நாமம் அதிசயமானவர்கள்,......நித்திய பிதா எனப்படும் என்று கூறுகிறது.இயேசுவானவர் நமக்கு நித்திய பிதா. அவர் நித்திய குமாரன் என்று வேதம் கூறவில்லை...

  • @vijayalawrence5819
    @vijayalawrence5819 Рік тому +227

    O my God . இயேசு இந்து. இந்தியா வந்தார் வந்தார் என்று கூறியதை கேட்டதும் ஒரே பயம் வந்தது. Brother நீங்க இயேசு பற்றி வெளிப்படுத்தியமைக்காக நன்றி. Jesus இந்துக்களை இரட்சிக்க
    வேண்டும். God bless you

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +8

      இதைக் குறித்து தெளிவு வந்தால் நலம்

    • @user-lr4ql5qt6c
      @user-lr4ql5qt6c Рік тому +1

      ஏசு ரட்சிப்பதா .
      உலகில் 1 கோடி பாவாடைப்பயல்களை காப்பாற்ற வக்கு இல்லாத ஏசு கடவுளா
      இந்த டூப்ளிகேட் கடவுள் ஹிந்துக்களை ரட்சிப்பதா .
      கொரோனா வந்த போது ஏசு பயந்து ஓடிட்டாரு பரலோகத்திற்கு. பம்மிப் பதுங்கிட்டாரு

    • @n.sudharrshan6159
      @n.sudharrshan6159 Рік тому +1

      ​@@JesusReigns_official y 0:55 ou

    • @SK-wx8iy
      @SK-wx8iy Рік тому +7

      கிறிஸ்தவர்களை யார் ரட்சிப்பது?

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Рік тому +9

      @@SK-wx8iy :
      மனுக்குலத்தை உருவாக்கிய -- கர்த்தராகிய இயேசு கிறிஸ்து - கிறிஸ்தவர்களை மட்டுமல்ல..... 🙄..
      இரட்சிப்பை விரும்புகிற ஒவ்வொருவரையும் இரட்சிப்பார் 🙄❤️👍👍!
      இந்த இயேசுவின் இரட்சிப்பு -- தங்கள் விருப்பத்தை பொருத்தது 🙄🙄! நன்றி 🙏.

  • @user-xe1zh4lk5q
    @user-xe1zh4lk5q Рік тому +35

    தேவன் அதனதன் காலத்தில் நேர்த்தியாக அதனதனை வெளிப்படுத்துபவர். மறைவானவைகள் (12 லிருந்து 29 வயது வரை இயேசு என்ன செய்தார்?) யாவும் தேவனுக்குரியது. நமக்கு வெளிப்படுத்தப்பட்டதை நாம் அறிந்து அவர் கைகளுக்குள் அடங்கி இருக்கவேண்டும் என்பதே தேவசித்தம். சகோதரர் இந்தப்பாடத்தை கையாண்ட விதம் அருமை. தேவ ஊழியம் சிறக்க வாழ்த்துகள்.

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +2

      தேவனுக்கே மகிமை

    • @hariharish146
      @hariharish146 4 місяці тому

      😂😂😂😂😂😂

    • @hariharish146
      @hariharish146 4 місяці тому

      Enda kekure kelvikku entha oru crishtian um velipadaya solle pesa matringge.....neenga eppadi da Tamil le pesuringge

  • @jayarajjohn9151
    @jayarajjohn9151 Рік тому +104

    சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

  • @இயேசுவேதேவன்

    🙏🏻🙏🏻🌸🌸 இயேசு கிறிஸ்து ஒருவரே இராஜாதி இராஜா கர்த்தாதி கர்த்தர் என்று இந்த உலகம் அறியப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை 🌸🌸🙏🏻🙏🏻🤎💙🤍

  • @michealvoiletmary4004
    @michealvoiletmary4004 5 місяців тому +3

    எப்படியும் இயேசு கிறிஸ்து சகலருக்கும் அறிவிக்க படவேண்டும் என்பதுஅவரின் வாஞ்சை ஆகவே ஆத்திரம் அடைந்த அவர் பலதடவை வாயில் இயேசுஎன்று கூறினாரே.இரட்சிப்பு நிச்சயம் ஆமென்

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 5 місяців тому +10

    இயேசு கிறிஸ்து இந்து தமிழர் குரான் சொல்லுது அவர் முஸ்லிம் அவர் ஒரு யூதர் உங்களுக்கு அவர் யர் ? நான் பார்க்க அவர் கர்த்தர் ஆமேன்

  • @hepshijoshhepshijosh9957
    @hepshijoshhepshijosh9957 Рік тому +62

    சகோதரர் நீங்கள் இயேசுவை பற்றி இவ்வளவு ஈஸியாக இந்து மக்களுக்கு அறிவித்ததற்கு மிக்க நன்றி கிறிஸ்தவர்களுக்கு மற்றும் இயேசு இல்லை உலகத்தில் இருக்கிற அனைவருக்கும் இயேசு மட்டும்தான் கடவுள் என்று அறிவித்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி❤

    • @R.ReginamaryR.Reginamary-dh8xs
      @R.ReginamaryR.Reginamary-dh8xs Рік тому

      மைக் கிடைச்சிருக்கு அப்படின்னு நெனச்சு என்ன வேணாலும் பேசக்கூடாது பரிசுத்த வேதாகமத்தில் இருக்கிறது மட்டும்தான் 100% உண்மை மற்றபடி எந்த மனுஷன் பேசுவதும் 100% உன்ன நெனச்சு ஏமாற்றக்கூடாது ஏமாறக்கூடாது இயேசுவைப் பற்றி ஆராயக்கூடிய அளவுக்கு எந்த மனுஷனுக்கும் அறிவு இன்னும் கொடுக்கப்படவில்லை

    • @victordavid8719
      @victordavid8719 Рік тому

      டேய் இயேசு இந்து இல்லடா...
      அந்தாளு மனுசண்டா
      நாமெல்லாம் சதிகாரணுங்கடா!
      அதனாலதான் அந்தாளு கடவுளுனாரு ,நாமல்லாம்
      கீழ்த்தரமான மனுசனுக ஆனோம்!

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +2

      ஆமென், தேவனுக்கு மகிமை

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +2

      அவரை பற்றி சத்தியத்தை தெரிந்து கொண்டால் தான் அவருடைய புண்ணியங்களை நாம் மற்றவர்களுக்கு அறிவிக்க முடியும்

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +1

      அவர் மனுசனா பொறந்தாலும், என்றென்றும் உள்ள தேவன்
      கீழ்த்தரமான நம்ம பாவத்த மன்னிக்கதான் கடவுளாகிய அவர் இந்த பூமிக்கு வந்தாரு

  • @RoyRoy-bo8xi
    @RoyRoy-bo8xi Рік тому +11

    Praise the Lord உங்கனள போன்ற வாலிபர்கள் கிறிஸ்துவுக்காக எலும்பவேண்டும் கர்த்தர் உங்கனள ஆசீர்வதிப்பாராக அந்த இந்து சகோதரன் மனம் திரும்ப வேண்டும் அவரும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிள்ளை I am sriLanka

  • @user-th4rj2nf4o
    @user-th4rj2nf4o 5 місяців тому +1

    ஆண்டவர் உங்கள குடும்பத்திற்கு அமைதியை தரட்டும் மெய்யான தேவன் இயேசு கிறிஸ்து

  • @yasodhamanikkam7922
    @yasodhamanikkam7922 Рік тому +9

    Prise the lord brother தேவையான நல்ல வேத விளக்கம் கொடுத்திர்

  • @Sraj-hr5zi
    @Sraj-hr5zi Рік тому +10

    இயேசு கிறிஸ்து உண்மையான மெய்யான தெய்வம் என்பதை தெரியபடுத்தியதற்கு நன்றி..

  • @SelvaRaj-rw7nh
    @SelvaRaj-rw7nh Рік тому +30

    Jesus உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பார்

  • @sandanamrajanayagam6138
    @sandanamrajanayagam6138 5 місяців тому +2

    இந்துவுக்கும் இயேசுவே உண்மையான தேவன்

    • @manokarans7590
      @manokarans7590 4 місяці тому

      Jesus யாரை தெய்வம் என்று கூறுகிறார்.

  • @pushpahenryraj8438
    @pushpahenryraj8438 6 місяців тому +2

    சகோதரரே நீங்க போட்ட பதிவை நல்லது அருமையான பதிவு தயவுசெய்து அன்பான வேண்டுகோள் ஆண்டவரைப் பற்றி நம்ம பேசும்போது கண்டிப்பா தலையில கேப் இருக்க கூடாது அது நீங்க எடுத்து வச்சுட்டு பேசியிருக்கலாம் இல்லன்னா தயவுசெய்து இந்த வீடியோவை எடுத்துட்டு நீங்க தலையில கேப் இல்லாம உக்காந்து பேசுங்க காட் ப்ளஸ் யூ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sulochanajebamani985
    @sulochanajebamani985 Рік тому +15

    நன்றி தம்பி. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக!

  • @jeyapaljp7799
    @jeyapaljp7799 Рік тому +49

    அன்பு சகோதரனுக்கு வணக்கம்
    மிகவும் சரியான வேத விளக்கம் கொடுத்தீர்கள்.
    நன்றி.
    தேவன் தாமே உங்களுக்கு ஞானத்தையும் தெளிந்த அறிவையும் தந்து ஆசீர்வதிப்பாராக.

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +5

      உங்களுடைய ஆதரவிற்க்கும் அன்பிற்க்கும் நன்றிகள் அண்ணா...

    • @leenasingh2793
      @leenasingh2793 Рік тому +2

      Devil with devils

    • @user-lr4ql5qt6c
      @user-lr4ql5qt6c Рік тому

      வேதமா .
      சூத்தை மூட்றா .
      வேதங்கள் ஹிந்து சமய நூல்கள்

    • @velankannijoy8972
      @velankannijoy8972 Рік тому +1

      நன்றி brother

    • @Nagulesan
      @Nagulesan Рік тому +1

      Very very thanks.

  • @ragunathragu2223
    @ragunathragu2223 5 місяців тому +3

    Asothaman yaarunum therium. Awarukkul irukkuradu yaarunum engaluku therium.
    aanal awangaluku theeriyada oruthar engalukkul irukaar.
    Hallelujah
    GOD BE THE GLORY

  • @devaasir1488
    @devaasir1488 4 місяці тому +1

    இயேசு இந்துவாகவே இருக்கட்டும். அவரையே வணங்கி பின்பற்றுங்கள் எங்கும் நிறைந்தவனே இறைவன்.

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb Рік тому +8

    நாங்கள் வணங்கும் எங்கள் இயேசுவை இந்துக்கள் முன், ஒரு இந்துவாக உன் வாயினாலே
    சொல்லியதற்கு உனக்கு நன்றி.
    எங்கள் இயேசு மட்டுமே மறித்து மூன்றாம் நாள் உயிரோடு உயிர்தெழுந்தர்.

  • @spokenenglish130
    @spokenenglish130 Рік тому +17

    அருமையான ஆராய்ச்சியும் விளக்கமும் சகோதரா...... சாத்தான் மக்களை வளைத்துப்போடுவதற்கு எல்லா குறுக்கு வழிகளையும் பயன் பெடுத்துவான்.... ஜாகிரதை....

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +1

      விழித்திருந்து வழிநடத்துவதே நமது கடமை

    • @ashishjoel2035
      @ashishjoel2035 Рік тому

      U don't have any other work மொட்டை uncle.இயேசு மதங்கள் எல்லாவற்றிலும் அப்பாரப்பட்டவர்.அவரைப்போய் இந்து,முஸ்லிம்,என்று.பைபிள் இல் சொல்லப்படாத எதுவும் உண்மை அல்ல. சாத்தன் கிரியை seiyatthodangi விட்டான்.

  • @radhakumar8764
    @radhakumar8764 5 місяців тому +1

    இயேசு ஒருவரே மெய்யான உண்மையான தெய்வம்.

  • @sudhasudhaj3873
    @sudhasudhaj3873 Місяць тому

    இயேசுவை பற்றி பேசும் உங்களுக்கு மீட்பு உண்டாகட்டும். ஆமென்

  • @j.lenorajessy4796
    @j.lenorajessy4796 Рік тому +34

    இயேசுக்கு ஸ்தோத்ரம். அருமையான பதிவு brother

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому

      Amen Glory to God

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 4 місяці тому

      Jesus kumpeda kadauelai shulluda parpom

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 4 місяці тому

      Pskistanbirukkum tamilani vaikera ariya tappa kapothykul shullurathy kedganum shullura marimukamaka pskistan irukkum tamilani opitch ska ranshullrra tappa nuggekali yenna shulla

  • @saravanaprabhu4289
    @saravanaprabhu4289 Рік тому +7

    Super brother ரொம்ப அழகா பேசுனீங்க வேதத்துக்கு புரம்பா இதோ இயேசு இங்கே அங்கே என்று சொல்லுவார்கள் எச்சர்கயாய் இருங்கள் என்ற வேதவாக்கியம் நடக்க ஆரம்பித்து விட்டது, brother நீங்க அழகா இயேசுவை பற்றிய உண்மையை அழகாய் பேசினீங்க God bless u brother... Jesus will be always with you நீங்க இன்னும் அதிகம்மாய் வேத விளக்கம் மக்களுக்கு அறிவிக்க வேண்டும் நன்றி brother

  • @prabhurani3328
    @prabhurani3328 6 місяців тому +1

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏

  • @majorsakalaimaran6575
    @majorsakalaimaran6575 Рік тому +6

    சரியான பதில் வாழ்த்துக்கள்

  • @brindhaaarumugam8891
    @brindhaaarumugam8891 Рік тому +26

    நீங்க சொன்ன வார்த்தைகள் உண்மையான வார்த்தைகள் மட்டுமே அண்ணா இயேசு இன்று கூப்பிட்டாள் வருவார் இது தா நிஜமான தெய்வம்

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 Рік тому

      இந்த ஆலுக்கு மூல சரியில்லை தயவு செய்து இதை நம்ப வேண்டாம் , இந்த ஆல் குடி போதையில் உலரிக்கொண்டு இருக்கிறான், சகோதரர்களே வேதத்தை வாசித்துப் பாருங்கள்,சாத்தன் பொய்யன் பைபிளை விசுவாசிங்கள் இது கடைசி காலம் பிசாசு மனிதர்களை ஏமாற்றும் சகோதரா நீங்கள் கூறுவது சரி.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமீன்.

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +3

      ஆமென், கூப்பிடுகின்ற யாவருக்கும் செவிகொடுக்கும் தெய்வம் இயேசு மாத்திரமே...

    • @murugaiyasudagar9933
      @murugaiyasudagar9933 Рік тому +2

      சகோதரா நீர்கூரும் கதை என் அறிவுக்கு பத்தாது நல்ல கதையா சொல்லு டா ராஜா எனக்கு சத்தியத்த மட்டும் நிருபி.

    • @jamesanantharaj5884
      @jamesanantharaj5884 Рік тому +1

      @@murugaiyasudagar99331111

    • @jamesanantharaj5884
      @jamesanantharaj5884 Рік тому +1

      @@murugaiyasudagar9933
      Mmj

  • @peterd.t6508
    @peterd.t6508 Рік тому +21

    THANK YOU BRO, GOD ( JESUS CHRIST ) BLESS YOU 🇮🇳 🧡💚🧡 🇮🇱

  • @3minfacts364
    @3minfacts364 2 місяці тому +1

    "BEHOLD I AM COMING SOON"
    Saith The LORD JESUS CHRIST
    PREPARE TO MEET THY GOD
    AMEN...

  • @sugunaelumalai8349
    @sugunaelumalai8349 4 місяці тому

    அஸ்வத்தாமனுக்கு சரியான பதிலடி கொடுத்த சகோதரனுக்கு thank you so much.

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Рік тому +33

    Praise the Lord 🛐🙏 சரியான விளக்கம் நன்றி சகோதரா 🙏

  • @gracejoseph5352
    @gracejoseph5352 Рік тому +5

    Wonderful explanation with Bible proof. These are the last days. Many people will rise up against Christ and his chosen people. They will spread false doctrines. Let's follow the one and only true living God Jesus Christ and the living verses from the Bible.

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому

      Time to be alert and alert others, kindly share this with your church and friends 🙏

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 4 місяці тому +1

    Jesus christ came down as human not to establish religion ..but to hive salvation and to establish the truth ..He is the only way , truth , and the life ...

  • @aravindtr2250
    @aravindtr2250 4 місяці тому +1

    Saranagathi in Vaishnavism reflects the Lord Jesus preachings #JesusSaves #NamoNarayana

  • @savarayanbaskaran9778
    @savarayanbaskaran9778 Рік тому +6

    கர்த்தர் தாமே உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக .

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому

      Amen

    • @user-lr4ql5qt6c
      @user-lr4ql5qt6c Рік тому

      ​@@JesusReigns_officialபூள்மேன்

    • @user-lr4ql5qt6c
      @user-lr4ql5qt6c Рік тому

      அவன் பரலோகத்தில் கொரோனாவால் அம்போன்னு மண்டையை போட்டாம்பா

  • @saraswathig8135
    @saraswathig8135 Рік тому +11

    Jesus is on light 🙏 thank you brother God bless you 🙏

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +1

      Glory to God sister

    • @assumptamary7071
      @assumptamary7071 Рік тому

      Jesus Christ is not Hindu if you say Jesus Christ Hindu you are cursed be careful...... He is God u read Bible very clearly my dear B. J. P🎉🎉🎉🎉..

  • @jerushan58
    @jerushan58 4 місяці тому

    அதிகாரத்தால் பேச வேண்டாம் ஆராய்ந்து பார்த்து அறிவால் பேசுங்கள் சகோதரா இயேசுவை... ஆண்டவர் உங்களை இட்சிப்பாராக ❤

  • @santhappans2320
    @santhappans2320 Рік тому +6

    Congrats brother.... Thanks for your true speech... May God bless you🙏🙏🙏🙏💐💐💐💐🙏🙏🙏

  • @punithamagdalene3826
    @punithamagdalene3826 Рік тому +12

    Excellent explanation. May God Jesus bless you.

  • @sindhyar561
    @sindhyar561 Рік тому +11

    Ur really great bro.. explained it so well❤ this is a true Christian ✝️ talked so politely.

  • @feliciapriyakumari7981
    @feliciapriyakumari7981 11 місяців тому +2

    சத்தியத்துக்குச் செவியை விலக்கி,கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங் காலம் வரும்.(2 தீமோத்தேயு 4:4)

  • @pastorMosesgypsy
    @pastorMosesgypsy 5 місяців тому

    இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் உலகத்தை ரசிக்க வந்தவர் அப்படி இருக்கும் போது இந்தியா இயேசு கிறிஸ்துவுக்கு ரொம்ப தூரமா வானம் சிங்காசனம் பூமி பாதம் படி அவர் எங்கும் உள்ள தேவன் இரட்சிக்க வந்த தேவன்... அருமையான ஒரு விளக்கம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் பிரதர்🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉

  • @amalanaveen3514
    @amalanaveen3514 Рік тому +6

    PARISE THE LORD JESUS CHRIST 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 AMEN Hallalujha 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sheebamaggiee8425
    @sheebamaggiee8425 Рік тому +6

    Thank You ...lot of unknown informations ..Praise be to God and God bless you dear brother .

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Рік тому +5

    Jesus Christ Jesus name Amen alleluia thanks bro

  • @premkumarkumutha5460
    @premkumarkumutha5460 4 місяці тому

    உங்கள் தேடலுக்கு நன்றிகள்.உங்கள் இறைபணி தொடர வாழ்த்துக்கள்.👍👍👍👍

  • @user-bb4gj6sq8j
    @user-bb4gj6sq8j Рік тому +11

    இயேசு.உன்மையுள்ளாவர்.அவர்இமயமலையைநினைத்துப்பார்த்திற்க்கமாட்டார், பூமியில் உள்ளா.அனைத்தும்அவருக்குசொந்தமானது❤

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому

      அவர் உண்மையுள்ளவர்..

    • @user-lr4ql5qt6c
      @user-lr4ql5qt6c Рік тому

      இந்தியா சிவனுக்குச் சொந்தமானது .
      ஹிந்துக்களுக்குச் சொந்தமானது

  • @jeevathipathigospelministr7619
    @jeevathipathigospelministr7619 Рік тому +10

    Glory to God Jesus 🙏🙏 wonderful message brother

  • @kirubakiruba4744
    @kirubakiruba4744 Рік тому +1

    இயேசுவின் வாழ்க்கை வரலாறை மாற்றி சொன்னாலும் எந்த மதத்தினராலும் அவர் இந்த உலகத்தில் பிறந்தார் வாழ்ந்தார் என்ற சத்தியத்தை மறுக்க இயலாது.

  • @malamariajohn3799
    @malamariajohn3799 5 місяців тому

    தந்தையே. இவர்களை மன்னியும்...
    இயேசு இயேசு. என்று. அறிக்கை விடுகிறீர்கள்...❤❤

  • @smagesh4039
    @smagesh4039 Рік тому +22

    அருமையான விளக்கம் சகோதரா.நன்றி.வாழ்த்துக்கள்

  • @purescholar8740
    @purescholar8740 Рік тому +5

    சிவபெருமான் ஒரு கிறிஷ்தவர்்என்பதை சங்கராச்சாரியார் ஏற்றுக்கொண்டார்்

  • @panneerselvam4140
    @panneerselvam4140 Рік тому +4

    Very good advice on darkness of all over India and its live people's life 👍 peaceful and honest questions. Jesus is not a man 🙏 for lies in his life 🙏 Amen.

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 4 місяці тому

    இளம் வயதில் வாழ்க்கை விவரிக்கப் படவில்லை.
    ஏசுவை சாலிவாகனன்
    இமயமலையில் சந்தித்ததாக படித்திருக்கிறேன்.

  • @parimalaparimala2104
    @parimalaparimala2104 Рік тому +10

    Amen.praise the Lord.

  • @asham3812
    @asham3812 Рік тому +6

    Thank you very much brother
    Jesus is the true God

  • @selvajothithangiah4898
    @selvajothithangiah4898 2 місяці тому

    வரலாறு கிறிஸ்துவுக்கு முன் கிறித்துவுக்குப் பின் என பிரிக்கப்பட்டது இயேசுவின் பிறப்புக்குப் பிறகே.

  • @darathia2871
    @darathia2871 5 місяців тому

    தங்களின் ஆதாரமான விளக்கத்திற்கு நன்றி. தேவன் உங்களோடு இருப்பார்

  • @raghuraj215
    @raghuraj215 Рік тому +13

    Praise the lord 🙏

  • @jayasudha6835
    @jayasudha6835 Рік тому +8

    Thank you so much for sharing this valuable information with us 💜

  • @chrisuschrisriya8102
    @chrisuschrisriya8102 4 місяці тому

    ராமர் கோவிலில் இயேசுவின் திரு உருவ சிலையை மோடி அவர்கள் திறக்க வேண்டும்

  • @brotheryovancoc9339
    @brotheryovancoc9339 Рік тому

    இறைவனின் கிருபையால் பரலோக தேவன் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்கு முதலாவது தேவனுக்கு நன்றி சொல்லி மிகத் தெளிவான விளக்கத்தை வேதத்தைக் கொண்டு கொடுத்திருக்கிறீர்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @EmmanuelSAICUFNATIONAL
    @EmmanuelSAICUFNATIONAL Рік тому +9

    Thank you brother for your logical response. Your video surely enlightens every one congrats,

  • @bevinson7613
    @bevinson7613 Рік тому +7

    Good and true statement. God bless you

  • @user-vo5vk7gd1r
    @user-vo5vk7gd1r 5 місяців тому

    அருமையான விளக்கம் இயேசு கிறிஸ்து மெய்யான தெய்வம் என்று அறியப்படுகிறது நன்றி

  • @herogopalg
    @herogopalg 5 місяців тому

    14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
    மத்தேயு 16:14
    15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
    மத்தேயு 16:15
    16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
    மத்தேயு 16:16
    ❤❤❤❤

  • @severeenceciliamathew7778
    @severeenceciliamathew7778 Рік тому +7

    Thank you Brother you are saying is very correct people are simply miss guide the people.iding..

  • @yogacathy1628
    @yogacathy1628 Рік тому +7

    God Bless you Brother. You gave very good explanation. Actually Joseph was not a carpenter. He was an Architect. Mathew 17:24-27 he paid tax. So he was a tax payers. Normal carpenter no need to pay tax.

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому

      Thank you sister,, we will explain this soon...

    • @marygloria1299
      @marygloria1299 Рік тому

      யேசு இந்தியா வந்தாரா நீங்க கண்டிங்களா பிரபலமாகனுனா வேற என்ன சரி வீடியோ போடுங்க சும்மா மதங்களை பற்றி தெரிந்த மாதி பேசாதீங்க அவர் நாசேரேத்துர்லதான் வாழ்நார் இந்தியாவில் இல்லை இந்து சமயம் என்பது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது கிறிஸ்தவ மதம் உலகம் முழுதுமா இருக்கிறது இதிலிருந்து தெறிந்து கொல்ல வேண்டும் இந்து மதம் தமிழ் மணிதணால் உருவாக்கப்பட்டது உண்மை இல்லை. அவர் சொல்லது சோடிக்கபட்ட பொய்.

    • @daisyselva3786
      @daisyselva3786 5 місяців тому

      How do you know that.read properly . That time not only Jesus but all have to pay tax

    • @Amalijohnson_8
      @Amalijohnson_8 5 місяців тому

      Madayangala vanathaium poomiyaium andasarasaraingalaiyum ondakinavaray avarthan avarey manu vuru kondu nammali ratchikka vanthar maran athaiyum jeyithu magimayin thevanaga jeevanodu yella jevangalukkum rajathirajanaga orey kadavula erukkinrar. Madasamrani kedukettavargalay gnanathai vundakinavaray ganam peruvatharku india varuvara? Thevathooshanam sollugira kedu ketta naaigal naragathirku povathu nichayam

  • @skumarmcse
    @skumarmcse 4 місяці тому

    மன்னிப்போம் இயேசு மத்த்தை ஸ்தாபிக்க வரவில்லை. பாவிகள் மனந்திரும்ப வேண்டும் என்று சொல்ல வந்தார்.

  • @rajarathinam792
    @rajarathinam792 6 місяців тому +1

    இது போல சாத்தான் போய்யான கதைகளை பலர் மூலம் பேசுவான் என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டது நிறைவேறுகிறது

  • @jeslinjenesha7984
    @jeslinjenesha7984 Рік тому +8

    Great brother. Very good explanation 🔥

  • @jayarajjohn9151
    @jayarajjohn9151 Рік тому +6

    And said unto the woman, Now we believe, not because of thy saying: for we have heard him ourselves, and know that this is indeed the Christ, the Saviour of the world.
    John 4 : 42

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому

      Amen

    • @user-lr4ql5qt6c
      @user-lr4ql5qt6c Рік тому

      கொரோனா வந்த போது சேவியர் அடி மயிரு ஷேவியர் ஆயிட்டாராடா .

  • @rev.christopher1684
    @rev.christopher1684 5 місяців тому

    இயேசு இந்து, அல்லாஹ் இந்து, முருகன் கிறிஸ்தவன், விநாயகன், கிறித்தவன் 😢

  • @rajendranrajendran3491
    @rajendranrajendran3491 Рік тому

    ஆமென் கர்த்தர் நல்லவர் இயேசு இந்தியாவில் மாத்திரமல்ல இந்த பூலோகம் எங்கும் கடந்து செல்கிறார் தம்முடைய நாமத்தை முழுமையாக விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரையே முழு இருதயதோடு தேடுகிற ஒவ்வொரு பிள்ளைகள் மூலமாக எங்கும் கடந்து செல்கிறார் அவர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @sureshkumarswamy1286
    @sureshkumarswamy1286 Рік тому +4

    Lord jeses came to tamilnadu in his childwood,through ship, his Father is a carpenter his mather name is maary in TN and his mother toung is tamil and only speeking language (of his family's )is Aramic. He learn all secrets of yogaas from yogies in this spiritual Land. He has❤️writen so many poetical form of divine aspects in tamil. He has came under one of the siddha family and his name is PONAIKAN SIDDHAR. After his young age, he went to jeruselam with his parent.After the thousand years, the death of jeses, the Bible has written. Thank you.

  • @geverest1787
    @geverest1787 Рік тому +4

    It's a beautiful explanation about Jesus' the unknown life of Christ. Nirvanigalin wisdom He didn't needed because He is wisdom Himself. Devil is a lier and father of all liers. Those listen such speech should not be deceived.

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +2

      Yes time to alert each other and wake up to receive our King

    • @user-lr4ql5qt6c
      @user-lr4ql5qt6c Рік тому

      ​@@JesusReigns_official
      கோலார் வந்தாரா ஜோலார் பெட் வந்தாரா .
      வந்து உன் ஊட்டு கக்கூஸ் கழுவுவாரா

  • @chandrasekaranmuralidaran
    @chandrasekaranmuralidaran 4 місяці тому

    ஞானத்தை எங்கும் கற்றுக் கொள்ள முடியாது அது இறைவனின் அருளால் உணரப் பெற்றால் மட்டுமே சாத்தியம் இதுவே சத்தியம்.
    ஆண்டவராகிய உத்தம புருஷர் சொன்ன வார்த்தைகளை முடிந்தால் கடைபிடியுங்கள் ஆண்டவரை ஆராய மனித அறிவால் முடியாது.

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528 4 місяці тому

    நீ இயேசுவை ஏற்றுக் கொண்டால் உண்மையில் சந்தோஷம்...

  • @ananthisekar5976
    @ananthisekar5976 Рік тому +3

    Thanks, நானும் Christian thaan,இருந்தும் எனக்கும் கிறிஸ்துவத்தை பற்றி சில சந்தேகங்கள் உள்ளது,எங்களுக்கு விளக்கி சொல்லதான் யாரும் இல்லை, ,இது மாதிரி எங்களுக்கு clear ra விளக்கம் கொடுத்ததுக்கு ,thanks friend, எங்களுக்கு சந்தேகம் வந்தால் உங்களிடம் கேட்கிறோம் ✝️🛐✝️💐

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому

      நீங்கள் சபைக்கு சென்றால் போதகரிடம் கேட்கலாம், அப்படி சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்றால், நிச்சயமாக comment ல் உங்கள் கேள்விகளை தெரியப்படுத்தலாம்

    • @vairamuthur1861
      @vairamuthur1861 Рік тому

      Praise the Lord. உங்கள் சந்தேகங்களை சொல்லுங்கள். வேத வசனத்தின்படி பதிலளிக்கிறோம். நன்றி

  • @Daughterofchrist3875
    @Daughterofchrist3875 Рік тому +3

    Christ will definitely touch such kind of people in his second coming, so let us give it to christ himself and pray for such kind of people. He will testify 1 day about christ brother...

  • @dironherisht2101
    @dironherisht2101 Рік тому

    கடைசி காலத்தில் இயேசுவை இந்த உலகத்தில் அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள் எப்படியாவது இயேசுவை உலகமே அறியும் என எழுதி வைக்கப்பட்டுள்ளது

  • @jebastinselvakumar4903
    @jebastinselvakumar4903 5 місяців тому

    அருமையான விளக்கம் பிரதர் ❤ கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @Sureshkumar-bf8lp
    @Sureshkumar-bf8lp Рік тому +15

    அருமையான பதிவு? பொதுவாகவே மனிதர்களுக்கு இயேசு என்று சொல்லும் பொழுது முதலில் வருவது கோபம் ஏனென்றால் அவர் திரும்ப வரப் போகிறார் அவர் தான் மெய்யான கடவுள் என்று உலகெங்கிலும் சொல்லப்படுகின்ற சுவிசேஷத்தின் நிமித்தமாய் அநேகருக்கு முஸ்லிமாக இருந்தாலும் இந்துவாக இருந்தாலும் பிற மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இயல்பான கோபம் தான் ஆதியிலே ஏவாளை வஞ்சித்தது போல இன்று இப்படிப் பட்டவர்களையும் வஞ்சி கிரான்???? ஆனால் கல்லை வணங்க சொன்னாள் தவறு ஏதும் இல்லை என்பான் ஒழுக்கம் கெட்டு வாழும் சொன்னால் தவறில்லை என்பான் இவளே உண்டாக்குவான் அதை இவனே ஜோடி பான் அதை இவனே அதை உடைத்து போடுவான் தாய் என்பான் அப்பா என்பான் குதிரை மேல் ஒரு சாமி அதுக்கு பேரு கள்ளழகர் யாருமே பார்க்க முடியாத கடவுள் என்பான் அதற்கு பேர் அல்லா என்பான் ஐந்து மனைவி வைத்துக் கொள்ளலாம் தப்பு இல்லை என்பான் பெண்கள் படிக்கக்கூடாது பெண்கள் பிள்ளை பெற தான் லாயக்கு என்பான் இவைகளையெல்லாம் தெய்வம் என்று ஒத்துக் கொள்வான் பாதுகாப்புத் தருகிறேன் என்று சொன்ன இயேசுவை ஏற்றுக் கொள்ள மனிதனுடைய மனதிற்கு ஏனோ கசக்கிறது நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று புரிந்து கொள்ளாத மனிதருடைய மனக் கண்கள் திறக்கப்பட வேண்டும் அவரை விசுவாசி அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது அவர் ஒருவரே வரப்போகிற ராஜாதி ராஜாதி ராஜா! ஆமென் மாரநாதா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சீக்கிரம் வா ரூம்

    • @JesusReigns_official
      @JesusReigns_official  Рік тому +1

      அருமையான பதிவு

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 Рік тому

      2023 years vacation எப்போது முடிகிறது????

    • @sagha6684
      @sagha6684 Рік тому

      Super Bro really Super.."Jesus Christ you always.. Amin🙏😄

  • @jeningcefus9918
    @jeningcefus9918 Рік тому +4

    Amen Appa Jesus Christ God bless you ma

  • @kumariaugustinem8615
    @kumariaugustinem8615 5 місяців тому

    இயேசு இந்துவாகவே இருக்கட்டும் இயேசுவை நம்பு ஏற்றுக்கொள் அது போது உங்கள் நித்திய வாழ்விற்கு.

  • @user-oq5tw6zv2r
    @user-oq5tw6zv2r 5 місяців тому

    இயேசு இந்துவா இல்லை கிறிஸ்தவா என்பது முக்கியமல்ல மனிதனா என்பதுதான் முக்கியம்,மனிதனாக வந்து கடவுளாக வாழ்ந்தவர்தான் இயேசு, மக்களை குழப்பாபதே, நிலைக்கு கொண்டு செல்வதுதான் உன் புத்தி