🥷🏻உலகின் பயங்கரமான 8 அதிரடி படைகள் 😱- கற்பனைக்கு அப்பாற்பட்டவர்கள் 🥶!! | Deadliest Special Force

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @mani1992-n4f
    @mani1992-n4f Рік тому +27

    எனக்குத் தெரிந்தவரை ஒழுக்கம் திறமையான ராணுவம் விடுதலைப் புலிகள் தான்

  • @ponvelsenthil7118
    @ponvelsenthil7118 2 місяці тому +46

    மனவலிமை மனதைரியம் உடைய எங்கள் தமிழீழ விடுதலைபுலிகள்❤️👍

    • @jainagaraj9177
      @jainagaraj9177 2 місяці тому +1

      Comedy பண்ணாதேடா😂

    • @coolbreezel1659
      @coolbreezel1659 28 днів тому +2

      மன தைரியம் மட்டுமல்ல புத்திசாலித்தனமும் சேர்த்து

    • @logu-l1f
      @logu-l1f 13 днів тому

      உண்மை

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 Рік тому +32

    நாட்டை பாதுகக்க பயிற்சி விளக்கி உள்ளீர்கள் நன்றி ஐயா அதேபோல் மழை நீர் சேமிப்பு நீர் நிலையங்கள் பராமரிப்பு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இன்று தீவிர வாத தாக்குதல் விட மிகப்பெரிய சவளாக உள்ளது மழை நீர் பிளாஸ்டிக் மிகப்பெரிய தீவிர வாதி வளர்ச்சி அடைந்து விட்டது அதன் மீது தனிகவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்🎉🎉🎉🎉

    • @SureshSuresh-xb2bk
      @SureshSuresh-xb2bk Місяць тому

      மிக முக்கியமான ஒரு விஷயம்

  • @vijaytamil6180
    @vijaytamil6180 8 місяців тому +212

    மனபலம் கொண்ட இராணுவம் நமது தமிழீள விடுதலை புலிகள்

    • @sathishbabu7302
      @sathishbabu7302 7 місяців тому +17

      நமதா? இலங்கை தீவிரவாத குழு எப்படி நமது ஆகும்.

    • @athee9491
      @athee9491 7 місяців тому

      முதுகில் குத்தியவர் பற்றி அவர் கூறவில்லை. தமிழனுக்காக உயிர் நீத்த மாவீரர்கள் பற்றி குறிப்பிடுகிறார் 🔥

    • @Comeonyasen
      @Comeonyasen 7 місяців тому

      ​@@sathishbabu7302ilangai theevitavatha kulu va arivodu think pannunga nanbare

    • @praba263
      @praba263 6 місяців тому +15

      @@sathishbabu7302
      தண்ணியக் குடி

    • @Janaapandiyan007
      @Janaapandiyan007 5 місяців тому +7

      ​@@sathishbabu7302study our history and then speak 🙊🗣️

  • @maravarchavadikadambavanam
    @maravarchavadikadambavanam Рік тому +83

    மிகத் துல்லியமான விளக்கங்கள். தேச பக்க்தியை வளர்க்கும் ரவி அய்யா வணக்கம் .. ஜெய்ஹிந்த்..

  • @vsperumalsn
    @vsperumalsn 9 місяців тому +5

    23:29 உங்களுடைய இந்த பதிவு மிக அருமையாக உள்ளது. மிக மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள். ஒரு ஸ்பெஷல் படை பிரிவில் பணியாற்ற வேண்டுமென்றால். அதற்காக எதையும்இழக்க தைரியம் வேண்டும்.மன உறுதியும் வளமான நாட்டுப் பற்றும் உள்ள இளைஞர்கள் தான் இவ்வாறான படையில் பணி முடிய முடியும். மிக்க நன்றி உங்களுடைய பதிவில் பல்வேறு கருத்துக் பதிவுகளை பார்க்கும் பொழுது பல இடங்களில் வேதனை தரும் விதமாக பதிவு செய்திருக்கிறார்கள்.உங்களுடைய இவ்வளவு அறிவார்ந்த விஷயத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிவற்றவர்களாக உள்ளார்கள். மிக்க நன்றி.மிக மிக அருமை 👍👍👍👍

  • @elshadaiag2850
    @elshadaiag2850 3 місяці тому +2

    ஐயா உங்கள் பேச்சை கேட்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக மட்டும் அல்ல...நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர்... எவ்வளவு விசயங்கள் உன் மனதில் ...வாய்ப்பே இல்லை

  • @Krishnakumar55555
    @Krishnakumar55555 9 місяців тому +4

    அன்பு ஐயா, மிக சிறந்த விளக்கம் 👍🏻👍🏻

  • @girinanthan_bjp
    @girinanthan_bjp Рік тому +5

    அருமையான தகவல் வழங்கியமைக்கு நன்றி.

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 4 місяці тому +2

    விரிவான பேட்டியில் பல நுணுக்கமான செயல்திறன்களை கூறிய Ravi IPS அவர்களுக்கும் இந்த சேனலுக்கும் மிக்க நன்றி.

  • @jayakumararumugam1184
    @jayakumararumugam1184 11 місяців тому +5

    ஐயா அருமை யான பதிவுகள் நன்றி. தொடர்து அளிக்க வேண்டும் வாழ்துக்கள்.

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 Рік тому +85

    உண்மையிலேயே சிறப்பு படை நசுக்கப்பட்ட மக்களிடம் இருந்து உருவாகும் போராளிகளே

  • @udayasankar6784
    @udayasankar6784 10 місяців тому +12

    நீங்கள் கல்லூரி பேராசிரியர் போல் புரியும் படி சொல்கிறீர் சார்
    Good voice🎉good explain🎉 excellent sir

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 9 місяців тому +3

    Super Sir pls more videos information I like it from Malaysia

  • @balajiprasad4753
    @balajiprasad4753 9 місяців тому +1

    Excellent Ravi Sir.
    Very soon INDIA should come in this TOP 10 LIST .

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 8 місяців тому +1

    ஐயா தங்களின் காணொளி மூலம் பல தகவல்களை நாங்கள் தெரிந்து கொண்டோம்.வாழ்த்துக்கள்.

  • @whitebloodcell_
    @whitebloodcell_ Рік тому +3

    அருமையான காணொளி நண்பரே

  • @madhubala4204
    @madhubala4204 Рік тому +5

    Excellent message sir. Hats off to you

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 Рік тому +11

    Respect and Royal Salute to All Special force people...
    Jai Hind

  • @sharpudeen5908
    @sharpudeen5908 8 місяців тому +15

    வீரம் முக்கியம் ஹமாஸ் ❤❤❤

    • @jachinjachin9994
      @jachinjachin9994 4 місяці тому

      Adhu veeram illa.. makkalai patri kavalai padanum..7000 rocket vitu oru naataiey alikradhu veeram illa.. neradiya ninnu poradanum. Padhungu kulila irunthu illa

    • @டான்குமார்
      @டான்குமார் 2 місяці тому +3

      😂😂😂😂

    • @adalantonyleo
      @adalantonyleo 2 місяці тому +1

      Iseral ❤❤❤❤❤❤

  • @vaangapesalam9488
    @vaangapesalam9488 Рік тому +3

    5.12ல் நீங்க அந்த AK47 use பன்னது goosebumps❤

  • @karikalan3365
    @karikalan3365 7 місяців тому +29

    உலகத்தில் மன வலிமை பலம் கொண்ட ஒழுக்கமான படை விடுதலை புலிகள்❤

  • @ArunKumar-q4i1n
    @ArunKumar-q4i1n Рік тому +79

    Respect para sf,marcos,Garud commando 🇮🇳🇮🇳🇮🇳

    • @VENKATESH1095
      @VENKATESH1095 Рік тому +2

      These kinda people needs count so they won't tell about our forces as No.1

    • @ArunKumar-q4i1n
      @ArunKumar-q4i1n Рік тому +1

      That's Right your country is better my country is also better worship your country give way to my country..Thank you

    • @rocyptimeh
      @rocyptimeh Рік тому +2

      Why not cobra and nsg

    • @ArunKumar-q4i1n
      @ArunKumar-q4i1n Рік тому +3

      All forces are best in india bro🇮🇳🇮🇳🇮🇳

  • @kovairamasamy7935
    @kovairamasamy7935 8 місяців тому +3

    பள்ளியில்,
    இரண்டு ஆண்டுகள் தேசியமாணவர்படையில்
    பயிற்சி எடுத்தா நானே
    303 முதல் பல துப்பாக்கி
    பற்றியும் தெரிந்துயிக்கிறேன்.
    என் வாழ்கையில்
    அசாதாரண சூழ்நிலையிலும்
    துணிச்சலான முடிவு எடுத்துள்ளது.
    இவர்களை பார்த்தால்
    தலை சுத்துகிறதுங்கா❤

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 7 місяців тому +18

    நம் பாரத தேசத்தின் பெயர் வரும் என்று கடைசி வரை எதிர் பார்த்தேன் ❤❤❤
    வரும் என்று நம்புகிறேன் ❤❤❤
    வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳

  • @jaikumark4703
    @jaikumark4703 Рік тому +8

    my fav.........tamil nadu police......salute...sirrrr.........

  • @ragu.f2253
    @ragu.f2253 Рік тому +66

    விடுதலைபுலிகளின் புலனாய்வு பிரிவை பற்றி சொல்லுங்க...

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 11 місяців тому +5

      இவன் கிட்டு போய் கேட்கரயே.

    • @sathishbabu7302
      @sathishbabu7302 7 місяців тому +1

      Ltte தீவிரவாதிகளை பற்றி பேசி எந்த பயனும் இல்லை

    • @raji7van
      @raji7van 7 місяців тому

      ​@@sathishbabu7302 red light area பிறந்தது எல்லாம் விடுதலை போராட்டத்தை கொச்சை படுத்துது

  • @classyxboy
    @classyxboy Рік тому +12

    8. SW Grom (1500)- Poland
    7. Alpha - Russia
    6. Sayeret Matkal - Israel
    5. Navy Seal - USA
    4. Frogman Corps - Denmark
    3. GIGN Group - France
    2. Delta Force - USA
    1. Special Air Force - UK

    • @SmartKiller-bx2ux
      @SmartKiller-bx2ux Рік тому +6

      உங்களுக்குலா அப்பன் ஹமாஸ்😂😂

    • @afeedahasheem7433
      @afeedahasheem7433 Рік тому +3

      Where is IDF😂

    • @SmartKiller-bx2ux
      @SmartKiller-bx2ux Рік тому +3

      @@afeedahasheem7433 வயுத்துப்போக்கு idf ku🤣🤣

    • @aaishaihlaas2525
      @aaishaihlaas2525 Рік тому +2

      ​@@SmartKiller-bx2ux🙊😂

    • @hamsiyaas3782
      @hamsiyaas3782 11 місяців тому

      Ithula Israel la eannathuku baby attached panna just 40 thousand hamaz Hassam alika vakkilla ithukulla

  • @abdulgafoor9587
    @abdulgafoor9587 Рік тому +2

    அருமையான பதிவு😊

  • @கோழிவளர்ப்பு

    ஐயா வணக்கம் நமது இந்தியாவின் படைகள் பற்றிய சிறப்பான பதிவுகள் போடுங்கள்.... வணக்கம்...

  • @RamuKuppusamy-hw2rd
    @RamuKuppusamy-hw2rd Рік тому +2

    Excellentl explanation honorable sir thanks

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Рік тому +3

    Super explain sir hats off you

  • @JoshuaManoj-z9d
    @JoshuaManoj-z9d 9 місяців тому +1

    இதுபோலவே உலகின் தலைசிறந்த அனைத்து உளவுத்துறைகளை பற்றி கூறுங்கள்.

  • @shaikhdilindia9493
    @shaikhdilindia9493 10 місяців тому +29

    இன்றைய நாட்களில் உலகமே அறிந்துகொண்டது எது சிறந்த படையென்று! உலகின் தலைசிறந்த சிறப்பு படை "ஹமாஸ் - அல் கஸ்ஸாம் பிரிகேட்"

  • @fanciojeya7675
    @fanciojeya7675 Рік тому +2

    Super sir... Very useful message.... Thanks for uploading informative videos sir... Salute

  • @raji7van
    @raji7van 7 місяців тому +13

    மது ,புகை தவிர்த்து சாவை குப்பியில் கழுத்தில் தொங்க விட்டு மனோ பலத்துடன் தன் மொழி பேசும் இனம் மண் காக்க சம்பளம் இன்றி பேராடுபவர்கள் உண்மையான special forces

    • @ramasiva4699
      @ramasiva4699 3 місяці тому +1

      That’s our ONE & ONLY TAMIL TIGERS🐅

  • @Adrieljonespro
    @Adrieljonespro Рік тому +13

    Sir IAS, IPS officers கு வழங்கப்படும் உயரிய விருதுகள் பற்றி detail லா ஒரு வீடியோ போடுவீங்களா please sir🙏🙏. I'm an UPSC aspirant.

  • @பெர்ணான்டோஒகஸ்டின்

    மிக நீண்ட வீடியோ ரொம்ப சந்தோசம்

  • @muhammadifnas-8665
    @muhammadifnas-8665 Рік тому +255

    இன்றிலிருந்து பலஸ்தீன் ஹமாஸின் அல் கஸ்ஸாம் படைப்பிரிவும் சிறப்பு படைப்பிரிவு❤

    • @nisaththoppur5323
      @nisaththoppur5323 Рік тому +24

      வேற லெவல்
      உண்மைதான்

    • @NaslanNaseer
      @NaslanNaseer Рік тому +13

      Kandipa reel illa real 👍

    • @rasappa3708
      @rasappa3708 Рік тому

      இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இப்போது பலஸ்தீனத்தில் உள்ளது
      இவை அனைத்திற்கும் சிம்ம சொப்பனமாக உள்ளவர்கள் ஹமாஸ் சுதந்திர போறாளிக‌ள், இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தும் ஹமாஸ் வீரர்களிடம் அடிவாங்கி ஓடிக் கொண்டிருக்கிறார்
      ஹமாஸ் கால் தூசிக்கு சமம்

    • @mraviRaoji
      @mraviRaoji Рік тому +46

      இவர்.சொன்னது.மக்களை.கப்பாற்ற..ஈவு.இரக்கமின்றி.மக்களை.கொல்வது.அல்ல..காப்பவன்.வீரன்😢😢😢😢😂😊😊

    • @rasappa3708
      @rasappa3708 Рік тому

      உண்மைதான் நண்பா அப்பாவி பாலஸ்தீனிய பெண்கள் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் குண்டுமழை போட்டு கொல்லும் பயங்கரவாத isreal ராணுவம் இந்தியாவில் உள்ள அப்பாவிகளை கொல்லும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதம் ஒழிய வேண்டும்

  • @வேல்மீடியா
    @வேல்மீடியா 11 місяців тому

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்க

  • @arunachalamanivannan.ratna3587
    @arunachalamanivannan.ratna3587 8 місяців тому

    அருமை... அருமை சார்.. சூப்பர்💫. வாழ்க வளமுடன்.🇮🇳

  • @harimammu8496
    @harimammu8496 Рік тому +2

    🙏🏻வணக்கம் சார் 🙏🏻

  • @maspchannel5253
    @maspchannel5253 Рік тому +93

    சார் இந்தியாவோட ஸ்பெஷல் போர்சை பற்றி விரிவாக சொல்லுங்க சார். போலீஸ் ஸ்பெஷல் போஸ் இருக்கு அத பத்தி கொஞ்சம் விரிவா சொல்லுங்க சார்.🙏

    • @Boovu1995
      @Boovu1995 Рік тому +13

      India ta special force iruntha na sollliruparu

    • @trendingtime90
      @trendingtime90 Рік тому +16

      ​​@@Boovu1995
      1)Para Special Force
      2) Marcos
      3) Garud Commandos
      4) Special Frontier Force
      5) National security guard (NSG)
      6) Cobra Commandos
      7) Ghatak Commandos
      Innum neraya iruku Ithullam Indian special Force

    • @trendingtime90
      @trendingtime90 Рік тому +2

      ​@@Boovu1995 Para Special Force Legel and illegal But we will one more thing indias best force

    • @Boovu1995
      @Boovu1995 Рік тому +3

      @@trendingtime90 but top10 list la varalaya

    • @sudhakarcutz424
      @sudhakarcutz424 Рік тому +1

      ​@@Boovu1995😂ne indiala irundhurdha ipdi CMT panirkamata or onuteriadha losu ne😂

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Рік тому

    அருமை அருமை அண்ணா🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @samyc5122
    @samyc5122 Рік тому +45

    World no-1 special force
    Para sf- indian army
    Gaurd force-indian airforce
    Marcos-indian navy
    Nsg
    Spg

    • @arunkris7299
      @arunkris7299 Рік тому +2

      that is Garud

    • @codghost8395
      @codghost8395 Рік тому +1

      💯

    • @yaayee2886
      @yaayee2886 Рік тому

      How u know they are number 1?

    • @samyc5122
      @samyc5122 Рік тому +4

      @@yaayee2886 other country have advance weapons
      But india have more advance mind knowledge and also have advance fitness
      My family indian army
      Example: incase china, pakistan kitta india fight panna easyya win pannidum

    • @yaayee2886
      @yaayee2886 Рік тому

      @@samyc5122 family army ok.. Enthe adipadaile number 1?

  • @RajinikanthRajinikanth-ve6qc
    @RajinikanthRajinikanth-ve6qc 9 місяців тому

    Thanks nice UK France good smart is real

  • @KMABDULMalik
    @KMABDULMalik 5 місяців тому

    சார் உங்கள் வீடியோ தொடர்ந்து போடுங்க சார் அருமை அருமை மிக மிக அருமை

  • @AnnamalaiS-g1h
    @AnnamalaiS-g1h Місяць тому

    😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் நாமம் வாழ்க

  • @rajpanikumar
    @rajpanikumar 4 місяці тому

    Great Salute Sir Final Message is Very much Useful to the Young Minds

  • @Prakash12131-S
    @Prakash12131-S 9 місяців тому

    Super interesting information sir thank you

  • @Taruscoc-ur7yi
    @Taruscoc-ur7yi Рік тому +2

    Super sir, Just to add our Indian army para sf succeeded phenomenal in Surgical strike 2016.

  • @KMABDULMalik
    @KMABDULMalik 5 місяців тому

    சார் சூப்பர் சார் நல்லா அருமையா கிளீனா சூப்பரா சொன்னீங்க

  • @azarrudeen3718
    @azarrudeen3718 Рік тому +2

    Thank you sir
    Good information
    The AK-47, officially known as the Avtomat Kalashnikova.

  • @jayabaljayabal6110
    @jayabaljayabal6110 7 місяців тому

    I'm very appreciative sir....and definitely my son joined with you sir ❤ my India,....

  • @ragu.f2253
    @ragu.f2253 Рік тому +17

    சரியாக சொன்னிர்கள் சார்....நாட்டுப்பாற்று வேண்டும் என்றால் அதெற்கு ஒரு நாடு இருக்கனும் இந்தியா என்பது பல நாடுகளின் ஒன்றியம் இதனால் உளுக்குலயே பல இடைஞ்சல்.... தமிழர்களின் இராணுவ திறமை பற்றி அறிய விடுதலைப்புலிகள் சிறந்த எடுத்துக்காட்டு....

    • @satheeshraju3545
      @satheeshraju3545 Рік тому

      இவரு கண்டுபிடித்துவிட்டாரு இந்திய பல நாடுகளின் ஒன்றியம் இப்படி சொல்பவன் எல்லாம் பலபட்ற

  • @karthicktn45198
    @karthicktn45198 8 місяців тому

    நன்றி மிகவும் பயனுள்ள தகவல் ஐயா 🙏🙏🙏

  • @ajithbenihin5580
    @ajithbenihin5580 Рік тому +4

    🔥Handsome Police Man🔥

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Рік тому +2

    Thank you for information sir 🎉

  • @sundaresswarn.g.r6288
    @sundaresswarn.g.r6288 Рік тому

    Thank you for making this video sir

  • @lakshmiagencies4296
    @lakshmiagencies4296 Рік тому

    Super super super ga anna I am a big fan of your words ga Anna

  • @NF_Akash
    @NF_Akash 11 місяців тому +2

    Veerapan ❤

  • @07surya88
    @07surya88 11 місяців тому +3

    Sir tamilnadu commando force information is not available in social networking sites plz dear ex DGP sir please post the information about those forces in your videos sir I have looked in all social platforms I have searched and searched but can't find any complete information. Sir if you tell me in which book this kind of information about Tamilnadu force is there it will be useful not only for me but also for everyone sir please read my comment Please watch and post the video sir, there is a lot of information about central forces on social media but There is no information about Tamilnadu state forces If good people like you share information about these forces it will be useful for all sir .Thank u sir❤✨

  • @gokul3928
    @gokul3928 Рік тому

    Sir unga glass paakumbodhay RAW agent maari iruku ❤❤❤

  • @PalaniandyKathirgamer
    @PalaniandyKathirgamer Рік тому

    Very good explanation thankyou very much. Specialy for advices for youngsters.

  • @arvindh1990
    @arvindh1990 Рік тому +8

    Marcos doesn’t compete for world ranking because the only perform highly confidential operations and certainly don’t want to reveal much about themselves. No advertisements, only background action. I’m sure the are no less than the top 2 or 3 in the list

  • @nyanaraj
    @nyanaraj 2 місяці тому +1

    மோடிஜி❤

  • @ManiKandan-rq9uu
    @ManiKandan-rq9uu 9 місяців тому +1

    Very fantstic information

  • @dhinakarans4405
    @dhinakarans4405 3 місяці тому

    As a Christian நான் நினைப்பது
    என்பதை விட இறைவர் இயேசு
    எனது மனதில் போட்டது,,
    எதற்காக உலகில் இத்தனை
    படு பயங்கரமான படைகள்
    இருக்கின்றது......
    எதற்காக என்றால் 7 வருட
    கொடுங்கோல் படு பயங்கர
    ஆட்சி நடக்க போகிறது....
    அது உலகம் தழுவிய ஒரு
    சர்வாதிகாரி கீழ் இருக்கும்....
    இது குறித்து புனித பைபிள் வேதத்தில் கடைசி புத்தகத்தில்
    தெளிவாக உள்ளது.....
    அப்போது மெய் கிறிஸ்துவர்கள் ஐ
    கொடுமை படுத்தி இயேசுவை
    விட்டு வழி விலக செய்ய
    இந்த சித்திரவதைகள் பயிற்சிகள்
    பயன் படும்...... அந்த சர்வாதிகாரி
    பெயர் அந்தி கிறிஸ்து... Antichrist....
    Against jesus christ.....
    ஆகவே மரியாதைக்குரிய ஜயா ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி இந்த அந்தி கிறிஸ்து
    வை பற்றி ஆராய்ச்சி செய்தால்
    பல கோடி பேருக்கு பயன் தரும்.....
    நல்ல சிறந்த பனி......
    தினகரன்.எஸ்....மதுரை

  • @kiranvrayzr1565
    @kiranvrayzr1565 2 місяці тому

    Sir, Please reduce background music noise, It's very annoying while listening through earphones, Thanks for excellent knowledge sharing!

  • @mohamedaskar8883
    @mohamedaskar8883 4 місяці тому

    சார் உங்க பதிவுகள் அனைத்தும் சிறப்பு ஒரு விசயம் எனக்கு புரியல அது என்ன னா அமேரிகாவுக்கு அச்சுருத்தலா இருந்த ஒசாமாவை பிடித்த அமேரிக்கர்கள் அவரை பிடித்ததாக சொல்லும் எந்த ஆதாரத்தையும் காட்ட வில்லைங்க ர விசயம் அனைவருக்கும் ஒரு கேல்வியை எழுப்புகிறது சரிதான ஐயா

  • @alexthomas9077
    @alexthomas9077 6 місяців тому

    Sir, Thank you for the good information.

  • @anantharamans.g.9207
    @anantharamans.g.9207 10 місяців тому

    Sir,
    Excellent narration.
    I came to know who are best special force.
    In the learning I got many surprises. 🙏🏼
    Last but not the least, the advise you gave to youngsters of our country such as to keep away from drugs etc. to join special force.
    Keep advising in all your videos to our youngsters in patriotism, decipline, and keep away from bad habits. 🙏🏼

  • @shashikantpon9889
    @shashikantpon9889 Рік тому

    Good work Ravi...Kudos to your informative narrative 👏 👍 👌

  • @munafmunaf1674
    @munafmunaf1674 Рік тому +14

    SWAT units in India pathi sollunga sir, especially like
    Punjab police SWAT team
    Force one -Maharashtra
    Greyhound police- Andra pradesh
    And police tactical mission pathi sollunga sir.
    Jaihind 🇮🇳

  • @venkatesan8724
    @venkatesan8724 Рік тому

    நாம் இருபதாயிரம் நபர்களுக்காவது பயிற்சி கொடுத்து வைக்க வேண்டியது முக்கியம்.

  • @ahmedlebbai6692
    @ahmedlebbai6692 Рік тому +28

    Israel படை Hamas போராளிகளிடம் தோற்றது தெரியுமா sir.

    • @SmartKiller-bx2ux
      @SmartKiller-bx2ux Рік тому +2

      😂😂

    • @KcChithu
      @KcChithu 8 місяців тому

      இஸ்ரேல் ஒரு நாடு ஹமாஸ் ஒட்டுமொத்த முஸ்லிம்மும் சேர்ந்து உலக தீவிரவாதி நீங்க தான்

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 7 місяців тому +1

      😂😂😂😂😂

    • @hasnaseerhasnaseer8859
      @hasnaseerhasnaseer8859 5 місяців тому +1

      😂😂😂😂

    • @adalantonyleo
      @adalantonyleo 2 місяці тому

      IPS SIR TOLD FACT ONLY... BUT YOU CAN NOT ACCEPT FACT BECAUSE YOU ARE NOT LIKE ISERAL COUNTRY BECAUSE OF YOU ARE BEING IN YOUR BACKGROUND FAITH .. BUT ACCEPT FACT BRITHER

  • @raamaraajangurusamy498
    @raamaraajangurusamy498 Рік тому

    Respected Sir, Fine, Thanking You.

  • @MahaLakshmi-um8zu
    @MahaLakshmi-um8zu 8 місяців тому

    Wonderful Speech Sir

  • @manoharand4119
    @manoharand4119 2 місяці тому

    Well said Ravi Sir

  • @chandrasekar4
    @chandrasekar4 4 місяці тому

    Sir interesting to listen and learn about modern militarily

  • @thushan1821
    @thushan1821 2 місяці тому

    Sir Sri Lanka special force videos podungka sir

  • @moorthynallagoundar2611
    @moorthynallagoundar2611 Рік тому +2

    Kommando Spezialkräfte (KSK) from Germany
    Special Intervention Group (SIG) from Italy
    Special Air service (SAS) from England இவங்கள மறந்து விட்டீர்கள் sir
    These forces are also one of best and elite forces in the world நீங்கள் குறிப்பிட்டுஇருக்க கூடிய டென்மார்க் மற்றும் போலந்து போன்ற நாட்டை விட சிறந்தவர்கள் இவர்களின் operation களையும் தெரியப்படுத்துங்கள் sir

  • @johnvinodh5986
    @johnvinodh5986 Рік тому

    Done 🎉🎉🎉🎉🎉sema sir .... Arumaiyana vilakkam...I'm very proud to be a spirit of country passion 😊 sir very interesting and shot Hollywood movie partha maathri irukku ❤❤❤❤

  • @forthepeople1411
    @forthepeople1411 Рік тому +11

    சார் ஒரு சிறு திருத்தம்
    எல்லா நாடுகளையும் சொன்னீர்கள் உலகிலேயே பழமையான உளவு பிரிவு துருக்கி MIT, மொசாத் உளவு பிரிவினரையே உளவு பார்த்து மலேசியாவில் வைத்து பிடித்ததை மறந்துவிட்டீர்களா
    Missing......

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому

    அருமையான தகவல்ப திவு

  • @ஓம்கைலாயமலை
    @ஓம்கைலாயமலை 11 місяців тому +1

    தங்களைக் காப்பாற்றுங்கள் என்ன மாதிரி நிறைய பேர் அந்த லாட்டரி டிக்கெட்டில் அறிந்து கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் எல்லாரோட லிங்க் எனக்கு தெரியும் சீக்கிரம் அவங்க எல்லாரையும் பிடிக்கும் எங்களுக்கு எங்க பணம் கொஞ்சம் கிடைச்சா நல்லா இருக்கும் என் பொண்ணு இன்னைக்கு காலேஜுக்கு போயிட்டு பீஸ் கட்ட முடியாம வெளியில அனுப்பிச்சிட்டாங்க 😮😮

  • @AADHIL45
    @AADHIL45 8 місяців тому

    Hi sir ethanapera gazala irunthu kaithikala pudichiti wanthanka iip 6 month la

  • @MultiKumar123
    @MultiKumar123 Рік тому

    One of world special force MARCOS, India pathi video podunga sir.

  • @manojkumarrevathi9629
    @manojkumarrevathi9629 11 місяців тому

    Royal Salute to this video googs pumps

  • @அ.மதியழகன்மதியழகன்அ

    நாம குடும்பங்களோடு ஏ நம் நாட்டில் நிம்மதியா சந்தோஷம் ஆ இருக்க புயல் மழை வெயில் குளிர் பாக்காமல் அவுங்க வாழ்கையை நமக்காக அர்ப்பனித்து நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்றுவது முப்படை வீரர்கள் அதிலும் ராணுவம் ராணுவ வீரர்கள் தான் தி பெஸ்ட் கிங் மேக்கர் லவ் யூ 🇮🇳🇮🇳🇮🇳 👄👄👄

  • @Gazza905
    @Gazza905 Рік тому +46

    அயயோ இஸ்ரேல் படைய சொல்லாதீர்கள் இரண்டு மாதமாக கிழிக்கிறாங்க

    • @maak75
      @maak75 11 місяців тому +2

      Supper talk

    • @Hindusthan666
      @Hindusthan666 11 місяців тому +4

      Neenga 56 peru 75 varusamaa ennatha kilichchinga

    • @Rider87754
      @Rider87754 8 місяців тому

      ​@@Hindusthan666india ennatha kilichiruchu??
      Pakistan makkal thogai ellam kootina mattum onga army ku samam
      But innum kashmir sawuringa

    • @hasnaseerhasnaseer8859
      @hasnaseerhasnaseer8859 5 місяців тому

      இப்போ டாப் ஹமாஸ் தான் 😂😂😂😂

    • @abijerome6249
      @abijerome6249 4 місяці тому +2

      ஒரு நாட்டை அடிக்க எத்தனை நாடு இஸ்ரேல் கடவுளின் தேசம் ஒரு முடி கூட 😊😊😊😊

  • @eela_yethili
    @eela_yethili Рік тому +40

    Sir LTTE Intelligence pathi peasunga pls

    • @jeyakkumarsulaxsan5330
      @jeyakkumarsulaxsan5330 10 місяців тому +1

      Pesa maddanga bro ivangal

    • @sathishbabu7302
      @sathishbabu7302 7 місяців тому

      தீவிரவாதிகளை பற்றி எப்படி பேசமுடியும். இவர் அரசியல்வாதி அல்ல. படித்த இந்திய முன்னாள் ஜபிஎஸ் ஆபீசர். Ltte was created by raw but ltte betrayed India so they deserved their bad end. That’s all

    • @சிவநாதம்ஆடியோ
      @சிவநாதம்ஆடியோ 3 місяці тому

      தமிழீழ விடுதலைபுலிகளின் படைப்பிரிவுக்கு மிஞ்சிய ஒரு படைப்பிரிவு இந்த உலகத்தில் நீங்கள் சொன்ன இத்தனை நாட்டின் படைகளும் மொத்தம் 23நாடுகளுக்கும் மேலான இராணுவபடைகளை எதிர்கொண்டு இருந்த தமிழர் படைகளை நீங்க பேசமாட்டீங்க இன்ன சார்!

  • @r.santhanakrishnanrsk2060
    @r.santhanakrishnanrsk2060 Рік тому +3

    இது என்னுடைய சந்தேகம் இவ்வளவு படைகள் இந்த படைகளுக்கு இவ்வளவு training கொடுக்கப்படும் போது ஏன் இந்த நாடுகள் போரால் பாதிக்கப்படுகின்றன அந்தந்த நாடுகளில் மக்கள் சாகடிக்கப்படுகின்றனர் அப்படி என்றால் உடல் திரம் மட்டுமே இவர்களுக்கு தெரியும் உளவு திரம் இவர்களுக்கு தெரிவதில்லை என்பது தானா ?

    • @r.santhanakrishnanrsk2060
      @r.santhanakrishnanrsk2060 Рік тому +1

      ஒரு நாட்டின் பாதுகாப்பை விரும்பும் அந்த அரசாங்கம் அந்த நாட்டில் எவையெவை எல்லாம் கவணிக்க வேண்டியதிருக்கும்?

  • @ranjiths5141
    @ranjiths5141 Рік тому

    Wonderful sir High level

  • @aravinds7035
    @aravinds7035 Рік тому +7

    5:08🔥

  • @Rider87754
    @Rider87754 8 місяців тому

    6:26 ini panaya kaidhigal orutharayawadhu pidichangala? Day 194 today

  • @nigunthannathan127
    @nigunthannathan127 7 місяців тому +2

    Better எங்களுடைய ஈழத் போராளி கள் அனுபவம் இவர்களுக்கு இல்லை இந்த எல்லா force உடைய 💪 நவீன ஆயுதம் but எமக்கு ம‌ட்டு‌ம் உடல் and மூளை பலம்.

  • @pragadeeswaran8397
    @pragadeeswaran8397 Рік тому

    Sir please do a video about Indian special forces.

  • @kamarrajn2103
    @kamarrajn2103 22 дні тому

    இந்த தகவல்களை 23 நிமிடங்களில் தெரிந்து கொண்டேன். ஆனால் இந்த தகவல்களை சேகரிக்க தாங்கள் எவ்வளவு நாள் எடுத்துக் கொண்டீர்களோ என்பதை நினைத்து வியந்து போனேன். நன்றி.

  • @Mission651
    @Mission651 Рік тому +1

    Para sf pathii video poduingaa sir pls❤❤