Ootra Pada Vendume | ஊற்றப்பட வேண்டுமே | Tamil Christian Songs | Eva. One Day Moses

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 58

  • @BUTTERFLY-ec6vz
    @BUTTERFLY-ec6vz Рік тому +19

    ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
    உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
    முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியே
    பின்மாரியாக இன்று பொழிந்திடுமே
    எண்ணெய் அபிஷேகமே என் தலையை நனைக்க
    ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
    நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
    அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்ந்திடும்
    தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
    போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே
    ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
    ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும்
    ஒரு மனதோடே கூடி வந்துள்ளோம்
    தேவ புத்திரர் என முத்திரை போடும்

  • @mohandhasvm2251
    @mohandhasvm2251 10 днів тому

    Praise to heavenly Father. Thank you Jesus. Thank you holy spirit

  • @stellamary7201
    @stellamary7201 9 днів тому

    His love is unending.. He really poured His spirit on me.. In Appa Jesus name.. Amen🙏🙌👍💐🌷

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Рік тому +14

    ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே கர்த்தராகிய ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @leethiyalselvanoes
    @leethiyalselvanoes 4 місяці тому +2

    Thank you Lord ❤🙏

  • @latha6203
    @latha6203 Місяць тому

    Appa voice & Bro . Sam Moses voice same .
    God bless Sam bro ministry & family & JMM ministry & bro. GPS.

  • @gracedorothy9154
    @gracedorothy9154 11 місяців тому +3

    Wonderful and amazing spirit filled song composed by late Sis Sujana Jaganadhan _principal Mithralaya High School Bangalore

  • @manjulaamma6592
    @manjulaamma6592 11 місяців тому +1

    Awesome 🌲 🙏 Beautiful Dava Ganam ❤Hallelujah Glory Glory to God ❤

  • @chandrasekar1939
    @chandrasekar1939 Рік тому +6

    அபிஷகம் நிறைந்த பாடல்

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 4 місяці тому +5

    சர்வவல்லமையுள்ள தேவன் அப்பா நீர், உம்மாலே கூடாத காரியம் ஒன்றுண்டோ எனக்கு அபிஷேகத்தை தாரும் அளவில்லாமல் ஊற்றுங்ப்பா, நீங்க இல்லாமல் எதுவுமே செய்ய முடியலையே அப்பா ஆமென்😂

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp 3 місяці тому +1

    Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam bomiel ulla ellarukum nam vamsangalukum tham chithathinpadiyum chiluvaien kiriyathinpadiyum kirubyen evinpadyum Tham chonapadiyaga nam ellorukum utrapatu unnatathil nirambiyum namodum irundhum niditha thirupthiyal nadathikondirukirir appa karthave tham chonapadi namodum irundhum bomiel ulla namathu paraloga irajiyathil niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me appa Koda kody sthothyram appa Koda kody alleluia appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love you ♥️ too my dear appa I am soo happy appa thank-you so much appa♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐🕎✝️🛐💯👑👑👑👑👑👑👑👑👑🙏♥️

  • @sandhyasai3010
    @sandhyasai3010 3 місяці тому

    Super song Brother

  • @johnraja614
    @johnraja614 19 днів тому

  • @shanthiranimanipillai6648
    @shanthiranimanipillai6648 Рік тому +2

    Amen Hallelujah

  • @johnraja614
    @johnraja614 Рік тому +2

    அக்கினி அபிஷேகம்

  • @mountain3956
    @mountain3956 10 місяців тому +2

    Amen halleluiah

  • @lincypriya9421
    @lincypriya9421 3 місяці тому +1

    Praise the lord yessappa

  • @ReetaReeta-z8m
    @ReetaReeta-z8m 4 місяці тому +1

    AMEN AMEN AMEN🙏🙏🙏

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 7 місяців тому +1

    Amen amen amen allelluya alleluya alleluya alleluya alleluya alleluya alleluya alleluya Appa sthosthiram thanks appa

  • @aakaashvs9256
    @aakaashvs9256 3 місяці тому

    Amen praise the lord jesus hallelujah

  • @johnraja614
    @johnraja614 Рік тому +2

    ஆமென்

  • @selvijoanna4811
    @selvijoanna4811 4 місяці тому +1

    Amen....

  • @johnjesus4004
    @johnjesus4004 2 роки тому +4

    ஆமென் அல்லேலூயா

  • @simonraj6312
    @simonraj6312 6 місяців тому +1

    , ❤PR.D.SIMONRAJ. POWER SONG

  • @sampathchelliah7408
    @sampathchelliah7408 2 роки тому +5

    Such a wonderful man, I love him so much, I miss him very much, also he sings for God's Glory.

  • @sribalan0926
    @sribalan0926 7 місяців тому +1

    ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST SRIBALAN ECI HOPE CATHEDRAL VILLIVAKKAM CHENNAI

  • @putheryputhery6565
    @putheryputhery6565 Рік тому +2

    Praise the Lord Amen

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 Рік тому +2

    Amen 🙏

  • @arunmozhimozhi4301
    @arunmozhimozhi4301 2 роки тому +2

    Amen,Amen,Amen

  • @lamivaxel377
    @lamivaxel377 Рік тому +2

    oottappada vaenndumae unnathaththin aavi
    uyirppikka vaenndum emmai thaevaa
    munmaariyaaka antu polinthitta aaviyae
    pinmaariyaaka intu polinthidumae
    ennnney apishaekamae en thalaiyai nanaikka
    aaviyaal nirappumae paaththiram valinthodum
    neechchal aalam moolkiyae naesar anpil makila
    akkini apishaekam enthan aaval theernthidum
    thaeva mainthan Yesuvai visuvaasiththom
    pothikkum aaviyaalae niraiththidumae
    jepa vaennduthalilae thariththiruppom
    jekaththilae saatchiyaaka emmai niruththum
    oru manathotae kooti vanthullom
    thaeva puththirar ena muththirai podum

  • @PramilaA-qc1vl
    @PramilaA-qc1vl 7 місяців тому +1

    Super song

  • @AjayAjay-qh7se
    @AjayAjay-qh7se Рік тому +2

    Wow very nice voice Jesus is loves to all 🙏🏻🙏🏻

  • @sharlyjoyestv-4209
    @sharlyjoyestv-4209 Рік тому +1

    Glory to god

  • @SanjaiVellore
    @SanjaiVellore 11 місяців тому +1

    Supere song
    😂😂😂😂😂❤😂😂😂😂😂😂 அமன் இன் க ஹா வு

    • @jckgardens
      @jckgardens 9 місяців тому

      என்ன அர்த்தம் brother

  • @Elegent123
    @Elegent123 2 роки тому +2

    praise the lod

  • @maklinmary5343
    @maklinmary5343 Рік тому +3

    Really amazing songs

  • @laalijayaraj4333
    @laalijayaraj4333 Рік тому +2

    AMEN....praise God

  • @shanthiranimanipillai6648
    @shanthiranimanipillai6648 2 роки тому +2

    Praise God Hallelujah

  • @jeshelenushelen8901
    @jeshelenushelen8901 2 роки тому +2

    Wonderful song. Super voice. Thanks God

  • @NICKSONSOLOMONJ
    @NICKSONSOLOMONJ Рік тому +1

    What a spirit it's, while listening this song!!

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Рік тому +2

    Glory to Jesus 🙏🏽

  • @jenifergnanaiya3306
    @jenifergnanaiya3306 Рік тому +3

    🙏

  • @justinsanthakumar5716
    @justinsanthakumar5716 2 роки тому +2

    Amen

  • @VijayKumar-lt3ns
    @VijayKumar-lt3ns Рік тому +2

    Super Kovilpatti

  • @gabrioclement2775
    @gabrioclement2775 2 роки тому +2

    Blessed with wonderful voice👏👏👏🙌🙌🙌🙏

  • @johnraja614
    @johnraja614 Рік тому +1

    🔥🔥🔥🔥🔥💥

  • @SubhashiniJoel
    @SubhashiniJoel 2 роки тому +2

    Blessed with wonderful voice.

  • @devaanbu1548
    @devaanbu1548 9 місяців тому

    🎉🎉🎉 😢😢😢 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✨️ amen ✨️ 🤴 amen ✨️ 🤴 bro ✋️ pastor thanks 😊 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 hallelujah hallelujah amazing 🎵 super well done thanks 🚶‍♂️ 🎠 😊

  • @Kutty-u4n
    @Kutty-u4n Рік тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 2 роки тому +7

    வல்லமை தேவை தேவா
    வல்லமை தாரும் தேவா
    இன்றே தேவை தேவா
    இப்போ தாரும் தேவா

    அனுபல்லவி
    பொழிந்திடும் வல்லமை
    உன்னதத்தின் வல்லமை
    ஆவியின் வல்லமை
    அக்கினியின் வல்லமை

    சரணங்கள்
    1.மாம்சமான யாவர் மேலும்
    ஆவியை ஊற்றுவேன் என்றீர்
    மூப்பர் வாலிபர் யாவரும்
    தீர்க்க தரிசனம் சொல்வாரே - பொழிந்திடும்

    நித்திய காலம் வாசம் செய்யும்
    சத்திய ஆவியைத் தாரும்
    திக்கற்றோனாய் விட்டிடாமல்
    தேற்றரவாளனாய் வந்திடும் - பொழிந்திடும்

    3.மீட்கப்படும் நாளுக்கென்று
    முத்திரையான ஆவியைத்தாரும்
    பிதாவே என்று அழைக்க
    புத்ர சுவிகாரம் ஈந்திடும் - பொழிந்திடும்

    • @Rehabooth2007
      @Rehabooth2007 Рік тому

      ஆமென்சூப்பர்ஞரல்

  • @user-persiyal
    @user-persiyal 2 місяці тому

    Amen 🙏

  • @riyaz9448
    @riyaz9448 16 днів тому

  • @balamurugan-eh5jq
    @balamurugan-eh5jq Рік тому +1

    Amen

  • @masilamani1698
    @masilamani1698 6 місяців тому +2

    Amen

  • @SahayamaryNirmala
    @SahayamaryNirmala День тому

    Amen